உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html
அண்ணா அனைத்தும் அருமை ஆனால் இந்தியா அல்ல தமிழ் நாடு என்று கூடுங்கள்👍🙏🙏🙏❤️🔥🔥🎉🎉🎉🎉 அவர் தனது படைப்பு தந்தையை காட்டிலும் கூடகூடாது என்று கட்டமைப்பின் உயரம் ,கட்டுமானத்தில் ஒருசில விடயங்களை மாற்றிவிட்டார் அண்ணா
Raja raja cholan,rajendra cholan ku இணையானவன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்,சோழர்களை வென்று கடல் கடந்து பல நிலபரப்புகளை வென்றவன், எப்பொழுதும் சோழர் பெருமை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம்
உலகத்தையே அடக்கி ஆண்ட 🔥 தமிழ் இனத்தின் பேரரசன்🔥 மாமன்னன் ராஜேந்திர சோழன்🔥 தமிழர்களே நீங்க உலகத்தில் எந்த ஓரத்திற்கு போனாலும் தன்னை தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்
அந்த கோவில் அமைந்துள்ள ஊர் அவரது தாய் ( சோழமாதேவி ) பெயரில் உள்ளது அது எங்க ஊர் தான் அதை பற்றி யாருக்கும் சரியாக தெரியாது நீங்கள் அதை பற்றி ஒரு video போடுங்க அண்ணா
@priya jiiva அவர் பெயரும் மதுராந்தகன். அவர் அரசர்க முடிசுட்டியதும் .உந்தயசோழர் என்று அனழக்கப்பட்டர்.அருள்மொழி வர்மர் தன் மகனுக்கு மதுராந்தகன்.என்று பெயர் வைத்தார் இவர் மண்னன் ஆனதும் ராசேந்திர சோழன்.என்று அழைக்கப்பட்டார் .முன்னோர் பொயரை வழி வழியாக னவப்பது சோழப் பரம்பனற வழக்கம்
**Mayaan Karthikeyan ji you may have DNA of this King Of Asia, your Love towards Powerful Tiger King Raja Raja Cholan** Great Show and Information about this historic Achivement by Our Indian Archeological Department Research Scientists 🙏🇮🇳🙏 Love Tamil Nadu.
தமிழ் நாடு அரசு திரைப்பட துறை இந்த வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி ஆவண படுத்த வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு தமிழ்க் குடிமகனாக எனது அன்பும் உணர்வும் நிறைந்த வேண்டுகோள்.....
மகிழ்ச்சி! தமிழ் தேசிய ஆர்வலர்கள் அனைவருக்கும் கீழடி ஆய்வுக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்! குருமூர்த்தி இப்பவும் இதையும் வெட்டிவேலை என்றுதான் சொல்கிறாரா? நாம் தமிழர்!
மண்ணன் ராஜா ராஜா சோழன், மண்ணன் ராஜேந்திர சோழன் இவர்களுக்கு இணையான இன்னொருத்தர் மண்ணன் ராஜா ராஜா சோழன் அவர்களின் இரண்டாம் மகன் விக்ரம சோழ சோழிய வரையன் ராச ராசன்
I am living in Pune my Marathi friend told me that Chatrapathi Shivaji Maharaj is first Indian king to established a Navy, I smiled at him and told first go and read about Chola king Raja Raja cholan and Rajendra cholan
இவ்வளவு வரலாறு இருக்கிற ஒரு நபரிடம் ஒரு பெரிய அரண்மனை கண்டிப்பாக இருந்திருக்கும் அது யாரும் சொன்ன மாதிரி இல்லை அது எங்கே இருக்கும் என்று யாருக்கும் இன்னும் தெரியவில்லையா
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html
மாயா: அண்ணா செண்டினல் தீவு பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்
Iam support u
Hi
How are u and ur team. 😁😁Iam fine.
Super 😍😍😍🤗
முதலாம் ராஜேந்திர சோழன் கடல் தாண்டி வெற்றி கொண்டவர் 👍👍👍👍👍
இந்த பதிவு மட்டும் அல்ல....
அனைத்து பதிவுகளிலும் உங்கள் குரலில் கேட்கும் போது சிலிர்க்க தன் செய்கிறது.....அற்புதம் 💐💐🙏🙏
Yas bro
சேலத்தில் உத்தம சோழபுரம் என்ற ஊர் உள்ளது. இங்கு உள்ள சிவ தலத்தில் ஒளவை பிராட்டிக்கு தனி சிலை உள்ளது. சிவ சிவ...🙏🙏🙏🙏
தஞ்சாவூர் அடையாளம் இல்லை தமிழர்களின் அடையாளம் நண்பா
இனி ஒன்றாய் இனைவோம் ... தமிழனாக.... வாழ்க சோழன்... இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள்....
அருமையான சிறப்பான வரலாற்று தகவல் ராஜேந்திர சோழன் சகோ நன்றி வாழ்க தமிழ்...!!!!
அண்ணா அனைத்தும் அருமை ஆனால் இந்தியா அல்ல தமிழ் நாடு என்று கூடுங்கள்👍🙏🙏🙏❤️🔥🔥🎉🎉🎉🎉 அவர் தனது படைப்பு தந்தையை காட்டிலும் கூடகூடாது என்று கட்டமைப்பின் உயரம் ,கட்டுமானத்தில் ஒருசில விடயங்களை மாற்றிவிட்டார் அண்ணா
மீண்டெழும் சோழம் ' புலிக்கொடி மீண்டெழும்'....வாழ்க வளமுடன்...
நீங்கள் சொல்லும் போது எனக்கு மெய் சிலிர்க்குது
🐯
நன்றி தம்பி உங்க பதிவுக்கு.
தமிழ் வாழ்க
Vanniyarin adaiyaalam Rajendra Chola Vanniyan.....🔥🔥🔥
Raja raja cholan,rajendra cholan ku இணையானவன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்,சோழர்களை வென்று கடல் கடந்து பல நிலபரப்புகளை வென்றவன், எப்பொழுதும் சோழர் பெருமை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறோம்
உண்மை கங்கை கொண்ட சோழதேவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது தமிழனின் கடமை அரசின் கடமை
சிவன் கும்பிடவங்க அழுஞ்சதா சரித்திரம் இல்லை
Nijamave silirpu vanthuchu bro. Am very proud to say am CHOZHA DESA ponnu💪🏻💪🏻💪🏻💪🏻🐯🐯🐅🐅
அருமையான பதிவு. நன்றி. வாழ்க தமிழ்💪
4:12 அருமை
உலகத்தையே அடக்கி ஆண்ட
🔥 தமிழ் இனத்தின் பேரரசன்🔥 மாமன்னன் ராஜேந்திர சோழன்🔥
தமிழர்களே நீங்க உலகத்தில் எந்த ஓரத்திற்கு போனாலும் தன்னை தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்
அந்த கோவில் அமைந்துள்ள ஊர் அவரது தாய் ( சோழமாதேவி ) பெயரில் உள்ளது அது எங்க ஊர் தான் அதை பற்றி யாருக்கும் சரியாக தெரியாது நீங்கள் அதை பற்றி ஒரு video போடுங்க அண்ணா
🍄🍄🍎தமிழிச்சி from 🇬🇧 : நல்ல இதுவரை அறிந்திராத தகவல்கள்.....அருமை தம்பி
திருச்சி, திருவரம்பூர், நவல்பட்டு, கிராமத்தில் அமைந்துள்ளது கோவில் அமைந்துள்ள இடம் ( சோழமாதேவி )
ஆம் .பல நாடுகளில் கண்டுபிடிக்க பட்டு உள்ளது. 👍👍
மாயா: அண்ணா செண்டினல் தீவு பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்
ஆம்
Difenetly
முதலாம் மாமண்ணன் ராஜேந்திர சேழர் நினைவு மண்டபம் அமைந்துள்ள இடம் பிரம்மதேசம் என்ற ஊரில் அமைந்துள்ளது இவரின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
வாழ்க தமிழ் வளர்க சோழர் பரம்பரை 🙏🙏🙏🙏
ஆம்
மதுராந்தகன் என்பது ராஜேந்திர சோழனின் இயற்பெயர்.
கண்டராதித்த சோழர் செம்பியன் மாதேவி இவர்களின் மகன் பெயர் என்னவோ.
@@umapathisivams 😂😂😂
@@umapathisivams உத்தம சோழர்
@priya jiiva அவர் பெயரும் மதுராந்தகன்.
அவர் அரசர்க முடிசுட்டியதும் .உந்தயசோழர் என்று அனழக்கப்பட்டர்.அருள்மொழி வர்மர் தன் மகனுக்கு மதுராந்தகன்.என்று பெயர் வைத்தார் இவர் மண்னன் ஆனதும் ராசேந்திர சோழன்.என்று அழைக்கப்பட்டார் .முன்னோர் பொயரை வழி வழியாக னவப்பது சோழப் பரம்பனற வழக்கம்
**Mayaan Karthikeyan ji you may have DNA of this King Of Asia, your Love towards Powerful Tiger King Raja Raja Cholan** Great Show and Information about this historic Achivement by Our Indian Archeological Department Research Scientists 🙏🇮🇳🙏 Love Tamil Nadu.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர்🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏 🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥
🙋♀️🙋♀️🙋♀️ அடுத்த தேர்தலில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும் எல்லாத்துக்கும் விடிவு வரும் - தமிழர் பெருமை உலகறியும்- 🍄
ஓம் நமசிவாய 🙏❤
சர்வம் சிவமயம் 🙏❤
இதை பார்த்துவிட்டு திராவிட கட்சிக்கு ஓட்டு போடுவான் தமிழன்
இந்தப் பதிவின் மூலம் ராஜேந்திர சோழ மன்னரின் அரிய செய்திகளை தெரிந்து நெஞ்சார்ந்த நன்றிகள்.
தமிழ் நாடு அரசு திரைப்பட துறை இந்த வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி ஆவண படுத்த வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு தமிழ்க் குடிமகனாக எனது அன்பும் உணர்வும் நிறைந்த வேண்டுகோள்.....
மகிழ்ச்சி! தமிழ் தேசிய ஆர்வலர்கள் அனைவருக்கும் கீழடி ஆய்வுக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்! குருமூர்த்தி இப்பவும் இதையும் வெட்டிவேலை என்றுதான் சொல்கிறாரா? நாம் தமிழர்!
வாழ்க வாழ்க வாழ்க. தமிழ்
அற்புதம் அற்புதம் ஐயா.....
36000 நாட்களுக்கு முன் வாழ்ந்த கம்பீரமான தமிழ் மனிதர்கள்💪💪
உங்கள் தமிழ்ப்பற்றுக்கு தலை வணங்குகிறேன் நன்றி சகோதரம்
தமிழன்மூளக்காரன்🙏🏿🙏🏿
சோழர்கள் 🙏🙏
நிச்சயம் வெற்றி தமிழுக்கே
தமிழன் என்று பெருமை படுகிறேன்
super sir u correctly said tamil name " thanjai peruudaiyar kovil" vazha Tamil Valarga ungkal Tamil patru
I love chola
மிகவும் அருமையானா தகவல் தோழரே 🍓🍋🥭🍆🥝🧅🥭🧄🌰🥐🥦
Awesome explanation... very good 👍...
கடாரம் கொண்டார் 👍👍
அருமை அண்ணா 😍🤗🙏
ஆம்
அருமை😍😍😍
Excellent update
அருமையான பெயர்கள்
ஓங்குக இராசேந்திரன் சோழன் புகழ்
5:38super
அண்ணா எங்கள் ஊரில் திரு ராஜேந்திர சோழன் அவர்கள் கட்டிய கோவில் உள்ளது அதுவும் சிவன் கோவில் தான்
Oor paer podunga pls
வாழ்த்துக்கள் நண்பா....
ஆம்
Great explanation and presentation bro ❤️
Yes
Thanks bro
👑👑👑நல்லா சொன்னீங்க தம்பி
மண்ணன் ராஜா ராஜா சோழன், மண்ணன் ராஜேந்திர சோழன் இவர்களுக்கு இணையான இன்னொருத்தர் மண்ணன் ராஜா ராஜா சோழன் அவர்களின் இரண்டாம் மகன் விக்ரம சோழ சோழிய வரையன் ராச ராசன்
REAL FACT VIDEOS,,, EXCELLENT BRO,,,,GREAT WORK,,,
உரக்கச் சொல்லுங்கள் வாழ்க தமிழ் என்று!!!
சிவாய நம ஓம்
நான்தான் 3வது ஆலாக பார்த்தேனே
சரி
# தமிழன்
ஆம்
🤩🤩
Sama....bro
👍👍👍👍👍👍👍👍👍👍
அண்ணன் 🔥சீமான் 🔥 காலத்தின் தேவை 🔥🙏👍
I am living in Pune my Marathi friend told me that Chatrapathi Shivaji Maharaj is first Indian king to established a Navy, I smiled at him and told first go and read about Chola king Raja Raja cholan and Rajendra cholan
Super 🔥
சிறப்பான பதிவு, செண்டிணன்டல் தீவு பற்றி பதிவிடுங்கள்
மாஸ்டர் பீஸ்...
Super 👏👏👏👏👏👌👌👌
Unga kitta pitichathe ungaloda voice sollum vitham tha sago ❤️
Ok
Korean tamil queen pathi sollunga bro please 🙏🙏🙏
அரசேந்திரசோழநாடன் புகழ் ஓங்குக
சகோ தேவநாகிரி என்றால் சமஸ்கிருதமா சற்று விரிவாக சொல்லுங்கள் மேலும் தமிழ் மொழி பற்றிய வரலாறு பதிவு செய்யுங்கள்.....
7:07 super
🌹🌹🌹அருமையான பதிவு தம்பி
👍👍👍👍👍👍👍👍👍👍👍
Intha maari video podu thala
Thalaa...surpb💯🤙
Amazing anna 👌👌👌
சிறப்பு👍
ஆம்
@@santhosh-h 😊
👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
Rrc 🔥🔥🔥
Excellent bro ..
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணா
👍👍👍
Bro appidiye ponniyin selvan ahh episode ahh pannuga ❤
Raja raja cholan
Raavanan Pathi podunga bro
👏👍
Super
Nama munnor ah ninaichu pakkum pothu Kelvi Padum pothu romba perumaiya irukku... Naama TAMIL nu
Tamizh endral raja raja sozhan🐯
ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழனின் வீடியோ
Yes iam gone 👍👍
இவ்வளவு வரலாறு இருக்கிற ஒரு நபரிடம் ஒரு பெரிய அரண்மனை கண்டிப்பாக இருந்திருக்கும் அது யாரும் சொன்ன மாதிரி இல்லை அது எங்கே இருக்கும் என்று யாருக்கும் இன்னும் தெரியவில்லையா
சோழர்களின் அரண்மனைகள் பாண்டிய மன்னர்களால் அழிக்கப்பட்டது.அங்கு ஒரு விதமான விதைகளை தூவி அவை வளர்ந்து முற்றிலும் சிதைத்துவிடும்.
@@ThamizhiAaseevagar அது சரியாக எந்த இடத்தில் இருந்தது என்று உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா bro
@@antonypevin3189 இல்லை சகோ,அவை கண்டுபிடிக்க படக்கூடாது என்று தான் அவ்வாறு அது அழிக்பட்டது.
@@ThamizhiAaseevagar மாளிகைமேடில் இராஜேந்திரன் அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது