அண்ணாமலையை பார்த்து பதறிய Church அரசியல் வியாபாரிகள்-அஸ்வத்தாமன் ஆவேசம் |கொடி பறக்குது | AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    அண்ணாமலையை பார்த்து பதறிய Church அரசியல் வியாபாரிகள் - அஸ்வத்தாமன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #annamalai #aadhantamil #ashwathamaInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 1.2K

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 5 หลายเดือนก่อน +233

    திரு அஸ்வத்தாமன் அவர்களே உங்களுடைய பேச்சு உங்களுடைய பதிவுகள் சூப்பர் சூப்பர் நீங்கள் கொடுக்கும் பதில்கள் நெருப்பு கக்குவது போல் இருக்கிறது அதிரடியான பேச்சுக்கள் அதிரடியான பதில் சொல்ல முடியாத அளவுக்கு முழிக்கிறார் மாதேஷ் ஐயா அவர்கள் அவருடைய புகழ் வாழ்க பாரத் மாதாஜி வந்தே மாதுளம் ஜெய்ஹிந்த்

    • @user-jv1uo9jf7o
      @user-jv1uo9jf7o 5 หลายเดือนก่อน +1

      😊

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 5 หลายเดือนก่อน +3

      👍👍👍👍👍👌👌👌👌👌❤❤❤❤🌹🌹👌👌🎉🎉🎉👌👌

    • @santhasundaram3493
      @santhasundaram3493 5 หลายเดือนก่อน +1

      Super replies to all questions

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 5 หลายเดือนก่อน +301

    மாதேஷ். திமுக
    பெயரை கெடுக்கும்
    முதல் ஆள் மாதேஷ் தான்

    • @muruganm7192
      @muruganm7192 5 หลายเดือนก่อน +5

      HA HA HA HA HA HA HA

    • @mystv2710
      @mystv2710 5 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 5 หลายเดือนก่อน +8

      அவன் தான் மங்குனி.😂😂😂

    • @kannank3658
      @kannank3658 5 หลายเดือนก่อน +4

      ஆமா.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 5 หลายเดือนก่อน +1

      Yes..😂😂😂😂

  • @shantharogini5262
    @shantharogini5262 5 หลายเดือนก่อน +334

    அஸ்வத்தாமன் சார் மிகவும் அருமையாகச் சொன்னீர்கள், மாதேஷை வேற்று கிரகவாசி ஆக்கி விட்டீர்களே. அருமை அருமை.

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 5 หลายเดือนก่อน +6

      👍👍👍🌹🌹🌹🎉🎉🎉❤❤👌👌👌

    • @NarayananSir
      @NarayananSir 5 หลายเดือนก่อน

      ​@@kuppankuppan33100😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      😊😊😊😊😊😊😊😊😊

    • @vasanthanarayanan9821
      @vasanthanarayanan9821 5 หลายเดือนก่อน +7

      He only supports DMK

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj 5 หลายเดือนก่อน

      மாதேஸ்அவர்களேதமிழகப்ரச்சனைபாக்கமுடியாததிராவிடநாரிகள்காங்கிறஸ்கோமாளிகள்.மணிபூருக்குபோரானுங்க
      அதுஇனப்ரச்சனை.மேலும்காங்கிறஸின்தூண்டுதலேப்ரதமருக்குவேலைஇல்ல.

