சிலம்பம் நெடுங்கம்பு பாடம் -1 / பகில் / வானவெட்டு / சிலம்பம் சுற்றும் முறை / silambam lesson -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2019
  • தாமிரபரணி சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி
    முந்தய காணொளி பார்த்துவிட்டு இந்த காணொளியை பார்க்கவும்.!!
    முந்தய காணொளி 👇
    • சிலம்பம் 4 வீடு கட்டும...
    சிலம்பத்தி நாளு வீடு கட்டும் முறை பாடம்.!
    பார்த்துவிட்டு பகிருங்கள் நன்றி🙏🏻🤝🏻
    Like - Share - Comment - Subscribe 🙏🏻🤝🏻
    சிலம்பம் நெடுங்கம்பு முத்ல் பாடம் / நாளடி சவுக்கு முறை / இதில் வரும் பகில் மற்றும் வானவெட்டு செய்கையை தெளிவாக பயிற்சி எடுக்க வேண்டும்.

ความคิดเห็น • 148

  • @kannanm8696
    @kannanm8696 4 ปีที่แล้ว +5

    ஆசான் என்ற வார்த்துக்கு மயங்காமனம் தாங்கள் நல்ல ஆசிரியர் நல்ல குரு பக்தி உள்ளவர் என்று தெரிவிக்கிறது வாழ்க வளமுடன் தோழா🙏

  • @lalagaramastri
    @lalagaramastri ปีที่แล้ว +1

    வாத்தியார் .. 👏👏👏👏

  • @arulraj1960
    @arulraj1960 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @abiraman4622
    @abiraman4622 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @engineeringstudent8192
    @engineeringstudent8192 2 ปีที่แล้ว +1

    Super thala

  • @c.arimanimani3830
    @c.arimanimani3830 3 ปีที่แล้ว +2

    Super. Super. Super. Vazhthugal

  • @nagarajan7672
    @nagarajan7672 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.

  • @ramesht7019
    @ramesht7019 ปีที่แล้ว +1

    Super

  • @mr.murugan46
    @mr.murugan46 2 ปีที่แล้ว +1

    Fantastic 💥

  • @Solo_click_photography_007
    @Solo_click_photography_007 ปีที่แล้ว +1

    Super master

  • @ponrajramiah8071
    @ponrajramiah8071 4 ปีที่แล้ว +1

    சிறப்பு, நன்றி. வாழ்க தமிழ்! வளர்க சிலம்பம்!

  • @karthimuthuraja4946
    @karthimuthuraja4946 4 ปีที่แล้ว +2

    சிறப்பு

  • @gopalakrishnan4553
    @gopalakrishnan4553 3 ปีที่แล้ว +1

    🤩💯👌👍💪

  • @arulsun4248
    @arulsun4248 4 ปีที่แล้ว

    You teaching is very nice

  • @grpbalan707
    @grpbalan707 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ..

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @balaanbu7544
    @balaanbu7544 4 ปีที่แล้ว +2

    நமது கலையும் பாரம்பரியமும் வளர்க்கும் ஆசான்களுக்கு நன்றி. அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது.

  • @Thanjains360
    @Thanjains360 4 ปีที่แล้ว +3

    நமது பாரம்பரியத்தை போற்றுவோம்

  • @arulsun4248
    @arulsun4248 4 ปีที่แล้ว

    Very good step bro I like it bro

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    சொல்லி கொண்டே செய்வது கடினமான விசயம் நீங்கள் சிறப்பு சகோ

  • @kannanm8696
    @kannanm8696 4 ปีที่แล้ว +1

    வாய்பே இல்லை நீங்க சிறந்த ஆசான்🙏

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      ஆசான் என்பது மிக பெரிய வார்த்தை அதற்கு நாங்கள் இன்னும் தகுதி அடையவில்லை. அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் தோழர்..

  • @RameshKumar-gw9oi
    @RameshKumar-gw9oi 4 ปีที่แล้ว +3

    Mind blowing teaching 👌🏼👌🏼👌🏼

  • @m.narayanan989
    @m.narayanan989 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார்

  • @realestatepondicherry818
    @realestatepondicherry818 4 ปีที่แล้ว +1

    Nandri ji...!

  • @omkundalinisilambagamslm9850
    @omkundalinisilambagamslm9850 4 ปีที่แล้ว +2

    super bro

  • @jayamuruganpandianb.e938
    @jayamuruganpandianb.e938 4 ปีที่แล้ว +1

    அருமையான ஒன்று..நண்பர்களே..உங்கள் சேவை இன்றைய தமிழ்நாட்டில் அணைவருக்கும் தேவை...நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      நிச்சயமாக எங்கள் சேவை தொடரும் ஐயா நன்றி.

  • @msvhardwaresolutions505
    @msvhardwaresolutions505 4 ปีที่แล้ว

    Thanks Anne unga mathari nalla manasu irukuravanga than intha nattula kammi

  • @manogarang403
    @manogarang403 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @pulsarselvam7449
    @pulsarselvam7449 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மாஸ்டர் எழிமைய புரிகிறது

  • @glaisjules2609
    @glaisjules2609 4 ปีที่แล้ว +2

    Super teaching, understandable....

  • @srinivasanr5159
    @srinivasanr5159 4 ปีที่แล้ว +4

    Crystal clear teaching method. Congrats !

  • @vasanthisubramaniyan
    @vasanthisubramaniyan ปีที่แล้ว +1

    Hii ராஜா master

  • @mr.sciencebro1903
    @mr.sciencebro1903 3 ปีที่แล้ว +1

    Sandai paadam pathividunga bro... And maankombu paadam

  • @dhulasimanid4269
    @dhulasimanid4269 4 ปีที่แล้ว +1

    ஒரு கலையை வளர்க்க நினைக்கும் உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்

  • @d.sunandanneyyattinkara8361
    @d.sunandanneyyattinkara8361 4 ปีที่แล้ว

    Very good

  • @saraths7701
    @saraths7701 4 ปีที่แล้ว +1

    Vanakkam guru ivalo sulabhama paadangal kathukodukkirathu vere aarum kidayathu njan vanthu ungal ella videovum parkkintrathu rombba nallarkku i am from kerala nandri vanakkam

  • @BALDEVSINGH-kk6lg
    @BALDEVSINGH-kk6lg 3 ปีที่แล้ว +2

    Ram Ram g

  • @jaganr2815
    @jaganr2815 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @karnaaknk1571
    @karnaaknk1571 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருவே!

  • @mariselvi8866
    @mariselvi8866 4 ปีที่แล้ว

    😍😍

  • @AkshayKumar-wg1yn
    @AkshayKumar-wg1yn 4 ปีที่แล้ว

    Well done brother

  • @dineshdinu6084
    @dineshdinu6084 4 ปีที่แล้ว

    Super bro..semaya teach pandringa

  • @sriiiumanath
    @sriiiumanath 4 ปีที่แล้ว +1

    super bro, me to try my sharpatta silambam type class soon

  • @gobiiyyappan5481
    @gobiiyyappan5481 4 ปีที่แล้ว +1

    Good

  • @royal88masa
    @royal88masa 4 ปีที่แล้ว +1

    Super bro l like so much ur teaching

  • @Painthamil28
    @Painthamil28 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @anjankumarsrpl2073
    @anjankumarsrpl2073 4 ปีที่แล้ว +2

    Nice teaching brother

  • @asmalbhaham823
    @asmalbhaham823 4 ปีที่แล้ว +1

    Super pro very useful video

  • @kumarkumar-mh1zi
    @kumarkumar-mh1zi 4 ปีที่แล้ว +1

    Super anna by.brindha☺☺☺🙋🙋🙋🙋

  • @mmohammadyounnus7396
    @mmohammadyounnus7396 4 ปีที่แล้ว

    Is there any training center in Tiruppur which you known well

  • @welcomevolley6210
    @welcomevolley6210 4 ปีที่แล้ว +2

    Thanks bro

  • @businesstalks3009
    @businesstalks3009 4 ปีที่แล้ว +2

    Super silambam pugal valga

  • @prashanthkaratemaster1545
    @prashanthkaratemaster1545 4 ปีที่แล้ว +1

    U r my teacher brother, thanku

  • @arivalagan-7567
    @arivalagan-7567 4 ปีที่แล้ว +1

    Super brother 💐💐💐
    All the best 👍👍

  • @gomathi.mc.t7721
    @gomathi.mc.t7721 4 ปีที่แล้ว

    Thanks uncle for coaching na daily vetla practice panra enga amma na practice paratha Facebook la podranga

  • @RajaRaja-nv8kx
    @RajaRaja-nv8kx 2 ปีที่แล้ว +1

    எந்த ஊரு ப்ரோ

  • @pandeswari9938
    @pandeswari9938 4 ปีที่แล้ว +1

    தமிழரின் பண்பாட்டு கலாச்சாரம்
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @0to999
    @0to999 3 ปีที่แล้ว +1

    I learnt a lot. Keep uploading. 4 adi piripu separate video podunga sir

  • @bharathanrajila1352
    @bharathanrajila1352 4 ปีที่แล้ว

    Super sir thanks

  • @KV0105
    @KV0105 4 ปีที่แล้ว

    ஐயா , உங்கள் பாடம் சிறப்பு . இனிமேல் பாடம் கற்று தரும் பொழுது தயவு செய்து வேட்டி அல்லது விளையாட்டு உடை அணியவும் . Your teaching has got standard. Please wear veshti or sports attire when you are teaching . It will give you better impression. Nandri , TQ

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      சரிங்க ஐயா செய்கிறோம்.. நன்றி..

  • @saravanansaravanan4510
    @saravanansaravanan4510 4 ปีที่แล้ว +1

    Anna ethu 9adi piripu mathiriyaa 5thisai la suthaa numaaa anna

  • @Karthika17_-
    @Karthika17_- 4 ปีที่แล้ว +2

    Anna evalavu nattkalil silambam kathukalam plz rep anna

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      சிலம்பத்திற்கு முடிவு கிடையாது தோழர்.. உங்களால் எவ்வளவு முடியுமோ அது வரை கற்றுக் கொள்ளலாம்.. சிலம்பம் கடல் மாதிரி..

    • @Karthika17_-
      @Karthika17_- 4 ปีที่แล้ว

      @@Thamirabarani_silambam நன்றி அண்ணா

  • @thamimansari4788
    @thamimansari4788 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றாக புரியும்படி செய்து காண்பித்துள்ளீர்கள் உங்களின் மொபைல் எண் வேண்டும்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      9003690238- ராஜா..

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      எனது தொலைபேசி எண் அந்த காணொளியில் பதிவிட்டுள்ளேன்.

  • @saravanansaravanan4510
    @saravanansaravanan4510 4 ปีที่แล้ว

    Paki and vanavettu 5thisai la pannum pothi slow vaa sollikuduga anna

  • @gowthampandiyan1092
    @gowthampandiyan1092 4 ปีที่แล้ว +1

    Guru natha ..ithula thisa maarumbothu kidiki potty maraittu ..apdiey nalu adi kku vanthudunuma ..illa innum oru kiddikki podanuma ..

  • @saravanansaravanan4510
    @saravanansaravanan4510 4 ปีที่แล้ว +1

    Anna please comment panaa reply panuga

  • @kuttysathya7389
    @kuttysathya7389 4 ปีที่แล้ว +1

    சிறப்பு சகோ...
    உங்கள் அலைபேசி எண் அனுப்புங்கள்

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோ.
    உங்கள் கைபேசி எண்?

  • @sekarsekar4715
    @sekarsekar4715 4 ปีที่แล้ว +1

    எந்த ஊர் தம்பி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      நம்க்கு திருநெல்வேலி அண்ணன்..

