உலகின் முதல் CNG BIKE... வாங்கலாமா? கூடாதா? Bajaj Freedom 125 TRUE VIEW..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • 👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/LelvoCii or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917
    Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
    ✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
    ✅ Motivation & Guidance-க்கு 1 தனிப்பட்ட English Coach
    ✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
    ✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
    ✅ English Level-க்கு ஏற்ற Personalised Course
    ✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Follow me on,
    Facebook: / engineeringfactsfb
    Instagram: www.instagram....
    My amazon page : amzn.to/4aozB73
    X : x.com/Eng_Fact...
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    If you find this video useful, Join our channel to support :
    / @engineeringfacts
    Contact us:
    query.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil

ความคิดเห็น • 887

  • @engineeringfacts
    @engineeringfacts  หลายเดือนก่อน +50

    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/LelvoCii or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917

    • @sathishsarath91
      @sathishsarath91 หลายเดือนก่อน +1

      I have got the annual membership of the app based on Mr.GKs review. But there’s a slight misinformation here. They don’t provide personal teacher. They have app support and they rectify mistakes/hangs/crashes etc. I highly value your videos. It would be better if you correct it. Also their app is still in beta, so the actual user become their beta support. Since you promote this app, make sure you provide right info to people. Thanks

    • @kailash8
      @kailash8 หลายเดือนก่อน +5

      தயவு செய்து மீம் கன்டன்ட் குறையுங்கள்.. முக்கியமான கன்டன்ட் விட மீம் கன்டன்ட் அதிகமாக உள்ளது..

    • @tkentertainment2776
      @tkentertainment2776 หลายเดือนก่อน +2

      I also felt that, design is bad for this bike.. No safety for the kid who sit in front of us.. also if anyone is riding more than 60kmph and try to break immediately, I don't think any grip is available to stop them..
      I knew few auto drivers who use LPG instead of CNG to gain mileage and cost effective.. CNG vs LPG mileage is almost double in auto..
      LPG price is less than 60 rs.. the CNG for enigine is cheaper for delivery services and bike taxi..
      In my opinion, Electric bikes are still costly compared to petrol bikes for a normal user.. after 3 or 4 years, battery needs replacement and it will cost more than my 4 year petrol + service charges

    • @sowansowfan6632
      @sowansowfan6632 หลายเดือนก่อน +2

      Messenger mini intha product review kuduga gud or bad plz

    • @sowansowfan6632
      @sowansowfan6632 หลายเดือนก่อน

      Messenger mini intha product review kuduga gud or bad plz

  • @Mr.R162
    @Mr.R162 หลายเดือนก่อน +208

    அவன் எப்படியாவது வித்துப்புடனும்நு காசுக்காக பேசுரான் 😢
    நீ இதிலிருக்கும் நன்மை தீமைகள் பற்றி சொல்ற ரொம்ப நன்றி நண்பா ❤
    இதை தவிர்ப்பதே நன்று🎉

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +13

      No need to ignore CNG bikes. For summer seasons, we have to use only petrol tank (just for 2 to 3 months) or half filled CNG tank. That's it

    • @musichunter2294
      @musichunter2294 หลายเดือนก่อน +6

      Bro ivarum kasuku than pesuraru adhu unnaku terila avlothan 😂😂

    • @pms.8795
      @pms.8795 หลายเดือนก่อน +1

      இன்றைக்கு இருக்கும் பல டூவீலர் கம்பெனிகளில் முன்னோடி பஜாஜ், எப்படியாவது பேசி விற்பனை செய்யும் நோக்கம் கிடையாது.

    • @sivajica..2364
      @sivajica..2364 22 วันที่ผ่านมา

      ​@@pms.8795how is long seat

  • @kadiravelshanmugavel8925
    @kadiravelshanmugavel8925 หลายเดือนก่อน +149

    எப்போதும் மக்கள் நலனையே கருத்தில் கொண்டு, யதார்த்தபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும் தங்களுக்கு நன்றிகள்.

  • @senkottuvelan
    @senkottuvelan หลายเดือนก่อน +193

    நாகரிகமற்ற சரியான ஆராய்சியற்ற இந்த TH-cam community களின் மத்தியில் ஆரோக்கியமான கருத்துகளை கொண்டு சேர்க்கும் சிலர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ❤🎉

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 หลายเดือนก่อน

      நாகரிகம் உள்ளவர்களை மறைப்பதே இந்த நாகரிகம் அற்றவர்கள் தான்

    • @RajRockr
      @RajRockr หลายเดือนก่อน +3

      Indha video thumb la romba nagareegama irukku la 😅

    • @justconnectmurugan3915
      @justconnectmurugan3915 หลายเดือนก่อน

      yes its very bad title bro ​@@RajRockr

  • @ArulkumarEkambaram
    @ArulkumarEkambaram หลายเดือนก่อน +35

    நேத்து ஒரு ஆக்சிடென்ட் சித்தூர்-வேலூர் வழில ஒரு கார் பைக் மேல கார் மோதி் பைக்ல போன ஆளு மண்டை பொழந்து ஸ்பாட் அவுட் .. அதனால எந்த பைக்கா இருந்தாலும் பாதுகாப்பா தலைகவசம் வேணும்

  • @thiru926
    @thiru926 หลายเดือนก่อน +20

    4 பேர் உட்காரவேண்டாம் என்று சொல்வது வரை சரி.. உலகிலேயே முதல் முயற்சியாக CNG யில் செல்லும் வாகனத்தை உருவாக்கியதற்கு பஜாஜ் நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.. பெட்ரோல் செலவுக்கு மாதம் மாதம் ஒரு பெரிய தொகை எடுத்து வைக்கும் நடுத்தர மக்களுக்கு இது புரியும்..

    • @antonyraj1821
      @antonyraj1821 8 วันที่ผ่านมา

      Super 👏👏👏

    • @RedMi-hv8wm
      @RedMi-hv8wm 8 วันที่ผ่านมา

      அப்படியென்றால் நீ பீடை மோடி க்கு vote போடாம இருந்திருக்கனும். அதனால் தானே பெட்ரோல் விலை இந்த அளவுக்கு இருக்கு.

  • @venkatesankalivaradarajan8151
    @venkatesankalivaradarajan8151 14 วันที่ผ่านมา +2

    CNG has high auto-ignition temperature of about 540 degree celcius. So, CNG never catches fire due to leakage and under normal condition. (Note: Please notice that in any of the CNG cylinder bursting video, do you see fire?)

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 หลายเดือนก่อน +27

    Instead of long seat Bajaj should've given a simple Option of a Box holder for Parcel/Food Delivery persons
    This is a perfect bike for Delivery Partners

  • @rajkutty3937
    @rajkutty3937 หลายเดือนก่อน +13

    8:55 ஈயம் பூசுன‌மாதிரியும் இருக்கனும்‌‌ பூசாத மாதிரியும்‌ இருக்கனும்

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 หลายเดือนก่อน +9

    சகோ உங்கள் சமூக அக்கறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் ❤

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 หลายเดือนก่อน +267

    இரு சக்கர வாகனத்தில் இரண்டுபேருக்கு மேல் செல்லக்கூடாது . அதனை யாராக இருந்தாலும் ஆதரிக்கக்கூடாது. அது ஆபத்தான பயணம் என்பதை உணரவேண்டும். பஜாஜ் போன்ற ஒரு நல்ல நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் அந்த கம்பனி தலைமையை தவறாக வழிகாட்டுகிறார்களா எனத் தெரியவில்லை ?

    • @Aditavikram
      @Aditavikram หลายเดือนก่อน +27

      எல்லாம் எங்களுகாகு தெரியும் நீ அமைதியா இரும்

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf หลายเดือนก่อน +17

      Kasu ilathavanukutan antha arumai theriyum

    • @sarbudeenm9032
      @sarbudeenm9032 หลายเดือนก่อน +8

      போந்த கோழி போல் ,

    • @rajram4826
      @rajram4826 หลายเดือนก่อน +11

      Long seat irundha nallathu than..bcz two members ooruku pogum podhu luggage um edudhudu poga usefull ah irukum..I am using discover 150f

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 หลายเดือนก่อน

      ​@@rajram4826good thinking❤❤❤❤

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 หลายเดือนก่อน +36

    A TH-camr with zero haters 🙌 I'm watching engineering facts videos since from 2019
    No negativity, no roast, no reply, no controversy, not involved in any hated issues

    • @TheFiretiger20
      @TheFiretiger20 หลายเดือนก่อน +3

      he rosts amazon all the time, even this video. he also got caught in controversy for displaying wrong map of india and it was sorted later.... I dont think u are watching his videos...so stop lying around in comments for likes it worth nothing.

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 หลายเดือนก่อน +2

      @@TheFiretiger20 what I'm going to do with likes bro😂. How you can suppose to think like this that I didn't watched his videos? Did you know me? First of all know the difference between roast and Critizise...
      He don't have any personal intention to roast Amazon
      Why I put a comment like this means!!
      At present scenario the things going on in between tamil TH-camrs community ... he is the one who minding his own business
      Even though he caught in that wrong map issue it was sorted out smoothly not like others issue ..... hope you understand

    • @santhoshkalisamy
      @santhoshkalisamy หลายเดือนก่อน +2

      ​@@TheFiretiger20 exactly, people who are actually in Tech and Engineering space knows how blunt his videos are. People are overhyping this channel.

    • @Fnn895
      @Fnn895 17 วันที่ผ่านมา +2

      Sangi gumbal

    • @selva-the-sailor77
      @selva-the-sailor77 17 วันที่ผ่านมา

      @@santhoshkalisamy yaar bro neenu 😂 un cmnts la pathutu than varan
      intha channel la podura videos cmnts section la ipdi kathiritu iruka....athuvum oru silar oda reply section la kuda wanted poi alluthu iruka
      itho inga aluguriye athey mathiri...
      you are saying his videos are blunt !!
      what proof you are having for your allegations over him ? ... I'm also from Electrical background I didn't seen any blunt content in his videos

  • @tipsttricks124
    @tipsttricks124 24 วันที่ผ่านมา +5

    Bro radiation government 1.5.. but actual 45.8 nu etho potu private potutingalae enna matter

  • @கற்கைநன்றே
    @கற்கைநன்றே หลายเดือนก่อน +4

    உண்மையான சமூகநல அக்கறையுள்ள பதிவு. மிகுந்த விழிப்புணர்வு பதிவும் கூட

  • @amjathamjath5446
    @amjathamjath5446 หลายเดือนก่อน +28

    கொஞ்சம் நாள் போகட்டும் வாங்கியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் அதில் என்ன பிரச்சினை உள்ளது என்ன நன்மை உள்ளது என்று தெரியவரும்

  • @saleemaworld
    @saleemaworld หลายเดือนก่อน +7

    BSNL -- TATA koottani network patri konjam sollungha Bro 💐

  • @rajuvkaranrajan9698
    @rajuvkaranrajan9698 17 วันที่ผ่านมา

    0:30 enna elavu design idhu 😄😄 Vera Level Starting 👌

  • @mohamadfaizalabdulhalik4399
    @mohamadfaizalabdulhalik4399 หลายเดือนก่อน +26

    Semma use full videos...keep it up... electronic video konjam Nala waralaye

  • @ThekingBhavani
    @ThekingBhavani หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே..💐

  • @adorablesins4723
    @adorablesins4723 หลายเดือนก่อน +3

    bro cng can also be produced from anaerobic decomposition of cow dung and organic components that is why cng coined as green gas

  • @VSKS24
    @VSKS24 หลายเดือนก่อน +1

    Sir,neenga solluratha ethkuren,but cng loading station (bunk) opena veyilla than vachuirrukkanga.

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl หลายเดือนก่อน +2

    But for middle class this bike is supet it is wonderful bike

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 22 วันที่ผ่านมา +1

    சாதாரண பஜாஜ் பைக்லேயே மூணு பேர் தாரளமா போகும் போது இதுலயும் போலாம்(ofcourse its against Traffic Rules,but Possible for 3 People to Sit & Ride ) .இந்த Stability, Balance உருட்டெல்லாம் ஏதோ வன்மத்துல பேசுற மாதிரி தான் இருக்கு.

  • @faizalhaq1497
    @faizalhaq1497 หลายเดือนก่อน +4

    Electric scooter battery lift ku Ulla kondu poi fire anathu Pathi video podunga

  • @pradap2298
    @pradap2298 หลายเดือนก่อน +6

    Middleclass are huge markets specifically target
    Cinema used same startegy

  • @parthasarathi2008
    @parthasarathi2008 หลายเดือนก่อน +1

    ஐயா த்ரீ பேஸ் மோட்டர் சிங்கிள் பேஸ் ல இயக்குவது எப்படி?
    அப்படி இருக்கலாமா
    ஒரு விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @manikandans7462
    @manikandans7462 6 วันที่ผ่านมา

    எனக்கு தெரிஞ்சு யூடியூப் சேனலில் மக்கள் எளிதில் உணரக்கூடிய சில ஆராய்ச்சிகள் உடன் நீங்க வீடியோ பண்றீங்க சோ உண்மையாலுமே உங்களுக்கு ஒரு நன்றி🎉🎉🎉

  • @appandanathandurai8228
    @appandanathandurai8228 หลายเดือนก่อน +4

    இந்த. Pristino Pure & Harpic drainage cleaner. Powder பற்றி
    விளக்கவும்...

  • @udhayasankar6354
    @udhayasankar6354 หลายเดือนก่อน +9

    என் அம்மாவிற்கு ஒரு சாதாரன Cycleலை Electric Cycle ஆக மாற்றி தர வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் எப்படி செய்வதென்று தெரியாமலும் கஷ்டபட்டு கொண்டிருக்கிறேன் நீங்கள் இது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Readymade Electric Cycle design is not suitable for my Mother to drive for that reason I would like to convert normal cycle to electric cycle. Kindly please provide one full video to make electric cycle from scratch itself.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS หลายเดือนก่อน +5

      ஒரு 50 ஆயிரத்துக்கு லோன் போட்டு எலக்ட்ரிக் scooty வாங்கி கொடுப்பா. நீ வேணும்னா cycle லே வேலைக்கு போப்பா.
      அம்மாதான் first அப்புறம் தான் மத்தது ..

    • @PoovendranShiva
      @PoovendranShiva หลายเดือนก่อน +2

      Conversion takes too much cost, and not safe also, better go for new ev cycle or ev scooter.
      I also tried to convert but it not possible to complete within 50k. For 70 K many ev scooter available with safety and warrennty. So I bought ampere magnus.

    • @udhayasankar6354
      @udhayasankar6354 หลายเดือนก่อน

      @@PoovendranShivaThank you so much for your information ​

  • @Unlock_you
    @Unlock_you หลายเดือนก่อน +14

    ஆம், இரு சக்கர வாகனம் இரண்டு நபர்களுக்கும் ஒரு குழந்தைக்கும் ஏற்றது, ஆனால் ஒரு முழு குடும்பத்தையும் சுமப்பது பாதுகாப்பற்றது. பொருத்தமான உதாரணத்தை என்னால் வழங்க முடியும் என்று நம்புகிறேன். எனது உறவினர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் (8 மற்றும் 6 வயது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது பைக்கில் ஏலகிரி மலைக்கு சென்றார். துரதிர்ஷ்டவசமாக, ஒரு மலைத் திருப்பத்தில் அவர் கட்டுப்பாட்டை இழந்தார், துரதிர்ஷ்டவசமாக, அவரது மூத்த மகள் உடனடியாக காலமானார். ஒரு இரு சக்கர வாகனம் மிதமான வேகத்தில் இரண்டு நபர்களுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது, So drive safe with family. 2-wheeler is not car

  • @kilitasnadar2000
    @kilitasnadar2000 หลายเดือนก่อน +2

    After every 2 years u have to recheck cng leakage get approval from service centre and the warranty of cng tank is only 2 years.

  • @Talwar-eq1xw
    @Talwar-eq1xw หลายเดือนก่อน +4

    Im using cng auto bro millege is too good, good pickup, but it produce extreme heat in engine, very hard clutch, over maintenance cost all spare parts cost are high, after 3, 4 years automatically vehicle stop even good running speed, if you compare with patrol engine its not worth

  • @udhayasankar6354
    @udhayasankar6354 หลายเดือนก่อน +24

    எனது கோரிக்கையை ஏற்று கொண்டு எனக்கு உதவி செய்வீர்களா அண்ணா? என் அம்மா தினமும் 10km தூரம் cycle-ல தான் வேலைக்கு போய்ட்டு வந்துட்டு இருக்காங்க cycle-ல போய்தான் என்னை படிக்க வச்சாங்க இப்போது நான் வேலை பார்கிறேன் ஆதலால் என் அம்மாவிற்கு ஒரு சாதாரன Cycleலை Electric Cycle ஆக மாற்றி பரிசளிக்க விரும்புகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SenthilkumarKS
      @SenthilkumarKS หลายเดือนก่อน +11

      ஒரு 50 ஆயிரத்துக்கு லோன் போட்டு எலக்ட்ரிக் scooty வாங்கி கொடுப்பா. நீ வேணும்னா cycle லே வேலைக்கு போப்பா.
      அம்மாதான் first அப்புறம் தான் மத்தது ..

    • @udhayasankar6354
      @udhayasankar6354 หลายเดือนก่อน +3

      ​@@SenthilkumarKSஎன் அம்மாவிற்கு வண்டி ஓட்ட தெரியாது அண்ணா, அம்மாவிற்கு வண்டிணாலே பயம். ஆதலால் தான் இப்படி ஒரு யோசனை.

    • @pavithrasairam8722
      @pavithrasairam8722 หลายเดือนก่อน +4

      ​@@udhayasankar6354anna electric cycle iruku Atha vaggi tharalam , cycle maaariye than irukum methichi ottura type lam iruku. 20k la irunthu tham arambikuthu... Atha vaggi thanga amma ku safe and economic ah irukum

    • @niranjanshox5325
      @niranjanshox5325 หลายเดือนก่อน +1

      Ena udhavi kekuringaa

    • @udhayasankar6354
      @udhayasankar6354 หลายเดือนก่อน +1

      ​@@pavithrasairam8722 Thank you so much

  • @creatorsnavigation
    @creatorsnavigation หลายเดือนก่อน +14

    தலைவரே அந்த இடத்தில் சிலிண்டர் வச்சி அடியில பிரச்சினை வராதா 😂😂😂

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @prejai
      @prejai หลายเดือนก่อน +2

      Eppadi ellam yosikuranga

    • @hogriderr1439
      @hogriderr1439 หลายเดือนก่อน +2

      90s ah bro

    • @creatorsnavigation
      @creatorsnavigation หลายเดือนก่อน

      @@hogriderr1439 early 2k

    • @gokulr6916
      @gokulr6916 หลายเดือนก่อน

      matha vandi la petrol tank ah thalaiala vechuna poranga..idhula oru kelvi nu ketunu..ahdu onu explosive illa

  • @prakashv1000
    @prakashv1000 หลายเดือนก่อน +12

    2:40 ena thala kovam la padura😮

    • @dislike8656
      @dislike8656 หลายเดือนก่อน +2

      Yov avaru manushan dhaanaya? 😂Avarukum emotions laam irukkum, sometimes adhe kattupaduthe Mudiyaadhu 😂

    • @dislike8656
      @dislike8656 หลายเดือนก่อน +2

      Averu kovam paduradhule thappe ille bro, andha pointe carefula gavani

  • @SuREsH_70
    @SuREsH_70 หลายเดือนก่อน +2

    Diesel fuel additive பற்றி ஒரு வீடியோ போடுங்க...‌ புரிதல் வேண்டும்.
    காடுகள் கிட்ட இது நிறைய விற்கப்படுகிறது...

  • @sridharvelusamy7250
    @sridharvelusamy7250 หลายเดือนก่อน +2

    Bro, I respect your Genuine review. Marketing sucks the market in -ve manner.

  • @MohamedThanish-dm3dg
    @MohamedThanish-dm3dg หลายเดือนก่อน +2

    Hi Anney ennaku rombanal toutta irukku. Lpg gas cylinder la electric current 240v Ac direct ta pass aanuchuna cylinder blast aagumaa??🤔🤔 etha pathi oru awareness explain video podugga anney

  • @AS-xs3pg
    @AS-xs3pg วันที่ผ่านมา

    Upload video on ethanol petrol disadvantages in BS2 engine

  • @fg3752
    @fg3752 หลายเดือนก่อน +3

    I guess very soon BS6 2 wheelers CNG conversion Kit hit the market, I dont know if it is already available but very possibe due to electronic fuel/air mixing system in BS6....probably a change in mixing ratio program with swiching kit will solve enable it......lets see so we dont hve to rush into Freedom

  • @srinivasrajarajendran4542
    @srinivasrajarajendran4542 หลายเดือนก่อน

    Bro, can u compare and discuss over:
    1. Honda Elevate
    2. Toyota Urban Cruiser Hyryder
    3. Maruti Grand Vitara
    Spec patha more or less equal ah thaan theriyutu, but oru Engineering perspective & customer usage for longevity ku discussion thevaipadutu

  • @ravikumar-lg5zt
    @ravikumar-lg5zt 28 วันที่ผ่านมา +1

    Bro department store bill podama ponal kee kee sound varuthu en bro video poduga

  • @elangovannatarajan171
    @elangovannatarajan171 หลายเดือนก่อน +12

    Excellent brother , even i was in the same mood when i saw the launch and reviewers videos

  • @d_sathyafcim4529
    @d_sathyafcim4529 11 วันที่ผ่านมา +2

    Riding with children below 18 years should be banned and also should be classified as a criminal act. Two wheeler is only for one person or at max two persons - by all means. There should be no compromise on this. People who cannot afford a car, should rather plan their time well and use public transport like in olden days. Economic conditions of a person or a family cannot be the sole reason to perform criminal, wilful murder acts like taking their children on a bike ride.

  • @josephsuren3841
    @josephsuren3841 หลายเดือนก่อน +3

    Bro youtube la trending bsnl mettar thaa poittu irukku aatha pathi oru vedio podunga

  • @prabhakaranb.k7707
    @prabhakaranb.k7707 หลายเดือนก่อน +2

    Cng power suthama illa, only pline area travel

  • @user-cw9yp4iz6f
    @user-cw9yp4iz6f หลายเดือนก่อน +1

    Bro.... Temperature increase aara naala evlo pressure erum... Atha antha tank thaangumaa Ellam oru short ah podunga bro

  • @Jayagopi-vy1xd
    @Jayagopi-vy1xd หลายเดือนก่อน

    Please create awareness for the August 15th grama sabbha. This time, many organizations working to raise awareness will join them. Your words will definitely make a difference.

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 หลายเดือนก่อน

    2.20 I'm mechanical engineer R&D person i really respect brother ❤👏👏👍🏻

  • @karan_ajj
    @karan_ajj หลายเดือนก่อน +2

    nice review....ji domestic oil mill machine oru review panunga....

  • @noelrajlourdhu4944
    @noelrajlourdhu4944 หลายเดือนก่อน +2

    Bro.. Low cost liquid detergent and dish wash pathi video podunka..

  • @shamshudeen1757
    @shamshudeen1757 หลายเดือนก่อน +3

    Ennakku back pain,
    Soft suspension bike sollunga bro.

  • @arv1ndgr
    @arv1ndgr หลายเดือนก่อน +5

    Thalaivaa nalla video. 4 people sitting point is the same concern I too had and 835mm seat height is too huge for a commuter bike. Also, CNG cylinder ku 2 year once recertification is needed for this bike. All that will add up cost

  • @Arthur_Morgan-f8p
    @Arthur_Morgan-f8p หลายเดือนก่อน +1

    Really good initiative by Indian brand Bajaj ❤

  • @user-zf6eb9su3i
    @user-zf6eb9su3i หลายเดือนก่อน +1

    Bro boomila erunthu cng edukka puthusa adutha vali yerbatu panniyatchu polaa...

  • @vinodsudhakarannair5124
    @vinodsudhakarannair5124 28 วันที่ผ่านมา

    Bro, Can explain about cold spark work process. Which can see in stage..

  • @magudieswaran5695
    @magudieswaran5695 หลายเดือนก่อน +4

    தலைவா வணக்கம் கார்களுக்கு CNG Kit தனியாக போடலாமா?.அது பாதுகாப்பானதாக இருக்குமா?, எஞ்சின் efficiency நன்றாக இருக்குமா?.. தயவுசெய்து விளக்கவும் நன்றி

    • @kbg5672
      @kbg5672 หลายเดือนก่อน

      Engine efficiency will be bit slow.. Its money saving only for those are using morethan 50 km per day average for cars but CNG availability is bad... Long queue always... It will take 30 min every time for filling it... You will feel like waiting in ration shop😊

  • @praveenraj5336
    @praveenraj5336 หลายเดือนก่อน

    Petrol engines ahh develope pana matannga , before platina and star city 70 to 80 mailage kudutathu ,ya epo ella ?

  • @fathimajohn2458
    @fathimajohn2458 หลายเดือนก่อน

    Could you please make video about bio mining advantages & disadvantages and precautions for who is living the plant.

  • @Chandrasekar_Monisha
    @Chandrasekar_Monisha หลายเดือนก่อน +1

    Bro we are four members, we definitely buy this spacious bike. Just ride slowly max not more than 40 Km and wear helmet

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan8014 หลายเดือนก่อน +2

    Super ji well said
    Agreed we should not judge ppl badly saying you can travel 4 ppl to save money

  • @Manidam
    @Manidam หลายเดือนก่อน

    graphene meterial pathi video podu bro

  • @ponsuyambus2108
    @ponsuyambus2108 หลายเดือนก่อน +75

    ஸ்டாண்டர்ட் சைஸ் CNG CYLINDER உடைய நீளத்திற்கு தகுந்த மாதிரி SEAT ஐ டிசைன் பண்ணின மாதிரி தெரியுது. நம்ம ஏன் தப்பா நினைக்கணும். ரெண்டுபேர் மட்டும் நல்ல COMFORT ஆ போய்ட்டு வரலாமே?

