வணக்கம் மாஸ்டர் நான் சிலம்பம் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் தற்காப்பிற்காக இந்தக் கலையை முழுவதுமாக கற்றுக் கொள்ள வேண்டும் தாங்கள் தான் எனக்கு அடிப்படையிலிருந்து கற்றுக் கொடுக்க வேண்டும் மிக்க நன்றி மாஸ்டர்
எனக்கு சிலம்பம் கத்துக்க ரொம்ப நாள் ஆசை அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து தான் கத்துக்கிட்டேன். ஈசியா இருக்கு.இன்று நடுக்கம்பு ஆரம்பித்து விட்டேன் பட் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு left hand Easy ya irukku right hand kastama irukku easy tips sollunga anna.
நீங்கள் கம்பு சுற்றும்போதுகைஉங்களை close-up செய்து காட்டுங்கள்🙏💕 நான் சிலம்பம் கற்க ஆசைப்படுகிறேன் நான் இரு மகன்களுக்கு அம்மா👩 நீங்கள் நன்றாக கற்றுக் கொடுக்கிறீர்கள்
@@BRUCELEEMARTIALARTSACADEMY ரெம்ப நன்றி அன்ணா என்யையனுக்கு வயது 9 ஆகுது என்பையன் எப்ப பார்த்தாலும் கையில்ல கம்பும் குச்சியும் கையுமாத்தான் இருக்கிறன் அவனக்கு சிலம்பம் சுத்துவதில் ஆர்வம் இருக்குதுன்னு நான் தெரிஞ்சிகிட்டேன்அது நாள தான் அன்ணா நான் கேட்டேன்
இன்று தான் முதல் முறையாக செய்து பார்த்தேன்
மிகவும் எளிமையாக கற்று தருகிறீர்கள்
மிக்க நன்றி
உங்கள் சேவை தொடரட்டும்
நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
@@BRUCELEEMARTIALARTSACADEMY left hand la Mattum tha speed sutha mudiyadu
Right hand la varamatikudu
Edavadu tips kudunga
Free ya try pannunga.. One by one a follow pannunga.. First slow ah senchi paarunga..apram easy ah varum...
அனைவரையும் சென்றடைய எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்
பாரம்பரிய சிலம்பாட்டகலை திசை எட்டும் பரவட்டும்
மிக்க நன்றி ஐயா...
வணக்கம் மாஸ்டர் நான் சிலம்பம் கற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் தற்காப்பிற்காக இந்தக் கலையை முழுவதுமாக கற்றுக் கொள்ள வேண்டும் தாங்கள் தான் எனக்கு அடிப்படையிலிருந்து கற்றுக் கொடுக்க வேண்டும் மிக்க நன்றி மாஸ்டர்
Welcome
Silambam udalukku nallathu❤❤❤❤❤❤
நல்லா தெளிவாக பயிற்சிகள் சொல்லி கொடுக்கிரிங்க வாழ்த்துக்கள் 💯👌👌👌👌🤩🤩🤩🤩🧘
Thank you
அருமை... நல்ல முயற்சி... வாழ்த்துகள் ..👌
நன்றி
மில்லியனை விரைவில் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள் மாஸ்டர் 💐💝
மிக்க நன்றி அண்ணா
Suburaj master veralevel master 👌👌👌👌👌
Thank you
சூப்பர் தம்பி🎉
Thank you
வாழ்த்துக்கள் மாஸ்டர்
Thank you puppangi team
வாழ்த்துக்கள் மாஸ்டர் 😍😍
Thank you..
அண்ணா எனக்கு சிலம்பம் கத்துக்கம்னு ஆசை உங்க வீடியோவ பாத்து நான் கத்துக்கிட்டேன்
வாழ்த்துக்கள் ஆன்லைனில் சிலம்பம் வகுப்புகள் எடுக்க உள்ளேன் விருப்பமிருந்தால் என்னுடைய தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்
Ungaludaiya thodarpu enn
எனக்கு சிலம்பம் சொல்லிக்கொடுங்க master online ல சொல்லித்தாரேன்னு சொன்னேங்கள
Number @@BRUCELEEMARTIALARTSACADEMY
Super master💐💐😎😎😎👌👌
Thank you
Super clear master....