  • @sudhathennavansudhathennav1416
    @sudhathennavansudhathennav1416 4 ปีที่แล้ว +1

    Brother bagal purriyala

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      கொஞ்சம் பொருமையாக பாருங்க.. இல்லை என்றால் தொடர்பு கொள்ளுங்கள்..

  • @nagarajbcomca4965
    @nagarajbcomca4965 4 ปีที่แล้ว

    வணக்கம் நாங்க தேனி மாவட்டம் நாங்க சிலம்பம் கத்துகிட்டு வரோம் இதுல மொத்த அடி முறைகள் எத்தனை அப்டின்னு நீங்க சொல்லமுடியுமா

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      இது ஒரு கடல் மாதிரி தோழர்.. முடிவு கிடையாது..

  • @loyal___raju2913
    @loyal___raju2913 4 ปีที่แล้ว

    சிலம்பு கம்பு எத்தனை அடி இருக்க வேண்டும்

  • @gopinathvasu5812
    @gopinathvasu5812 4 ปีที่แล้ว +1

    சல்பேட்டா, குத்தூசி போன்ற முறைகளில், நீங்கள் பழகுவது எந்த முறை..

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      அதை பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை தோழர்..

    • @gopinathvasu5812
      @gopinathvasu5812 4 ปีที่แล้ว +1

      @@Thamirabarani_silambam நன்றி சகோ...

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      @@gopinathvasu5812 நன்றி சகோ

  • @balakumaran405
    @balakumaran405 4 ปีที่แล้ว

    Thalivare,,,, antha kirukii,,, nadiii epudi nu konjam slowaaa solkuga

  • @kumarpandian3686
    @kumarpandian3686 ปีที่แล้ว +1

    தம்பி உனக்கு இன்றும் பயிற்சி தேவைப்படுகிறது நன்றாக பயிற்சி எடுத்துவிட்டு வீடியோவை போடவும்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  ปีที่แล้ว

      ஐயா வணக்கம்.. நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ??

    • @kumarpandian3686
      @kumarpandian3686 ปีที่แล้ว

      நான் பாண்டிச்சேரி தம்பி சிலம்ப கலையை பற்றி அனைத்து விஷயங்களும் ஓரளவு தெரியும்

  • @jebaraj.troyal5711
    @jebaraj.troyal5711 4 ปีที่แล้ว

    கிருக்கி எப்படி பன்னலாம்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      முந்தய காணொளிகள் பாருங்க..

  • @pc-kn7kt
    @pc-kn7kt 3 ปีที่แล้ว +1

    address plz bro

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  3 ปีที่แล้ว

      Tirunelveli tholar

    • @pc-kn7kt
      @pc-kn7kt 3 ปีที่แล้ว +1

      @@Thamirabarani_silambam bro I'm from tirunelveli, where's is ur place, if possible meet you

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  3 ปีที่แล้ว +1

      @@pc-kn7kt Tirunelveli junction meenakshipuram. Call my Number Raja - 9003690238

    • @pc-kn7kt
      @pc-kn7kt 3 ปีที่แล้ว +1

      @@Thamirabarani_silambam noted with thanks

  • @grandpassfishingbro9076
    @grandpassfishingbro9076 4 ปีที่แล้ว

    Bro you are a an accident please tell me I am try not come to the court please

  • @arunachalammani1913
    @arunachalammani1913 4 ปีที่แล้ว

    பகில் தமிழ்ச்சொல்லா

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      அதை புகழ் அப்படினு சொல்றாங்க அது சொல் வழக்கில் பகில் என்று கூறுகிறோம். அதை கக்கம் என்றும் கூறுவோம்.

  • @arulraj1960
    @arulraj1960 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @Asur73
    @Asur73 3 ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @sowmiyasowmiya7393
    @sowmiyasowmiya7393 3 ปีที่แล้ว +1

    Super

  • @grpbalan707
    @grpbalan707 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ..

  • @jaganr2815
    @jaganr2815 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா