The Side of Dubai No One has Seen | Tamil Trekker
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- Today, I am exploring the part of Dubai that no one has seen. So join me for a day in Al Madam - a ghost town in the UAE.
Is it a ghost town? Why is the place abandoned? How did it get lost in time? All these questions will be answered enroute to Al Madam.
Subscribe to my channel Tamil Trekker and watch this unseen place.
#dubaitravelvlog #Dubai #TamilTrekker
*******************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
*******************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
****************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
**************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************
யாரும் பயன்படுத்தாத பள்ளிவாசல் என்றாலும் கூட நீங்கள் செருப்பை வெளிய கலட்டி விட்டு போன செயல் நான் கவனித்து கொண்டிருந்தேன் அண்ணா நன்றிகள் பல... ❤️❤️❤️
இதுபோன்ற மத நல்லிணக்க செயல் நம் இந்தியர்கள் மட்டுமே செய்ய முடியும். நீங்கள் செருப்பை கழட்டி சென்றது சிறப்பு சகோ
Ella mathamum Anbai mattum thaaan pothikkirathu. Manithargal thaaan mathathai thooki thalayil vaithukondu aadugiraargal.
yentha matham ah irunthalum kovil na athuketra mariyathayi koduthu thane agavendum
Sirappu.. from madan op
Best
நம்ம ஊர்காரர் உலகம் சுற்றுவதை பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் பல இடங்களுக்கு செல்லவும்.பிடித்ததை முழு நேரமாக செய்வது ஒரு வரம்.
நல்ல முயற்சி தோழா
கடவுள் உங்களை
ஆசீர்வதிக்கட்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
யோ மிலிட்டரி சொக்கா எல்லாம் பயங்கரமாக இருக்கு சிறப்பான வளர்ச்சி அருமை 👏👏👏👏😉
Pink Nomad ah enna panunaan nu kelunga.. 😜😜
ama bro yenna achu Antha uruvam sollave illa yenna achu nu
@@mohan3240 Etho villangam 🙄😜🤔
Dress uh maathna valarchiya
@@tylerdurden12 no no Antha Mari onnum neneka vendam namma aall nalla payyyan🤩🤩🤩🤩😝😝
புவனி looks good
துபாய் போய் பெரிய பெரிய building காட்டுவாங்க
ஆனா புவனி always different
வேற லெவல். பள்ளிவாசலுக்கு மரியாதை..... அருமை.
Yaaru namma moonson footwear owner faizhulungala?
School entrance Ku eduku ya mariyadhai😆funny boys
@@respectfriends5675 school entrance ah. Adapaavi adhu mosque da . Kovil
@@Suryaraj1997 oh I see I do no pro😁
Ilana unga thola thanga mudiyathu la
மிலிட்ரி ஆடைக்கு ஒரு லைக் போடுங்க
சகோதரா வணக்கம், இந்த தமிழ் ரெக்கர் மிக அருமையாக வாழ்த்துக்கள்.
சகோதரா ஆங்கில வார்த்தை உபயோகப்படுத்துகிறார்கள் இதை தவிர்த்து நம் தாய்மொழியில்
செருப்பை வெளியே கழட்டி விட்டு உள்ளே போனீங்க பாருங்க ur great தலைவா ஆண்டவன் உங்களை அருள் புரிவராக ஆமீன்
மழை இன் காரணமாக வெள்ளம் புகுந்து வீட்டை தான் பார்த்து உள்ளோம் மணல் புகுந்த வீட்டை இப்ப தான் பார்க்குறோம் நன்றி தம்பி வாழ்த்துக்கள்
I worked through out UAE as GM and traveled around to witness projects for more than 15 years but never seen this. Thanks for sharing.
ரொம்ப நெகிழ்ச்சியான தருணம் என் கவனம் அங்குதான் சுட்டுகிறது ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களை நினைச்சா வாழ்த்துக்கள் வெல்க தமிழ் 🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎈🎈🎈
21ஆம் நூற்றாண்டின் யுவான் சுவாங், மார்கோ போலோ
Hahahahaha
நாங்க மரணம் அடையறது குள்ள... இதுலம்,உங்கள் மூலமாக பாத்துட்டோம்!! நன்றி,அண்ணா!!
உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்த பிறகு உலகத்தையே சுற்றி பார்த்த ஒரு அனுபவம் கிடைத்துள்ளது அண்ணா...
உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.... 😘😘
Tamil trekker fans like
துபாய்க்கு வேலை தேடி போன போது அல் மதாமில் தான் எனக்கு வேலை கிடைத்தது....
Enna velai bro
@@srivibe17 mannu alli poda😂😂😂
@@mukeshselva.r8081 sema ya😀
எதிர்ப்பார்த்தேன் சகோ உங்கள் பார்வையில் துபாய் எதிர்ப்பார்த்தப்படியே வித்தியாசம் மற்றும் அருமை👌👌👌
சூப்பர் ப்ரோ நானும் இன்னும் போனது இல்ல உங்கள் வீடியோல தான் பாக்குறேன் 👌
The best content creator in Tamil
இந்த வீடியோவை பார்க்கும்போது நானே நேரடியாக பார்க்கும் அனுபவம் வருது 👌👌👌
ரொம்ப மிஸ் பன்ரேன் எத்தியோப்பியா❤️ Travelling bro 🥺🥺
அருமை அருமை இயற்கைக்கு முன்னாடி மனிதன் ஒருபோதும் ஜெயிக்கவே முடியாது அதற்கு நீங்கள் போயிருந்த இந்த இடம் ஒரு உதாரணம்
Thalaivarae !! Vanthuten First comment
என்ன ஒரு மரியாதை..நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு...இறைவன்தான் உங்களோடு இருக்கிறாரே..என்ன கவலை..
Becareful while you are going into the desert area 🏜️ Beaware of snakes . Most dangerous snakes and scorpions will be there dude . Be cautious
poda pundai
@@lijindurairaj2982 pola
Poda junnii
Al Madam தனுஷ்கோடியை நினைவுப்படுத்துகிறது . Both are abandoned towns aka Ghost Towns
டாலிங்க் 😍
I went to Dubai 2 yrs back. I never heard of Gost village. I have seen now. Horrible. It is by Bhuvani only. Hat's of and thanks Bhuvani. Wishes for continuous journey.
புவனி. இதுமாதிரி காண கிடைக்காத காட்சிகள் காட்டுவதே உங்கள் சிறப்பு... எல்லாரும் காமிக்கும் town/city காமிக்க வேண்டாம்.
Bro srilanka ஒரு தடவ வாங்களேன்.ஆனாலும் நீங்க வேற level .
நீங்கள் தான் பலரும் அறியாத துபாய் பற்றிய தகவல் களைத் தொகுத்து வெளியிடுகிற்கள் so your the best your youtuber
12:15 😂peii veeduna en Thalaivan name varanumla 🔥
நான் உங்களுடைய ஒவ்வொரு வீடியோ வையும் பார்த்தேன், நாடு முழுவதும் சுற்றும் நீங்கள் வீட்டிற்கு எப்போது போவீர் இப்படிக்கு தேச பக்தன் 🇮🇳🇮🇳🇮🇳
மேலும் நான் உங்கள் தீவிர ஃபேன் ❤️
After MO VLOGS you are exploring this place.. great.. have a good trip..
Where mo vlogs is exploring he is just showing off his friends wealth...ok iam following him from 2017....don't type without knowing....
@@maverickrocks1341 MO Vlog has done a video in this place. U don't type without knowing
@@innathale9012 he went ok....but commenly what he is doing that only i said not only mo vlogs many others went and explored there...
mo vlog is not a place shower but also he have 3.2M subscribers
@@harrinheinz6323 he has 10 million on yt and 3.3 in insta know the fact and speak on his Arabic channel he have 3 million subscribers ok...iam follwing him from 500,000 ok...he came from London to dubai....he is a snitch that he stole dads money gave complaints on him...