    • @mansukku
      @mansukku 5 หลายเดือนก่อน +1

      ​@@vasanthanarayanan9821you mean madesh??😂😂

  • @thepatriot5399
    @thepatriot5399 5 หลายเดือนก่อน +258

    "சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு குடு..." - செம கலாய்

    • @shantivasan7988
      @shantivasan7988 5 หลายเดือนก่อน +3

      Super 😅

    • @nambik423
      @nambik423 5 หลายเดือนก่อน +3

      😂

    • @codMVGhost
      @codMVGhost 5 หลายเดือนก่อน +1

      🤣

  • @davidmathew23
    @davidmathew23 5 หลายเดือนก่อน +430

    I am Christian... A chatholic Christian... I support Annamalai... 🙏❤️

    • @tamilkumaran12345
      @tamilkumaran12345 5 หลายเดือนก่อน +8

      போதும் டா சாமி 🙏

    • @SR-mv6wn
      @SR-mv6wn 5 หลายเดือนก่อน +19

      நல்லது திரு டேவிட்

    • @Raja-dv8bs
      @Raja-dv8bs 5 หลายเดือนก่อน +5

      🙏🙏🙏

    • @rameshkannan2500
      @rameshkannan2500 5 หลายเดือนก่อน +2

      Adi vaangi saaga ready nu solringala David???😂😂😂

    • @myth9498
      @myth9498 5 หลายเดือนก่อน +6

      Vaa thala

  • @senthilnathan2048
    @senthilnathan2048 5 หลายเดือนก่อน +179

    நல்லா புத்திமதி சொல்லுங்க அஸ்வத்தாமன் சார்....... வழக்கம்போல இந்த மாதிரியான இரண்டு திராவிட சாராய மாடல் அரசு கம்பெனிகளின் உருட்டு கட்டைகளின் உருட்டுகள் தாங்க முடியல...

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 5 หลายเดือนก่อน +11

      Correct.

    • @govindasamy-gi3yv
      @govindasamy-gi3yv 5 หลายเดือนก่อน +4

      Unmai unmai unmai unmai unmai unmai unmai than 1967 ll aram bam, innum mudiavillai, .......

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 5 หลายเดือนก่อน +100

    Aswathama really rocking with facts.

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv 5 หลายเดือนก่อน +146

    அஸ்வத்தாமன் எப்போது பேட்டி கொடுக்க வந்தாலும் இந்த 200 உடன் பிறப்பு மாதேஷை நல்லா வச்சு செய்கிறார்...😂

    • @madhava.44
      @madhava.44 5 หลายเดือนก่อน +2

      MODi ❤❤

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 5 หลายเดือนก่อน +2

      மாதேஷ் அப்படி கேக்கறதாலதானே அசுவத்தாமன் அவர்கள் கிட்ட இருந்து எல்லா கேள்விகளுக்கும் நமக்கு பதில் கிடைச்சிருக்கு,

  • @ramachandranpsuper4019
    @ramachandranpsuper4019 5 หลายเดือนก่อน +25

    அருமையான உண்மையான பேச்சு ......அசுவத்தாமன் அண்ணனுக்கு நன்றி நன்றி

  • @aravindhanks
    @aravindhanks 5 หลายเดือนก่อน +83

    அஸ்வத்தாமன் அவர்களின் பதிவு மிகவும் சிறப்பு🎉🎉🎉🎉

  • @vijirajan1
    @vijirajan1 5 หลายเดือนก่อน +60

    Ashwathamanji is very clever,mass leader

  • @shantharogini5262
    @shantharogini5262 5 หลายเดือนก่อน +44

    அருமை அருமை அருமை அஸ்வத்தாமன் சார்

  • @venkatesanr2152
    @venkatesanr2152 5 หลายเดือนก่อน +93

    அருமை அஸ்வத்தாமன் ❤❤❤

    • @nkanitha1765
      @nkanitha1765 5 หลายเดือนก่อน +4

      Arumai ashwathaman
      Erumai interviewer

  • @ManojKumar-ug2wu
    @ManojKumar-ug2wu 5 หลายเดือนก่อน +43

    நான் அஸ்வத்தாமன் சாரின் பேட்டியை மட்டும் தான் இதுவரை skip செய்யாமல் பார்த்துள்ளேன்..........அவரின் பேச்சு மிக தெளிவாக இருக்கும் 🙏🙏

  • @splingasamy2626
    @splingasamy2626 5 หลายเดือนก่อน +82

    Mr அஸ்வத்தாமன், நீங்கள் பேசும்போது skip பண்ணிட்டு போக முடியல!வாழ்த்துக்கள்!

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 5 หลายเดือนก่อน +8

      எனக்கும் தான்......இவர் பேட்டியை எப்பொழுதுமே நான் skip செய்ததே இல்லை.......

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 5 หลายเดือนก่อน +5

      ஆமாம் ஸார் , சகோதரர் அஸ்வத்தாமன் மிகுந்த அறிவுள்ளவர் ...... மாதேஷ் எவ்வளவு சாமர்த்தியமாக திசை திருப்பி இவரைப் பேச விடாமல் தடுத்தாலும் , தன் வாதத்தை அழகாக முன் வைத்து விடுகிறார் .

