அதிக லாபம் தரும் கருவேப்பிலை சாகுபடி | karuveppilai sagubadi/curry leaves cultivation in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • அனைவருக்கும் வணக்கம்
    இந்த வீடியோ காட்சிகள் கருவேப்பிலை சாகுபடி எப்படி செய்வது எந்த மண்ணில் இந்த கருவேப்பிலை சாகுபடி செய்யலாம் இதுக்கு என்ன மருந்து போடலாம் எப்படி தண்ணீர் பாய்ச்சலாம் எத்தனை வருடங்கள் இந்த கருவேப்பிலை சாகுபடி செய்யலாம் என்பதை எல்லாம் இந்த வீடியோ காட்சிகளில் சொல்லப் பட்டிருக்கிறது
    விவசாய நண்பர்களே இந்த வீடியோ பார்த்து பயன் அடையுங்கள் நன்றி நண்பர்களே
    இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் ஒரு like👈 பன்னிடுங்க subscriber 👈பன்னுங்க நன்றி நண்பர்களே.
    நண்பர்களே உங்கள் விவசாயம் சம்மதமான வீடியோ பதிவிட கீழே உள்ள போன் நம்பருக்குதொடர்புக்கொள்ளவும்
    👇
    channel name: village thamizha village
    channel MD : Arul.B
    sponsors and advertisement: 9952835052
    விவசாயி பெயர்:M.சதிஷ்
    போன் நம்பர்:9943147279
    ஊர் :சாலையனூர் கிராமம்
    திருவண்ணாமலை மாவட்டம்
    my youtube channel
    like
    share
    comments
    subscribers 👈
    thank you views &subscribers
    #karuveppilaisagubadi
    #villagethamizhavillage

ความคิดเห็น • 18

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 10 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பாக எடுத்து கூறிய மூவருக்கும் வாழ்த்துக்கள் இயற்கை விவசாய த்தின் முக்கியத்துவம் உணர்திய விவசாயிக்கும் அதனை தமிழ் கூறு நல் உலகு நோறும் கொண்டு செல்லும் பதிவாளராக வும் தொடந்து பல பயிர்களை சிறப்பினை என்னை போன்ற விவசாயிகளுக்கு சேர்க்கவும் தேனியை போன்று பணியாற்றுபவர்க்கும் எனது வாழ்த்துகள் அன்புடன் சுப்பிரமணி பெருந்துறை

  • @NareshKumar-nr6br
    @NareshKumar-nr6br 4 หลายเดือนก่อน +1

    கடந்த வாரம் இதே கருவேப்பிலை தான் நானும் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்தையில் கொண்டு கொடுத்தேன் ஒரு கிலோ 6 ரூபாய் விலைக்கு தான் போனது 100 கிலோ கொண்டு கொடுத்தேன் கையில் கிடைத்தது 500 ரூபாய் இதில் வெட்டு கூலி 350 வேறு கொடுக்கவேண்டும் மீதி 150ருபாய் இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை விவசாயம் செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இந்த காலத்தில் விவசாயம் செய்து ஒரு குடும்பம் வாழமுடியாது

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว +1

    மருந்து படம் கட்டவும்

  • @haleemasahthiya.m1786
    @haleemasahthiya.m1786 3 ปีที่แล้ว +1

    Plz told about curry leaves types. There are three types regular, drawft, gamthi types. Full detailed of the curry leaf plant. In my homecurry leaves plant totally different taste. I brought in nursery. Curry leaves stem is red colour plz told about types Full detailed vedio

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 3 ปีที่แล้ว +1

    good எத்தனை டன் ஒரு அறுப்புக்கு

  • @channelTamil85
    @channelTamil85 3 ปีที่แล้ว +2

    சூப்பர் நண்பா 👍👌🤝

    • @kamald6410
      @kamald6410 3 ปีที่แล้ว

      Comibatur நாத்து contact

    • @kamald6410
      @kamald6410 3 ปีที่แล้ว

      Send

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  3 ปีที่แล้ว

      விவசாயி போன் நம்பர் Descriptionlla இருக்கு நண்பரே கேட்டுத்தெரிந்துக்கொள்ளுங்கள்

  • @PriyaPriya-qn3sw
    @PriyaPriya-qn3sw 3 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @heavenmyvillage7779
    @heavenmyvillage7779 ปีที่แล้ว

    Red shirt netsurf agent pola

  • @pattabipj2003
    @pattabipj2003 3 ปีที่แล้ว +2

    👍

  • @gokulcommentries7560
    @gokulcommentries7560 3 ปีที่แล้ว +1

    Super puchi virati

  • @VSARASUEDITING
    @VSARASUEDITING 3 ปีที่แล้ว

    Farmer number kidikuma bro

  • @5Mani-Anjumani
    @5Mani-Anjumani 3 ปีที่แล้ว +1

    நாற்று எங்கே கிடைக்கும்

    • @Villagethamizhavillage
      @Villagethamizhavillage  3 ปีที่แล้ว +2

      நண்பரே விவசாயி போன் நம்பர் வீடியோ கீழே Description கொடுத்துள்ளேன் அவரிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள் நண்பரே நன்றி

    • @sekarskr1271
      @sekarskr1271 3 ปีที่แล้ว

      9842481762contact me