Manudavasantham
Manudavasantham
  • 760
  • 9 859 456
மன இச்சைகளை அடக்கினால் மனிதனும் இறைவனும் சங்கமிக்க முடியுமா? #manudavasantham #knowislam #trending
மானுட வசந்தம்,
மன இச்சைகளை அடக்கினால் மனிதனும் இறைவனும் சங்கமிக்க முடியுமா?
என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு *டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத்* அவர்கள் அளித்த பதில்
*Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்*
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo
มุมมอง: 1 190

วีดีโอ

முஸ்லிம்கள் அசைவ உணவுகளை அதிகம் உண்பது ஏன்? #manudavasantham #vegan #knowislam #nonveg #treanding
มุมมอง 4.6K4 ชั่วโมงที่ผ่านมา
மானுட வசந்தம், அசைவ உணவுகள் உண்பதினால் மிருக குணம் தானே வரும் அப்படி இருக்க முஸ்லிம்கள் அசைவ உணவுகளை அதிகம் உண்பது ஏன்? என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு *டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத்* அவர்கள் அளித்த பதில் *Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundation...
மனிதனுக்கு ஒரு நல்வழி காட்டி இறைவன்தானா?மனிதன் தனக்குத்தானே நல்வழி காட்ட முடியாதா? #manudavasantham
มุมมอง 1K9 ชั่วโมงที่ผ่านมา
மானுட வசந்தம், மனிதனுக்கு ஒரு நல்வழி காட்டி இறைவன்தானா?மனிதன் தனக்குத்தானே நல்வழி காட்ட முடியாதா? என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு *டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத்* அவர்கள் அளித்த பதில் *Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #...
சுவனம் நமது வீடுகளில் Part-5 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
มุมมอง 22914 ชั่วโมงที่ผ่านมา
சுவனம் நமது வீடுகளில் Part-2 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treanding *Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwa...
நவீன மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? #manudavasantham #medicineinislam #knowislam #drkvs #treand
มุมมอง 1.5K16 ชั่วโมงที่ผ่านมา
மானுட வசந்தம், நவீன மருத்துவத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு *டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத்* அவர்கள் அளித்த பதில் *Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih...
இஸ்லாமியர்கள் கடவுளைச் சிவன்,பெருமாள்,கர்த்தர் போன்ற பெயர்களைக் கொண்டு அழைப்பதில்லையே ஏன்? #treand
มุมมอง 3.2K19 ชั่วโมงที่ผ่านมา
மானுட வசந்தம், இஸ்லாமியர்கள் கடவுளைச் சிவன்,பெருமாள்,கர்த்தர் போன்ற பெயர்களைக் கொண்டு அழைப்பதில்லையே ஏன்? என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு *டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத்* அவர்கள் அளித்த பதில் *Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoarem...
இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் மசூதியின் உள்ளே வரலாமா?ரமலான் மாதத்தில் நாங்களும் நோன்பு வைக்கலாமா? #treand
มุมมอง 4K21 ชั่วโมงที่ผ่านมา
மானுட வசந்தம்,காயல்பட்டினம் இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் மசூதியின் உள்ளே வரலாமா?ரமலான் மாதத்தில் நாங்களும் நோன்பு வைக்கலாமா? என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு *டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத்* அவர்கள் அளித்த பதில் *Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்* #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundatio...
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு,கடவுள் உண்டு என்று எப்படிப் புரியவைப்பது?#manudavasantham #treand
มุมมอง 10K14 วันที่ผ่านมา
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு,கடவுள் உண்டு என்று எப்படிப் புரியவைப்பது?#manudavasantham #treand
சிலர் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள் இது சரியா? #manudavasantham #knowislam #quran
มุมมอง 4.6K14 วันที่ผ่านมา
சிலர் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள் இது சரியா? #manudavasantham #knowislam #quran
14 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட இந்து முஸ்லிம் நண்பர்கள்🫂#hindumuslimunity #treanding #trnd
มุมมอง 29514 วันที่ผ่านมา
14 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட இந்து முஸ்லிம் நண்பர்கள்🫂#hindumuslimunity #treanding #trnd
#டிசம்பர்6 ஆறும் முஸ்லிம்களும்..! |வி.எஸ்.முஹம்மத் அமீன் #jummahspeech #babarmasjid #treanding #trnd
มุมมอง 33021 วันที่ผ่านมา
#டிசம்பர்6 ஆறும் முஸ்லிம்களும்..! |வி.எஸ்.முஹம்மத் அமீன் #jummahspeech #babarmasjid #treanding #trnd
சுவனம் நமது வீடுகளில் Part-4 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
มุมมอง 22121 วันที่ผ่านมา
