மிளகாய் செடியில் இலை சுருட்டலா? இதை முயற்சி செய்து பாருங்க.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 445

  • @suryaceg
    @suryaceg 3 ปีที่แล้ว +7

    என்னுடைய மிளகாய்ச் செடிகளில் இலை சுருட்டலுக்கு நான் புளித்த மோர்க்கரைசல் தெளித்தேன். இப்போது அவை நோயிலிருந்து மீண்டு, நிறைய காய்கள் கொடுக்கின்றன.

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +4

    I was expecting this video 👍👍 my capsicum is facing this problem

  • @lakshmishekhar4983
    @lakshmishekhar4983 วันที่ผ่านมา

    மீன் அமிலம் வேற செடிகளின் இலை சுருட்டலுக்கும் உபயோகிக்கலாமா?? எலுமிச்சை, கருவேப்பிலை, மாமரம் ....

  • @Vishnu-yi9do
    @Vishnu-yi9do 4 ปีที่แล้ว +6

    Air I have lot of ants in my terrace garden.Kindly suggest ...

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 4 ปีที่แล้ว +2

    கொஞ்சம் துணி துவைக்கும் சோப்பு, மஞ்சள் பொடி, இவை கலவை செய்து 1 லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து செடி , கொடிகள் மீது ஸ்பிரே செய்தால் மாவு பூச்சி காணாமல் போகும்! இதை நான் பப்பாளி மரத்தில் செய்து பயன் அடைந்தேன்!

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 4 ปีที่แล้ว +5

    " இப்பிடி இருந்த நான்
    ஆப்பிடி ஆயிட்டேன் "
    மீன் அமிலம் இருக்கிறது, மிளகாய் விதைக்க போகின்றேன். நன்றி சிவா.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      :)) தொடங்குங்க. வாழ்த்துக்கள்.

  • @mahendranratnam4395
    @mahendranratnam4395 4 ปีที่แล้ว +2

    நண்பரே நானும் ஒருவிவசாயி ,இலங்கையை சேர்ந்தவன் -இதேபிரச்சினைதான் எனக்கும்.இங்கு இம்மருந்து இல்லை,இதற்கு வேறு பெயர் ஏதும் உண்டா ? இதை நான் எப்படி பெறுவது

    • @senthilkumar-ck5jf
      @senthilkumar-ck5jf ปีที่แล้ว

      இதை நீங்கள் தயாரிப்பு செய்து கொள்ளலாம்.

  • @MaadithottamSachu
    @MaadithottamSachu 4 ปีที่แล้ว +1

    How much ml mix one litter water sir?

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 3 ปีที่แล้ว +6

    Meen amilam ku replace yethadu eruka? Sir

    • @kamalakannangunalan
      @kamalakannangunalan 3 ปีที่แล้ว +1

      Yes
      We can use banana and cane sugar combination.

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 8 หลายเดือนก่อน

    Enga வீட்ல mllankua sadiulya elli சூர்டில்லு errkug என்ன பண்ண

  • @bashajan4224
    @bashajan4224 4 ปีที่แล้ว +8

    Correct ah sonnige bro avasthaya iruku kandippa saire thank you

  • @ThangamaSvs
    @ThangamaSvs 14 วันที่ผ่านมา

    Elisuruttalvara.ennkaramam😊

  • @durgap3788
    @durgap3788 4 ปีที่แล้ว +3

    This year even I am having problem with my chillie plants..
    Will follow this tip and fish spray for a week...
    Thanks

  • @kavimanju1186
    @kavimanju1186 4 ปีที่แล้ว +2

    Thank you sir, but I don't have meen amilam, I have banana amilam I can use tis, pls reply me sir.

