மணி கேட்ட நறுக் கேள்வி - சிரித்த தமிழன் பிரசன்னா - கடுப்பாகிய நித்தியானந்தம் | Sollathigaram Debate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • பத்திரிகையாளர் மணி நறுக்கென கேட்ட ஒரு கேள்வி - சொல்லதிகாரம் விவாதத்தில் சிரித்த தமிழன் பிரசன்னா - கடுப்பாகிய நித்தியானந்தம் | Journalist Mani News18 Debate | Journalist mani debate video
    Sollathigaram | தொகுதி மறுசீரமைப்பு - தென்னிந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சியா?
    முதலமைச்சரின் எச்சரிக்கைக்கு என்ன பின்னணி?
    journalist mani | sollathigaram debate | tamilan prasanna | nithyanantham
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #Sollathigaram #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 958

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 ปีที่แล้ว +84

    பதில் சொல்ல முடியாது என்றால் விவாத நிகழ்ச்சிக்கு வராதீர்கள் மணசாட்சிக்கு பயம்

  • @A.K.ChandramohanAkcmohan-nq5ll
    @A.K.ChandramohanAkcmohan-nq5ll ปีที่แล้ว +55

    மணி சார் உங்களின் அறச்சீற்றம் மிகவும் சரியானது முதல் குடிமகளையே பாராளுமன்றத்தில் பேச அனுமதிக்க மறுத்தவர்கள் மீதுள்ள சீற்றம் நியாயமானது.

    • @antodason5521
      @antodason5521 7 หลายเดือนก่อน +1

      Not even she entered the parliament...very bad attitude of BJP

  • @roberts9421
    @roberts9421 ปีที่แล้ว +63

    பலே ! மணி சார் பலே🙏👌👋👋 S VOICE OF I . N . D . I .N. CITIZEN
    .

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      No. He will talk to support anyone who pays more.

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 ปีที่แล้ว +218

    மணி சார் கவனமாக இருக்கவும் நீங்கள் சொல்வது 100% உண்மை

    • @sugumarpa1923
      @sugumarpa1923 ปีที่แล้ว +1

      DAI MANI PORAMBOOKU DEVADIYAPAYA MANI WHO ARE TO ASK ABOUT MR.MODI AND BJP . YOU PEOPLE ONLY TALK ABOUT HINDUS AND HINDU LEADERS ONLY. AND NOT ANY OTHERS. DAI NAYYAEE PLS BE CAREFUL ABOUT YOUR MOUTH . ACID MUST BE ........

    • @sabirmd7100
      @sabirmd7100 11 หลายเดือนก่อน +2

      ​@@sugumarpa1923DAEKA. MA. DI. OARUPARIYAMANSHANAEABADIYA. BASUVA.MANIAYYA.UAYANTHAVR

    • @vaan1376
      @vaan1376 4 หลายเดือนก่อน

      என்னது 100 % உண்மையா வரலாறு தெரியுமா? எமர்ஜென்சியின் போது socialism secularism வார்த்தைகள் வலுக்கட்டாயமாக எந்தவொரு நாடாளுமன்ற அனுமதியும் இன்றி திணிக்கப்பட்டது என்பது தெரியுமா? அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் அது இல்லை என்பது தெரியுமா??ஆக அது தெரியாமல் மணி பொய் பேசுகிறார் அதற்கு நீங்க கோஷம் போடுறீங்க??

  • @chddhn7410
    @chddhn7410 ปีที่แล้ว +391

    நித்யானந்தம் நிலைமை - வேணாம், நான் அழுதுடுவேன்.

    • @sivas1732
      @sivas1732 ปีที่แล้ว +7

      பெண்டுட்டான்போல...🤣🤣🤣நாடேஇல்லாதவன்,என்னென்னபண்ணுறான்...பார்ப்போம்...

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +2

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @prasannavenkatesh3119
      @prasannavenkatesh3119 ปีที่แล้ว +16

      @@viswa8293 epdi nithyanandam madri ya 😂😂😂😂 vekkama illa unaku sanghi

    • @a.senthil8378
      @a.senthil8378 ปีที่แล้ว +8

      ​@@viswa8293இந்த இரண்டு ரூபாய்

    • @manichandran1216
      @manichandran1216 ปีที่แล้ว +4

      ​@@viswa8293
      அட ஆமா தான்!
      ஆனால் நான் உனக்கு ரெண்டே ரெண்டு ரூவா கொடுத்தால் அந்த மணி இல்லை இந்த மணி சுண்ணியை கப்புநு வாயில் விட்டுக்குவியே!😅😅😅😅😅😅😅

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 ปีที่แล้ว +287

    நேர்மையாக கேட்கிற எந்த கேள்விகளுக்கும் சங்கிகள் இடமிருந்து பதில் வராது இது இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல எல்லா விவாத நிகழ்ச்சி???????

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 ปีที่แล้ว +1

      Kena kelvi

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 ปีที่แล้ว

      ETHU KT RAGAVANUKKU VAII KUDUPPATHA@@acknowledgeme9890

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว +4

      Can you prove with free examples, you Dravida Panni?