Thank you master
வாழ்த்துக்கள் மாஸ்டர்🙏🙏🙏
Thank you ma..
Welcome best of luck
Thank you
❤❤❤❤❤❤சூப்பர்
Superb master
Thank you
Sama master🔥💝
Thank you thambi
நன்றி ஆசான்
@@AtfThemacker Thank you
I also know silambam I am studying seventh std and all the best
Thank you
கீழ் தார் மேல் தார் இரண்டையும் சேர்த்து பன்னுங்க சார்
நன்றி கண்டிப்பாக
வாழ்த்துக்கள் ,
Thank you
Vazhthukal master
Thank you sister
Valga Valamudan
Thank you
❤valgavalamudan ❤
Thank you
Super bro..
Easy to understand
Thank you bro
சூப்பர்
நன்றி
Nandri. Vanakkam.
Venishka@nithish
வாழ்த்துக்கள் ஐயா
Thank you
Interesting
Super master 🔥🔥🔥👌
Thank you ma
Super vilakam
Thank you
Super Master
Thank you sakthi sir
Best wishes master.
Thank you
Na unga 771 vadhu subscriber
Welcome... 😍
Super master master na silambam kathukanum master
Online class available.. Contact us
@@BRUCELEEMARTIALARTSACADEMY ok master
@@BRUCELEEMARTIALARTSACADEMY Contact
@@Djlover-q9q 99524 32984
Congrats👍👍
Thank you mam
Nice
Thank you Anna
Super a cathucuna
yourd.doing.nise
மிக்க நன்றி..... அண்ணா
Super ❤️❤️👍🏾
thank you
Supar master
Thank you
@@BRUCELEEMARTIALARTSACADEMY master one doubt
@@manimadhu8718 s.. Tell me
🥳🥳🥳🥳🥳🥳🎉
எனக்கு சிலம்பம் கத்துக்க ரொம்ப நாள் ஆசை அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து தான் கத்துக்கிட்டேன். ஈசியா இருக்கு.இன்று நடுக்கம்பு ஆரம்பித்து விட்டேன் பட் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு left hand Easy ya irukku right hand kastama irukku easy tips sollunga anna.
தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்
👌👌👍👍💪💪
Thank you anna
👍👍👍
Sir basic iruntha eppidi silambam kathunanum sollunga sir ......ninga romba nalla solli kudukuringa
Play list la.. Basic lesson nu potruken.. Watch and learn
Thank you for your feedback
I will try anna
Vaalthukal
Fantastic master
Thank you
👌👌👌
Thank you
Good
Thank you
அண்ணா நீங்க சுத்தும் போது கை slow motion la காட்டுங்கள்
so good
Thank you Mam
நான் இலங்கை ராஜ்
வணக்கம் மாஸ்டர்இரண்டுகம்பில்சிலபம்சுட்ருவதுஏப்படிமாஸ்டர்
பிளே லிஸ்டில் வீடியோ உள்ளது
Super anna
Thank you..
நீங்கள் கம்பு சுற்றும்போதுகைஉங்களை close-up செய்து காட்டுங்கள்🙏💕 நான் சிலம்பம் கற்க ஆசைப்படுகிறேன் நான் இரு மகன்களுக்கு அம்மா👩 நீங்கள் நன்றாக கற்றுக் கொடுக்கிறீர்கள்
நன்றி
Anna kambu suththama kai mattum suthuthu ok va anna
ஐயா வணக்கம் என் மகன் சிலம்பம் பயிற்சி எடுக்க நாங்கள் ஈரோடு
Super
Thank you.
ThAlaikki pinnati eppati suththanum
Video will cime come soon
Netum kampu muthal naalla irunthu video potunga
Sure..
