மிளகாய் செடி இலை சுருட்டு நோய் தீர்க்கும் முறை||how to solve leaf curling disease in chilly plant||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • மிளகாய் செடி இலை சுருட்டு நோய் தீர்க்கும் முறை||Puthu Vasantham||
    leaf curling disease in chilly plant
    மிளகாய் செடியை பொறுத்தவரை பராமரிப்பு அதிகம் தேவைப்படும்...
    செடி வளரும் பருவம் பூ வைக்கும் பருவம் காய் பிடிக்கும் பருவம் என்று அனைத்து நேரங்களிலும் பராமரிப்பு அவசியம்....
    மிளகாய் செடியை பொறுத்தவரை மூன்று விதமான நோய்கள் ஏற்படும்...
    1.வேர் அழுகல் நோய்
    2.நுனி கருகல் நோய்
    3.இலை சுருட்டு நோய்
    இதில் இலை சுருட்டு நோய் எவ்வாறு ஏற்படுகிறது அதனை சரிசெய்வது எப்படி என்று தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்....
    #மிளகாய்இலைசுருட்டுநோய்,
    #இலைசுருள்நோய்,
    #leafcurlingdisease,
    #மிளகாய்செடிநோய்கள்,
    #chillyplantdisease,
    #puthuvasantham,

ความคิดเห็น • 64

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 28 วันที่ผ่านมา +2

    கலைக்கிட்டு கம்முனு ஓரமாக வைக்கனுமா? சரி🤣🤣🤣🤣

  • @நாளையசரித்திரம்-ன1ழ
    @நாளையசரித்திரம்-ன1ழ 4 หลายเดือนก่อน +2

    நோயிக்கு தீர்வு சொல்லுங்கள் என்றால் நோயை பற்றியே ₹2 நிமிடத்திற்கு மேல் பேசுறீங்க அது தான் தலைப்பிலே இருக்கே சீக்கிரம் சொல்லுங்க

  • @meru7591
    @meru7591 2 หลายเดือนก่อน +2

    மண்ணில் பூச்சி இருந்தாலும் இலைகள் பாதிக்கப்படும்

  • @durai3020
    @durai3020 ปีที่แล้ว +23

    இலை சுருட்டல் - சுண்ணாம்பு நீர் தெளிக்கனும்

    • @kamarajm7770
      @kamarajm7770 11 หลายเดือนก่อน

      காமராஜ் எனக்கு டவுட்டு

    • @bosepandi1846
      @bosepandi1846 10 หลายเดือนก่อน

      சுண்ணாம்பு நீர் தெளித்த பின் பூக்கள் பூக்கவில்லை

    • @iyarkaiye_uyir_nadi
      @iyarkaiye_uyir_nadi 6 หลายเดือนก่อน +1

      ஒரு வார்த்தை தீர்வு கிடைச்சாச்சி😂😂😂😂

    • @durai3020
      @durai3020 6 หลายเดือนก่อน +1

      😁😁😁

  • @shivumaadhu4011
    @shivumaadhu4011 3 ปีที่แล้ว +7

    Ennoda milagai chedi la ipdi dha iruku..

  • @navamani854
    @navamani854 7 หลายเดือนก่อน +3

    கொஞ்சம் மூச்சு விட்டு விட்டு பேசுமா...பாவம் வீட்டுக்காரன்

  • @dkgamertamil4675
    @dkgamertamil4675 10 หลายเดือนก่อน +4

    சுன்னம்பு பெயர் என்ன அக்கா

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  10 หลายเดือนก่อน +1

      வெற்றிலை பாக்கு போட பயன்படுத்துகிற சுண்ணாம்பு தான்...

  • @manimegalai6148
    @manimegalai6148 9 หลายเดือนก่อน +2

    Shampoo thaneeru thelikkalama...sissy...sembarutthi chedila maavu poochi irukku...appura mannula man pulukkal irukkalama ...sister....malli poovukkum spray pannalama...nandrima.🎉🎉🎉❤🎉❤🎉

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  9 หลายเดือนก่อน +1

      Manpuzhu iruntha nallathu dhan... Ethum pannathinga... Sambal water thelichi vidunga

    • @manimegalai6148
      @manimegalai6148 8 หลายเดือนก่อน

      Okma pudhu vasantham sissy....nandri dear ♥️ sissy 👌 👍 💐 🌷

  • @DhghTryhhj
    @DhghTryhhj 3 หลายเดือนก่อน +1

    Sari varuma akka

  • @kuppuk6678
    @kuppuk6678 ปีที่แล้ว +7

    2:35 விடை

  • @bhaskaranjagadeesan5766
    @bhaskaranjagadeesan5766 7 หลายเดือนก่อน +1

    pls Short and Sweet

  • @SmilingElephant-kj4fl
    @SmilingElephant-kj4fl 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் miss ❤🎉😮

  • @virivaanamtamil8159
    @virivaanamtamil8159 3 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் வாழ்த்துகள்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 8 หลายเดือนก่อน +1

    பேசப்பிறந்த நபர்

  • @rameshkumar-rp9jh
    @rameshkumar-rp9jh ปีที่แล้ว +1

    one liter dosenga

  • @Bharathian1947
    @Bharathian1947 11 หลายเดือนก่อน +1

    விளக்கென்னயில வெண்டைக்கா வதக்குன மாதிரி

    • @selselvam5520
      @selselvam5520 12 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 ปีที่แล้ว +2

    Very nice explanation mam👍

  • @abdulrauf2055
    @abdulrauf2055 ปีที่แล้ว +1

    தக்காளி செடிக்கு கொடுக்கலாமா,
    தக்காளி,மிளகாய் செடியில் பூ இருக்கும் தெளிக்கலாமா சிஸ்டர்.

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  ปีที่แล้ว

      அளவு குறைவாக பயன்படுத்தி பாருங்கள்

  • @gracethangam9661
    @gracethangam9661 3 ปีที่แล้ว +5

    Mam rose color sunnambu use pannalama

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam 2 ปีที่แล้ว +2

    இத எழுமிச்சைக்கு உபயோகிக்கலாமா

  • @vigneshvicky8864
    @vigneshvicky8864 2 ปีที่แล้ว +1

    Super mam nanum try pannuva

  • @prabakarank5874
    @prabakarank5874 2 ปีที่แล้ว +1

    மிள்காய் செடி செம்பேண் கிழ் நோக்கி சுருள்

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 ปีที่แล้ว +1

      இது போல் செய்யுங்கள் சரி ஆகிவிடும்

  • @abubakkarsiddiq5045
    @abubakkarsiddiq5045 2 ปีที่แล้ว +1

    Tamota chedikku spray cheialama

  • @thennalagid7285
    @thennalagid7285 3 ปีที่แล้ว +2

    Good info

  • @navaskhan9964
    @navaskhan9964 7 หลายเดือนก่อน

    காட்டுப் பூவரச மரத்திற்கு இலை சுருட்டுக்கு என்ன மருந்து கொடுப்பது

  • @ssankaran4393
    @ssankaran4393 2 ปีที่แล้ว

    Very simple matter, but, no details

  • @saleemkadhar9142
    @saleemkadhar9142 ปีที่แล้ว

    Ennaku chadila Ila madrm enapanlam soluga

  • @basheersuhaiojw7585
    @basheersuhaiojw7585 3 ปีที่แล้ว +1

    🙏

  • @sobing863
    @sobing863 11 หลายเดือนก่อน

    1l how many g

  • @ravia7856
    @ravia7856 ปีที่แล้ว +2

    சூப்பர் மேம்

  • @akilanakilan1015
    @akilanakilan1015 2 ปีที่แล้ว +1

    Akka leaf yellow agidutu please 🙏🥺

    • @puthuvasanthamgardenideas1159
      @puthuvasanthamgardenideas1159  2 ปีที่แล้ว

      2 reasons for yellow leaves problem...
      1. Over watering
      2.iron deficiency
      So give murungai ilai saruku or oru chinna aaniya mannula podunga

  • @sureshr1721
    @sureshr1721 3 ปีที่แล้ว +1

    👍🦎🦎🦎

  • @shivumaadhu4011
    @shivumaadhu4011 3 ปีที่แล้ว

    1 acre milagai thottathuku alavu sollunga

  • @saleemkadhar9142
    @saleemkadhar9142 ปีที่แล้ว

    Supara iruku

  • @goldenangel1988
    @goldenangel1988 2 ปีที่แล้ว

    Ilaiku adiyil nerya poochi iruku solution please