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo ปีที่แล้ว

      காட்டுமிராண்டிகளிடம் பதில் வராது...

    • @naveenmbala
      @naveenmbala ปีที่แล้ว +8

      ​@@ersureshnarain9770the above video is one such example , you sanghi sena panni

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 ปีที่แล้ว +44

    மணி சார் உண்மையில் டென்ஷன் ஆகிட்டார் குரலில் வேறுபாடு தெரிகிறது

  • @arrowsolution287
    @arrowsolution287 ปีที่แล้ว +127

    சாது மிரண்டால் காடுகொள்ளது மணி அய்யா மீண்டும் நடுநிலைமையில் பேசியது மகிச்சியளிக்கிறது😊🔥🔥🔥❤️

    • @VickyVicky-lm9iy
      @VickyVicky-lm9iy ปีที่แล้ว +3

      ஏங்க நடுநிலைதன்மை என்று ஒன்று இல்லைங்க நியாயத்தின் பக்கம் நின்று பேசினார் என்று சொல்லுங்கள் சரியாக இருக்கும்.

    • @HameethaKaja
      @HameethaKaja 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @bakaga8046
    @bakaga8046 ปีที่แล้ว +35

    Mani sir always speak out with data. வாழ்த்துக்கள் மணி அய்யா ❤

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      Where was data here? It was his manipulated opinions in all cases. I’m sure he has been paid and prepared to answer. For not inviting Murmu, a sensible reply has been given by the experts in other media. Kindly read that.

  • @dhamodaranggovindaraj6845
    @dhamodaranggovindaraj6845 ปีที่แล้ว +37

    சிரிப்பதற்கு கூடவா கட்டுப்பாடு இருக்கு அட பாவிங்கள என்னடா உலகம்

  • @Bala-543
    @Bala-543 ปีที่แล้ว +117

    perfect mani sir...hats off🎉🎉🎉

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @natraj5689
      @natraj5689 ปีที่แล้ว +3

      @@viswa8293Dei BOT 😂

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +3

      அட 2.ரூ ஓவா சில்லரை நீ வேனா வாய திற 😂😂😂😂

    • @ezhilek9833
      @ezhilek9833 8 หลายเดือนก่อน

      ​@@viswa8293dae 200 sanghi tevudiya naiyae 😂

  • @SomasundaramVijayakumar
    @SomasundaramVijayakumar ปีที่แล้ว +139

    பிரசன்னா இப்படியா பண்றது.
    ஒன்னுமே பேசாம
    இப்படி அழுவ விடலாமா.😮

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +2

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd ปีที่แล้ว +4

      😂😂😂😂😂

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +7

      2.ரூ ஓவா நீ வேனா வாய திற 😂😂😂😂😂😂😂😂

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      Prasanna proved he is a nut case.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      It’s the other way around. Nithyanandan pitied Prasanna’s condition and felt for it. Got it?

  • @nixonvaij
    @nixonvaij ปีที่แล้ว +63

    Hats off to you MANI sir to you to point out the facts happening in India. We are in dangerous situation and we need to change the people' s mind to be honest and support only what is right for the people.

  • @s.n.jothika3958
    @s.n.jothika3958 ปีที่แล้ว +120

    மணி சார் பத்திரிக்கையாளர் என்றும் நடுநிலையானவர் 🙏🙏💐🙏👍👍💯👍

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +2

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +4

      2.ரூ ஓவா நீ வேனா வாய திற 😂😂😂😂😂

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po ปีที่แล้ว +55

    அண்ணன் மணி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு ஒவ்வொருத்தனும் நகண்டுகிட்டு சாவனும் இந்த மாதிரி ஒரு ஈனத்தனமான ஒரு இத பண்ணிக்கிட்டு இருக்காங்க

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      It’s good to avoid Mani

    • @mdr959
      @mdr959 ปีที่แล้ว

      @@ersureshnarain9770don’t cry…it’s good to avoid Sanghis like you

    • @ramsoundar
      @ramsoundar 7 หลายเดือนก่อน

      அப்படி பில் பாஸ் பண்ண கூடாது என்றால் நீங்க/எதிர் கட்சிகள் அரசாங்கத்தை மக்களோட நம்பிக்கையை வெற்றி பெருங்க...அதுக்கு துப்பில்லாம ஸ்வீட் பாக்ஸ் எதுக்கு கொதிக்குது??

  • @emmanueldavidson4561
    @emmanueldavidson4561 ปีที่แล้ว +113

    யோவ் பிரசன்னா உங்களுடன் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு சிரிப்புல நித்தியானந்தத வச்சு செஞ்சு விட்டடதில் மகிழ்ச்சி

    • @mnarayanan2940
      @mnarayanan2940 ปีที่แล้ว +4

      பிரசன்ன கு பைத் தியம் 😄😄😄😄

    • @VV-yh4uh
      @VV-yh4uh ปีที่แล้ว +7

      ​@@mnarayanan2940கதறு சங்கி கதறு சங்கி

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +1

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +2

      2.ரூபா 😂😂😂😂😂

    • @whiski12
      @whiski12 ปีที่แล้ว

      @@viswa8293adei somberi naye. Ore comment ah ella edathulayum paste panni kitu thiruyara. Goyala dai.

