நீங்கள் பார்க்காத மறுபக்கம் 😲| Dubai Ep -02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 262

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  9 หลายเดือนก่อน +59

    Real Engineering facts from the company that constructed Burj khalifa .Like and share if you loved the information.
    புர்ஜ் கலிஃபாவைக் கட்டமைத்த நிறுவனத்தில் இருந்து உண்மையான பொறியியல் உண்மைகள் .தகவல் பிடித்திருந்தால் லைக் செய்து பகிரவும்.

    • @randy-ql5tm
      @randy-ql5tm 9 หลายเดือนก่อน

      vaa thalaiva

    • @karthikeyan3308
      @karthikeyan3308 9 หลายเดือนก่อน +2

      Bro epdi solarathunu therla andha bro semmaya explain pannaru bro its really good thanks to him and we gave me lots of stuff about Burj khalifa and thanks for information with out visitting dubai bro ❤😊

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 9 หลายเดือนก่อน +69

    முதல்முறையாக இவ்வளவு தகவல்கள் தந்த" தமிழ் ட்ரக்கர்ஸ்" முதலிடத்தில் நிற்கிறது. வாழ்த்துக்கள் புவனி

  • @maragathavelc4992
    @maragathavelc4992 9 หลายเดือนก่อน +25

    தமிழ் பொறியாளர்கள் படைப்பில் பிரம்மாண்டமாய் காணொளி சிறப்பாக இருக்கிறது ❤

  • @maragathavelc4992
    @maragathavelc4992 9 หลายเดือนก่อน +82

    சைனா பற்றிய காணொளி பார்த்து மனதுக்குள் ஒன்றி விட்ட நிலையில் மற்ற நாடுகளைப் பார்க்கும்போது சைனா ஞாபகமே வருகிறது 😮😮😮

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 9 หลายเดือนก่อน +2

      ஆமா ஆமா தவளை பன்றி மாடு தேள் வறுவல் பாம்பு வறுவல் பல்லி வருவல் கரப்பான் பூச்சி பொரியல் கட்டெறும்பு கட்லெட் சைனாவில் பார்த்து பார்த்து இன்னும் அதே ஞாபகமாக இருக்கிறது

    • @maragathavelc4992
      @maragathavelc4992 9 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @pradeep.C-v5q
      @pradeep.C-v5q 9 หลายเดือนก่อน +2

      Yes even I want to Visit China.

    • @shiningstone6771
      @shiningstone6771 6 หลายเดือนก่อน

      ​@@pradeep.C-v5qI think Dubai, UAE is better than China.

  • @inrkpm2048
    @inrkpm2048 9 หลายเดือนก่อน +21

    புர்ஜ் கலிஃபா பற்றி இந்த அளவுக்கு மிகத் தெளிவாக வீடியோ போட்டவர்கள் யாரும் இல்லை மிக்க நன்றி. அந்த சிவில் இன்ஜினியர் மிகவும் சிறப்பான விளக்கம் கொடுத்தார்

  • @NNCars-wm2dv
    @NNCars-wm2dv 9 หลายเดือนก่อน +6

    பூர்ஜி கலீஃபா பற்றி இவ்வளவு அழகாக கூறிய திரு சக்தி அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤thank you Tamil trekker ❤❤

  • @snrajan1960
    @snrajan1960 9 หลายเดือนก่อน +11

    இந்த Episode ரொம்ப சூப்பர். Keep it up Mr. Bhuvani !

  • @surendarsuren8466
    @surendarsuren8466 9 หลายเดือนก่อน +12

    No other Burj Khalifa video has ever explained this. Loads of information from the builders. Proud

  • @diodonkathir7200
    @diodonkathir7200 9 หลายเดือนก่อน +19

    Proud to be a civil engineer 😎

  • @all-voice1754
    @all-voice1754 9 หลายเดือนก่อน +2

    burj khalifaவை விட...
    மியா கலிபா பிறந்த நாட்டுக்கு பாேங்க தல...ஆவலாய் உள்ளோம்...
    😂

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 9 หลายเดือนก่อน +4

    புவனி நண்பர்களோடு எம்மார் நண்பர் வழியாக புர்ஜ் கலீபாவை பற்றிய விவரங்கள் தந்தமைக்கு நன்றி..🎉🎉

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 หลายเดือนก่อน +1

    Hii..பவனிதரன்..செம்ம. சூப்பர்..அருமை..அருமை..சந்தேஷம்..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌾🙏🙏🙏🙏🙏🌴🙌🙌🙌🙌🙌🙌🙌💯💯💯💯🤝🤝🤝🤝🍀💐💐..OK.. Good..night..Thankuoy..🌾🍀💐💐

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 9 หลายเดือนก่อน +3

    Freeya ve “Burj Khalifa” paathuten 😂😅
    Wonderful ❤😍😍😍

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 9 หลายเดือนก่อน +5

    Excellent coverage of Burj khalifa with technical details by friend working with Emaar .
    Amazing features

  • @rashmibegum3773
    @rashmibegum3773 9 หลายเดือนก่อน +8

    Burj Khalifa in a totally different view...thanks bhuvani bro for this wonderful video... Mashallah what an amazing engineering works!!! The base work is same as periya Kovil nu nenaikira apo getting goosebumps.... Burj Khalifa has technologies but Periya Kovil??

  • @lingeshm96
    @lingeshm96 9 หลายเดือนก่อน +5

    19:00 view vera level la irku😅😍

  • @vijaybarath4092
    @vijaybarath4092 9 หลายเดือนก่อน +1

    19:00 endha view aah solraru???🤔🤭🤭

  • @suriyamoorthy7684
    @suriyamoorthy7684 9 หลายเดือนก่อน +2

    Antha sister yoda husband silent ta thug panraru. Super wonderful video bro ❤

  • @Imran_A09
    @Imran_A09 9 หลายเดือนก่อน +2

    When you do backpacking trip😂 ? Ila inimey ippadidana??

  • @anand24851
    @anand24851 9 หลายเดือนก่อน +1

    China episodes vere levala irunthathu

  • @sureshv6900
    @sureshv6900 9 หลายเดือนก่อน +1

    துபாய். துபாய். தான். எவ்வளவு. வளர்ச்சி. நண்றி.

  • @Ststalin7499
    @Ststalin7499 9 หลายเดือนก่อน +7

    North Korea 🇰🇵 ponga boss👍

  • @tharajonita8676
    @tharajonita8676 9 หลายเดือนก่อน +2

    Ennoda Romba Naal Aasa Innaiku Fullfill Ayiduchi Bro Thank U . .
    Wonderful Informations Of
    🎉🎉🎉😍Burji Kalifa 😍🎉🎉🎉
    Excellent Views Bro WOW 👏👍❤
    Yesterday Neenga Day Time la Inga Poi View Kamicha Nalla Irukum Nu Sollirundhen So Today It Happened Wow . . Thank U Bro For Wonderful Video Thanx To Dat Bro Also Who Explained Everything Very Well. 👌👍
    Rock Rock Rocking 🔥🎉🎉🎉🎉🎉
    GOD BLESS 🙏🙌 ❤❤❤❤❤❤

  • @startgaming4137
    @startgaming4137 9 หลายเดือนก่อน +1

    நீங்க நார்த் கொரியா போங்க

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 9 หลายเดือนก่อน +1

    என்னுடைய பெயரும் முபாரக்தான்.நானும் துபாயில் creek பகுதியில் emmar contract யில்தான் பணிபுரிந்தேன். ரொம்ப ஸ்ட்ரீட். ஒரு தவறு நடந்தாலும் உடனே இட மாற்றம் அல்லது மிகுந்த கண்டிப்பு.மேலும் world island தற்போது பணி நிறுத்த பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் சில தீவுகளில் ஏற்பட்ட பிரச்னை போன்றவற்றால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் வந்திருந்தால் புவனியின் சந்திப்பு எனக்கு கிடைத்து இருக்கும்.