வாழ்க்கையில் நான் எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத இடங்களை தம்பி உன் மூலம் கண்டு களித்தேன் வாழ்த்துகள் ஆண்டவன் அருள் புரியட்டும்
நம்ம அண்ணா துபாய் போகும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு....
9:51 Great artwork 🤣👍
🤣🤣🤣
துபாய் ல இருந்து இன்னும் இந்த இடம் பாக்கல.. ஒருநாள் போகணும் 👏நன்றி 🙏
தெளிவான அருமையான விளக்கம் பதிவு மணல் வீடுகள் கேமராவில் எடுத்த இயற்கை அழகு சிறப்பு சூப்பர் மகிழ்ச்சி மிக்க நன்றி வணக்கம் கந்தசாமி
என்ன தல கெட்டப் வேற லெவல்
I seen many TH-camrs gone and making vlog in Dubai but you only explain A to Z and your content is very nice . keep rocking bro 🔥
அருமை.....தைறியம்..
வாழ்க வளர்க........🤗🤗🤗
Only tamil treacker can do this type of videos in different locations 👌👍
Congratulations 450k subscribers bro 🥳🥳🕺🕺
வாழ்த்துகள் நண்பரே. தொடரட்டும் இனிய தேடல் பயணம்
Every days waiting for your video thala.
Bruh niga vara lvl Dubai mask la poi yaravathu irukingala nu tamil kekaringa 9:52 ...... Niga vara lvl boss
பேய் கிராமம் மா என் தலைவன்கிட்ட சொல்லி explore பண்ண சொல்லணும்னு நினைத்தேன் simply sarath
Namma yenam
😎gray wolf 🐺
Thanks for all your video anna....edhalam pakanum aasai but epovay na patha madhiri Oru satisfaction 🤩🤩
ஊர் சுற்றலுடன் , கூடிய மக்கள் வசிக்காத ஊர் பற்றிய பகிர்வு, சிறப்பு
super bro 😎 ungalala naangalum ippadiyana idangala therinchikittom… thanks 🙏🏽
Bro super unga video again fire 🔥
Unga video la oru unique iruku bro yarume parkatha idatha subscribers kaha thedi thedi poi kaatringa keep doing bro....
Once again you proved to deserved for million subscribers great effort 🔥🔥🔥
அருமையான தகவல் நாங்கள் இந்த இடம் கேள்வி பட்டிருக்கோம் உங்கள் முலம் இந்த இடத்தை பார்த்ததில் மகிழ்ச்சி
very good bro, u respected the mosque and left your slippers outside even though the place was vandalized. you respected their culture.
Simply he shown a super character
Unique vlogger - keep rocking 👌👌👌
நம்ம ஆளுங்களா இருந்தா மண்னை லாரி லாரி யா கடத்திருப்பாங்க தானே🤔👌
ama bro correctuuu....
intha manna vachu oru use illa ethukkum aahathu desert sand
@@sulfiharali2437 ya bro theriyum.. oru comedy ku solitaru....vidunga...
Nice video idhu.. Nalla lesson. Niraiya technologies irunthalum, natur(e)al disasters edhirthu nikka mudiyathu..!
If possible bring atleast 50gram of soil from whichever country you visit brother it will be good to lookback with your memories in future
அரபு நாட்ல இதுமாதிரி இடத்தை பார்ப்பது இது முதல் முறை - சூப்பர் புவனி - மணல் புயல் வரும் இடத்தையும் , மணலால் பாதித்த பல வீடுகளை காண்பித்தமைக்கு நன்றி புவனி
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி கிராமம் இதுபோன்ற நிலையில் உள்ளது. 🙏
Good info I would like to explore can you give more information about it am also a travel vlogger
Vazhthukal bro u r doing well...
Super Bhuvani ❤️✌️ peace
Ithai dislike pannubavargal suggestions irunthaal bro Vukku sollalaam...he is doing excellent job...
எந்த ஊறா இருந்தாலும் " கோவில்ல " லவ்வர் பேற எழுதுறாங்க " singls
👍 awesome.
Carry on.