சுவனம் நமது வீடுகளில் Part-4 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
இஸ்லாமியர்கள் ஏன் இராணுவத்திலும்,அரசுப் பணிகளிலும் பணிபுரிய ஆர்வம் காட்டுவதில்லை? #treanding #trnd
มุมมอง 6K21 วันที่ผ่านมา
இஸ்லாமியர்கள் ஏன் இராணுவத்திலும்,அரசுப் பணிகளிலும் பணிபுரிய ஆர்வம் காட்டுவதில்லை? #treanding #trnd
சுவனம் நமது வீடுகளில் Part-3 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
มุมมอง 44021 วันที่ผ่านมา
சுவனம் நமது வீடுகளில் Part-3 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
சகோதரத்துவ மார்க்கத்தில் ஏன் பயங்கரவாதம்? ஏன் ஷியா,சன்னி என்ற பிரிவுகள்? #manudavasantham #knowislam
มุมมอง 5K21 วันที่ผ่านมา
சகோதரத்துவ மார்க்கத்தில் ஏன் பயங்கரவாதம்? ஏன் ஷியா,சன்னி என்ற பிரிவுகள்? #manudavasantham #knowislam
நபிகள் நாயகம்(ஸல்) ஏன் இத்தனை பெண்களை மணந்தார்? #manudavasantham #prophet #prophetmuhammadﷺ #treand
มุมมอง 4.1Kหลายเดือนก่อน
நபிகள் நாயகம்(ஸல்) ஏன் இத்தனை பெண்களை மணந்தார்? #manudavasantham #prophet #prophetmuhammadﷺ #treand
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை அன்று சிறப்புத் தொழுகை தொழுவது ஏன்? #manudavasantham #knowislam #jummah
มุมมอง 11Kหลายเดือนก่อน
முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை அன்று சிறப்புத் தொழுகை தொழுவது ஏன்? #manudavasantham #knowislam #jummah
அமைதி மார்க்கத்தில் ஜிஹாத் எதற்கு? ஜிஹாத் என்றால் என்ன?#manudavasantham #jihad #knowislam #treanding
มุมมอง 2.8Kหลายเดือนก่อน
அமைதி மார்க்கத்தில் ஜிஹாத் எதற்கு? ஜிஹாத் என்றால் என்ன?#manudavasantham #jihad #knowislam #treanding
பூமியில் ஹராம் என்று தடுக்கப்பட்டது சொர்க்கத்தில் கிடைக்குமா? #manudavasantham #kayalpattinam #trend
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
பூமியில் ஹராம் என்று தடுக்கப்பட்டது சொர்க்கத்தில் கிடைக்குமா? #manudavasantham #kayalpattinam #trend
சுவனம் நமது வீடுகளில் Part-2 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
มุมมอง 524หลายเดือนก่อน
சுவனம் நமது வீடுகளில் Part-2 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
சுவனம் நமது வீடுகளில் Part-1 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
มุมมอง 577หลายเดือนก่อน
சுவனம் நமது வீடுகளில் Part-1 | Moulavi Nooh Mahlari #tamilbayanseries #tamilbayan #knowislam #treand
ஜாதிகள் தோன்றியது எப்படி? #manudavasantham #caste #knowislam #tamilbayan #drkvshabeebmuhammed #trend
มุมมอง 4.9Kหลายเดือนก่อน
ஜாதிகள் தோன்றியது எப்படி? #manudavasantham #caste #knowislam #tamilbayan #drkvshabeebmuhammed #trend
ஆணவத்தை ஒழிப்பதைப்பற்றி இஸ்லாம் கூறும் வழி என்ன? #manudavasantham #ego #knowislam #motivation #trnd
มุมมอง 6Kหลายเดือนก่อน
ஆணவத்தை ஒழிப்பதைப்பற்றி இஸ்லாம் கூறும் வழி என்ன? #manudavasantham #ego #knowislam #motivation #trnd
இஸ்லாத்தில் ஹராம் என்றால் என்ன?#manudavasantham #knowislam #drkvshabeebmuhammed #trending #haram
มุมมอง 7Kหลายเดือนก่อน
இஸ்லாத்தில் ஹராம் என்றால் என்ன?#manudavasantham #knowislam #drkvshabeebmuhammed #trending #haram
அரபு மொழில்தான் தொழுகை நடத்த வேண்டுமா? பள்ளிவாசலுக்கு நாங்களும் வரலாமா? #manudavasantham #treanding
มุมมอง 28Kหลายเดือนก่อน
அரபு மொழில்தான் தொழுகை நடத்த வேண்டுமா? பள்ளிவாசலுக்கு நாங்களும் வரலாமா? #manudavasantham #treanding
முஸ்லிம்கள் ஏன் இஸ்லாத்தில் இருக்கும் நல்ல கருத்துகளை முஸ்லீம் அல்லாதவர்களுக்குச் சொல்லுவதில்லை?
มุมมอง 5Kหลายเดือนก่อน
முஸ்லிம்கள் ஏன் இஸ்லாத்தில் இருக்கும் நல்ல கருத்துகளை முஸ்லீம் அல்லாதவர்களுக்குச் சொல்லுவதில்லை?
இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மாற்றம் வரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?#manudavasantham #trnd
มุมมอง 8Kหลายเดือนก่อน
இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் மாற்றம் வரும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?#manudavasantham #trnd
ஹிந்துக்களின் வீட்டிலோ அல்லது திருவிழாக்களிலோ முஸ்லிம்கள் ஏன் சாப்பிடுவதில்லை?#manudavasantham #trnd
มุมมอง 4.9Kหลายเดือนก่อน
ஹிந்துக்களின் வீட்டிலோ அல்லது திருவிழாக்களிலோ முஸ்லிம்கள் ஏன் சாப்பிடுவதில்லை?#manudavasantham #trnd
விக்கிரக ஆராதனை செய்பவர்களை இஸ்லாமியர்கள் ஏளனம் செய்கிறார்களா? #manudavasantham #knowislam #muslims
มุมมอง 8Kหลายเดือนก่อน
விக்கிரக ஆராதனை செய்பவர்களை இஸ்லாமியர்கள் ஏளனம் செய்கிறார்களா? #manudavasantham #knowislam #muslims
கடவுளை ஹிந்து,முஸ்லீம்,கிறிஸ்த்து என்று மூன்று மதங்களாகப் பிரித்தது யார்?#manudavasantham #treanding
มุมมอง 6Kหลายเดือนก่อน
கடவுளை ஹிந்து,முஸ்லீம்,கிறிஸ்த்து என்று மூன்று மதங்களாகப் பிரித்தது யார்?#manudavasantham #treanding

ความคิดเห็น

  • @faizal2823
    @faizal2823 35 นาทีที่ผ่านมา

    ஆட்சியே தன் கைலே வச்சிட்டு இஸ்லாத்தை வெல்லா நினைக்க முடியும் தவிர இஸ்லாமியார்கள் இறைவேதம் முன்னாடி உலகம் அழிஜாலும் குர்ஆணை வெல்லா முடியாது முயற்சிக்கே மாட்டார்கள் அவர்களுக்கே தெரியும்

  • @rashidavajid8994
    @rashidavajid8994 46 นาทีที่ผ่านมา

    JI. and Co are following veg.

  • @meharunnisaS
    @meharunnisaS ชั่วโมงที่ผ่านมา

    Alhamdulillah

  • @ajmalKhan-ip1mm
    @ajmalKhan-ip1mm ชั่วโมงที่ผ่านมา

    Aparam en da, elam sangi yum kalavaram panringa, gujarathu kalvaram yaru panathu , veg sapduravanga than, veg people very danger

  • @dhandapanikali3474
    @dhandapanikali3474 2 ชั่วโมงที่ผ่านมา

    ippa nadakkaratha pesarana paru , valapaza kathi solran

  • @alexr-wf6fp
    @alexr-wf6fp 2 ชั่วโมงที่ผ่านมา

    Hello sir you are wrong Christian is not started by jesus

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 3 ชั่วโมงที่ผ่านมา

    நீர் எதிலும் உண்மையை ஒத்துக்கமாட்டீர்,மாட்டுகரி தின்பவன் உடம்பு தடிமனாகிறது. அப்படியானால் குணாதிசயங்களும் மாறதானே செய்யும் இந்த அறிவு உன்கண்ணுக்கு மட்டும் தெரியாதது ஏன் ??

  • @NithinFiles-lw2dj
    @NithinFiles-lw2dj 3 ชั่วโมงที่ผ่านมา

    ஏண்டா அடுத்த நாட்டுக்காரன் மதத்தை அது என்ன வென்று தெரியாமலே காப்பி அடித்து வாழும் நீ எல்லாம் பேச வந்துட்ட...

  • @AlgoExpertt
    @AlgoExpertt 4 ชั่วโมงที่ผ่านมา

    Basic mobile தானே first வந்தது... அது விட்டுட்டு.. அண்ட்ராய்டு Phone ku மாறுவது துரோகம் இல்லையா?

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 4 ชั่วโมงที่ผ่านมา

    சரியான கேள்வி terrrorism இஸ்லாம்ல இல்ல அதான் தெரில

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 5 ชั่วโมงที่ผ่านมา

    எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு அது padi நடக்காமல்,உங்கள மாதிரி ஏதோ தெரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் நடக்கிறது பரவா இல்லை

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 6 ชั่วโมงที่ผ่านมา

    பன்றி கறி உண்பதால் அந்த குணம் வரும் என்று கூறுகிறார்கள். மருத்துவ ரீதியாக டிபி நோயாளிகளுக்கும், ஆஸ்துமா, பக்க வாத நோய்களுக்கும் ,ஃபிட்ஸ் நோயாளிகளுக்கும் மாட்டுக்கறி பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறார்கள். சித்தர்கள் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பின் குறையை நீக்க ஆட்டின் கறியை , ஆட்டின் உறுப்புக்களை உண்ண வேண்டும் என்று சொல்லப்படுகிறது. உண்ண வேண்டியதை மட்டும் உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்வதை இஸ்லாத்தில் ஹலால் என்று பொருள்படும். பறவை இனங்களில் கோழி, மற்றும் பிற குறிப்பிட்ட பறவைகளை உடல் உபாதைகளை நீக்குகின்ற நோக்கத்தில் உண்ண அறிவுறுத்தப் படுகிறது. கடல் வாழ் உயிரினங்களும் மனிதனின் தேவைக்குத் தான் உணவாக உள்ளது. உண்ண வேண்டியதை மட்டும் உண்டு மற்றவைகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதைத் தான் ஆரோக்கிய உணவாக அமைகிறது.

  • @syedmaricar9946
    @syedmaricar9946 11 ชั่วโมงที่ผ่านมา

    It's all propaganda nothing else by vegetarians the whole world is full of nonsense .

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 13 ชั่วโมงที่ผ่านมา

    மிராஜ் பற்றி சொல்லியிருக்க்கலாம், எங்கும் நிறைந்த இறைவனை காண்பது, உடலாலும், உள்ளத்தாலும் காண்பது

