கடவுளின் பெயரைச் சொல்லி மோசடி செய்பவர்களிடமிருந்து மக்களை யார் காப்பாற்றுவது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 77

  • @SleepyBeachChairs-xt4cu
    @SleepyBeachChairs-xt4cu 3 หลายเดือนก่อน +13

    டாக்டரின் விளக்கம் எப்பொழுதும் மிகவும் சிறப்பாக இருக்கின்றது. ஜதாக்கல்லா. நீடூழி வாழ்வதற்கு இறைவனிடம்
    வேண்டுகின்றோம்.

    • @AbdulSalam-li4gy
      @AbdulSalam-li4gy 3 หลายเดือนก่อน

      இதல்லாம்
      பேச்சுத்திறமை.
      "மூளை சலவை"
      என்கிறார்களே அது
      இதுதான். சொல்வதெல்லாம்
      அப்படியே முழு உண்மையாக இருப்பதை போல தோன்றும்.
      இவரும் ஒரு ஆன்மீகவாதி தான்.
      ஒரு மத ஆன்மீக வாதி சொல்வது "பொய்"என்றால் இன்னொரு மத ஆன்மீக வாதி சொல்வது மட்டும்
      எப்பட"மெய்"ஆகும்.
      ஏனெனில் ஆன்மீகம்,கடவுள் என்பதே மனிதனால்
      மனிதனே,மனிதனுக்காக ஏற்படுத்திக் கொண்ட, கண்டுபிடித்த பொய்யான பாதுகாப்பு.

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 3 หลายเดือนก่อน +6

    கடவுள் நல்ல மனிதர்களின் இருதயஙகளில் மட்டுமே குடி இருக்கிறார். நல்ல மனிதனாக இல்லாத மோசடி பேர்வழிகள் அனைவரும் கடவுளின் விரோதிகள்

  • @peer2361
    @peer2361 2 หลายเดือนก่อน +3

    மக்களை யாரும் காப்பாற்ற தேவையில்லை
    மக்கள் தங்கள் நம்பிக்கை சிதையாமல் உழைப்பையும் நேர்மையையும் வாழ்வியலாகக்கொண்டு
    நடந்தால் போதும்...

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் 2 วันที่ผ่านมา

      @@peer2361 மக்கள் நன்றி கெட்ட மிறுகங்கள் அவன் நள் வளி நடக்கமாட்டான் அரக்கனாக மாறுவானே தவிர நள்ளவனாக வாழ மாட்டின்
      மனிதன் நள்ள மான்பு மிக்கவனாகவும் புனிதனாகவூம் வாழ இறைவன் இறைவேதங்களை மனிதனுக்கு அன்பளிப்பாக கொடுத்தான்
      வேதங்கள் ரிக் யஜூர் சாம அதர்வனா தோரா பயிபிள் அல்குர்ஆன்
      வேதங்களை படி
      அல்லாஹு அக்பர்

  • @mohamedansari1914
    @mohamedansari1914 3 หลายเดือนก่อน +3

    Migavum arumaiyana teziwaana pativu ayyah waaztukkal

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 3 หลายเดือนก่อน +6

    ஓர் இறைவன் மிகவும் ஆற்றல் உள்ளவன். அவனிடமே பிறார்த்திப்போம். சுவர்க்கத்தை அடைந்து கொள்வோம்

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 3 หลายเดือนก่อน

      நித்திய வாழ்வை அடைய இயேசுவே வழி

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 3 หลายเดือนก่อน +10

    ❤️🌹மாஷ அல்லாஹ் யா அல்லாஹ் உலக மக்களுக்கு கிதாயத்தை கொடுப்பாயாக
    அல்லாஹு அக்பர்

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 3 หลายเดือนก่อน +16

    சூப்பர் மனிதன் கடவுள் கிடையாதூ கடவுள் மனிதனாவதும் இல்லை அல்லாஹு அக்பர்

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 3 หลายเดือนก่อน

      என்னது கடவுள் மனிதன் ஆவது இல்லையா.. அப்போ முஹமது என்ற மனிதன் மட்டும் தூதர் ஆவாரா?

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb หลายเดือนก่อน

      ​@@sheltonmuthu1987முகம்மது நபி என்பவர் மனிதர் களிலிருந்து கடவுளால் தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கடவுள் கிடையாது

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 หลายเดือนก่อน

      @@AbdulKader-eq2vb தனக்கு வந்தா இரத்தம் அடுத்தவனுக்கு னா அது தக்காளி சட்டினி, நீங்க சொல்லுறது இப்படி இருக்கு.

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb หลายเดือนก่อน

      ​​@@sheltonmuthu1987புரியல எதுக்காக இந்த உதாரணம்

    • @bijuthomas4207
      @bijuthomas4207 13 วันที่ผ่านมา

      @@sheltonmuthu1987முஹம்மது இறைதூதர் மட்டுமே.

      (நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று எனக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!''
      (அல்குர்ஆன்: 18:110)

  • @alishaakir8036
    @alishaakir8036 3 หลายเดือนก่อน +1

    I like this

  • @mohamedthouffic8290
    @mohamedthouffic8290 หลายเดือนก่อน

    Allahu akbar kabira ❤

  • @mohamedansari1914
    @mohamedansari1914 3 หลายเดือนก่อน +3

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou ayyah nandri

  • @naniaaliyar862
    @naniaaliyar862 3 หลายเดือนก่อน +1

    Subahanallah

  • @Thiruchelvam-eu5sf
    @Thiruchelvam-eu5sf 3 หลายเดือนก่อน

    விநாயகர் பூஜை சமயத்தில் கட்டாயவசூல் அணைத்து மக்களையும் சிரமப்படுத்தி வசூல்செய்வது ஒரு நல்ல உதாரணம்

  • @tajunnisa9561
    @tajunnisa9561 3 หลายเดือนก่อน +4

    Manadu nerivaha ulladu

  • @syedmaricar9946
    @syedmaricar9946 3 หลายเดือนก่อน

    Fooling the masses by religion, political,in any forms is against .

  • @royalraja23
    @royalraja23 3 หลายเดือนก่อน

    Exactly right ✅️

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 3 หลายเดือนก่อน

    According Quran and Hathith
    Allah is young man
    One leg
    🦵
    One 👁️ eye!
    Tow hands on one said!
    If you have questions I proof!

    • @MiznaHilmy
      @MiznaHilmy 3 หลายเดือนก่อน +1

      @@danielshellaiah5068 are you playing Quran and hathid? Bro

  • @danielshellaiah5068
    @danielshellaiah5068 3 หลายเดือนก่อน +1

    Mr Muslim!!
    Your wrong explanation about?
    Al-lah hu samuth……?
    Meaning-
    Al - means god in aramic languages!
    LAH- means moon 🌙
    Hu- means and
    Samuth- means stone!!
    Very clear Hathith ! Explain!
    Samuth !!!!

    • @ukirfan
      @ukirfan 3 หลายเดือนก่อน +5

      Daniel, first learn proper grammar in English and start bluffing.

    • @danielshellaiah5068
      @danielshellaiah5068 3 หลายเดือนก่อน +1

      @@ukirfan
      Don’t worry English !
      English is not our mother language!
      Arabic is not your mother language!
      If you understand what is saying!
      It’s okay ?
      No tell me about your Islam ☪️!?

    • @MiznaHilmy
      @MiznaHilmy 3 หลายเดือนก่อน +2

      ​@@danielshellaiah5068try understand what they said

    • @ukirfan
      @ukirfan 3 หลายเดือนก่อน +2

      @@danielshellaiah5068 brother get well soon, use some mental effort to understand.

    • @globalbusinessschoolkandy4339
      @globalbusinessschoolkandy4339 3 หลายเดือนก่อน +2

      Onnumilla paiththiyam seekiram kunamadaiaya dua seyvom

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 3 หลายเดือนก่อน

    அண்ணேபாவங்களைதேவனிடம்அரிக்கையிட்டால்பாவம்மன்னிக்கப்படும்அதேநேறத்தில்ஒறுமமனிதன்வேறோருவனுக்குலுரோகம்செய்தால்அவனிடம்இவன்போப்மன்னிப்புக்கேட்கவேண்டும்அப்பதான்தேவன்மன்னிப்பார்இயேசுவின்நாமத்திநாலேமாத்திறமேஇறத்தம்சிந்துதலில்லாமல்பாவமன்னிப்புகிடயாதுகுரான்இயேசுவைதுதநாகவும்திர்க்கதரிசியாகவும்நபியாகவம்இயேசுவைசிலுவையில்அரையவில்லைஈசாநபியைஅல்லாவானத்துக்குநேராகஉயர்த்திநான்இப்படிமகாபோய்யைஉள்ளடக்கிவைத்தகயவன்யார்நயவஞ்சகன்யார்ஒன்றுகொரிந்தியர்*1*1___17*18*சிலுவைஉபதேசம்கெட்டுப்போகிறவர்களுக்குபைத்தியமாகஇறுக்கிறது**19*20__29*30*அண்ணேஉக்கள்சொதரிெஎளுதியவைகள்என்சுயம்அல்லதேவனின்பார்வைதேவச்செயல்யூதர்கள்யாவே*யேகோவா*என்றுஇறைவன்வெளிப்படுத்திநார்இஸ்மவேல்லைப்பெற்றஆகார்கர்த்தருக்குகாண்கிறவர்என்றுபெயரிட்டாழ்*ஆதியாகமம்*16*11*12*13இஸ்லாமியர்கள்அல்லானுஅழைக்கின்றனர்கீ*மூஅந்தப்பெயரில்காணப்பட்டதேவன்கீ*பீ*இயேசுகிறிஸ்த்துவாகஏசாயா*7*இயேசுவின்பிறப்புஏசாயா*53*சிலுவைமறணம்இறண்டுசாட்சிகள்இறண்டுதிர்க்கதரிசனமாய்இயேசுபிறப்பதற்குமுன்*750*ஆண்டுகளுக்குமுன்னமேமுன்னறிவித்ததேவநாகியகர்த்தர்முன்னறிவித்தபடியேபூமியில்தோன்றிநார்பறந்தார்அதநாலகீமு*கீபி*கடவுள்தேவன்இறைவன்கர்த்தர்*அலலாவும்அவரேஇயேசுவேஆண்டவராவார்ஆமேன்அல்லேலுயாசொல்லுங்கன்னேஆமேன்யோவான்*1*1_2_3_4_5*6*10*11__18*அண்ணேஇயேசுஉங்களைநேசிக்கிரார்கிறிமினல்வேலைசெய்யவேண்டாம்ஆமேன்

    • @makhboolkhan3018
      @makhboolkhan3018 2 หลายเดือนก่อน

      பயங்கர உளரலாக இருக்கிறது. நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறீர்கள்.

    • @makhboolkhan3018
      @makhboolkhan3018 2 หลายเดือนก่อน

      கிரிமினல் வேலையா ?அவர் தெளிவாக கருத்துக்களை எடுத்து வைக்கிறார். நீங்கள் ஏற்க மறுக்கிரீ ர்கள். எந்த விஷயத்தையும் பரந்த மனதுடன் அணுகுங்கள்.

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 3 หลายเดือนก่อน +1

    ஐயா!இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கும்,இந்து நாடான பாரதத்திற்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டால் நீங்கள் யாருக்கு ஆதரவளிப்பீர்கள்?

    • @aysharilvan5720
      @aysharilvan5720 3 หลายเดือนก่อน +6

      யார்பக்கம் நீதி,நியாயம் இருக்கிறதோ அவர்கள்பக்கம்தன்

    • @ministryofthenewtestamentr1491
      @ministryofthenewtestamentr1491 3 หลายเดือนก่อน +2

      @@aysharilvan5720 அப்படியானால் உலகளாவிய தீவிரவாதஅமைப்புகளான கமாஸ்,கிஷ்புல்லா,அன்சார் அல்லா,அல்கொய்தா,கவுத்தி, லவ்சிஹாத்,போன்ற அமைப்புக்களை வெறுக்கிறீர்களா?

    • @mohammedthameem2281
      @mohammedthameem2281 3 หลายเดือนก่อน +1

      😅யூதர்கள் செய்வது சரியா உங்கள் வீட்டைல் ஒருவர் நுழைந்து விட்டால் அவரை நீங்கள் theruppe adethal நீங்கள் theveravadeya சொல்லுங்கள்

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 3 หลายเดือนก่อน

      ​@@mohammedthameem2281 யூதன் முஸ்லீம் வீட்டுக்குள்ள நூலஞ்சிட்டான் அதுனால நீங்க திருப்பி தாக்குறீங்க, ஆனால் இந்த உலகம் உங்களை தீவிரவாதி னு சொல்லுது.. அப்படினு சொல்றிங்க.
      ஆனால் யூதன் கிட்ட கேட்டா நான் கொஞ்ச நாளா வெளியூர் போயிருந்தேன் அந்த நேரத்தில் இந்த முஸ்லீம்கள் என் வீட்டுக்குள்ள வந்துட்டு இது என் வீடுன்னு சொல்றான்,எனக்கு என்ன செய்றது னு தெரியல போலீஸ் கிட்ட சொன்னேன் கோர்ட் க்கு போனேன், கோர்ட் இது யூதன் வீடு னு தீர்ப்பு கொடுத்துட்டு, ஆனால் இந்த முஸ்லீம் வீட்டை காலி பண்ணும் போது நான் வேறு வீடு வாங்க காசு இல்லை எனக்கு காசு குடுங்க னு யூதர் கிட்ட கேட்ட போது யூதன் அள்ளி கொடுத்து முஸ்லீம் களை அனுப்பினேன் , அதாவது என் சொந்த வீட்டை திரும்பவும் விலை கொடுத்து வாங்கினேன், என்று சொல்கிறான் .
      இப்போ யூதன் என் வழிபாடு தளம் இருந்த இடத்த கூட இந்த முஸ்லீம் திருடி மாஸ்க் கட்டிட்டாங்க. அந்த இடத்த தர மாட்டுக்காங்க அதுக்காக ஆர்மி ய வச்சு அப்புற படுத்த கோர்ட் உத்தரவு க்காக waiting னு சொல்றான்.
      கோர்ட் ஆடர் வரும் முன்னே இந்த முஸ்லீம் வம்பு இழுத்து அவனை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி வம்பு இளுக்காங்க யூதன் திருப்பி அடிக்கிறான் ஆனால் முஸ்லீம் கள் யூதன் என் வீட்டை திருடி விட்டான் என்றும் அதுனால சண்டை என்றும் பொய் சொல்கிறார்கள்

