நடந்துகொண்டு சிலம்பம் சுற்றலாம் வாங்க !!! நெடுங்கம்பு, /NADANTHUKONDU SILAMBAM SUTRALAM VANGA!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2020
  • மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்று சொல்வதுண்டு. தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர் என்று கூறப்படுகிறது.
    தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும்.

ความคิดเห็น • 50

  • @sathishathre7664
    @sathishathre7664 3 ปีที่แล้ว +1

    Arumaiya soninga vera leval

  • @user-nd8tl5vp3c
    @user-nd8tl5vp3c 9 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி

  • @araja5481
    @araja5481 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் நண்பா, சிறப்பான விளக்கம்.

  • @user-sf5gw8pl6x
    @user-sf5gw8pl6x 5 หลายเดือนก่อน

    Murthi sir supper
    From Andra friend

  • @vijayannabloodthalapathiga4375
    @vijayannabloodthalapathiga4375 4 ปีที่แล้ว +1

    Masss athan sema ya soltraga

    • @ramamoorthy.j712
      @ramamoorthy.j712 3 ปีที่แล้ว

      நன்றி உங்கள் பதிவுக்கு

  • @karthikkaka8124
    @karthikkaka8124 4 ปีที่แล้ว +3

    Good information mr rama moorthy

    • @ramamoorthy.j712
      @ramamoorthy.j712 3 ปีที่แล้ว

      நன்றி சிஸ்டர்

  • @songsvetri8142
    @songsvetri8142 ปีที่แล้ว

    அருமை....வாழ்த்துக்கள்💐

  • @rockmurugan1970
    @rockmurugan1970 9 หลายเดือนก่อน

    அருமை சகோதரர்

  • @sathishkumar-xw5mp
    @sathishkumar-xw5mp 3 ปีที่แล้ว

    Super training I am ur fan

  • @mohanrajps9756
    @mohanrajps9756 ปีที่แล้ว

    Vera level thalaiva

  • @keerthana3234
    @keerthana3234 ปีที่แล้ว

    சிறப்பு அண்ணா.

  • @nalamvirubi7641
    @nalamvirubi7641 ปีที่แล้ว

    அருமை

  • @manithillai9132
    @manithillai9132 4 ปีที่แล้ว +4

    எளிதாகத் தான் இருக்கின்றது. இன்னும் ஒரு முறைக்கு இருமுறையா அல்லது மும்முறையாச் செய்து காட்டுதல் நலம். நன்றி.

    • @ramamoorthy.j712
      @ramamoorthy.j712 3 ปีที่แล้ว

      கண்டிப்பா bro அடுத்த முறை நிச்சயம் இன்னும் எளிமையா செய்திடலாம் 🙏🙏

  • @sathickfriends4981
    @sathickfriends4981 4 ปีที่แล้ว +3

    Semma bro

  • @ramakrishnanram9743
    @ramakrishnanram9743 10 หลายเดือนก่อน

    Super👌👌

  • @ArunArun-zz1ph
    @ArunArun-zz1ph 3 ปีที่แล้ว

    Good training,

  • @SathishKumar-ip3vx
    @SathishKumar-ip3vx 3 ปีที่แล้ว

    Nice

  • @radhak1986
    @radhak1986 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @Royal_yobu
    @Royal_yobu 2 ปีที่แล้ว

    Super

  • @senthilarumugam2138
    @senthilarumugam2138 ปีที่แล้ว

    Supper.pro

  • @prithiverajeprithiveraje12
    @prithiverajeprithiveraje12 6 หลายเดือนก่อน

    🎉

  • @karthik3553
    @karthik3553 4 ปีที่แล้ว +2

    Super,👌

  • @mrwhiteokp
    @mrwhiteokp 7 หลายเดือนก่อน

    🎉🎉🎉spr anna

  • @ktthiru828
    @ktthiru828 4 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @k.rameshsudha7060
    @k.rameshsudha7060 3 ปีที่แล้ว

    நன்றி

  • @user-hn9rt4jc9i
    @user-hn9rt4jc9i 9 หลายเดือนก่อน

    Waltgukkal

  • @samysamy2902
    @samysamy2902 ปีที่แล้ว +1

    Super master, left hand user how to practice

    • @thendralsilambam8217
      @thendralsilambam8217  ปีที่แล้ว

      இடது கை பழக்கம் இருந்தால் பயிற்சி செய்ய அதுவே பழகிவிடும் சிறு சிறு மாற்றம் செய்தால் போதும் சிலம்பம் சுற்றும் முறையில்👍🏼

  • @chandransubramanian8618
    @chandransubramanian8618 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @sathaganapathy1906
    @sathaganapathy1906 4 ปีที่แล้ว +1

    Supper

  • @arunrakshan.k8304
    @arunrakshan.k8304 4 ปีที่แล้ว +1

    Super bro.....

  • @sivalaxshana1588
    @sivalaxshana1588 ปีที่แล้ว

    Sir எனக்கு சிலம்பு சுத்த தெரியாது உங்கட வீடியோவ பாத்து கற்றுக் கொண்டேன். என்னுடைய குரு நீங்க தான் .ஏககலையன் மாதிரி கற்றுக் கொள்ளுகிறேன்.என்னுடைய பெயர் siva laxsana. sri Lanka ❤

  • @naanumsaloorthanga
    @naanumsaloorthanga ปีที่แล้ว +1

    சீரியல் நம்பர் குடுங்க அண்ணா அடுத்த பயிற்சி கண்டு பிடிக்க கஷ்டமாக இருக்கு

  • @HafeezDrawingking
    @HafeezDrawingking ปีที่แล้ว

    இது எந்த ஊரில் இருக்குது

  • @manithillai9132
    @manithillai9132 4 ปีที่แล้ว +2

    Please give a serial number to your consequent silambam lessons!

  • @bharathmechanical4215
    @bharathmechanical4215 2 ปีที่แล้ว

    அருமை