  • @ganesanp6322
    @ganesanp6322 ปีที่แล้ว +216

    திரு . பிரசன்னா அவர்களின் சிரிப்பபே சங்கிகளுக்கு எரிச்சல் தருதுனா அவர் பேச்சு எந்தளவுக்கு இவனுகளுக்கு தொல்லையாக இருக்கும என நினைக்கும் போது நமக்கு சிரிப்பு வருது.

    • @DB-hz1gu
      @DB-hz1gu ปีที่แล้ว +7

      Fradu Broker Prasanna பயம் about talking seeman in a debate

    • @shanmugamvenkatesan7869
      @shanmugamvenkatesan7869 ปีที่แล้ว

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว +4

      Prasanna is treated as a maha nut and an immature person. By the way, you used a word Sanghi. Can you stop using names against anyone? If not, just taste this, Dravida Panni.

    • @sivakumarg8568
      @sivakumarg8568 ปีที่แล้ว

      சனாதன மத வெறி..... ஜனாதிபதி ய கூட புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அனுமதிக்க வில்லை என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்...

    • @mohanpoonguzhali8677
      @mohanpoonguzhali8677 ปีที่แล้ว

      Manangetta prasanna sirichikinuthan iruppamn

  • @ramasamym-ug1ov
    @ramasamym-ug1ov ปีที่แล้ว +15

    Dear Mani sir,
    What we want to express you are expressing.
    Great journslist.
    Thanks Sir.
    I am not belonging to any political party.
    Now I hate both BJP and ADMK.

  • @rajanjames7323
    @rajanjames7323 ปีที่แล้ว +48

    அயோக்யதனமான செயலை எப்படி அழைப்பது. அந்த சங்கி பயலிடமே கேளுங்கள். Mr. Mani Weldone. Excellent speech.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      Ok da Dravida Siluva Panni. You’ll get such responses if you contribute to call anyone by name. Did the name I used, provoked you? It should if you are really a thin skinned person.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      Ok da Dravida Panni. I’ll ask some sensible people and definitely not you.

  • @நன்றிநன்றி
    @நன்றிநன்றி ปีที่แล้ว +35

    மணி சாரின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன்

  • @naveenj4281
    @naveenj4281 ปีที่แล้ว +15

    மூத்த பத்திரிகையாளர் மணி அய்யா அவர்கள் சரியான போடு செம கேள்வி ஒரு இந்திய மக்களின் ஒட்டு மொத்த குரல் தான் மணி சார் அவர்களின் பங்கு 👍

    • @ramsoundar
      @ramsoundar 7 หลายเดือนก่อน

      Mayiru...அப்படி பில் பாஸ் பண்ண கூடாது என்றால் நீங்க/எதிர் கட்சிகள் அரசாங்கத்தை மக்களோட நம்பிக்கையை வெற்றி பெருங்க...அதுக்கு துப்பில்லாம ஸ்வீட் பாக்ஸ் எதுக்கு கொதிக்குது??

  • @palpandian7664
    @palpandian7664 ปีที่แล้ว +251

    மணி சார் பேச்சு அருமை

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +1

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @duets-smulesongs2647
      @duets-smulesongs2647 ปีที่แล้ว

      ​@@viswa8293poda....

    • @sabirmd7100
      @sabirmd7100 ปีที่แล้ว +4

      ​@@viswa8293MANI AVARUGAL. OPAN. OATHA. OANPONDTIGU. 2000KODUPARNALAMAITHAR

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +3

      2.ரூ ஓவா 😂😂😂😂

    • @kavinprathap3527
      @kavinprathap3527 ปีที่แล้ว

      ​@@viswa8293yarathu bathil sola mudiyatha kelviya keta 200 roobanu vanthuruvanunga thevidya payaluga...

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 ปีที่แล้ว +61

    ஊரே சிரிப்பா சிரிக்குது.. பெருசுக்கு பாரு போசுக்குனு கோபம்.. 😂

    • @sabirmd7100
      @sabirmd7100 ปีที่แล้ว +1

      AVALUGUKOBAM. VANTHAL.MALAYELA.KONAMMAYGDDA.MOTHYGA.SHOLGA

    • @eswaransundaram3464
      @eswaransundaram3464 ปีที่แล้ว

      அவர் பாஜக கூட்டத்தில் கொடிபிடிப்பவர்.

    • @ramsoundar
      @ramsoundar 7 หลายเดือนก่อน

      அப்படி பில் பாஸ் பண்ண கூடாது என்றால் நீங்க/எதிர் கட்சிகள் அரசாங்கத்தை மக்களோட நம்பிக்கையை வெற்றி பெருங்க...அதுக்கு துப்பில்லாம ஸ்வீட் பாக்ஸ் எதுக்கு கொதிக்குது??

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 ปีที่แล้ว +160

    சங்கிகளின் சங்கிள் மிதித்த மணிசாருக்கு வாழ்த்துகள். 🎉🎉🎉🎉

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 ปีที่แล้ว +7

      Pavada nai ah da

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +9

      @@liteheartevillook4336 உன் வீட்டுல உள்ள பெண்கள் பாவாடைக்கு பதில் வேற எதையாவது கட்டுறாங்களா 😂😂😂😂😂

    • @DB-hz1gu
      @DB-hz1gu ปีที่แล้ว +3

      @Stalin2423
      Needles to talk to you
      Bcas u know pretty well ur breathe itself for money doing full time Conversion Brokerage Job 😊😊😊

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      You talked out your intention. You like to call some people by name because you hate them. How about the following, if I acknowledge you saying, ok da Dravida Panni? If you’re provoked, my job is done.

    • @shanmugamvenkatesan7869
      @shanmugamvenkatesan7869 ปีที่แล้ว

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

  • @little_moon916
    @little_moon916 ปีที่แล้ว +10

    Thiru.MANI sir
    REALLY YOUR QUESTION ❓ POWER FULL 🎉🎉🎉
    CONGRATULATIONS 👏👏 VAIGA INDIA

  • @ershaphd
    @ershaphd ปีที่แล้ว +135

    I just watched it many times because Bro Prasanna சிரிப்பு…. முடியல நானே பல முறை சிரித்து விட்டேன் தனியாக. ஆனால் ஓரு நாட்டினை இவ்வளவு கேவலமாக ஆட்சி செய்ய முடியாது

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว +1

      You must be like Prasanna, having a grudge on the ruling party. I’m asking you to give few examples to claim that their ruling is laughable. If you don’t do it, we’ll all assume that you’re like Prasanna. Got it?

    • @mdrazvi
      @mdrazvi ปีที่แล้ว +3

      @@ersureshnarain9770better be prasanna instead of Nithyanantham 😅😅😅

    • @soosairah912
      @soosairah912 ปีที่แล้ว

      ​@@ersureshnarain9770😊😊P😊
      0pppp😊😊😊p😊😊
      P😊
      😊😊😊

    • @soosairah912
      @soosairah912 ปีที่แล้ว

      ​p
      P
      P
      P😊
      0
      😊Pp
      😊

    • @ramsoundar
      @ramsoundar 7 หลายเดือนก่อน

      அப்படி பில் பாஸ் பண்ண கூடாது என்றால் நீங்க/எதிர் கட்சிகள் அரசாங்கத்தை மக்களோட நம்பிக்கையை வெற்றி பெருங்க...அதுக்கு துப்பில்லாம ஸ்வீட் பாக்ஸ் எதுக்கு கொதிக்குது??

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 ปีที่แล้ว +88

    ஒரு நேர்காணலில் அண்ணாமலையும் ஐயா மணி அவர்களையும் உட்கார வைத்து நேர்காணல் நடத்துங்கள்

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq ปีที่แล้ว +15

      நேர்காணலில் அண்ணாமலை கூட மணி உட்கார்ந்தால் உக்கார்ந்த இடத்திலயே மணி உச்சா போயிடுவான்.😂

    • @santhanakannans956
      @santhanakannans956 ปีที่แล้ว +5

      எப்படிடா கச்சத்தீவு கொடுத்திங்க

    • @sbala2719
      @sbala2719 ปีที่แล้ว +5

      Annamalai Vs Sivaji Kirshnamurthi

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 ปีที่แล้ว

      ​@@RaviKumar-ek3oqஅண்ணாமலை வாயிலிருந்து வருவது எல்லாம் பொய் அங்கு போய் உக்காந்துக்கிட்டு இப்போ ஒரு இதுக்கெல்லாம் நான் பதில் சொல்லமுடியாதுனு அண்ணாமலையும் எல்லோரும் சிரித்து அண்ணாமலையை அவமானப்படுத்துவார்கள் அதுதான் நடக்கும்😂😂😂😂😂

    • @karthickmr710
      @karthickmr710 ปีที่แล้ว +22

      ​@@RaviKumar-ek3oqAnnamalai Motion poiduva...🤣🤣🤣

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 ปีที่แล้ว +23

    குடியரசு தலைவர் முர்முவை அழைக்காமல் இருப்தற்கு பெயர்தான் சனாதனம்.

    • @rprabhu9509
      @rprabhu9509 11 หลายเดือนก่อน

      Stalin
      Udaya
      Inpaa
      Bjp
      L murugan
      Tirupathi muray
      Ramnath govind
      Avdul kalam

    • @k.s.s.4229
      @k.s.s.4229 10 หลายเดือนก่อน

      Koththadimai sanadhana ethirppu .oozhal sanadhana ethirppu.

  • @thilagavathibalaguru8882
    @thilagavathibalaguru8882 ปีที่แล้ว +8

    Sometimes there is no harm in using u parliamentary words too and அயோக்கியத்தனம் is not a கெட்ட வார்த்தை. Mani sir has used this word to his and all our hearts' content. Keep rocking sir . We all enjoyed your quips.

  • @தமிழ்-ர2ஞ
    @தமிழ்-ர2ஞ ปีที่แล้ว +160

    மணி மக்களின் மனநிலையை மிகசரியாக பிரதிபலித்தார்

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +2

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @தமிழ்-ர2ஞ
      @தமிழ்-ர2ஞ ปีที่แล้ว +11

      @@viswa8293 நீங்கள் அவர் மீதுள்ள காள்புணர்ச்சியில் பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் மனதுக்கு தெரியும் அவர் சொன்ன அத்தனையும் உண்மை என்று. ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்புகள் உங்கள் மூளைக்கு அதை எட்ட விடுவதில்லை. சாதி மதம் இதை கீழே வைத்துவிட்டு சிந்தியுங்கள் உங்கள் அறிவு கண்கள் திறக்கும். நன்றி

    • @MrMohan17
      @MrMohan17 ปีที่แล้ว

      ​@@viswa8293பிளடி நான்சென்ஸ்

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +4

      @@தமிழ்-ர2ஞ 👌👌👌👌

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +4

      2.ரூ ஓவா நீ வேனா வாய திற 😂😂😂😂😂😂😂😂

  • @neya2578
    @neya2578 ปีที่แล้ว +10

    ஐயா மணி அவர்களுக்கு நன்றி என் மனதில் இருக்கும் மனக்குமரலை அவர் சிறிதும் பயமின்றி வெளிப்படுத்தி விட்டார்

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 4 หลายเดือนก่อน +2

    Mani. Sir. Super speech. Veri good.

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 ปีที่แล้ว +9

    மணி sir பேச்சும் பிரசன்னா சிரிப்பும் மக்கள் எங்களுக்கு ஒரு கோபத்தை எரிச்சலை ஏற்படுத்தவில்லை

  • @மனிதம்-ய7ள
    @மனிதம்-ய7ள ปีที่แล้ว +23

    எப்படி பட்டவங்களோட உக்கார வேண்டிய நிலைமை எனக்கு. 😂😂😂

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว +67

    Can there be a more shameful and embarassing situation for Nithyanandan? Real climax was when he accepted his defeat by saying he cannot reply.

  • @Jinna-i3g
    @Jinna-i3g 5 หลายเดือนก่อน +1

    ❤மனி அன்னாபிரசான்னாசூப்பார்மனிதான ஆகா இருமுதல்

  • @blessingbeats4229
    @blessingbeats4229 ปีที่แล้ว +66

    மணி சார் வாதம் எப்போதும் சரியாகத்தான் இருக்கும்

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +1

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +1

      2. ரூபா 😂😂😂😂😂

    • @eswaransundaram3464
      @eswaransundaram3464 ปีที่แล้ว

      .ஒருத்தர் ஏன் எல்லா இடத்திலும் இப்படி முட்டு கொடுக்கிறார்? அவர் பாஜ வோ?

    • @DB-hz1gu
      @DB-hz1gu ปีที่แล้ว

      ​@@a.stalinstalin2423
      Conversion Brokers

  • @Love-d6g1v
    @Love-d6g1v ปีที่แล้ว +9

    மணி சார்.. இவங்களுக்கு இது போதாது.. இன்னும் நச்சு நச்சுனு மண்டைல கொட்டிடே இருக்கணும்.. ஒருபோதும் திருந்த போவதில்லை இந்த ஆதிக்க திமிர்..

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +1

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc ปีที่แล้ว +63

    மணி சார் சொன்னதில் என்ன தப்பு?? நடிகைகளுக்கும் பாராளுமன்றத்துக்கும் என்ன சம்பந்தம்? குடியரசு தலைவருக்கு இல்லாத உரிமையை இவர்களுக்கு எப்படி கொடுத்தார்கள் இந்த கூறுகெட்ட சங்கி கூட்டம்.. மீண்டும் பிஜேபிவந்தால் சுடுகாடு கூட நாட்டிற்கு சொந்தமாக இருக்காது...

    • @VenkataramanKS
      @VenkataramanKS ปีที่แล้ว +2

      Ippadi Kadhari Kadhari pattupadinal Vadivel solvadhupol heart break aayidum suriyare

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว +4

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @ravikumar-zk8ue
      @ravikumar-zk8ue ปีที่แล้ว

      பாஜகவுக்கு நடிகைகள் தான் நாட்டின் எதிர்காலம். அதனால் தான் நமிதா கவுதமி குஷ்பு எல்லாம் பாஜகவில் வளைத்து வைத்து இருக்கிறார்கள்...இதுல கலாச்சாரம் னு வேற நடுவில் உருட்டுவாங்க

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +2

      2.ரூபா 😂😂😂😂😂😂

    • @kalyanbala4784
      @kalyanbala4784 ปีที่แล้ว +1

      Udhayanidhi kuthuattam pootu CM aga pogiran. Appadiye yogiyargala neengal

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 ปีที่แล้ว +11

    அந்த நித்யானந்தம் சொல்கிறார், "" ‌எப்படி பட்டவர் களஉடன் நான் உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு "" இதன் அர்த்தம் என்ன என்று நாம் அனைவரும் சற்று ஆழமாக யோசிக்க வேண்டும்.

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 ปีที่แล้ว +10

    பிரசன்னாவின் சிரிப்பிலே ஆயிரம் பதில்கள் இருக்கிறது

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 ปีที่แล้ว +4

    நித்யானந்தம் நிலைமை - முகம் மிகவும் தொங்கிவிட்டது பதில் சொல்தெரியது வேணாம், நான் அழுதுடுவேன்.முகம் மிகவும் தொங்கிவிட்டது பதில் சொல்தெரியது

  • @naomis7808
    @naomis7808 7 หลายเดือนก่อน +2

    மணி தூள் தூளாக அக்கு டாக்கா பிட்சு பிடுங்கி ஏறி ந்து விட்டார்
    Hats off
    இதுக்காக ரொம்ப wait பண்ணின
    மாதிரி தெரியுது

  • @mohanraj8697
    @mohanraj8697 ปีที่แล้ว +39

    மணி அவர்களுடைய செருப்படி கேள்விகள் 👍👍

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +1

      2.ஓவா 😂😂😂😂

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +1

      2.ஓவா 😂😂😂😂

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 11 หลายเดือนก่อน

      ​@@viswa8293நித்தியானந்தம் ஏன் வாயே திறக்கலை? மணி அவர்களுக்கு பதிலடி ஏன் கொடுக்கலை? அதனால்தான் பிரசன்னா சிரித்தார்...

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 ปีที่แล้ว +6

    மணி சார் கவனமாக இருக்கவும் நீங்கள் சொல்வது 100% உண்மை,நேர்மையாக கேட்கிற எந்த கேள்விகளுக்கும் சங்கிகள் இடமிருந்து பதில் வராது இது இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல எல்லா விவாத நிகழ்ச்சி???????

  • @samraj5508
    @samraj5508 ปีที่แล้ว +15

    பிரசன்னா சிரிச்சியே ஜெய்ச்சிட்டிங்க போங்க

  • @charlesvictor6988
    @charlesvictor6988 ปีที่แล้ว +44

    மணி இன்னும் சிறிது நேரம் பேசினால் நித்தியானந்தம் பயந்து ஓடி விடுவார்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys ปีที่แล้ว +6

      இன்னும் நித்யானந்தம் ஓட வில்லை யா?

    • @mohdismail4655
      @mohdismail4655 ปีที่แล้ว +1

      ​@@ManoharanRamasamy-xr7ys super sir

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 ปีที่แล้ว

      ​@@ManoharanRamasamy-xr7ysசுயமரியாதை உள்ளவர்கள் மட்டுமே ஓடுவார்கள்.

  • @KissandanielKissandaniel
    @KissandanielKissandaniel ปีที่แล้ว +54

    Journalist mony very good speech. Congratulations go ahead.

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 ปีที่แล้ว +34

    நருக்கான கேள்விகள் அருமை வாழ்த்துக்கள் திரு மணி சார் அவர்களுக்கு நன்றி🙏🙏🙏

  • @n.sivakumar5275
    @n.sivakumar5275 ปีที่แล้ว +40

    Comrade Mani thrashing BJP right , left & centre....👊👊👊
    Prasanna's sarcastic laugh makes Nithya burning....😂😂😂

  • @kannar2418
    @kannar2418 8 หลายเดือนก่อน +1

    மணி அவர்களின் பேச்சு சீற்றம் நியாயம் ஆனால் நித்தியானந்தம் nd மெய்யப்பனுக்கு வெக்கம் மானம் எதுவும் இல்லை.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 ปีที่แล้ว +33

    Mr.mani sir speech excellent 👌 voice of every citizen of India 👏🙏

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว

      How do you assume it’s every citizen’s opinion? That’s the mindset of bloody Dravidians and not the sensible Tamilians.

  • @peermohamedm6771
    @peermohamedm6771 ปีที่แล้ว +12

    மரியாதைக்குரிய நித்யானந்தம் அவர்களே இவ்ளோ பிரச்சனை இல்ல திராவிட முன்னேற்றக் கழ நித்யானந்தம் அவர்களை உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல பிரசன்னா அவர்களும் மனிதர்களே தேவையில்லை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அடிமட்ட தொண்டர்களே போதும் இது பெரியார் வாழ்ந்த மண்ணு அண்ணா வாழ்ந்த மண் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் வாழ்ந்த மண் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வாழ்ந்த மண் மனித சமுதாயத்தை ஒருங்கிணைக்க கூடிய ஒரு திராவிடர் ஆட்சியில் சீரோடும் சிறப்போடும் நடத்தி கொண்டிருக்கக்கூடிய தமிழகத்தின் நிரந்தர முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய ஆரம்பித்த தம்பி பிரசன்னா அவர்கள் நீங்கள் சொல்வதெல்லாம் பார்த்தால் எங்களுக்கே சிரிப்பு வருது அருகில் இருக்கக்கூடிய அண்ணனுக்கு அப்புறம் சிரிப்பு வராமல் என்ன வரும்

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr ปีที่แล้ว +40

    மணி சார் சபாஷ்👌👌👍

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +1

      2.ரூபா 😂😂😂😂😂

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 ปีที่แล้ว +12

    பிரசன்னா வச்சி செஞ்சிட்டியே😂😂😂😂😂😂

  • @RamuRamu-ev8jj
    @RamuRamu-ev8jj ปีที่แล้ว +29

    Mani sir on fire 🔥🔥🔥

    • @viswa8293
      @viswa8293 ปีที่แล้ว

      200 ஓவா கொடுத்தால் மணி பயன் வாயே திறக்கமாட்டான் ............

