முன் ஜென்ம கர்மாவை DNA ஜோதிடம் சரி செய்யுமா? | DNA Astrology Vishal +91 86080 77781 |AadhanAanmeegam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 178

  • @Str953
    @Str953 2 ปีที่แล้ว +16

    DNA astrology gives hope and reason for a person to live. This is how astrology should be. Helpful to people. It does not make you fear and feel pathetic about your life. I wish this research goes on and more people to get the direction and benefit they need from this. 🙏🏽

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/c9wIa2h22xU/w-d-xo.html

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +19

    தமிழகத்தில் மரபணு ஜோதிடம்
    என்று சொன்னால் முதலில் நினைவிற்கு வரக்கூடியவர்
    உயர்திரு.விஷால் லோகேஷ் வரன் ‌ அவர்களே என்பதை
    உரக்கச் ‌சொல்வதில் பெருமை
    கொள்கிறேன்.நன்றி.

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว +1

    Fantastic DNA Astrology Analysis Bro!very Correct and Congratulations!🔥👌🏿👌🏿👍🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏

  • @arivazhaganpandi2877
    @arivazhaganpandi2877 2 ปีที่แล้ว +11

    He is very confident about his profession, he should be knowing what he is doing, he makes perfect sense.

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/c9wIa2h22xU/w-d-xo.html

    • @balajikamalesh3338
      @balajikamalesh3338 2 ปีที่แล้ว +4

      You fell for something called "Confidence Trick"

  • @PavendanKumar
    @PavendanKumar 2 ปีที่แล้ว +4

    I m too Pooram sir....well said ...what u said is exactly matching in my life so far

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 ปีที่แล้ว +1

    ஆரம்பமே அமர்களம்.... விஷால் சார் கணிக்கவோ பலன் சொல்லவோ இல்லை.. வழிகாட்டல் மட்டுமே செய்கிறார்😊

  • @sowrirajans9210
    @sowrirajans9210 5 หลายเดือนก่อน

    மரபணு ஜோதிடம் வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் நம்மை எச்சரித்து வழிநடத்தி நம்வாழ்வை வளப்படுத்த வந்த அற்புத விளக்கு என்ற புரிதல்‌ கொண்டோர்
    மட்டுமே மரபணுஜோதிடத்தை வாழ்த்தி வரவேற்பர்.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +13

    ஜோதிட உலகில் ஒப்பீடு‌ செய்து
    பேசாமல் அவரவர் திறமையை
    மதித்து நடக்க முற்பட்டால் அதுவே ஜோதிடக்‌ கலையை
    வளர்த்தெடுக்க சிறந்ததொரு
    வழிகாட்டலாய் அமையும்.

  • @sathyavijaythegreat
    @sathyavijaythegreat 2 ปีที่แล้ว +3

    He's 100% right.
    1. I hav 11th athipathy in lagnam!
    2. Saturn is with lagnathipathi!!

  • @PalaniMayil
    @PalaniMayil 2 หลายเดือนก่อน

    சரியானகண்டுபிடிப்பு

  • @er.k.rameshkumar7822
    @er.k.rameshkumar7822 2 ปีที่แล้ว +6

    Super Sir எல்லாம் சரியா இருக்கு சார்

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/c9wIa2h22xU/w-d-xo.html

  • @sangeetha279
    @sangeetha279 2 ปีที่แล้ว +6

    Not always, sometimes decisions are forced in the form of abuse..

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 2 ปีที่แล้ว +1

    சார் நிங்கசெல்வது உண்மை சார் நீங்க சொல்றதெல்லாம் நீங்க சொல்றதெல்லாம் உண்மைதான் சார் எப்படின்னா என் பொண்ணுக்கே ஒரு 50 ஜாதகம் பார்த்து தள்ளி தள்ளி போய்தான் கல்யாணம் ஆச்சு ஆனா 23 வயசுக்கு பண்ணிட்டோம் ஆனால் அந்த எங்க ஹஸ்பண்ட் ஓட அண்ணன் தான் ஜாதகம் பார்க்க வருது பார்த்து பார்த்து சரியில்லை சரியில்லை சரியில்ல சொல்லி அவங்க ஜாதகம் பார்க்கணும் சார்பார்த்து சரின்னு சரின்னு சொல்லு இப்ப நாங்களே வெளியில பார்த்து பொண்ணு சொந்தத்திலேயே பார்த்து முடிச்சிட்டோம் இப்ப நல்லா இருக்காங்க சார்

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 6 หลายเดือนก่อน

    நீங்க நல்ல தரமான வழிகாட்ட வந்தவரே

  • @sha1041
    @sha1041 2 ปีที่แล้ว +2

    Wow this is awesome....as science.. but another part of me crying thinking of my life. Why me why me.

