சிலை எடுப்பதையே கலாச்சாரமாக கொண்டிருக்கும் நம் தமிழகத்தில், மாமன்னர் இராசேந்திரருக்கு இன்னேரம், ஊருக்கு ஊர் சிலை இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு துரைமுகத்திலும் வைத்திருக்க வேண்டும். யார் யாருக்கோ ரசிகர் மன்றம் இருக்கும் போது, நம் அரசருக்கு ஏன் ஆரம்பிக்க கூடாது? ஒற்ற சிந்தனை உடையவர்கள் ஒன்று சேர வேறு வழி இருந்தால் பகிரவும்.
@@done518 oh katuvane, kashmir um india la thana iruku, idhula enna da baya punda enaku😂, history ah innuma da oombitu irukinga, oru use um ilada mada koothiyane
@@playerunkn0wnn507 இப்படி பேசினால் தான் பல பேருக்கு நம் வரலாறு தெரியும். இல்லையென்றால், பாகுபலி படத்தில் நம் தமிழரை காலகேயர்கள் என்றும் கரிகால கட்டப்பா என்ற அடிமையாக கரிகாலன் அரசரையும் சித்தரித்தனர் . இப்படி நாம் பேசவில்லையெனில் வருங்காலத்தில் நம் வரலாற்றில் உண்மை எது என்றும் பொய் எது என்றும் தெரியாமல் போகும். அதனால் நாங்கள் அப்படி தான் பெருமை பேசுவோம்
ஆதித்த கரிகாலன் வீரன் ஆனால் முன் கோபி அவசரக்காரன் பெரியவர்களை மிதித்ததில்லை மக்களை மதித்ததில்லை இராஜேந்திர சோழன் அப்படி இல்லை. இப்படியிருக்க எந்த வகையில் இப்படி கூறுகின்றீர்கள் ? பிம்பம் என்பதை பின்பம் என்று எழுதி இருக்கின்றீர்கள். பின் பம் என்றால் பின்னால் இருக்கும் பம் அதாவது ஆதித்த கரிகாலனின் பின் டிக்கி தான் இராஜேந்திர சோழன் அப்படியா?
அருமையான பதிவு ராஜேந்திர சோழனின் பெருமைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவருக்கு அரியனனமிது ஆசை இல்லை. நாட்டை விரிவுபடுத்த என்னி போர்களத்தில் வாழ்நாலைகலித்தார்.தந்தைமிதுகொன்ட மரியாதை மற்றும் ஆதித்த கரிகாலன் இருந்தவரை இளவரசர் அவர்தானே. தந்தை மிகு கொன்ட பக்தி தான் அவரைப்போல் தலைநகர் கோவில் எல்லாம் கட்டி புலி கொடியை கடல் கடந்து பறக்கவிட்டு தமிழர்களை தலைநிமிர வைத்த தியாகத் தலைவன் இரஜேந்திரசோழன் பிறந்தநாள் உலகம் உள்ளவரை உன் புகழ் இருக்கும்.தமிழனாய் தலைவனங்குகிறேன்... அக
தமிழர்களுக்கு அகில உலக அளவில் பெருமை சேர்த்த கடாரம் கொண்டார்(ன்). பஞ்ச பூதங்களின் ஆகச்சிறந்த ஆசிர்வாதம் பெற்ற இராச இராசரின், மண்ணின் மைந்தர் இராசேந்திர சோழரின் பிறந்த நன்னாளை கொண்டாடுவோம்.....
விண்ணை கிழிக்கும் தமிழ் முன்னோர் பெருமையை போற்றுகின்றோம் ! நாம் ஆளும் காட்சியை கண்டிட நம் முன்னோர் ஆத்மா இயங்காதா ! ஆண்ட பெருமையை பேசுகின்றோம் ! நம் ஆளும் காட்சியினை என்றோ நம் முன்னோர் ஆத்மா கண்டு மகிழ்ந்திடுமோ ! முன்னோர் ஆண்ட பெருமையை பேசிடும் நாம் ! பின்னோர் நாம் வீழ்ந்த சிறுமை பேசுதல்லாகுமோ ! அவ்வாறின்றி தமிழினம் எழுந்த பெருமை இவ்வையகத்தையே பேசவைத்திடுவோம் ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் ! வெல்க தமிழ் ! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றே ஆக்கிடுவோம் ! நாம் தமிழர் நாம் மட்டுமே தமிழர் என்றே முழங்கிடுவோம் !
He deserves to be recognised as a Famous emperor across the world. The thing I liked about this great man is his liking to stay homeland rather than staying in other countries 🔥🔥🔥
நம் தமிழ் மன்னர்களின் புகழ்கள் என்றென்றும் மாபெரும் பெருமை மிக்க புகழுடன் கொடி கட்டி பறக்கட்டும்...!! இப்படி உங்களைப் போன்ற படித்தவர்களின் சேவைகள் எங்களுக்கு தேவை...! அருமை அண்ணா...! தொடரட்டும் உங்கள் பணி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்கவே...!!! இப்படியே தமிழர்களின் வீராதி வீர வீரமாத்தாண்ட மாமன்னர்களின் பெருமைமிக்க சிறப்பு வாய்ந்த புகழ் உயர் உச்ச வெற்றிகளை பற்றி எங்களுக்கு வழங்கிக் கொண்டே இருங்கள்...! நாங்கள் ஆர்வத்துடன் ஆசையுடனும் நம் தமிழ் மாவீரன் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனைப் பற்றி எல்லாம் தெரியாத வற்றையும் கேட்டு அறிவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்...!
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனை மணந்ததாகவும்.... இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது .......
#இந்த மாறி ஒரு சேனாளதான்யா தேடிட்டு இருந்தேன்... #எங்கயா இருந்தீங்க இத்தன நாளா...... நன்றி நன்றி சகோதரா.... மென்மேலும் பல வரலாற்று பதிவுகளை பதிவு செய்ய வாழ்த்துக்கள்.... வரவேற்கிறேன்.....
மிகவும் பிடித்து இருக்கிறது இந்த கானோலியில் ராஜேந்திரன் பாடலும் சேர்த்து இருந்தால் மீண்டும் ஒரு எழுச்சியுடனும் புத்துணர்வுடனும் பிறந்தநாள் வாழ்த்தி வணங்கியிருப்போம் தஞ்சை பெரிய கோயில் என்றால் அப்பன் ராஜராஜன் . கடாரம் கொண்டான் என்றால் வீரராஜேந்திரன் ஆதித்த கரிகாலன் தான்.
No one can explain about cholas clearly current gen threw utube. U r nailing it bro lot's of love.. Do it more for us. Regularly watching ur videos. Yen vour Kunavasal 12 kms from கங்கைகொண்டசோழபுரம். My chitthi veedu aayuthagalam 2kms away from KKCP❤️
மாமன்னன் இராஜேந்திர சோழன் புகழ் வாழ்க🚩🐅🔥 தோல்வியே காணாத மன்னன் இவர்...இவர் மட்டும் இன்றும் இருந்திருந்தால் பெண்கள் மிகப் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்...அழகான,பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருப்போம்...வாழ்க இராஜேந்திர சோழன் புகழ் 💥
Wow hats off arun. Oru IT field la work panra guy yevvalavu azhaga thamizh pesuringa. Big salute for that. Inaiku ulagathula pala idangalil kidaikindra vthamizhargalin varalatru yetchangal perumbalanavi nam paatangalin paatanana Rajenthra chozhar(THE GREAT) kaalathai serndhadhu dhan. (Even many museum in the world having lots of evidence about him. When ll we r get back it. Very pathetic)
As like you said brother , Its very difficult to maintain control over all chieftains , In Japan Oda Nobunaga is famous and also he is considered one of the first of his time whom tried to unite Japan under one government and to lead Japan to its hegemony . But unfortunately when everything was alright there unexpectedly one landlord turned sides and came with a huge army and attacked the Buddhist temple were Nobunaga dwelt that time in Kyoto . This made him to commit suicide too ..... Then his son too , and it changed the course of Japanese history ..... Chediyan Temple in Quanzhou China is famous Chola era Tamil temple ..... Tamil inscriptions are found in many countries ........ Brother and as to say we have proof that Mahmud Ghazni feared for Rajendra Chola , there's an inscription found in Karnataka which proves the alliance between Rajendra Chola 1 , Bhoja1 and one another emperor , Mahmud Ghazni mentioned Rajendra Chola 1 as Param Dev whom was waging war against northern kingdoms and very much powerful whom Ghazni himself feared and ran out of the country . This may be the reason for his 17 times invasion which was merely raid and not battle or war . It may be because of the fear of what may happen if Rajendra Chola 1 got the information and took it as a matter of concern . Param Dev as mentioned by Mahmud Ghazni was " Parakesari Vanmarana Udayar Shree Rajendra Chola Devar " .. The first two Para and Dev , forms Param Dev .......
நம் மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள். "ஸ்வஸ்திஸ்ரீ பூர்வ தேசமும், கெங்கையும் கடாரமும் கொண்டருளின கோப்பரகேஸரிபம்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோள" தேவர் வாழ்க! வாழ்க!
எங்களின் பூட்டன் மதுராந்தகத் தேவர் என்கிற இராஜேந்திரச் சோழரின் பிறந்த நாளில் வணங்கி ஆசி பெறுகிறேன். இராஜராஜச் சோழனும் இராஜேந்திரச் சோழனும் மர்ம வீரர்கள்
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனை மணந்ததாகவும்... இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது...
இராஜேந்திர சோழரின் சிறப்புப் பெயர்கள் என்னென்ன , அவற்றின் பொருள் விளக்கத்தையும் அளித்து ஒரு காணொளி இடுங்கள் ........ எனக்கு தெரிந்த சில அம்மன்னனின் பெயர்கள் .... மதுராந்தக சோழன் இராஜேந்திர சோழன் பஞ்சவன் மாராயன் கடாரமும் கங்கையும் கொண்ட சோழன் . பரகேசரி ....
சிலை எடுப்பதையே கலாச்சாரமாக கொண்டிருக்கும் நம் தமிழகத்தில், மாமன்னர் இராசேந்திரருக்கு இன்னேரம், ஊருக்கு ஊர் சிலை இருந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு துரைமுகத்திலும் வைத்திருக்க வேண்டும்.
யார் யாருக்கோ ரசிகர் மன்றம் இருக்கும் போது, நம் அரசருக்கு ஏன் ஆரம்பிக்க கூடாது?
ஒற்ற சிந்தனை உடையவர்கள் ஒன்று சேர வேறு வழி இருந்தால் பகிரவும்.
தலைநகரை எல்லையில் அமைத்த ஒரே மன்னன் ❤️❤️
Ipa kuda tha Few countries border La Capital ah vachurukanga, idhellam oru perumaya 🤣🤣
@@playerunkn0wnn507 Naraya per avanga house ah Kashmir la vachurukanga nee anga veedu katuviya Sunni mooditu poda
@@done518 oh katuvane, kashmir um india la thana iruku, idhula enna da baya punda enaku😂, history ah innuma da oombitu irukinga, oru use um ilada mada koothiyane
@@playerunkn0wnn507 இப்படி பேசினால் தான் பல பேருக்கு நம் வரலாறு தெரியும். இல்லையென்றால், பாகுபலி படத்தில் நம் தமிழரை காலகேயர்கள் என்றும் கரிகால கட்டப்பா என்ற அடிமையாக கரிகாலன் அரசரையும் சித்தரித்தனர் . இப்படி நாம் பேசவில்லையெனில் வருங்காலத்தில் நம் வரலாற்றில் உண்மை எது என்றும் பொய் எது என்றும் தெரியாமல் போகும். அதனால் நாங்கள் அப்படி தான் பெருமை பேசுவோம்
@@playerunkn0wnn507 adade nama virundhali thevudiya payanuku porandhavana nee.
என் பாட்டன் ராஜேந்திர சோழன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🥳🥳🥳🎂🎂🎂🎂🎂🎂
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரன் மணந்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது....
ஆழி திரை கடல் ஆண்ட ஆதிரையான் வாழ்க
வேலம்படை எடுத்த வேங்கையின் மைந்தன் வாழ்க
சோளீஸ்வரன் எழுப்புவித்த சோழப் பெரும்பாட்டன் வாழ்க
மாலவன் மருகன் தந்தைக்கு போதித்ததும்
வேலவன் முருகனாய் தந்தையை மிஞ்சிய மதுராந்தகன் வாழ்க
அலைகடல் நடுவே பல களம் செலுத்தி
புலிக்கொடி பறந்த பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட ஐயா வாழ்க
வாழ்க வாழ்கவே வானவர் பெருமையுர
வாழ்க வாழ்கவே கோப்பர கேசரி வாழ்கவே
வாழ்க வாழ்க ராஜேந்திர சோழன் வாழ்க
அருமையான சொற்றொடர்கள்...
நன்றி நண்பா இன்றைய நாள் என்னவென்று தெரியாது இருந்தேன் இந்த காணோலிய்ன் முலம்தான் இந்த மாபெரும் தகவல் தெரிந்தது நன்றி நண்பா
ஆதித்த கரிகாலனின் பின்பம் ...... இராசேந்திர சோழன் 💝💝💝🔥🔥🔥🔥🔥
Yes.. Aditya karikalan died in 971 and Rajendra chola The Great born in 971..Great Coincidence 💥💥💥
@@superboss5858 Raja raja cholan 24 agela kolantha poranthutha appo
@@manivannan7606 yes
@@superboss5858 nice comment
ஆதித்த கரிகாலன் வீரன் ஆனால் முன் கோபி அவசரக்காரன் பெரியவர்களை மிதித்ததில்லை மக்களை மதித்ததில்லை இராஜேந்திர சோழன் அப்படி இல்லை. இப்படியிருக்க எந்த வகையில் இப்படி கூறுகின்றீர்கள் ? பிம்பம் என்பதை பின்பம் என்று எழுதி இருக்கின்றீர்கள். பின் பம் என்றால் பின்னால் இருக்கும் பம் அதாவது ஆதித்த கரிகாலனின் பின் டிக்கி தான் இராஜேந்திர சோழன் அப்படியா?
ராஜேந்திர சோழனின் ஆளுமை மிகவும் போற்றபட வேண்டிய ஒன்று. அவரின் கப்பல் படை மிகவும் சக்தி வாய்ந்தது, பல பிரிவுகளை கொண்டது. வாழ்க இராஜேந்திரரின் புகழ்.
அருமையான பதிவு ராஜேந்திர சோழனின் பெருமைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவருக்கு அரியனனமிது ஆசை இல்லை. நாட்டை விரிவுபடுத்த என்னி போர்களத்தில் வாழ்நாலைகலித்தார்.தந்தைமிதுகொன்ட மரியாதை மற்றும் ஆதித்த கரிகாலன் இருந்தவரை இளவரசர் அவர்தானே. தந்தை மிகு கொன்ட பக்தி தான் அவரைப்போல் தலைநகர் கோவில் எல்லாம் கட்டி புலி கொடியை கடல் கடந்து பறக்கவிட்டு தமிழர்களை தலைநிமிர வைத்த தியாகத் தலைவன் இரஜேந்திரசோழன் பிறந்தநாள் உலகம் உள்ளவரை உன் புகழ் இருக்கும்.தமிழனாய் தலைவனங்குகிறேன்...
அக
❤🎉
தமிழர்களுக்கு அகில உலக அளவில் பெருமை சேர்த்த
கடாரம் கொண்டார்(ன்).
பஞ்ச பூதங்களின் ஆகச்சிறந்த ஆசிர்வாதம் பெற்ற இராச இராசரின், மண்ணின் மைந்தர் இராசேந்திர சோழரின் பிறந்த நன்னாளை கொண்டாடுவோம்.....
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு கூறுகிறது.....
20 mins of Goosebumps moments...!!!
விண்ணை கிழிக்கும் தமிழ் முன்னோர் பெருமையை போற்றுகின்றோம் ! நாம் ஆளும் காட்சியை கண்டிட நம் முன்னோர் ஆத்மா இயங்காதா ! ஆண்ட பெருமையை பேசுகின்றோம் ! நம் ஆளும் காட்சியினை என்றோ நம் முன்னோர் ஆத்மா கண்டு மகிழ்ந்திடுமோ ! முன்னோர் ஆண்ட பெருமையை பேசிடும் நாம் ! பின்னோர் நாம் வீழ்ந்த சிறுமை பேசுதல்லாகுமோ ! அவ்வாறின்றி தமிழினம் எழுந்த பெருமை இவ்வையகத்தையே பேசவைத்திடுவோம் ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் ! வெல்க தமிழ் ! எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றே ஆக்கிடுவோம் ! நாம் தமிழர் நாம் மட்டுமே தமிழர் என்றே முழங்கிடுவோம் !
பெருமைக்கு பெருமை கூறும் சோழப் பேரரசு 🔥🔥🔥 ராஜேந்திர சோழன் 🤘🏻
He deserves to be recognised as a Famous emperor across the world. The thing I liked about this great man is his liking to stay homeland rather than staying in other countries 🔥🔥🔥
சோழர்கள் வாழ்ந்த காலம் அனைத்தும் இறைவன் சிவன் நம்மோடும் நம் மண்னோடும் வாழ்ந்த காலம் எங்கும் ஓம் நமச்சிவாயமே...
நம் தமிழ் மன்னர்களின் புகழ்கள் என்றென்றும் மாபெரும் பெருமை மிக்க புகழுடன் கொடி கட்டி பறக்கட்டும்...!!
இப்படி உங்களைப் போன்ற படித்தவர்களின் சேவைகள் எங்களுக்கு தேவை...!
அருமை அண்ணா...! தொடரட்டும் உங்கள் பணி நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்கவே...!!! இப்படியே தமிழர்களின் வீராதி வீர வீரமாத்தாண்ட மாமன்னர்களின் பெருமைமிக்க சிறப்பு வாய்ந்த புகழ் உயர் உச்ச வெற்றிகளை பற்றி எங்களுக்கு வழங்கிக் கொண்டே இருங்கள்...! நாங்கள் ஆர்வத்துடன் ஆசையுடனும் நம் தமிழ் மாவீரன் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனைப் பற்றி எல்லாம் தெரியாத வற்றையும் கேட்டு அறிவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்...!
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனை மணந்ததாகவும்....
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது .......
@@SHRI-d7s
ஏன்டா லுபுக்கு, ஒரு பெண்ணை வேறு சாதியில்
கொடுத்தால், அந்த மாப்பிள்ளை உன் சாதி
ஆகிவிடுவானா?
ராஜ ராஜனை பிடித்தவர்களை விட மிக மிக குறைவு ராஜேந்திர சோழனை பிடித்தவர்கள் இது மிகவும் வருந்த தக்கது
தவறு சகோ ... இராஜராஜரைப் பிடித்த எல்லோருக்கும் இராஜேந்திர சோழரையும் பிடிக்கும் ❤️
Ama crt
Pidikathunu yaruya sonna theriyathu avungala yaruna
KASTRIYAN na yarukum pudikathu 🔥
Goosebumps moment 😢😢😭😭 miss my legends🙏🙏🙏
Anna pandiyargal patri podunga
நன்றிகள் பல அண்ணா இந்த தகவலை எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி
தந்தையை மிஞ்சிய தனையன்; மக்கள் போற்றும் நாயகன்; மாமன்னர் இராசேந்திர சோழர்🔥❤
#இந்த மாறி ஒரு சேனாளதான்யா தேடிட்டு இருந்தேன்...
#எங்கயா இருந்தீங்க இத்தன நாளா......
நன்றி நன்றி சகோதரா....
மென்மேலும் பல வரலாற்று பதிவுகளை பதிவு செய்ய வாழ்த்துக்கள்.... வரவேற்கிறேன்.....
Rajendra chola the great
நீங்கள் சொல்வதைக் கேட்கும் பொழுதே மெய்சிலிர்க்கிறது. நன்றி.
Kadaaram Kondan👑🔥💯
Wish you birthday to Kadaaram kondan
மிகவும் பிடித்து இருக்கிறது இந்த கானோலியில் ராஜேந்திரன் பாடலும் சேர்த்து இருந்தால் மீண்டும் ஒரு எழுச்சியுடனும் புத்துணர்வுடனும் பிறந்தநாள் வாழ்த்தி வணங்கியிருப்போம் தஞ்சை பெரிய கோயில் என்றால் அப்பன் ராஜராஜன் . கடாரம் கொண்டான் என்றால் வீரராஜேந்திரன் ஆதித்த கரிகாலன் தான்.
No one can explain about cholas clearly current gen threw utube. U r nailing it bro lot's of love.. Do it more for us. Regularly watching ur videos. Yen vour Kunavasal 12 kms from கங்கைகொண்டசோழபுரம். My chitthi veedu aayuthagalam 2kms away from KKCP❤️
No one can explain?
Why, I am Here explain !
Are you ready to listen?
வந்தியத்தேவன். ராஜேந்திர சோழனின் புரிதல் 🥰🥰🥰
Creates goosebumps to hear this video Arun. Ninaiththadhai mudikkum thiran, niramba pidithirukkiradhu.
தமிழன் புகழ் உச்சம் பெற்ற காலம் ராஜேந்திர சோழன் காலம்தான்.
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு கூறுகிறது.....
Neega sonna matter naa ithuvaraikum engum ketathu illa ...... Super information bro
எதிர்பார்த்த பதிவு அண்ணா 🔥
ப்றமிக்கவைகும் அரசன்... மாமன்னர் பாட்டனார் இராசேந்திரசோழநுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு கூறுகிறது....
மாமன்னன் இராஜேந்திர சோழன் புகழ் வாழ்க🚩🐅🔥 தோல்வியே காணாத மன்னன் இவர்...இவர் மட்டும் இன்றும் இருந்திருந்தால் பெண்கள் மிகப் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள்...அழகான,பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருப்போம்...வாழ்க இராஜேந்திர சோழன் புகழ் 💥
Super brother...
Your speech...
I am Seafarer... it's not easy to go by ship for War...
Hats off Chola..
man its too emotional stuff
Goosebumps😳😳😳👏🏻👏🏻🔥🔥🔥🔥
Vazlthukal Rajendra Cholare🥳
Rajender cholan meedum pirandhal.?😍.. ❤️❤️❤️
அற்புதம் , அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்
மிகவும் சிறப்பு பதிவு சகோ
Thanks anna to give information... Happy Birthday our great pleasure King 🎉🎉🎉
Speach.super
Apperpata rajendra cholanin peyar yen thandhaiyin peyarga irupadhil enaku migavum perumayaga ulladhu🔥🔥🔥
👍 கங்கை கொண்ட சோழபுரம் 🔥
கங்கையும் கடாரமும் பூர்வ தேசமும் கொண்ட பரகேசரி ராஜேந்திரனையே எங்களுக்கு பிடிக்கும்
என்னுடைய ஒரே ஒரு தலைவன், அரசன், மேலும் பல உவமைகள் உள்ள மாபெரும் தமிழன்.
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு கூறுகிறது....
Rajendra Cholar King
Undeafated Commander & Prince Vikrama Cholar Araiyan Rasa rasan
Super anna Vera level
Wow hats off arun. Oru IT field la work panra guy yevvalavu azhaga thamizh pesuringa. Big salute for that. Inaiku ulagathula pala idangalil kidaikindra vthamizhargalin varalatru yetchangal perumbalanavi nam paatangalin paatanana Rajenthra chozhar(THE GREAT) kaalathai serndhadhu dhan. (Even many museum in the world having lots of evidence about him. When ll we r get back it. Very pathetic)
அருமையான விளக்கம்
அருமையான பதிவு 🥰🥰🥰🥰🎉🎉🎊
சிறப்பான தகவல்.
Anna really excellent explanation na. Please time kidacha karikala Cholar’oda appa ilanchet Chenni pathiyum Ashoka southward expansion’a eppadi stop panninaanga adhu paththiyum pesa mudiyuma
நன்றி நண்பா நல்ல தகவல்
சிறப்பான பதிவு.. நன்றி அண்ணா
Raja Raja cholanin valarpey vera level avarai polavey valathu irukaru
Happy birthday kutty Thala❤️❤️
அருமை அண்ணா.....
Super bro..... unga speech👏👏👏👏
As like you said brother , Its very difficult to maintain control over all chieftains , In Japan Oda Nobunaga is famous and also he is considered one of the first of his time whom tried to unite Japan under one government and to lead Japan to its hegemony . But unfortunately when everything was alright there unexpectedly one landlord turned sides and came with a huge army and attacked the Buddhist temple were Nobunaga dwelt that time in Kyoto . This made him to commit suicide too ..... Then his son too , and it changed the course of Japanese history .....
Chediyan Temple in Quanzhou China is famous Chola era Tamil temple .....
Tamil inscriptions are found in many countries ........
Brother and as to say we have proof that Mahmud Ghazni feared for Rajendra Chola , there's an inscription found in Karnataka which proves the alliance between Rajendra Chola 1 , Bhoja1 and one another emperor , Mahmud Ghazni mentioned Rajendra Chola 1 as Param Dev whom was waging war against northern kingdoms and very much powerful whom Ghazni himself feared and ran out of the country . This may be the reason for his 17 times invasion which was merely raid and not battle or war . It may be because of the fear of what may happen if Rajendra Chola 1 got the information and took it as a matter of concern .
Param Dev as mentioned by Mahmud Ghazni was " Parakesari Vanmarana Udayar Shree Rajendra Chola Devar " .. The first two Para and Dev , forms Param Dev .......
Sir super welcomed
Kalvettu Padhivugal Aadharamaga Irundhalum, kidaithalum.. mealum mealum therindhu Kolla Vendum engira Aaval. Kattralin keattelaa Nandru. Migavum Sirappu. 💪🏽💪🏽💐💐
திசையெங்கும் என் கொடி பறக்கனும்
புவனமுழுவதும் என் குரல் ஒலிக்கனும்
எதிரிகள் இரு பாதம் பணியனும்
Arun super 🙏🙏🙏🙏🙏
வணக்கம் நண்பா 🙏💖
அருமை ஜி ..உண்மையை உரைப்பதற்கு நன்றி
Ji mayiru ji use panathinga ji. Anna ayya ponru ethavathu use panunga
நம் மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள்.
"ஸ்வஸ்திஸ்ரீ பூர்வ தேசமும், கெங்கையும் கடாரமும் கொண்டருளின கோப்பரகேஸரிபம்மரான உடையார் ஸ்ரீராஜேந்திரசோள" தேவர் வாழ்க! வாழ்க!
Much needed this video to know everyone .... Thank you so much ❤️
Arun bro superb
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அரசே....
இம்மண்ணுலகம் உள்ளவரை உன் புகழ் வாழும்......
One of the tamil God
happy birthday king Rajendran Cholan, ur an inspiration ur dammmm great man
பல தடைகளைத் தாண்டி அரசேந்திர சோழனுக்கு திருவிழா நடத்திய முதல் அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🔥🔥🔥🔥🔥
Anna please ATU Serise seekarama podunga please,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
1) Extend the nation and making a temple 2) with in 32 years ruling he made a great part for people
Avarudaiya nanban kaga avarey 9laks padaivirar oda ponaru pathingala anga irukaru❤❤❤❤
Thanking you bro to sharing his story🤝💙 really speechless bro 💙💙
சூப்பர் அண்ணா சூப்பர் அண்ணா
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Ennudaiya pattan Rajendrachozhan ku pirandanal vazhthukal.
Bgm all time favourite 💗😁
Avaruoda alumai thamizh mel konda patru ❤️
What if, Rajendra Cholan oda History ah padam ah edutha epdi irukum... Bro neenga solradhulaye GooseBumps ah irukkudhu, padama eduthaaa Firrrreeee ah irukkum... Anna, 'Kappal Padai Por' pathi full detailed Thani Video podunga Annaa...
நன்கு அய்யா.....
பாண்டியன் மன்னர் வரலாறு பற்றி போடுகள் அண்ணா நிறைய பேருக்கு பாண்டியர்கள் பற்றி தெரியவில்லை ஒரு காணொளி போடுங்க அண்ணா
Nama vandiyadevan Aaditya karikalan,Raja Raja cholan,Rajendran cholan elarkoodum irudhrkaru avar death time ena Age irudhrkum??
எங்களின் பூட்டன் மதுராந்தகத் தேவர் என்கிற இராஜேந்திரச் சோழரின் பிறந்த நாளில் வணங்கி ஆசி பெறுகிறேன். இராஜராஜச் சோழனும் இராஜேந்திரச் சோழனும் மர்ம வீரர்கள்
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாத்தியனை மணந்ததாகவும்...
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது...
இராஜேந்திர சோழரின் சிறப்புப் பெயர்கள் என்னென்ன , அவற்றின் பொருள் விளக்கத்தையும் அளித்து ஒரு காணொளி இடுங்கள் ........
எனக்கு தெரிந்த சில அம்மன்னனின் பெயர்கள் ....
மதுராந்தக சோழன்
இராஜேந்திர சோழன்
பஞ்சவன் மாராயன்
கடாரமும் கங்கையும் கொண்ட சோழன் .
பரகேசரி
....
Rajendra cholanu perakkettaley aadhiruthula🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Info Super 🔥👍👍🙏🙏🙏
Valtha oru valki ebditha valanum 💥💥💥💥💥⚡⚡⚡✨✨✨
Em munnorgal 😍🔥🔥
நன்றி. 30/10/23. 5:46pm. 🎉🎉
👍aalumai konda arasan thamilanukku perumai sertha maveerar rajendra cholar
அருமை சகோ
So sad i don't know this love u bro
Suspenslaye saga vendiyathu than🤣🤣
சகோ திருவாங்கூர் சமஸ்தானம் பற்றி சொல்லுங்க
மாமண்ணர் இராஜேந்திரரின் புகழ் ஓங்குக..
Jadavarman sundara pandiyan video yappo
Rajendra cholan the great king maker
and stronger alumai