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 ปีที่แล้ว +1

      2.ரூ ஓவா 😂😂😂😂😂

  • @narasimhana9507
    @narasimhana9507 7 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் மழை வந்த போது தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று ஏன் சொல்ல வேண்டும்.

  • @satheeshraja.j1221
    @satheeshraja.j1221 ปีที่แล้ว +17

    டேய் பார்த்த எனக்கே சிரிப்பை அணக்க முடியல அப்புரம் அங்க உட்கார்ந்த அவர் சிரிப்பதில் தவறேயில்லை 😅😅😅😅😅😅

  • @narasimhana9507
    @narasimhana9507 7 หลายเดือนก่อน +1

    இப்போது அடிக்கடி சட்டங்கள் தங்கள் இஷ்டப்படி மாற்றிக் கொள்கிறார்கள்.

  • @whiski12
    @whiski12 ปีที่แล้ว +15

    Prasanna spoke more with his laughs than Mani 😂

  • @narasimhana9507
    @narasimhana9507 7 หลายเดือนก่อน +1

    மக்களவை கட்டிடம் மற்றும் ராமர் கோவில் திறப்பு நேரங்களில் குடியரசு தலைவர் அவர்களுக்கு அழைக்கவில்லை.

  • @skaruin
    @skaruin ปีที่แล้ว +4

    நித்தியானந்தன் நல்ல நகைச்சுவை விவாதகர்.

  • @selva5337
    @selva5337 ปีที่แล้ว +2

    3:23 to 3:40 சிறப்பு செய்கை

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 ปีที่แล้ว +4

    நித்தியானந்தம் விவாதத்துல செருப்படி வாங்குவது இது முதல்முறையல்ல

  • @charlesrajan8854
    @charlesrajan8854 ปีที่แล้ว +2

    Mr.Mani"s questions are very relevant,genuine and envisaged the truth......Mr Tamilan Prasanna"s gesture was natural and spontaneous.

  • @vvchalamBalaji
    @vvchalamBalaji ปีที่แล้ว +3

    Nithayanandam pakara yengulkeyy sirippa, adakamudiyala prasannava, yen kurai kurikerirgal
    Spontaneous natural reaction by prasanna

  • @MrMohan17
    @MrMohan17 ปีที่แล้ว +10

    மணி சார் ❤

  • @kumarjk4462
    @kumarjk4462 ปีที่แล้ว +13

    Salute to mani sir 😂😂😂😂😂😂

  • @Riyaz1340
    @Riyaz1340 ปีที่แล้ว +7

    Vincent prasanna always mass...

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +2

    நன்று..உங்க வெட்டி சண்டை எங்களுடைய டைம் வேஸ்ட்

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist ปีที่แล้ว +27

    Prasanna... 👍👍👍

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว +3

    மணி சார்... 100%👆

  • @socialmedia-xr6xm
    @socialmedia-xr6xm ปีที่แล้ว +2

    😂😂😂
    நித்யானந்தா சக உறவே
    பரிதாபமாக இருக்கிறது
    உம் பதில்
    வாழ்க பகுத் அறிவுடன்

  • @saisai8999
    @saisai8999 ปีที่แล้ว +3

    தமிழன் பிரசன்னா... செஞ்சுவிட்டுடீங்க...❤❤❤

  • @jesudhas1
    @jesudhas1 ปีที่แล้ว +22

    Mani sir ❤

  • @sakthisenthil3376
    @sakthisenthil3376 7 หลายเดือนก่อน +1

    என்னது இது சின்ன புள்ள தனமா சிரிச்சிக்கிட்டு சாருக்கு கோவம் வருது இல்ல😂😂😂😂😂😂

  • @amanoharan9960
    @amanoharan9960 ปีที่แล้ว +16

    Mani Sir, Really Fantastic speech. This is patriotism. All your points are good including our Indian President.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว +1

      No patriotism here. It’s the honesty he displayed for the payment he received from the Dravidians. Mani isn’t consistent in any of his talk. He expresses everything vociferously and that makes the readers laugh at him. He is another Savukku Shankar level person.

  • @ravinates
    @ravinates ปีที่แล้ว +3

    Mani is on fire.... 🔥🔥🔥

  • @veerapandian2120
    @veerapandian2120 ปีที่แล้ว +3

    Hats off to Mani Sir !

  • @jj-1510
    @jj-1510 ปีที่แล้ว +1

    என்ன ஜென்மம் என்று தெரிகிறது நித்தியா அவர்களே நீங்கள் கூறியது நேர்மையான பதில்களா!
    எல்லோரும் இன்நாட்டு கவர்னர் ஆகிவிட்டீர்கள்

  • @sumithrar2032
    @sumithrar2032 ปีที่แล้ว +8

    Salute Mani sir and kudos to bro prasana

  • @boopathiug
    @boopathiug ปีที่แล้ว +2

    Mani Sir, His experience speaking. In depth knowledge in INDIAN Policitics. Need more men like him.

