ஈசியனா காலை டிபன் ரெடி 10 நிமிடத்தில்😋 4 வாழைப்பழம்,1 மாம்பழம்,1கப் அவல் இருந்தால் போதும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 247

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +2

    சூப்பர் ஆனந்தி அக்கா வேற லெவல் ரெசிபி. வாழைப்பழம் மாம்பழம் + அவல் சேர்த்து செய்தது மிகவும் புதுமை. மாம்பழத்தை வெட்டியது பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. மா இலையில் வைத்து ஆவியில் வேக வைத்த இலை அடை. குட்டி பாப்பாவின் மழலையான பேச்சு மிகவும் அழகு. தண்ணீர்க்குள் வாத்து குஞ்சிகளை பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏❤️💐💐💕💕சாந்தி

  • @ArunKumar-qt6kk
    @ArunKumar-qt6kk 3 ปีที่แล้ว +3

    Recipe and Duck super

  • @jayapal824
    @jayapal824 3 ปีที่แล้ว +1

    புதுசா இருக்கு வாழ்த்துக்கள்

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி 💐வித்தியாசமான முறையில் செய்துள்ளீர்கள்..👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      😍❤️💕🙏🙏🏼🙏🏼

  • @sajithaanilet5027
    @sajithaanilet5027 3 ปีที่แล้ว +2

    Akka super

  • @kaaseaananthe5702
    @kaaseaananthe5702 3 ปีที่แล้ว +1

    Hi ananthi akka.unga videos pathen elame arumai..enaku romba pidichuruku unga ethratamana pechu Seyal.valga valamudan ..udambu ipo paravalaya akka.

  • @hemasankari7200
    @hemasankari7200 3 ปีที่แล้ว +2

    Super ka

  • @soundarapandian5946
    @soundarapandian5946 3 ปีที่แล้ว +1

    Ur all videos I like very much

  • @musath
    @musath 3 ปีที่แล้ว +2

    Good heathy food

  • @lovelybgm7166
    @lovelybgm7166 3 ปีที่แล้ว +2

    Suppr recipe akka🤗

  • @sivaakumar5234
    @sivaakumar5234 3 ปีที่แล้ว +1

    Super akka dish u r cooking was amazing

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️❤️💐💕💕🙏🙏

  • @singaramvsk8858
    @singaramvsk8858 3 ปีที่แล้ว +2

    Akka super akka

  • @vejayalechumivejaya7313
    @vejayalechumivejaya7313 3 ปีที่แล้ว

    Super Akka 👌👌👌👌👌👌👌

  • @lavanyaravi2806
    @lavanyaravi2806 3 ปีที่แล้ว +2

    Super very nice Akka ❤️

  • @parvathiammankovilsadayand5584
    @parvathiammankovilsadayand5584 3 ปีที่แล้ว

    சூப்பரோ சூப்பர்

  • @k.panneerselvamusha5589
    @k.panneerselvamusha5589 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது அக்கா 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @baazividhya7465
    @baazividhya7465 3 ปีที่แล้ว +1

    Wow yummy vithyasamana snacks super akka and amma

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️🙏💐💐💕

    • @sajiprakash4201
      @sajiprakash4201 3 ปีที่แล้ว

      Anandhi evlo naal neenga indha kazhthu pattai podanum. Ippo unga health eppadi iruku.

  • @vijirajan4913
    @vijirajan4913 3 ปีที่แล้ว +1

    super pa.i like you

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 ปีที่แล้ว +2

    Super 😋😋👌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +2

    Supermmma

  • @jeannettesinnah521
    @jeannettesinnah521 3 ปีที่แล้ว +2

    Very good Ida tks👃😘

  • @malarkodi5699
    @malarkodi5699 3 ปีที่แล้ว +3

    ரெசிபி சூப்பர் 👌👌👌

  • @akvlogs3395
    @akvlogs3395 3 ปีที่แล้ว +1

    Super akka... 👍👍

  • @kamalnath6794
    @kamalnath6794 3 ปีที่แล้ว +3

    Akka neenga nijamalumay marupiravithan eduthu vanthu erukinga God bless you akka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕🙏💐❤️❤️🙏🏼

  • @leamckertich5887
    @leamckertich5887 3 ปีที่แล้ว +1

    Hi Anandhi, your video's are very nice. Do u have a video about your garden it looks very spacious and nice.

  • @margaretrani8068
    @margaretrani8068 3 ปีที่แล้ว

    Akka mami amma eppedi irukinge.putumaiyana arumaiyana sattane rusiyans ore samayal.super akka.akka really great akka.tq so much.malaysiale eppedi patte samayal ellam Illahi akka.akka channel parutan na itupole samayal ellam katukiten.super Akka.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க ராணி1🙏💕❤️😍

  • @pannirselvi3182
    @pannirselvi3182 3 ปีที่แล้ว

    Arumiyana receipe.....super

  • @priyadharshini.a861
    @priyadharshini.a861 3 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @buelahsuseela9866
    @buelahsuseela9866 3 ปีที่แล้ว +2

    Nice recipe Anandhi👍

  • @supriya_b1644
    @supriya_b1644 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி சத்தான உணவு

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 ปีที่แล้ว

    Super anandhi

  • @priyasutha4947
    @priyasutha4947 3 ปีที่แล้ว +2

    Super akka👌👌👌👍👍👍

  • @jayasri6202
    @jayasri6202 3 ปีที่แล้ว +1

    Super akka😋

  • @rekharekha3407
    @rekharekha3407 3 ปีที่แล้ว +16

    அக்கா எப்படி இப்படி எல்லாம் யோசித்து வித்தியாசமா செய்ரீங்க அதுவும் ஆரோகியமான 🌱🌱🌱 உணவு சூப்பர் அக்கா👌👌👌👌👌👌👌

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 3 ปีที่แล้ว +3

    Very cute duck kutty and also superb recipe sister

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +2

    Different recipe super mami ananthi akka super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏💐💐❤️❤️💕💕

  • @nalmahes8902
    @nalmahes8902 3 ปีที่แล้ว +2

    Super breakfast akka

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +1

    முக்கணிகளில் மா, வாழை யுடன் அவல் சேர்த்து சுவையுடன் மாங்காய் இலை வாசமுடன் அவித்த வித்தியாசமான ரெசிபி அருமை ஆனந்தி.!!👌🤗😋
    மருமகளுக்கு உதவும் மாமிக்கு என் மனமார்ந்த நன்றி.!!❤🙏
    இவ்வளவு வேலையிலும் இப்படி வித்தியாசமாக செய்வதற்கு பாராட்டுக்கள்.!👏👏
    வீட்டில் மரத்தில் விளைந்த மாம்பழம் இருக்கு மா .. விரைவில் செய்து பார்த்து சொல்கிறேன்.!!
    உங்களின் ரசனை மிகுந்த ஆரோக்கியமான செய்முறைக்கு நன்றி.!!
    சமத்து கணிக்கும் , செல்லங்களுக்கும்..😘😘😘😘😘
    இரண்டு நாள் தொடர் மழையால் வீட்டின்.. ஒரு பெரிய மாமர கிளை விழுந்து சரியான வேலை மா.. அதனால் கருத்து பதிவிட தாமதம் ஆனந்தி.!!❤💞💕

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி கவனமாக இருங்கள் லெட்சுமி அக்கா❤️💕🙏🙏💐🙏💕

  • @sobikakanishka1748
    @sobikakanishka1748 3 ปีที่แล้ว +2

    Super Tiffin akka

  • @jayashripotla2083
    @jayashripotla2083 3 ปีที่แล้ว +2

    Nice idea,your mother in law so great

  • @a.ezhil.p.arulraj5623
    @a.ezhil.p.arulraj5623 3 ปีที่แล้ว +1

    Akka. How is your neck pain now? Please reply

  • @priyam6972
    @priyam6972 3 ปีที่แล้ว +1

    Akka,super,👌👌

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 ปีที่แล้ว +1

    Super 👌🙏😋💗

  • @tamilselvam8808
    @tamilselvam8808 3 ปีที่แล้ว +3

    Super akka 👍👌😋

  • @sonahrb
    @sonahrb 3 ปีที่แล้ว +2

    Ur kids ducklings 🐥 are cute..

  • @kalpana.a2224
    @kalpana.a2224 3 ปีที่แล้ว +11

    சூப்பர் ஆனந்தி அக்கா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா👌💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐🙏🙏💕❤️❤️

  • @villagewelcomecooking6657
    @villagewelcomecooking6657 3 ปีที่แล้ว +1

    அக்கா எப்படி இருக்கிய .உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @akilesh9753
    @akilesh9753 3 ปีที่แล้ว +4

    Very nice akka❤❤❤❤❤

  • @deepan1693
    @deepan1693 3 ปีที่แล้ว +1

    Different recipe thank u

  • @thangammani3023
    @thangammani3023 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் அருமையான ரெசிபி குட்டி பாப்பா அழகா இருக்கு வாத்து குஞ்சு அழகா இருக்கு எங்கள் வீட்டிலியும் வாத்து இருக்கிறது அக்கா தண்ணியில் நன்றாக வாத்து குஞ்சு களை நீந்த விடுங்கள் 🐤🐤🐤🐣🐣🐣🐣🐣🐥🐥🐥🐥🐥🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      நிச்சயமாக தங்கமணி

    • @thangammani3023
      @thangammani3023 3 ปีที่แล้ว

      நன்றி அக்கா ‌🌹🌹🌹🌹🇮🇳🇮🇳

  • @SSSRainbowRangoli
    @SSSRainbowRangoli 3 ปีที่แล้ว +1

    I will try sis... Get well soon....

  • @venirajendran1636
    @venirajendran1636 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @nishaworld2016
    @nishaworld2016 3 ปีที่แล้ว

    சூப்பர் ஆனந்தி அக்கா

  • @rajsundarraj265
    @rajsundarraj265 3 ปีที่แล้ว +1

    Akka super unga fan na

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 ปีที่แล้ว +4

    Very nice ananthi akka

  • @venilakutty9694
    @venilakutty9694 3 ปีที่แล้ว +2

    Super ananthi

  • @nrmani9005
    @nrmani9005 3 ปีที่แล้ว +2

    Hi Akka super my name is Buvana

  • @novelandme6427
    @novelandme6427 3 ปีที่แล้ว +5

    புதுவிதமா இருக்கு அருமை..

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +5

    சுவையான அவல். சும்மா கூட சாப்பிடலாம். மாவிலையில் அவித்தது சூப்பர். வாத்துக்ளுக்கு அம்மா இல்லை. பாவம்

  • @vividhanisha8574
    @vividhanisha8574 3 ปีที่แล้ว +3

    Maami cooking super

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 ปีที่แล้ว +2

    Nice

  • @johnjudecreativeworks8829
    @johnjudecreativeworks8829 3 ปีที่แล้ว +2

    Super Akka

  • @dhanalakshmibalakrishnan65
    @dhanalakshmibalakrishnan65 3 ปีที่แล้ว

    Arumai ! U think it differently

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +4

    அருமையான சத்து மிக்க சாப்பாடு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர். From Netherlands Stay 💓 Safe

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      அருமை சகோதரி🙏💐💐💕

  • @MiniatureRangoliDesigns
    @MiniatureRangoliDesigns 3 ปีที่แล้ว +11

    First comment 👍👍👍
    Get well soon akka👍👍👍
    நான் உங்களுக்காக பிரார்த்திக்கின்றேன்.......🙏🙏🙏

  • @unniparamu2616
    @unniparamu2616 3 ปีที่แล้ว +1

    Hi Akka video super

  • @vaishnavir1602
    @vaishnavir1602 3 ปีที่แล้ว +2

    Super dish

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +2

    A healthy breakfast recipe, without sugar and oil. Good for everyone. I have not tasted this snack before. Will try out this recipe once, I purchase bananas and mango. Good to see you back participating in cooking again. Thank you Anandthi and your mother -in-law for sharing. All the best. God bless.😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐🙏🙏💕❤️❤️💕💕🙏🙏💐

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 ปีที่แล้ว +1

    Super 👍👌

  • @GMAKEOVERZ
    @GMAKEOVERZ 3 ปีที่แล้ว +2

    First view😍😍😍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏❤️💕💕💕💕💕

  • @sarojarajam8799
    @sarojarajam8799 3 ปีที่แล้ว

    Supersister

  • @coSumithra
    @coSumithra 3 ปีที่แล้ว +1

    Hi akka
    Super 👍👍👍❤️

  • @umarnasima1366
    @umarnasima1366 3 ปีที่แล้ว +1

    akka its really very super recipe👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @allroundstatus9498
    @allroundstatus9498 3 ปีที่แล้ว +2

    Super

  • @selvamraja4541
    @selvamraja4541 3 ปีที่แล้ว +3

    Super akka💖

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 3 ปีที่แล้ว +5

    ஆனந்தி அக்கா நல்ல சத்தான உணவு ரொம்ப நன்றி உடம்பு சரியாகிவிட்டதா பார்த்துகொங்க நாங்களும் செய்கிரோம் 😘😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕❤️❤️💐🙏🙏🙏🙏

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 3 ปีที่แล้ว

    Super sister 👍

  • @shaunaprasad4777
    @shaunaprasad4777 3 ปีที่แล้ว +2

    எப்படி ஆனந்தி இப்படி எல்லாம் யோசித்து புதுமையாக செய்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் .

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 3 ปีที่แล้ว +6

    Vala palam mampalam yes yes nalla palam varnum sappitta. Hehe note tamil speaking. Suuuper

  • @fasliyafasliya5319
    @fasliyafasliya5319 3 ปีที่แล้ว +2

    Hi anathi akka nan ungata video ellam pappen

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி💕💐🙏❤️❤️

  • @sujafood2942
    @sujafood2942 3 ปีที่แล้ว +1

    எப்படி ஆனந்தி இப்படியோல்லாம் யோசிக்கிரிங்க ரெம்ப ரெம்ப சூப்பர்💪💪

  • @m.vanithamanivanithamani373
    @m.vanithamanivanithamani373 3 ปีที่แล้ว +1

    Siru kurai suttham seivathu eppadi akka

  • @priyadharshini.a861
    @priyadharshini.a861 3 ปีที่แล้ว +2

    Akka get well soon 🙏

  • @naazeraliyar8790
    @naazeraliyar8790 3 ปีที่แล้ว +5

    😍👍👌அருமை அக்கா

    • @anisha_anu464
      @anisha_anu464 3 ปีที่แล้ว

      Super 🤗🤗🤗👌👌

  • @gobiglitzcreations6590
    @gobiglitzcreations6590 3 ปีที่แล้ว +3

    Puthu veedu home tour podunga

  • @selvi7511
    @selvi7511 3 ปีที่แล้ว +7

    அக்கா ரெசிபி சூப்பர்

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +1

    Surpe surpe surpe akka very good

    • @RajaRaja-is4yf
      @RajaRaja-is4yf 3 ปีที่แล้ว

      🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @maheswarimahes2332
    @maheswarimahes2332 3 ปีที่แล้ว +2

    Kulainthey valeypazam algua sapeduthu 👌receipe 💪anandhi 🙏

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா வாத்து குஞ்சு அழகாக இருக்கிறது ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      ❤️💐💐🙏🙏🙏🙏🙏சாந்தி

  • @samsusrs5914
    @samsusrs5914 3 ปีที่แล้ว +1

    Owl recipe Anandi akkasuper super

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 3 ปีที่แล้ว +10

    Different recipe healthy dish and health important

  • @siranyshree2745
    @siranyshree2745 3 ปีที่แล้ว +2

    தேங்காய்ப்பூ, சக்கரை மற்றும் சூடாக்கிய பசும்பால் சிறிது சேர்த்து செய்தால் இன்னும் சுவையாகவிருக்கும்

  • @sweet1463
    @sweet1463 3 ปีที่แล้ว

    அருமை

  • @SalemFoodie
    @SalemFoodie 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @HariHarish-jb8pq
    @HariHarish-jb8pq 3 ปีที่แล้ว +1

    🦆🦆🦆🦆👌👌💓super

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +2

    Wow Super Ananthi 👍👍😍 Selvee 🇲🇾

  • @kamalaammakitchen3523
    @kamalaammakitchen3523 3 ปีที่แล้ว +1

    Iam firt view

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏💐💐💐💐❤️❤️💕💕💕

  • @kavinkumat1831
    @kavinkumat1831 3 ปีที่แล้ว

    Ippa udambu paravaillya mam. Take care. Super recipe mam. 🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை அக்கா

  • @deepaaruchamy10
    @deepaaruchamy10 3 ปีที่แล้ว +3

    Hi Anathi akka உங்கள் சமையல் சூப்பர் very tasty.....😘😘 How is your health akka......

  • @amalachandru710
    @amalachandru710 3 ปีที่แล้ว +1

    Hi akka udambu parava illaiya different recepy super👌🏼👌🏼👌🏼👌🏼

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை அமலா