DUBAI la கலக்கும் தமிழர்கள் & கறி விருந்து | DEIRA Other side of Dubai | Dubai EP 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in trip - • Iran
    We have started our new International trip to 5 countries, First county we are traveling to is Iran, let me show you a different Iran you have never heard Before.
    In this video We are in Dubai, we met so many Tamil worker there and ate tamil foods.
    Deira is a historically significant district within the city of Dubai, United Arab Emirates bordered by the Creek, Sharjah, and Al Awir. It is located at the northern end of the Dubai Creek.
    India to Dubai in budget
    Dubai trip
    South Indian food in Dubai
    Dubai food review
    Dubai vlogs
    International trip
    Kedarnath tour tamil
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

ความคิดเห็น • 190

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +80

    சகோதரரே நான் துபாய் மாநகரில் சுமார் 18 வருடங்கள் தனியார் வங்கியொன்றில் பணி புரிந்துள்ளேன் இங்கே வரவு எப்படியோ செலவும் அப்படியே மறக்க முடியாத நாடு சகல நாட்டு உணவு சகல நாட்டு மக்கள் சகல நாட்டு கலாச்சாரம் முடிந்தால் மீண்டும் வர முயற்சியுங்கள் நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு வருவதற்கு உகந்த காலம் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நான் இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் ! !

    • @issacjeyaraj296
      @issacjeyaraj296 ปีที่แล้ว +2

      Hi brother

    • @Beyond_TheLife
      @Beyond_TheLife 5 หลายเดือนก่อน

      எவ்வளவு செலவு ஆகும் ப்ரோ

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +19

    Deira வில் உங்களுக்கு உதவிய தமிழரின் விருந்தோம்பலுக்கு பாராட்டுக்கள்!!

  • @sathyachocolateboy
    @sathyachocolateboy ปีที่แล้ว +30

    Vera yarum intha alavuku ad pathi theliva solla mudiyathu 🤣🤣 . Especially love the dialogue itha kayta nambuningana nasama poiduvinga 😂👌.. this shows how u love ur subscribers.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +11

    நம்ம Tamil Trekker புவனி தம்பி ஆரம்பத்தில் இப்படித்தான் budget travelling தான் செஞ்சிட்டு இருந்தார் இப்போ வேற லெவல் ல கலக்கறாரு இதே மாதிரி நீங்களும் ஒரு நாள் சூப்பரா வருவீங்க தம்பி All the Best and Keep going 👌👍😊

  • @shankarchandrasekar2970
    @shankarchandrasekar2970 11 หลายเดือนก่อน +1

    You have seen probably 5 percent of Dubai and that too in one day and making sweeping statements. I am originally from Tamil Nadu and grew up in Dubai. As far as Indians are concerned, Dubai’s economy is dominated by Gujaratis and Malayaless. Do some research before you visit a Country

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +5

    Ajay, Visit Dubai in Jan and Feb with winter jacket! ஆத்தாடி குளிர் தாங்கல நு சொல்வீங்க!! 😅

  • @sureshraja6358
    @sureshraja6358 ปีที่แล้ว +5

    துபாய்ல வந்து செயற்கை வாழ்க்கை ஆனால் இந்தியாவில் இயற்கையான வாழ்க்கை இதுதான் நம்ம இந்தியா ஜெய்ஹிந்த்

    • @renganathanperumal9425
      @renganathanperumal9425 ปีที่แล้ว

      ஜெய்ஹிந்த் சொல்லுரவங்க எல்லாம் இந்தியா வாங்க முதல்ல

  • @sheikdawood4183
    @sheikdawood4183 11 หลายเดือนก่อน +2

    ப்ரோ நான் துபையில் ஒரு 25 வருடங்கள் இருந்திருக்கிறேன்.இந்த அப்பா கடை முன்பு உள்ள பில்டிங்கில் அப்பார்ட் மென்டில் இருந்த போதிலும் ஒரு நாள் கூட நான் இந்த அப்பா கடையில போய் சாப்பிட்டதில்லை.மற்ற ஹோட்டல்களை காட்டிலும் இங்கே சுவை குறைவே!

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 หลายเดือนก่อน +1

    Bro i worked in Sharjah Dubai Abu Dhabi in COSMOPLAST PIPE SECTION great good Company owner JEWS nice owner worked more than 1000 employees till 2014 January

  • @benjaminc6522
    @benjaminc6522 ปีที่แล้ว +11

    Transit Bites - The All rounder, showing everything, giving as maximum information as possible..once again another wonderful video, can't stop commenting👍👍

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +10

    Gold square illa Gold Souq. Deri illa Deira. Deira and Bur Dubai were initially developed main areas. Dubai Mall is in outer. More Saravana bavans are there, Vasantha bavan and Sangita restaurants, Uduppi restaurants are there in Bur Dubai and Karama.

  • @panchatcharamarumugam3494
    @panchatcharamarumugam3494 4 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் மேலும் மேலும் வளரவேண்டும், உலக நாடுகள் அனைத்தும் சென்று வர வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @senankamalakanan5128
    @senankamalakanan5128 ปีที่แล้ว +5

    Automated trains can run 30 secs per train. it's there since 1997 in Malaysia. Peak hours 30 secs is normal interval.

  • @kraghulnadan732
    @kraghulnadan732 ปีที่แล้ว +2

    To be honest, Dubai is boring just grand and luxury ( i didn't visit dubai, in video itself it's boring), but Iran was more adventurous, I am waiting for Azerbaijan, just like indha kaushik kurukka vandha maari Dubai flow ah kedutruchi...
    BTW really loved your videos Ajar bro, awesome 🔥🔥
    I didn't find any two wheeler in this video 😮

  • @senthilvel3983
    @senthilvel3983 ปีที่แล้ว +1

    எல்லாம் சரிதான் ஆனா ஆன்லைன் கேம் விளம்பரம் பண்ணுறது‌ சரியில்லை..
    சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உண்டு...

  • @FarookhJafar-vo9qh
    @FarookhJafar-vo9qh 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நீங்கள் போன சூப்பர் மார்கட்டில்தான் நான் வேலை பார்க்கிறேன் நன்றி

  • @hasan_ikram
    @hasan_ikram ปีที่แล้ว +1

    14:45 Indians enga ponalum 🤗, yen ya ippudi thuppi thuppi wekkuringa 🤐
    #wadakkans

  • @treatseaweed
    @treatseaweed ปีที่แล้ว +1

    Dubai seems to be a waste place. Nothing worthhile to see.

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +1

    புர் ஜுமான் இல்ல பர்ஜுமான். துபையில் நீங்க நிறைய தமிழர்கள் மலையாளி இந்தியர்கள் உண்டு. அரபியர்களை பார்க்க வேண்டும் என்றால் ராஸ் அல் காய்மா செல்லுங்கள். துபயில் நிறைய வகை வகை இந்திய உணவு உங்களுக்கு கிடைக்கும்.

  • @mohammedarshatharshathece6192
    @mohammedarshatharshathece6192 6 หลายเดือนก่อน

    Dei Blue Sattai..Pazeeth Mayakkam.. Ne yenga da inga... 😅😅

  • @rkrehmankhan
    @rkrehmankhan ปีที่แล้ว +7

    You are a good person. Please stop selling these betting and gambling apps😐. Humble request to you

    • @Transitbites
      @Transitbites  ปีที่แล้ว +2

      Please see the ad properly

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 ปีที่แล้ว +7

    Special Thanks Ajay for Showing us your one day in Dubai. LASER SHOW SUPER. Happy that you could get Dosa, Chutney, Sambar at Appakadai Hotel in Dubai. All menu items neatly written in Tamil. Thanks for showing us the MinI India area in Dubai. Your Local friend who spoke fluent Tamil showed you so many places. Duabi trip is really fantastic. Next time when you visit Dubai please do spend more time. Fully loved and enjoyed this digital travel with you. All the Best . Take care.

  • @asrinivasanchithra2269
    @asrinivasanchithra2269 ปีที่แล้ว +1

    Bro உங்க கூட வந்தாரே அவர் பெயர் என்ன அவர் தமிழ் நாட்டில் எந்த ஊர் சொல்லவே இல்லை

  • @SK-xw4gu
    @SK-xw4gu ปีที่แล้ว +5

    Hi Ajay: My last visit to Dubai was in August 2022. The only money we spent was a bit on groceries and the cab fare from the airport to the hotel and back. A good friend of ours who works in a bank in Dubai took us around in his car and paid for everything else.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +1

    துபாய் தமிழர்கள் அதிகம் வாழும் ஊர். துபாய் குவைத் உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் தமிழர்கள் இருப்பார்கள். இந்தியாவுல வேற மாநிலம் போறதை விட வெளிநாடு போனால் தமிழ் இல்லை ஆங்கிலம் பேசி சமாளித்து விடலாம். துபாய் அழகான நவீன ஊர்.

  • @Rvk508
    @Rvk508 8 หลายเดือนก่อน

    Bro Dubai la Tamil people enga erpanga

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 ปีที่แล้ว +2

    Sri lanka vangga bro
    ❤love from sri lanka 🇱🇰

  • @zeevanlala2965
    @zeevanlala2965 3 หลายเดือนก่อน

    I worked in Dubai 2003 to 2006 , faced lot of problems, you are explaining only luxury and lavish things positive only, Negative things are also you can visit and how the Accommodation for single people staying in Bed space and cost of living, those who are in India will think that Dubai life is comfortable , both plus and minus are to be explained, so that they can understand the position and in some of the hotels the night foods are given morning in the next day, it will come as food poisoning, in SATVA hotel, experiences, so all should take care of the health, thanks

  • @SahulHameed-ir5fp
    @SahulHameed-ir5fp ปีที่แล้ว +1

    மாப்பிள்ளை என் ஊர் திருச்சி நான் குவைத்தில் இருக்கேன் ஒரு உன் வீடியோ ரொம்ப பிடிக்கும் மாப்

  • @km-fl2gb
    @km-fl2gb ปีที่แล้ว +3

    அப்பா கடை அருமை.. பணம் இருந்தால் பயணம் சிறக்கும்.. நல்ல முயற்சி..🎉🎉

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 2 หลายเดือนก่อน +1

    Super

  • @arunkumarmano7973
    @arunkumarmano7973 2 หลายเดือนก่อน

    Bro onu smile panitu pesu illa pesitu smile panu lusu mari pesua

  • @NandaKumar-t8f
    @NandaKumar-t8f 6 หลายเดือนก่อน

    Namma area yelaiku yetha yellurundai❤❤❤

  • @skHibiscus
    @skHibiscus ปีที่แล้ว +1

    Two days won't be sufficient for Dubai. There is Shiva temple in Bur Dubai, vibe there is different, you'll find more Tamil shops there.

  • @anto766
    @anto766 11 หลายเดือนก่อน

    Saudi Dammam yarachi vanga pah

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว +2

    I was there in 2014 & 2016 for 10 days

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 ปีที่แล้ว +1

    Nice coverage short and sweet of Dubai informative v well Ajay for your exotic narration so Ajay is UAE returned wow looking for another super duper vlog 💯💯💯👍👍👍🌹

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว +3

    GOD bless you Ajay
    Eat well 👍

  • @sridharsri-sp9xy
    @sridharsri-sp9xy ปีที่แล้ว +1

    bro sema add ku munnadi etho sonninga

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 7 หลายเดือนก่อน

    Bro metro வில் பிரயாணம் செய்வதென்றால் 20திரஹாம் க்கு சிவப்புக்கலர் ரிக்கட் இருக்கிறது சுற்றிப்பார்ப்பதற்கு இதுதான் சிறந்தது காலை 5மணி முதல் இரவு 23.30வரை பாவிக்கலாம் நீங்கள் பாவித்த சில்வர்கலர் காட் டுபாயில் வாழ்பவர்கள் பாவிப்பது வேலைக்கு போய்வருவதற்கு

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว +1

    Dubai Exploring Awesome Beautiful Coverage

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of ปีที่แล้ว

    என்னடா நல்லா பேசிகிட்டிருந்த திடீர்னு நாசமா போயிருவீங்க . சொல்ற உன் மேல குடும்பத்து மேல் இருந்த மரியாதையே போச்சு

