ஆண்டாள் தமிழை ஆண்டாள். இன்னும் எத்தனையுகங்கள் மாறினாலும்... மார்கழி மாதத்தில் திருப்பாவை ஒலித்துக்கொண்டேயிருக்கும். அறிவியல்+ஆன்மீகம் = ஆண்டாள்! அடியேன் பூமிக்குள் வைரம் என்பதில் அகமகிழ்கிறேன்.❤
இந்த ஊர் இந்தியன் வங்கியில் மூன்று வருடம் பணியாற்றி ஆண்டாள் அனுக்ரஹத்தை அடியேன் பெற்று என் சொந்த ஊராகிய அரங்கமாநகரில் வசிக்கும் பாக்யம் பெற்று இந்த காணொலியைக்காணும் பேறு பெற்றேன். பாண்டே சாரின் ஆண்டாள் பக்திக்கு தலைவணங்குகிறேன்
அண்ணன் இசைஞானியார் எந்த கூட்டத்தில் இருந்தாலும் எந்த அமைப்பில் இருந்தாலும் எந்த உலகத்திற்கு சென்றாலும் எந்த கண்டத்திற்கு சென்றாலும் எங்கு இருந்தாலும் தமிழன் வெற்றி பெறுவான் என்பதை உறுதி செய்து கொண்டே இருப்பார்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான். It’s from Kamba Ramayanam, Hanuman slokam
தாயார் ஆண்டாள் திருப்பாவையை தாயாரின் கருணையை மிகவும் சுருக்கமா ' பாண்டே ஜீ விளக்க உரை அளித்து விட்டார் எனலாம் பெருமாளின் அருள் பெற, தாயாரின் கருணை வேண்டும் 🙏 வாழ்த்துக்கள்....
என் அரசியல் ஆசான் பாண்டேஜி ஜனி ஜனி ஓம்சிவவேம் இசையின் சிறுதுளி என் மனதின் பெருவெள்ளம் இசையின் மறுபிறவி இந்தியாவின் எங்கள் பெருளாதர .அம்மா நீர்மலாஜி வணங்குகிறேன்
இளையராஜா கணக்கில்லா பாடல் இசை அமைத்தாலும், எதையும் குறை சொல்ல முடியாது என்றாலும் எனக்கு உடன் நினைவுக்கு வருவது நான்கு வரி பாடல்தான், நாயகனில் தென்பாண்டி சீமையிலே, நான்குவிதமான இசைக்கோர்வையில் அற்புதம், அதன்பிறகுதான் என் இசை நினைவில்
தங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது. ஆனால் கொஞ்சம் கொஞ்சம் அல்ல நிச்சயம் ழகரம் லகரம் ளகரம் உச்சரிப்பை சரியாக உச்சரிக்குமாறு அல்லது உச்சரிக்க பழகிக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கவில்லை இது அன்பு கட்டளை.
எனக்கு வயசு 42 .நான் 22வருசமா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். இன்னும் ஓட்டிக்கிட்டு இருப்பேன் இளையராசா பாட்டை கேட்டு கிட்டே.என்னோட சம்பாத்தியத்தில் இவரோட முக்கியத்துவம் மிகவும் இன்றியமையாதது.அதை எப்படினு வெளிபடுத்த முடியாது .நான் தனியாக வண்டி ஓட்டும்போது மலையோரம் வீசும் காற்று னு சத்தமா பாடிக்குனு வண்டி ஓட்டுவேன்.எனக்கு சங்கீதம் பாட்டு அதெல்லாம் தெரியாது .கோவம் வந்தா ஒன்று இரண்டு என்று என்ன சொல்வார்கள் ஆனா நான் சட்ட கிழிஞ்சிருந்தா தட்சி உடுத்திக்கலாம் னு மனசுக்கு வர பாட்டை பாடிக்கினே இருப்பேன்.யோவ் நிஜமாலுமே இளையராஜா ஒரு தெய்வம்யா.
Not only Jeya Sundar, Pandey is also a future prospect of Indian Political Administration - Minister for Information and Broadcast..... like Mrs.Seetharaman, Jai Shankar.🎉
ஆண்டாளின் அருட்கருணை அற்புதமான உரை வீச்சு பாண்டே சார் பாராட்டுக்கள்
ஆண்டாள் தமிழை ஆண்டாள். இன்னும் எத்தனையுகங்கள் மாறினாலும்...
மார்கழி மாதத்தில் திருப்பாவை ஒலித்துக்கொண்டேயிருக்கும். அறிவியல்+ஆன்மீகம் = ஆண்டாள்!
அடியேன் பூமிக்குள் வைரம் என்பதில் அகமகிழ்கிறேன்.❤
தெய்வீக சக்தி கொண்டவர் இளைய ராஜா . இசையால் வசமாக செய்திடுவார் இதயத்தை ..கேட்டவன் சொக்கி போவான் அவ்வளவு ஈர்ப்பு . வாழ்க பல்லாண்டு .
சத்தியமாக
ஏழு வயதில் கீரனுர் சிவாலயத்தில் பாடிய திருவெண்பாவை நினைவில் உள்ளது அதன் பாக்கியம் தான்இந்த காணொளி பார்க்க கிடைத்தது நன்றி
Ilayaraja Sir....
Holy birth...
Divine gift...
Truly blessed to share his lifetime....
Yaaru saami nee 🎉🎉🎉🎉🎉🎉🎉
Always you speak from heart.🎉
அருமையான பதிவு பாண்டே அவர்கள் பேச்சு நன்றாக இருக்கிறது
பேச்சை கேட்க கேட்க கண்ணில் நீர் வழிகிறது ஐயா...
சமயோஜிதமான உரைவீச்சு.❤
Super Mr Pandey👏👏👏
God of music Raja Sir,
Pandey...you are great Maan...!!
ராஜா அல்ல சக்கரவர்த்தி .... உண்மை தானே❤
இந்த ஊர் இந்தியன் வங்கியில் மூன்று வருடம் பணியாற்றி ஆண்டாள் அனுக்ரஹத்தை அடியேன் பெற்று என் சொந்த ஊராகிய அரங்கமாநகரில் வசிக்கும் பாக்யம் பெற்று இந்த காணொலியைக்காணும் பேறு பெற்றேன்.
பாண்டே சாரின் ஆண்டாள் பக்திக்கு தலைவணங்குகிறேன்
உலகம் அழிந்தாலும் இசைஞானி இசை அளியாது 👍🙏🙏🙏
Thank you Pandey sir. We are falling in love with Andal thayyar all over again.....❤❤
அண்ணன் இசைஞானியார் எந்த கூட்டத்தில் இருந்தாலும் எந்த அமைப்பில் இருந்தாலும் எந்த உலகத்திற்கு சென்றாலும் எந்த கண்டத்திற்கு சென்றாலும் எங்கு இருந்தாலும் தமிழன் வெற்றி பெறுவான் என்பதை உறுதி செய்து கொண்டே இருப்பார்
😊
❤
Raja sir pathi panday sir speech super ❤❤❤
உலகநாயக நாயகி அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி அங்கால பரமேஷ்வரி தாயே போற்றி
Good speach ❤
Finance Minister madam is one of the top notch minister in indian history..
Listen to Mp surpriya sule speech 🎤 !
haha
இசை கடவுள் இளையராஜா புகழ் தமிழ் போல் நிலைக்கும் இறைவன் தமிழகத்திற்கு தந்த வரம் இளையராஜா நன்றி
Pandey sir, Excellent speech.
திரு. பாண்டே அவர்களுக்கு அன்பு வணக்கம்.
ஆண்டாள் கொடுத்த மேடையில் லக்ஷ்மியும், சரஸ்வதியும்..... இந்தியாவின் (லக்ஷ்மி), நிதியமைச்சர் & சிம்பொனி அமைத்த இளையராஜா ( சரஸ்வதி ) ..... அன்புடன்... பாடலாசிரியர்:-
செட்டிநாடு சாம்ராட் ...
Super speech Pandey ji😊
super speech panday
கோதை ஆண்டாள் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு ❤❤
மிகவும் அருமை
Congrats to Pandey Sir. Proud to see all Giants on one stage 🎉
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் நம்மை அளித்து காப்பான்.
It’s from Kamba Ramayanam, Hanuman slokam
Vanakkam Amma 🙏 💯 🙏 💯 🙏 💯 1000% confirmed..Amma
எங்க அண்ணா சாதாரணமாவே நிறைவா பேசுவாரு அதுவும் ஆண்டாள் அம்மானா கேடக்கவே வேணாம்❤❤❤
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று எழுதினான் கண்ணதாசன்.
பாண்டே தம்பி மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் பேசினார்.ஜெய்ஹிந்த்.
தாயார் ஆண்டாள் திருப்பாவையை தாயாரின் கருணையை மிகவும் சுருக்கமா ' பாண்டே ஜீ விளக்க உரை அளித்து விட்டார் எனலாம்
பெருமாளின் அருள் பெற, தாயாரின் கருணை வேண்டும் 🙏
வாழ்த்துக்கள்....
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்🙏🙏🙏
Ful vediyo pakka mudiuma konjam katunga pondy speach super❤🙏🙏🙏🙏
அருமையான நல்ல பேச்சு
Arumai Arumai Attagasam Super Super ❤️🙏
Good work pandey
Excellent speech 👏
Pandey is a force to reckon with.
அருமையான சொற்பொழிவு பாண்டே .ஐயா❤
அருமையான பதிவு ஐயா.
Plz keep it up Sir.
பாண்டே அவர்களின்.. உரை..சிறப்பாக..இருக்கு...
எளிமை! விவரிப்பு சிறப்பு!.
பக்தியாய் இருப்பதும் பேசுவதும் சுலபம் ஆனால் புத்தியாய் இருப்பதும் வாழ்வதும் கடினம்.
Namaskaram pandeyji nirmalaji ilayaraja ji
அண்ணன் பாண்டே அவர்களின் மறுபக்கம் அவர் பேச்சில் தெரிகிறது....
Happiest moments of tamilnadu pl wakeup tamilpeople jaihind
என் அரசியல் ஆசான் பாண்டேஜி
ஜனி ஜனி ஓம்சிவவேம்
இசையின் சிறுதுளி என் மனதின் பெருவெள்ளம் இசையின் மறுபிறவி
இந்தியாவின் எங்கள் பெருளாதர .அம்மா நீர்மலாஜி வணங்குகிறேன்
0:18 😂 ஆனால் பெரியார் பெயரை சொன்னாலே கோடி கோடியாய் திருடமுடியுமே
Absolutely 💯% correct brother.
சிறப்பான நிகழ்ச்சி.அருமை.அற்புதம்.👍👍👍👍
Speech is amazing.
Excellent speech Pandey sir . As usual you are a true rock star ⭐️
😂
இளையராஜா கணக்கில்லா பாடல் இசை அமைத்தாலும், எதையும் குறை சொல்ல முடியாது என்றாலும் எனக்கு உடன் நினைவுக்கு வருவது நான்கு வரி பாடல்தான், நாயகனில் தென்பாண்டி சீமையிலே, நான்குவிதமான இசைக்கோர்வையில் அற்புதம், அதன்பிறகுதான் என் இசை நினைவில்
Divinity is within him and that is released today through his speech . 😊
தெய்வீகமான உரை, வாழ்துக்கள்
Arumai Pandey Sir......Siram Thazhntha Vanakkam. Super.
ஆண்டாள் தாயே என்னே உன் பெருமை தமிழகமும் தமிழும் பெருமை கொள்ளும் என்றென்றும்
Excellent speech
ஆண்டாள் கருவரைக்கு உள்ளே செல்ல அனுமதி உண்டா மிஸ்டர் பாண்டே..?
துர்கா படுக்கையிலேயே படுக்க வாய்ப்பு உண்டா, மரியா புள்ள?
Sir ...what are you aiming at MP or Governor or ...
