மிகவும் மோசமான இலை சுருட்டலை சரிசெய்வது எப்படி? Leaf Curl Disease
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ค. 2021
- #Sudagarkrishnan #leafcurl #illaiSuruttal
Causes and solutions for leaf curl
இலைசுருட்டலுக்கான காரணங்களும் தீர்வுகளும்:
In this video you can learn how to fix leaf curl disease and make plants thrive.
Leaf curl disease is one of the most dangerous problems in plants. If not controlled early, the plant will die..
● How to Use Old Coffee Powder and Tea Powder as Fertilizer for Plants?? What are its uses:👇👇
• How to Use Old Coffee ...
●கடலைபுண்ணாக்கு கரைசல் தயாரிப்பது எப்படி? அதனை செடிகளுக்கு பயன்படுத்துவது எப்படி??
• Kadalai Punnaku karais... - วิทยาศาสตร์และเทคโนโลยี
Omg so many information in one video.
Hats off to your hard work. thank you senior செடி dr. 😃👍
நல்ல உபயோகமுள்ள தகவல் 👍
very informative video, so much information !!!! i have to watch once more to understand. thank you.
Thank you for your very useful and clear solution. God. Bless you
Romba thanks sir. Na ippothan maadi thootam start panni irukean. Soooper information
Thanks brother detail explanation after watching your videos sure we also be plant doc as you said.
நன்றி.எனக்கு மிக உபயோகமானதாக பதிவு
Very detailed video.... very useful... 🙏🙏🙏
Spr Anna oru problem evlo solutions Tnq so much anna Ella kelvikum pathil solitinga
Good proper advice. Keep it up. Tq.
சார், உங்கள் ஆலோசனை எனக்கு நல்ல பயணுல்லதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Arumayaha thelivu paduththineerhal ayya
Super clear information
Many reason ,Clear explain sir tq
Thanks for the good information sir
super i understood the causes of problem
Useful tips sir thankyou
Super tips bro thanks 👌💯💯
Arumai sir! Mikka nandri 🙏
Useful tip sir.
4 வறுடம் மாடித்தோட்டம் வைத்துள்ளேன் இப்போதுதான் இதெல்லாம் சரியான புரிதல் ஆரம்பித்துள்ளது.நன்றி
Supper excellent thanks thanks brother
Mikka Nandri Anna🙏👍
Sir ella nalla irukeengala sapteengala? Ithu mariyellam ippa yarum ketpathe ila.thank you useful video.
Enka kanakamparam chedi eppudi tha iruku anna na neenka sonnatha try panran 👍..... thank you for problem solution 🙏
Super. 👌👌👌👌👌👌
Na romba nal theditu irutha sir .. ennoda kanagabaram plant itha prblm na try pannitu ungaluku sollura.. thank u sir
Anna nenga pesrathu romba super.. koyya maram valarppu patri oru video podunga...thanks.. epsom salt na enna. Is it organic... Tamil a enna pernu sollunga
Informative. Clear descriptions. Want to buy Thanks, but how can I share CVV in an unsecured site. Give some secured options. Many like me would have hesitated for this reasons.
Very nice sir
Romba thanks sir
Super 👍
Super👌
Romba thanks anna anna enga v2la murungai keerai ippadi suringi poirukku ithukku enna pandea anna pls sollunga 🙏
Thanks bro
Thanks bro 🙏
Krishna good .
நன்றி
வாழ்க வளமுடன் தம்பி.
Thank u Anna
Thank u sir
Nice
Good afternoon sir. Please let me know what is the problem in vetrilai leaf where white small flies found under the leaves. I sprayed neem oil amnd imidachloride. But of no use. And leaves are turning yellow and falling off. Kindly help me sir. Please answer me before my plant dies. Tku sir🙏🙏
மல்லிகை பூ செடி இலை சுருட்டலை எப்படி போக்குவது
👌🙏🏼
Hi suthagar வணக்கம் வாழ்க வளமுடன் .ரோஜாமொட்டுக்களை பச்சை புழு வெட்டுகிறது .என்ன செய்ய லாம் தயவுசெய்து சொல்வார்கள்? நன்றி
சூப்பர்ண்ணா.
செம்பருத்தியில் இலை நுனி சுருட்டல். மாப்ளி பூச்சி இருக்குது. புதிய தளிர் சுருண்டே வருது.
எப்சம் சால்ட் // H2 O2 // கரைசல் அல்லது
வினிகர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐம்பது மில்லி கலந்து
ஸ்பிரே பன்னலாமா.
வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்கலாமா...
Kathari sediyil tandugallil ottaypottu erumpu valuthu kaypputhiran kurayvay ullathu ennaseyalam
How to grow kanagambaram from cuttings
Sir iam having leaf curl in my hibiscus plant.How to cure the leaf curl
Anna eppadi irukeenga..Nalla irukeengala..sap
tingila
Orange trees iku yanna uram poda vendum please answer
Leafs surundu pulling pondri ullathu atharku enna seyyalam
Thanks Blo Thanks
Sorry BRO தப்பவிழுந்திருச்சு
Hi bro I'm from srilanka ....
