உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...
தமிழ் மன்னர்கள் மூட நம்பிக்கை உள்ளவர்கள் அல்ல. பாதுகாப்புக் கருதியே மன்னர் தனி வழியை பயன்படுத்தி இருக்கலாம்! இன்றும் நாம் அதையே பின்பற்றுவது அறிவுடைமை ஆகாது 🙏
மராத்தி வர்க்கம் 2024 வருடம் முடிகிறது 2025 மீண்டும் சோழர்கள் ஆட்சித்தான் தொடர்கிறது உங்களுது சேவை எனக்கு தேவை தஞ்சை பெருவுடையார் கோவில் மீண்டும் புலி கொடி பறக்கும்
தஞ்சை மைந்தன் என்பதில் பெருமிதம் நித்தமும் உண்டு...பிறருக்கு மரியாதையும், மாண்பும் கற்று கொடுக்கும் பூமி. சொல்லில் அடங்கா வளங்களை கொண்ட நெற்களஞ்சியமாம் சோழ திருநாடு. சோழர்களின் கட்டிட கலையை பறை சாற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் ஒன்றே சான்று...💖💓
ராசராசரின் கோவிலுக்கு செல்ல நினைக்கும் போது கடும் உழைப்பு+மந்திர உச்சாடனம்+கற்கள் மேலே செல்லும் நிலையும் அதன் மீது மதிப்பு பயம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் அதிகம் பிறக்கிறது. ஆர்வம் அதிகமுடைய செய்திகளாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க்க வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவிற்க்காக மிக ஆவலோடு காத்திருப்பேன்....விரைவில் பதிவிடுஙகள் முழுமையாக நம் முன்னோா்கள் பற்றியும் , அவா்கள் திறமைகள் , கலைகள் ,கோயில் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது,.
அனைத்தும் சிவனே என்று நினைத்து உள்ளே தலைவாயில் வழியாக செல்போருக்கு... ஒன்றும் ஆகாது.... பதவியில் இருந்து கொண்டு படோடப்பமாக செல்பவர்கள், தான் எனும் அகந்தை கொண்டோர்.... எண்ணம் இடேராது..... ஓம் நமசிவாய ஓம்
கோபுரத்தின் மேலேயுள்ள கல்லானது ஒரே கல்லோ இரு கல்லோ அல்ல. வித்தியாசம் தெரியாத அளவிற்கு தத்ரூபமாக ஒன்றாக இணைக்கப்பட்ட நான்கு கற்கள்... தொல்பொருள் ஆராய்சியாளர்கள் அண்மையில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து விட்டார்கள்... நன்றி!
ஆமாம்.. இது முற்றிலும் உண்மை.. நானும் ௮ந்த பக்கவாட்டு நுழைவு வாயில் வழியாக சென்று இருக்கிறேன். இது தான் ராஜராஜன் செல்லும் வழி என்று ௮ப்போது சிலர் இப்படி கூறினார்கள். நானும் தஞ்சாவூர் தான்
தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂
போய்ட்டு வாங்க... எங்கே போனாலும் கிடைக்காத ஒரு இனம்புரியாத மனநிம்மதி அந்தக் கோயிலுக்குப் போனால் கிடைக்கும் என நண்பர் ஒருவர் கூறினார். அதன்பிறகே அக்கோயிலுக்கு நான் சென்றேன். நண்பர் சொன்னது அத்தனை உண்மை. நான் அதை உணர்ந்தேன். இத்தகவலை கூறிய நண்பர் இஸ்லாமியர் என்பது கூடுதல் தகவல்
One f d 'unparalleled & unbiased' facts-teller... Subscribed at d vry secnd. May yua gud wrk everlasts !!! Waitng fr more enticing nd enthralling videos 😊
தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂
महाराजा राज राजेशवरा तजौर तमिलनाडु चौला वंश इतिहास समाजय पर शुभकामनाएं बधाई नये भविष्य में सबसे अधिक लोकप्रिय श्रेष्ठ पुरस्कार प्राप्त होने पर बधाई नववर्ष हार्दिक आभार प्रकट किया है 2022 श्री राजेशखराडी साहब
உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...
naan unga Periya fan bro. Naan already subscribe pannitten
How r u bro
Innnaikku than neenga Inga irrukkengana theringa udane Ella videovaiyum pathitten
ஜெயலலிதா அம்மாவை நினைவு படுத்துகிறீர்கள்.