  • @tiroumalavanemadavackone6522
    @tiroumalavanemadavackone6522 4 ปีที่แล้ว +2

    எங்கள் மனதக்காளி, மிளகாய் செடிகளிலும் இந்த பிரச்சனை தொடர்ந்து உள்ளது

  • @selvik3432
    @selvik3432 3 ปีที่แล้ว

    Romba mukkai poduriga....solla vantha shot solluga

  • @kalaiselvanm435
    @kalaiselvanm435 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் 1லிட்டர் தண்ணீர் எவ்வளவு அளவு

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 4 ปีที่แล้ว +5

    அண்ணே நீங்க வேற லெவல்

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 ปีที่แล้ว +2

    nanku valarth sediyil sila samayam nuni karukudhu,alugi poguthu,elai veluri poguthu solution erukutha anna?

  • @dhanasekar6730
    @dhanasekar6730 4 ปีที่แล้ว +2

    Anna unga vedio ella super good information 👌👌👌👌👌

  • @jayiyer5791
    @jayiyer5791 4 ปีที่แล้ว +1

    மீன்அமிலத்தற்கு பதிலாக எதை உபயோகிக்கலாம் ப்ளீஸ்

    • @JawaharAdityan
      @JawaharAdityan 3 ปีที่แล้ว

      Epsom salt one spoon per litre

  • @ThangamaSvs
    @ThangamaSvs 14 วันที่ผ่านมา

    Elisuruttalvara.ennkaramam😊 3:02 3:02 3:02

  • @elangoelango6974
    @elangoelango6974 4 ปีที่แล้ว +2

    Anna meen amilam pathila banana use panalam nu oru vedio potinga.. athu nalla palan thuratha anna.. meen amilathuku equal ah iruka... Plz reply me

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Banana vachi seythathu valarchi ookkiyaa nalla irukkum. Aana meen amilam alavukku effect varathu. Athai use panni ivlo change varuvathu kastam

    • @elangoelango6974
      @elangoelango6974 4 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks for ur reply anna

  • @csvijay01
    @csvijay01 4 ปีที่แล้ว +2

    Plumeria tree laiyum ipdi varum afhuku ithe remedy use pannalam?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing this video. Even I am facing the same problem.

  • @arulbrittobritto7560
    @arulbrittobritto7560 ปีที่แล้ว +1

    10 litter ku evlo meen amilam serka ventum bro sonna nalla erukum

    • @ntrkalai9716
      @ntrkalai9716 26 วันที่ผ่านมา

      30ml per 10 liter water

  • @ktk.chandarsakersaker3260
    @ktk.chandarsakersaker3260 4 ปีที่แล้ว +1

    மிளகாய் செடியில் இலை சுருட்டல் நல்ல தகவல் எனக்கு தேவையான தகவல் மீன் அமிலத்துக்கு பதில் மாற்று கரைசல் எதாவது சொன்னால் நன்றாக இருக்கும் மேலும் மிளகாய் செடியிலேயே பழுத்து அறுவடை செய்ய எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் சார் மேலும் அடேங்கப்பா தக்காளி விளைச்சல் சூப்பர் வீடியோ கமெண்ட்ஸ்க்கு தங்களின் பதில் எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் பதில் வரவில்லை மிக்க நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நன்றி. மன்னிக்கவும். இந்த வாரம் கொஞ்சம் வேலைப்பளு. அதனால் நிறைய கமென்ட்களுக்கு பதில் கொடுக்க முடியவில்லை.
      மீன் அமிலத்துக்கு மாற்று ஓன்று முன்பு கொடுத்திருந்தேன். இந்த வீடியோ பாருங்க. ஆனால் இது மீன் அமிலம் அளவுக்கு பலன் கொடுக்காது. அதுவும் இலை சுருட்டலை எல்லாம் மீட்டு தரும் அளவுக்கு வீரியம் கிடையாது. பஞ்சகாவ்யா ஓரளவுக்கு பலன் கொடுக்கலாம்.
      th-cam.com/video/oOJMUmlyAfE/w-d-xo.html

    • @ktk.chandarsakersaker3260
      @ktk.chandarsakersaker3260 4 ปีที่แล้ว

      @@ThottamSiva மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சார்

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 4 ปีที่แล้ว +3

    Super anna. Thx u.
    Naanum romba naala kavalapaddudde irunthen.thx

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 4 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி... இவ்வாரான கானொளிகளை அடிக்கடி போடுங்களா.