Pulichchi moor karaisalai elumichchai marathukum apply pannalama?
Okay
Daily oru oru liquid fertilizer kodukkalaama like one day onion liquid, next day banana liquid, the next day beetroot water,next day pulicha maavu with tea fertilizer
வாரம் இருமுறை
நல்ல டிப்ஸ் எங்க விட்டுளயும் இப்படிதான் இருக்கு முக்கிமா செம்பருத்தி செடி 😣
எங்க வீட்லயும்
முள்ளங்கி செடி இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும் . என்ன பன்றது அண்ணா
ஐயா வணக்கம். எங்கள் வீட்டில் பின் பகுதியில் இடிக்கப்பட்டு மண்ணாக உள்ள இடத்தில் தானாகவே எலுமிச்சை செடி வந்துள்ளது. தினமும் நீர் ஊற்றி வளர்த்து வருகிறேன்.தற்போது இலைகள் முழுவதுமாக சுருண்டு கூடுபோல் கட்டியுள்ளது. இதை சரிசெய்ய வழி கூறுங்கள் ஐயா.வாழ்க வளமுடன்
Pala maram ipadi irukku.enna pannalam sir
வேப்பிலைசெடியில்இலைகள்மஞ்சளாகவேஉள்ளதுபச்சையாகமாற என்னசெய்யவேண்டும்pleasereplay
Dragan fruit kaachitucha
Is it possible to get the Epsom salt from agro center.pls reply for me
Yes
Can you please use some english words in the middle of your discription
Sir, en grandma kku ungal kural than marundhe...... Dinamum ungal videos 4,5 times pappanga..... Unge garden overall view kattamudiyuma.... Harvesting vedios, pannunga sir👍👍👍👍
ரொம்ப சந்தோஷமாக இருக்கு.பாட்டியை கேட்டதாக சொல்லவும்
Kandippaga sir, ♥️♥️♥️
Kariveppilai chediyil ilaigal vellai niramai pulligalodu irrukku
Etharkku Enna seiya Verdun?
புளித்த மோர் ஒரு லிட்டருக்கு 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்து விடவும்
Drum sticks tree leaves illai surutal what we have do PL tell me
இலைகளில் பூச்சிகள் இருக்கிறதா என்று பாருங்கள்
Epsom Salt neenga sonnapadi, half tspn in 1 ltr water mix senju vitten..innum Hibiscus , sangu poo pookave illa Bro..please help.
கொஞ்சம் வெயிட் பண்ணனும்
@@SUDAGARKRISHNAN thankyou Bro. Ok will wait. Inga Dubai la over veyyil. 😩
Epsom salt ordinary shop la kadaikuma anna
Online shopping nursery
கோவக்காய் கட்டிங் எங்க கிடைக்கும்.
வணக்கம் ஐயா தங்களின்பேச்சுஅருமை எத்தனையோமுரைஉம்கமண்ட்சில் உம்முடையசெல்நெம்பர் வருந்திகேட்டும்தரமனம்இரங்கவில்லை ஏனோதெரியவில்லை இருப்பினும்மருபடிகேட்கிரேன் தயவுசெய்துஇந்தநெம்பருக்குஅழைத்துபேசவும்9629895254 இவ்வளவுஎழுதியும்பேசவில்லைஎன்றால் இறைவனிடம்தான்முறையிடவேண்டும் நன்றி நன்றி
Ennoda rose chedila stem mattumthan irukku ilai illave illa ,1 month mela aaguthu naanum ella fertilizer koduthuten aana no use, edhavadhu tips solution sollunga
My 5 plants were like tht. All started loosing leaves slowly..leaves tip became brown, even new leaves.
I added trichoderma to the soil, within a week new leaves came without brown tips and second week new buds came( except one big red rose which i loved, its still recovering..gave only two small flowers aftr treatment)
Btw, my namemis also Chitra M
@@luvz2888 what is trichoderma,can u explain
Parijatham Poo leaf
செம்பருத்தி செடி இளைகள் மஞ்சள் நிறமாக உள்ளது. ஒன்று இரண்டு பூக்கள் மட்டுமே பூக்கிறது. என்ன செய்வது
வாழைகாய் தோலை தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN எழுமிச்சை செடி இலை சுருட்டலுக்கும் இதையே Follow பண்ணலாமா
செம்பருத்தி செடி மற்றும் அறுபதாம் பச்சை இலைகள் அனைத்தும் பழுத்து விழுந்துவிட்டன, மண்ணில் ஈரம் அப்படியே இருக்கிறது, தண்டு மட்டும் அப்படியே பட்சயாய் நிற்கிறது...செடி பிழைக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.......
எங்க வீட்லயும்
Same enga veetlayum
Nalla poo kuduthuchu, pacha pasel nu irundhuchu dhideer nu indha masam ipadi aiduchu
Pour some hydrogen peroxide on the leaves and stem and root
Paka mass
எழுமிச்சை செடியில் இது போல் உள்ளது
Eapsam solt anuppivayppigala in Sri Lanka
அதற்கு பதில் கடலைமாவு கரைசல் உபயோகிக்கலாம்
Sri lankaவில் எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும்