இஸ்லாத்தில் மட்டும் ஏன் உருவ வழிபாடு கிடையாது???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 61

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 หลายเดือนก่อน +4

    ❤Asalamualaikum SubanAllah very very good answer Doctor shaib sukran ❤❤❤

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 หลายเดือนก่อน +3

    சரியான விளக்கம் இதுதான் உண்மை

  • @sikkanderpmsn9190
    @sikkanderpmsn9190 หลายเดือนก่อน +2

    Alhamdullila ☝🤲

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 หลายเดือนก่อน +1

    Arumai ☝

  • @عبدالباري-ق6ح
    @عبدالباري-ق6ح หลายเดือนก่อน +2

    சொன்னது எல்லாம் சரி. ஒன்று விடுபட்டது. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்ற வஹாபிகளின் கொள்கையும் ஒரு காரணம்.

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 หลายเดือนก่อน

    Awesome and simple answers

  • @fazilshariff9652
    @fazilshariff9652 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @mohammedrafirafi1614
    @mohammedrafirafi1614 หลายเดือนก่อน

    Very good explanation

  • @abdulwajid9446
    @abdulwajid9446 หลายเดือนก่อน +2

    மனுஷன்,மனிதன், மண்ணனால் படைக்க, பட்டவன்......யாராலும் மருக்க
    முடியாது..... குரான்னில்
    உள்ளது....... 100%.....

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x หลายเดือนก่อน +7

    ஒவ்வொரு மனிதனும் கற்று அறிய வேண்டிய ஒரு புனித தூள்.

    • @sheikbasheer4446
      @sheikbasheer4446 หลายเดือนก่อน +3

      நூல்...

    • @shankartumbade9677
      @shankartumbade9677 หลายเดือนก่อน

      Uruvam enna adai katungo alla epadi irupaar

    • @AmeenNurul-r1x
      @AmeenNurul-r1x หลายเดือนก่อน

      @shankartumbade9677 Al Quran padingo. Unmai puriyum

    • @RahmankhanSxm
      @RahmankhanSxm หลายเดือนก่อน

      ​@@shankartumbade96777:143. நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

    • @RahmankhanSxm
      @RahmankhanSxm หลายเดือนก่อน +1

      ​@@shankartumbade9677 7:143. நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

  • @shafi.j
    @shafi.j หลายเดือนก่อน +4

    உருவத்தால் பிரிவினை தான் வளரும்

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq หลายเดือนก่อน +1

    இஸ்லாம் என்பது கம்யூனிசம் போல் ஒரு ஆட்சி தத்துவம். அரசியல் பொருளாதாரம் சட்டம் இவை தான் இஸ்லாத்தின் முக்கிய பாடங்கள்

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh หลายเดือนก่อน +2

    சில உருவ வழிபாடு இஸ்லாத்தில் உள்ளன சகோதரரே...
    எ.கா: காபாவின் கறுப்பு கல், காபா, மஜார் (கல்லறைகள்), ஜம்ஜம் தண்ணீர், உங்களின் புனித நூல்.
    இது நடைபெறுகிற உண்மை.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 หลายเดือนก่อน

      கல்லு தண்ணீர் எல்லாம் உருவ வழிபாடா? என்ன ஒரு அறிவு...அந்த கல் தான் இறைவன் என்று நம்பி வழிபட்டால் தான் உருவ வழிபாடு ஆகும்...காழ்ப்புணர்ச்சியால எதையாவது அடிச்சி விடக்கூடாது..

    • @ragavrai7161
      @ragavrai7161 หลายเดือนก่อน

      False news, no God except ALLAH

    • @ramalingamsivakumar831
      @ramalingamsivakumar831 หลายเดือนก่อน

      @@ragavrai7161 For Muslims

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 หลายเดือนก่อน

      @@Secularjoy9X9-fo7jh காபா கல்லும், ஜம் ஜம் தண்ணீரும் உருவ வழிபாடா?மஜாரை வழிபடுபவர்களும் முஷ்ரிகீன்கள் அதாவது இணைவைப்பாளர்கள் தான்....