Praveen mohan mandrascope video potukanga check it
தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்க தமிழர்கள் ஒன்று கூட வேண்டும்
சிவ சிவ 🙏🙏🙏 தமிழ்நாடு ஒரு தமிழனால் எப்போது ஆலபடுகிறதோ அப்போதுதான் சாதி மதம் கடந்து ஒன்றாக வாழ்வார்கள் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
No nallavan aazha vendum Siva. arbanam
Oru tamilan ila 100 tamilan vanthalum oru manithan suyabuthi irundal matume sathi olipu satiyam
@@kondappanr.palanisami96 ஜெக்ஸ்ஸ்ட்ஸ்ட்ஸ்
ஆலப்படுகிறதோ இல்லை "ஆளப்படுகிறதோ" முதலில் பிழை இல்லாமல் தமிழன் தமிழை பேசவும் எழுதவும் கற்கட்டும்.
உலக தமிழர்களே ஒன்றுகூடுங்கள் .... 🔥
தமிழ் மன்னர்கள் மூட நம்பிக்கை உள்ளவர்கள் அல்ல.
பாதுகாப்புக் கருதியே மன்னர் தனி வழியை பயன்படுத்தி இருக்கலாம்! இன்றும் நாம் அதையே பின்பற்றுவது அறிவுடைமை ஆகாது 🙏
மராத்தி வர்க்கம் 2024 வருடம் முடிகிறது 2025 மீண்டும் சோழர்கள் ஆட்சித்தான் தொடர்கிறது உங்களுது சேவை எனக்கு தேவை தஞ்சை பெருவுடையார் கோவில் மீண்டும் புலி கொடி பறக்கும்
😮😊
தஞ்சை மைந்தன் என்பதில் பெருமிதம் நித்தமும் உண்டு...பிறருக்கு மரியாதையும், மாண்பும் கற்று கொடுக்கும் பூமி. சொல்லில் அடங்கா வளங்களை கொண்ட நெற்களஞ்சியமாம் சோழ திருநாடு. சோழர்களின் கட்டிட கலையை பறை சாற்ற தஞ்சை பெருவுடையார் கோவில் ஒன்றே சான்று...💖💓
ராஜராஜ சோழன்..🔥❣️🔥
நமக்குத் தெரிந்த வரையில் அம்மையப்பன் ஈசன் அருளால் நடைபெற்றது அனைத்தும் கோவில் திருப்பணி🙏🕉 ஓம்சிவசக்தி ஓம் நமசிவாய ஓம் 🔯🙏
முதன் முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தி யவர் ராஜராஜ சோழன் .
Ntk 🔥❤️the third biggest political party of Tamilnadu...valga raja raja cholan pugal🙏🏻❤️
❤
🇱🇰🇱🇰🇱🇰. நான் இலங்கை விராமும் இருக்கு ஈராமும் இருக்கு 💪💪😢😢தமிழன் என்று நீனாக்கும் போது போருமயா இருக்குது அண்ணா I LOVE YOU. 💞💞💘💘🙏🙏 தமிழ்
ராசராசரின் கோவிலுக்கு செல்ல நினைக்கும் போது கடும் உழைப்பு+மந்திர உச்சாடனம்+கற்கள் மேலே செல்லும் நிலையும் அதன் மீது மதிப்பு பயம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசையும் அதிகம் பிறக்கிறது. ஆர்வம் அதிகமுடைய செய்திகளாக இருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க்க வாழ்த்துக்கள்.
மந்திர உச்சாடனம்
மிக அருமை
அடுத்த பதிவிற்க்காக மிக ஆவலோடு காத்திருப்பேன்....விரைவில் பதிவிடுஙகள் முழுமையாக நம் முன்னோா்கள் பற்றியும் , அவா்கள் திறமைகள் , கலைகள் ,கோயில் பற்றிய தகவல் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது,.
அற்புதமான கட்டிடட கலை அதில் பொதிந்துள்ள மர்மம் அரசியல் மாற்றம் பல விஷயங்களைஅறிகிறோம் நன்றி
ஓம் நமசிவாய 🙏🙏
நன்றி பிரதர் அருமையான பதிவு உங்களின் விளக்க உரை பிரமாதம் அன்புடன் ஜெ.விஜய்நவின் தருமபுரி மாவட்டம்
மிகவும் அருமை நன்றி ஈழம் யேர்மனி
அண்ணன்🔥சீமான்🔥
Simon 😂😂😂...
💪
🤣🤝
அனைத்தும் சிவனே என்று நினைத்து உள்ளே தலைவாயில் வழியாக செல்போருக்கு... ஒன்றும் ஆகாது.... பதவியில் இருந்து கொண்டு படோடப்பமாக செல்பவர்கள், தான் எனும் அகந்தை கொண்டோர்.... எண்ணம் இடேராது..... ஓம் நமசிவாய ஓம்
தஞ்சை பெரியகோவில் உலக அதிசயமாக அறிவிக்கவேண்டும் அதை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை
Wow
Super information
Vazhthukal sir👍💐🙏
தமிழன் என்றாலே ஒரு ஆச்சிரியம்
முதல் கருத்து 😀
Hi
@@prankerschannel2800 வணக்கம் நண்பரே 👍
உங்களது கருத்தின் மூன்றாம் கருத்து 😉😉
@@sivasakthithangaraj533 👍🙏
Shivaya Thiruchittrambalam 🙇♀️🙏
My hometown Thanjavur ..
Thanks for sharing this information sago ..
கோவில் கோபுரத்தில் உள்ள கல் ஒன்று தான். 80 டண் எடை கொண்டது. இதை மேலே கொண்டு செல்ல சாரம் அமைத்து கொண்டு செல்ல பட்டது .சாணூரபட்டி. தற்போது செங்கிபட்டி.
Caverry news channel ல விட screen play super brother
unsubscribe the channel alrdy. Because I'm seeing videos because of you.
சீமான் அண்ணனுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் இராஜராஜன் எங்கள் பாட்டன் அவர் பிள்ளைகளுக்கு நல்லது தான் நடக்கும்
அதுக்கு தெருவுக்கு மூனு ஓட்டு முழுசா வாங்கனும் ஆன்லைன் அதிபர்
நாம் தமிழர் 🔥
@@AR_Systems அட திராவிட சங்கி
@Ashwin kumar
நாய் டம்ளர்🔥🔥🔥
கோபுரத்தின் மேலேயுள்ள கல்லானது ஒரே கல்லோ இரு கல்லோ அல்ல. வித்தியாசம் தெரியாத அளவிற்கு தத்ரூபமாக ஒன்றாக இணைக்கப்பட்ட நான்கு கற்கள்... தொல்பொருள் ஆராய்சியாளர்கள் அண்மையில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்து விட்டார்கள்... நன்றி!
இந்த கோவில், முழுதும் தமிழின் சிறப்பு கொண்டு கட்டமைக்க பட்ட சரித்திர அடையாளம்....
தமிழும் சமஸ்கிருதமும் கலந்த கலவையே தஞ்சை பெருவுடையார் கோவில்...
@@SHRI-d7s சங்கி வெளில போடா
Karthick maayakumar fan da ❤💥💥🖒super bro
அருமை சகோ நன்றி
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வழியில் மட்டுமே 🎙️🎙️🎙️
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள்...
இந்த கோவில் ஆகம விதியில் கட்டவில்லை. மாறாக மகா ஆகம விதிப்படி கட்ட பட்டுள்ளது.
எங்க சீமான் அண்ணனுக்கு ஒன்னும் ஆகாது அவரு உறுதியாக வெற்றி பெறுவார் 🔥
Seeman அதர்க்காக வந்தேன்
❤
கங்கைகொண்ட சோழபுரம் பற்றிய பதிவு எதிர்பார்ப்புகளோடு ஆவலாக காத்துத்துகொண்டிருக்கிறேன் 🙏🙏🙏
எவ்வளவு நன்மைகள் சொல்லும் நீங்கள் ரம்மி விளம்பரத்தை தவிர்க்க வேண்டும் நண்பா என் கனிவான வேண்டுகோள்
சிவ சிவ. ஓம் நமசிவாய. ஜெய் ஹிந்த்
Om என்பதைத் தமிழில் காண்பிக்கவும்.
ஆமாம்.. இது முற்றிலும் உண்மை.. நானும் ௮ந்த பக்கவாட்டு நுழைவு வாயில் வழியாக சென்று இருக்கிறேன். இது தான் ராஜராஜன் செல்லும் வழி என்று ௮ப்போது சிலர் இப்படி கூறினார்கள். நானும் தஞ்சாவூர் தான்
எல்லோரும் செல்லும் வழி இல்லையா? நீங்கள் குறிப்பிடும் வழி பற்றி மேலும் சொல்ல முடியுமா?
Waiting for mystery of தஞ்சை பெரிய கோயில்
Oru vazhiya ungala ippadhaan kandu pidichen. 😀😀😀😁😁
தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂
@@sangamithraswaminathan3354 we r already here only bro😂😂
@@prankerschannel2800 😂😂
Very Beautifully explained... Love you Team🙏
👍 இன்னு இவற்றுள் அதிகமான சிறப்பு அம்சங்கள் உள்ளது மக்களுக்கு எடுத்துச் சொல்லுக தோழர்
Neenga sollumbothe entha kovil ku poganumnu aavala eruku bro😍😍
போய்ட்டு வாங்க... எங்கே போனாலும் கிடைக்காத ஒரு இனம்புரியாத மனநிம்மதி அந்தக் கோயிலுக்குப் போனால் கிடைக்கும் என நண்பர் ஒருவர் கூறினார். அதன்பிறகே அக்கோயிலுக்கு நான் சென்றேன். நண்பர் சொன்னது அத்தனை உண்மை. நான் அதை உணர்ந்தேன். இத்தகவலை கூறிய நண்பர் இஸ்லாமியர் என்பது கூடுதல் தகவல்
@@Jayavel_Gopalswamy 🙏🙏
Karthik sago.... some clips you used belongs to our modelling work.. Proud to be a CADPOINT student kumbakonam ❤️❤️
Eppdi thalaivaa slang aa mathura...
cauverynews layum seri..
ithulayum seri...
super ...
Stuff irunthaal ....every thing is possible 🤞🤞
But, cauvery news la paesuna slang thaan vera level. Karthik bro adhey maadhiri paesuna nalla irukkum.
@@prankerschannel2800 aama adhu vithyasama pudhusa irukkum.
@@pramilajay7021 😃😃
NTK
ஓம் நமசிவாய
Arumai
மாயன் ்ஸ்விடியோ வாழ்க வளர்க
நன்றி சார் வாழ்க வளமுடன்
"ஓம்" என்பதை இந்தி எழுத்தில் பயன்படுத்தியிருக்காமல் இருந்திருக்கலாம்.
thalaiva..super.
Ungalai thodarndhu nangalum pudhiya chennelukku payaniththu vittom👍😍 from srilanka
Thanjai👑
One f d 'unparalleled & unbiased' facts-teller...
Subscribed at d vry secnd.
May yua gud wrk everlasts !!!
Waitng fr more enticing nd enthralling videos 😊
ராஜ ராஜ solan கட்டிய சிவன் கோவில் பழுதான நிலையில் இன்றும் இலங்கையில் இருக்கு pollanaruvai 🇱🇰
Dude unga tamil slang is super dude and ur videos are amazing dude
திருக்குறள் புதிய வடிவில் படைக்கப்பட்டுள்ளது காண வாருங்கள் தமிழ் உறவுகளே.
Anna Vara level 🔥🔥🔥🔥🔥
Really enjoy. 🙏
My favourite temple.valnalil oru muraiyenum parkkanum.ohm namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻
My urr Thanjavur 👌👍👍👍 super maya🙏
ஆம் என்ற சொல்லை தொன்றுதொட்டு ஓம் என்று உச்சரிப்பவர்கள் உலகம் வாழ் தமிழர்கள்.
கோபுரத்தின் முன் புறத்தில் இருவரின் முகங்கள் உண்டு. இதைப்பற்றி கூறுங்கள்.
Thalivaaaaaaaa u r great❤️❤️❤️
Unmai solvathu sirappu
It want happen to Seeman Anna, he will blessed by the solargal and made tamil to be sound on the temple. Seeman Anna always best.
Kilichaaan aamayan.. fraud paiyyan
@@itz4vj veyitherchal telunga poda ankidu
🤣🤝
பொது வாயில் கருத்து 🔥.
Waiting for nxt Vdo !
Excellent presentation. You deserve more subscribers
Anna more information about this temple anna please upload new more updates anna please thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice speech sir 👍
Karthi bro lastly I find u bro , we miss u for 10 days
தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂
Sivamayam🙏🙏🙏🙏
The great Temple ✨️
naam tamilar
महाराजा राज राजेशवरा तजौर तमिलनाडु चौला वंश इतिहास समाजय पर शुभकामनाएं बधाई नये भविष्य में सबसे अधिक लोकप्रिय श्रेष्ठ पुरस्कार प्राप्त होने पर बधाई नववर्ष हार्दिक आभार प्रकट किया है 2022 श्री राजेशखराडी साहब
Seeman anna❤
Nan chosha Desathin mangai 😂😂. really proud 👍
Seeman Thamizh Endru Raja Raja Chozhanukku Theriyum. Velvaan Vivasaye. Chezhikkum Thamizhagam. 💪🏽💪🏽💪🏽
Thank you for information sir
I am cholan from thajanvur karan da 🖤🖤
கருணாநிதி ஒன்றும் நேரடி நுழைவு வாயிலில் செல்லவில்லை.. Side_ல வந்து தப்பித்து விட்டார் கட்டுமரம்..😂 😂
Seeman forever
கருவூரார் சித்தர் அவர பத்தி சொல்லுங்க
சூப்பர் சூப்பர்
சீமான் அண்ணா
Anna pandiya mannan oda periya kovil Oru placela eruikku ahudhan kalakad periya kovil Ana andha kovil Oda secrets ennum varala adhu dhan varuittham
Hello sir can you plzz explain about cheran dinasity who were they from when to when they ruled
Your are great kartik im new for chenal super i start to watching your chennal one by one evryday amezing keep it up kartik all the best
Vera Mari vera Mari
12:18 சீமான்
Waiting for part continues
Ithoda continue venum
Brother முடிஞ்சா சித்தர்களிள் கெத்து வீடியோ போடுங்க
Ena Ana muku adachiruka?? Voice eduku ipidee iruke?
தஞ்சாவூர் பெரிய கோவில் முருகன் சிலை உள்ளதா தெரிந்தவர்கள் செல்லவும்
இருக்கு சகோ
Watching from srilanka nanba