    • @engineeringfacts
      @engineeringfacts  หลายเดือนก่อน +29

      Front side la metal tank apdiye vitralam. No need to put seating there. This was done purposefully and marketed..

    • @sachinsrinivasan9822
      @sachinsrinivasan9822 หลายเดือนก่อน +1

      I agree with you.

    • @arunkris7299
      @arunkris7299 หลายเดือนก่อน +8

      ​​@@engineeringfacts that for swiggy and zomato people can hook a food box and sit comfortably,

    • @amalpeters
      @amalpeters หลายเดือนก่อน +2

      For single person ride , daily 30 km up and down, chennai city ride ku okay va irukuma any issues

    • @TheGoldenMatrix
      @TheGoldenMatrix หลายเดือนก่อน

      Yes correct​@@arunkris7299

  • @Shrewd_distinct.
    @Shrewd_distinct. หลายเดือนก่อน +2

    Simply , you're great.....Ennum nerya pannunga...⚡⚡🚶

  • @niveshnivi2417
    @niveshnivi2417 28 วันที่ผ่านมา

    Anna mobile la temper glass podrathala screen and display protect aguma Anna.....

  • @revanshasti8024
    @revanshasti8024 หลายเดือนก่อน

    Bro LPG gas regulator ku video podunga .... particular gas regulator will fit only that particular cylinder nu soldranga....kindly explain it

  • @karunakaran97
    @karunakaran97 หลายเดือนก่อน +2

    Good explanation bro

  • @michaelraj7228
    @michaelraj7228 หลายเดือนก่อน +1

    Kindly tell us about the roof solar system in detail report for the installation of my home.

  • @kumarj7301
    @kumarj7301 หลายเดือนก่อน +1

    Sometimes obeease people uncomfortable in short seats can be understood this way in pillion rides

  • @bkkarunaharan5671
    @bkkarunaharan5671 หลายเดือนก่อน

    Bro, android tv youtube ads epudi off panrathu.? please video podunga

  • @boxervignesh
    @boxervignesh หลายเดือนก่อน +2

    Bro cng all over Tamilnadu fulla irrku Sivaganga dist mattum illa nawgati app la all over India cng list irrku

  • @kumaresan4538
    @kumaresan4538 หลายเดือนก่อน +2

    Calorific value,compression ratio,how the engine adopted to both the fuel patthi sollungal

    • @govindraj3977
      @govindraj3977 หลายเดือนก่อน

      Methane has auto ignition temp.565 deg..methane supplied through the scavenge air and fire with Spark plug.
      Methane lighter than air

  • @vasantharajag7128
    @vasantharajag7128 28 วันที่ผ่านมา

    bro my home inverter not charging at high voltage, so I used 50VA stabilizer. it is good or bad

  • @anishkumar-os6qb
    @anishkumar-os6qb 28 วันที่ผ่านมา

    2.08 You nailed it brother ❤

  • @sivaprasath.rsivaprasath.r1695
    @sivaprasath.rsivaprasath.r1695 หลายเดือนก่อน +2

    சகோதர Dash cam பத்தி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @ASVlogs_200
    @ASVlogs_200 หลายเดือนก่อน

    Bro oru doubt my mobile realme x2 8gb 128gb snapdragon 730g processor iruku but vera processor high performance 7gen3 and dimensity 8300 ultra , low-end mobiles la equip pana mudiyuma

  • @prabaks4474
    @prabaks4474 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு பாய் 👏👏👏👏

  • @amalpeters
    @amalpeters หลายเดือนก่อน +2

    For single person ride , daily 30 km up and down, chennai city ride ku okay va irukuma any issues

  • @Dhanushyeh
    @Dhanushyeh หลายเดือนก่อน +1

    How to do research and development to get data for certain topic and how will you do that

  • @aathiraibavatharani5595
    @aathiraibavatharani5595 27 วันที่ผ่านมา

    Bro portable printer related vudeos poduga,athu usage eppdi ennanu

  • @vanchinathan1609
    @vanchinathan1609 หลายเดือนก่อน +5

    Yes, I agreed with your point , thanks

  • @anuhappytohelp
    @anuhappytohelp หลายเดือนก่อน +1

    Ithukku splendor,platina ethachu vaangalam

  • @BloodySweet-j4g
    @BloodySweet-j4g หลายเดือนก่อน

    Bro a2d vs irfan vs briyani man ithula yaru solrathu unmai yaru solrathu poi nu oru video podunga neengalum products mattum than yen territory matha thelam yen territory la varatha nu solatheenga. Ungal karuthukalai pathi vidavum, appo than makkaluku purithal yer padum, pc vangunathu nala pc ku karanu ku support panna koodathu, unmai enna vo athae uraka sollunga, natila nadakara chinna vishayam ellam perusu padi thi solreenga ana intha periya vishyathula amithiyaga irupathu yen yen? ❤😢

  • @ggsrinivas570
    @ggsrinivas570 หลายเดือนก่อน

    Good analytical between Good and bad about this bike. You're very neutral keep going 🎉❤

  • @siranjeevishangar6027
    @siranjeevishangar6027 หลายเดือนก่อน

    Hi bro,
    Gravity battery
    பற்றி ஒரு வீடியோ போடுங்க bro😊,,,,

  • @poonthamizhanshanmugam418
    @poonthamizhanshanmugam418 หลายเดือนก่อน +1

    Crystal clear ✨ explanation bro 👏

  • @mohanraj193
    @mohanraj193 หลายเดือนก่อน

    Can you make video about LED display vertical and horizontal lines issues.

  • @pencil_tweets
    @pencil_tweets 19 วันที่ผ่านมา +4

    Bike வாங்கலாமா வேணாமான்ற title
    என்ன எழவு bike ன்னு caption
    நீங்க bike வாங்கி அதை ஓட்டி பிடிக்காம இப்படி எழுதனா கூட பரவாயில்லை.. Bike specs பார்தததுக்கே இந்த பகுமானம்
    என்ன எழவு சேனல்டா இது 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @GhostGhost-bj7tl
    @GhostGhost-bj7tl หลายเดือนก่อน +1

    Its not 1st in world bro already china and indonesia have this 5 years back

  • @Felix_Raj
    @Felix_Raj หลายเดือนก่อน +2

    இரண்டு குழந்தைகளும் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் (10 வயதுக்கு மேல்) சிரமமாகத்தான் இருக்கு சகோ.

  • @karnanspark9012
    @karnanspark9012 หลายเดือนก่อน +3

    @engineeringfacts I need to add one point , ipo oru china problemna kuda service pandrathu kastam petrol ku technicians perusa ila cng cars key apdinumbodhu bike ku service panamudiyum ah

    • @tkentertainment2776
      @tkentertainment2776 หลายเดือนก่อน

      Petrol bike thaan athu.. CNG tank um, athukku regulator um extra irukurathu

    • @karnanspark9012
      @karnanspark9012 15 วันที่ผ่านมา

      @@tkentertainment2776 adhu ok bro 2liter tha poda mudiyum ana cng bike vanguradhu cng la use pandrathuku thana so adhuku avanga service technician crt ah pananum

  • @user-oc9mg8sf2u
    @user-oc9mg8sf2u หลายเดือนก่อน +1

    Please make a video on how this bike engine works on CNG and petrol

  • @dhanasekaran8271
    @dhanasekaran8271 26 วันที่ผ่านมา

    Automatic on/off bulb irukka bro.Iruntha review pannunga

  • @mohamedjakir4676
    @mohamedjakir4676 หลายเดือนก่อน +2

    Lift la pogumbodhu ev bike battery burst aaguma adha patthi pesunga sago

    • @OwaisKhadar
      @OwaisKhadar หลายเดือนก่อน +1

      Ama bro enakum antha doubt iruku

  • @renugak3266
    @renugak3266 24 วันที่ผ่านมา

    Can you pls suggest best budget mobile for seniors. Thank you.

  • @SuResH21087
    @SuResH21087 หลายเดือนก่อน

    Bro explain about energy in power like joule gigajoule and kWh kwa

  • @raajaganapathyk8681
    @raajaganapathyk8681 หลายเดือนก่อน

    Bro, can you please prepare a video regarding the wind turbine at home

  • @vijay_273
    @vijay_273 หลายเดือนก่อน +1

    Water wash pannumpothu tank la over years rust form agum la. Tank thick ah thaan irkum but intha doubt iruku.

  • @UNAVUMATTUM
    @UNAVUMATTUM 29 วันที่ผ่านมา

    Well said. I really trust ur videos. I learned a lot from ur videos. Keep going.

  • @cjvlogs745
    @cjvlogs745 หลายเดือนก่อน

    MAGNETIC LEVITATION பத்தி video போடுங்க bro