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 5 หลายเดือนก่อน +2

      Brilliant...well prepared...very proud to be a bjp supporter

  • @shekarm4734
    @shekarm4734 5 หลายเดือนก่อน +107

    👌👌👌👌👍👍👍
    அஷ்வதமன் always great...💪💪💪

  • @premarajalakshmi-db9vd
    @premarajalakshmi-db9vd 5 หลายเดือนก่อน +144

    மாதேஷுக்கு மார்கழி மாதப் பனியால் குரல் நாய் உறுமுவது போலாகி விட்டது. 😅😅

    • @mystv2710
      @mystv2710 5 หลายเดือนก่อน +4

      😂😂😂

    • @arund6922
      @arund6922 5 หลายเดือนก่อน

      😂😂

    • @nambik423
      @nambik423 5 หลายเดือนก่อน

      😂

  • @sasikumarsasikumar1926
    @sasikumarsasikumar1926 5 หลายเดือนก่อน +20

    அருமையான பதிவு.
    திமுக பிரதிநிதியும் பாஜக பிரதிநிதியும் நேருக்கு நேர் விவாதம் போல இருந்தது. அந்தளவுக்கு இருந்தது நரியாளனின் நடுநிலமை.

  • @rajagopalans7461
    @rajagopalans7461 5 หลายเดือนก่อน +31

    Very good and relevant replies by Ashwathaman

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 5 หลายเดือนก่อน +8

    ஊம் சொல்றியா ஊ ஊ சொல்றியா என்பதும்.... சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு என்று முக ஸ் கேட்டதாக சொன்னது மிக சிறப்பு...

  • @sankarans2631
    @sankarans2631 5 หลายเดือนก่อน +49

    அஸ்வத்தாமன் அழகாகவும் அறிவாகவும் விவரமாக பேசுகிறார்.

  • @senthilnathan2048
    @senthilnathan2048 5 หลายเดือนก่อน +73

    தமிழ் நாடு குய்யோ முறையோன்னூ கத்துது கதருது...... இவிங்க ஆ ஊ ன்னா மணிப்பூர் ன்னு வழக்கம்மா உருட்டுறானுக....

    • @ANBU8555
      @ANBU8555 5 หลายเดือนก่อน

      Ithu 😂🤔oru TH-cam channel la soltra dialogue thane
      Vanthe maatharam nu solli mudippanka antha bro 😂antha TH-cam channel name sollunka parppom😂

  • @santhakumar3704
    @santhakumar3704 5 หลายเดือนก่อน +36

    அருமையான, உண்மையான பதிவு வாழ்த்துக்கள் திரு அஸ்வத்தாமன் அவர்களே வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த், வாழ்க இந்தியா.

  • @Arunachalam6775
    @Arunachalam6775 5 หลายเดือนก่อน +57

    மாதேஷ் இதை போல் பல பேட்டி எடுத்து மக்களுக்கு நல்ல தகவலை தெரிவிக்க உதவவும்🎉

  • @saseekalakalaiyarasan1920
    @saseekalakalaiyarasan1920 5 หลายเดือนก่อน +104

    மாதேசு குரல் மாறிடுச்சா இல்ல எனக்கு மறந்து போச்சா? 😂😂😂. அஸ்வந்த்தாமன் sir👍.

  • @sridhargosakan
    @sridhargosakan 5 หลายเดือนก่อน +39

    Aswathaman is an extremely strong debater with logic, data , counter arguments. He speaks with very strong convictions and is. very hard hitting orator in all debates and forums .

  • @Jags_1008
    @Jags_1008 5 หลายเดือนก่อน +13

    போராடியது விவசாயிகள் அல்ல. இடைத்தரகர்கள், காலிஸ்தானிகளும் ஒரு முதல்வரின் உதவியுடன்...

  • @balajeekrish
    @balajeekrish 5 หลายเดือนก่อน +28

    This is one of the master piece by Ashvathaman sir :)

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 5 หลายเดือนก่อน +55

    Super ashvatthaman ji congratulations Pandian jaihind Mass speach super Vera level

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 5 หลายเดือนก่อน +32

    முட்டு னாலே... என் அண்ணா... மொரட்டு முட்டு... மாதேஷ் அண்ணா தான் 🤣🤣🤣

  • @prabakaranp489
    @prabakaranp489 5 หลายเดือนก่อน +44

    Advatthaman sir always rocking...

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 5 หลายเดือนก่อน +40

    If Madesh is not speaking for DMK, atleast DMK will get chance of getting some seat in assembly. He seems destroying DMK in the name of supporting 😂😂

  • @prabakaran94333
    @prabakaran94333 5 หลายเดือนก่อน +73

    உடன்பிறப்பு மாதேஷ் ஒழிக 😂😂😂

  • @andisamy4512
    @andisamy4512 5 หลายเดือนก่อน +35

    ASVATHAMAN SIR VERY GOOD SPEECH. AND EXPLANATION JAI HIND

  • @ahilandeswariarivalagan7535
    @ahilandeswariarivalagan7535 5 หลายเดือนก่อน +18

    Super counterattack by Asvatthaman sir 😀 respect u sir

  • @seenusri647
    @seenusri647 5 หลายเดือนก่อน +32

    மாதேஷ் வயசுக்கு வந்துவிட்டார் என்று நினைக்கிறேன் குரல் மாறிவிட்டது 😂😂

    • @suseelaarun9056
      @suseelaarun9056 5 หลายเดือนก่อน

      Hyaiyo.....hyaiyo...hyaiyo.....😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @rangadevisevini4297
      @rangadevisevini4297 5 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣🤣

  • @SURESHKUMAR-of4bx
    @SURESHKUMAR-of4bx 5 หลายเดือนก่อน +30

    SUUUPER,
    ALL THE BEST TO ALL GOOD PEOPLE 👍✌️💪.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 5 หลายเดือนก่อน +28

    மணிப்பூரை மணிப்பூல உள்ளவன் பாத்துக்குவான் மாதேசு 😂தமிழ்நாட்டுப்பிரச்சினை தலைக்கு மேல போயிட்ருக்கு 😢

  • @thirumuruganmurugan518
    @thirumuruganmurugan518 5 หลายเดือนก่อน +19

    Hats of to Asvathaman sir

  • @thangadurai.t862
    @thangadurai.t862 5 หลายเดือนก่อน +27

    அருமை அஸ்வத்தாமன் அவர்களே, தயவு செய்து இது மாதிரியான ஆட்களிடம் நேர்காணல் கொடுத்து உங்கள் தரத்தினை தாழ்த்தி கொள்ளாதிர்கள்

    • @1975cns
      @1975cns 5 หลายเดือนก่อน

      இது போன்ற பேட்டிகளின் மூலம் தான் உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. கேட்பவரின் அறிவுத்திறன் கூடுகிறது.
      மாதேஷ் சார், திரு. அஸ்வத்தாமன் அவர்கள் பேசுவதை முழுசா Cut Edit பண்ணாம போட்டா சிறப்பா இருக்கும். மிக்க நன்றி.

  • @jayashreebalaji9293
    @jayashreebalaji9293 5 หลายเดือนก่อน +30

    Fantastic interview!!!

  • @pragashivetha505
    @pragashivetha505 5 หลายเดือนก่อน +14

    Ashwathamanji sir, mind-blowing superb analysis conversation. 🙏🙏🙏🙏🙏

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 5 หลายเดือนก่อน +30

    அஸ்வத்தாமன் சார் சரவெடி பேட்டி! முட்டு மாதேஷ் என்ன தொடர் மனிப்பூர் மனிப்பூர்னு கதறுனாலும், அஸ்வத்தாமன் அடிச்சு அடிச்சு உண்மையான பிரச்சனைய இழுத்து பேசுறாரு.

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p 5 หลายเดือนก่อน +17

    Honable Mr MODI PM WELCOME SIR.

  • @murugavelvb3726
    @murugavelvb3726 5 หลายเดือนก่อน +55

    Aswathaman Sir, please don't give interviews to this disgraceful person.

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 5 หลายเดือนก่อน +2

      அப்படி இல்லை ஸார் , இந்த மாதிரி அறிவில்லாத கேள்விகளுக்கு சகோதரர் அஸ்வத்தாமன் பதில் சொல்வதன் மூலம் நாமும் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது .

  • @harikrishnanhari3825
    @harikrishnanhari3825 5 หลายเดือนก่อน +19

    200 ரூபாய் உடன் பிறப்பு மாதேஷ்.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 5 หลายเดือนก่อน +4

    ஒரே தடவையில் தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்தது
    பாரத பிரதமர் நரேந்திர மோதி ஜி.

  • @srponds
    @srponds 5 หลายเดือนก่อน +13

    அருமையான பதிலளித்த நண்பர் 🎉அஸ்வத்தாமன் 🎉

  • @ynd-ynotdance1300
    @ynd-ynotdance1300 5 หลายเดือนก่อน +17

    Ashwathaman sir, you are great. I like they way you handled madesh😊😊😊

  • @kannanadhikesavan427
    @kannanadhikesavan427 5 หลายเดือนก่อน +20

    Ashwathama song really great sir your speech is reality original fact speech

  • @s4dik786
    @s4dik786 5 หลายเดือนก่อน +22

    Ashwatthama last 5 minutes speech 💥💥 fire man😊

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 5 หลายเดือนก่อน +9

    செம்ம சகோதரா. சரியான செருப்படி பதில் 🙏🙏🏾🙏🙏🏾🙏

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 5 หลายเดือนก่อน +21

    திரு அஸ்வத்தாமன்❤❤😂😂

  • @user-qk8qh2lc8w
    @user-qk8qh2lc8w 5 หลายเดือนก่อน +48

    அஸ்வத்தாமன் சார் சொம்பு ஜால்ரா மாதேஷ் எல்லாம் பதில் சொல்கிறேன் உங்களுடைய எனர்ஜி வேஸ்ட்பண்றீங்க

    • @sundars5185
      @sundars5185 5 หลายเดือนก่อน

      பிரதர் திமுகவை திட்டவேண்டும் என்று தான் மாதேஷ் ஏத்தீவிடுராப்ல.

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 5 หลายเดือนก่อน +28

    Aswathaman speech is very clear and superb

  • @balaraman9954
    @balaraman9954 5 หลายเดือนก่อน +18

    Super argument by Aswathamanji.

  • @sivasankarsubramanian5001
    @sivasankarsubramanian5001 5 หลายเดือนก่อน +15

    கிழி கிழி, அஸ்வத்தாமன் சார் 😎 அதிலும் ஓ சொல்றாய மாமா, டோட்டுடான், செம்ம, செம்ம 😂😂😂

  • @mathavanmathavan7867
    @mathavanmathavan7867 5 หลายเดือนก่อน +13

    உண்மை அதுவே காங்கிரஸ் நம் நாட்டின் சில பகுதிகளை😊 அன்னியனுக்கு தாரை வார்த்தது இதுதான் சத்தியமாக உண்மை இதனால் தான் எல்லையில் துன்பங்கள்

  • @balajipadmanabhan2927
    @balajipadmanabhan2927 5 หลายเดือนก่อน +8

    😂❤ Ashwathaman பதில்கள்... "சும்மா, அதிருது இல்ல"! ஆங்... அத்து!!!
    He brings in contextual historical references brilliantly. Must be very learned. This is a quality which all of us must learn.

  • @NationalistFromTamizhagam
    @NationalistFromTamizhagam 5 หลายเดือนก่อน +46

    The spirit that got into Ashvathaman after Madhesh instigated him on Modi-Kamarajar comparison was insane ! Until then, Ashvathaman was calm and composed ! The fury that got into him was 🔥

  • @nkanitha1765
    @nkanitha1765 5 หลายเดือนก่อน +25

    58:53 fireworks... super respects❤

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 5 หลายเดือนก่อน +18

    I went to church they will never tell anyone to not to come aswathaman is right

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 5 หลายเดือนก่อน +21

    Gujarat world investor meet was great sucess from the days Modi was Chief minister of Gujarat.

  • @sanjayganesh9677
    @sanjayganesh9677 5 หลายเดือนก่อน +15

    Vera level thala🔥

  • @krishnakumarbe09
    @krishnakumarbe09 5 หลายเดือนก่อน +54

    மணிப்பூர் கிறிஸ்டியனும் தமிழ்நாடு கிறிஸ்டியன் ஒன்னு.. ஆனால் இந்து மட்டும் வடக்கன் தேக்கன்.
    எப்பிடி பிரித்தாளும் சூழ்ச்சி..

    • @muruganm7192
      @muruganm7192 5 หลายเดือนก่อน +9

      SUPER BRO . Hindu should understand that .

    • @srikrishnanvenkataraman7925
      @srikrishnanvenkataraman7925 5 หลายเดือนก่อน +3

      ,👍👌

    • @vvviiikkkv258
      @vvviiikkkv258 5 หลายเดือนก่อน +7

      மற்றய மதத்தினருக்கு ஒவ்வொரு வாரமும் போதனை/ தொழுகை என்ற பெயரில் மூளைச்சலவை செய்யப்படுகின்றது. ஆனால் இந்துக்களுக்கு அப்படி வாரவாரம் எந்த போதனையும் கிடையாது. அதனால் இந்துக்களிடையே பிரிவினையை இலகுவாக புகுத்த முடிகிறது.

    • @samrajamani936
      @samrajamani936 5 หลายเดือนก่อน

      Ungaluku Bible um theriyathu... Khuranum theriyathu. Geethaium theriyathu..... Hindus ku unga religion pathiye theriyathu... Mathavan sollikudutha brain wash aaa Enna pa....

    • @Jai17737
      @Jai17737 5 หลายเดือนก่อน +4

      மட சாம்பிரானிங்களுக்கு புரிய மாட்டுதே..

  • @rashanikcreations4335
    @rashanikcreations4335 5 หลายเดือนก่อน +18

    Madesh we missed ur regular starting dialogue in this interview " Aaadhan neyargaluku anbu Vanakkam....palveru aalumaigalai ..😂😂😅😅

  • @rajendrababu2448
    @rajendrababu2448 5 หลายเดือนก่อน +9

    எத்தனை முறை செருப்படி வாங்கினாலும் மதேஷுக்கு புத்தி வராது.

  • @narenkarthik4565
    @narenkarthik4565 5 หลายเดือนก่อน +3

    அஸ்வத்தாமன் அவர்கள் திமுகவின் அவல ஆட்சியையும் மக்கள் படும் பிரச்சினைகளையும் ஆழமாக பதிவு செய்துள்ளார்

  • @PK-mx5io
    @PK-mx5io 5 หลายเดือนก่อน +11

    Super... Share this to whoever on your contacts. ❤

  • @sudharshangtalk
    @sudharshangtalk 5 หลายเดือนก่อน +12

    Clear data points.. amazing responses

  • @myth9498
    @myth9498 5 หลายเดือนก่อน +12

    Ashwathaman was at his best today😂😂😂😂 Poor Madhesh

  • @s.muthukumaran8180
    @s.muthukumaran8180 5 หลายเดือนก่อน +15

    Super sir ji 🙏🚩🚩🚩🚩🙏

  • @samsri7553
    @samsri7553 5 หลายเดือนก่อน +16

    Madhesh brother eat biriyani and sleep peacefully Brother 😂😂😂you will see heaven peacefully 😂😂😂

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 5 หลายเดือนก่อน +20

    Thank you AADHAN for INTERVIEW by ASWATHAMAN 😅

  • @vivekvivek7208
    @vivekvivek7208 5 หลายเดือนก่อน +11

    🎉🎉MODI JI THE MASS LEADER🎉🎉
    ASWATHAMAN JI SUPER 🎉🎉

  • @rajamaduraidurai1729
    @rajamaduraidurai1729 5 หลายเดือนก่อน +11

    Aswathaman interview reply unparalleled 👌

  • @muralidharann6720
    @muralidharann6720 5 หลายเดือนก่อน +12

    முட்டு மாதேஷீக்கு ஒன்னுமே தெரியாது பாவம்.