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 ปีที่แล้ว +2

    பத்திரிக்கையாளர் மணி அடித்த மணியால் நிலை குழைந்த நித்தி!!! பிரசன்னா சிரிப்பால் மேலும் கடுப்பான நித்தி!!😂😂😂😂

  • @MrTamilnaduINDIA
    @MrTamilnaduINDIA 10 หลายเดือนก่อน +1

    வரலாற்றால் மேற்கோள் காட்டப்பட்ட உண்மை இருக்கும் போது அடுத்த வார்த்தைகள் நிரூபித்துவிடும் என்பதால் முட்டாள்கள் வார்த்தைகள் இடத்தில் இருக்க முடியாது.This is a HISTORY,

  • @PoovarasanArasan-r4s
    @PoovarasanArasan-r4s ปีที่แล้ว +3

    மணி சார் 👍👍

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @robertnayagam8696
    @robertnayagam8696 ปีที่แล้ว +26

    நெரியாளருக்கு.. அடிப்படை அறிவும்... நடுநிலை தன்மை வேண்டும்

  • @MariyapillaiM
    @MariyapillaiM ปีที่แล้ว +2

    கூத்தாடிகள் கூத்தடிக்கின்றனர் ஆனால் குடியரசு தலைவர் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்படவில்லை

  • @ithris4523
    @ithris4523 ปีที่แล้ว +5

    சூப்பர் மணி

  • @tamseldra5923
    @tamseldra5923 ปีที่แล้ว +1

    நியாயமான கருத்து.

  • @AleenSaha
    @AleenSaha ปีที่แล้ว +30

    I watched this. It was fun. Nithiyanandham semma comedy. Ramaswamy full RSS paithiyam.

    • @VenkataramanKS
      @VenkataramanKS ปีที่แล้ว

      RSS patri onnume theriyaadha Jadangalum Madha veripiditha muttalkalum Thamizh Naatil agigam iruppadhu aachariyamillai. Nattu patrai indha kootathidam Edhir parka Mudiyaadhu
      Therindha vaarthaigal sila Super, mass, Sangi, Sudalai, Aamai Attukutti (Adhoda Moothiratha kudithal Budhdhi vara vaaypu)

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 ปีที่แล้ว

      What foolish statement....Rss maha paithyam??? To you Rss people are ...... Handle the words carefully..

  • @வாழ்கவளமுடன்-ற7ஞ
    @வாழ்கவளமுடன்-ற7ஞ ปีที่แล้ว +2

    மணி சார் 👌சூப்பர்

  • @bikelights6580
    @bikelights6580 ปีที่แล้ว +19

    Nithi brutally assaulted.....😂😂😂😂

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய ปีที่แล้ว +2

    ஐயா மணி கேட்ட கேள்வி அருமை செருப்படி கேள்வி

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz ปีที่แล้ว +16

    நித்தியானந்தம் வெட்கமே இல்லாமல் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார் திருப்பி பேசி இருக்கவேண்டும்...

    • @chddhn7410
      @chddhn7410 ปีที่แล้ว +6

      யாரு அவனா? போங்க பாஸ். அவா எல்லாம் தைரியம் என்றால் என்ன என்று கேட்பவர்கள். ஆனால் சும்மா இருக்கரப்ப என்னமா சவுண்ட் குடுப்பானுங்கண்ணு பாருங்க.

    • @robinrabel2226
      @robinrabel2226 ปีที่แล้ว +4

      மணி அவர்களின்கேள்விக்கிநித்தியாநந்தம்கிட்டபதில்இல்லை

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว

      Andha nadikaiku undana madhippu mariyathai khushboo, kasthuri, nithy ivarkakukku kidaiyathappa.

    • @VenkataramanKS
      @VenkataramanKS ปีที่แล้ว

      Indha Kaakka Kotathukku Ena pesa vendum. One oosi pattasu Innonu Puswanam

    • @natarajank5815
      @natarajank5815 ปีที่แล้ว

      முட்டு குடுக்க முடியல

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp 8 หลายเดือนก่อน +1

    Prasanna - always smiling😂
    Nithi sirkku eriyuthu

  • @k.vinothjoushva8952
    @k.vinothjoushva8952 ปีที่แล้ว +16

    Jokes will bring laughing... But laughing itself become joke... 😂😂😂😂

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 ปีที่แล้ว +1

    விஷமெல்லாம் (பா.ஜ.க)ஒன்னா சேர்ந்து
    ஒரு கெழ விஷத்தை விவாதத்துல உட்கார வச்சி...
    வச்சி செய்யறாங்களே
    வீட்டுக்குப் போயி don விவேக் மாதிரி குப்புற படுத்துக்கிட்டு ஓ.....ன்னு அழப்போகுது. 😂😂😂

  • @guru8212
    @guru8212 7 หลายเดือนก่อน +3

    Thalivan vera level attack😅😅😅

  • @Funnyanime-b5b
    @Funnyanime-b5b ปีที่แล้ว +1

    ஆச்சாரம் ஆச்சாரம் இவளோட இருக்கிறதே ஆச்சாரம்..
    பிஜேபி க்கு வோட் போட்ட நாமம் தான்