  • @km-fl2gb
    @km-fl2gb 9 หลายเดือนก่อน +3

    Thanks for micro technical details on building special features .. marvellous time lasting creature..🎉🎉🎉🎉

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 9 หลายเดือนก่อน

    நயன்தாரா விக்னேஷ் முக்கியமல்ல.
    Tamil trekker anthe hotel ku ponathu than mukkiyam...

  • @gopal7675
    @gopal7675 9 หลายเดือนก่อน +1

    There are stories in the Internet..burj Khalifa doesn't have sewage system. Is it true.

  • @naturelove2473
    @naturelove2473 9 หลายเดือนก่อน +9

    Thala next Paris poga❤❤

  • @jay-sq2og
    @jay-sq2og 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு சகோ

  • @dilsdev
    @dilsdev 9 หลายเดือนก่อน

    சிறப்பான வீடியோவை பதிவு செய்து புர்ஜ் கலிபா கட்டிட அமைப்பையும் அதன் தகவல்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இதுபோன்ற காணொளிகளை பதிவிடும் போது இரண்டு மைக்குகளை பயன்படுத்துங்கள். மறுபுறத்தில் பேசுவது தெளிவாக கேட்கவில்லை.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 9 หลายเดือนก่อน

    இந்த வீடியோ தான் டுபாய் கடைசி வீடியொ.129 மாடியா இது ?கற்பனை பண்ணவே கால் நடுங்குது,எப்படியும் அடுத்த மார்கழி விடுமுறைக்கு டுபாய் போகனும், நான் முன்பு போகாத நாடுகளுக்கு இனி போகும் போது உங்கள் வீடியோவை மறுபடியும் பார்த்து தான் போகனும்,அப்போது தான் எதையையும் மிஸ்பண்ணாமல் பார்க்கலாம்,வீடியோ சூப்பர்❤

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 9 หลายเดือนก่อน +1

    One of the best video evlo information ellam therinjukka mudijudhu unga moolama

  • @travelwithazhu7939
    @travelwithazhu7939 9 หลายเดือนก่อน +3

    First time ever seeing this much details about Burj khalifa. Hatsoff❤️

  • @enter2infinity
    @enter2infinity 9 หลายเดือนก่อน +1

    Tamil Trekker channel maari Discovery Channel Thamizha paatha maari irukku ...❤😇👌

  • @ismathsalim6957
    @ismathsalim6957 9 หลายเดือนก่อน

    ஆனால் 21ம் நூற்றாண்டிலும் ஜோசியத்தை நம்புகிறீர்கள்.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 9 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துக்கள் வேற லெவல் அப்டேட் தகவல் புவி சகோ, அந்த அண்ணனுக்கும் மிக பெரிய நன்றி, நட்பு எங்கெல்லாம் உதவும் என்பதற்கு ஒரு நல்ல சான்று 👏👏👏👏🙏❤️🙏

  • @meenakshisundaram5594
    @meenakshisundaram5594 9 หลายเดือนก่อน +1

    Anna go to Jabbar Bhai restaurant

  • @cinifits
    @cinifits 9 หลายเดือนก่อน +4

    Bro china series vera level but erunthaalum innum 5days stay panniirukkalam

  • @DineshKumar-is1lg
    @DineshKumar-is1lg 9 หลายเดือนก่อน +1

    TN 49
    .. Brother. 🇰🇵NK. Video 📸📷 😮😢🎉😂❤

  • @kumarkanthan692
    @kumarkanthan692 9 หลายเดือนก่อน +1

    Bhuvani bro. Very good view. Naanum andha view va paarthen. Super. Sema samalippu.....

  • @sirajdeen4417
    @sirajdeen4417 9 หลายเดือนก่อน +1

    சகோதரி உரையாடல் செய்யும் போது நண்பர் கவுண்ட் கொடுத்தது மிக மிக அருமையாக இருந்தது 😂😂😂.

  • @ruthran3269
    @ruthran3269 9 หลายเดือนก่อน

    சீனா பட்டாசு நூல் மார்கெட் வீடியோ போட சொன்னேனே ஏன் பதிவிடவில்லை

  • @abishekmt156
    @abishekmt156 9 หลายเดือนก่อน +1

    Background la ilayaraja song 🎵

  • @paulabraham9260
    @paulabraham9260 9 หลายเดือนก่อน +1

    Import opportunities pathi solunga annae….❤❤🎉

  • @nuhemizee7857
    @nuhemizee7857 9 หลายเดือนก่อน +1

    If ur in dubai visit city history place Al Ain wonderful city. I can take you around.

  • @feelthegod2306
    @feelthegod2306 9 หลายเดือนก่อน +1

    உனக்கு முடி வளரல தல 😢 அவ்ளோ தான்

  • @srinivasanastro5679
    @srinivasanastro5679 9 หลายเดือนก่อน +2

    Super. I visited last month 124 th floor. Wonderful.

  • @malikbatcha3660
    @malikbatcha3660 9 หลายเดือนก่อน +1

    Hi bro Abu Dhabi vanga bro

  • @mohamedashif7279
    @mohamedashif7279 9 หลายเดือนก่อน +1

    Ithu mare yentha vloggerum sonadhum illa nee Vera level bro

  • @ssraju07
    @ssraju07 7 หลายเดือนก่อน

    தமிழில் எடுத்துச் சொல்லும்போது அவருக்கு ஒரு பெருமை தோன்றுகிறது

  • @trendy7462
    @trendy7462 9 หลายเดือนก่อน +3

    Thats why this is world largest building 😮😮

  • @mikio..8678
    @mikio..8678 9 หลายเดือนก่อน

    Thaniyave travel pannuga itha irrukarthulaye mokka series unga channel la

  • @SuRaceTalks
    @SuRaceTalks 9 หลายเดือนก่อน +1

    தல - மிகாவ் மிஸ்சிங் 😂

  • @BossBoss-xh1sp
    @BossBoss-xh1sp 5 หลายเดือนก่อน

    Manage person Excellent details....
    I Love Tamil trecker channel 💓 keep rocking Buvani..

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 หลายเดือนก่อน +1

    மிரள வைக்கும் புச் கலீபா தொழில்நுட்பம்! நன்றி.

  • @aathithya4792
    @aathithya4792 9 หลายเดือนก่อน +1

    @TamilTrekkerOfficial I am also in Dubai if we can meet let me know

  • @shakthifuture
    @shakthifuture 9 หลายเดือนก่อน

    Neenga head shave regular panunga bro, azhaga irupinga!!!

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 9 หลายเดือนก่อน +1

    Burg kalifa வீடியோ அருமை, ஆனால் இன்றுஆடியோ சரியில்லை 👍🇮🇳🇮🇳🇮🇳

    • @BalaajiDhananjayan
      @BalaajiDhananjayan 9 หลายเดือนก่อน +1

      Actually annaikku Bro voda mic fault ayiduchu… we couldn’t buy new mic… this is his best effort… thank you for understanding

  • @farookabdulla946
    @farookabdulla946 9 หลายเดือนก่อน +1

    Bruh iam an architect 😅

  • @pradeep.C-v5q
    @pradeep.C-v5q 9 หลายเดือนก่อน +1

    @ Tamil Trekker can you Ask the person to how to approach the job for EHS related Designation. At High rise Building.

  • @sathees566
    @sathees566 9 หลายเดือนก่อน +4

    Akka nala irukku 😮

  • @MageshCreatorTamil
    @MageshCreatorTamil 9 หลายเดือนก่อน

    நாங்க ஏண்டா பாலைவனததுல வீடு கட்டணும் 😅 எல்லா வசதியும் இருக்குற தமிழ்நாட்டுல இருக்கிறேன் டா நான் 🔥 எந்த உலக நாடும் இல்லாத காலநிலை, மண்வளம், இயற்கை இருக்கும்போது நான் எதுக்குடா பாலைவனத்தில் வீடு கட்டணும்.
    DUBAI ஒரு நல்ல சுற்றுலா தளம் அவ்வளவு தான்.
    I Love தமிழ்நாடு ❤️

    • @shiningstone6771
      @shiningstone6771 6 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டுல ஒழுங்கா சாலை வசதி இல்ல, புது கட்டடங்கள் எதுவும் இல்லை, வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு, அவன் அவன் பசி ல தெருவுல பிச்சை எடுத்திட்டு இருக்கிறான். அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலயா?
      காசு மட்டும் இருந்தால் துபாய் ஒரு சொர்க்கம்.

  • @jeyakumar.s
    @jeyakumar.s 9 หลายเดือนก่อน +1

    Mudie valanthruchu❤

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 9 หลายเดือนก่อน +2

    The Laser Beams Precision Tactics was utilized for that Tallest building in Dubai city.

  • @santhoshcs7873
    @santhoshcs7873 9 หลายเดือนก่อน +2

    Bro Jabbar Bhai restaurant ponga

  • @Nandha348
    @Nandha348 9 หลายเดือนก่อน

    துபாயில் சென்னை பிரியாணி ஜாபர் பாய் பிரியாணி மிகவும் அற்புதமாக இருக்கும் வாய்ப்பு இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் புன்னகை மன்னன் தொழிலாளரின் தோழன் உழைப்பு என்ற ஒரு வார்த்தை இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் ஜாபர் பாய் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சீன தேசத்தில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை 🙏

  • @feelthirsty5111
    @feelthirsty5111 9 หลายเดือนก่อน

    தல....உங்களுக்கு முடி நல்லாவே வளர்ந்துடிச்சி...அந்த Treatment Update பத்தி டைம் இருந்தா சொல்லுங்க யாருக்காவது பயண்படும்...

  • @nagarajand7864
    @nagarajand7864 9 หลายเดือนก่อน +4

    Like podavum

  • @somasundar5501
    @somasundar5501 9 หลายเดือนก่อน

    Hi Bhuvani try jabbar boy biriyani shop @ dubai he is from tamilnadu

  • @devikevin1448
    @devikevin1448 9 หลายเดือนก่อน

    ஒருநாள் இதெல்லாம் பிடிக்கல
    அடுத்த லெவல் போப்போறேன் இது வேண்டாம் என இதனை அழித்து விட்டு மறுபடியும் முதல்ல இருந்து வருவார்கள்

  • @Realitn
    @Realitn 9 หลายเดือนก่อน +1

    Wen Africa ?

  • @ஜெயராமன்ரவி
    @ஜெயராமன்ரவி 9 หลายเดือนก่อน

    தலைக்கு சிகிச்சைக்கு பிறகு முன்னேற்றம் தெரிகிறதா நண்பா சைடில் வளர்ந்த அளவிற்கு நடுவில் வளர்ச்சி தெரியவில்லையே

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 9 หลายเดือนก่อน

    ஏன் புவனி இன்று Video இல்லையா? 17-12-2023 Sunday holiday யா?

  • @Chemical_Logic
    @Chemical_Logic 9 หลายเดือนก่อน +1

    can you explore something different alot ppl exploring same thing.

  • @sureshkumar926
    @sureshkumar926 9 หลายเดือนก่อน +1

    Really amazing bro and very informative.... Tamil people's always rocking in world wide.... Recently your All videos really fantastic....

  • @s.srinivas3115
    @s.srinivas3115 9 หลายเดือนก่อน

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Sirappa ah irruku Bruj khalifa Dubai Eppodhume Develop country

  • @mrmasni6512
    @mrmasni6512 9 หลายเดือนก่อน +3

    Love from sri lanka

  • @shiningstone6771
    @shiningstone6771 6 หลายเดือนก่อน

    தமிழ் மட்டும் தான் எண்ணிக்குமே சிறந்தது.

