எழும் போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுதே உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன் திருச்செந்திலாண்டவனே. முருகா சரணம். பாம்பன் சுவாமிகள் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஒருநாளாவது பாம்பன் சுவாமிகள் முருகன் என் கனவில் வந்து நான் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நல்லதொரு வாழ்க்கை நிரந்தரமான அரசு வேலை.நல்ல மணப்பெண் கிடைக்க அருள் வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@@IlakyaPrabakaran நன்றி. வரும் 11 தேதி மயூரவாகன சேவை இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சுவாமிகள் பிரப்பன் வலசை நடைபெறுகிறது 11.1.2024...12.1.2024. முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும்
அப்பா முருகா......தினம் தோறும் அப்பனே முருகா...என்று கூறாத நாள் இல்லை....இன்று என் அப்பா வீட்டில் சொத்து விசயமாக நில அளவை நடக்க இருக்கிறது...சொந்தம் என்று எண்ணி பாவம் பார்த்து உதவி செய்ய அவர்கள் உதவி பெற்று முடிந்ததும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்...அவர்களால் வயதான காலத்தில் என் பெற்றோர் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை அப்பா....😢😢😢😢😢😢இன்று அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் நல்லது நடக்க அருள் புரிந்தே ஆக வேண்டும்...😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவண பவ ஓம்🙏🏻🙏🏻🙏🏻வேலும் மயிலும் துணை
அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஓம் நமசிவாய நமக ஓம் முருகா முருகா முருகா முத்தமிழ் வேலா சிவசக்தி பாலகா ஓடி வா வேலா எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் 👌🏽👌🏽👌🏽👌🏽
ஓம் முருகா போற்றி. என்னை சுற்றி உள்ள கெட்ட சதிகளை அழித்து என்னையும் என் கணவர் என் பிள்ளைகளுக்கும் துணையாக நின்று காக்க வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲
அண்ணா என் கணவர் மதுவிற்கு அடிமையாக இருக்கிறார் நேற்று இரவு மது அருந்தி விட்டு வந்தார் எனக்கு மனசு வருத்தம் இருந்தது முருகனிடம் முருகா நீதான் எல்லாத்தையும் பார்த்துகணும்னு சொல்லிட்டு படுத்து தூங்கிட்டேன்... இரவு கனவில் முருகன் பெருமான் கோவில் கோபுரதில் ஓம் முருகா என்னும் பெயருடன் வருகிறது.... அந்த கோவிழ்க்கு சற்று தூரம் தள்ளி இருக்கிறேன் அங்கு என் கணவர் மது போதையில் விழுந்து கிடக்கிரார் அப்போதே முருகா என்று சொல்லும்போது ஒருவர் வருகிரர் என்னிடம் வந்து முருகன் கோவில் கோபுரத்தை காட்டி , நானும் இபடிதன் மதுவிற்கு அடிமையாகி இருந்தேன் இந்த கோவிலுக்கு சென்று வந்தேன் அதோடு என் வாழ்கையே மாரியதுனு சொன்னாரு நீங்களும் அங்கு சென்று முருகனை பருங்கள்நு சொல்கிறார்... ஆனால் சுலபமாக அந்த கோவிலுக்கு சென்று விட முடியாது முடிந்தாலும் முருகன் தரிசனம் கிடைக்க முருகன் மனது வெய்க்க வேண்டும் என்கிறார்..... ஆனால் அது எந்த கோவில் எந்த ஊர் என்றே தெரியவில்லை.... நான் இப்போது என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை அண்ணா தயவு செய்து எனக்கு பதில் கூறுங்கள்.....என் கணவனை எப்படியாச்சும் நான் திருத்த வேண்டும்..
நீங்க சொன்ன பிறகு தான் மகா சஷ்டில இருந்து வேல் மாறல் பாராயணம் செய்கிறேன் அண்ணா. ஆனால் ஒரு சந்தேகம் நான் படிக்கிறது சரியா அப்படின்னு. எப்படி முறையாக வேல் மாறல் படிப்பதுன்னு ஒரு பதிவு தாருங்கள் அண்ணா
எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுதே உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன் திருச்செந்திலாண்டவனே. முருகா சரணம். பாம்பன் சுவாமிகள் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஒருநாளாவது பாம்பன் சுவாமிகள் முருகன் என் கனவில் வந்து நான் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நல்லதொரு வாழ்க்கை நிரந்தரமான அரசு வேலை.நல்ல மணப்பெண் கிடைக்க அருள் வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
Murugan arulal ungal vaalkai maarum😊
என் முருகர் உங்களுக்கு அருள்வார்.நம்பிக்கையோடு இருங்கள்
@@IlakyaPrabakaran நன்றி. வரும் 11 தேதி மயூரவாகன சேவை இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சுவாமிகள் பிரப்பன் வலசை நடைபெறுகிறது 11.1.2024...12.1.2024. முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும்
Intha year kandipa kedaikkum
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚
வேலும் மயிலும் துணை
நாளும் நாளும் நினை
தேடும் தினமும் உனை
பாடும் மனமும் தனை
நாடும் முருகன் கருணை
சாரதா ராகவ் வேல்மாறல் சூப்பரா பாடியுள்ளார் நன்றாக உள்ளது
அப்பா முருகா......தினம் தோறும் அப்பனே முருகா...என்று கூறாத நாள் இல்லை....இன்று என் அப்பா வீட்டில் சொத்து விசயமாக நில அளவை நடக்க இருக்கிறது...சொந்தம் என்று எண்ணி பாவம் பார்த்து உதவி செய்ய அவர்கள் உதவி பெற்று முடிந்ததும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்...அவர்களால் வயதான காலத்தில் என் பெற்றோர் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை அப்பா....😢😢😢😢😢😢இன்று அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் நல்லது நடக்க அருள் புரிந்தே ஆக வேண்டும்...😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவண பவ ஓம்🙏🏻🙏🏻🙏🏻வேலும் மயிலும் துணை
ஓம் முருகா அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா அருணை விலங்கல் மகிழ் குறமங்கை அமளி நலங்கொள் பெருமாளே வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
முழுவதும் முருகனே
மிக்க நன்றி அண்ணன்!! எங்களுக்காக முருகன் அருளால் அவர் பெருங்கருணையை கூறுகிறீர்கள்... எல்லாம் முருகனருள் 🙏🏻!! எல்லாப் புகழும் முருகனுக்கே ❤🙏🏻
அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் ஜயா
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் நமசிவாய நமக
ஓம் முருகா முருகா முருகா முத்தமிழ் வேலா சிவசக்தி பாலகா ஓடி வா வேலா எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் 👌🏽👌🏽👌🏽👌🏽
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். கண் கண்ட தெய்வம். முருகன்.❤❤❤❤❤❤
என் அப்பன் நம்பியவர்களை கை விடமாட்டார் வேலும் மயிலும் துனை 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... ❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஒம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி வேலும் மயிலும் சேவலும் நீயே துணை முருகா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
உண்மைதான் வேலும் மயிலும் சேவலும் துணை முருகா 🙏
விஜயகுமார் முருகன் உங்களை நன்றாக ஆட்கொண்டுள்ளார்
இந்த பதிவு என் முருகன் எனக்கு தந்தது.முருகா !
ஐயா, உங்கள் பேச்சு மிக அருமையாக தெளிவாக எல்லோரும் புரியும்படி சொன்னீர்கள். மிக்க நன்றி. உங்களுக்கு பரிபூரண முருகன் அருள் உண்டு. வாழ்க வளமுடன். நற்பவி.
1:31
ஓம் முருகா போற்றி. என்னை சுற்றி உள்ள கெட்ட சதிகளை அழித்து என்னையும் என் கணவர் என் பிள்ளைகளுக்கும் துணையாக நின்று காக்க வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲
வழிகாட்டிடும் வடிவேல் வேலும் மயிலும் சேவலும் துணை❤ முருகா முருகா வேலும் மயிலும் துணை😢😢
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
Murugan thunai ❤❤❤❤❤
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா உன் பாதமே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
முருகா உன் அருள் வேண்டும் முருகா முருகா போற்றி கந்தா போற்றி கடம்பாபோற்றி போற்றி கதிர்வேல் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏
முருகா என்னுடைய மகள் திருமணம் சிறப்பாக அமைய வாழ்த்தவும்🦚🙏🐓
வேலும் மயிலும் துணை. முருகா நீயே துணை.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏 முருகா எங்களுக்கு நீயே துணை 🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
வேலும் மயிலும் துணை ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ❤❤❤
Ok sir மனசுல கெட்ட என்ன என்னம் வெச்சு இருக்கரவங்க எல்லாருமே நல்ல தா இருக்கங்க
ஐயா வணக்கம் என் அப்பன் முருக பெருமான் பெருமைகளை சொல்லி கொண்டே இருக்கவும் 🙏 ஓம் சரவணபவ போற்றி. ஓம் சரவணபவ போற்றி. ஓம் சரவணபவ போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவன் ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🐓🐓🌺🌺🌺🌺
வேலும் மயிலும் துணை நன்றி நன்றி நன்றி
ஓம் திருச்செந்தூர் முருகன் துணை❤❤
ஓம் முருகா .வேலும் மயிலும் துணை.நன்றி அய்யா
மேலும் மயிலும் சேவளும் துணை
முருகா முருகா முருகா நீயே துணை நீயே கதி ஓம் முருகாப் போற்றி 🙏🙏🙏
வேலும் மயிலும் என்றும் துணை
Velum mayilum sevalum thunai....vetri vel muruganuku arogara... Om Saravana bhava 🙏
ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமிதா ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்
வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻
வேலும் மயிலும் துணை 🦚🦚🙏
முருகா வேலும் மயிலும் துணை அப்பா 🙏🙏🙏🙏
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா🙏🙏🙏 திருச்செந்தூர் ஆண்டவா என் என் வேண்டுதலை நிறைவேற்றி அருளும் ஐயா🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ♥️
ஓம் முருகா கந்தா போற்றி ஓம் முருகா கந்தா போற்றி ஓம் முருகா கந்தா போற்றி போற்றி 🎉🎉🎉
மிக்க நன்றி. வேலும், மயிலும் துணை. 🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
💐💐💐💐💐💐ஓம் கருணைக்கடலே கந்தா போற்றி ❤️🤍💓💗🌼🌸🌺🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
ஓம் சரவணபவ செந்தில் முருகா ❤
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
நன்றி அண்ணா. வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏
துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்கு ஓர் துணை ஆகும்...... வேலும் மயிலும் துணை.. ஓம் சரவணபவ🙏💐..
அண்ணா என் கணவர் மதுவிற்கு அடிமையாக இருக்கிறார் நேற்று இரவு மது அருந்தி விட்டு வந்தார் எனக்கு மனசு வருத்தம் இருந்தது முருகனிடம் முருகா நீதான் எல்லாத்தையும் பார்த்துகணும்னு சொல்லிட்டு படுத்து தூங்கிட்டேன்... இரவு கனவில் முருகன் பெருமான் கோவில் கோபுரதில் ஓம் முருகா என்னும் பெயருடன் வருகிறது.... அந்த கோவிழ்க்கு சற்று தூரம் தள்ளி இருக்கிறேன் அங்கு என் கணவர் மது போதையில் விழுந்து கிடக்கிரார் அப்போதே முருகா என்று சொல்லும்போது ஒருவர் வருகிரர் என்னிடம் வந்து முருகன் கோவில் கோபுரத்தை காட்டி , நானும் இபடிதன் மதுவிற்கு அடிமையாகி இருந்தேன் இந்த கோவிலுக்கு சென்று வந்தேன் அதோடு என் வாழ்கையே
மாரியதுனு சொன்னாரு நீங்களும் அங்கு சென்று முருகனை பருங்கள்நு சொல்கிறார்... ஆனால் சுலபமாக அந்த கோவிலுக்கு சென்று விட முடியாது முடிந்தாலும் முருகன் தரிசனம் கிடைக்க முருகன் மனது வெய்க்க வேண்டும் என்கிறார்..... ஆனால் அது எந்த கோவில் எந்த ஊர் என்றே தெரியவில்லை.... நான் இப்போது என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை அண்ணா தயவு செய்து எனக்கு பதில் கூறுங்கள்.....என் கணவனை எப்படியாச்சும் நான் திருத்த வேண்டும்..
