நெடுங்கம்பு பாடம் -2 / 4அடி சவுக்கு / உடான், வார் செய்கை / ஐந்து திசை, பத்து முகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ส.ค. 2019
  • தாமிரபரணி சிலம்பம் மற்றும் தற்காப்பு பயிற்சி பள்ளி 🙏
    இந்த பாடம் சுற்றும் போது புதிதாக சிலம்பம் சுற்றுபவர்களுக்கு தலை சுற்றும் வாய்ப்புள்ளது.!!
    கீழே பார்த்தபடி சுற்றாமல், நீங்கள் சுற்றும் திசையை பார்த்தபடி சற்றினால் தலை சுற்று இருக்காது.👍 நிதானம் அவசியம்!! பழகும் போது வேகம் குறைவாக இருந்தால் மட்டுமே பாடம் தெளிவு பெரும்..👍🙏
    LIKE - SHARE - COMMENT - SUBSCRIBE 🙏🏻🤝🏻
    _____________________________________
    முந்தய காணொளி 👇
    • சிலம்பம் 4 வீடு கட்டும...
    சிலம்பத்தில் நாளு வீடு கட்டும் முறை
    9 - கட்டம் பாடம்.
    ____________________________________
    • சிலம்பம் நெடுங்கம்பு ப... 👇
    சிலம்பம் நெடுங்கம்பு பாடம் -1
    4 அடி சவுக்கு முறை
    _____________________________________
    • சிலம்பம் / நடுகம்பு பா...
    சிலம்பம் நடுகம்பு வீச்சு பாடம் -1
    கவசக்கட்டு முறை பாடம். 👆

ความคิดเห็น • 55

  • @Painthamil28
    @Painthamil28 หลายเดือนก่อน +1

    தமிழை அழகாக சிலம்பம் சிறப்பாக அமைந்த பதிவு எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது. நன்றி

  • @karthikpostman4482
    @karthikpostman4482 4 ปีที่แล้ว +4

    கற்று கொள்ளும்போதே கற்றுக்கொடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்...இது அருமையான பதிவு...நன்றிகள்...

  • @samye3398
    @samye3398 4 ปีที่แล้ว +2

    சிலம்ப ஆசிரியர் ராஜா அவர்களே மிகவும் பொறுமையாக அழகாக எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக பயிற்சியின் போது நன்று விளக்கி சொல்லித் தருகிறீர்கள். மிக்க நன்றி. இதனால் நானும் பயனடைந்து வருகிறேன். சந்தர்ப்பம் வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன். நன்றி வணக்கம்.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      நிச்சயம் சந்திப்போம் தோழர். நன்றி வணக்கம்..

  • @sudharsn143
    @sudharsn143 4 ปีที่แล้ว +3

    தமிழில் பேசுவதும் அருமை சிலம்பம் அருமை வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @MOHANRAJ-ki5ff
    @MOHANRAJ-ki5ff 4 ปีที่แล้ว +2

    தங்கள் பதிவிற்கு நன்றி தோழரே..

  • @VijiS
    @VijiS 4 ปีที่แล้ว +1

    Super video

  • @BalaKrishnan-ww2wl
    @BalaKrishnan-ww2wl 4 ปีที่แล้ว +2

    Super Thambi .

  • @akbarali3742
    @akbarali3742 3 ปีที่แล้ว +1

    Sema bro

  • @Painthamil28
    @Painthamil28 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @arulraj1960
    @arulraj1960 2 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பர் அண்ணா

  • @nagarajan7672
    @nagarajan7672 4 ปีที่แล้ว +4

    தமிழ் வார்த்தைகள் அருமை......

  • @balamurugankvp7743
    @balamurugankvp7743 4 ปีที่แล้ว +1

    Arumaiyana video

  • @user-qw1pl7wo2c51
    @user-qw1pl7wo2c51 ปีที่แล้ว +1

    🤝

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 3 ปีที่แล้ว +1

    Very nice...

  • @rajendrengnanam8979
    @rajendrengnanam8979 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா மிக்க நன்றி

  • @rgopigopi4024
    @rgopigopi4024 4 ปีที่แล้ว +2

    Super ji

  • @rdineshbabu5347
    @rdineshbabu5347 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணன்.. நிறை குறைகளை பதிவு பன்னுங்க அண்ணன்.

  • @dheenakarana2122
    @dheenakarana2122 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையானபதிவு

  • @rl.elakkiyabba8750
    @rl.elakkiyabba8750 4 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க வேற லெவல்

  • @linga3296
    @linga3296 4 ปีที่แล้ว +1

    Super

  • @m.narayanan989
    @m.narayanan989 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @JDKARTHIK
    @JDKARTHIK 4 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @tigerramjr8087
    @tigerramjr8087 4 ปีที่แล้ว +2

    அருமை சகோ

  • @srinivasanr5159
    @srinivasanr5159 4 ปีที่แล้ว +1

    Super , Learn while you teach - will certainly improve your students understanding in the lessons.

  • @vijaya4908
    @vijaya4908 3 ปีที่แล้ว +1

    Bro neeinga right hand to lest hand iku avilo distance vachi irrukinga please avilo adai irruku soilunga Na padaicha silambam class la rendu hand iku little distance than irrukum...

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  3 ปีที่แล้ว

      Avalo distance vittu pudikkurathukku naraiya reasons irukku.. Call pannunga solren

  • @arunachalammani1913
    @arunachalammani1913 4 ปีที่แล้ว +1

    உடான் தமிழ்ச்சொல்லா

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 4 ปีที่แล้ว +2

    எங்க ஊர்ல பொய் சொல்றதுக்கு தான் உடான்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க.
    உடான் என்பது ஹிந்தி வார்த்தை சமஸ்கிருதத்திலும் அதுவாகவே இருக்கலாம். உடான் என்றால் "flying" "பறப்பது" என்று அர்த்தம். "பறந்து, குதித்து, தாவுதல்" போன்ற அல்லது அதற்கு இணையான வார்த்தையை பயன்படுத்தலாமே. இது என் கருத்து, குற்றம் கண்டுபிடிப்பதாக கருதவேண்டாம்.

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      நீங்க சொல்றது சரி தான் தோழர்..
      நாங்கள் கற்றுக் கொள்ளும் போது அப்படி படித்ததால் அதே வார்த்தையை பயன்படுத்தி வருகிறோம்.. உடான் என்ற வார்த்தைக்கு பதில் துள்ளித் திரும்புதல் என்று கூட சொல்லலாம்.. உங்கள் கருத்துக்கு நன்றி.. இதில் நாங்கள் தவறாக நினைப்பதற்கு ஒன்றும் இல்லை.. நன்றி.. 🙂🙏

  • @rajarathinamrajarsakthi2917
    @rajarathinamrajarsakthi2917 4 ปีที่แล้ว +2

    Kampin uyaram evalavu irukka vendum

  • @sivasilambam8496
    @sivasilambam8496 4 ปีที่แล้ว +2

    என்ன ஊர் நண்பா இது

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว +2

      திருநெல்வேலி நண்பா.

    • @sivasilambam8496
      @sivasilambam8496 4 ปีที่แล้ว +1

      @@Thamirabarani_silambam பாடத்தின் பெயர்கள் அருமையாக உள்ளது

    • @sivasilambam8496
      @sivasilambam8496 4 ปีที่แล้ว +1

      நானும் சிலம்பம் கற்றுகொண்டு இருக்கிறேன்

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      @@sivasilambam8496 நன்றி

    • @Thamirabarani_silambam
      @Thamirabarani_silambam  4 ปีที่แล้ว

      @@sivasilambam8496 நல்லது அருமை

  • @sreeshunmugasreeshunmuga4607
    @sreeshunmugasreeshunmuga4607 ปีที่แล้ว

    Phone number ketten