தயவு செய்து இந்து மதம் பற்றி படிக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு சம்பிரதாயம் பற்றி மேலோட்டமாக படித்தால் கூட போதும் அதன் மூலம் பிற மதங்களில் உள்ள ஒற்றுமைகளை உணர முடியும். எந்த மதமும் புதிது என்றோ தனித்துவம் மிக்கதாக அறிமுகம் படுத்தவில்லை. அனைத்தும் ஏற்கனவே இந்து மதத்தில் அறிந்தவை தான். பிற மதங்கள் எதை தொட்டாலும் அதற்கான விரிவான விளக்கம் இந்து மத நூல்களில் உள்ளன.
நீங்கள் மூவருமே தேசியத்தை உயர்த்திப் பிடித்து ஆற்றும் சேவைகள் சின்னவயசா இருந்தாலும் எந்தன் கோடானுகோடி நமஸ்காரங்கள். உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன். ஓம் நமசிவாய வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.
தேச பக்தி அற்ற பிரிவினைவாதிகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்களா எ என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன் கொண்டிருந்தோம். உங்கள் பணி சிறக்கட்டும்
எனக்கு வயது 60. நான் உங்கள் வயதை ஒத்து நான் இருந்தால். உங்கள் டீமில் சேருவேன். சீக்கிரம் வரலாறு சம்பந்தப்பட்ட சேனலை ஆரம்பிக்க என்னுடைய வாழ்த்துக்கள் ஆசிகள் 🎉🎉🎉
போலி talk? அறிவார்ந்த satire எல்லா வீடியோக்களும் சிறப்பாக இருந்தன. இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தேசியப் பார்வை சிறப்பு. ஐஐடி யில் PhD படித்த Senior Citizen நான். நான் இதுவரை miss பண்ணாமல் பார்ப்பது. ஜெய்ஹிந்த்.
வாழ்த்துக்கள் விக்னேஷ் அண்ட் சுகவனேஷ். இந்த இளம் வயதில் உங்கள் இருவருக்கும் இருக்கக்கூடிய சமுதாய பொறுப்புணர்வு நன்கு தெரிகிறது. இறைவன் என்றும் உங்களுடன் இருக்கட்டும். இதுவரை அவ்வப்போது பார்த்திருந்த பாலிடாக் சேனலை இப்பொழுது சப்ஸ்கிரைப் செய்து விட்டேன். அருமையாக இன்டர்வியூ செய்த குண்டு பையா, கிரண் உனக்கும் வாழ்த்துக்கள்.
தம்பிகளா சத்குரு பாரத தேசத்தின் வரலாற சத்குருவை விட தெளிவா யார் சொல்லி இருப்பாங்களாம் தெரியல .முகலாய படையெடுப்பு ஆகட்டும் இந்த தேசத்தில் மதம் என்றது எப்படி உள்ள நுழைந்தது இதை பத்தி எல்லாம் சத்குரு ரொம்பவே அழகா சொல்லி இருப்பாரு . அவருடைய பாரதம் புத்தகம் வீடியோ இரண்டுமே இருக்குது இதையெல்லாம் வச்சு ஒரு கன்டன்ட் பண்ணுங்க தம்பிகளா. நம்மளுடைய பாரத வரலாறே நிறைய பேருக்கு தெரியாம இருக்குது நீங்க உங்க ஸ்டைல்ல சொன்னீங்கன்னா நிச்சயமா ரீச் இருக்கும் . நம்ம தேசத்தை வெறுப்பதற்கு தான் இன்னைக்கு ஜனங்க பெருகி கொண்டிருக்கிறார்கள் .இந்த நேரத்தில் உங்களுடைய சேவை வந்து ரொம்ப ரொம்ப முக்கியம். தமிழர்கள் தான் முதல் முதலில் கப்பல் விட்டாங்க என்றது சத்குரு சொல்லி தான் எனக்கு தெரியும்.