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை 5 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு திரு.அஸ்வத்தாமன்

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z 5 หลายเดือนก่อน +21

    Asmathan intelligent person

  • @kannanp3774
    @kannanp3774 5 หลายเดือนก่อน +17

    அஸ்வத்தாமன் ஜனரஞ்சகமாக பேசுவதில் வல்லவர். அண்ணாமலையின் போர்வாள்

  • @manomano5200
    @manomano5200 5 หลายเดือนก่อน +3

    வெகு நாட்களுக்கு பிறகு ஒரு தரமான நேர்காணல்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 5 หลายเดือนก่อน +4

    நேரம் போனது தெ‌ரியவில்லை.....
    ஜெய் ஹிந்த்
    ஜெய் ஸ்ரீராம்

  • @rajapandi2359
    @rajapandi2359 5 หลายเดือนก่อน +34

    இவர் வந்தாலே நல்ல நகைச்சுவையாக இருக்கும் பொழுது போகும்

  • @jaihind3595
    @jaihind3595 5 หลายเดือนก่อน +31

    DMK SOMMBU ERUMAI VOICE MAADESHHHH🤣🤣🤣

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 5 หลายเดือนก่อน +10

    நல்ல comedy.mr.அஸ்வத்தாமன் உங்கள் பேட்டி நல்ல பொழுது போக்கு.

  • @barathimech2928
    @barathimech2928 5 หลายเดือนก่อน +12

    முட்டு மாதேஷ் ரசிகர் மன்றம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....

  • @srikrishnanvenkataraman7925
    @srikrishnanvenkataraman7925 5 หลายเดือนก่อน +34

    மணிபூர் விவகாரம்,தீர்த்நுவைக்கப்பட்டு,அங்கு நிலைமை சகஜமாக இருக்கிறது.தண்டிக்கப்படவேண்டியவர்கள்,தண்டிக்கப்படடு,கண்டிக்கவேண்டியவர்களை கண்டித்து,அமைதி நிலவுகிறது.இங்கு நடவடிக்கை ஆரம்பிக்கவே இல்லை,பல நிகழ்வுளுக்கு.

  • @vellaikkannuvellai6220
    @vellaikkannuvellai6220 5 หลายเดือนก่อน +12

    Good speech.

  • @SportsToday-ul8ih
    @SportsToday-ul8ih 5 หลายเดือนก่อน +3

    Iam srilankan plz support annamalai .

  • @user-xp1wn2ni1d
    @user-xp1wn2ni1d 5 หลายเดือนก่อน +11

    Super aswathaman sir

  • @vimal2276
    @vimal2276 5 หลายเดือนก่อน +9

    அண்ணன் மாதேஷ் என்ன உங்க குரல் இப்படி ஆகிட்டு

  • @Alex-ef8er
    @Alex-ef8er 5 หลายเดือนก่อน +7

    Aswathaman ji is a great and strong piller for TN BJP, we want minimum 120 aswathaman for TN, after that only we got maximum seats in TN,

  • @Srividhya1968
    @Srividhya1968 5 หลายเดือนก่อน +11

    I think madhesh has been rebutted by many but this is vera levels ❤

  • @rgrg921
    @rgrg921 5 หลายเดือนก่อน +11

    Was eagerly Waiting for this

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 5 หลายเดือนก่อน +22

    Aswath dhaman endrale, madhesh ku odharal start airum 😂😂😂😂
    adi ku adi serupadi bhadil kuduparu aswathdhaman !

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 5 หลายเดือนก่อน +7

    Ashwathama super

  • @govindarajanramesh6508
    @govindarajanramesh6508 5 หลายเดือนก่อน +4

    காமராஜரை பற்றி பேச காங்கிரஸ்க்கு உரிமை இல்லை . அருமையான வாதம். பாராட்டுக்கள்.

  • @Leoparthi2017
    @Leoparthi2017 5 หลายเดือนก่อน +15

    Aswathaman ji Pakka mass❤❤🎉🎉Vazthukkal.

  • @prakashkv9158
    @prakashkv9158 5 หลายเดือนก่อน +18

    Madesh knows because Well-known Rs200 man

  • @Budhdh555
    @Budhdh555 5 หลายเดือนก่อน +18

    அய்யா இரண்டாம் நிலை காவலர்கலுக்கான பணியிடங்கள் அதிகரித்தால் நான் தேர்ச்சி பெற்று விடுவேன் (நான் மிக ஏழை குடும்பம்😭😭😭)அய்யா தயவு செய்து உதவுங்கள்.