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว +1

    Nice 👍👍👍 Ajay bro ❤️ Dubai vlogs I love transit bites best keep on rocking

  • @SahulHameed-ir5fp
    @SahulHameed-ir5fp ปีที่แล้ว +1

    மாப்பிள்ளை உங்க வீடியோ ரொம்ப சூப்பர்

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer ปีที่แล้ว +2

    Dubai vera level 🔥 semma bro

  • @girigirii4658
    @girigirii4658 ปีที่แล้ว +1

    எங்கும் தமிழ் 👍

  • @MRCMRconstruction
    @MRCMRconstruction 3 หลายเดือนก่อน

    athaadi athaadi dai

  • @mohamednabrees3339
    @mohamednabrees3339 6 หลายเดือนก่อน

    Hello bro oru question how are you nan unga videos a daily pappen bro nega flight ticket book pannum podu sky scaner la multi city laya poduveega illati oneway ya poduveega pls solluga

  • @Arunagiri-z2h
    @Arunagiri-z2h ปีที่แล้ว +1

    Nice travel in short period.Congrats for showing Dubai city on the whole.Thanks.like

  • @mkr_vlog
    @mkr_vlog ปีที่แล้ว

    துபாய்சூப்பர்ஆனால்நம்மக்கள்இருக்கின்றஇடத்தைசுத்தமாகவைத்தால்இன்னும்நன்றாகஇருக்கும்

  • @merlynveera
    @merlynveera 9 หลายเดือนก่อน

    Deira development was in 3 phases. Deira side is one developed in 1960-1980s was first phase. 1980-2000 was second phase called Bur Dubai. after 2000 , the most modern Dubai. is called JBR . Marina. JLT etc

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 ปีที่แล้ว

    சவுதி மற்றும் துபாயில் செப்டம்பர் மாதம் பயங்கர புழுக்கமான வியர்வை மாதம். தண்ணீர் நம் மேல் ஊற்றாமலே வியர்வையால் குளிக்கும் மாதம்.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 11 หลายเดือนก่อน

    One can stay maximum 10 days, when ever i goes to Dubai, i will request my son to take a visa 10 days. 😊

  • @ramanathanramanathanr3506
    @ramanathanramanathanr3506 ปีที่แล้ว

    TAMILAN da...

  • @anthonymary1972
    @anthonymary1972 7 หลายเดือนก่อน

    Avaru entha ooru kekaley

  • @TheSwamynathan
    @TheSwamynathan ปีที่แล้ว

    Singapore Metro le Yum Driver Kidayathu.. Ladies-Gents Enra Paahupadum Kidayathu.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct ปีที่แล้ว +1

    Did you go to Jabbar Bhai restaurant ?

  • @shekariob
    @shekariob 11 หลายเดือนก่อน

    Fantastic Dubai tour !. You have really taken me to Dubai, wonderful experience.!

  • @charlesnelson4609
    @charlesnelson4609 11 หลายเดือนก่อน

    Go to old Dubai, where you can see lots of Vegetarian hotels, Ambi go to nearby restaurants and have iddli mixed with Sambar 😮

  • @manivannandurairaj9657
    @manivannandurairaj9657 ปีที่แล้ว +1

    இந்தியாவுக்கு பெயர் மாற்றி பாரத் என்று வைத்து விட்டார்கள்

  • @khoonialiemirates5438
    @khoonialiemirates5438 11 หลายเดือนก่อน

    Selfie pulla unga sistara bro

  • @Ajman_murali
    @Ajman_murali ปีที่แล้ว

    ஜெபல் அலி இந்து கோயில் போகலையா? சூப்பரா இருக்கும்

  • @abhishekboss7039
    @abhishekboss7039 ปีที่แล้ว

    Valakkampola itha ketta velangama poiduveenga 🤣🤣🤣
    Ad break koda nakkal

  • @sanjayramesh368
    @sanjayramesh368 ปีที่แล้ว +2

    Bro ur efforts are amazing and kudos for u

  • @shankarchandrasekar2970
    @shankarchandrasekar2970 11 หลายเดือนก่อน

    It’s Deira Dubai which is part of old Dubai also including Karama, Satwa. Down town, Dubai marina are part of new Dubai.