  • @Lallidakshin
    @Lallidakshin 2 ปีที่แล้ว +1

    Puthisaaligalal mattume ungal vaarthaiyai purinthu kolla mudiyum iyya.kaaraname mukkiyam kaariyathai vida

  • @suva3515
    @suva3515 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ண

  • @JayaLakshmi-hm4fp
    @JayaLakshmi-hm4fp 2 ปีที่แล้ว +1

    Thank you sir ennoda brother ku marriage agala enna pandratu theriyala sir

  • @crazyness427
    @crazyness427 2 ปีที่แล้ว +1

    Can u tell about genetic astrology rishabam rasi & miruhaseeridam nakshathram sir.

  • @karz777
    @karz777 2 ปีที่แล้ว +4

    Many aspiring astrologers from different astrology system like Nadi system, Bhrigu Nadi, nakshatra jothidam etc are practicing DNA astrology.
    Even some students of Kapil raaj sir and KN Rao sir have learnt DNA astrology.
    It's proved by doing research on many horoscopes.
    Some people think Astrology is like magic.. Astrologers are like wizard and there horoscope is like magic wand. Everything can change by one spell.

  • @melsanmelsan2715
    @melsanmelsan2715 ปีที่แล้ว

    சார் நிறைய படங்கள் பார்பார் என்று நினைக்கிறேன்

  • @naathanstex8507
    @naathanstex8507 ปีที่แล้ว

    சரியான உண்மை

  • @athanaikkumasaipadu7590
    @athanaikkumasaipadu7590 2 ปีที่แล้ว +1

    Neriyalar straight aa ukkandhu kelvi ketkalame?.

  • @rajagopalr3692
    @rajagopalr3692 2 ปีที่แล้ว +6

    SIR ENNODA ANNAN ITU MATHIRI ELLA PENNAYUM NO SONNAR THEN HE PASSED AWAY IAM SINGLE AGE 48YRS

  • @madhumaya5275
    @madhumaya5275 2 ปีที่แล้ว

    Sir can you kindly explain about baby [ childless]

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 2 ปีที่แล้ว +2

    Killing innocent animal's will bring Raghu kethu dosham. Raghu kethu dosham very dangerous

  • @ushamohan5386
    @ushamohan5386 2 ปีที่แล้ว +1

    Sir Vanakkam, I want to know when my son’s marriage? 16-4-1989, 7.02am , Coimbatore born

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +1

    Pandit vijai ரொம்ப ரொம்ப நல்லவர். இவரிடம் ஜோஷியம் பாருங்க,, பயன் அடையுங்க மக்களே "

  • @samuthiravel4897
    @samuthiravel4897 2 ปีที่แล้ว

    Kadagalaknam thansu pooradam 9-10-1997 iravu12-55 government job kidikkuma sir

  • @dotstudios6084
    @dotstudios6084 2 ปีที่แล้ว +3

    you are legend sir

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 2 ปีที่แล้ว

    Sir.
    My lagna Lord and seventh house Lord is in the 11th house, my star is kritikai. But I was married when I was 28 years old.

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +7

    பண்டித் விஜய் " ஜோதிடரை பேட்டி எடுத்து போடுங்க.

  • @rajanrajan572
    @rajanrajan572 2 ปีที่แล้ว

    உண்மைகுருஜி.நான்.சிம்மலக்னம்தனுசுராசி.பூரம்நட்சத்திரம்மூலம்நட்சத்திரம்நான்

  • @manikamvlog3709
    @manikamvlog3709 2 ปีที่แล้ว +2

    நான் restaurent வைத்திருந்தேன் இப்பவும் இதே தொழில் தான் செய்கிறேன் ஆனால் எங்கள் குடும்பத்தில் இவர் சொல்லும் நட்சத்திரத்தில் யாரும் இல்லை.

    • @vishnuraja5158
      @vishnuraja5158 2 ปีที่แล้ว +1

      Unga chandran nikkira star mattum parka koodathu.. Lagnam nikkira star, Lagnathipathi nikkra star adhayum parkanum. 1,6 or 1,10 or 1,6 chandran or 1,10 chandran elllam parkanum. So just by telling that Bharani, Pooram, Moolam, Revathi star is not in your home doesn't mean that other things doesn't match.

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 2 ปีที่แล้ว

    He. Is. Right

  • @INDPRABU
    @INDPRABU 2 ปีที่แล้ว

    1 இக்கு உரிய சுக்ரன் 11 இல். 11 இக்கு உரிய சூரியன் ஒன்றில். 1ஆம் வீட்டில் சனி. 7 இக்கு உரிய செவ்வாய் 11 இல் சுக்ரனுடன்

  • @hninyuwai3627
    @hninyuwai3627 2 ปีที่แล้ว +1

    Thanks anna

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 2 ปีที่แล้ว +5

    Well said Vishal sir

  • @mithuunaram4628
    @mithuunaram4628 2 ปีที่แล้ว

    how to contact for appoinment

  • @chinnathambiarivu3456
    @chinnathambiarivu3456 2 ปีที่แล้ว +2

    அருமை!
    நடக்கலாம்!!
    நடக்காமல் போகலாம்!!!
    இதுமாதிரி யாராவது சொல்ல முடியுமா?
    பேஷ்; பேஷ்
    ரொம்ப நன்னா ருக்க்கு.

  • @srisriv1503
    @srisriv1503 5 หลายเดือนก่อน

    Its very easy for everyone give negative comnts, muttal jananga

  • @Vijiyummscooking0
    @Vijiyummscooking0 2 ปีที่แล้ว +2

    Sir 100/

  • @ushamohan5386
    @ushamohan5386 2 ปีที่แล้ว

    What is the problem in his horoscope? Which planet is no allowing

  • @soundharrajraghupathy622
    @soundharrajraghupathy622 2 ปีที่แล้ว

    Lakanam Sani erudhaa agaaathunglaaa

  • @vijayanand8542
    @vijayanand8542 2 ปีที่แล้ว

    Lakunathula Sani and kedu eruntha marriage epadi erukum....

    • @preetyjagadeesan9041
      @preetyjagadeesan9041 ปีที่แล้ว +1

      Bro or ji love marriage pannuga everything will be solved
      don't ask to anybody including your parents

    • @vijayanand8542
      @vijayanand8542 4 หลายเดือนก่อน

      ​@@preetyjagadeesan9041ok

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +14

    இவர் Waste astrologer " இவர பேட்டி எடுத்து வேற போடுறீங்க.

    • @RevathiN210
      @RevathiN210 2 ปีที่แล้ว +2

      True.

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @@RevathiN210 🙏

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว +1

      பண்டிட் vijai "ஜோதிடர் போன்ற நல்ல, தெளிவான, ஞானமுள்ள ஜோதிடரை மக்களுக்கு நான் பரிந்துரைக்கின்றேன். மக்கள் பயன் பெறட்டும்.

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @Prabhudass Prabhudass விஷால் ஜோதிடர் "ஒரு சைக்கோ மாதிரி பேசுறாரு. அவர் vidieo பார்த்தால் பைத்தியம் புடிக்கும்.

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 2 ปีที่แล้ว

      @@Vettai777 who is he ? Pandit vijai

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @babychandru7840
    @babychandru7840 2 ปีที่แล้ว +26

    Nan ivar idam jathagam parthen,but Mika mika talaikanam konda manithar.oru kelvikku kuda ans seiyyavillai.verum kelivi mattum ketpar.en money waste.

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +4

    Pandit vijai போன்ற சிறந்த astrology யாரும் இல்ல. நான் check பண்ணிட்டு சொல்றேன்.

    • @sumisai7872
      @sumisai7872 2 ปีที่แล้ว +1

      ஐய்யோ இவன் இம்சை தாங்கலையே....!!போதும் டா 50rs க்கு பேச சொன்னால் 5k க்கு பேசுறியே நீ ...!!

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @@sumisai7872 ஐயாவிற்கு ஒரு பெரிய வணக்கத்தை தெரிவிச்சுகிறேன்.

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @@sumisai7872ஐயனே, அப்பனே, ஞான பண்டிதா,, உங்க அளவுக்கு ஞானத்தை நான் பெறவில்லை அப்பா... நீங்காலாம் நல்லா இருக்கனும் ராசா..

    • @sumisai7872
      @sumisai7872 2 ปีที่แล้ว

      @@Vettai777 ராணி

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @@sumisai7872 சிப்பாய்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว

    கார்த்திகை தான் நான் அப்படித்தான் தள்ளிபோடுவேண் திருமணத்தை.இவர் எல்லாத்தைபோட்டுகொடுக்கிறார் இந்த வீடியோமூலம் .சுதந்திரமாக நிம்மதியாக வாழ நினைப்பது ஒரு குத்தமா?

  • @samiysavinthiri9617
    @samiysavinthiri9617 2 ปีที่แล้ว

    அறமயஐயய

  • @balasubramani5763
    @balasubramani5763 2 ปีที่แล้ว +4

    எனக்கு தெரிந்த குடும்பம் 15ஆண்டுகளாக" night tiffin" கடை போடுறாங்க.அவங்க வீட்டில் யாருக்கும் நீங்க சொன்ன நட்சத்திரம் இல்லை

    • @srisriv1503
      @srisriv1503 5 หลายเดือนก่อน

      Muttala ku oru answer tan theriyum ..ILLA

  • @G.sanjayG.sanjay-pu3em
    @G.sanjayG.sanjay-pu3em 9 หลายเดือนก่อน

    👍🦁🥀👌

  • @prasanna1601
    @prasanna1601 2 ปีที่แล้ว +4

    He is very arrogant, headweight and egoist please don't waste your money and time.

  • @priyadarshani444
    @priyadarshani444 2 ปีที่แล้ว

    44 வயது ரேவதி நட்சத்திரம் இப்போது 01-08-2022 தான் வேலைக்கே போனார் அதுவும் வெளிநாட்டில் அவருக்கு திருமணம் ஆகுமா

    • @sheckrej663
      @sheckrej663 2 ปีที่แล้ว

      No

    • @sun-zl1ir
      @sun-zl1ir 2 ปีที่แล้ว

      @@priyadarshani444 சகோ என்று மட்டும் சொல்லாதிங்க

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +13

    Pandit vijai ஜோதிடர் "மென்மையானவர் " மக்களிடம் அன்பாக பேசுபவர். விஷால் போன்ற ஜோதிடர் திமிரு ஜாஸ்தி " மக்களை மதிக்காம ரொம்ப தெனாவட்டா பேசுவார்.. விஷால் ஜோதிடரிடம், ஜாதகம் பார்த்துட்டு தான் சொல்றேன்.

    • @prasanna1601
      @prasanna1601 2 ปีที่แล้ว +7

      Yes bro we also faced the same problem. He is very arrogant, headweight and egoist please don't waste your money and time.

    • @kalaiselvikannan9963
      @kalaiselvikannan9963 2 ปีที่แล้ว

      @@prasanna1601 a

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 2 ปีที่แล้ว

      @@prasanna1601 appdi yenna ivar varaghamithrara.

    • @ramachandran427
      @ramachandran427 2 ปีที่แล้ว

      73 kku kalyanam nadanthurukku

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @@தமிழ்-ல4ற ஏங்க நான் நிஜமா சொல்றேன். பண்டிட் விஜய் "ஜோதிடர் மாதிரி துல்லியமாக சொல்லும் ஜோதிடர், உலகத்துல இப்போ யாரும் இல்லை. நல்ல தங்கமான மனிதர். பயன்படுத்திகோங்க.

  • @meejikeelu
    @meejikeelu 2 ปีที่แล้ว

    Nithilan Dhandapani video copy

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +2

    ஐயோ இவருக்கு உடம்பெல்லாம் மூளை "

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +2

    Pandit vijai ஜோதிடரிடம் சென்று பயணடைய்வீர் மக்களே..

  • @dhanan2010
    @dhanan2010 2 ปีที่แล้ว +1

    100%✓✓✓✓✓

  • @space6626
    @space6626 2 ปีที่แล้ว +1

    Ok ..But Onga appanukku..
    Mariyatheye..thiriyalaye..
    Aana..nee ooruke....🤡
    irresponsible Father & son👥👥👥

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +8

    இவர் ஒரு திமிரு பிடித்த, jothidar. புதுமையா ஜோசியம் சொல்லறேன்னு பெரிய அறிவாளி மாதிரி பேசுவார். மக்கள் எத சொன்னாலும் நம்புறாங்க.

    • @balrajsrinivasan
      @balrajsrinivasan 2 ปีที่แล้ว +1

      Very well said. Highly egoistic psychopath is this fellow. Never respects anyone. Guys like this fellow will crash soon because of Head weight and whatever he has grasped in his field will never give value to his life

    • @RevathiN210
      @RevathiN210 2 ปีที่แล้ว +3

      Yes very true.

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว +1

      @@RevathiN210 பண்டிட் விஜய் ஜோதிடர் "மிகவும் அன்பாக, துல்லியமாக ஜாதகம் பார்க்கின்றார்.

