ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

எவ்ளோ நாளைக்கு பெரியார் பெயரை சொல்லிட்டு இருப்பீங்க - Journalist Mani Blasts Interview | Lok Sabha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มี.ค. 2024
  • #newsglitz #journalistmaniinterview #dmk
    எவ்ளோ நாளைக்கு பெரியார் பெயரை சொல்லிட்டு இருப்பீங்க - Journalist Mani Blasts Interview | Lok Sabha
    ----------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 512

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 4 หลายเดือนก่อน +178

    மணி ஒவ்வொரு நாளும் 5 சேனல்களில் தலா 1 மணி நேரம் திமுகவை கடித்து குதறிவிட்டு, கடைசியில் "திமுகவுக்கு ஓட்டு போடுங்க, இல்லைன்னா bjp வந்துடும்" என முடிப்பார்.
    59 நிமிடம் 50 வினாடிகள் - அம்பி. 10 வினாடிகள் - remo.

    • @rajam1551
      @rajam1551 4 หลายเดือนก่อน +8

      Semma

    • @SundaramBhanumoorthy-ml8zg
      @SundaramBhanumoorthy-ml8zg 4 หลายเดือนก่อน

      இந்த ஆள்‌ அம்பி இல்ல.நொடிக்கு நொடி தாவும் நாதாரி‌ தும்பி

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 4 หลายเดือนก่อน +6

      உங்கள் ரசனை.......

    • @chellamkuppusami5433
      @chellamkuppusami5433 4 หลายเดือนก่อน +8

      சரியாக சொன்னீர்கள்

    • @ramesh7than264
      @ramesh7than264 4 หลายเดือนก่อน +2

      True

  • @sudhasudha-lx3su
    @sudhasudha-lx3su 4 หลายเดือนก่อน +142

    மணி சார் முதலே நிங்க மாறுங்க. மக்கள் தானே மாறுவாங்க

    • @sathyat6760
      @sathyat6760 4 หลายเดือนก่อน +4

      Voting of admk is like wasting their vote this timeDMK manifesto Anti India

  • @adityar4235
    @adityar4235 4 หลายเดือนก่อน +127

    1. மோடி ஏன் வேண்டாம்
    2. ராகுல் ஏன் வேண்டும் காரணம் சொல்லுங்க திரு, மணி
    காரணம் சொல்லு 5 வருடம் கழித்து நீ மாத்தி பேசுவா

    • @venkatesh.V.V.S
      @venkatesh.V.V.S 4 หลายเดือนก่อน

      அதெல்லாம் எங்களுக்கு தெரியாது... மோடினா எதிர்க்கனும்... பாஜக உள்ள வந்திரும்....
      எங்க குடும்பம் மட்டுமே கொள்ளையடிக்கனும்...
      இதுதான் திராவிட மாடல்...

    • @lathav3528
      @lathav3528 4 หลายเดือนก่อน

      இவன் ஒரு உளறு வாயன். எல்லாம் தப்புன்னுவான். ஆனா ஆதரிப்பான்.

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 4 หลายเดือนก่อน +1

      பணம் கொள்ளை அடிக்க.

    • @guruzinbox
      @guruzinbox 4 หลายเดือนก่อน

      2. ராகுல் வேணும் - ஏன்னா நானும் அவன மாதிரி லூசு 🤣

  • @sivakumarramchandran3959
    @sivakumarramchandran3959 4 หลายเดือนก่อน +75

    மணி நீ திமுக கட்சியை பத்தி பேசும் போது, திமுக விற்கு குடும்ப அரசியல் , நியே சொல்லி கதறி கிறாய் 😢 பின்பு நியே திமுகவிற்கு முட்டு கொடுகர நீ என்ன ரகம் மணி 😢😢😢

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 4 หลายเดือนก่อน +2

      அந்நியன் அம்பி-remo மாதிரி.

    • @SundaramBhanumoorthy-ml8zg
      @SundaramBhanumoorthy-ml8zg 4 หลายเดือนก่อน +7

      உடம்பு விக்கிறவங்க பரவாயில்ல.இவன்‌ மலம்‌‌ தின்னும் மணி

    • @velkumarsamynadar8063
      @velkumarsamynadar8063 4 หลายเดือนก่อน +6

      முட்டு கொடுத்து மணிக்கு முதுகு கூண்விழுந்துடுச்சி

    • @harikumarlakshmi9257
      @harikumarlakshmi9257 4 หลายเดือนก่อน +4

      He wants a refined DMK

    • @purnachandran6985
      @purnachandran6985 4 หลายเดือนก่อน

      முதலில் மரியாதையாக பேச கற்றுக் கொள்ளுங்கள், திமுக வுக்கு மரியாதை என்றால் என்னவென்று தெரியாது. தலைவன் எப்படியோ அப்படியே தொண்டனுக்கு மரியாதை தெரியாது.

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 4 หลายเดือนก่อน +17

    கவுன்சிலர்கள் ஒழுங்காக பணியாற்றினால் மக்கள் ஏன் MP களிடம் அவற்றை எதிர்பார்க்கிறார்கள்?

  • @vaimurthy
    @vaimurthy 4 หลายเดือนก่อน +159

    ரெண்டு நாளைக்கு திமுக தான் ஜெயிக்கணும்னு உருட்டு, ரெண்டு நாளைக்கு அதிமுகவை ஆதரித்து பேச்சு. கேட்டா மூத்த பத்திரிகையாளர் என்று பேச்சு.

    • @Sabarish0999-yn9bc
      @Sabarish0999-yn9bc 4 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @SundaramBhanumoorthy-ml8zg
      @SundaramBhanumoorthy-ml8zg 4 หลายเดือนก่อน

      சூத்து பத்திரைகயாளர்😅

    • @sathyat6760
      @sathyat6760 4 หลายเดือนก่อน +7

      Voting of admk is like wasting their vote this timeDMK manifesto Anti India

    • @venkatesh.V.V.S
      @venkatesh.V.V.S 4 หลายเดือนก่อน +10

      என்ன பன்றது... வயிறு வளர்த்தனும்ல....

    • @devarajanrangaswamy1652
      @devarajanrangaswamy1652 4 หลายเดือนก่อน +2

      உண்மை thambi.

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 4 หลายเดือนก่อน +121

    மணி அப்போ டாஸ்மாக் மாநிலத்திலிருந்து டெல்லி சென்ற MP கிகள் 38 தொகுதியிலும் பாராளுமன்றத்தில் பேசி வளர்ச்சி கொண்டு வந்துவிட்டார்களா?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 4 หลายเดือนก่อน +18

      கணக்கிட முடியாத அளவு
      ஏராளமான வளர்ச்சி வந்தது, நீங்கள் பார்க்கவில்லையா? I mean, அவர்களுக்கு வந்தது.

    • @bharathigopal9144
      @bharathigopal9144 4 หลายเดือนก่อน +5

      Seruppadi kalvi

    • @nallssivam2731
      @nallssivam2731 4 หลายเดือนก่อน

      Mani critic to dmk maathiri irukoo

    • @toxicgamer7819
      @toxicgamer7819 4 หลายเดือนก่อน +2

      மணி சொல்வது இந்திய நாடு முழுவதும் உள்ள MP க்ளும் இப்படித்தான்.

    • @anandagopalankidambi3179
      @anandagopalankidambi3179 4 หลายเดือนก่อน

      @@toxicgamer7819 நாடு முழுவதும் என்றால்? தமிழ் மாநிலமா? இந்திய நாடா?

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 4 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்ல கொத்தடிமை ஊடங்கள் எப்புடி உருட்டுனாலும் மோடிதான் மீண்டும் பிரதமர். சேலஞ்👍

  • @hoppes979
    @hoppes979 4 หลายเดือนก่อน +32

    2014 ஆம் ஆண்டு டாக்டர் அன்புமனின் வெற்றி பற்றி மணி பேசுகிறார்அந்த வெற்றி வியத்தகு போலி காதலுக்கு எதிரானது.தனது குடும்பப் பெண்களில் யாரேனும் நாடகப் போலிக் காதலால் மயங்கினால் மணி எப்படி நடந்துகொள்வார் என்பது சுவாரஸ்யமானது.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 4 หลายเดือนก่อน +27

    எங்கள் ஓட்டுமோடிக்கே ❤

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan 4 หลายเดือนก่อน +28

    6:45 சட்டசபையில் மேசை மீது ஏறி நின்று, வேட்டியை அவிழ்த்து போட்டு ஆடியவ‌ரிட‌ம் நாகரீகமான பேச்சு எ‌ப்படி வரும்?

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 4 หลายเดือนก่อน +40

    எந்த வேலையும் இல்லாத எம்பி எதற்கு 😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 எம்பி தொகுதி நிதியில் சாலை வசதிகள் செய்யமுடியாதா🎉🎉🎉🎉🎉 திமுக பிரசன்னா முதல் வரையே கக்கூஸ் அடைப்பெடுக்க சொன்னவன் 😅😅😅😅😅😅😅😅😅

  • @rajkumarpalsamy4871
    @rajkumarpalsamy4871 4 หลายเดือนก่อน +26

    நேற்று- கருணாநிதி, இன்று- ஸ்டாலின், நாளை- உதயநிதி, நாளை மறுநாள்- இன்பநிதி. வாழ்க ஜனநாயகம்! வளர்க வாரிசு அரசியல். # வெங்காயம் #

    • @rajagopalsubramanian6418
      @rajagopalsubramanian6418 4 หลายเดือนก่อน

      இன்பநிதிக்கு சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.அப்போதான் 6ம் கலைஞர் ஆட்சி நடக்கும்

    • @krishnarajragavan1747
      @krishnarajragavan1747 4 หลายเดือนก่อน

      4 5 6 கலைஞர்கள் பெரியார்கள்😂😂

  • @mohans5831
    @mohans5831 4 หลายเดือนก่อน +41

    அனைத்து சலுகைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தந்தால் பெரும்பான்மை சமுகம் எங்கு செல்வது 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @eakalaivan839
      @eakalaivan839 4 หลายเดือนก่อน

      Acer kanakula forming land vechu irukka la adhu eppdi vandhuchu nu sonna nalla irukkum....

    • @saravanansomasundaram9401
      @saravanansomasundaram9401 4 หลายเดือนก่อน +7

      Sariyana kealvi but Evanum Pathil Solla maatan

    • @karthikeyanvj2513
      @karthikeyanvj2513 4 หลายเดือนก่อน +4

      This country is hell until religious and caste reservation stopped

    • @kaameshwaranv3813
      @kaameshwaranv3813 4 หลายเดือนก่อน +2

      poi padi bro

    • @Gkv5
      @Gkv5 4 หลายเดือนก่อน

      ​@@kaameshwaranv3813நீ போய் முட்டு கொடு

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 4 หลายเดือนก่อน +72

    ❤❤❤❤மணி நல்லா பேசுகிறாயே! தண்ணி போட்டிருக்கிறாயோ?

    • @rajbushan4267
      @rajbushan4267 4 หลายเดือนก่อน

      Yendha katchiyila kudumba aatchi illa? Oru katchiya sollunga sir . except communists

    • @gunasekaranmuthusamy3760
      @gunasekaranmuthusamy3760 4 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @EVEREST95
      @EVEREST95 4 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @sathyat6760
      @sathyat6760 4 หลายเดือนก่อน +1

      Voting of admk is like wasting their vote this timeDMK manifesto Anti India

    • @seshoo76
      @seshoo76 4 หลายเดือนก่อน

      Why doubt. Sir always using kallu only than

  • @tennisonannath2426
    @tennisonannath2426 4 หลายเดือนก่อน +13

    திமுக கட்சி அல்ல அது ஒரு கம்பெனி

  • @kunj4428
    @kunj4428 4 หลายเดือนก่อน +63

    மணிக்கு நேத்து பேசின அமௌன்ட் குடுத்து இருக்க மாட்டாங்க...dmk. .அதான் என்னைக்கி கழுவி ஊதரர். ..

    • @dztlqv
      @dztlqv 4 หลายเดือนก่อน

      he he - avaru sarakku potuerukaru .. 🤪

    • @winshaw
      @winshaw 4 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @user-dh7xx9dd6b
    @user-dh7xx9dd6b 4 หลายเดือนก่อน +18

    மணி அவர்களே ஒரு MP அவரால் முடிந்த வாக்குறுதிகளை அளிக்க வேண்டுமே தவிர கவுன்சிலர் செய்ய வேண்டிய வேலையை உறுதி அளிக்க கூடாது 👍✌️

  • @gnanakarthikeyangnanakarth9235
    @gnanakarthikeyangnanakarth9235 4 หลายเดือนก่อน +8

    திருமா,ஆ.இராசாவால் சாதி வன்மம் அதிகம் ஏற்படவே வாய்ப்பு அதிகம். நாடகக் காதல் கொள்கையாக வெளிப்படையாக பேசுகிறார் திருமா. அவன் பெண்ணை தூக்கு என பகிரங்கமாக பேசினால் வன்மமே அதிகரிக்கும்.

  • @user-rb1fi3ip2v
    @user-rb1fi3ip2v 4 หลายเดือนก่อน +4

    எங்கள் பகுதி குமரி மாவட்டம் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அவருக்குப் பின்னால் அவரது மகன் விஜய் வசந்த் எங்கள் பகுதியில் நடைபெற்ற நாற்கரச்சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலப் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறாமல் அவரது தந்தை காலத்தில் இருந்த அதே நிலைதான் ஆனால் வாக்குக்கு பணம் கணிசமாக செலவழிப்பார் அதனால் வெற்றியும் பெறுவார் மக்களுக்கு பொதுவாக கிடைக்கும் நன்மைகள் தேவை இல்லை அன்று ஒரு நாள் கிடைக்கும்₹500 1000 ரூபாய் மட்டும் போதும் இப்பொழுது நடப்பது ஜனநாயகமா என்று சந்தேகம் உள்ளது

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 4 หลายเดือนก่อน +5

    திமுகவின் நவீனகால நிரந்தரமான கொத்தடிமை மணி தமிழ்நாட்டு MP ஐ பத்தி பேசுனு சொன்னா?
    எப்போ பார் மோடி மோடி எதிர்ப்பு கதறல் பாட்டுதான்

  • @user-hv6go4oi4f
    @user-hv6go4oi4f 4 หลายเดือนก่อน +8

    இளம் விதவைகள் பாவம்
    கருணாநிதி குடும்பத்தை சும்மா விடாது
    பொருத்து இருந்து பாருங்கள்

  • @annamalaiv3755
    @annamalaiv3755 4 หลายเดือนก่อน +25

    வாரிசுகளை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். மக்கள் சிந்தித்து செயல் படவேண்டும்

    • @stdileepan5903
      @stdileepan5903 4 หลายเดือนก่อน

      The voters of T N are tasmac slaves thanks to DMK rule and the drunkards get 200 a quarter and crow biriyani and vote for rogues

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 4 หลายเดือนก่อน +5

    மணி அவர்களே நீங்கள் இன துரோகி என்று நினைக்கிறேன் சரியான புள்ளி விவரங்கள் எடுத்து பதிவிடவும் வருங்காலம் கருதி நீங்கள் ஒரு நிலைய வித்வான் வேலை பார்த்து வியாபாரம் செய்யலாம்

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 4 หลายเดือนก่อน +29

    மீண்டும் மோடி வேண்டும் மோடி 400+

  • @ravikumarpandian8654
    @ravikumarpandian8654 4 หลายเดือนก่อน +8

    38 திமுக எம்பி'களால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? அவர்கள் பாராளுமன்றத்தில் சாதித்தது என்ன? என்பதை மணி அவர்கள் விலாவாரியாக தெரிவிக்க முடியுமா?

  • @mageshk1209
    @mageshk1209 4 หลายเดือนก่อน +5

    மணி நீ சொல்றது நூறு விழுக்காடு உண்மை ஆனா அத நீ சொல்லிதான் நாங்க தெரிஞ்சிக்கனம்னு அவசியமில்ல மக்கள் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் ஏன்னா நீ ஒரு சிறந்த நடிகன்

  • @sennimalaik7508
    @sennimalaik7508 4 หลายเดือนก่อน +11

    😂😂😂😂😂😂😂😂
    ஒரு நாளைக்கு ஒத்தூது
    ஒரு நாளைக்கு கழுவி ஊத்து

    • @arunb8841
      @arunb8841 4 หลายเดือนก่อน

      😂😅👏

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 4 หลายเดือนก่อน +16

    இந்த ஆளுக்கு ஒரு எலும்பையும் 200 ரூபாயும் கொடுங்கள், மணி காதர்கள் ரொம்ப ஜாலியா இருக்கு 😂😂😂😂😂😂

  • @SKRSivam
    @SKRSivam 4 หลายเดือนก่อน +5

    Family rule DMK should be ousted out of power

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 4 หลายเดือนก่อน +2

    ❤ மத்திய அரசோடு மோதல் போக்கு ஒரு திட்டத்தையும் கொண்டு வர முடியாது❤ BJP வந்தாத்தான் திட்டம் வரும்❤

  • @venkatesanr2152
    @venkatesanr2152 4 หลายเดือนก่อน +4

    மோடி மகான் வாழ்க❤

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 4 หลายเดือนก่อน +5

    கவுன்சிலர், மெம்பர் யாருமே உருப்படியா வார்டுகளில் பணி செய்வதில்லை. M P வருடத்திற்கு இரு முறையாவது தொகுதி சென்று சோதனை செய்திடல் வேண்டும்.

  • @gmahalingam2057
    @gmahalingam2057 4 หลายเดือนก่อน +8

    இவ்வளவு சொல்லிய பிறகு திமுக ஆட்சிக்கு வர ‌வேண்டும் என்று மணி சொல்லார்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 4 หลายเดือนก่อน +4

    மாற்றான் தோட்டத்துல மல்லிகை அவர்களுக்கு விருப்பமே அதற்கடுத்து மனைவி துணைவி இணைவி அப்படினு பட்டியல் நிலமாய்

  • @ShahulHameed-sl5uq
    @ShahulHameed-sl5uq 4 หลายเดือนก่อน +9

    எந்தகட்சியில்இல்லை?நேற்றுவந்தசீமான்தன்மகன்வருவான்என்றுசொல்கிறான்,ஜெயகுமார்மகன்யார்சார்,?,

  • @balamerganbalamergan3712
    @balamerganbalamergan3712 4 หลายเดือนก่อน +2

    இந்த மணி பத்திரிகையாளர் என்ற ஒரு சேனலும் ஒவ்வொரு மாதிரி உக்காந்து பேசிட்டு இருப்பாங்க

  • @Saravanansaga
    @Saravanansaga 4 หลายเดือนก่อน +3

    வெண்ணெயை போட்டு உருவி பள்ளு பட்டுடாம பாக்குறதலுல மணியை அடிச்சுக்க ஆளே இல்லை

  • @ramu7689
    @ramu7689 4 หลายเดือนก่อน +7

    மணிக்கு அதிமுகவிலிருந்து 2000ரூபாய் Credited.திமுக 200 ரூபாய்தான் கொடுத்தது

  • @Deepan0121
    @Deepan0121 4 หลายเดือนก่อน +4

    பிறகு எதற்கு திமுக விற்கு சொம்பு தூங்குறிங்க 😂😂

  • @arunkumaran3724
    @arunkumaran3724 4 หลายเดือนก่อน +3

    சோமாலியா போல் அதற்கு நடுவில் அதிகமாய் நெருக்கத்தில் ஸ்ரீலங்கா அடுத்து விரைவில் நாம்(தமிழகம், தமிழ்நாடு )தான்

  • @nicehosieries
    @nicehosieries 4 หลายเดือนก่อน +5

    மனசாட்சி தொட்டு பேசுங்கள் mpதங்கள் கடமையைசெய்கிறார்களா

  • @TheenathayalanS-lv7ny
    @TheenathayalanS-lv7ny 4 หลายเดือนก่อน +2

    திமுக மொழி இன நலனுக்காக துவக்கப்பட்டது அறிஞர் அண்ணாவால் - அது கருணாநிதியால் குடும்ப நலனாக மாற்றம் செய்யப்பட்டது. 2009ல் திமுக + காங் செய்த இன துரோகத்தை மறந்து விட முடியாது. எல்லாவற்றையும் இழந்த தமிழகம் எதை காப்பாற்ற போகிறது.

  • @rsv6603
    @rsv6603 4 หลายเดือนก่อน +3

    Mr.Mani, sources claim Modiji cld bring major constitutional amendments if BJP crosses 362+ seats.I can't confirm this matter. Let's see. 🙏🏼🧿🤞🏼!

  • @truetamilan9174
    @truetamilan9174 4 หลายเดือนก่อน +11

    அண்ணாமலை வாழ்க

  • @ayyappanm9974
    @ayyappanm9974 4 หลายเดือนก่อน +2

    39 எம்பி இருந்து என்ன கிழிச்சான் அவங்க அவங்க தொகுதிக்கு .

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 4 หลายเดือนก่อน +5

    அப்போ நீ ஏன் திமூகவிற்கே சொம்பு தூக்குகிறாய்.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 4 หลายเดือนก่อน +2

    திரு மணி அவர்களே எத்தனை நாட்கள் தலித் தலித் என்று அவர்களை கொச்சை படுத்தி அரசியல் பேசுவீர்கள் ஒரு பத்திரிகையாளர் போர்வையில் மக்களை பாழ்படுத்தி முட்டாளாக்கி வஞ்ஞிக்கும் மனிதர்கள் நீங்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா 😢

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 4 หลายเดือนก่อน +1

    வேங்கைவயல் விஷயத்தில் இந்த அரசை காரி துப்பி விட்டு, அரசை பாரட்டுவது எப்படி? ஆக நீர் இரட்டை நிலைதான்.

  • @syedabdulkader4173
    @syedabdulkader4173 4 หลายเดือนก่อน +2

    இதே மணி சார் திமுக கட்சிக்கு ஆதரவா பேசும் போது இனிச்சதா என்ன

  • @RajuuKatiq-cn7wh
    @RajuuKatiq-cn7wh 4 หลายเดือนก่อน +3

    வேண்டும் மோடி

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 4 หลายเดือนก่อน +5

    Sir, why not you speak anything about Mr.Anitha Radhakrishan"s ugly speech. As a senior you have to speak about the speech. Is it correct?

  • @paanaam
    @paanaam 4 หลายเดือนก่อน

    மணி எத்தனை தூரம் நடுநிலையாளர் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி. எனக்கு மணியை பிடிக்கும் என்றால் காரணம் இல்லாமல் இல்லை. ஒரு முறையாவது மணியை நேரில் சந்திக்க வேண்டும்

  • @venkatshiva1
    @venkatshiva1 4 หลายเดือนก่อน +1

    Perfect message… திராவிட கட்சிகள் மாற வேண்டும். இவர்கள் தேவையற்றவர்களே, தமிழ் நாட்டிற்கு.

  • @nevecbe1306
    @nevecbe1306 4 หลายเดือนก่อน +2

    Mr mani don’t makes motu for 200rs guys

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 4 หลายเดือนก่อน +3

    Nadu kadathanum DMK va

  • @mayalagucmaya1197
    @mayalagucmaya1197 4 หลายเดือนก่อน +1

    Indhiya Tamizhan அவர்களின் கருத்தில் நான் உடன்படுகிறேன்.திமுக வை எதிர்த்து பேசிவிட்டு கடைசியில் திமுக தோற்றால் bjb வந்திடும் என சொல்லி வழக்கம் போல் வாந்தி எடுப்பது. இவருக்கு மூத்த பத்திரிக்கையாளர் என்ற சொல்லிக்கொள்வது.

  • @user-wv2tv2mx1k
    @user-wv2tv2mx1k 4 หลายเดือนก่อน +8

    Sometimes mani will talk true

  • @vaimurthy
    @vaimurthy 4 หลายเดือนก่อน +7

    அதாவது மக்களை சந்திக்கவே சந்திக்காத எம்பிக்களுக்கு முட்டு. பிரமாதம்.

  • @Cpr-y7u
    @Cpr-y7u 4 หลายเดือนก่อน +10

    வாங்க உருட்டு மணி சார்.....இன்னுமா இந்த பழைய CD ய போட்டு தேக்கிறீங்க😂😂😂😂😂...

    • @gsoundarrajan746
      @gsoundarrajan746 4 หลายเดือนก่อน +1

      அடிமைகளுக்கு அவர் பேசுவது புரியாது 😅

    • @Cpr-y7u
      @Cpr-y7u 4 หลายเดือนก่อน

      @@gsoundarrajan746 நீ யாரு...நாய் டம்ளர் ..கூமுட்டை கொத்தடிமை யா.... தற்குறி தம்பி ....

  • @anbarasan3466
    @anbarasan3466 4 หลายเดือนก่อน

    பத்திரிகையாளர் மணி அவர்களே ஒட்டு மொத்த சிறுபான்மை சமுதாயம் பெருமான்மை மக்களுக்கு எதிரான கட்சிக்கு ஓட்டு போடறது சரியா மணி அவர்களே????

  • @bhdrachlam
    @bhdrachlam 4 หลายเดือนก่อน +3

    என்னா மணியான் சுவிட் பாக்ஸா செமடா

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 4 หลายเดือนก่อน

    மணிகூட கேட்க்கிற அளவுக்கு போயிடுச்சு
    சோலி முடிந்தது

  • @dhandayuthabanirajendran8274
    @dhandayuthabanirajendran8274 4 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவின் கமெண்ட்டுகளின் முட்டு குடுக்கும் திமுக தொண்டர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vijayayaragavan
    @vijayayaragavan 4 หลายเดือนก่อน

    ஆனாலும் அவன் தான் ஜெயிப்பான்னு சொல்லுடா மணி நீ 😂😀😝😛😃

  • @vectravv6
    @vectravv6 4 หลายเดือนก่อน +2

    Mani bro idhu ungalukhu idhu ippo than theriyudha….. for your age u should b much matured before 35 years ….. v r youngster …. V support Annamalai

  • @vsaravanansaravanan530
    @vsaravanansaravanan530 4 หลายเดือนก่อน +1

    ஏன் ஐயா மணி அவர்களே.நாம் தமிழர் பற்றி பேச தயங்குவதேன்.நீங்கள் நீதிமான் என்று நம்புகிறேன்.பதில் கூறவும்.நான் பறையர் சமூகம்தான் ஆனாலும் என் வாக்கு கூட்டணிக்காக வேடிக்கை பார்க்கும் திருமாவுக்கு அல்ல. அவருக்கு பதில் என்னுடைய வாக்கை சீமானுக்கே செலுத்தி விடுகிறேன் நன்றி .

