மாமியும், நீங்களும் சேர்ந்து.. கிராமத்து முறையில் ஆரோக்கியமான அரிசி கேக் செய்து அசத்திட்டீங்க ஆனந்தி.!! 👏👏👏 பார்க்கும் போதே உடனே செய்யவேண்டும் போல் இருக்கு மா.!! அதுவும் மண்சட்டியில் வறுத்து, அம்மியில் அரைத்து சான்சே இல்லை ஆனந்தி...🤗 👍👌 மாமியின் கடின உழைப்பும்..💪 சட்டென்று செய்யும் நேர்த்தியும்..👍 பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை ..!👏👏🙏 இப்போது புரிகிறது யாரிடம் இருந்து உனது திறமை வந்ததென்று..👏👏🎉 குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..🕺💃🕺🕺 மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!! நேற்று மாலை காய்கறி சேர்த்த குர்குரே (முறுக்கு) செய்தேன் மா.. லாக்டௌன் முறுக்கு என பெயர் வைத்தேன்.!!😀🤗
அருமையான சத்து மிக்க 🍰🍰🍰 கேக் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி ஆனந்தி. ஆனந்தி பூரண குணமடைய ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன். Congratulations 👏 From Netherlands Stay 💓 Safe
ஓம் சாய் ராம்🙏. மிகவும் அருமை மா.நீங்கள் செய்யும் பதார்த்தங்கள் அனைத்திலும் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் சேர்த்து செய்கிறீர்கள். நம் பாரம்பரிய சமையல் உங்கள் மூலம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் மா ஆனந்தி.
அக்கா கிராமத்து கேக் சூப்பர்👌👌👌👌 அக்கா நீங்க செய்யிறது எல்லாம் புதுசா இருக்கு நான் நிறைய சமையல் சேனல் பார்க்கீரன் ஆனால் இது போல நான் பார்த்தது இல்லை. சூப்பர் அக்கா👏👏👏👏
அக்கா உங்களைப் பாராட்டியே ஆகனும் ஏன் என்றால் ஓரு சின்ன காயம் ஏற்பட்டால் கூட வீட்டில் இருக்கும் வேளையை நிறைய பேர் ஓதுக்கீவைத்து விடுவார்கள் ஓட்டலில் வாங்கி சாப்பிடும் ஆள் நிறைய பேர் ஆனால் இவ்வளவு கஷ்டத்திலும் வேளை செய்கீன்றீர்கள் சூப்பர் அக்கா நீங்கள்
ஆனந்தி அக்கா உங்களை மிகவும் பிடிக்கும் ,நீங்கள் நீண்ட ஆயுளுடன் உங்கள் குடும்பத்துடன் அரோகியமாக வாழவேண்டும்🙏🙏உங்களுடைய எல்லா சமையல் முறைகளும் எளிதாகவும்,ருசி அதிகமாகவும் உள்ளது👌👌🥗🥙🍲🥘உங்கள் பணி தொடரவேண்டும் நீண்ட தூரம்🙏🙏நன்றி அக்கா இந்த எளிமையான cake க்கு🎂🎂அற்புதம்
சூப்பர் ஆனந்தி அக்கா வேற லெவல் பார்க்கவே அருமையாக இருக்கிறது கோதுமை புழுங்கல்அரிசி வெல்லம் சேர்த்து செய்தது மிகவும் அருமை மண் சட்டியில் வறுத்து செய்தது மிக மிக அருமை மாமியும் நீங்களும் சேர்த்து ஒற்றுமையாக சமைப்பதை பார்க்கும்போது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வித்தியாசமான புதுமையான கிராமத்து கேக் ஆரோக்கியமான ரெசிபி சூப்பர்
மாமியும், நீங்களும் சேர்ந்து..
கிராமத்து முறையில் ஆரோக்கியமான அரிசி கேக் செய்து அசத்திட்டீங்க ஆனந்தி.!!
👏👏👏
பார்க்கும் போதே உடனே செய்யவேண்டும் போல் இருக்கு மா.!!
அதுவும் மண்சட்டியில் வறுத்து, அம்மியில் அரைத்து சான்சே இல்லை ஆனந்தி...🤗 👍👌
மாமியின் கடின உழைப்பும்..💪 சட்டென்று செய்யும் நேர்த்தியும்..👍
பாராட்ட வேறு வார்த்தைகள் இல்லை ..!👏👏🙏
இப்போது புரிகிறது யாரிடம் இருந்து உனது திறமை வந்ததென்று..👏👏🎉
குட்டீஸ்களுக்கு கொண்டாட்டம்..🕺💃🕺🕺
மிக்க மகிழ்ச்சி ஆனந்தி.!!
நேற்று மாலை காய்கறி சேர்த்த குர்குரே (முறுக்கு) செய்தேன் மா..
லாக்டௌன் முறுக்கு என பெயர் வைத்தேன்.!!😀🤗
அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா❤️💕💐💐🙏🙏🙏🎂
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி... வீட்டில் இருப்பதை வைத்தே சுலபமாக கற்றுக்கொள்கிறேன்...!!!🥖🤗
Akka cake super
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\ap
8u99uuu7huh 9uu9uuuuuu8u9u
Super paakumbothe senji sapdanum pola iruku
கிராமத்து முறையில் கேக் மிக மிக அருமை அருமை 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌🎂🎂🎂🎂🎂🎂👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏 நன்றி சொல்ல வேண்டும் ❤️👍👍👍🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
உங்களுக்கு சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன் சகோதரி உங்களுடைய கேக் சூப்பர்
💐💕💕❤️🙏
பார்ப்பதற்கு மிகவும் சூப்பரா இருக்கு மிகவும் சத்தான கேக் 👍👍👌👌
அருமையான 🎂🎂கேக் கடையில் வாங்குவதற்கு பதிலாக இப்படி செய்வது சூப்பர் 💞💞💞💞🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
உடம்புக்கு எந்த கெடுதலும் இல்லை சகோதரி
@@mycountryfoods ஆமாம் அக்கா இந்த மாதிரி செய்தால் உடம்பிற்கு எந்த ஒரு நோயும் வராது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
சுலபமான சுவையான சத்தான இனிப்பு கேக் வடிவில் அருமை வாழ்த்துக்கள் 🕉️🙌👍
🙏🏼💐💐🙏💕💕
அருமை அருமை அருமை சத்தான கேக் 🍰🍰🍰🙏🏼👍🏻❤️
Super vairaiti cake sema vera level
❤️🙏🙏💐💕💕
Super message.
Health benefits super 🌺🌺🌺🌺🌺🌺👍👍👍
Really it's too different. Iam going to try this. HAPPY BIRTHDAY TO YOU CHALLA KUTTI.
😍🙏🏼🙏🏼🙏🏼💕
அருமையான சத்து மிக்க 🍰🍰🍰 கேக் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி ஆனந்தி. ஆனந்தி பூரண குணமடைய ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன். Congratulations 👏 From Netherlands Stay 💓 Safe
மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🙏🏼🙏🏼💐💐❤️
ஓம் சாய் ராம்🙏. மிகவும் அருமை மா.நீங்கள் செய்யும் பதார்த்தங்கள் அனைத்திலும் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் சேர்த்து செய்கிறீர்கள். நம் பாரம்பரிய சமையல் உங்கள் மூலம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் மா ஆனந்தி.
🙏❤️❤️💕💐💐🙏🏼
First comment....நீங்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வேன்
💐💕❤️❤️🙏🏼🙏🏼
Semmaya rukku நாங்கள் சிறு பிள்ளையாய் இருந்தபோது அப்படியே இந்த நினைவுகள் ....நன்றி
💕💕🙏💐❤️❤️❤️
Super sister good job dr
அக்கா கிராமத்து கேக் சூப்பர்👌👌👌👌 அக்கா நீங்க செய்யிறது எல்லாம் புதுசா இருக்கு நான் நிறைய சமையல் சேனல் பார்க்கீரன் ஆனால் இது போல நான் பார்த்தது இல்லை. சூப்பர் அக்கா👏👏👏👏
மிக்க மகிழ்ச்சி ரேகா🙏🏼💐❤️💕💕🙏
Hi 3 Rose's sister ur cake 🍰 super background Bird music very nice send me
Aha unmaiyave arumaiyana cake ka romba nalla irundhadhu
Rasgulla video upload paunga
Super anty I like so much anty home tour please 😭😁 😂
Akka unka mamiyar rompavum ungalukkaga kasttap paduranga nenka avangala rompavum nalla paththukkanum akka
🙏🙏❤️🙏🏼💐💕
அக்கா உங்களைப் பாராட்டியே ஆகனும் ஏன் என்றால் ஓரு சின்ன காயம் ஏற்பட்டால் கூட வீட்டில் இருக்கும் வேளையை நிறைய பேர் ஓதுக்கீவைத்து விடுவார்கள் ஓட்டலில் வாங்கி சாப்பிடும் ஆள் நிறைய பேர் ஆனால் இவ்வளவு கஷ்டத்திலும் வேளை செய்கீன்றீர்கள் சூப்பர் அக்கா நீங்கள்
அருமை சுதா🙏🏼🙏🏼🙏💕❤️❤️❤️❤️🙋
Nalla adjustable kudumbam vazhga valamudan intru pol endrum
💐🙏🏼🙏🏼🙏💕💕💕
சூப்பர் ஆனந்தி ஆரோக்கியமான குடும்பம், ஆரோக்கியமான கேக் அருமை அருமை அருமை👌👍
💐💕❤️🙏🏼🙏🏼🙏
Hi akka unga ellame super naa Nettu evening unga Kurkure senji Patten super akka
🙏🙏🏼🙏🏼💐💕💕
Super 👌
அந்த வெல்லம் பார்ப்பதற்கு மிகவும் அழகு .புதிய செய்முறை.
மிக்க மகிழ்ச்சி அக்கா
Home tour podunga
Hai ka semaya iruku ka parkavae sapidanumnu aasaya iruku ka Nan try pani parkuraen ka
🙏🏼🙏🏼💐🙏🙏🙏🙋
Very healthy recipe thank you sister
Super, anandhi, arumaiyaga irukku👌👍
💐💕💕❤️🙏🏼🙏🏼🙏
Super thanks
Super ananthi sister
உங்கள் வீட்டில் குடும்பத்தில் கேட்க சாப்பிடவே அழகாக இருக்கிறது
பாக்குறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு 🤩🤩🤩🤩🤗🤗🤗
🙏🏼❤️💕💐💐🙏
மண் பத்திரங்கள் 🤩🤗..... Very nice🥰
💐💐❤️🙏🙏💕💕
Super ka
அருமையான cake 🎂🎂 recipe akka nalla saptunga
Paathu irunga akka
💕🙏💐🙏🏼🙏🏼
Yummy cake Amma and Anandhi Sister.😍😘
💐💐🙏🏼🙏🙏💕💕
வாவ் கேக் பார்க்கும் போதே அழகாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா
💕❤️💐🙏🏼🙏🏼🙏
உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கிறது நான் குடும்பத்தில் எந்தன் கேட்க சாப்பிடவே நீங்கள் சாப்பிடும் போது அதில் நாங்கள் சாப்பிட்டால் செய்யும் போது
Very nice and healthy
Arputham anandhi neeyum mamiyum sernthuseivathu arumai.get well soon god bless you.
🙏💐❤️💕💕
Super anandhi akka ,piramatham
Village cake super.Nice to see you all.
🙏💐💐💕💕
Akka health OK VA cake super
🙏🙏🙏🙏
I love cake
Healtha. Pathuka. Akka. Happy. Life. Akka.
Akka. Healtha. Pathuka. Akka. Time. Ku. Sapduka Healtha. Pathuka. Akka
Akka vara level akka enaku ungaa mami romba pidikum
💐🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻உங்க வீடியோ எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா 😘😘😘😘😘😘😘
Super cake. Sapadanum pola eruku.
❤️💐🙏🙏🏼🙏🏼
Nice 😊👍🏻
Cake super.kuyil sound super😍😍❤❤Great akka
❤️🙏🙏🙏🙋
Super sis sure i will try
💕💐🙏🏼🙏🙏
இனி எங்க வீட்டில் எல்லா பிறந்த நாளுக்கு உங்க cake thaan
❤️🙏💕💕💐💐
Super cake sister. Udamba pathukonga sister
🙏🏼💐🙏🙏💕
கேக் 🍰🍰🍰 அருமை அருமை அக்கா 👌👌👌😋😋👌
🙏💕🙏🏼💐❤️
2
🍧🍨🍰
சூப்பர் சிஸ்டர் 👌😋
I will try
ஆனந்தி அக்கா உங்களை மிகவும் பிடிக்கும் ,நீங்கள் நீண்ட ஆயுளுடன் உங்கள் குடும்பத்துடன் அரோகியமாக வாழவேண்டும்🙏🙏உங்களுடைய எல்லா சமையல் முறைகளும் எளிதாகவும்,ருசி அதிகமாகவும் உள்ளது👌👌🥗🥙🍲🥘உங்கள் பணி தொடரவேண்டும் நீண்ட தூரம்🙏🙏நன்றி அக்கா இந்த எளிமையான cake க்கு🎂🎂அற்புதம்
மிக்க மகிழ்ச்சி தம்பி💕🙏🏼💐💐🙏🙏❤️
@@mycountryfoodsநான் தங்கை தான்🙏🙏
How is your health akka
Supar all the best
🙋🙏💐💕🙏🏼🙏🏼
Akka samayal kettu pakkam pinnadi tend pathiya poturukinga malai peithal thanni ulla varatha
ரெடி பண்ணனும் சகோதரி
தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் சேருங்க இன்னும் super taste ஆ இருக்கும்
Super cake🍰by nithya Kadalagudi
🙏💐🙏🏼💕💕
சூப்பர் ஆனந்தி அக்கா வேற லெவல் பார்க்கவே அருமையாக இருக்கிறது கோதுமை புழுங்கல்அரிசி வெல்லம் சேர்த்து செய்தது மிகவும் அருமை மண் சட்டியில் வறுத்து செய்தது மிக மிக அருமை மாமியும் நீங்களும் சேர்த்து ஒற்றுமையாக சமைப்பதை பார்க்கும்போது மனதிற்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வித்தியாசமான புதுமையான கிராமத்து கேக் ஆரோக்கியமான ரெசிபி சூப்பர்
மிக்க மகிழ்ச்சி சாந்தி💕❤️🙏🙏🙏🏼🙏🏼
ஆனந்தி அக்கா உடம்பு சுமாரா கேக் சூப்பர் வேற லெவல் 👌👌👌
💕💕❤️🙏🙏🏼🙏🏼💐
Very nice cake
அருமையான கேக்
🙏💕🙏🏼💐❤️❤️
Supar cake🍰by nithya Kadalagudi
Ananthi you are great sister. lovely cake. Easy method.
Superb Attempt
Oru helthiyana cake 🍰 recipe chethu erukkegga super sister...
💕🙏🏼🙏💐💐
அக்கா பாக்கவே ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா.... 👍👍👍...
💕🙏🏼💐💐🙏
செம்ம ஆனந்தி 👌 உங்க அப்பா அம்மா எங்க ஊருக்கு போய்ட்டாங்கள
ஆமாம் அக்கா🙏🙏💕🙏🏼💐💐
Nice
Hai.Akka.Amma.Amala.Super
💐🙏🏼🙏🙏❤️❤️
தங்களின் உடல் நலம் தற்போது எப்படி உள்ளது சகோதரி
💕🙏🏼💐💐❤️❤️❤️
Akka super
Akka home tour
Romba pramadam 👍👌👌
🙏🏼❤️💕💐💐🙏
Super super enjoy
Anandhi super vazgha valamudan
Nice Anandhi, easy way to do without oven👍
💕🙏🏼💐❤️🙏
I like you Mami😂😁😀
🙏💐💐🙏🏼
செம்ம
Mixe la araikalama sister
Korakoranu araikanuma illa nice sha araikanuma
super verry nice sister 👍👍👍
Super healthy cake Anandhi and amma👌👌👌
❤️🙏🏼💐🙏🙏🙋💕
Super aanandhi akka,enakku cake vendum
🙏🏼❤️🙏💐💐
Super nalla iruku
Unga Mami ya yenaku romba pidichiruku ka samayal king ka avanga
🙏💐🙏🏼💕💕❤️
Unga kitchen superrrrrrr😍😍😍😍
Nice super
கேக் சுப்பர் ❤️❤️❤️❤️❤️
Village cake super mami akka
🙏🏼❤️🙏💕💕💐
Super Arumai 🙏👌💗👌
Very nice aunty I am studying 7th standard but I am a subscriber
💕🙏🙏💐🙏🏼🙏🏼❤️🙋திவ்யா