திருப்பள்ளியெழுச்சி 7-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 7 l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்
    திருப்பள்ளியெழுச்சி - 7-வது பாசுரம்
    அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
    அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
    இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
    எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
    சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
    இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
    அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 91