    • @asathcbm
      @asathcbm หลายเดือนก่อน

      காபாவின் கறுப்புக் கல்லையோ ஜம்ஜம் தண்ணீரையோ கல்லறைகளையோ புனித நூலான அல் குர் ஆனையோ முஸ்லிம்கள் வணங்குவதில்லை. இதில் எந்த ஒன்றும் இறைவனுக்கு எந்த நிலையிலும் வணங்கத் தகுந்தவையல்ல.

  • @nazeerahmed-le2ib
    @nazeerahmed-le2ib 20 วันที่ผ่านมา

    As per ved there is no picture of god, no wife and no relationship.

  • @ramalingamsivakumar831
    @ramalingamsivakumar831 หลายเดือนก่อน

    மனிதன் கடவுளாக வர முடியாது...ஓகே....கடவுள் மனிதனாக வர முடியும் ...நபிகள் நாயகம்..நீங்கள் வழிபாடு செய்வது போல்...தான் மற்ற மதத்தினர் வழிபாடு செய்கின்றனர்..😅😅

    • @anwar9469
      @anwar9469 หลายเดือนก่อน

      நபிகள் நாயகத்தை முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்.வணங்குவதில்லை.

    • @kasimreports
      @kasimreports หลายเดือนก่อน

      Please read Quran , God is one for all the world . Prophet Mohamed(Peace be upon him) is no more than final messenger of God same as Abraham / Moses and Jesus(Peace be upon them all)

    • @ramalingamsivakumar831
      @ramalingamsivakumar831 หลายเดือนก่อน

      @kasimreports God is one for all good answer...but we take it as nature...we have our own gita which shows how to attain (reach) divine...many did...we have deciples...

    • @mohamedsulthan9944
      @mohamedsulthan9944 หลายเดือนก่อน +1

      வீடியோவை முழுமையாக பாருங்கள்.

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk หลายเดือนก่อน +1

      ஹிஹிஹி கடவுள் மனிதனாக வந்தால் அவனுக்கும் உனக்கும் என்ன வேறுபாடு.வேறுபாடு இல்லாதவன் கடவுளாக எப்படி ஆக முடியும் .😂😂😂😅😅😅😅

  • @Manujahn
    @Manujahn หลายเดือนก่อน

    நான் கண்ட காட்சி வினாயக சதூர்தி என்ற நாளாக இருக்கக் கூடும் அன்று வினாயகர் சிலையை நல்ல அழகாக சிலையை செய்து அதற்கு மேலும் அழகுற மாலை அனிவித்து நல்ல விதமாக கொண்டாடடி வணங்கி வழிப்பட்டு சிறப்பாக யாவறையும் செய்து விட்டு அதை கரைப்பதற் காக தூக்கி போய் தண்ணீரில் போட்டு தன் கால்களினால் மிதித்து அந்தவினாயக சிலையின் கை கால்களை உடை த்தும் சிதைத்து கரைத்தார்கள்.பார்க்கவே கொடுரமாய் இருந்து.தன் இரு கைககளால் வணங்கிய சிலைக்கு(கடவுளுக்கு)இந்த கெதியா?என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது.மட்டுமல்ல நல்ல வேலை எங்கள் மதத்தில் சிலை வணக்கம் தடை செய்ததை என்னி மகிழ்ந்தேன்

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 หลายเดือนก่อน

    ஒரு பொருளே இல்லை என்றால் அதற்க்கு உருவம் எப்படிஇருக்கும் உருவம் இல்லை என்றால் அதுவும் இல்லை என்றுதானே அர்த்தம்

  • @AroDoss
    @AroDoss 23 วันที่ผ่านมา

    படைத்தவனை வணங்கு. படைக்கப்பட்டதை வணங்காதே 🎉