  • @MaheenAbubackar-k6f
    @MaheenAbubackar-k6f 13 ชั่วโมงที่ผ่านมา

    124000 நபிமார்கள் இவ் உலகிற்கு அனுப்ப பட்டார்கள்.முதல் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் கடைசி நபி முகமது நபி(ஸல்) அவர்கள் ஆவார்.முக்கிய நபிமார்கள் 25 பேர்கள். 1. ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2. நூஹ் அலைஹிஸ் ஸலாம்3. இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம்4. இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம்5. இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் 6. இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம் 7. யஃகூப் அலைஹிஸ் ஸலாம் 8. யூஸுஃப் அலைஹிஸ் ஸலாம் 9. லூத் அலைஹிஸ் ஸலாம் 10. ஹுத் அலைஹிஸ் ஸலாம் 11. ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம் 12. ஷுஐப் அலைஹிஸ் ஸலாம் 13. மூஸா அலைஹிஸ் ஸலாம் 14. ஹாரூன் அலைஹிஸ் ஸலாம் 15. தாவூத் அலைஹிஸ் ஸலாம் 16. ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் 17. அய்யூப் அலைஹிஸ் ஸலாம் 18. துல்கிஃப்லு அலைஹிஸ் ஸலாம் 19. யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் 20. இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம் 21. அல்யஸவு அலைஹிஸ் ஸலாம் 22. ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம் 23. யஹ்யா அலைஹிஸ் ஸலாம் 24. ஈஸா அலைஹிஸ் ஸலாம் 25. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம் . ALLAH நான்கு வேதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் நபிகள் மூலம் அனுப்பப்பட்டார் 1.தவ்ராத் -மூசா நபிக்கு அருளப்பட்டது. 2.சபூர் -தாவூது நபிக்கு அருளப்பட்டது 3இன்சீல்- ஈசா நபிக்கு அருளப்பட்டது 4.குர்ஆன்- முகம்மது நபி (ஸல்)அவர்கள் இஸ்லாமிய புனித நூல்கள் என்பவை, முஸ்லிம்களின் நம்பிக்கையின் படி, இறைவனால் பல்வேறு காலகட்டங்களில் இறைத்தூதர்களுக்கு வஹியின் மூலம் இறக்கப்பட்ட (இறைவனின் சொற்களாகும்) வேதம். இவ்வேதங்களில், மனித வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் கூறப்பட்டுள்ளன. குர்ஆன், அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாகவும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறுதி வேதமாக இருப்பினும், முன்னர் அனுப்பப்பட்ட வேதங்களை நம்புவதும் ஈமானில் ஒரு பகுதியாகும். மற்றும் இறுதியாக திருக்குரான் . இறைவனுக்கு 99 அழகிய பெயர்கள் உண்டும். இறைவன் ஒருவனை அவனை தவிர யாரும் இல்லை.

  • @SS-hv4uf
    @SS-hv4uf 15 ชั่วโมงที่ผ่านมา

    இந்து மதம் மட்டுமே மனிதனுக்கு சுதந்திரம் தரும் அற்புத வாழ்வியல் நெறி. ஆதி மதம்.

  • @SS-hv4uf
    @SS-hv4uf 15 ชั่วโมงที่ผ่านมา

    இந்து மதத்திற்கு கால அளவு இல்லை. நான்கு யுகங்கள் கடந்து விட்டன. 4500 ஆண்டுகள் என்பதற்கு என்ன ஆதாரம்? இந்து மதம் பற்றி கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் தெளிவாக சொல்கிறது. இவர் சொல்வது ஏற்று கொள்ள முடியாது

  • @kdkd3969
    @kdkd3969 16 ชั่วโมงที่ผ่านมา

    மொசெவரலாறுஉங்களுக்குதெரியாதுபொலஎதையாவதுசொல்லிட்டுபொய்கொண்டெஇரும்பைபிளைபார்ததுகுறாண்எழுதபட்டதுவருடத்தைபார்த்தாலேதெரியல்லையாஇடையில்வந்தவன்நான்தான்அப்பொதுஇருந்தேஇருக்கிறேன்என்றுபின்நாட்களில்சொல்வதுதெரிந்தவிசயம்தானேஉண்மையைசொன்னால்மக்கள்அறிந்துவிடுவார்கள்எதையாவதுபுரியாதவாறுபெசிகுளப்பிவிடுவதேவாபிக்கைஆகிவிப்டதுஇதைபொதுவழியில்பெசுகிறீர்கள்உண்மையைபெசலாம்அதுநாம்வணங்கும்இறைவனுக்குஉண்மையைகாட்டுகிறது

  • @velsri431
    @velsri431 18 ชั่วโมงที่ผ่านมา

    ஆதியும் அந்தமும் ஒருவனே என் அப்பன் சிவன் ஒருவனே

  • @knowyourselfgreat3850
    @knowyourselfgreat3850 18 ชั่วโมงที่ผ่านมา

    இந்த வசனங்கள் தீவிரவாதம் மூலமாக உள்ளது

    • @noorulhameed644
      @noorulhameed644 17 ชั่วโมงที่ผ่านมา

      தெளிவான் அறிவு தெளிவான புரிதலுடன் அனுகினால் விளங்கும். தீய சிந்தனையுடன் அனுகினால் இப்படி தான் புரிதல் இருக்கும்.

  • @MalarKodi-wv6sr
    @MalarKodi-wv6sr 18 ชั่วโมงที่ผ่านมา

    சாதிய கண்டுபிடிச்சது யார் தெரியுமா மந்திரம் ஓதுரவன் கண்டுபிடிச்சானமா அத மந்திரிமார் கெட்டியா பிடித்துக்கொண்டு அரசியல் பண்றாங்கப்பா

  • @Kaja-u7u
    @Kaja-u7u 18 ชั่วโมงที่ผ่านมา

    Great information

  • @shaunalwis
    @shaunalwis 19 ชั่วโมงที่ผ่านมา

    What you says is very correctly Allah not only to Islam Allah is for all humans.