👌👌👌👌💪💪💪💪👍👍👍👍
Thank you thambi
Na ipoo tha start pana poren etho help solunga
Anna nenga solli Tharukira silambam super ah erukku 🥰👍nenga entha oru
Thoothukudi.. City
நீங்க சிலம்பு சுத்தறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தேங்க்ஸ்
Thank you
Supar mastar
Thank you
Sir do u have online class
S.. From this month I am going to start.. Contact me for further details
Sir first time pannuram plz enna Panna vendom
Silambam basic lesson.. Play list LA paarunga
Aiya mela adithu konlgiren atharku enna seivathu
கைகளை தூரமாக வைத்து சுழற்சி செய்யுங்கள்
Sir enagu ulsuthu Vara madinguthu plz easy ya soli thangaa
Ok
Bro Nan Nalnaniki State Ku Poran
Which. State
master center entha oorula iruku
Thoothukudi
அய்யா சிலம்பத்தின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
கற்றுக் கொள்பவரின் நெற்றி அளவு இருக்க வேண்டும்
Thoothukudi la ya
Yes
Anna enakku silampam kathdhukka asai ana puriyala
Contact us
அன்ணா சேலத்தில் சிலம்பு கற்று கெடுக்கும் இடம் எங்கு உள்ளது
மன்னிக்கவும் .நான் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சிலம்பம் கற்றுக் கொடுக்கின்றேன்.சேலம் ஆசான்கள் பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்கின்றேன் நன்றி
@@BRUCELEEMARTIALARTSACADEMY ரெம்ப நன்றி அன்ணா என்யையனுக்கு வயது 9 ஆகுது என்பையன் எப்ப பார்த்தாலும் கையில்ல கம்பும் குச்சியும் கையுமாத்தான் இருக்கிறன் அவனக்கு சிலம்பம் சுத்துவதில் ஆர்வம் இருக்குதுன்னு நான் தெரிஞ்சிகிட்டேன்அது நாள தான் அன்ணா நான் கேட்டேன்
விசாரித்து தகவல் அளிக்கிறேன்
I am 34 yrs old. Is it possible to learn silambam for my age
Age is no matter .if you interested to learn more you can learn. Online class available contact us
வணக்கம்
வணக்கம்
Neenga entha ooru anna
Thoothukudi
நல்லசிலபம்சொல்லிகொடுக்கிரிங்கமிக்கநன்றிமாஸ்டர்வாழ்துக்கள்மாஸ்டர்
🙏🙏🙏🙏🙏👍
நன்றி
பயிற்சி கட்டணம் எவ்வளவு
Contact us
எனக்கு வயது 30 ,
நான் ஒரு பெண்
இந்த வயதில் நான் சிலம்பம் பழக முடியுமா
வயது முக்கியமில்லை ஆர்வம் ஒன்றே போதும் கற்றுக் கொள்ள முடியும்
@@BRUCELEEMARTIALARTSACADEMY நன்றிகள் பல
Master ennacku keel that varavilai 😔😔😔😔
அடிப்படை பாடங்களை நன்றாக கற்றுக் கொள்ளவும் எளிதாக கீழ் தார் சுழற்ற முடியும்
தமிழ் வீரர். பெயர் வைத்திருக்கலாம்
Cheerleader school for baton twirlers is great for blokes in 2023 Give me G give me an A give me a Y Go team
Master unga acadamy enga irruku
Thoothukudi
சிலம்பம் அழியாது மாஸ்டர்
Thank you
பயிற்சி நிலையம் எங்குள்ளது சார்....40 வயது..... கற்றுக்கொள்ள முடியுமா
கற்றுக்கொள்ள வயது தடை இல்லை எங்களது பயிற்சி நிலையம் தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரத்தில் அமைந்துள்ளது
Nee romba pesama sollu
தங்களின் நாகரீகமான பதிலுக்கு நன்றி
Bro nice ...na unga home opposite la iruken..ground la unga silambam class parthuruken😊my heart wishes bro👍
Thank you Brother..
Supper master 💐💐💐👌👏
Thank you
Superb!
சூப்பர்
Thank you
Super master
Thank you
Super anna
Thank you
👌👌👌
அண்ணாஎனக்குசிலம்பம்கத்துகுனுஆசைகத்துகொடுப்பிகல்அண்ணா
Sure