ஜோதிகா அரைகுறை ஆடை சூர்யா விவாகரத்து, கவர்ச்சி உள்ளடையால் சூர்யா வீடு எரிகிறது சிவகுமார் ஒரே சண்டை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 281

  • @sandirassegaririssappane1647
    @sandirassegaririssappane1647 2 หลายเดือนก่อน +8

    சிவகுமார் ஒரு நடிகரே தவிர மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் சாமியார் அல்ல. சினிமா துறையில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் எதிர்பார்க்க முடியாது. சினிமா வாழ்க்கையை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுவது தவறு. It’s so simple to understand.

  • @sundariravi7682
    @sundariravi7682 2 หลายเดือนก่อน +78

    சிவக்குமார் சார் ஓரு சினிமா துறையில் இருந்தாலும் ஒழுக்கம் கட்டுபாடு நாணயம் இதை கடைபிடித்து முன்னுக்கு வந்தவர் அவர்குரிய மரியாதையை கெடுக்ககூடாது இன்னும் அவர் குடும்பத்தில் பெண்களை பார்பதே அரியது ஏன் சத்தியராஜ் சாரே சொல்லிஇருக்கிறரே அம்மா சிவக்குமார் சார் சூரியா திருமணம் ஓத்து கொண்டது பெரிய விஷயம் அப்படிபட்ட பாரம்பரியத்தில் வந்தா ஜோதிகா மேம் தன் திறமையை காட்ட இப்படி இழிவு படுத்துவது மிகவும் வேதனை இது சூரியா சார் கையில் தான் உள்ளது

    • @devi1964
      @devi1964 2 หลายเดือนก่อน

      Suriya jothikavukku adimai

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน

      சரி சொல்றேன்

  • @Alienashuman
    @Alienashuman 2 หลายเดือนก่อน +24

    பொது வழிக்கு வந்தால் ஊர் பார்வை
    அதை மறுக்க முடியாது.

  • @muthusanthi3009
    @muthusanthi3009 2 หลายเดือนก่อน +101

    சுதந்திரமா இருக்க வேண்டும் என்றால் சிவகுமார் குடும்பத்துக்கு போக ஆசை பட்டிருக்க கூடாது.பம்பாய் காரன் யாரையாவது கல்யாணம் ப்ண்ணி இருக்கணும்

    • @roselineselvi2399
      @roselineselvi2399 2 หลายเดือนก่อน +12

      இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார் ஜோதிகா,

    • @ArjunI-gf4yz
      @ArjunI-gf4yz 2 หลายเดือนก่อน +7

      Then why Suriya and Karthi still acting in flim industry doing romance and dancing with actress in movies, ask them also to stop acting and leave the industry....

    • @msugan86
      @msugan86 2 หลายเดือนก่อน

      Paradaesi nai jothika Sivakumar familyoda paera oru nodila kaeduthuta.

    • @padminishanmugam8783
      @padminishanmugam8783 2 หลายเดือนก่อน

      K​@@ArjunI-gf4yz

    • @purnisamayalandotheractivi9916
      @purnisamayalandotheractivi9916 2 หลายเดือนก่อน

      True

  • @arulmozhivivega2385
    @arulmozhivivega2385 หลายเดือนก่อน

    Nice speech sir

  • @sensei.karthikeyan7954
    @sensei.karthikeyan7954 2 หลายเดือนก่อน +2

    Cheguvara sir....man of guts ... practical speech with reality....

  • @jaffersadhik
    @jaffersadhik 2 หลายเดือนก่อน +18

    நல்ல விளக்கம்

  • @kanakarathinamanikannan9808
    @kanakarathinamanikannan9808 2 หลายเดือนก่อน +17

    பொது மேடை என்றால் நாலும் பேசுவான், அது தான் விளம்பரம்.

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 หลายเดือนก่อน +2

    சினிமாவில் நடிக்க ஆரம்பித்தப்போதே ஜோதிகா கவர்ச்சியாகத்தான் தொடை தெரிய கவர்ச்சியாக சரத் குமார் படத்தில் ப்ராஸ்டிட்யூட்டாக வே திறந்த வெளியாக நடித்தார்.. இந்த உடையை போய் கவர்ச்சி என்று சொல்கிறீர்களே

  • @baskerv.r7689
    @baskerv.r7689 2 หลายเดือนก่อน +1

    Sir In 1390 Tamil Nadu women did not wear any dress above the waist. At that time it was normal. Traveller Morco Polo observed this in Pandya Kingdom & wrote about it. Many people would not believe this fact. Temple statues of women stand as a proof of Marco Polo's statement. Even Sivakumar has acted in rain scenes with some actress in dance sequence.

  • @Onlytruthalways
    @Onlytruthalways 2 หลายเดือนก่อน +20

    why does he keep saying she’s almost 40 years old in all his interviews
    She is 47 officially maybe even 50 plus unofficially probably …it’s possible as many actresses lie about their age .

    • @Goodie477
      @Goodie477 2 หลายเดือนก่อน

      Of course age is not 40. 46 may be

  • @sathikbasha-ev5wg
    @sathikbasha-ev5wg หลายเดือนก่อน

    Good
    Sir..

  • @சென்
    @சென் 2 หลายเดือนก่อน +4

    பலருடன் படுத்தது எப்படி ஒருவனுடன் இருக்கும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் போயும் போயும் அந்நிய மொழி நடிகையை கட்டினா இப்படி தான்.

  • @sxthiagu
    @sxthiagu 2 หลายเดือนก่อน +3

    Hi stars are role model to fans ,they should fallow good things in film too .

  • @kethessubra1672
    @kethessubra1672 2 หลายเดือนก่อน +7

    Great explain

  • @gsandran22
    @gsandran22 2 หลายเดือนก่อน +7

    There are so many useful topics to discuss about, but why this dress topics are highlighted so much😅

    • @manis9360
      @manis9360 2 หลายเดือนก่อน

      Ask your mother and father..they may explain u better🎉

  • @KK-ss2nc
    @KK-ss2nc 2 หลายเดือนก่อน +7

    Keerty bcz she is not married and not bcz of background

  • @AppanMani
    @AppanMani 2 หลายเดือนก่อน +5

    பெரும்பாலான நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் குறிக்கோள் நடிகையை சாப்பிடுவதுதான் - Most of the actors , directors and producers Goal is eat actress Looking at Yothika so far
    Never seen self-pleasure

  • @nivashini5369
    @nivashini5369 2 หลายเดือนก่อน +1

    Correct

  • @estherthangarajah
    @estherthangarajah 2 หลายเดือนก่อน +10

    கடைசி நாட்கள் மிக அதிகமாக வெளிப்படுகிறது

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 2 หลายเดือนก่อน +27

    Jyothika will go any extreme for money, she is actress show all body to public

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 หลายเดือนก่อน

    👍👍

  • @ravikumarg8347
    @ravikumarg8347 2 หลายเดือนก่อน

    Sivakumar romba nalla gentle man ippadia marumaghal

  • @subbaiahvellammal8679
    @subbaiahvellammal8679 2 หลายเดือนก่อน +14

    Donkey is always donkey only .if it remake like horse it never live as horse .it can act for some time . but in final it shows its donkey only 😂😂😅😅😅😅

    • @jzfg758
      @jzfg758 2 หลายเดือนก่อน +1

      Surya is good , see how he dances with Anushka in singham movie 😂😂
      Bullshit logic
      Rmba paarambariyamana kudumbam

  • @arunamani8671
    @arunamani8671 2 หลายเดือนก่อน +6

    She is a actress- her first entrance exam to cinema is to show how much ever she can- she is doing it- she was acting in chennai so she wrapped well - now her home ground bombay- she will show maximum for income- curse and shame ti surya sivakumar

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 2 หลายเดือนก่อน +3

    Lot of problems in our state
    This is issue no way to benefit for our Tamilnadu development
    Try to avoid independent issue

  • @jm405
    @jm405 2 หลายเดือนก่อน +10

    My dad, who is over 70, always used to say that Sivakumar, Muthuraman, and Nambiyar are real gentlemen...this guy said the true...Jothika oru kevelam ...surya waste...

  • @joyjasline3428
    @joyjasline3428 2 หลายเดือนก่อน +2

    Superb Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 หลายเดือนก่อน +2

    Spoiling mankind and making money never gets inner peace however rich they are.

  • @arunamani8671
    @arunamani8671 2 หลายเดือนก่อน +11

    Next her daughter will overtake her mother in show off- everyone can watch more and more in coming days

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 หลายเดือนก่อน +1

    Mark my words.this women may enter into politics.challenge.next step

    • @savagequeen4894
      @savagequeen4894 หลายเดือนก่อน

      Rofl 🤣 😂 🤣 😂 😅😅😅

  • @vijayk8957
    @vijayk8957 2 หลายเดือนก่อน +2

    Very good talk & fact

  • @noorjahans2580
    @noorjahans2580 2 หลายเดือนก่อน +30

    Haven’t you seen her first movie Poovellam kettupar with short, right dresses. Haven’t you seen here movie with Kamal ‘ Thenali’ with short dresses. Actresses used to wear like that. She is not wearing so cheap.
    You are creating misunderstanding in families. You ll have their curse.

    • @manis9360
      @manis9360 2 หลายเดือนก่อน

      Tell this to ur father, brothers and husband..may their curse b upon u.

  • @muthurajdharmaraj9954
    @muthurajdharmaraj9954 2 หลายเดือนก่อน +3

    Good speech sir

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 หลายเดือนก่อน

    Firstclass programe.the fact

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 หลายเดือนก่อน +1

    சூர்யா ஜோதிகா திருமணத்தின் போதே இது இப்படித்தான் ஆகும் என்று தெரியும். அடுத்தது மகளை நடிக்க வைக்க முயற்சி நடக்கும். அப்போதுதான் சூர்யா விழித்துக் கொள்வார்.

  • @YuvanShankar-s7r
    @YuvanShankar-s7r 2 หลายเดือนก่อน +1

    Sivakumar,...TAMILAN...TAMIL CULTURE.WOW...ISLAM KU MADAM MARINAAL DAN..BEST ..

  • @lathakannan9646
    @lathakannan9646 2 หลายเดือนก่อน +3

    Bollywood is too westernised

  • @chandramogan2546
    @chandramogan2546 2 หลายเดือนก่อน +7

    நடிகை இதெல்லாம் சகஜம் தானே

  • @k.b1836
    @k.b1836 2 หลายเดือนก่อน +37

    கலாச்சார சீரழிவு உணவு உடை வாழ்க்கை முறை எல்லாம் மாறி மேல் நாட்டு ஆதிக்கம் தெரியுது

  • @RAVIVHP
    @RAVIVHP 2 หลายเดือนก่อน

    ஓம் காளி ஜெய் காளி

  • @lucas-nq1xg
    @lucas-nq1xg 2 หลายเดือนก่อน +1

    This man is right

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 2 หลายเดือนก่อน +2

    Why you are talking about the dress . That's her choice . Sivakumar maybe old tradition man that his own way he can't expect jothika to wear his choice. Leave the matter .

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 2 หลายเดือนก่อน +1

    Soorya en sollala?

  • @classmeclassme4446
    @classmeclassme4446 2 หลายเดือนก่อน +2

    எனக்கு,என்ன நா சிவக்குமார் சார் வாய திரந்து பதில் கூரமாட்டேங்கரார்

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 หลายเดือนก่อน +2

    Nalla interview ella. Sorry.

  • @ArjunI-gf4yz
    @ArjunI-gf4yz 2 หลายเดือนก่อน +15

    Then why Suriya and Karthi acting in movie... Why they doing romance scenes and dancing vulgar with actress in the movie... If Jyothika doing is wrong, then Suriya and Karthi is also wrong, they also have a daughter too, then they should also leave the industry.... Appuram edhukku Sivakumar innamu flim industry la irukkaru.... Avara first avagga pasagala Flim Industry nadikkuratha nirutha sollu appuram nee Jyothika va pathi pesalam...

    • @amrithaami23
      @amrithaami23 2 หลายเดือนก่อน +4

      Even Sivakumar also acted in romantic scene openly.. ask this bloody old man to watch his flim

    • @ranganayakik8708
      @ranganayakik8708 2 หลายเดือนก่อน

      Hope Surya will keepup his families prestige sivakumarisa decent man see the Prasanths. Life please don't loose your dignity

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 หลายเดือนก่อน +1

    சூர்யா ஒரு டம்மி பீஸ்.

  • @sundariravi7682
    @sundariravi7682 2 หลายเดือนก่อน +22

    நம்பியார் சார் அவுட்டிங் ஸூட் அவரது மனைவி கூடவே வந்து சட்டி முட்டி எடுத்து வந்து சமைத்து கொடுப்பாங்க

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 หลายเดือนก่อน

      சரி அதுக்கு என்ன செய்ய வேண்டும்.

    • @savagequeen4894
      @savagequeen4894 หลายเดือนก่อน

      ​@@RajKumar-fp4vwHe had the guts to take his wife to shooting spot As he was fiercely loyal to his wife and highly disciplined

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 หลายเดือนก่อน

    Double ok.fantastic programme

  • @devasena1176
    @devasena1176 หลายเดือนก่อน

    Why are we talking about individual personal issue? Is it important for developing country.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 หลายเดือนก่อน +2

    விடுங்க.சார்.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 หลายเดือนก่อน

    Sivakumar is acting since he is a actor

  • @chandrasekar4
    @chandrasekar4 2 หลายเดือนก่อน +1

    Ithu vendaam

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 หลายเดือนก่อน

    Hidden Seed growing.nature's job

  • @moviemarket
    @moviemarket 2 หลายเดือนก่อน +12

    This guy should be arrested for talking about others freedom

    • @nadanrj5634
      @nadanrj5634 2 หลายเดือนก่อน

      Ennadhu???

    • @nadanrj5634
      @nadanrj5634 2 หลายเดือนก่อน +3

      Ivar correct ah than pesurar

    • @msugan86
      @msugan86 2 หลายเดือนก่อน

      Enathu avuthu potu varathu freedoma?

    • @amrithaami23
      @amrithaami23 2 หลายเดือนก่อน +2

      Female body parts ah aabasam nu solrathu thappu..

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 2 หลายเดือนก่อน +3

    பயில்வான் 2 another பிச்சை

  • @sugunadeviviswanathan247
    @sugunadeviviswanathan247 2 หลายเดือนก่อน

    Correct ta pesuringa Sir

  • @srdev6184
    @srdev6184 หลายเดือนก่อน

    Adapavingala saree thaan very glamour dress. Why Indian men are always seeing ladies dress

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 หลายเดือนก่อน +1

    இரண்டு தற்குறிகள்..எல்லாம் தெரிந்த மாதிரி பேசுகிறார்கள்! ஆப்பிரிக்க பழங்குடி மக்களை நீக்ரோ என்று குறிப்பிடுகிறார்..மூத்த பம்திரிகையாளராம்!🤦

  • @stelliarujithiraa4338
    @stelliarujithiraa4338 2 หลายเดือนก่อน +5

    💯 percent true talk..im really proud of him to talk on behalf of youngsters and upcoming indian kids culture..sir your talk will start self realization to all stupid tamil models and tamil public figures...which really try to promote ugly dress culture to public or to viewers around the world

  • @srividyar87
    @srividyar87 หลายเดือนก่อน

    Watch Tenali

  • @k.b1836
    @k.b1836 2 หลายเดือนก่อน +29

    இக்கால பிள்ளைகள் கொஞ்சம் சிந்தியுங்கள் நம் கலாச்சாரம் அடுத்த சந்ததிக்கு நாம்தான் எடுத்து செல்கிறோம்

    • @Lilly-x3u8d
      @Lilly-x3u8d 2 หลายเดือนก่อน +3

      𝗪𝗲𝗹𝗹 𝘀𝗮𝗶𝗱👍

    • @shinchan3482
      @shinchan3482 2 หลายเดือนก่อน

      Well said 🎉

    • @kaladev9695
      @kaladev9695 2 หลายเดือนก่อน

      உண்மை

    • @ashokann4220
      @ashokann4220 2 หลายเดือนก่อน

      உண்மை

  • @meenakshichandrasekar7426
    @meenakshichandrasekar7426 2 หลายเดือนก่อน

    Do you mean to say that Sivakumar is so perfect.His acting in SINDU BIRAVI with Sulakshana would be so awkward..

  • @agalyap1754
    @agalyap1754 2 หลายเดือนก่อน +14

    அந்தணன் மேல் இந்த ஆளுக்கு என்ன பொறாமை😄. அவர் எப்போதும் கண்ணியமாகத் தான் விமர்சனங்களை வைக்கிறார். இவன் பேசுவது முழுக்க முழுக்க வன்மமும், ஒழுக்க சீர்கேடுமாகத்தான் இருக்கிறது. அத்தனையும் கொச்சையான வார்த்தைகள். இவனுக்கு மற்றவர்களைப் பற்றி கருத்து சொல்ல என்ன தகுதி இருக்கிறது ??!

  • @258chat
    @258chat 2 หลายเดือนก่อน

    Don't command marriage couples who r

  • @ravipandian2184
    @ravipandian2184 2 หลายเดือนก่อน +1

    எனனடா ஒழுக்கம் சிவகுமார் லட் கமி இத பேசுடா ரஜினி கமலபேசுறபு முவன.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 2 หลายเดือนก่อน

    Privacy freedom.motivation.positive.negative.motivation.finally making money.

  • @jdj1463
    @jdj1463 2 หลายเดือนก่อน +3

    Surya ku 50 age

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 2 หลายเดือนก่อน +2

    Ava Modern lady 🎉She studying at Mumbai North India culture fallow Ava 15 years Oalunga earuntha MaManar House 🏠 la eappo Ava freeBird life Settiled in Mumbai so Ava Black 🖤 Braw pottu katturaa Ava Muslim ponnu Ava Break the Law 💐💋😜Joe Super fantastic figure 🎉my 💜🤪😜😝😛😋

    • @Shenba-cn9cx
      @Shenba-cn9cx 2 หลายเดือนก่อน +3

      Muslim ladies ellarum ipdi dress panrangala

  • @passionqueen3517
    @passionqueen3517 2 หลายเดือนก่อน +1

    Yaar antha Sivakumar? No body knows him

  • @nirapriya7657
    @nirapriya7657 2 หลายเดือนก่อน +1

    Ayooo

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 2 หลายเดือนก่อน +15

    நீங்கள் எப்போதும் 100% மிகச் சரியாக பேசுகிறீர்கள், Cheguvera Sir🙏

  • @annajaya6991
    @annajaya6991 2 หลายเดือนก่อน +2

    Simbu niyandra all actor's speed rathika, kamal , 👢🦍🐃👢👙👢😁😁😁😁♨️🔥

  • @AbdulSamad-nv7xc
    @AbdulSamad-nv7xc 2 หลายเดือนก่อน

    நாம் பார்க்கும் பார்வையை போரூத்து .

  • @sumathivenkateswaran537
    @sumathivenkateswaran537 2 หลายเดือนก่อน +2

    India Fully westernized in dress culture pub, other than tamilnadu....in another 5 years all westernized.😢

    • @vickrammathivanan2543
      @vickrammathivanan2543 2 หลายเดือนก่อน

      Tamilnaatilum Vara vendum. Namma mattum enna thakkali thokka😂

  • @palanis5026
    @palanis5026 2 หลายเดือนก่อน +1

    பெண் விசயம் நடத்தை சிறப்ப

  • @SwamiDhas-cu8rt
    @SwamiDhas-cu8rt หลายเดือนก่อน

    ஜோதிகா அவர்களுக்கு வயது 50 பக்கம் நெருங்குகிறது இந்தப் பாரம்பரிய குடும்பத்தில் வந்துவிட்டு உங்களுக்கு இந்த நாகரிகம் எதற்கு

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 2 หลายเดือนก่อน +3

    Sivakumar iku nose cut kuduka dhane?Sivakumar edhura avara avamana padutha dhan

  • @stelliarujithiraa4338
    @stelliarujithiraa4338 2 หลายเดือนก่อน +2

    At one point i tought want to block all indian hero, heroine and other artists promoting reporters interviews.coz all support them and promote them unnecessarily and once them do bad or nude or over sexy or extreme vulgar things in movies no one question and no one show negative feedback.so these stupids just develop the attitude and showcase it to publics.its really very very bad example.. great 👍 sir

  • @annajaya6991
    @annajaya6991 2 หลายเดือนก่อน

    Good words. Sathiyaraja and sartha Kumar v v wast that is ok.

  • @narasimhanvl2047
    @narasimhanvl2047 หลายเดือนก่อน +1

    சிவாகுமார் கூத்தாடி அவன் மருமகள் எப்படி இருப்பா

  • @RaajaaRaaj
    @RaajaaRaaj 2 หลายเดือนก่อน

    Yenga, surya avan kaattumbodhu onnum sollaama iruntheenga...

  • @patriciamoses7551
    @patriciamoses7551 2 หลายเดือนก่อน +6

    What else he said correct also....samudhayam seeru alivu.

  • @RedRose-sy4tv
    @RedRose-sy4tv 2 หลายเดือนก่อน +2

    YOU LIVE YOUR LIFE. DONT TALK ABOUT OTHERS LOSER.. 😂😂😂

  • @sandhyachandrasekaran1880
    @sandhyachandrasekaran1880 2 หลายเดือนก่อน

    Sivakumar has acted in many movies which are not decent

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 2 หลายเดือนก่อน +1

    It is their personal thing don't talk you are earning money by talking about it you are are also like her

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 2 หลายเดือนก่อน

    King wood aracha mavai arikatha

  • @chandruraj9944
    @chandruraj9944 2 หลายเดือนก่อน +1

    Andhanan a puratti edukuraru Annan 😂😂

  • @radha8990
    @radha8990 2 หลายเดือนก่อน +6

    Pavamsivakumar

  • @satyapriya5856
    @satyapriya5856 2 หลายเดือนก่อน +4

    She only wore the bra one time openly...but this guys repeatedly tarnishing her

  • @leelat5677
    @leelat5677 2 หลายเดือนก่อน

    Joithka air problem adathan idtha dress.

  • @anushfarahan6918
    @anushfarahan6918 2 หลายเดือนก่อน +2

    Those who talk about others dressing just focus eye contact when u see other not other body part...those who don't do it pls don't talk other dressing ..still they blame girls for everything shameful

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 หลายเดือนก่อน

    இவர்களூடைய தனிப்பட்ட முறை வாழ்க்கை ரொம்ப ரொம்ப,ஸ்டார் ஹொட்டலில் குடிப்பது ஆட்டம் போடுவது இதை நாங்கள் அவர்களது நன்பர்கள் எங்களுக்கும் நன்பர்கள் தான்.அவர்கள் மூலம் தெரிய வரும்... பம்பாய் போனபிறகு அங்கே எல்லாமே திறந்த வெளிதான்.. அங்கே பெண்களின் நிலையைப் பார்த்தால் படு மோசமான கலாச்சாரம் உடைய ஊர்.......அதனால் ஜோதிகா போட்ட உடை பெரிய மோசம் இல்லை.. ஸ்டார் ஹோட்டலில் ஜட்டி பாடி போட்டு திறந்த வெளியில் நன்பர்களோடு குளிக்கிறார்கள்....அதை பார்க்கும்போது இந்த உடை ஆபாசமே இல்லை

  • @GaneshThamu
    @GaneshThamu 2 หลายเดือนก่อน

    ஆபாசம்வேறு கவர்ச்சிவேறு.

  • @thyagu2609
    @thyagu2609 2 หลายเดือนก่อน +4

    இந்த பேட்டி தேவையா?

  • @muruganandamp7812
    @muruganandamp7812 2 หลายเดือนก่อน +13

    ரொம்பவே அவசியமான பதிவு.இது அவங்க குடும்ப பிரச்சினை, ஈரான் இஸ்ரவேல் பிரச்சினை இதனால் தீர்ந்திடுமா?ஒரு நடிகை எப்படியும் இருப்பாங்க, உங்க வேலையை பார்த்துட்டு போங்க.

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 2 หลายเดือนก่อน +2

    Aval vayadhu 49

  • @bharathi1525
    @bharathi1525 2 หลายเดือนก่อน +3

    Matravargal udai patri pesuvadey Abasam dan. How can anyone interfere in other’s matter. ? Evar right / wrong pathi pesugirar🤔-edula definition vera- Edu kavarchi edu abasam nu 🙄ayooo

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 2 หลายเดือนก่อน +2

      Soorry this is not a private matter so many youngsters look up on them , unfair even her own kids, in laws.

    • @gangaishvar954
      @gangaishvar954 2 หลายเดือนก่อน

      Avan avan pinnum, ammavum, wife um aadai sudandiram nu apdi dress pannina ... appo puriyum enga valikkudhu nu😏
      Cultural matters are social matters too. Dress is culture related only. People like J have the power to change women's dressing mindsets in just one time.

  • @k.b1836
    @k.b1836 2 หลายเดือนก่อน +21

    ஒவ்வொரு பெண்ணும் இதை கொஞ்சம் நினைவில் கொள்ளவேண்டும் நம் அடுத்த தலைமுறை பிள்ளைகள் நம்மையே பின் தொடர்கிறார்கள்.