Theeran padam shooting spot maari iruku... 😂😂
அற்புதமான காட்சி கள்
அருமையாக உள்ளது நானும் துபையில்தான் இருக்கிரேன் எனக்கே தெரியவில்லை
Custume : karai vantha pirageee pidikkuthu kadalai... 😂😍😍😍
Puriyalai .
@@brithvisworld1443 dress, 96 the life of ram song nu sonne bro
Super bro 👍 engalakum Dubai poganum nu aasai vara vaikkiringa
செம , காஞ்சிபுரம்
Addicted to your channel bro verithanam.💥💥💥💥
அருமை நண்பரே 👌
ரெம்ப அலட்டிக்கிரமா simple a explain பண்றது இவரோட style keep it up bro
Tamil trekker fans.... 🔥
yen sunniyai suppu da, chinna payalae
Valdha ipadi vallanum enjoy the life tq nagalum nayara place ungalalla pakurom😁god bless you innum niga naraya sadhikanum all the best 💗💗💗💗💗
Addictive your videos ❤️
தலைவா நீங்க வேற லெவல் அருமையான விடியோ பதிவுகள் மிகவும் ஆச்சிரியத்தை தூண்டும் பகுதிகளுக்கு சென்று பதிவிடுகிறீர்கள்.👍👍👍❤️
செவ்வாய் கிரகத்தில் இருக்கிற மாதிரி உள்ளது.
இந்த இடம் பதுக்கள் என்று சொல்லும் பூர்வ குடிகள் வாழ்ந்த இடம் புதியதலைமுறைகள் நகரவாழ்க்கைக்கு மாரிவிட்டார்கள் இந்த பதுக்கள் மிக உயர்ந்தகுனமுடைய வயதானவர்கள் ஆனாலும் சிறப்பாக காண்பித்ததற்கு நன்றி வாழ்கவளமுடன்
தம்பி மணலில் நடக்கும் போது பாம்பு இருக்கும்
முடிந்த அளவு செருப்பு வேண்டாம் .சூ போட்டு போங்க
Hi I am Dr.sanakiya video super
வணக்கம் புவனி..
புவனி ரசிகர்கள் 👍
Recently following u All videos are amazing😍😍😍😍
Dress vara level bro.... 🙏👍
பாதுகாப்புடன் செல்லுங்கள். மண் புதை குழி இருக்கலாம்.வாழ்த்துகள்
Buvani please make a program on how they are managing water for drinking and other purposes and also a public drinking water vending machine and also gold coin vending machine
Supr bro.....intha costume tha trekker ku set aguthu...So apdiye maintain pannuga😎💪✌️
This is village is covered by most of the dubai indian youtubers bro so we expected some other videos like how to travel in a economic way like you use to do
Mallu traveler காணொளியில் இந்த இடத்தை பார்த்து உள்ளேன்.. நீங்களும் அவரை போல வளர வாழ்த்துக்கள் நிறைய வெளிநாடுகளுக்கு சென்று காட்டுங்கள்
நான் அந்த அல் மதாம் பகுதியி்ல் 3வருடம் வேலை பார்த்திருக்கேன் அரபி வீட்டில்
Pavam neengal
Bhuvani ...Vera maari ... Vera maari super
அருமை அண்ணா..
Wov very interesting. TT. Thank you so much.
நிச்சயம் பாலைவனத்தில் விவசாயம் செய்யும்
முறைகளை பற்றி பதிவு
செய்வீர்கள்,என்று எல்லாேரும் நம்புவோம்! நன்றிகள் பல
வாய்ப்பு இல்லை ராஜா
சகோ சூப்பர் கலக்குங்க. ..... தலைவன் டி சார்ட் டில் மாற்றம் வந்துள்ளது
யா௫ம்அரியாதஇடைத்தைகான்பித்
ததுவேரலெவள்நன்பாவாழ்த்துக்
கள்
Great anna..ithae mathiri unga travel vlogs cntne panunga..enaku elam ipti poganunu tha asai anna
9:53 sambavam😂😂
🤣
paavingala💔🤦
Bhuvni bro i was thinking about s.sarath fr this location..but u mention it..good one... rombha appt irrukum