  • @singaravelan2726
    @singaravelan2726 4 หลายเดือนก่อน

    இந்த தடவை மக்கள் முடிவு கட்டி விடுவாங்க அந்த அளவுக்கு கடுப்பாக இருக்காங்க மக்கள்

  • @GanesanMeera-mj9id
    @GanesanMeera-mj9id 4 หลายเดือนก่อน +1

    மணி சார் அந்தந்த சேனல்லபோய் அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி
    பேசுர கில்லாடி தான் நீங்க

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 หลายเดือนก่อน

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    NTK - the only solution 🙏🙏🙏🙏
    Annan Seeman 🥰🥰🥰👌👌👏👏👍👍

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 4 หลายเดือนก่อน +1

    மணி அவர்களே நீங்கள் பேசுவதை சிந்தித்து பாருங்கள் ஏனெனில் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அரைத்த மாவை மீண்டும் அரைப்பதற்கு வேறு எங்காவது சென்று புகழலாம் காசாவது கிடைக்கும்

  • @pandiyarajan9792
    @pandiyarajan9792 4 หลายเดือนก่อน

    மணி அவர்களே MLA க்ள் அவர்கள் செய்வதை செய்தால் ஒன்றும் தெரியாத மக்கள் எதற்கு mp அவர்களை கேட்கிறார்கள்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 4 หลายเดือนก่อน +2

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @MS17943
    @MS17943 4 หลายเดือนก่อน +1

    Mr. Mani, for the first time, I see you being more centered in your opinion. I think you will slowly move right to recognize and support BJP in the future.

  • @thirumurugan6635
    @thirumurugan6635 4 หลายเดือนก่อน +2

    சாராயம்.போதை.வாய்பூட்டு இதற்கு ஓட்டு.கேவலம்

  • @user-fd1tv7xm2o
    @user-fd1tv7xm2o 4 หลายเดือนก่อน

    பாஜக மக்களுக்காக போராடுகிறது வெற்றி பெற வாழ்த்துக்கள் 💛💐

  • @sivasakthi7327
    @sivasakthi7327 4 หลายเดือนก่อน +1

    மணி அன்னாச்சி யாருக்குத்தான் ஆதரவா பேசுறீங்க 😅😅😅

  • @mohanleo14
    @mohanleo14 4 หลายเดือนก่อน +2

    Seri ok , how much jobs 38 mps created ha?

  • @mayilerumperumal1886
    @mayilerumperumal1886 4 หลายเดือนก่อน +1

    அப்போ வெள்ளத்தை பார்க்க பிரதமர் வரல னு சொல்றாய்ங்க

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb 4 หลายเดือนก่อน

    சிரித்துக் கொண்டே நகர்ந்து போவோம்....என் குடும்பத்தில் யாராவது பதவிகளுக்கு வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்...ராமதாஸ்!

  • @hajammainoordeen5483
    @hajammainoordeen5483 4 หลายเดือนก่อน

    வரிசாக இல்லாவிட்டால் தானே ஈசியாக விலை கொடுத்து வாங்க வசதியா இருக்கும்... ஜெயிப்பது தான் முக்கியம்....

  • @valagamraghunathan
    @valagamraghunathan 4 หลายเดือนก่อน

    மணி புலம்பல் வர வர அதிகமாக ஆகிகொண்டே இருக்கிறது.

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 4 หลายเดือนก่อน

    எங்கள் கவுன்சிலர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை

  • @senthilkumarsenthilkumar5528
    @senthilkumarsenthilkumar5528 4 หลายเดือนก่อน +1

    அட தத்தி வயசுல பெரியவனா போயிட்ட இல்லன்னா நல்லா கேட்டுவிட்டேன் நாதா.. அண்புமணிய பத்தி பேச உணக்கஉ என்ன தகுதி இருக்கு

  • @dhamotharanmurugan99
    @dhamotharanmurugan99 4 หลายเดือนก่อน +5

    What happened to MANI......

  • @rajasekar790
    @rajasekar790 4 หลายเดือนก่อน +1

    போன முறை கள்ளக்குறிச்சி MP யா இருந்த தெய்வசிகாமணி பொன்முடி மகனுக்கு சீட்டு தரல.. மணி இப்ப செத்துருவாப்லயா?? மணிய மொதல்ல தெளிய சொல்லுங்க 🤦‍♂️🤦‍♂️

    • @Cpr-y7u
      @Cpr-y7u 4 หลายเดือนก่อน

      இவன் ஒரு சில்ற பையன்..சவுக்கும் இவனும் ஒன்னு.

    • @parthiban51643
      @parthiban51643 4 หลายเดือนก่อน

      டேய் அவன் மேலே பல வழக்குகள் இருக்கு

    • @rajasekar790
      @rajasekar790 4 หลายเดือนก่อน

      @@parthiban51643 எவன் மேலடா வழக்கு இல்ல..

  • @krishnarajragavan1747
    @krishnarajragavan1747 4 หลายเดือนก่อน

    இவருடைய பேட்டியை விட மக்களின் கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்😂😂 கழுவி ஊத்தறாங்க மணியை😂😂😂😂

  • @chithambaramchithambaram9389
    @chithambaramchithambaram9389 4 หลายเดือนก่อน

    மணி நீ வேணா உன் மகள யார்க்கு வேணாலும் கூட்டி கொடு

  • @kumarganapathy4084
    @kumarganapathy4084 4 หลายเดือนก่อน

    Mani அவர்கள் எல்லாம் பேசுவார் ஆனால் திமுக தான் ஜெய்க்கும் என்று சொல்வார்.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 4 หลายเดือนก่อน +2

    திமுக வாக்குகளை இழக்கும், பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும்

  • @bamaaan
    @bamaaan 4 หลายเดือนก่อน

    மக்களுக்கு அவ்வளவு தெளிவும் அறிவும் இருந்திருந்தால் திமுக, அதிமுக போன்ற கட்சிகள்தான் ஆண்டிருக்கும்மா அல்லது நீர்தான் இப்பொழுது பேசி கொண்டிருப்பீர்களா ?

  • @68tnj
    @68tnj 4 หลายเดือนก่อน +2

    Excellent interview by Mr. Mani journalist

  • @Adviews100
    @Adviews100 4 หลายเดือนก่อน

    எனக்கு BJP பிடிக்காது.. ஆனால் இந்த முறை DMK வீத்த BJP கு வாக்களிப்பேன்

  • @NeoSarath
    @NeoSarath 4 หลายเดือนก่อน +2

    Jalra Mani..

  • @ubiponnuchamyponnuchamy2807
    @ubiponnuchamyponnuchamy2807 4 หลายเดือนก่อน

    கவுன்சிலர் செய்ய வேண்டிய வேலையை எம்பியிடம் எதிர் பார்க்கக் கூடாது என்றால் எம்பி என்னதான் கிழிப்பார். எத்தனை எம்பிக்கள் தங்கள் தொகுதியில் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு தொழிற் சாலைகளை கொண்டு வந்துள்ளனர். புள்ளி விவரம் தர முடியுமா ? சீனியர் பத்திரிகையாளர் இப்படி விவரம் தெரியாமல் பேசலாமா ?

  • @kstb3413
    @kstb3413 4 หลายเดือนก่อน +1

    நீ முதல்வர் ஆயிடுறியா மணி
    இப்படிஏய் பேசு நல்ல வருமானம்
    இண்டர்விவு முளுவதும் குடும்ப அர்சியல் மட்டும் பேசிகிறாய் 30 த்டவை உசாராக பேசு மணி

  • @vinotham1938
    @vinotham1938 4 หลายเดือนก่อน +1

    சத்தியமா😂சொல்லுறன் தென்காசி mp யாருனு தெரியாது. Crt na தென்காசி guys😅like panuga

    • @Atchaya-ts1yj
      @Atchaya-ts1yj 4 หลายเดือนก่อน

      நான் இராஜபாளையம் தென்காசி மக்களவைத் தொகுதி mp தொகுதிக்கு என்று எதுவும் செய்யவில்லை

    • @vinotham1938
      @vinotham1938 4 หลายเดือนก่อน

      @@Atchaya-ts1yj 😂

    • @vinotham1938
      @vinotham1938 4 หลายเดือนก่อน

      @@Atchaya-ts1yj இராஜபாளையம் தென்காசி mp தொகுதியா🤔

  • @SivaKumar-pm7uo
    @SivaKumar-pm7uo 4 หลายเดือนก่อน

    மணி சார், நீங்க ஒரு பச்சோந்தி. எங்களுக்கு உள்ள அளவு கூட ஒற்றைக் கட்சி ஆதரவு உங்களிடத்தில் இல்லை.

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 4 หลายเดือนก่อน

    தலித் தலித் என்று மணி சொல்வதே ஆதிக்க சக்திதானே

  • @pugazhanthinatesan888
    @pugazhanthinatesan888 4 หลายเดือนก่อน

    எல்லா கட்சியிலும் தான் வாரிசு அரசியல் இருக்கு.....
    மீண்டும் போட்டியிட முடியாது என்று சட்டம் இயற்ற சொல்லு....
    மோடி ஏன் 3 வது முறையும் பிரதமராக வேண்டும் என பிஜேபி விரும்புகிறது
    வாரிசுகளை தேர்ந்தெடுத்து MP MLA ஆக்கியது மக்கள் தான்...