திருப்பள்ளியெழுச்சி - 5வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 5 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    விபீஷணனே சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்து கொள்வாயா?
    எங்களுக்கும் பெருமான் நீ... நாங்கள் சுப்ரபாதம் பாடினாலும் எழுந்திரு
    திருப்பள்ளியெழுச்சி 5-வது பாசுரம்
    தொண்டரடி பொடியாழ்வார்
    புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
    போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
    கலந்தது குணதிசை கனை கடல் அரவம்
    களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
    அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்
    அமரர்கள் புகுந்தன ஆதலில் அம்மா
    இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
    - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 86

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 15 วันที่ผ่านมา +3

    அடியேன் தன்யனானேன்.
    ஜய் ஸ்ரீ ராம் ஜய் சீதா ராம்

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 14 วันที่ผ่านมา +3

    தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல்5
    ஐந்து அடையாளம் பிரமாதம்.🙏🙏🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 12 วันที่ผ่านมา

    நாமும் பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @ammupaati4171
    @ammupaati4171 15 วันที่ผ่านมา +1

    Thondaradipodi Azhwar Thiruvadigal Saranam 🙏🙏🙏🙏

  • @swathi9831
    @swathi9831 16 วันที่ผ่านมา +1

    ஓம் ஸ்ரீ ரங்க நாயகீ ஸமேத ஶ்ரீ ரங்கநாதஸ்வாமிநே நம:

  • @janakiravindran8880
    @janakiravindran8880 16 วันที่ผ่านมา +4

    I am just not learning Divya Prabhandam but the Tamil language in total. Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam. 🙏🙏🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 16 วันที่ผ่านมา +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக 🙏🙏🙏

  • @narayanan4all
    @narayanan4all 12 วันที่ผ่านมา

    தொண்டரடிப்பொடியார் திருவடிகளே சரணம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

  • @seethaswaminathan
    @seethaswaminathan 14 วันที่ผ่านมา +1

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 16 วันที่ผ่านมา +1

    Acharyan thiruvadigalecharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayashreeravi9710
    @jayashreeravi9710 16 วันที่ผ่านมา +1

    Acharyan Thiruvadigale Sharanam Sharanam 🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 15 วันที่ผ่านมา +2

    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Wonderful explanation swamy.Bhakti, Tamil literature , nature's beauty all rolled into one.....
    Dhanyoi swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏

  • @selviv3781
    @selviv3781 16 วันที่ผ่านมา +1

    அடியே நமஸ்காரம் ஐயா

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 16 วันที่ผ่านมา +3

    Divine 🙏🏻🙏🏻🙇🏻‍♂️
    Adiyen

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 15 วันที่ผ่านมา +1

    Adiyaenin namaskarangal swamigalae.🙏🙏 Om namo narayanae 🙏🙏🙏

  • @akilasridhar2144
    @akilasridhar2144 16 วันที่ผ่านมา +3

    அருமை 🎉🎉

  • @jaishreer2592
    @jaishreer2592 12 วันที่ผ่านมา

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 16 วันที่ผ่านมา +2

    அருமை ஸ்வாமின்

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 16 วันที่ผ่านมา +2

    சுவாமி வணக்கம்.
    அரங்கனைப் பள்ளி எழுப்பும் சாக்கில் அவர் காலையின் காட்சிகளை விவரிக்கும் பாங்கை அழகாக விவரித்து கூறும் உங்களது விளக்கம் , ஒரு நிமிஷம் கண்களை மூடியபடி அவர் விவரிக்கும் காட்சியைக் அப்படியே நிஜத்தில் கொண்டு வந்து சேர்த்து பாசுர அனுபவத்தை அனுபவிப்பது இப்பறவியில் எங்களுக்கு கிடைத்த சுகமான அனுபவம் கிடைக்கும்.
    பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் தாய் பால் போல் அமிர்தமாக சுவைக்கிறது
    கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி...

  • @ushasarangapani3832
    @ushasarangapani3832 14 วันที่ผ่านมา +2

    Excellent explanation for emperuman danyosmi swamy

  • @srayyangar
    @srayyangar 16 วันที่ผ่านมา +2

    Namaste Swami ji We are all blessed to listen to Divya prabandham every day which gives immense divine feeling thanks

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 16 วันที่ผ่านมา +3

    உங்கள் தமிழ் அருமை!!!... அற்புதமான விளக்கம்!!!!. தொண்டர் அடிபொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏

  • @vijiaru3147
    @vijiaru3147 15 วันที่ผ่านมา +2

    Amazing pasuams by Azhvar and adding value through beautiful varnanai. 4 th and 5th points plus vibheeshanans importance all thoroughly enjoyable.

  • @rajendrar2822
    @rajendrar2822 16 วันที่ผ่านมา +1

    Nandri swamy 🙏

  • @kothaisampath3807
    @kothaisampath3807 12 วันที่ผ่านมา +1

    ஸ்வாமி அருமையான விளக்கம்

  • @bavanimanamohan4287
    @bavanimanamohan4287 16 วันที่ผ่านมา +3

    Very good Explanation
    Thanks

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 16 วันที่ผ่านมา +3

    Super அருமை இடை இடை
    சொல்லும் இலக்கணக்குறிப்பு
    மேலும் தமிழுக்கு
    பெருமை சேர்க்கிறது.

  • @venkateshu682
    @venkateshu682 16 วันที่ผ่านมา +1

    Thank you🙏Happy morning...!!!

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 16 วันที่ผ่านมา +1

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 16 วันที่ผ่านมา +2

    அருமை

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 16 วันที่ผ่านมา +4

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @chitragopal4460
    @chitragopal4460 16 วันที่ผ่านมา +1

    Unga thiruvadigale saranam

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 16 วันที่ผ่านมา +2

    அடியேன் நமஸ்காரங்கள் அருமையான விளக்கங்கள்
    ஆனந்தத்தை கொடுக்கிறது

  • @ushasukumaran677
    @ushasukumaran677 16 วันที่ผ่านมา +2

    Great explanation 👌 👍 👏 aiwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @ushas5233
    @ushas5233 16 วันที่ผ่านมา +2

    Thanku so much Namaskaram sir

  • @kothaisampath3807
    @kothaisampath3807 12 วันที่ผ่านมา +1

    எம்பெருமானை காட்டிகொடுக்கும் எம்உபன்யாசர் தேவரீர்

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 16 วันที่ผ่านมา +2

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ip4co7zc2j
    @user-ip4co7zc2j 16 วันที่ผ่านมา +1

    Hariomnarayanaya

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 15 วันที่ผ่านมา +1

    Jai sriman narayana 🙏

  • @Victymythish
    @Victymythish 16 วันที่ผ่านมา +2

    Super, fine narrative aspects of Aazhwar 's Paasuram deep explanation for each and every words....excellent makes to follow ..8.10am

  • @sukanyaravindran456
    @sukanyaravindran456 14 วันที่ผ่านมา +2

    We are blessed ,

  • @vimaladominic
    @vimaladominic 16 วันที่ผ่านมา +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @alamelumangai5532
    @alamelumangai5532 16 วันที่ผ่านมา +1

    Om namo narayana

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 16 วันที่ผ่านมา +2

    Super good dubai.

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 15 วันที่ผ่านมา +1

    Jai shree sitaram

  • @meenar3402
    @meenar3402 16 วันที่ผ่านมา +2

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 16 วันที่ผ่านมา +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @jeyababu1436
    @jeyababu1436 16 วันที่ผ่านมา +2

    Very nice explanation 🎉🎉🎉

  • @devsanjay7063
    @devsanjay7063 16 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏 ஹரி ஓம் 🦅🌺🌼🏵️ நன்றி ஸ்வாமி

  • @perumals1283
    @perumals1283 16 วันที่ผ่านมา +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @Mala-e7s
    @Mala-e7s 16 วันที่ผ่านมา +2

    Super

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 16 วันที่ผ่านมา +1

    Acharyan thiruvadikalaya saranam

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 16 วันที่ผ่านมา +1

    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

  • @narayananv1087
    @narayananv1087 16 วันที่ผ่านมา +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்
    தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    இராமானுஜதாஸன்

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 16 วันที่ผ่านมา +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @sukanyaravindran456
    @sukanyaravindran456 14 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 16 วันที่ผ่านมา +1

    Adiyen swamiji

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 16 วันที่ผ่านมา +4

    Swamiji Namaskaar.Arumai.Thondaradipoyar Anugrahikkattum . 🙏🙏🙏🙏🙏

  • @narayanans3350
    @narayanans3350 16 วันที่ผ่านมา +2

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 16 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 16 วันที่ผ่านมา +7

    அருமை அருமை Swamiji thank you for your explanations🎉🎉👳‍♀️🌹🌹🌹🌹🌻🌼🌺🌸🌷🌹

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 16 วันที่ผ่านมา +1

    🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 16 วันที่ผ่านมา +1

    Thondaradipodi alwar Thiruvadigale saranam

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 16 วันที่ผ่านมา

    Hare Krishna Krishna Hare Rama Rama
    Thanks sir

  • @mannar3736
    @mannar3736 16 วันที่ผ่านมา +1

    'A" Class swamy. Swamykal Thiruvadikale saranam.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 16 วันที่ผ่านมา +1

    Adiyenin namaskarankal

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 16 วันที่ผ่านมา +1

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @hamsinis4448
    @hamsinis4448 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 16 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @logaiyam8621
    @logaiyam8621 16 วันที่ผ่านมา

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @alamelumangai5532
    @alamelumangai5532 16 วันที่ผ่านมา

    Divya prabandam words in description box, a very good idea

  • @sudarsan1974
    @sudarsan1974 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 16 วันที่ผ่านมา

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @malathysrini3009
    @malathysrini3009 16 วันที่ผ่านมา

    🙏🙏ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @jayavarathan9677
    @jayavarathan9677 16 วันที่ผ่านมา +1

    Poazhudhu pularndhu nadakkum 5sambavangal vilakkamum yhiruppalliezhuchi vilakkum 🙏🙏🙏🙏arumai

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 16 วันที่ผ่านมา

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌷🌷🌷🌸

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 16 วันที่ผ่านมา +1

    Srimathye Ramanujaya Namaha Srimathye Nigamandha Mahadesikaya Namaha
    Thonderadipodi Alwar thiruvadigale charanam
    Acharyan thiruvadigale charanam
    Adhi Arpudam swami
    Adiyen
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 16 วันที่ผ่านมา

    🌺🌺🙏🙏🌺🌺

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 16 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 16 วันที่ผ่านมา

    🙏🙏