90 % லாபம் தரும் புளி சாகுபடி பற்றிய தகவல்கள் | Tamarind Harvesting | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ค. 2021
  • சாகுபடி செலவு மிக குறைவாகவும், செய் நேர்த்தி நுட்பங்கள் எதுவும் இல்லாமல் சுமார் 90 % லாபம் தரக்கூடிய ஒரே பயிர் புளி. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி புளி சாகுபடி மட்டும் அல்லாமல் தென்னை கோக்கோ மற்றும் பல பயிர்களை சாகுபடி செய்யும் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
    #Tamarind #MalarumBhoomi
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • บันเทิง

ความคิดเห็น • 16

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 หลายเดือนก่อน

    ஐய்யாவின் பேச்சு மிகமிக அருமை ஒரு தேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் போன்று விளக்கம் கொடுத்த விதமும் மிக அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @psridhar6580
    @psridhar6580 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல். நன்றி

  • @vanakam-wl7br
    @vanakam-wl7br 3 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி

  • @Elamparithi-vi2yy
    @Elamparithi-vi2yy 3 ปีที่แล้ว

    Super.

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 ปีที่แล้ว

    Supper

  • @elangos3151
    @elangos3151 ปีที่แล้ว

    Good

  • @kumarkalai3730
    @kumarkalai3730 3 ปีที่แล้ว

    Thanks Ayya

  • @kandasamysureshkumar5115
    @kandasamysureshkumar5115 3 ปีที่แล้ว +4

    சம்பாத்தியம் பண்ணியாச்சு

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว

    Very old video wt happened please upload new videos

  • @leninsmart1677
    @leninsmart1677 3 ปีที่แล้ว

    Super Sir

  • @AnathchandraRay-zp1vo
    @AnathchandraRay-zp1vo 5 หลายเดือนก่อน +1

    I am from West Bengal --- what's the rate of tamarind per kg in your area ??

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 2 หลายเดือนก่อน

      Rs. 180 without seeds per kg

  • @aswinik.m3984
    @aswinik.m3984 3 ปีที่แล้ว

    Old one

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 3 ปีที่แล้ว +3

    PKM1, உரிகம் புளி ரகங்கள் வியாபார ரீதியாக லாபமாக இருக்குமென சொல்லும் விவசாயி, இது உண்ணப்படும் பொருள் என்பதால் அதன் ருசியை பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.

    • @bharathib7724
      @bharathib7724 ปีที่แล้ว +1

      மிகுந்த புளிப்பு உடையது. சுவை குறைவுதான்.