திருப்பள்ளிஎழுச்சி 3-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 3 l DDDP Epi 19

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    திருப்பள்ளிஎழுச்சி 3-வது பாசுரம்
    தொண்டரடி பொடியாழ்வார்
    சுடரொளி பரந்தன சூழ் திசை எல்லாம்
    துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி
    படர் ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ
    பாயிருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
    மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
    வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
    அடல் ஒளி திகழ் தரு திகிரியந் தடக்கை
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே..
    - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 107

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 4 วันที่ผ่านมา +11

    ஆழ்வார் பாசுரவார்த்தை அழகோ அழகு ஸ்வாமி அருமை அருமைஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @sriramiyengar3470
    @sriramiyengar3470 4 วันที่ผ่านมา +4

    ஸ்வாமி அரங்கனைப் பள்ளி எழுப்ப ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்களை அற்புதமாக மிக தெளிவாக சொல்லும் பாங்கு அருமை.

  • @jayavarathan9677
    @jayavarathan9677 4 วันที่ผ่านมา +10

    Ahhaha! perumalai aazwar ezhuppiya vidhame azgagu.adiyenukku adiyenagaDr.venkateshin adiyenagi pasruram ketka edho koncham punyam saithirukkirom nangal.perumal azhwar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 7 ชั่วโมงที่ผ่านมา

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 วันที่ผ่านมา +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அத்தனையும் அற்புதமான விளக்கங்கள்.
    காலை ப் பொழுதின் அழகின் வர்னணையை சொல்லி மாளாது. சூப்பர்
    ஆழ்வார்கள் ஆச்சார்ய ன் திருவடி களே சரணம். ரங்கா... ரங்கா.. 🙏🙏🙏🙏
    தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம் .

  • @raginiprasad9327
    @raginiprasad9327 4 วันที่ผ่านมา +4

    Adiyen Ramanuja Dasan.As we are in Karnataka,we speak Kannada mixed TamiL Swamin.Hence we are not aware of many Tamil words.Now your explanation is so wonderful that we can reach the root of the meaning.No words to thank you Swamin.Periya PerumAL Anugraham and your Anugraham is on us and I pray may this be continued on us forever.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 4 วันที่ผ่านมา +2

    அருமை அருமை நன்றி சுவாமி

  • @vathsalans3419
    @vathsalans3419 4 วันที่ผ่านมา +1

    அருமை அருமை அருமை ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 4 วันที่ผ่านมา +4

    சுவாமி உங்களின் விளக்கம் கேட்டு எங்கள் மனம் எங்களை விட்டு, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் இடம் சென்று அவரிடம் தஞ்சம் அடைந்து விட்டது....
    சக்கரத்தாழ்வார் திருவடிகளே சரணம்.
    தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
    ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்....

    • @VijayalakshmiKidambi
      @VijayalakshmiKidambi 3 วันที่ผ่านมา

      Swami sthothram donnavuden servam krishnapern asthu sollalama please reply swamy adyen Ramanuja dasi

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 4 วันที่ผ่านมา +2

    திருப்பள்ளியெழுச்சி பாடல்3
    உங்கள் வியாக்யானத்தைக். கேட்டு திருவரங்கத்தில் உறங்கும் பெருமாளை(முன்பே பலமுறை சேவித்திருந்தாலும்)மறுபடியும் வந்து சேவிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    மிகவு ம் நன்றி ஸ்வாமி.👌👏👍🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 4 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @selviranganathan483
    @selviranganathan483 4 วันที่ผ่านมา +2

    மிக மிக அற்புதம். அடியேன் தாசன்

  • @masilamanimurugesan187
    @masilamanimurugesan187 4 วันที่ผ่านมา +3

    நீங்கள் விளக்கம் கூறி கேட்க மிகவும் அருமை

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 4 วันที่ผ่านมา +3

    நமஸ்காரம் சுவாமி சரணம் இனிமை சேர்க்கும் உங்கள் உபன்யாசம் கேட்கவே உயிருடன் இருக்கவேண்டும் ராமா‌ சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 4 วันที่ผ่านมา +4

    இன்றைய காலைப் பொழுது இப்படித்தான் ரம்யமாக இருந்தது.பாக்கு மரத்திற்குப் பதிலாக வேப்ப மரக் காற்று வீசியது

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 วันที่ผ่านมา +2

    Migavum Arumai 🎉🙏🏻
    Adiyen 🙏🏻

  • @janakiravindran8880
    @janakiravindran8880 4 วันที่ผ่านมา

    Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏

  • @ParimalaThayakaran
    @ParimalaThayakaran 3 วันที่ผ่านมา +1

    வணக்கம் நாலாயிரத்து பிரபந்தம் நீங்கள் சொல்லும் அழகு அழகு

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 4 วันที่ผ่านมา

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 4 วันที่ผ่านมา +2

    Narayana Narayana Narayana Narayana

  • @ushasukumaran677
    @ushasukumaran677 4 วันที่ผ่านมา +2

    Great explanation 👌 👍 👏 thondaradipodi alzwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devsanjay7063
    @devsanjay7063 4 วันที่ผ่านมา +3

    அரங்கன் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 4 วันที่ผ่านมา +1

    Exemplary explanation by aazhwar...very well explained by you 🙏... Thondaradipodi aazhwar thiruvadigale saranam🙏

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 4 วันที่ผ่านมา +2

    அருமை அருமை Super

  • @ushas5233
    @ushas5233 4 วันที่ผ่านมา +2

    Thanku so much Namaskaram sir

  • @malinimurali9937
    @malinimurali9937 4 วันที่ผ่านมา +2

    The anubhavam of beetal nut flowers giving away it's full fragrance to the early morning breeze to make it more fragrant shows its philanthropist nature is one of the best explanation. Periyaazhwar thiruvadigale sharam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 4 วันที่ผ่านมา +1

    பாசுரம் விளக்கம் மூலம் தமிழ் மொழி ஆச்சார்யா alwar பெருமை கற்கிறோம் மிக்க நன்றி 🙏🙏

  • @malathirenganathan2101
    @malathirenganathan2101 9 ชั่วโมงที่ผ่านมา

    🙏 🙏 adiyen

  • @kausalyaranga429
    @kausalyaranga429 4 วันที่ผ่านมา

    Adiyen dandavath pranaamangal swamy 🙏🙏🙏🙏

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 4 วันที่ผ่านมา +3

    Om namo Narayana 🙏

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 4 วันที่ผ่านมา +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம்

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 4 วันที่ผ่านมา +1

    Excellent Swami🙏thanks to you upanyasam mentally visited Srirangam

  • @kumasuguna6034
    @kumasuguna6034 4 วันที่ผ่านมา +1

    அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராம் கிருஷ்ண ஹரி.. வாசுதேவ ஹரி... ராதே க்ருஷ்ணா.....

  • @janakiravindran8880
    @janakiravindran8880 4 วันที่ผ่านมา +1

    Nice explanation with Grammatical expression and English version🙏🙏🙏🙏 Nice singing 🙏🙏🙏🙏

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 4 วันที่ผ่านมา +2

    அருமை அருமை

  • @alamelumangai5532
    @alamelumangai5532 4 วันที่ผ่านมา

    Om namo narayana

  • @manjulagopalakrishnan4065
    @manjulagopalakrishnan4065 4 วันที่ผ่านมา +1

    Migavum arumayana vilakkam

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 4 วันที่ผ่านมา

    Jai sriman narayana 🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 4 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 4 วันที่ผ่านมา +1

    🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 21 ชั่วโมงที่ผ่านมา

    Excellent swamy.thank you

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 4 วันที่ผ่านมา +1

    Swamiji Namaskar.Arumaiyana villakkam.Perumal. Gave me this valuable opportunity.vazhga Pallandu. Thank you.🙏

  • @nirmalaa4028
    @nirmalaa4028 4 วันที่ผ่านมา +1

    Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Krishna 🙏🙏🙏🙏 Jai shree Radhe Radhe 🙏🙏🙏🙏🙏

  • @user-gf1qn9bg9f
    @user-gf1qn9bg9f 4 วันที่ผ่านมา +1

    Govinda Govinda its amazing explanation ji

  • @radhabalu9417
    @radhabalu9417 3 วันที่ผ่านมา

    Alwar Thiruvadia Sharanam jai shree krishna namskram mama

  • @selvisritharan5205
    @selvisritharan5205 4 วันที่ผ่านมา +1

    👌👌👌🙏🙏🙏

  • @aparajitharavindranath5445
    @aparajitharavindranath5445 4 วันที่ผ่านมา +1

    Very helpful for people inkarnataka whi know little tamil and unable to know the pronounciation and understand pasaras. My salutations to you swamy

  • @meenar3402
    @meenar3402 4 วันที่ผ่านมา

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 4 วันที่ผ่านมา

    Jai shree sitaram

  • @drjagan03
    @drjagan03 4 วันที่ผ่านมา

    Hari Om.

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 2 วันที่ผ่านมา

    Thanks swamy 💐🙏

  • @jayasridevanathan5039
    @jayasridevanathan5039 4 วันที่ผ่านมา +1

    MIGA ARUMAYANA EXPLANATION👏👏🙏Dhanyosmi Swamy 🙏

  • @user-jl1ff1lk7r
    @user-jl1ff1lk7r 4 วันที่ผ่านมา +1

    Aurummai. Swami

  • @alarmelmangain3406
    @alarmelmangain3406 4 วันที่ผ่านมา

    Ram Ram
    திருப்பள்ளியெழுச்சி. 1. 2. Venum ஐயா ரா ம்

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 4 วันที่ผ่านมา

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @vijiaru3147
    @vijiaru3147 วันที่ผ่านมา

    Continue to experience the joy of hearing and seeking the blessings of perumal . Pleasure to place us before sleeping Ranganath to wake Him up through pasuram And explanation.

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 4 วันที่ผ่านมา

    🙏🙏🌿🌿🌻🌻

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 4 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 4 วันที่ผ่านมา

    🌺🌺🙏🙏🌺🌺

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @ponnusamy9719
    @ponnusamy9719 4 วันที่ผ่านมา

    Thondaradi podiyallvar thiruvadikale saranam

  • @pandumangalambabu5224
    @pandumangalambabu5224 4 วันที่ผ่านมา

    Danyousmi swami 👏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 4 วันที่ผ่านมา

    Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana Narayana

  • @venkatraman8539
    @venkatraman8539 4 วันที่ผ่านมา

    🙇🙇🙇

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 4 วันที่ผ่านมา

    Jaya Jaya sudharsana Jaya jaya sudharsana. Nandri swamy.

  • @renubala22
    @renubala22 3 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼

  • @gururajmr2004
    @gururajmr2004 4 วันที่ผ่านมา

    🙏🙏

  • @hamsinis4448
    @hamsinis4448 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @Lakshyvision
    @Lakshyvision 4 วันที่ผ่านมา +1

    Sir really universal explanation of every pasuram sir thank you 🙏👌👏
    Om Namo Narayanaya Namaha 🙏
    Om Namo Narayanaya Namaha 🙏
    Om Namo Narayanaya Namaha🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 4 วันที่ผ่านมา

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 3 วันที่ผ่านมา

    🙏🙏
    Thondaradipudi Azhwar Thiruvadigale Saranam !!
    Wonder explanation swamy , no words can express the feelings one gets while listening to Devareer's explanation supported by beautiful visuals.....
    Tamil literature, devotion, nature's bounty all rolled in one
    we are extremely fortunate to listen Devareer's explanations
    Dhanyosmi
    Miga miga nanri swamy
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @venkateshu682
    @venkateshu682 4 วันที่ผ่านมา +1

    Thank you🙏Happy morning...!!!

  • @mukundhanp1684
    @mukundhanp1684 4 วันที่ผ่านมา +1

    Dhanyosmi swamy

  • @shanthamani9772
    @shanthamani9772 4 วันที่ผ่านมา +1

    Clarity super

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 4 วันที่ผ่านมา

    ❤🎉😊 adiyen dasan

  • @vasumathyparandhaman4709
    @vasumathyparandhaman4709 21 ชั่วโมงที่ผ่านมา

    Listening to your explanation everyday here in California makes me want to visit srirangam soon swamy

  • @ammupaati4171
    @ammupaati4171 4 วันที่ผ่านมา

    Azhwar Thiruvadigalea Saranam🙏🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 4 วันที่ผ่านมา

    Acharyan thiruvadikalaya saranam

  • @narayanans3350
    @narayanans3350 4 วันที่ผ่านมา

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 4 วันที่ผ่านมา

    🌹🌹🌹

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 4 วันที่ผ่านมา +1

    ❤🎉 excellent 👌👌👌👌👌👌👌💕 superb editing also🎉 with wonderful explanation swamin 🎉🎉 thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan thankyou so much for nice sharing pranaams 🎉🎉

  • @geetharanganathan9868
    @geetharanganathan9868 วันที่ผ่านมา

    Aramaic swamin

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 4 วันที่ผ่านมา

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 4 วันที่ผ่านมา

    Adiyenin namaskarankal

  • @subhashinisridhar9790
    @subhashinisridhar9790 3 วันที่ผ่านมา

    Namaskaram

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 4 วันที่ผ่านมา

    Hare Krishna Hare Ram
    Thanks sir

  • @user-jl1ff1lk7r
    @user-jl1ff1lk7r 4 วันที่ผ่านมา +1

    Aurummai

  • @vimaladominic
    @vimaladominic 4 วันที่ผ่านมา

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 4 วันที่ผ่านมา

    Namaskarams Swamin 🎉🎉🎉🎉

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 4 วันที่ผ่านมา +1

    அடியேன் நமஸ்காரங்கள்
    அருமையான அர்த்தங்களுடன்
    ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி‌ ஆஹா

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 4 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா

  • @shanthamani9772
    @shanthamani9772 4 วันที่ผ่านมา

    Adiyen swami

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 วันที่ผ่านมา

    A request
    பாசுரம் text font size could be increased , to fit 80-90 % screen size, when read both horizontally and vertically.🙏🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 4 วันที่ผ่านมา

    Thondaradipodi alwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @logaiyam8621
    @logaiyam8621 4 วันที่ผ่านมา

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudarsan1974
    @sudarsan1974 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @VenkatApn
    @VenkatApn 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