Voc coimbatore பற்றி நீங்கள் சொன்னது சரியான கருத்து நீங்கள் சொல்லும்போதுதான் இதற்கு பின்னாடி இவ்வளவு பிரச்சினை இருக்கிறது தெரிகிறது😮.. உங்களுடைய நற்பணிக்கு மிகப் பெரிய நன்றி 🙏🏻
கோயம்புத்தூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சு இவ்வளவு ஒழுக்கமா சமூக அக்கறையுடன் நீங்க சேனல் ஆரம்பிச்சு போராடுவது ரொம்ப பெருமையா இருக்கு நானும் கோயமுத்தூர் தான் அவங்களுக்கு மரியாதை அன்பு சமூக அக்கறை கொஞ்சம் அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன் அதீத போராட்ட குணத்துக்கு எனது வாழ்த்துக்கள் ஷேர் பண்ண வேண்டிய லிங்கை நீங்களே கீழே கொடுத்திருந்தால் அவர்கள் ஈசியாக அதை ஷேர் பண்ணி விடுவார்கள் அல்லவா
தம்பிகளா... நீங்கள் இதுபோல் நிறைய தேச நல சானல் களில் பேட்டி கொடுக்க வேண்டும்.. அப்போது தான் உங்களின் நம் கலாச்சாரம் பற்றிய கண்ணோட்டம் எல்லா மக்களுக்கும் சென்று சேரும்.. செய்வீர்களா. ஜெய் ஹிந்த்
இரண்டும் தங்கங்கள், மாணிக்கங்கள், செல்வங்கள், தெய்வங்கள். இவர்களை போல் இந்தியாவில் சிறந்த இளைஞர்கள் உருவானால் இந்தியாதான் உலகில No.1. வாழ்த்துக்கள் செல்லங்களே.
Politalks - வலையொளியை கண்டு ரசிப்பேன். திரு.விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சக வலையொளி channel ஐ சார்ந்தவர்களையும் ஊக்குவிப்பவர்கள் பேசு தமிழா பேசு தான்.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்களாக மதிக்கும் இந்த இரு இளைஞர்களின் பணி செவ்வனே தொடர கடவுள் துணையிருப்பார். உங்கள் வீடியோவை இன்னும் நீளமாகப் போடுங்கள்.
இத்தகைய அருமையான நேர்காணலை அளித்ததற்கு 'பேசு தமிழா பேசு'விற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்! தேசியத்தையும், நல்லொழுக்கத்தையும் நேர்மையையும் தூக்கிப் பிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் Politalks மேன்மேலும் வளர்ச்சியடைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் நலமளிக்க வேண்டும் என்று இறைவன் அருள் புரிவாராக! 👏👏🙏🙏🙏
இந்த இரண்டு தைரியமான நாட்டுப் பற்றுள்ள மற்றும் இந்து கலாசாரத்தில் பற்றுள்ள இளைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும். வாழ்க, வளர்க !!
👌👍🪷
😂😂
👏👏
Share and subscribes their vedio's politalks each and every one
அவர்களை பாதுகாக்க வேண்டும் அவர்கள் உதவ வேண்டும்
இந்த கிறித்துவ கும்பல் ஓட ஆட்டம் தாங்க முடியல. போலி talks மாதிரி சேனல் இல்லை எனில் இவங்க கொட்டத்த அடக்க முடியாது . உங்கள் சேவை மிக அருமை.
Correct 🎉
தயவு செய்து இந்து மதம் பற்றி படிக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு சம்பிரதாயம் பற்றி மேலோட்டமாக படித்தால் கூட போதும் அதன் மூலம் பிற மதங்களில் உள்ள ஒற்றுமைகளை உணர முடியும்.
எந்த மதமும் புதிது என்றோ தனித்துவம் மிக்கதாக அறிமுகம் படுத்தவில்லை. அனைத்தும் ஏற்கனவே இந்து மதத்தில் அறிந்தவை தான். பிற மதங்கள் எதை தொட்டாலும் அதற்கான விரிவான விளக்கம் இந்து மத நூல்களில் உள்ளன.
முள்ளை முள்ளால் எடுப்பதை போல்,போலிகளை தோலுரிக்கும் பாலிடாக்ஸின் செயல்பாடுகள் போற்றத்தக்கது😊
தேசியம் தான் பாதுகாப்பு. வாழ்த்துகள் இருவருக்கும்.
🎉
இந்த பிள்ளைகள் நீடூழி வாழ அம்பிகையை ப்ரார்த்திக்கிறேன்.❤ இவர்களின் அன்னைகளுக்கு நன்றி.
🙏
Inga yarellam politalk fan's
❤
I am
❤❤
❤❤
👋
PTP politalks போன்ற குழு வெற்றி பெற்றால் மட்டுமே நாடு அறம் சார்ந்து செயல்படும் என்பது நிதர்சனம்! வாழ்த்துக்கள் தொடரட்டும் தேசபணி
மேலும் உங்கள் பணி தொடர இறைவன் துணை. உங்களுக்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் மூவருமே தேசியத்தை உயர்த்திப்
பிடித்து ஆற்றும் சேவைகள் சின்னவயசா இருந்தாலும் எந்தன் கோடானுகோடி நமஸ்காரங்கள்.
உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் நமசிவாய
வந்தேமாதரம்
ஜெய்ஹிந்த்.
இவர்களை போன்ற இளைஞர்கள் இந்த தேசத்தின் சொத்து
அவர்கள் காணொளிகளை நான் விரும்பி பார்ப்பேன். இவர்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். வாழ்த்துகள்.
I love POLI TALKS channel❤❤❤❤
அவர்கள் என்றுமே தேசியத்தின் பக்கம்💪💪🇮🇳🇮🇳🇮🇳
போலி டாக் சானல் ரசிகன் நான். மிக அருமையான சடையர் பண்ணுவாங்க.
Politalks இளைஞர்கள்.பணி அருமையானது பாராட்டுக்குரியது.
உண்மை. கருப்பு பழனி போன்றவர்களின் திரிபுவாதங்களை கிழித்தமைக்கு நன்றிகள்
குடும்ப அமைப்பை சீர் குலைக்கும் கூட்டத்தை எதிர்க்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்
Boss we love you script making fun and not hurting any most them facts
சூப்பர் சூப்பர். எனக்கு பிடித்த சேனல். அவர்களை பேட்டி கண்டதற்கு நன்றி 😊
தேச பக்தி அற்ற பிரிவினைவாதிகளுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்களா எ என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன் கொண்டிருந்தோம். உங்கள் பணி சிறக்கட்டும்
தேசியத்தையும் ஆன்மீகத்தையும் போற்றும் PoliTalks நண்பர்களுக்கு பாராட்டுக்கள்... மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்...
எனக்கு வயது 60.
நான் உங்கள் வயதை ஒத்து நான் இருந்தால்.
உங்கள் டீமில் சேருவேன்.
சீக்கிரம் வரலாறு சம்பந்தப்பட்ட சேனலை ஆரம்பிக்க என்னுடைய வாழ்த்துக்கள் ஆசிகள் 🎉🎉🎉
உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக சேரலாம், நாம் இப்படியே காரணம் சொல்லி எந்த செயலிலும் ஈடு படுவதில்லை
மகிழ்ச்சி பாலி டாக்ஸ் போற்றப்படவேண்டியது பாதுகாக்கபடவேண்டியது
இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
இவங்க ரெண்டு பேரோட subscriber நான்
ரெண்டு பேரையும் ஒண்ணா பார்த்தது மகிழ்ச்சி
"டேய் பரமா படிடா" போலிடாக்ஸ் சின் அருமையான டயலாக்👍👍
அருமை போலி டாக்ஸ் நண்பர்களே❤
போலியா???
politaks அசுர தனமாக வளர மனமார்ந்த வாழ்துகள் வாழ்துகள் நன்றி தம்பிகளா
Excellent program... Poli talks க்கு வாழ்த்துகள்
விக்னேஷ் வீடியோ பார்த்துள்ளேன்.நகைச்சுவையுடன்,நையாண்டி கலந்து அரசியலை ரசிக்கவைக்கும் உங்களது பணி தொடர வாழ்த்துகள்..
பாலி டாக்ஸ் நண்பர்கள் திறமையான ஆய்வாளர்கள் நாளைய தளிர்களின் இன்றைய புத்தகம் வாழ்க உங்கள் செயல்
போலி talk?
அறிவார்ந்த satire
எல்லா வீடியோக்களும் சிறப்பாக இருந்தன.
இளைஞர்களுக்கு
வாழ்த்துக்கள்.
உங்கள் தேசியப் பார்வை சிறப்பு.
ஐஐடி யில் PhD படித்த
Senior Citizen நான்.
நான் இதுவரை miss
பண்ணாமல் பார்ப்பது.
ஜெய்ஹிந்த்.
உங்கள் iit குழுக்களில் இவர்களுக்கு உதவி செய்ய சொல்லுங்கள்,, பணம், தொழில்நுட்பம்,அறிவு சார்ந்த உதவிகள் 🙏🏻
போலி டாக் இல்லை பாலி poly talk
I LOVE YOU BROTHERS
பலதடவை உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன் வாழ்த்த வேண்டும் என்று நினைப்பேன் இதனை பார்த்தவுடன் உங்களை அதிகம் பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள்
நான் மிகவும் ரசிக்கும் சேனல் politalks. வாழ்க வளமுடன்
From Malaysia i love politalks. ❤
ரெவென்யுள்ள வாழ்றதை விட அவங்களோட பாராட்டுதல்ல வாழ்றது தான் பெருசுஅருமை ப்ரோ அருமை❤❤❤❤❤
உங்களுடைய மேலான தொண்டுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹👍🇮🇳🇮🇳🙏
வாழ்த்துக்கள் விக்னேஷ் அண்ட் சுகவனேஷ். இந்த இளம் வயதில் உங்கள் இருவருக்கும் இருக்கக்கூடிய சமுதாய பொறுப்புணர்வு நன்கு தெரிகிறது. இறைவன் என்றும் உங்களுடன் இருக்கட்டும். இதுவரை அவ்வப்போது பார்த்திருந்த பாலிடாக் சேனலை இப்பொழுது சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்.
அருமையாக இன்டர்வியூ செய்த குண்டு பையா, கிரண் உனக்கும் வாழ்த்துக்கள்.
தம்பிகளா சத்குரு பாரத தேசத்தின் வரலாற சத்குருவை விட தெளிவா யார் சொல்லி இருப்பாங்களாம் தெரியல .முகலாய படையெடுப்பு ஆகட்டும் இந்த தேசத்தில் மதம் என்றது எப்படி உள்ள நுழைந்தது இதை பத்தி எல்லாம் சத்குரு ரொம்பவே அழகா சொல்லி இருப்பாரு . அவருடைய பாரதம் புத்தகம் வீடியோ இரண்டுமே இருக்குது இதையெல்லாம் வச்சு ஒரு கன்டன்ட் பண்ணுங்க தம்பிகளா. நம்மளுடைய பாரத வரலாறே நிறைய பேருக்கு தெரியாம இருக்குது நீங்க உங்க ஸ்டைல்ல சொன்னீங்கன்னா நிச்சயமா ரீச் இருக்கும் . நம்ம தேசத்தை வெறுப்பதற்கு தான் இன்னைக்கு ஜனங்க பெருகி கொண்டிருக்கிறார்கள் .இந்த நேரத்தில் உங்களுடைய சேவை வந்து ரொம்ப ரொம்ப முக்கியம். தமிழர்கள் தான் முதல் முதலில் கப்பல் விட்டாங்க என்றது சத்குரு சொல்லி தான் எனக்கு தெரியும்.
.அவர்கள் சேனல் நடத்தவில்லை .சேவை செய்கின்றனர் .வயதுக்கு மீறிய செயல் .மிக சிரமமான பணி .மேலும் வளர வாழ்த்துக்கள்.
இது போல் Sincere Nationalists பார்ப்பதே அபூர்வம், support them BJP TN.
Voc coimbatore பற்றி நீங்கள் சொன்னது சரியான கருத்து நீங்கள் சொல்லும்போதுதான் இதற்கு பின்னாடி இவ்வளவு பிரச்சினை இருக்கிறது தெரிகிறது😮.. உங்களுடைய நற்பணிக்கு மிகப் பெரிய நன்றி 🙏🏻
Coimbatore completely under abhramic eco system, brainwashing youths at college level has been successful for them😢
இதுவரை இந்த சேனல் பற்றி தெரியாது..இனி தொடர்வோம்..🎉🎉🎉
இவர்கள் போன்றவர்கள் வெளிச்சம் பெறவேண்டிய இளைஞர்கள்.மிகநல்ல பேட்டி தேசிய சிந்தனை உள்ளவர்கள் ஆதரிக்க வேண்டும்
நாடு முக்கியம் நம் கலாச்சாரம் முக்கியம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
இரு நிறுவனத்திற்கும் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் பாராட்டுகள், வளமுடன் வாழ்க,
கோயம்புத்தூர் ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சு இவ்வளவு ஒழுக்கமா சமூக அக்கறையுடன் நீங்க சேனல் ஆரம்பிச்சு போராடுவது ரொம்ப பெருமையா இருக்கு நானும் கோயமுத்தூர் தான் அவங்களுக்கு மரியாதை அன்பு சமூக அக்கறை கொஞ்சம் அதிகமா இருக்கும்னு நினைக்கிறேன் அதீத போராட்ட குணத்துக்கு எனது வாழ்த்துக்கள் ஷேர் பண்ண வேண்டிய லிங்கை நீங்களே கீழே கொடுத்திருந்தால் அவர்கள் ஈசியாக அதை ஷேர் பண்ணி விடுவார்கள் அல்லவா
தாங்கள் கிடைத்தது ஹிந்து சமுதாயத்தில் நல்ல எழுச்சியை உருவாக்கி வருகிறது வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்!!
தர்மம் தலை காக்கும். உங்களை நிச்சயம் காக்கும்
My favourite ❤❤
Nice interview. I like Politalks
Politalks நண்பர்களே உங்கள் சேவை நமது நாட்டிற்கு மிகவும் தேவை. தொடரட்டும் உங்கள் பணி
Incredible politalks❣️❣️❣️🙏🙏🙏
Already Biggest fan of Politalks ❤
நானும் PoliTalks வலையொளி தளத்தின் subscriber என்பதில் பெருமை கொள்கிறேன்🙏👌👍
ரெண்டு அண்ணாவையும் போன வாரம் ரோட்ல பாத்து வாழ்த்துக்கள் சொன்னன்.
தங்கள் இந்த இரண்டு சேனல்களும் இணைந்து இந்து மதத்திற்கு எதிரான சதிகளை பொயகளை முறியடித்து வருவது மிக்க மகிழ்ச்சி... பணி சிறக்கட்டும்
..
நண்பர்கள் இருவரும் தேசியத்தின் பக்கம் இருப்பவர்கள் நானும் அவர்களுடைய ரசிகர்
அருமை அருமை உங்களை போல ஆட்களை தான் அனைவரும் எதிர் பார்த்து கொண்டிருந்தோம். நன்றி நன்றி
வரலாறு மற்றும் நம் மரபு சார்ந்த திரிபுகளை தோலுரித்து காட்டுங்கள் வாழ்த்துக்கள்...
நண்பா எந்த மிரட்டலுக்கும் பின்வாங்கி விட வேண்டாம்
நாங்க துணையா இருக்கோம்
என்னுடைய பல குழுவில்
18.000.நண்பர்கள் உள்ளனர்
இந்த ஆக்கபுர்வமான பதிவை இன்றே எல்லோருக்கும் அனுப்புவேன்
நான் அனுப்பியாச்சு
உங்களின் இந்த பணி சிறக்க வாழ்த்துகள் நண்பர்களே.
Bold and brilliant.
இந்த தேசியவாதிகளின் பெற்றோருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்
வாழ்த்துக்கள் தம்பிகளா
கடைசி வரை தர்மத்திற்காக போராடுங்கள்.வழி தவற வாய்ப்புகள் நிறைய வரும் அறம் தவறாதிர்கள்.
உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர்களே..
My Love ❤ from Malaysia
அருமையான இண்டர்வியூ... இவங்க ரெந்டு பேரும் பிரதர்ஸ்னு நினைச்சுட்டு இருந்தேன். அதெப்படிய்யா நண்பர்கள் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க.
தம்பிகளா... நீங்கள் இதுபோல் நிறைய தேச நல சானல் களில் பேட்டி கொடுக்க வேண்டும்.. அப்போது தான் உங்களின் நம் கலாச்சாரம் பற்றிய கண்ணோட்டம் எல்லா மக்களுக்கும் சென்று சேரும்.. செய்வீர்களா.
ஜெய் ஹிந்த்
நல்ல நோக்கத்தை நோக்கி பயணிக்கும் போது இறைவனே தங்களுக்கு தேரோட்டியாய் வருவார்...
My best wishes for PT. I appreciate your Israel video. Waiting for your next video. Thank you PTP
நன்றி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 சத்யமேவ ஜயதே. வாழ்த்துக்கள்.
பாலிடிக்ஸ் சேனல் மென்மேலும் வளர என்னுடைய பணிவான வாழ்த்துக்கள்
நாட்டிற்கு தேவையான இளைஞர்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
சின்ன பசங்கன்னு நினைச்சேன்..
ஆனால் மகத்தான காரியங்களை செய்துள்ள இந்த தம்பிகளை மனமார பாராட்டுகிறேன்..
நமசிவாய..
இரண்டும் தங்கங்கள், மாணிக்கங்கள், செல்வங்கள், தெய்வங்கள். இவர்களை போல் இந்தியாவில் சிறந்த இளைஞர்கள் உருவானால் இந்தியாதான் உலகில No.1. வாழ்த்துக்கள் செல்லங்களே.
Politalks - வலையொளியை கண்டு ரசிப்பேன். திரு.விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சக வலையொளி channel ஐ சார்ந்தவர்களையும் ஊக்குவிப்பவர்கள் பேசு தமிழா பேசு தான்.
பாரத தேசத்தின் பொக்கிஷம் நீங்கள். ஜெய் ஹிந்த்.
I love politalks channel,reels.keep it up brother 👍
தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️🌹🚩❤ உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️🌷🌷🌹 உங்களுக்கு அந்த இறைவன் துணை இருக்கட்டும்
இவர்கள் காலத்தின் தேவை சிறக்கட்டும் சேவை 🎉
அருமையான பேட்டி,கலந்துரையாடல்.போலி டாக்ஸ் தம்பிகளுடன் நானே நேரடியாக பேசியது போல் இருந்தது.
வருங்கால தேசியவாதிகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரா
உங்களைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று அந்த பரந்தாமனை ஈசனை நமச்சிவாயனை வேண்டிக் கொள்கிறேன்
நடுநிலையாக பேசுபவர்கள் தேவைபடகூடிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். வாழ்க உங்கள் பணி.
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இருகண்களாக மதிக்கும் இந்த இரு இளைஞர்களின் பணி செவ்வனே தொடர கடவுள் துணையிருப்பார். உங்கள் வீடியோவை இன்னும் நீளமாகப் போடுங்கள்.
, தேசியத்தை பாதுகாக்கும் நண்பர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் வெற்றி நமதே
மிக மிக அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
அண்ணா 8வது படிக்கும் எனது மகன் உங்கள் ரசிகன்
நாட்டுப்பற்றுள்ள இளைஞர்கள். உங்களது வீடியோக்களை தினமும் எதிர்பார்க்கிறேன். ❤❤❤
27:45 தேவார திருப்பதிகத்தின் பெருமை!
பொற்கிழி அருளிய பதிகம்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கி வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே
நானும் சொல்வதுண்டு
I m politalk fan
வாழ்க வளர்க இந்த நிகழ்ச்சியை பார்த்ததன் மூலம் உங்கள் சேனலைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி
Poli talks fans assemble🎉❤
வாழ்த்துகள் சகோதரர்களே
Excellent interview 👏 👏👏
ஆனந்த் ஸ்ரீஈனிவாசன் அவர்களை திட்டி அசிங்கமாக பதிவிட்டுள்ளேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
வாழ்த்துக்கள் 🤝💪🇮🇳🚩
இரண்டு பேருடைய காம்போ சூப்பர் தெளிவான பேச்சு
இருவரும் தேசத்தை நேசிப்பவர்கள்❤❤🫡🫡
Poli talks channel Romba bold 'ah troll pannranga...Entertainment + informative irukku...
உங்க Most of the Videos பார்த்துருக்கேன்.. பார்த்துக்கிட்டு இருக்கேன்..
அருமை.. அருமை.. 👌🏽 👌🏽 👍🏽
Excellent video 👌👌👌
வாழ்த்துக்கள் பாரத புதல்வர்கள்.......
ராஜ ராஜ சோழன் பற்றிய கள ஆய்வு......
அருமையான விளக்கம்..... தகவல் வாழ்த்துக்கள் ஜீ
இத்தகைய அருமையான நேர்காணலை அளித்ததற்கு 'பேசு தமிழா பேசு'விற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்! தேசியத்தையும், நல்லொழுக்கத்தையும் நேர்மையையும் தூக்கிப் பிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் Politalks மேன்மேலும் வளர்ச்சியடைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் நலமளிக்க வேண்டும் என்று இறைவன் அருள் புரிவாராக! 👏👏🙏🙏🙏
Thanks to these 2 young men...
GOD BLESS YOU
அறிவார்ந்த உரையாடல்.... கேள்விகளின் தரம் பதிலின் தன்மை....... பயனுள்ள இந்த ஒரு மணி நேரம்