  • @RajendraKumar-ju1zt
    @RajendraKumar-ju1zt 4 ปีที่แล้ว

    அசோசிஸ்பைரில்லம் விர்கோடிரைஜின் பாக்டோபாஸ் சூடோமோனஸ் எங்கு கிடைக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர் என்றே சொல்லவில்லையே. இந்த லிங்க்ல சில சென்னை விவரங்கள் இருக்கு. அழைத்து கேட்டு பாருங்க,
      thoddam.wordpress.com/gardeningmaterials/

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் மாடியில் தோட்டம் உண்டு மிளகாய் செடிகள் இலை சுறைட்டு காய் வளர்ச்சி இல்லை நிங்கள் சேண்னா ஆலுசைனை நம்பிக்கை தரும் நன்றி🙏💕🙏💕

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ஆமாம். தொடர்ந்து தெளித்து பாருங்க. பலன் இருக்கும்

  • @ambpi482
    @ambpi482 4 ปีที่แล้ว +2

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    நல்வரவு

  • @nizamnoor1646
    @nizamnoor1646 4 ปีที่แล้ว +2

    Sir I am having. Lot of flowers but no fruits in my chilly plants

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +2

      Not sure if you are giving Themore Karaisal (2 times in a week gap). Also give a spray of meen amilam every week. Don't water too much for chilli. That also might be a problem for chilli. Water once in 2 or 3 days, depend on the moisture you see in the bag.

    • @apyogapaartiban
      @apyogapaartiban 4 ปีที่แล้ว

      @@ThottamSiva , same problem. I tried once. But more flower fell. I tried seaweed extract no flower fell, but it dried. But no chilli. Is that because it is under direct sunlight? Can I try the other mix ( neam punnakku + kadallai punnakku) ? Please advice. Thank you.

  • @ramakrishnanduraisamy8157
    @ramakrishnanduraisamy8157 ปีที่แล้ว

    How ML can i put mean amilan for 15 litre tank for sprayer ?

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Take 20 - 30 ML per liter water

  • @muthulakshmi8821
    @muthulakshmi8821 4 ปีที่แล้ว +1

    அண்ணா செடிகளுக்கு மாதுளம் பழத்தோல். கரைசல் ஊற்றலாமா?

  • @prabhavathir8181
    @prabhavathir8181 3 ปีที่แล้ว

    Why is 3g karaisl

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 5 หลายเดือนก่อน

    அண்ணா உங்க வீடியோ தினமும் பார்க்கிறேன் நிறைய டிப்ஸ் குடுக்கிறீர்கள் தெரிஞ்சுக்கிட்டேன் ரெம்ப நன்றி.. ஆதலால் எனக்கு ஒரு 100.ரூபாய் அணுப்புங்கள்😂😂😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน

      நீங்க எல்லா வீடியோவும் பார்த்து கமென்ட் கொடுப்பதற்கு மிக்க நன்றி.
      100 ரூபாய் தான, அனுப்பிடலாங்க. 😁. Account number அனுப்பி விடுங்க

    • @Appas-kl9jz
      @Appas-kl9jz 5 หลายเดือนก่อน

      @@ThottamSivaவேணாம் அண்ணா சும்மா கேட்டேன்.

  • @karthigayinis5330
    @karthigayinis5330 4 ปีที่แล้ว +2

    Sir if level of dilution or if over consentrate d it will affect our plant?

  • @PrethikaVeera
    @PrethikaVeera 4 วันที่ผ่านมา

    Nilamellam enga kedakim

  • @saranya_devi
    @saranya_devi 4 ปีที่แล้ว +9

    மீன் அமிலத்திற்கு மாற்று ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்

    • @Arunkumar-fc7wp
      @Arunkumar-fc7wp 4 ปีที่แล้ว +3

      Oru vaaram pulicha moor ah 10:1 ratio la spray panunga sari auidum. 10lit water, 1 lit moor

    • @NalamPenu
      @NalamPenu ปีที่แล้ว

      Seaweed fertilizer

  • @amongthrongs9147
    @amongthrongs9147 4 ปีที่แล้ว +2

    Super bro undergoing same problem thank u so much sir.

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 ปีที่แล้ว

    Meen amilam ilai surutal mattrum ungal grapes leaf yellow colour maravum payan paduthi irundhirgal.
    Meen amilathirku badhilaga banana vechu ithe muraiyil seigira fertilizer use panna result irukuma?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Banana vachchi ready panrathu avlo effect irukkaathu.. Valarchikku use aagum.. But ilai suruttal maathiri periya change kattathu

  • @PVKVasu
    @PVKVasu 4 ปีที่แล้ว +1

    மீன் அமிலம் எங்கு கிடைக்கும்

  • @janoosnadi8208
    @janoosnadi8208 4 ปีที่แล้ว +8

    நல்ல தகவல் உங்கள் சனலில் எல்லா வீடியோவும் பார்ப்பன்.. பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்.. நான் இலங்கை.

  • @monishayamunamoorthi6754
    @monishayamunamoorthi6754 4 ปีที่แล้ว +2

    Lemon chedi neraiya elaila pulupoochi sapidu adu epadi avoid panurathu sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Lemon-la pothuvaa konjam karuppa oru pulu varum. Athu pruning panra maathiri thaan. problem illai.. Mudinjla athai oru kuchchi vachi remove pannirunga.. Matra padi periya control yethum thevai illai.

    • @monishayamunamoorthi6754
      @monishayamunamoorthi6754 4 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks sir

  • @pushpalatha2376
    @pushpalatha2376 8 หลายเดือนก่อน

    அண்ணா மீன் அமிலம்
    எங்க கி ைடக்கும்
    ெகாஞ்சம்
    விவரம்
    ெசால்லுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  8 หลายเดือนก่อน

      வணக்கம். இவங்க கிட்ட கேட்டுப் பாருங்க,
      Krishna Seeds - 99443 95756

  • @vanikeserla5999
    @vanikeserla5999 4 ปีที่แล้ว +4

    Great video sir.
    Is there an alternative to fish - amino acid?

  • @ivanaswinn
    @ivanaswinn 4 ปีที่แล้ว +3

    1

  • @chandhirasivaraman4875
    @chandhirasivaraman4875 4 ปีที่แล้ว +2

    Very useful video anna

  • @abishaabi3144
    @abishaabi3144 4 ปีที่แล้ว

    Anna vellarikkaai chediyil kaai pidika ethavathu tips sollunga anna pls pen poo varavae illa fulla aaaan poo mattum than varuthu oru pen poo vanthuchu bt perusaaga mataenguthu pls rply

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Sila kilaikalil nuni ilaigalai cut panni vidunga. Pakka kilaikal varum. Athil niraiya pen pookkal varum. Themore karaisal spray 2 times kodunga

  • @mathinisithamparapillai4707
    @mathinisithamparapillai4707 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி.என்மிளகாய் செடிகளிலும் இதே பிரச்சினை தான்.முதல் தடவையாக நேற்று தெளித்தேன்.மீன் வாடை வீசுகிறது.அப்படித்தான் இருக்குமா?

  • @srimathik6174
    @srimathik6174 4 ปีที่แล้ว +2

    Very useful video.

  • @VenkateswaranVenkatesh
    @VenkateswaranVenkatesh 4 หลายเดือนก่อน

    உண்மைதான்

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 4 ปีที่แล้ว +1

    Super sir. Meen Amino amilathukku Vera edhavadhu matru unda sir.

  • @mithukuttyatracities5671
    @mithukuttyatracities5671 3 ปีที่แล้ว

    Anna kaai lam surutti irukku athigama pls yethachum tips sollunga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Boron patrakuraiyaa irukkalaam.. Erukka ilai irunthaal thanneeril oora vaiththu thelithum otrium vidunga.

  • @miruneswaran8320
    @miruneswaran8320 4 ปีที่แล้ว +6

    ஆமாம் அண்ணா எங்க மிளகாய் செடியிலும் இந்த பிரச்சனை உண்டு உபயோகமான பதில் நன்றி

  • @ithasatishkumar5165
    @ithasatishkumar5165 2 ปีที่แล้ว

    சர் மீன் அமிலம் ஒரு லிட்டருக்கு எவ் அளவு சேர்த்து கலக்க வேண்டும் 🤝

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      30 ml ஒரு லிட்டர் தண்ணீருக்கு

  • @abhiseikhgr8313
    @abhiseikhgr8313 4 ปีที่แล้ว +1

    Sir first Oru spray bottle LA spray panninga la adhu Evalovu rate adha paththi Oru video podunga

  • @OO-hn3rr
    @OO-hn3rr 3 ปีที่แล้ว

    வேற மருந்து எதாவது அடிகலமா இல்லை இதையே அடித்தால் போதுமா 1டேங்க்கு எவ்லோ மில்லி மருந்து கலகனும் 1முறை அடித்தால் போதுமா ரிசல்ட் எப்ப்டி இருக்கும்

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 ปีที่แล้ว

    சார், இது தக்காளி இலைச் சுருட்டுக்கும் செய்யலாமா ?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว +1

      செய்யலாம். பலன் இருக்கும்.

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 4 ปีที่แล้ว +1

    Good good

  • @sangeethab174
    @sangeethab174 4 ปีที่แล้ว +2

    Nice gardening sir

  • @shalushyam4603
    @shalushyam4603 3 ปีที่แล้ว

    Today nanum elame pudingi potuta paa😣😣

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Next time starting-la irunthe konjam care eduththu try pannunga.

  • @neelakandangv1165
    @neelakandangv1165 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த கானொளி. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எல்லா மிளகாய்ச் செடியும் நீங்கள் சொன்னதுபோலவேதான் இருக்கு. நான் முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் திரு.சிவா அவர்களே. நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      முயற்சி செய்து பாருங்க. 👍

  • @mageshashir852
    @mageshashir852 4 ปีที่แล้ว +2

    Super super tip's sir

  • @kargivlogs
    @kargivlogs 3 ปีที่แล้ว

    என்னோட தோட்டத்துல தக்காளி முள்ளங்கி கீரை இதுல கூட இலை சுருட்டு இருக்கு இப்ப மீனமிலம் பதிலா வாழைப்பழ கரைசல் கொடுக்கலாமா?

  • @saranyagovindan4804
    @saranyagovindan4804 6 หลายเดือนก่อน

    Meen amilam na ena bro

    • @ThottamSiva
      @ThottamSiva  6 หลายเดือนก่อน

      Intha video paarunga
      th-cam.com/video/-doVF5LXN1g/w-d-xo.html

  • @nithyababu2604
    @nithyababu2604 4 ปีที่แล้ว +1

    1liter water ku evalu meenamilam podanum

  • @OO-hn3rr
    @OO-hn3rr 3 ปีที่แล้ว

    அண்ணா எங்கள் தோட்டத்திலும் மீளகா செடியில் சுறுட்டை உள்ளது 40சென்ட் மீளகா பொற்றுகொம் எல்லாம் சுறுட்டை யாக உள்ளது நீங்கள் வீடியோ வீல் சொன்ன மாதிரி 7முறை மருந்து அடிகனுமா 1முறை அடித்தால் போதுமா

  • @tspradeep21
    @tspradeep21 ปีที่แล้ว

    Kalapu uram vanki brinjal plantku potean ...plant sonthu pochu yean sir...pls rly pannuga

  • @samyukthakarkakasadara8967
    @samyukthakarkakasadara8967 4 ปีที่แล้ว +1

    Sir meen amilam use pannathavanga enna பண்றது
    அப்புறம் வெண்டை இலை வெளுத்து போய் இருக்கிறது
    என்ன செய்வது sir

    • @AJAY3410
      @AJAY3410 3 ปีที่แล้ว

      Replay Ellam varadhu

  • @prakashraogangi7809
    @prakashraogangi7809 4 ปีที่แล้ว

    How to get meen amilam

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      We have to prepare,
      th-cam.com/video/-doVF5LXN1g/w-d-xo.html

  • @whitelotus7411
    @whitelotus7411 3 ปีที่แล้ว +1

    Super your information Tu.

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 4 ปีที่แล้ว +2

    Nandri Anna 🙏 🙏🙏🙏🙏

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 4 ปีที่แล้ว

    மீன் அமிலத்திற்கு பதில் வெஜிடேரியன் உரம் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்களேன்.

  • @fathimabegum6442
    @fathimabegum6442 2 ปีที่แล้ว

    சார், அமேசானில், மீன் அமிலம்( ஒரு லிட்டர்) வாங்க லாமா? இதை தக்காளி இலை சுருட்டலுக்கும் பயன்படுத்த லாமா? Pls. suggest.

  • @vlalitha1533
    @vlalitha1533 4 ปีที่แล้ว +1

    sir we are pure vegitarian so say some thing same effect as meen amilam plz

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Panchakavya might help. Pazha karaisal result, I didn't check. You can try with that also.. Check this video,
      th-cam.com/video/oOJMUmlyAfE/w-d-xo.html

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว +1

    Thanks for your idea good 👍

  • @drsujathakanth5618
    @drsujathakanth5618 4 ปีที่แล้ว +1

    Hi, v r pure vegetarians, so say me something instead of fish amino acid

    • @qadirhasbi6210
      @qadirhasbi6210 4 ปีที่แล้ว

      Ivangaloda channel laye meen amilam ku bathila banana vachu panniruppaanga

  • @mallikaseenichandrasekaran5602
    @mallikaseenichandrasekaran5602 4 ปีที่แล้ว

    sir செளசெள இப்போது நடலாமா?எனக்கு செளசெள கொடி சிறிது வந்து பிறகு காய்ந்து விடுகிறது சாா்..நிறைய தடவை முயற்சி செய்துவிட்டேன்.என்ன காரணம் சாா்.உங்கள் வீடீயோ பாா்க்கும்போது வளா்க்க ஆசையாக இருக்கிறது சாா்.ஆனால் செடி நன்றாக வளரவில்லை.காய்ந்துவிடுகிறது சாா்.

  • @shareislamtamil2726
    @shareislamtamil2726 2 ปีที่แล้ว

    Red ladies finger, kaai vekkudhu. Aanal Udhirndhu vidugiradhu. 3-4 kaai udhirndhuvittadhu. Theervu enna

  • @tharungayu6794
    @tharungayu6794 4 ปีที่แล้ว +5

    அண்ணா வெற்றிலை கொடி பராமரிப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் 🙏

  • @ganesanjanakiraman9332
    @ganesanjanakiraman9332 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @mumbaibalconygardenerhobbies
    @mumbaibalconygardenerhobbies 4 ปีที่แล้ว +3

    Hi please let me know dilution you have used for the fish amino sprays and also the measurements for the turmeric garlic spray and how often you sprayed both , thanks .

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +2

      Take 30 mil in 1 liter and give spray once in 3 days for 5 times when you see problems

    • @mumbaibalconygardenerhobbies
      @mumbaibalconygardenerhobbies 4 ปีที่แล้ว

      @@ThottamSiva Thank you .

  • @cellamkutty5424
    @cellamkutty5424 2 ปีที่แล้ว

    malai kalattula meenamilam pavikkalama

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Thelikkalaam.. mazhai nintrathum thelinga.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 4 ปีที่แล้ว +1

    Superb update 👌👌👍👏 👌💐

  • @radhikakannan2147
    @radhikakannan2147 4 ปีที่แล้ว +1

    Aaha....milagai vilaichal video eppo sir

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 4 ปีที่แล้ว +1

    GOOD

  • @ajumalyousuf1519
    @ajumalyousuf1519 4 ปีที่แล้ว +1

    Meen amilam tayaarippatu epdi

  • @muharisrawlymuharis6633
    @muharisrawlymuharis6633 2 ปีที่แล้ว

    நீங்க சொன்ன அந்த மருந்தை தயாரிப்பது எப்படி

  • @santhiganesan6208
    @santhiganesan6208 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @senthilkumar-le1it
    @senthilkumar-le1it 3 ปีที่แล้ว +1

    SUPER SIR

  • @rajavl7858
    @rajavl7858 4 ปีที่แล้ว

    சார் மீன் அமிலம் தினமும் தெளிக்கலாமா?, எல்லா செடிகளுக்கும் தெளிக்கலாமா?...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      எல்லா செடிகளுக்கும் தாராளமா தெளிக்கலாம். தினமும் வேண்டியதில்லை. ஐந்து நாளைக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை தெளித்தால் சரியா இருக்கும்.

    • @rajavl7858
      @rajavl7858 4 ปีที่แล้ว

      @@ThottamSiva Thank you sir.....

    • @rajavl7858
      @rajavl7858 4 ปีที่แล้ว

      @@ThottamSiva சார் உங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் பல சந்தேகங்கள் நிவர்த்தி ஆகிறது, நன்றி.....

  • @a.r.rengarajangg9987
    @a.r.rengarajangg9987 4 ปีที่แล้ว

    Anna en avarai thattapayiru chedila neraya aswini poochi ruku athu epd remove panrathu neem oil pogave matenguthu anna

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Avarai, thattai payaru entraale Asuvuni kandippa varum.. Avoid panna mudiyaathu.. Sambal irunthaal thoovi vidunga.. 3G karaisal regular-la spray pannunga (alternate days-la oru 5 times).. Konjam poradi thaan control pannanum.

    • @a.r.rengarajangg9987
      @a.r.rengarajangg9987 4 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks anna

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 2 ปีที่แล้ว

    மீன் அமிலம் எங்கு கிடைக்கும் ,

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      நாம் தயாரித்து கொள்ளலாம். இல்லை என்றால் கிருஷ்ணா சீட்ஸ்ல கேளுங்க. விவரம் இந்த லிங்க்ல இருக்கு.
      thoddam.wordpress.com/seeds/

  • @45911112
    @45911112 11 หลายเดือนก่อน

    Sir mudivu varai meen karaisal enge kidaikkum nu solla villaye.

  • @hemalathasundar6307
    @hemalathasundar6307 3 ปีที่แล้ว

    Neenga use panra Water sprayer details koduka mudiyuma sir?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Intha video paarunga
      th-cam.com/video/92GD7uGbrJ4/w-d-xo.html

    • @hemalathasundar6307
      @hemalathasundar6307 3 ปีที่แล้ว

      @@ThottamSiva Nandri 🙏🏻

  • @aishuvaikom3632
    @aishuvaikom3632 4 ปีที่แล้ว

    Sir ... Train poochi soil la naraiya irukunga sir .. athu pogurathuku any solution irukungala. And train poochi aala ethavathu problem varuma .. sila leafs ellam saptruchu train poochiye .

  • @s.ilayaraja6785
    @s.ilayaraja6785 3 ปีที่แล้ว

    மீன் அமிலம் அளவு முறை கூறவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      20 - 30 ml ஒரு லிட்டர் தண்ணீரில் எடுக்கணும்.

  • @mohammed-wm9ms
    @mohammed-wm9ms 2 ปีที่แล้ว

    Meen amilam saivathu eppadi

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      Intha video paarunga,
      th-cam.com/video/-doVF5LXN1g/w-d-xo.html