  • @kingstonchristynsamuel0205
    @kingstonchristynsamuel0205 9 หลายเดือนก่อน +1

    Visit to qatar also 🇶🇦

  • @flowerking4748
    @flowerking4748 9 หลายเดือนก่อน

    அண்ணே அந்த மன்னர் இறந்துவிட்டார் அண்ணா தேதி இன்று 16.12.2023

  • @viraivil555
    @viraivil555 9 หลายเดือนก่อน

    யாரும் அசைக்க முடியாதுதா பூமா தேவி ஒரு குலுக்கு குழுக்குனா எல்லாம் ரத்த கண்ணீர் வடிப்போம்...

  • @udayaajees6184
    @udayaajees6184 6 หลายเดือนก่อน

    Yarupa antha akka unna romba damege panranga 😅

  • @subrann3191
    @subrann3191 9 หลายเดือนก่อน

    நன்றாக பிடித்து இருந்தது வித்தியாசமான முறையில் காணொளி நன்றாக உள்ளது நன்றி வணக்கம்

  • @BasiThamizhExplorer
    @BasiThamizhExplorer 9 หลายเดือนก่อน

    bro atlantis la ulla aquaventure poo bro sama experience ah irukum last ah naan video potu irukan... nee poitu video podu bro...❤❤❤

  • @joseraj6081
    @joseraj6081 9 หลายเดือนก่อน

    Unga video supra iruku apdiye Dubai kuruku sandhu lendu oru video podunga. From Singapore ❤

  • @thankfulness3078
    @thankfulness3078 9 หลายเดือนก่อน

    இந்த சவுத் கொரியாவ ஒருதடவை

  • @arumugam6229
    @arumugam6229 9 หลายเดือนก่อน +2

    Burj Khalifa 👍 Vera level 👍

  • @moorthymoorthy7033
    @moorthymoorthy7033 9 หลายเดือนก่อน

    75years oru aniyum pudungala

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 9 หลายเดือนก่อน

    Ennada romba late ah poreengalennu pathen enna pudhusa irukka pogudhunnu pathen aana ellame new information thanks a lot bhuvani bro ...

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 9 หลายเดือนก่อน +1

    Wow very nice build quality and Good technology I love dubai❤❤

  • @aravinth2001
    @aravinth2001 9 หลายเดือนก่อน +1

    Next level thaliva detail ah sonathuku ❤

  • @victori3431
    @victori3431 9 หลายเดือนก่อน

    Super video bro.
    I enjoyed your travel.
    The narration by the Manager is not audible.

  • @sureshv6900
    @sureshv6900 9 หลายเดือนก่อน

    துபாய் லே மான். கறி. துபாயில். உங்கள். போட்டோ. என்ஜாய். பிரதர்

  • @kandykolla1253
    @kandykolla1253 9 หลายเดือนก่อน

    Semma. Boren. Bro enima eppadeyana video podadenga. Please. Roomba warusam onga video. Pakroum bro. Please

  • @NishaNisha-s1x
    @NishaNisha-s1x 9 หลายเดือนก่อน

    Bro avar pesunathu sutham kerala bro next time 🎤 🎙 kudunga brother

  • @kannammals8180
    @kannammals8180 9 หลายเดือนก่อน

    Information were really nice, but audio would have been better, very much noise at background, i think that engineer was not having collar Mike, You would have Done better

  • @dramatamil143
    @dramatamil143 9 หลายเดือนก่อน +1

    China seson 3 eppo bro

  • @Afghantraveller
    @Afghantraveller 9 หลายเดือนก่อน

    Wow bro . Looking Great ...... Good Luck

  • @RahamathullaRahamathulla-x3x
    @RahamathullaRahamathulla-x3x 9 หลายเดือนก่อน

    Big fun trichy vanga meet panla kandipa ❤️👥🥺