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n ปีที่แล้ว +1

    Dubai Video Views Amazing 👌👌👌👌👍👍💪💪

  • @AshokAshok-md3qg
    @AshokAshok-md3qg ปีที่แล้ว

    ❤❤❤ தம்பி அஜய் ❤❤❤
    அருமையான பதிவு
    அழகான துபாய்
    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் ❤

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว

    ALRIGGA vula irukira AL Madhina kadaiya. Please confirm

  • @Gamer-mp1nv
    @Gamer-mp1nv ปีที่แล้ว +2

    Always rocking 🔥 🔥 🔥

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t ปีที่แล้ว

    1:45 dubai la athigam irukuthu indians dhan,next pakistan and bangladesh

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 ปีที่แล้ว +1

    Very nice ❤

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 ปีที่แล้ว +1

    Love from sri lanka 🇱🇰

  • @logeshdance8082
    @logeshdance8082 ปีที่แล้ว

    Eni oru murai payan oaduthna tha inoru murai payan padutha matinga😂😂

  • @ziom.s8768
    @ziom.s8768 หลายเดือนก่อน

    Vallthukal

  • @syedabuthahir5594
    @syedabuthahir5594 ปีที่แล้ว

    Please try Yummy restaurant house deira wonderful kotthu parotta and snacks

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 ปีที่แล้ว

    தமிழ்நாட்டிலும் தக்காளி விலை 20. 00 ரூபாய் தான் தம்பி

  • @SahulHameed-ir5fp
    @SahulHameed-ir5fp ปีที่แล้ว

    என்ன மாப்ள உங்க வீடு எல்லாம் அடிக்கடி நிறைய

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 7 หลายเดือนก่อน

    Dubai❤❤❤🥰🫶

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 ปีที่แล้ว +1

    Beautiful presentation about dubai tnx ajay g

  • @holly2kollyfail961
    @holly2kollyfail961 ปีที่แล้ว

    Pah.. Un energy paathu enake poramaya iruku.. Great!!!

  • @SaaS-Tales
    @SaaS-Tales ปีที่แล้ว

    Bro hire some editors add some comedy scenes in vlogs it's boost your view

  • @harshavarthandev1029
    @harshavarthandev1029 ปีที่แล้ว

    Ipa thn teriyuthu en Dubai la cent vangitu varanga nu😂

  • @alamercnc1576
    @alamercnc1576 ปีที่แล้ว

    apadiay aradhana oru resturant iruku anga ponga,, pure veg, food also good. near chennai apa kadai.

  • @prakashrak4905
    @prakashrak4905 ปีที่แล้ว

    Dubai is just luxury luxurious extravagant and fake city.... nothing more than that to explore except luxury ..... Just like watching a fantasy movie that's all

  • @khatizabibimohdikbal3509
    @khatizabibimohdikbal3509 28 วันที่ผ่านมา

    Thank you

  • @UmaDevi-dp7ex
    @UmaDevi-dp7ex ปีที่แล้ว

    Hai monsoon boy what a pity you are roasted by Dubai heat very bad very sorry

  • @RSXXX229
    @RSXXX229 6 หลายเดือนก่อน

    VG

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว

    You go to Emirates engineering section 😊

  • @fathimakbarfathimakbar8720
    @fathimakbarfathimakbar8720 ปีที่แล้ว

    Enna bro Unga famous dialog aathadi aatha aanda Mari iruku😅

  • @ss-oq6xi
    @ss-oq6xi ปีที่แล้ว

    Past 3videos u are in good move this is TH-camr procedure 😂

  • @pushparanineduncheralathan1464
    @pushparanineduncheralathan1464 ปีที่แล้ว +3

    Thanks for showing Dubai visually. You used to sweat too much even in India but very pathetic to see you sweating in the streets of Dubai, even in the midnight. Happy to see that atleast you got your vegetarian, south Indian food there.👍
    சொர்கமே என்றாலும் அது நம்மூரெப்போல வருமா?

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 ปีที่แล้ว

    Super anal video rombe late upload panni irukenge

  • @manimm5914
    @manimm5914 ปีที่แล้ว +1

    Hiii

  • @Shyamsundargudluck
    @Shyamsundargudluck ปีที่แล้ว

    Arabs owner you cannot find them in train 😅

  • @pradeepoffizr6160
    @pradeepoffizr6160 ปีที่แล้ว

    Neega explore pannathu dubai dhana???🧐

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth ปีที่แล้ว

    Dubai Chennai Appa Hotel Vera Level Capture

  • @arshad2708
    @arshad2708 ปีที่แล้ว +1

    ❤ Habibi come to dubai 🎉

  • @balarajesh4444
    @balarajesh4444 ปีที่แล้ว

    Ji just now I directly interface

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw ปีที่แล้ว

    Bro dubai sharef market drone diji review pannunga