    • @Nandhakumar-xk2zc
      @Nandhakumar-xk2zc 2 ปีที่แล้ว +2

      ஆனால் பண்டிவிஜயை தொடர்பு கொள்ள மடியவில்லை.அவர் நம்பர் பிசியாகிறது இல்லை நாட் ரீசெபுல் .கட்டணம் எவ்வளவு என்றும் தெரியவில்லை

  • @balajikamalesh3338
    @balajikamalesh3338 2 ปีที่แล้ว +4

    No matter what "Scientific" word you add to the world "Astrology", it will always remain a "Pseudoscience"

    • @sha1041
      @sha1041 2 ปีที่แล้ว

      It is science itself. Life is proof. What poof is there to tell it is pseudoscience? There is none..whatever people fail to grasp or didn't look at it close enough then they will brush it off as superstition and reject. Why? Just because they don't understand. If u know something u know it. U can't argue about its truth to someone who is doesn't get it. They inevitably call it rubbish just because they cannot decode complexity.

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx 2 ปีที่แล้ว +3

    Don't believe this guy ppl.

    • @sivathigaa5110
      @sivathigaa5110 2 ปีที่แล้ว +1

      We know whom to believe and whom not to believe..... I think you people can mind your own business....

    • @HarishKumar-nm1rx
      @HarishKumar-nm1rx 2 ปีที่แล้ว +1

      @@sivathigaa5110 dei Vishal. Original Id la vaa da. 😜

    • @sivathigaa5110
      @sivathigaa5110 2 ปีที่แล้ว +1

      @Harish Kumar இவன் ஒருத்தன் கருத்து போடுறேனு வந்து மொக்க வாங்கிடு இருக்கான்....நீ நம்பலனா போ டா...... எங்களுக்குத் தெரியும் அவர் ஏப்படியி னு.

    • @HarishKumar-nm1rx
      @HarishKumar-nm1rx 2 ปีที่แล้ว +1

      @@sivathigaa5110 cool down Vishal. Cool down.

    • @sivathigaa5110
      @sivathigaa5110 2 ปีที่แล้ว +1

      @@HarishKumar-nm1rx Ada paithiyamey...🤭

  • @antoberil9456
    @antoberil9456 2 ปีที่แล้ว +1

    His logic doesn't apply to me. I am 31 and still single. I have asked for his opinion by booking an appointment. As he is not able to answer my doubts, he just abruptly disconnected my call and didn't reply to any of my messages.
    Guys, please don't fall for his trap. You cannot utterly trust this as it's still under research. He is not even ready to agree on this as this has been proved in multiple meetings with customers and astrologers. So, please be wise before you invest your time, energy and money on this. Thanks

    • @vishnuraja5158
      @vishnuraja5158 2 ปีที่แล้ว +1

      If you know the basics of astrology and what he is trying to say and if you understand the full meaning of it you will come to know that dna astrology will not predict. His methodology is true if you apply that and experiment the combination whatever he says.
      But if you cannot understand whatever he says that's not his problem. It's yours only.

  • @TheBharathikarthik
    @TheBharathikarthik 2 ปีที่แล้ว +4

    செம உருட்டு. Too confident but not true.

    • @vishnuraja5158
      @vishnuraja5158 2 ปีที่แล้ว +1

      His combination whatever he says works yes i have applied to many of my family members, friends and colleagues all are correct. But you should watch the video thoroughly before that basics of astrology and basics of dna astrology and Karma stars and planets you should know and to whom this will happen either to you or your father side or mother side everything depends on the placement of the planets only.

  • @Vettai777
    @Vettai777 2 ปีที่แล้ว +7

    ஏங்க இவர் waste astrologer,, பண்டிட் vijay best astrologer

    • @maharajan6982
      @maharajan6982 2 ปีที่แล้ว

      விஷால் அவர்களை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும் அது உனக்கு இல்லை மரியாதையா இரு

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @@maharajan6982 நீ யாரு அறிவு கெட்ட முண்டம், என்கிட்ட பேச உனக்கு என்ன தகுதி இருக்கு. டுபாக்கூரு astrologer நாளுக்கு நாள் அதிகமாகுறாங்க.

    • @Vettai777
      @Vettai777 2 ปีที่แล้ว

      @@maharajan6982 நீ மரியாதையா இரு. நான் மக்களுக்கு விழிப்புணர்வு செய்யறேன்.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 2 ปีที่แล้ว +4

      ஓ அப்படியா ..??? ரொம்ப நல்லா இருக்கு..... அப்படினா ஒரு உதாரண ஜாதகம் போடறேன்....உங்களுக்கு தைரியம் இருந்தால் அந்த குறிப்பிட்ட ஜோதிடரிடம் இருந்து கடந்த கால நிகழ்கால எதிர்கால கணிப்புகளை பெறுங்கள்.... நாம் அதை சரி பார்க்கலாமா.... ஓபன் சேலஞ்ச்....???

    • @senthilr882
      @senthilr882 2 ปีที่แล้ว

      பண்டிட் விஜய் யாரு அவரு?