மற்ற மதங்களில் இல்லாத சிறப்பு இஸ்லாத்தில் என்ன இருக்கின்றது?
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
- மற்ற மதங்களில் இல்லாத சிறப்பு இஸ்லாத்தில் என்ன இருக்கின்றது?
என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo
Masha Allah arumaiyana speech
Loopl
Plolpllpop
உங்களுடைய பதில்கள் எல்லா மனிதர்களையும் சிந்திக்கவைக்கிறது
Really!
th-cam.com/video/hSzNgvKbrZk/w-d-xo.html
❤ மாஷா அல்லாஹ், அல்லாஹ் அக்பர் ❤
அருமையான விளக்கங்கள்
❤ அருமையான விளக்கம் ❤
Wonderful reply ❤❤❤
Supar ❤❤❤❤❤❤
Islam is not a religion, It gives remedy for all questions.
இஸ்லாம் ஒரு வாழ்க்கை தத்துவம் மனிதவாழ்க்கைக்கு
Mashallah good speech ❤❤❤❤
Sirappu
Excellent
❤❤❤❤❤❤அருமை🎉🎉🎉❤❤❤❤⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
GREAT
Arumai
Good Explanation Dr. SIR
MASHA ALLAH ❤❤❤❤❤❤❤❤
Allah akbar
இஸ்லாத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் ஹலால் ஹராம் பற்றி கூறப்பட்டுள்ளது
All are equval equvation algebra by islamic nation inshallah
1. நாமே நேரடியாக ஓர் இறைவனை வணங்கலாம் புரோகிதர்கள் புரோக்கர்கள் இல்லாமல்.
2. நம் வாழ்க்கை முறை பிறரை வதைக்காமல் துன்புறுத்தாமல் பாவம் செய்யாமல் இறைவனின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக இம்மையில் குறுகிய இவ்வுலக வாழ்க்கை வாழ்வதன் மூலம் மறுமையில் மரணத்திற்கு பின் உள்ள நிரந்தர வாழ்க்கையில் சிறப்பான அந்தஸ்துடன் வாழ இயலும்.
3. மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க கூடிய ஒழுக்கம்,சகோதரத்துவம்,அன்பு,நேர்மை உள்ளிட்ட அறம் சார்ந்த பண்புகளை சீரிய வழியில் இடர்பாடில்லாமல் கடைப்பிடிக்க வலியுறுத்தும் மார்க்கம் இசுலாம்.
இன்னும் பல பல...
NO.
th-cam.com/video/hSzNgvKbrZk/w-d-xo.html
Mashaallah
Alhamdulillah
Allahu akbar
எல்லா மதத்திலும் பல சிறப்புகள் இருக்கிறது. இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம். வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவன் தான் என்ற ஓரிறை கொள்கையை வலியுறுத்துகிறது.
Jesus is not god am i right
.100%
இஸ்லாம் ஒரு சிலை வழிபாடு, மக்காவில் உள்ள காபாவில் அல்லாவின் சிலை இருக்கிறது அங்கு போய் வணங்குகிறார்கள், சிலர் அந்த திசையை நோக்கி வணங்குகிறார்கள்.
அல்லா என்பது குறைசி மக்கள் வழிபட்ட 360தெய்வங்களில் ஓன்று இந்த அல்லா இது முஹமதுவின் குல தெய்வம். முஹமது அப்பா பெயர் அப்துள்ளா, அப்துள்ளா என்றால் அல்லாவின் அடிமை என்று அர்த்தம். இஸ்லாம் என்பது ஒரு சாத்தானிய வழிபாடு என்று கேரளாவை சேர்ந்த ஜெபாஸ்டின் punnakkal plip கிளப் ஹவுஸ் மற்றும் you tube இல் விவாதம் நடந்துகிறார். யார் வேண்டும் என்றாலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அவர் முஸ்லிம்களோடு நடந்த விவாதத்தில் இதை நிரூபித்து இருக்கிறார்.
பாரதியின் காலத்தில் 30 கோடி முகமுடையாள் .... இன்று 140 கோடி.
Every time BELL SOUND ( VERY VERY DISTURBED ) with out SOUND OK
Islam entrale sirapputhan
தலை கால் தொடை பாதம் உடலில் இதில் எது முக்கியமான என்று சொல்ல முடியுமா..
மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் கிடையாது
உயர்ந்தவர் தாழ்நதவர்
என்ற வேறுபாடுகள் கிடையாது
அனைவரும் சமம்
இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும் இஸ்லாத்தில் ஏன் ஒற்றுமை இல்லாமல் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள் அந்த சண்டையை உங்கள் அல்லாஹ்வால் தடுக்க முடியுமா
அவர் கருத்துக்களை சொல்லட்டும்
ஒரே இறைவன் என்று சொல்லக்கூடிய வரை
அனைத்தும் சொல்லட்டும் சத்தமில்லாமல் சொல்லச் சொல்லுங்கள்
கண்ணு மூடிக்கொண்டு சொல்லச் சொல்லுங்கள்
ஒத்துக்கிறோம்... ஆனால் நாம அதன் வழிப்படி நடக்கிறோமா? அப்புறம் ஏன் அடுத்தவர்களை குண்டு வைத்து அழைக்கிறோம்?
நீங்கள் சொல்வதை 5% பேர் நடுநிலையாக யோசிப்பான். 95%பேர் வெறுப்பாய் பார்ப்பான் .அமைதியா இருந்தால் இஸ்லாம் மேல் மதிப்பு மரியாதை எற்படும்.
Islamic Dawah is Rasoolullah's sunnah...
அறிவுரை கூறுவீராக அவ்வறிவுரை நம்பிக்கை கொண்டோறுக்கு பயன் அளிக்கும். அல்குறான்( 51:55)
கண்ணியத்துடன் எடுத்துரைப்பது கடமை.. அது இசுலாம் பற்றிய தவறான புரிதல்களை களைய உதவும்...
ஆம் தவா பணி முஸ்லிம் எல்லோருக்கும் கடமை
@@mohamedmuazzam7041 quran sunnavai முறையாக கல்வி கர்ப்பது கடமை
அரபி மாத்திரம் அல்லாவின் மொழிபெரய் மாத் திரம் அல்லாவின்
புரியவில்லை
While standing for prayer we don't leave space for some big man is coming so we should leave space for him in the first row or he gets insulted never like this in Islam first come first served basis even he is a king if he comes late for the prayer where ever he gets place he would stand there and pray.
yenna yella mozhigalum samama , appo yenda arabic mozhila kuvureenga , tamilli kovungal paarkalam
நீங்கள் நேர்மையாளராக இருந்தால் உண்மை பெயரில் வாருங்கள்.
அவர் தமிழில் தானே போதனை செய்கிறார்
Eraivanai mattum vanagguvathu
72
நிறைய இருக்கிறது.கமென்ட்ல போட்டதை அழிச்சுட்டாங்க.தக்கியா,முட்டா,ஜி*காத்,72,4, .......
நீங்க என்னத்தான் சொன்னாலும்... அதை நோக்கி வரும் மக்களைத்தடுக்கவே முடியாது.
நீங்க அடிக்கின்ற வன்மக்கருத்தை அழிப்பது யார் தெரியுமா?
யூருப்.
@@fathimaramesa7812 un purusham 4 nikah panninu gujala erupaan adhai neeyum anubavi , nikah halala nu onnu erukke adhaiyum anubavi
யார் எப்படி சிந்திக்கின்றார்களே அப்படி தெரியும்.
யாரை எதை மனைவி பிள்ளைகளை எப்படி தீயவர்களாக சந்தேக கண்ணோட்த்தில் சிந்தித்தால் தீயவர்களாக தான் தெரியும் நல்லவர்களாக சிந்தித்தால் நல்லவர்களாக தெரிவார்கள்.
எண்ணங்களை பொருத்துதான் வாழ்க்கை.
ஓகோ 72 இல் நல்ல விஷயம் எது என்று சொல்லுங்கள் 😂
நீ இறைவனீன் சொந்தகாரன் அல்ல :
இறைவனின் வேலைக்காரன்
அந்த பணிவூடன் பேசவேண்டும் :
கத்த கூடாது :
தமிழை முதலில் சரிபார்க்கவும்
உங்கள் உழைப்பு வீணானது
இஸ்லாமிய சொர்க்கத்தில்
மது 72 மாதுகள் கிடைக்குமாம்
😢😢
அப்படியா மக்களே
@@MohaideenSheikaliஅப்படி இல்லையா ?
இந்த உலகத்திலேயே மதுமாதுவை வெறுக்கும் உண்மை முஸ்லிம்கள் மறுமையிலும் மதுமாதுவை விரும்ப மாட்டார்கள் , , , என்பது கூடவா விளங்கவில்லை
அதை அங்கு வந்து பார் அல்லாஹ்வின் முன் நிலையில் அல்லது உனது கடைசி மூச்சி நிற்கும் போது காணுவாய்
@@veluppillaikumarakuru3665உங்களுக்கும் அவன்தான்
இறைவன்.
ஒவ்வொரு மதத்திலும் உள்ள பாடங்கள் வெவ்வேறு ஆனவை. ஹிந்து மதத்தில் மட்டுமே யோகா ஆயுர்வேதம் சித்தா படிக்க முடியும்.
இஸ்லாத்தில் மட்டுமே சட்டம் பாடமாக உள்ளது. பௌத்த மதத்தில் மட்டுமே குங்ஃபூ பாடமாக உள்ளது. அவரவர் மதம் அவரவர்க்கு. இவரின் உளறல் சகிக்க முடியாத அளவுக்கு உள்ளது
உலகிற்க்கு கணிதமும் ஆயுர் வேதியும் அலோபதியும் சொல்லிக் கொடுத்து இஸ்லாமே.