👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர: click on this link - cutt.ly/BF2-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
Bruh inga mattrey vera if u check quality they were not doing the correct thing at present what we have and when the time of registration they were doing with quality after a long they were decreasing the quality
மிக்க நன்றி தோழரே👍🏾👍🏾👍🏾 தங்களுடைய காணொளிகளில் பெரும்பாலானவற்றை நான் பார்த்து.... மகிழ்ந்து.... ரசித்திருக்கிறேன்.... அதனால், பல பயன்களையும் பெற்றிருக்கிறேன். மேற்கண்ட காணொளியானது ஒரு பெற்றோராக நான் கண்டு கழித்ததை விட ஒரு ஆசிரியராக இந்த காணொளியை என் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் தோழரே....🙏🏾🙏🙏🏾
இந்த மாதிரியான பண்டங்களை தயாரிக்கும் நிறுவங்கள் மனசாட்சிக்கு பயந்து தயாரிக்க வேண்டும் 😢😢 மத்தவங்களுக்கு நாம் தயாரிக்கும் முறையில் உடல்நலம் பாதிக்காமல் ஆரோக்கியமான உணவு பண்டங்கள் தாயார் செய்து விற்பனை செய்ய வேண்டும்(லாபம் மட்டுமே குறிக்கோள் அன்று)
Im a psychologist ! My opinion Lighter maathiri ellam candies saapitta future la romba seekirama kozhanthaikal cigarette pidikka aarambichiruvaanga so please stop this types of candies manufacturing
இதில் உள்ள அனைத்துமே State License தான் உள்ளது. அவை அந்தந்த மாநிலங்களில் மட்டுமே விற்க முடியும். ஆக மொத்தம் அனைத்துமே சட்டத்திற்கு புறம்பானவை. இவைகள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட/அறியாமை அதிகமாக உள்ள கிராமப்புற மக்களிடமே அதிகமாக விற்க படுகிறது.
1. குழந்தைகள் குடிக்கும் பால் பவுடரில் அளவு அதிக சக்கரை 2. குழந்தைகள் பருகும் health drinks ல் சக்கரை 3. மிட்டாய், chips, juice என காய், பழம் என ரசாயனம், ரசாயனம், ரசாயனம்
top left la review panra specific item oda countdown maathiri koduthurukeenga. i like it. appreciate the effort you and your team are putting into making these videos.
பாய், நீங்கதான் உண்மையாவே உபருப்படியான விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க. நன்றி. அப்படியே ஒரு நாள் மீன் மார்கெட் போய் மீன்களை வாங்கி, எது புதுசு, எது பழசு என்று வீடியோ போடவும்.
இந்த வீடியோ பார்க்கும் மக்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். என் அம்மா 75 வயது ஆகிறது இதுவரை அவர் வாழ்நாளில் மருத்துவமனையில் அட்மிஷன் ஆனதில்லை ஆனால் தற்போது கிட்னி செயலிழந்து அவதிப்படுகிறார். வாரம் மூன்று முறை இரத்த சுத்திகரிப்பு செய்ய மருத்துவமனை செல்கிறார் ஒருமுறை சென்றால் ஐந்து மணிநேரம் பெட்டில் படுக்க வேண்டும். இதுமட்டுமின்றி பல உடல் உபாதைகள் ஏற்படும். இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். எல்லா கடைகளிலும் கிடைக்கும் பத்து ரூபாய் கூல்டிங்ஸ் அதன் சுவைக்கு ஆசைப்பட்டு தினமும் வாங்க குடித்தால் சிறுநீரக பிரச்சினையை ஏற்பட்டது. சிறு குழந்தைகள் இதனை வாங்கி குடிக்கிறார்கள் பெற்றோர்கள் ஆசையா வாங்கி கொடுக்கின்றார்கள் கொடுமை
இதை போன்ற கூல்டிரிங்ஸ் குடித்து இறந்த குழந்தைகள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வருகின்றது இருந்த போதும் பெற்றோர்கள் இதை வாங்கி கொடுப்பதும் குறையவில்லை அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை . நாம் வாங்குவதை தவிர்த்தல் நலம்.
உங்களுடைய சமூக பொறுப்பும் சமூக அக்கறை பார்ப்பது மகிழ்ச்சி உள்ளது சகோதரர்.நம் ஊர்கரங்க மட்டும் அல்ல அனைத்து ஊரிலும் பணம் சம்பாதிபதற்க்காக தீங்கு தரும் மூட்டய் தாயாரிக்கபட்டு விற்க்கபடுகிறது.நல்ல அரசாங்கம் இதைய தடைசெய்யும் சகோதரர் 😢😢😢😢😢
Good awareness, I too feel bad seeing this kind bad things in small shops, specially those things are not sale in near by school areas. Strictly ban on school zone. Government take necessary action.
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 ரிஸ்க் எடுத்து பல விஷங்களை தின்று இருக்கிறீர்கள் எதுக்கும் நாளைக்கு மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி அந்த மிட்டாய் எல்லாம் பார்க்கும் போது எனக்கு இங்க வாந்தி வருகிறது 😂😂😂😂😂😂😂😂😂😂😂
நீங்கள் போடுகின்ற அனைத்து வீடியோ மே விழிப்புணர்வு வீடியோ தான் அது அத்தனையுமே எங்களுக்கு பிடிக்கும். இதே மாதிரியான நல்ல விழிப்புணர்வு வீடியோக்களை மக்களுக்கு பகிரவும்
தூத்துக்குடி ஊரில் டூவிபுரம் 11 வது தெருவில் இருக்கும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் உள்ள கடையில் இதுபோன்ற தரமில்லா மிட்டாய்களே (கலர் கலராய்)அதிகம் விற்கிறார்கள்..
16:06 bro ithu marshmello nu oru foreign dish bro. Fire la cook pani saapidanum. verusa saapta choke aga chance iruku. Ulla irukura jam vanthu atha cook pannumbothu vara flavour kaga. Itha namma oorla instant marshmello va kondu vanthutanga. Athan most of the people thappa eat panni affect aguranga. Love your videos bro ❤
முதலில் நாம் நம் பிள்ளைகளுக்கு இதனை கற்றுக் கொடுக்க வேண்டும் மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்று ஐயா உங்களின் இந்த செயல் மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி
During my childhood Actual ennoda village la idhu edhuvume nan parthadhu illa , pulippu orrange mittai , asai choc and other 25p chocs unbranded biscuits etc mattum than kidaikkum But cities la schools kitta idhu madhiri vithanga , i thought they have more pocket money to buy .
Utmost Important article. No. of Children with Cancer increasing! Sila Tooth paste-galil More Sugar/sweetener to corner children? You can do an article on this also!
எங்களுக்காக நீங்கள் எடுக்கும் இந்த சோஷியல் வேலைக்கு எங்கள் ஆதரவு இருக்கும் அவசியமான ஆரம்பம் சிலர் ..... வெட்டி ... டஸ்பின் லா போடுங்க ... மாஷா அல்லாஹ் .. From HSG--SERVICE
Rummy ads only popup to gambling peoples that who is installed or playing gambling apps.if u uninstalled and stop playing gambling apps u will not recieve any ads after 7days
Sss bro..,nanu leave ku ooruku pokumpodhu en payan antha hand wash liquid candy vangi saptan.next day aven mouth la neraya punnu vandhuruchu....next hos poi padhute....nd idhu matri neraiya iruku coco cola candy nu somthing...so pls careful all.
👉70% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/BF2-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
How to check fssai license pathi video podunga Anna
Bruh inga mattrey vera if u check quality they were not doing the correct thing at present what we have and when the time of registration they were doing with quality after a long they were decreasing the quality
Asafoetida is perumgayam
Useful courselam add panunga no problem . This vedio is one of the best for you. Thank you so much
Check behind the ANNI packet. it Says NOT RECOMMENDED FOR CHILDREN
இந்த பதிவை அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பு வேண்டும் , தங்களது சேவைக்கு நன்றி
Pl complaint to food and safety department
நீங்க செய்யுறது தான் உண்மையான சமூக சேவை, Syed bro.
மிக்க நன்றி தோழரே👍🏾👍🏾👍🏾 தங்களுடைய காணொளிகளில் பெரும்பாலானவற்றை நான் பார்த்து.... மகிழ்ந்து.... ரசித்திருக்கிறேன்.... அதனால், பல பயன்களையும் பெற்றிருக்கிறேன். மேற்கண்ட காணொளியானது ஒரு பெற்றோராக நான் கண்டு கழித்ததை விட ஒரு ஆசிரியராக இந்த காணொளியை என் பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் தோழரே....🙏🏾🙏🙏🏾
இந்த மாதிரியான பண்டங்களை தயாரிக்கும் நிறுவங்கள் மனசாட்சிக்கு பயந்து தயாரிக்க வேண்டும் 😢😢 மத்தவங்களுக்கு நாம் தயாரிக்கும் முறையில் உடல்நலம் பாதிக்காமல் ஆரோக்கியமான உணவு பண்டங்கள் தாயார் செய்து விற்பனை செய்ய வேண்டும்(லாபம் மட்டுமே குறிக்கோள் அன்று)
Avan thuruntha matan bro 😂
FSO ku vera enna vela irukku....
Vayila vacha pulipu
Neenga purunchukala……avangalukku namma affect aahanumnu thaan etha vikkaranga…..appathan medicine vikkum…..
இப்போ கடலை மிட்டாய் சீனி பாகில் வருகிறது😢😮😮😮😢😢😢
Im a psychologist ! My opinion
Lighter maathiri ellam candies saapitta future la romba seekirama kozhanthaikal cigarette pidikka aarambichiruvaanga so please stop this types of candies manufacturing
Correct... He forgot to mention this.. peer influence will start from adolescence to go for real lighter and cigarette
Paari salaan original I'd la va
Paarisalan mattum tha nallathu pesanuma dai mutta payale ithu ennoda original I'd than da 🤣🤣 komali
😂😂😂😂@@raghulraghul5972
Appo injection vangi kudupom 💥
இதில் உள்ள அனைத்துமே State License தான் உள்ளது. அவை அந்தந்த மாநிலங்களில் மட்டுமே விற்க முடியும். ஆக மொத்தம் அனைத்துமே சட்டத்திற்கு புறம்பானவை.
இவைகள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட/அறியாமை அதிகமாக உள்ள கிராமப்புற மக்களிடமே அதிகமாக விற்க படுகிறது.
Pl complaint to food and safety department
Govt should banned these item.... Seller should be punish.... Imprisonen ment no fine.... Why not doing 😮.
இதெல்லாம் சொல்றதுக்கு தனி தைரியம் வேணும் உங்களை நெனச்சா எனக்கு பெருமையாக இருக்கிறது
1. குழந்தைகள் குடிக்கும் பால் பவுடரில் அளவு அதிக சக்கரை
2. குழந்தைகள் பருகும் health drinks ல் சக்கரை
3. மிட்டாய், chips, juice என காய், பழம் என ரசாயனம், ரசாயனம், ரசாயனம்
Video super 👌👌👌👌👌👌👌
கடை கடையாக ஏறி இறங்கி வாங்கி வந்திருப்பார் போல 😂😂😂😂😂😂😂
Thank you for your likes and ❤️
இந்த காணொளியை நான் என்னுடைய பள்ளி குழுவில் பகிர்கிறேன். அனைத்து பெற்றோருக்கும் இந்த காணொளியை அனுப்ப பரிந்துரைக்கிறேன்.
Today Target
காடுகள் ❌
கடைகள் ✔️
கடையா ❌ கம்பெனிகள்
😂
நன்றி சகோதரரே உங்களின் சேவை மகத்தானது
top left la review panra specific item oda countdown maathiri koduthurukeenga. i like it. appreciate the effort you and your team are putting into making these videos.
பாய், நீங்கதான் உண்மையாவே உபருப்படியான விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க. நன்றி. அப்படியே ஒரு நாள் மீன் மார்கெட் போய் மீன்களை வாங்கி, எது புதுசு, எது பழசு என்று வீடியோ போடவும்.
சகோ உங்கள் இந்த உண்மை உடைத்து உரைக்கும் அறம் அருமை
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்க வாழ்க தமிழ் போல் நீடூழி வாழ்க சகோ
இந்த மாதிரி மிட்டாய்கள் பள்ளிக்கூடம் அருகில் உள்ள கடைகளில் அதிகம் விற்கப்படுகிறது.உடனே இதை தவிர்க்க வேண்டும்
Pl complaint to food and safety department
Yes correct 😮
8:30 Asafoetida - பெருங்காயம்
Perungayam naa… chemical aa ennadhu
Eli marunthaa 😮
😂ulti bro@@ThorFan-m4p
வீட்டு cooking la use pandra item thaan bro@@ThorFan-m4p
@@ThorFan-m4pbore adikuthunu kuda v2 ku malligai saman vangi thara matiya bro 🤷♂️
@@ThorFan-m4p perungayam Naa samayal ku use pandradhu bro 😂🤣
இந்த வீடியோ பார்க்கும் மக்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். என் அம்மா 75 வயது ஆகிறது இதுவரை அவர் வாழ்நாளில் மருத்துவமனையில் அட்மிஷன் ஆனதில்லை ஆனால் தற்போது கிட்னி செயலிழந்து அவதிப்படுகிறார். வாரம் மூன்று முறை இரத்த சுத்திகரிப்பு செய்ய மருத்துவமனை செல்கிறார் ஒருமுறை சென்றால் ஐந்து மணிநேரம் பெட்டில் படுக்க வேண்டும். இதுமட்டுமின்றி பல உடல் உபாதைகள் ஏற்படும். இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். எல்லா கடைகளிலும் கிடைக்கும் பத்து ரூபாய் கூல்டிங்ஸ் அதன் சுவைக்கு ஆசைப்பட்டு தினமும் வாங்க குடித்தால் சிறுநீரக பிரச்சினையை ஏற்பட்டது. சிறு குழந்தைகள் இதனை வாங்கி குடிக்கிறார்கள் பெற்றோர்கள் ஆசையா வாங்கி கொடுக்கின்றார்கள் கொடுமை
இதை போன்ற கூல்டிரிங்ஸ் குடித்து இறந்த குழந்தைகள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வருகின்றது இருந்த போதும் பெற்றோர்கள் இதை வாங்கி கொடுப்பதும் குறையவில்லை அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை . நாம் வாங்குவதை தவிர்த்தல் நலம்.
😢😢😢😢😢😢
Rommba நன்றிங்க சொன்னதற்கு
நிஜமாகவே சமூக அக்கறையுள்ள பணி தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் நண்பரே ❤
தம்பி நன்றிகள் கோடி. சிறுவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டதற்கு
90's கிட்ஸ் களின் சாபம் உங்களை சும்மா விடாது 😂😂
Most informative Video❤❤
16:36 தன்னை அறிவாளியாக உணர்ந்த தருணம் 😅😹ஆன நீங்க அறிவாளி தான் 😊
Avaru chinna pasangala compare panni solraru bro😊
😢நம்மளை முட்டாளாக்க நம்முடைய மாநில நிறுவனங்கள் போதும் 😢
😢 இந்த வீடியோ பார்க்கவே ரொம்ப கவலையாக இருக்கிறது😮
நான்
ஆசிரியராக
பணி புரிகிறேன்
எம் பள்ளி மாணவர்களுக்கு
நிச்சயம்
இந்த வீடியோவை காட்சிப்படுத்துவேன்❤
Super sir... 🎉
Super🎉
வாழ்த்துக்கள் ஐயா 😊😊😊😊😊😊
Super sir
🫡🫡🫡
உங்களுடைய சமூக பொறுப்பும் சமூக அக்கறை பார்ப்பது மகிழ்ச்சி உள்ளது சகோதரர்.நம் ஊர்கரங்க மட்டும் அல்ல அனைத்து ஊரிலும் பணம் சம்பாதிபதற்க்காக தீங்கு தரும் மூட்டய் தாயாரிக்கபட்டு விற்க்கபடுகிறது.நல்ல அரசாங்கம் இதைய தடைசெய்யும் சகோதரர் 😢😢😢😢😢
பயனுள்ள வீடியோ ப்ரோ 🙏🙏🙏 மிக்க நன்றி
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மிக்க நன்றி தம்பி.உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
அதிகாரிகளே கவனத்தில் கொள்க இல்லை எனில் கொல்க😂😂😂😂😂
குழந்தைகளுக்கான விழிப்புணர்வு சிறப்பான பதிவு👍👍👍👍👍
Good awareness, I too feel bad seeing this kind bad things in small shops, specially those things are not sale in near by school areas. Strictly ban on school zone. Government take necessary action.
விழிப்புணர்வு பதிவு கொடுத்ததற்கு நன்றி . சகோதரரே
மக்கள் பயனடைய விஷயங்களை தன்னந்தனி தெளிவாக எடுத்துச் சொல்வதில் உங்களை விட வல்லவர் யாரும் இல்லை❤
3:12 cc stick 😍 childhood favorite
குட்டீஸ் மைன்ட் வாய்ஸ் இவன் நம்ம சந்தோஷத்தையே கெடுத்துருவான் போல👧👦
😂😂😂😂😂😂
Santhosam ketta paravailla vazhka ketra koodadhula
8:34 அது பெருங்காயத்தூள்
@buyingfacts 8:34 - Asofetida - Perungayam
Pudusa eruku andha ingredient ha ha ha 🤣
Crttt
Ena panrathu bro ipdi onnum teryathavanthan atha pathi video potunu irukan youtubela
@@vigneshm7930 dei vengayam..athu avaruku theriyama illa ..ithu mathiri ingredients pathathu illa packed snack type la nu mean panraru...
யோவ் இந்த படங்கள் பார்க்கும் போது ஒரு நிமிஷம் எல்லாமே mind ல ஓட்டிட்டு இருக்கு...
வாழ்க வளமுடன் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி🎉🎉🎉
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
ரிஸ்க் எடுத்து பல விஷங்களை தின்று இருக்கிறீர்கள் எதுக்கும் நாளைக்கு மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி
அந்த மிட்டாய் எல்லாம் பார்க்கும் போது எனக்கு இங்க வாந்தி வருகிறது
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Central allow panama ethu varaathu
பிரியாணி குர்கூரேன்னு ஒன்னு வாங்கி பிள்ளைங்க சாப்பிடுவாங்க அதப்பத்தி சொல்லுங்க சகோதரரே.
ஏற்கனவே காணொளி உள்ளது சாகோ. அதையும் விட்டு வாய்க்கவில்லை நம்ப பாய்
Same nanum sapdura
நன்றி
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ❤
License kuduthu nadatha vidradhe government dhaan. Apporom enga irundhu nadavadikai edukuradhu.
Mayiru edukum 😅
கண்டிப்பா எடுப்பாங்க ..... இவரு மேல
S 😅@@johnkarthik5136
நக்கிட்டுத்தான் மறுவேலை
நீங்கள் போடுகின்ற அனைத்து வீடியோ மே விழிப்புணர்வு வீடியோ தான் அது அத்தனையுமே எங்களுக்கு பிடிக்கும். இதே மாதிரியான நல்ல விழிப்புணர்வு வீடியோக்களை மக்களுக்கு பகிரவும்
Thank you brother for this awareness video. Ithula silver cover la urundai Puli mittai saapitta rendu perukkume fever. So eat healthy.
8:30 அது பெருங்காயம் முருகேசா.......
தூத்துக்குடி ஊரில் டூவிபுரம் 11 வது தெருவில் இருக்கும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் உள்ள கடையில் இதுபோன்ற தரமில்லா மிட்டாய்களே (கலர் கலராய்)அதிகம் விற்கிறார்கள்..
அனைத்து கடைகளிலும் களையெடுக்க வேண்டும் அதை அந்தந்த கடைகளின் அருகில் இருக்கும் நாம்தான் செய்ய வேண்டும் நம் குழந்தைகளை நாம தான் பாதுகாக்க வேண்டும்.
👍 ithuku awareness kuduknum... Village side pettikadai la ithu athigam irukum.. kandipa check pananum
*Syed bro* : Shoot mudinji vanguna mittai ellam kuzhi thondi podhaikanum😂😂😂
*Again Syed bro:* Illa vendaam. Manna kedukka vendaam. Paavam pacha mannu. Lol.
Amazon la vaangi iruntha return potu irupaaru😂
16:06 bro ithu marshmello nu oru foreign dish bro. Fire la cook pani saapidanum. verusa saapta choke aga chance iruku. Ulla irukura jam vanthu atha cook pannumbothu vara flavour kaga. Itha namma oorla instant marshmello va kondu vanthutanga. Athan most of the people thappa eat panni affect aguranga. Love your videos bro ❤
19:13 Naan gold coin la vara chocolate mittai virumbi saaptrukene 😂😂😂
Anna full video en ponnukku kaamichan, tq. Ipdi kaamichavathu avangaluk theriatum evlo harmful nu, biscuits ,mosamana choclates branded la kooda iruku. Athelam review podunga, kids ku romba helpful ah irukum🎉. Tq bro
19:30 Nalaiku uyiroda iruntha papom
முதலில் நாம் நம் பிள்ளைகளுக்கு இதனை கற்றுக் கொடுக்க வேண்டும் மனிதனுக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்று ஐயா உங்களின் இந்த செயல் மிகவும் வரவேற்கத்தக்கது நன்றி
syringe candy : ஏற்கனவே ஆஸ்பத்திரில யூஸ் பண்ண செகண்ட் hand syringe போல இருக்கு
நல்ல விழிப்புணர்வு பதிவு ❤ சிறப்பு 👍 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 💐
இப்படி தரப்படுத்தப்படாத உரிமம் இல்லாத மிட்டாய் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நீதிமன்றம் சட்ட
நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்..
Super ji உண்மையாவே இந்த review interesting ah இருக்கு ப்ளூ சட்டை மாரனை overtake பண்ணிட்டீங்க மிகவும் முக்கியமான உண்மையான பயனுள்ள விழிப்புணர்வு வீடியோ
இதுக்கு பேருதான் வம்ப விலை கொடுத்து வாங்குறது. 😂😂😂
Vambu nu solradha vida noi nu sollalaam. 😄
Show off பண்ணடுமே support பண்ணுவோம் நல்லது தானே செய்கிறார்
நல்லது சொல்வது நல்லது தான்
Much needed video brother, especially for rural areas.
Engineering facts ❌ Food vlog ✅
Bro idhu buying facts😂😂
Yennaa team uh, yennaa match ney theriyaama 😂😂😂
பயனுள்ள பதிவு அருமை சகோதரா👌👌👌👏👏👏🙏🙏🙏
இந்த வீடியோ பார்த்து முடித்ததும் subscribe பண்ணிட்டேன் 🎉
மனசார வாழ்த்துகிறேன் நண்பா ❤
During my childhood Actual ennoda village la idhu edhuvume nan parthadhu illa , pulippu orrange mittai , asai choc and other 25p chocs unbranded biscuits etc mattum than kidaikkum
But cities la schools kitta idhu madhiri vithanga , i thought they have more pocket money to buy .
Utmost Important article. No. of Children with Cancer increasing! Sila Tooth paste-galil More Sugar/sweetener to corner children? You can do an article on this also!
Pls do microscopic test and put a video or shorts.... Ulla enna irukunu paakanum....
Very good explanation. Thank you for your awareness videos brother 🎉🎉🎉🎉
Ivlo periya scientist ku perungayam therla bro😮😮but thnks for the awareness... Every school teachers telecast this to students pls
அணைத்து பள்ளிகளில் இது பற்றி விழிப்புணர்வு வேண்டும் 👍
Anna Andha eyeball 👁️👁️👁️ news unmai dhan Anna
Andha payyan irandhivittan
Enga area payyan dhan
Koattai, Salem
Thank you for this video bro🙏🙏🙏
Nanum shop than vachurkean... Ennoda shop la indha karumathellam slaes pannurathea kidayathu
Thanks
Good
How many years or month
Same bro❤❤
Enna kadai
Injection chocolate : sugar, hydrogenated vegetable fat, malto dextran, skimmed mix powder, hey powder, lecthin wheat, floor edible gum(414), emusflyiing agents (422, 476) flavour and colours ( 102, 110, 122, 125, 127, 133) and glazed agents (903).
Best before 12 months of packaging
13:24 Mango bar. 80's and 90's legendary candy 😋
Arumaiyaana pathivu annaaa.super anna en manathil neenda naal santhegam mulu videovaiyum en kulanthaingala utaara vachu paarkka vaikkuren nandri anna
8:30
Asafoetida -பெருங்காயம்😅
Horlicks mittai, sudam mittai, ilanthavadai, kadalamittai sapittavargal 90's kid..
You are doing a very good content for social welfare.. keep it up and we support you..
22:30 la varathu munnadi ennoda shop la sales pannum pothu ithoda name jeem boom bha mittai nu keppainga oru side gift oru side mittai irukum.
Ipo kuda athala sale panriya anna ?
Hats off u 💪👏 awarnesss
Asafoetida means Perungayam 8:32
எங்களுக்காக நீங்கள் எடுக்கும் இந்த சோஷியல் வேலைக்கு எங்கள் ஆதரவு இருக்கும் அவசியமான ஆரம்பம் சிலர் ..... வெட்டி ... டஸ்பின் லா போடுங்க ... மாஷா அல்லாஹ் .. From HSG--SERVICE
சிரித்து கொண்டே பார்த்தேன் ஆனால் எவ்வளவு கெடுதல் விளைவிக்கும் வகையில் உள்ளது அனைத்து பொருட்களும்
🙏🙏🙏 அருமையான தகவல்...
யாருக்கெல்லாம் நடுவுல ரம்மி சர்க்கல் விளம்பரம் வந்தது?
வரலை.
எனக்கு ஒரு விளம்பரம் கூட வரவில்லை
Enakku vanthathu bro..3min.12sec..
use brave aPP
Rummy ads only popup to gambling peoples that who is installed or playing gambling apps.if u uninstalled and stop playing gambling apps u will not recieve any ads after 7days
5:34 ஐயா அதிகாரி ஐயா
5:58 எந்த பயனும் இல்லை
😂😂😂😂😂😂😂😂😂😂😂
11:50 kolai muyarchi😂😂😂
Brother Allah will bless you and your family, your intentions are very great 👍
Jazakallah khair very useful msg💯😃😃😃😃
Sss bro..,nanu leave ku ooruku pokumpodhu en payan antha hand wash liquid candy vangi saptan.next day aven mouth la neraya punnu vandhuruchu....next hos poi padhute....nd idhu matri neraiya iruku coco cola candy nu somthing...so pls careful all.
அண்ணே உண்மைய சொல்லுறீங்க சரி ஆனா பாத்து இருந்துக்குங்க❤😢
Anna this is great eye opening video thank you so much
#FSSAI உணவு கலப்படம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறை, அமைச்சர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறது 😢
Best video for parents. Thanks for your effort.
#3:47 adhe namma ooru alungadhaan illegal parcel nu call pannaanga. Gnabagam irukaa.....?
இந்த வீடியோ சூப்பர்
எல்லா குழந்தைகளும் பாதுக்கனும்🎉🎉🎉
12:38 Anna entha product la ban panna vaingana itha saptu-tu kozhanthainga medical syringe yeduthu vaai-la vaika poranga
Neengal podura All videos are useful, awareness & people safe wonderfull keep it.🎉🎉👏👏👏👌💐💐
மீன் மற்றும் காய்கறி பழங்களில் செய்யப்படும் கலப்படம் பற்றி வீடியோ பதிவிடுங்கள்
Super bro 😊 your review is more useful🎉🎉🎉❤❤❤