Pazhani vayalur ipdi neraiya kovil irukunga ungaluku ethu poganumnu thonutho anga poitu vanga apram athathu oru vazhi kidaikum om muruga
@@Priyasanthosh1527 om muruga
வேலும் மயிலும் சேவலும் துணை
வேலும் மயிலும் துணை
வேலும் மயிலும் துணை
வேலும் மயிலும் துணை
ayya ungalal than vel maaral padika aarambithen.mikka nandri ayya pagirnthamaiku
Got goosebump வேலும் மயிலும் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🪔
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏 வேலும் மயிலும் துணை 🙏🙏
❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🙏
முருகா நீங்கள் தான் துணை முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
Yes it's true, Thank you so much for your services... om saravanabhava
🎶🎶😊🙏🙏🙏வேலும் மயிலும் துணை
Velum Mayilum Thunai Om Saravana Bhava
Vetrivel Muruganaku arogara 🙏 🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ வேலு மயிலும் துணை ஓம் சரவணபவ
Om Saravana Bava OmMurga potrri Thiruchenthur Muruga Saranam Nandri Thambi Vazgha valamudan
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏 vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️⭐⭐⭐⭐⭐⭐
ஓம் முருகா சரணம்
ஓம் வெற்றி வேல் முருகா போற்றி🙏
நீங்க சொன்ன பிறகு தான் மகா சஷ்டில இருந்து வேல் மாறல் பாராயணம் செய்கிறேன் அண்ணா. ஆனால் ஒரு சந்தேகம் நான் படிக்கிறது சரியா அப்படின்னு. எப்படி முறையாக வேல் மாறல் படிப்பதுன்னு ஒரு பதிவு தாருங்கள் அண்ணா
அறிவோம் அனைத்தும் சேனலில் எவ்வாறு வேல் மாறல் பாராயணம் பண்ணுவது பதிவு இருக்கு
நன்றி முருகா ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி
வேலும் மயிலும் துணை 🕉 🕉 🕉 🙏🙏🙏
Velum Maliyum Sevallum thunnai 🙏Romba nandrigal Ayya 🙏
ஓம் வேலும் மயிலும் துணை
வேலும் மயிலும் துணை🙏🙏🙏
ஓம் முருகா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕
நன்றி🙏💕
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
வேலும் மயிலும் துறை 🙏
Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏 Velum Mayilum thunai🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤🦚🥇🏆
Nandri ayya om Saravana bavaya om
Velum mayilum thunai🙏🏻🙏🏻🙏🏻
Om saravanabhava Aarumugam arulidum anuthinamum erumugam velum mayulum thunai
முருகா எனது மகள் நன்கு வருடம் கழித்து கற்பம் .தயவு செய்து என்னை கண் திறந்து பார்.என் மகள் நல்லவிதமாக குழந்தை பெற்று எடுக உதவி செய். முரு கா சரணம்.
Om Saravana bhava
குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏...
Vetrivel muruganukku arogara🙏🙏🙏🙏
வேலும் மயிலும் துணை
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
வேலும் மயிலும் துணை....
Om muruga saranam om muruga thanks
Velum mayilum thunai.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
தருக்கு மெழிலுறு திருத்தணிகையினில் தழைத்த சரவணப் பெருமாளே,
சரணம் சரணம்.
Velum mayil um thunai muruga
வேலும் மயிலும் துணை .......
Muruga velum maylum thunai
Om Saravana Bhava Thunai ❤️🙏
Kodi nandrigal waiting for updates
Om Saravana bhava
ஓம் முருகா
Velum mayilum thunai❤❤❤
Yours speech is so cute
Velum Mayilum Thunai 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ முருகா
வேலும் மயிலும் துணை