    • @basheerbkr2025
      @basheerbkr2025 3 หลายเดือนก่อน

      சந்தேகமில்லாமல் இந்தியாவுக்குதான்.

  • @deepanarakkonamarakkonam5159
    @deepanarakkonamarakkonam5159 3 หลายเดือนก่อน

    இஸ்லாம் தேவனை போற்று கிறது
    நபி திருமணம் பற்றி பேசுங்கள் அது சரியானதா
    இயேசு விற்கு நிகர் அவரை நிறுத்துவது தவறானது அய்யா அது ஒன்று தான் தவறு

    • @RaRamaya-z8d
      @RaRamaya-z8d 3 หลายเดือนก่อน

      இயேசுவும் மனிதர் தான்.அவர் பூமியில் வாழ்ந்த புத்தர் சாக்ரடீஸ் நபிகள் இவர்கள் போலவே வாழ்ந்தார் என்பது தான்.

    • @jalalm3072
      @jalalm3072 3 หลายเดือนก่อน

      இயேசு மனிதர் தான் இறை‌தூதர் அதற்கு பின் வந்த இறுதி தூதர் நபி அவர்கள்

    • @jalalm3072
      @jalalm3072 3 หลายเดือนก่อน

      முதலில் உன் சமூகத்தை சேர்ந்த The Hundred என்ற புக்கை படிக்கவும் எழுதிய வர்
      ஃThe Michel Heart American பின்பு தெரியும் உனக்கு

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 3 หลายเดือนก่อน +1

    மக்களால் தங்களால் முடியாத காரியங்களில் கடவுளை நாடுகின்றனர். இந்த தருணத்தில் ஆன்மிக குருவிடம் செல்லுகின்றனர். அங்கு இவர்களுக்கு நன்மைகள் நடந்தால் அங்கேயே மக்கள் செல்கின்றனர்.

  • @syedmaricar9946
    @syedmaricar9946 3 หลายเดือนก่อน

    Poly bawa's (bakwas) gurus, others .

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน

    கேள்வி கேட்க வேண்டிய இடம் வேறு
    அர்சியல் vatti
    ஆன்மீக வடி
    சினிமா
    உழைக்காமல் உண்போ r

  • @mohammedthameem2281
    @mohammedthameem2281 3 หลายเดือนก่อน

    உண்டவரும் உடுத்தியவரும் இறைவனாக முடியாது

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 หลายเดือนก่อน

      சாப்பிடாம,உடுத்தாத,குளிக்காத, உங்கள் இறைவன் பெயர் என்ன?

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 3 หลายเดือนก่อน

    கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா?

    • @aysharilvan5720
      @aysharilvan5720 3 หลายเดือนก่อน

      எந்த மொழியிலும் அழையுங்களேன்.. படைத்தவனுக்குத்தெரியாதா

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 3 หลายเดือนก่อน

      ​@@aysharilvan5720 அப்படியானால் நீங்கள் சமஸ்கிரத மொழியில் கலிமா சொல்லி அனுப்புங்கள் பார்ப்போம்.

    • @BasheerBabu-ir9if
      @BasheerBabu-ir9if 3 หลายเดือนก่อน +2

      ​@@sheltonmuthu1987சமஸ்கிருதம் தெரிந்தவர் சமஸ்கிருதத்தில் கலிமா சொல்லுவர் எனக்கு தமிழ் தெரியும் தமிழ்ல கலிமா சொல்றேன் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை முகமது நபி அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்கிறேன்

    • @RaRamaya-z8d
      @RaRamaya-z8d 3 หลายเดือนก่อน

      மொழி என்பது மனிதனுக்குரியது. அது கடவுள் சார்ந்தது அல்ல.

    • @sheltonmuthu1987
      @sheltonmuthu1987 หลายเดือนก่อน

      ​@@BasheerBabu-ir9if உங்கள் கடவுள் பெயர் அல்லாவா?