பாண்டேவின் பேச்சில் ஆண்டாள் பாடல்களோடு சேர்ந்து அரசியலும் லேசாக தொட்டார் அற்புதம்
Exactly correct and super
Super sir
Super super super Pandey.. arumai
Great,super
Thought provoking speech by Rangarajji
Thiru.Pande's Speech. Superb !! Aandal Thiruvadigale Sharanam
Good nice thank you
Andal Thayae Thunai ❤️🙏🙏
வென்றிடலாம்..இந்த பாண்டேவின் பேச்சு உரை வீச்சு..உனர்ந்து கேட்டால் அதற்க்காக நின்றால் முக்தி நிச்சயம்🙏🏻🙏🏻🙏🏻
Super speach
தங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது.
ஆனால் கொஞ்சம் கொஞ்சம் அல்ல நிச்சயம் ழகரம் லகரம் ளகரம்
உச்சரிப்பை சரியாக உச்சரிக்குமாறு அல்லது உச்சரிக்க பழகிக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கவில்லை
இது அன்பு கட்டளை.
wonderful speech pandey sir !!
அருமையான பேச்சு திரு பாண்டே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை
மக்கள் எல்லோரும் பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டும்
அப்புறம் " ஒட்டு துணி " தான் ஸ்வாமிகளே.......😢😢😢😢😢😢😢
Super sir ❤❤
👌👌👌👏👏👏
Pandey u r energy personified n blessed with vak vilasam thanks to the blessings of Aandal
Inda book engu kidaikkum. Enru details kodukkumbadi request seidu kettukolgiren sir. 🙏🙏🙏🙏next generationkku kattayam save seidu vaikkavendum. 🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
மிஸ்டர் பாண்டி நீங்கள் பேசுற பேச்சு வேற லெவல் பாண்டி இப்படியே நல்லா பேசுங்க பாண்டி
🙏🌳🌳🌳👍 ஸ்ரீ ஆண்டாள் மசாலா ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகள் சரணம்
Really super
RRP reached heights ❤🎉
இருவர் பேச்சிலும்
எளிமையும் தன்னட
க்கமும் பிரதிபலிக்கிறது.
எனக்கு வயசு 42 .நான் 22வருசமா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேன். இன்னும் ஓட்டிக்கிட்டு இருப்பேன் இளையராசா பாட்டை கேட்டு கிட்டே.என்னோட சம்பாத்தியத்தில் இவரோட முக்கியத்துவம் மிகவும் இன்றியமையாதது.அதை எப்படினு வெளிபடுத்த முடியாது .நான் தனியாக வண்டி ஓட்டும்போது மலையோரம் வீசும் காற்று னு சத்தமா பாடிக்குனு வண்டி ஓட்டுவேன்.எனக்கு சங்கீதம் பாட்டு அதெல்லாம் தெரியாது .கோவம் வந்தா ஒன்று இரண்டு என்று என்ன சொல்வார்கள் ஆனா நான் சட்ட கிழிஞ்சிருந்தா தட்சி உடுத்திக்கலாம் னு மனசுக்கு வர பாட்டை பாடிக்கினே இருப்பேன்.யோவ் நிஜமாலுமே இளையராஜா ஒரு தெய்வம்யா.
வாழ்த்துக்கள்
Not only Jeya Sundar, Pandey is also a future prospect of Indian Political Administration - Minister for Information and Broadcast..... like Mrs.Seetharaman, Jai Shankar.🎉
ஓ....இது முன்னேற்ப்பாடா?
ஆண்டாள் திருவடிகளே சரணம் 🪔🪷🙏
God bless you pandey sir 🎉
மாண்புமிகு நிர்மலா அம்மையார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அனைத்தும் ஆண்டாள் செய்யுறா...
Panday super sir 🎉🎉🎉🎉
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அம்மையார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்.
ராஜா என்ற இசை கடவுள் இல்லை என்றால் இசையால் எங்களை கட்டி போடவில்லை என்றால் எங்களை எமன் கூட்டிச் சென்று இருப்பான். ராஜா என்னும் இசை கடவுள் வாழ்க
ஸ்ரீ ஆண்டாள் துணை
தமிழன் பாண்டே..... Husky voice.