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 20 ชั่วโมงที่ผ่านมา

    மாமிச உண்ணி காட்டில் வேட்டையாடும் திருகண்ணப்பனார் பன்றி இறைச்சியை ரத்தம் வழிந்த சிவலிங்கம் கண்னணில் வைத்தது மீண்டும் ரத்தம் வர தனது கண்ணையே பிடுங்கி சிவலிங்கம் கண்ணில் வைத்ததை மறந்து விட்டீர்களா ?

  • @MalarKodi-wv6sr
    @MalarKodi-wv6sr 21 ชั่วโมงที่ผ่านมา

    எந்த மதமாக இருந்தால் என்ன அவர் அவர் மதத்துக்காக மற்ற மதத்தினரோடு பிரச்சினை செய்யாமல் மதங்கொண்டு வாழாமல் எல்லோரும் மனிதர்கள் தான் எத்தனை நாள் வாழப்போரோம் என நினைத்து இந்த மண்ணில் ஒருநாள் இருக்கமாட்டோம் என நினைத்து மக்கள் அனைவரும் வாழவும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 21 ชั่วโมงที่ผ่านมา

    OMG , iyya Aribiyal Unmai?😂😂

  • @srinivasansrinath1316
    @srinivasansrinath1316 21 ชั่วโมงที่ผ่านมา

    Lord Krishna is the supreme Lord and creator and sustainer and finally destroyer

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 23 ชั่วโมงที่ผ่านมา

    இசுலாம் மதம் அல்லாவின் தூதர் முகம்மது நபிஅவர்களால் கட்டாயப் படுத்தலின் பேரில் பரப்பப் பட்டது.அதாவது ஆயுத உதவியுடன் பரப்பப் பட்டது.அப்படி என்றால் சண்டை பிடிக்க வேண்டும்.சண்டை பிடிப்பதற்கு உடற் பலமும் மூர்க்க குணமும் அவசியம். அவர்களா அல்லா எனும் நாமத்தில் கட்டுண்டு தங்களை மறந்து வாழ்பவர்கள். பன்றி இறறாச்சி சாப்பிட்டால் அந்த கட்டுத் தளை அறும். அதற்காக பன்றி இறைச்சி இசுலாத்தில் விலக்கப் பட்டுள்ளது.நிறையப் பேருக்கு இசுலாத்தைப் பற்றி தெரியாதிருப்து வேதனை யளிக்கிறது.

  • @SanjeevSanjeev-h4v
    @SanjeevSanjeev-h4v วันที่ผ่านมา

    ஆமா நான் தெரியாம தான் கேட்கிறேன் ஐயா பாதாமும் ஏவாளும் சேர்ந்து ஒரு சந்ததியை உருவாக்கினார்கள் உதாரணமாக ஒரு மகளும் மகனும் பிறந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம் படுத்த சந்ததி இவ்வாறு தோன்றியது ஒன்று தாய்க்கும் மகளுக்கும் மகனுக்கும் அல்லது தந்தைக்கும் மகளுக்கும் அல்லது அண்ணன் தங்கைக்கு மா

  • @jafarullah72
    @jafarullah72 วันที่ผ่านมา

    மிகச் சிறப்பான பதில் , , , மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி தனிமையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை அடித்துக் கொலை செய்பவர்கள் . , , அசைவம் சாப்பிடுபவர்களா ?

  • @kdkd3969
    @kdkd3969 วันที่ผ่านมา

    ஈவுஇரக்கம்இல்லாமல்மக்களைகுண்டுபொட்டும்துப்பாக்கியால்நூற்றுகணக்கில்கொலைசெய்யும்பொதுஅல்லாஉங்களுக்குஎன்னதண்டனைதந்தார்இப்படிதான்தண்டனைகிடைக்கும்என்னதவறுஎன்றால்தப்புசெய்கிறவன்கள்தப்பிவிடுகிறான்ஒழிந்துகொள்கிறான்கள்அப்பாவிகள்இறக்கிறார்கள்

  • @Manujahn
    @Manujahn วันที่ผ่านมา

    யாரெல்லாம் மசுதிகளை இடித்தார்களோ அவர்களோடு அவர்களை விட்டும் விளகிக்கொள்வதோடு....

  • @Python0376
    @Python0376 วันที่ผ่านมา

    Avunga keta kelviku ethu pathil illaye😂

  • @subramaniangovindhasamy7362
    @subramaniangovindhasamy7362 วันที่ผ่านมา

    மரணமிலா பெருவாழ்வு வள்ளலார் மார்க்கத்தில் உண்டு இஸ்லாமிய த்தில் உண்?

  • @MuhammadBilal-zs9jm
    @MuhammadBilal-zs9jm วันที่ผ่านมา

    இவரின் முழு வரலாற்றையும் இது போல் அழகாக பேசி பதிவிடுங்கள்

  • @actsiva
    @actsiva วันที่ผ่านมา

    பொய் பொய் பொய் எப்படி எல்லாம் பேசறான் பாரு

  • @johnyjoe624
    @johnyjoe624 วันที่ผ่านมา

    Complicating ! Who is this youtuber ?? Why didn't you complete????

  • @mohamedansari1914
    @mohamedansari1914 วันที่ผ่านมา

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri aiyya nallah waazltukkal

  • @kamaruljaman8563
    @kamaruljaman8563 วันที่ผ่านมา

    பசுவின் பால் சைவமா அல்லது அசைவமா

    • @Manar-zr2iv
      @Manar-zr2iv วันที่ผ่านมา

      அசைவம் அதில் என்ன சந்தேகம்

  • @harikumarc319
    @harikumarc319 วันที่ผ่านมา

    ஐயா, என்ன தான் நீதி நெறிகளை விளக்கினாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவழிபாடு சிறப்பு தான். ஆனால் இறைவனை அல்லா என்று வழிபடாதவர்கள் காபிர்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளவது ?

  • @MalarKodi-wv6sr
    @MalarKodi-wv6sr วันที่ผ่านมา

    மக்கள் புரிந்துகொண்டால் நல்லது

  • @MalarKodi-wv6sr
    @MalarKodi-wv6sr วันที่ผ่านมา

    பிரபஞ்சம் அனைத்தையும் மாற்றிஅமைக்கும்

  • @BnjggBnxv
    @BnjggBnxv วันที่ผ่านมา

    அல்ஹம்துலில்லாஹ் பொருத்தமான பதில் மக்கள் நல்லா புரிந்து கொண்டால் சரி 👍

  • @Abqa-iy7xr
    @Abqa-iy7xr วันที่ผ่านมา

    ஹாய் முட்டாள் பாய் அப்படியானால் தப்பு செய்த முஸ்லீம் சமூகம் அழிக்கப்படுகிறது என்றா கூறுகிறீர்கள் தெரியாவிட்டால் விளக்கம் சொல்ல வரக்கூடாது அதுக்குள்ள சிரிப்பு ஒரு கேடு

  • @qumarizanvinay7092
    @qumarizanvinay7092 วันที่ผ่านมา

    When did ariyar ruled India stupidity

  • @qumarizanvinay7092
    @qumarizanvinay7092 วันที่ผ่านมา

    Uruttu

  • @KalimuthuG-p9k
    @KalimuthuG-p9k วันที่ผ่านมา

    Eslattil.solla..padda.oru.lachatti.erupati.nangu.ayiram.perume.isravelargal.mugamadu.napi.tavirdu.etai.kuritthu.neengal.enna.solla.pogirirgal

  • @selvin9797
    @selvin9797 วันที่ผ่านมา

    அமெரிக்கா போய் யூரோ வரும் பைபிள் வசனம்

  • @Siddiq-p1d
    @Siddiq-p1d วันที่ผ่านมา

    குர்ஆன் முஸ்லிம்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அதுக்காக குர்ஆன் முஸ்லிம் மதத்திற்கான புத்தகம் என்று கூறுவது அபத்தம்!! குர்ஆன் உலக மனிதர்கள் சிந்தித்து படிப்பதற்காக கொடுக்கப்பட்ட வேதம்

  • @jazeera2972
    @jazeera2972 วันที่ผ่านมา

    மாடு தாய் மாதிரி என்கிற நாய்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் மனிதநேயம் தான் வரும் மரக்கறி சாப்பிட்டால் மரம் போல் உணர்ச்சி இல்லாமல் மனிதநேயம் இல்லாமல் போய் விடும்