நடுகம்பு பாடம் -2 / நடுகம்பு கைமாத்து /9 கட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2019
  • LIKE 👍 - SHARE 🔃 - COMMENT 🖋 - SUBSCRIBE 🙏🏻👍
    _____________________________________
    முந்தய காணொளி 👇
    • சிலம்பம் / தசரா திருவி...
    சிலம்பம்
    தசரா திருவிழாவில் சிலம்பம் விளையாட்டு
    ____________________________________
    • சிலம்பம் இரட்டை கம்பு ...
    சிலம்பம் இரட்டை கம்பு வீச்சு
    இரட்டை கோரல் பாடம் - 1
    ______________________________________
    • சிலம்பம் / நெடுங்கம்பு...
    சிலம்பம் நெடுங்கம்பு பாடம் -3
    சந்துபடை வீச்சு.
    ________________________________________
    • சிலம்பம் / குரு வணக்கம...
    சிலம்பம் குரு வணக்கம்
    சலாம் வாங்கும் முறை
    ________________________________________
    • சிலம்பம் 4 வீடு கட்டும...
    சிலம்பத்தில் நாளு வீடு கட்டும் முறை
    9 - கட்டம் பாடம்.
    ________________________________________
    • சிலம்பம் நெடுங்கம்பு ப... 👇
    சிலம்பம் நெடுங்கம்பு பாடம் -1
    4 அடி சவுக்கு முறை
    _____________________________________
    • சிலம்பம் / நடுகம்பு பா...
    சிலம்பம் நடுகம்பு வீச்சு பாடம் -1
    கவசக்கட்டு முறை பாடம். 👆
    _______________________________________
    • Video
    சிலம்பம் இடுப்பு படை வீச்சு - 4 திசை /5 முகம் 9கட்டம்.

ความคิดเห็น • 27

  • @kingmaker8949
    @kingmaker8949 4 ปีที่แล้ว +1

    Super

  • @jailal3895
    @jailal3895 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே. சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் சிறு வயதிலிருந்தே எனக்கு உண்டு ஆதனால் சிலம்பை கொண்டு எனக்கு தெரிந்தவரை நான் சுற்றுவேன். ஆனால் இன்றுவரை எந்த குருவிடமும் நான் கற்றதில்லை. என் கண்ணில் தெரிந்த முதல் சிலம்ப குருவும் தாங்களே என்பதில் நான் மகிழ்சியுடனும் பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் லாக்டவுன் கால கட்டத்தில் நான் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் கண்டு பெரும் ஆர்வம் கொண்டு தற்பொழுது நான் தங்கள் ஆசியுடன் நெடுங்கம்பு 6 பாடமும், நடுக்கம்பு மற்றும் படை வீச்சு, விரட்டு என அனைத்தும் தங்கள் தயவால் கற்றுக்கொண்டேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தற்பொழுது நான் என் ஊரில் ஆர்வமுள்ளவர்களுக்கு இப்பயிற்சியை நான் கற்றுக்கொடுக்கிறேன். எனக்கு கிடைக்கும் அனைத்து ஆசியும் தங்களுக்கும் கிட்டுவுக்குமே சாரும். நன்றி. வாழ்த்துக்கள். மேலும் புதிய பதிவுகளை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்களிடம் நான் கண்டிப்பாக ஒரு நாள் பேசுவேன். நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      நன்றிங்க தோழர்.. கண்டிப்பாக தொடர்ந்து பயிற்சி எடுங்கள். அணனவருக்கும் கற்றுக் கொடுங்கள்.. ஏதொனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.. நன்றி வணக்கம்.

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான ஒரு கலை நமது சிலம்பம் உங்கள் முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துகள். ஆர்வமுடன் பயில்கிறேன் சில இடங்களில் தவறுகள் ஏற்படுகிறது, சரியாகும் என்று நம்புகிறேன்.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      நன்றி.. தவறுகள் என்பது திருத்திக் கொள்ளதான். தொடர் பயிற்சி எடுத்துக் கொண்டால் தவறுகள் நிச்சயமாக சரியாகிவிடும்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி..

  • @shyamalashyamala9745
    @shyamalashyamala9745 4 ปีที่แล้ว +3

    Supper anna

  • @saibanali007ali7
    @saibanali007ali7 4 ปีที่แล้ว

    That's amazing bro Tamil kalaiya valarpathil mahilchi

  • @dosomethinggoahead.5300
    @dosomethinggoahead.5300 4 ปีที่แล้ว +1

    Nadu kambu suthu kathukiten just five minutes

  • @antonym5314
    @antonym5314 4 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்க வளமுடன்

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 4 ปีที่แล้ว +1

    நன்றாக உள்ளது நன்றி

  • @samprithas9760
    @samprithas9760 4 ปีที่แล้ว +1

    👏👏👌

  • @vallaranam97m80
    @vallaranam97m80 4 ปีที่แล้ว +1

    unkalukku entha Ooru

  • @tt-qo2mw
    @tt-qo2mw 4 ปีที่แล้ว +1

    Nadukambu thalai urutu sollithanga bro

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      சரிங்க சகோ விரைவில் பன்றோம்..

  • @wealthgaming96
    @wealthgaming96 4 ปีที่แล้ว +1

    9 கட்டம் எப்படி அதுக்கூ வீடியோ போடுங்க ப்ரோ

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      ஏற்கனவே போட்டாச்சு சகோ.. உள்ளே பாருங்கள்..

    • @wealthgaming96
      @wealthgaming96 4 ปีที่แล้ว +1

      @@Thamirabarani_silambam ok bro

  • @jebas7225
    @jebas7225 4 ปีที่แล้ว +1

    Nathan *800* 😂