காய்கறி இல்லாத இந்த நேரத்தில் உதவும் அரைத்து விட்ட மாங்காய் குழம்பு🍑 இன்று மதியம் நீங்களும் செய்து.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ค. 2021
  • காய்கறி இல்லாத இந்த நேரத்தில் கைகொடுக்கும் மாங்காய் குழம்பு🍑 இன்று மதியம் நிச்சயமாக நீங்களும் செ..

ความคิดเห็น • 593

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +47

    மாங்காய் + தேங்காய் அரைத்து..
    மாங்காய் குழம்பு அருமை ஆனந்தி.!!
    எளிமையான குழம்பாக இருந்தாலும் வித்தியாசமான மாங்காய் குழம்பு.!!😋😋
    தேங்காய் துருவி.. உடன் மசாலா அரைத்து கொடுத்து உதவும் என் செல்ல தர்ஷன் செல்லம்..!!👌😘🚶‍♂️
    வயல் வேலைக்கும் சென்று.. உங்களுக்கும் அவ்வப்போது உதவியதாக இருக்கும் மாமியை நினைத்தால்........!!🤗👏👏🙏🙏❤
    இன்னும் சிலநாள் மாமியின் கைப்பக்குவத்துடன் கிராமத்து செய்முறைகளை(recipe) எதிர்பார்க்கிறோம் மா...!!☺🤗
    இப்படி சின்ன சின்ன வேலைகள் செய்து.. பூரணமாக வலி குறையும் வரை சற்று ஓய்வு எடுத்துக்கொள் ஆனந்தி ..!!❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +4

      அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா❤️💕💕🙏🏼💐💐🙏

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி .!!
      யாஷ் புயலின் தாக்கம் காற்று பலமாக வீசுகிறது மா..!!

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +1

      @@jowfirjowfir3136 மிக்க சுகம் தம்பி..
      நீங்களும் உங்க மனைவியும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.!!🙏

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +2

    மாமியும் நீயும் செய்த மாங்காய் குழம்பு அருமையாய் இருந்தது பிள்ளை வேலை செய்தது மிகவும் அழகு .ஆனந்தி மா உன்னுடைய சேனலிலே சகோதரிகள் கலா அமலா இருவருக்கும் அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வளர்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் ஆசீர்வாதங்களுடன் இன்று போல் என்றும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🕉️🙌👍😊

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💖💖💐💐🙏❤️❤️

  • @minuparkavi5280
    @minuparkavi5280 3 ปีที่แล้ว +38

    ஆனந்தி நீ என்ன வீடியோ போட்டாலும் உடனே பார்த்திடனும். அப்போ தான் மனசு நிம்மதியா இருக்கும். குழம்பு நன்கு மணக்குது.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @usharanic1086
    @usharanic1086 3 ปีที่แล้ว +2

    அருமையான மாங்காய் குழம்பு.

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +26

    ஆனந்தி உங்கள் மகனும் help செய்கிறான் , அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று வாழ்க வளமுடன், மாமி Super

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💐💐🙏🙏❤️❤️❤️❤️💕💕💕💖

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 3 ปีที่แล้ว +32

    ஆனந்தி மீண்டும் சமையல் செய்வது சந்தோசம் சூப்பர் ஆனந்தி சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💕💕💖💖🙏🏼🙏

  • @kumararun5990
    @kumararun5990 3 ปีที่แล้ว +21

    தோட்டத்தில் கொஞ்சம் காய்கறி விதைகள் போட்டு விடுங்கள் ரொம்ப பயன்படும் எங்கள் தோட்டத்தில் காய்கறி போட்டோம் கடந்த ஏழு மாதமாக தோட்டத்து காய்கறிகள் மூலம் தான் சமைக்கிறோம் வெளியே வாங்குவதே இல்லை சகோதரி 😁😁

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      💐💐🙏❤️❤️💕💖💖💖🙏🏼அருமை

  • @nithyathirumurugan4527
    @nithyathirumurugan4527 3 ปีที่แล้ว +3

    Hi sister
    Innaki magai kolambu try pannuna v2la ellarum Nalla irukku nu sonna nga rompa rompa thanks sister

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நித்யா❤️💐🙏🏼🙏

  • @shiamaprasathsubramanian3549
    @shiamaprasathsubramanian3549 3 ปีที่แล้ว +46

    Yarukelam manga marathula thonguratha pathu asaya iruku

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🏼💐💕💕❤️🙏

    • @gayathrikrishna5597
      @gayathrikrishna5597 3 ปีที่แล้ว

      manga mattumilla yella kaikarigalum pazangalum keeraigalum kuda thotathulerndhu parichu apovay samachu yelarum serndhu amakalam panikitu sapidanumnu romba aasai

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen 3 ปีที่แล้ว

    அருமையான புதுமையான மாங்காய் குழம்பு.மாவடு துவர்ப்பு . மாங்காய் புளிப்பு .மாங்கனி இனிப்பு . அறுசுவைகளில் மூன்று சுவைகளை அடக்கியது.மாங்காய்.காலங்கள் பல கடந்தாலும் எத்தனை நாகரிக உணவுகள் வழக்கில் வந்தாலும் மறக்க முடியாத மாங்காய் சுவை.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமையா சொன்னிங்க அக்கா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐🙏🙏🙏

  • @vishnuvis3035
    @vishnuvis3035 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா உங்களை திரும்ப வீடியோவில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி உங்கள் உடல்நலம் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி கீதா🙏🙏💕💕💖💖❤️

  • @deetae4813
    @deetae4813 3 ปีที่แล้ว +3

    Super akka 👍👍

  • @suriyasurie1745
    @suriyasurie1745 3 ปีที่แล้ว +2

    Super akka 👌👌

  • @sandrachandran36
    @sandrachandran36 3 ปีที่แล้ว +1

    Super akka😊❤️💖

  • @jeyarajs4127
    @jeyarajs4127 3 ปีที่แล้ว +5

    God bless you akka,,

  • @mercykanagasundari1684
    @mercykanagasundari1684 3 ปีที่แล้ว +2

    காற்று அதிகமா இருக்கே கவனமாக செய்ங்க வீட்டு ல் செய்யலாம்.super.

  • @malarkodi5699
    @malarkodi5699 3 ปีที่แล้ว +2

    சூப்பர் 👌👌👆

  • @thangammani3023
    @thangammani3023 3 ปีที่แล้ว

    மாங்காய் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதில் நீங்கள் மாங்காய் குழம்பு செய்தது வித்தியாசமாகவும் சூப்பரா கவும் இருக்கிறது வாழ்த்துக்கள் அக்கா🌻🌻🌻🌻🌻🌻🌻

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி தங்கமணி🙏🙏❤️💕💐💐🙏🏼

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி அக்கா வேற லெவல் மண் சட்டியில் வறுத்து அம்மியில் அரைத்து மாமியின் கைவண்ணத்தில் வைத்த சுவையான தித்திக்கும் மாங்காய் குழம்பு அருமை பார்க்கவே அருமையாக இருக்கிறது மரத்தில் உடனுக்குடன் பறித்து குழம்பு வைப்பது மிக மிக அருமை சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சாந்தி அக்கா💕🙏🙏💐🙏🏼🙏🏼❤️

  • @priyam6972
    @priyam6972 3 ปีที่แล้ว +2

    Akka,super,👌👌

  • @leenakumar1664
    @leenakumar1664 3 ปีที่แล้ว +1

    Looks tasty

  • @asirdesappan3889
    @asirdesappan3889 3 ปีที่แล้ว +2

    God Bless You sister......

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 ปีที่แล้ว +1

    Mangai kuzhambu vera level sure I will try

  • @karna4622
    @karna4622 3 ปีที่แล้ว +3

    Nice akka

  • @gayathrikrishna5597
    @gayathrikrishna5597 3 ปีที่แล้ว +1

    semaya potruka video Anandi

  • @santhanalakshmiramesh4032
    @santhanalakshmiramesh4032 3 ปีที่แล้ว +2

    Arumai 👌

  • @jayabhuvi4828
    @jayabhuvi4828 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @sharanyaramkjugaljayshan.b9644
    @sharanyaramkjugaljayshan.b9644 3 ปีที่แล้ว +1

    Super akka 😍

  • @umamaheswari9259
    @umamaheswari9259 3 ปีที่แล้ว +2

    Manga kulambu super anathi

  • @sivavishanthu511
    @sivavishanthu511 3 ปีที่แล้ว +1

    Akka super

  • @hasinahfirthous5406
    @hasinahfirthous5406 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை .உங்களின் உதவி செய்யும்குணம் உங்களின் பையனிடமும் இருப்பது அருமை. வாழ்த்துக்கள்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️🙏🙏🙏💕💕🙏🏼

  • @velrani3423
    @velrani3423 3 ปีที่แล้ว +14

    குழம்பு பார்க்கும் போது எச்சில் உருது 😋

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐🙏🏼🙏🏼💕❤️❤️

  • @BLACK_555__YT5
    @BLACK_555__YT5 3 ปีที่แล้ว +2

    Akka super manga kolambu

  • @mangaimagam
    @mangaimagam 3 ปีที่แล้ว +2

    Definitely fantastic taste. Love it. ❤❤❤❤❤👍👍❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💕💕🙏❤️❤️

  • @shaunaprasad4777
    @shaunaprasad4777 3 ปีที่แล้ว +3

    காற்று அடிக்கும் பொழுது synthetic saree கட்டிக்கொண்டு அடுப்பில் வேலை செய்யும் பொழுது கவனமாக இருக்கவும் . அருமையான மாங்காய் குழம்பு . 😋😋

  • @prathu1074
    @prathu1074 3 ปีที่แล้ว +2

    Super kulambu akka

  • @ramyam455
    @ramyam455 3 ปีที่แล้ว +3

    Take good care akka😍

  • @VijayaLakshmi-tt9wp
    @VijayaLakshmi-tt9wp 3 ปีที่แล้ว +2

    Very Happy Anandhi Sister.😍Mango kulambu pakkave Arumaiyaga ulladhu.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      💖💐💐💐🙏🙏❤️❤️❤️

  • @ajithkiller7657
    @ajithkiller7657 3 ปีที่แล้ว +1

    Super ❤️❤️

  • @SasiKala-zz5is
    @SasiKala-zz5is 3 ปีที่แล้ว +6

    The mango dish is wow
    It's imperssive how u cooked with that harsh wind...🤩

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏❤️❤️💕💕🙏🏼🙏🏼💐💐

  • @rekharekha3407
    @rekharekha3407 3 ปีที่แล้ว

    அக்கா மாங்க ய் குழம்பு சூப்பர். பார்த்ததும் சாப்பிட வேண்டும் என்று தோணுது👌👌👌👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕💕💐🙏🏼🙏🏼ரேகா

  • @banubanu2133
    @banubanu2133 3 ปีที่แล้ว +2

    Super maam 💕💕💕👌🏻👌🏻👌🏻

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 ปีที่แล้ว +11

    Very nice ananthi akka

  • @Rosaranimedia
    @Rosaranimedia 3 ปีที่แล้ว +1

    மாங்காய் குழம்பு பார்க்கும் போது சூப்பரா இருக்கு

  • @sangeethasangeetha9183
    @sangeethasangeetha9183 3 ปีที่แล้ว +2

    அருமை 👍

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 ปีที่แล้ว +1

    Mouthwatering mango arachu vita kulamu yummy tasty akka

  • @thenathalthenathal3645
    @thenathalthenathal3645 3 ปีที่แล้ว +1

    Very super

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 ปีที่แล้ว +2

    Vanakkam Arumai thankyou vazhga pallandu nalamudan 💗🙏👌 amma vanakkam

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏❤️❤️❤️💕💕💐💖💖💖

  • @sathyajeevi1151
    @sathyajeevi1151 3 ปีที่แล้ว +1

    Super recipe akka

  • @jenifer4441
    @jenifer4441 3 ปีที่แล้ว +1

    Akka try pannen...super ah irundhuchu.....fulla kulampum kali

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🙏💕💕❤️❤️💐💐💐

  • @Manju731-e5k
    @Manju731-e5k 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +2

    Super super

  • @drkalavijaykumar9032
    @drkalavijaykumar9032 3 ปีที่แล้ว

    Eat nutritional food take rest and recover Aandhi God bless you your mother in law is very nice person.Happy to see you cooking.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼💕❤️🙏

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி உங்களை பார்த்து மிக்க சந்தோசமாக இருக்கிறது ஒரளவுக்கு உடல் நிலை குனமடைத்து விட்டது போல முகத்தில் சந்தோசம் தெரிகிறது கொறோனா கால கட்டத்தில் இது போல சுவையான சமையல் கிடைத்தாலே போதும் அது உங்கள் கிராமத்தில் மட்டும்தான் சாத்தியம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா💕🙏🏼🙏🏼🙏🙏❤️

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 3 ปีที่แล้ว +2

    Super akka.. neengalum samaika aaraampichitinga❤️❤️

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว

    Sinnasedithanmanganallakaichuerukkusuper

  • @remarema413
    @remarema413 3 ปีที่แล้ว +1

    Super video

  • @maniparameswari8436
    @maniparameswari8436 3 ปีที่แล้ว +1

    Eththanai perkku kidaikkum ippadi oru mamiyar God bless you always your family sister

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️❤️🙏🙏💐💐💖💖

  • @nini1020
    @nini1020 3 ปีที่แล้ว +1

    Anandi ....neenga samayal seiradhu manasuku romba sandhoshama iruku....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💖💖💐🙏❤️❤️❤️

  • @aabidrazeen5663
    @aabidrazeen5663 3 ปีที่แล้ว +3

    ஆட்டாங்கல்லில் அரைச்சு வட்ட மாங்காய் குழம்பு பார்க்கும் போதே சாப்பிட தூண்டுது👌👌👌👌

  • @seethakanthraj4553
    @seethakanthraj4553 3 ปีที่แล้ว

    Lovely place. Always windy and good atmosphere. Hope u r recovering Anandhi.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️🙏🙏🙏💕💐💐🙏🏼

  • @kamarajkamaraj4376
    @kamarajkamaraj4376 3 ปีที่แล้ว +6

    ஆனந்தி அக்கா உங்க அப்பா அம்மா எங்க. அவங்க இருந்தா நல்லா இருக்கு

  • @sriilekha5842
    @sriilekha5842 3 ปีที่แล้ว +2

    Akka I sooo hpy to see u r cooking.vedio 😍😍😍😆😗 love you sooo much...

  • @paransingam05
    @paransingam05 3 ปีที่แล้ว

    Super sister and amma

  • @deepakmani2091
    @deepakmani2091 ปีที่แล้ว +1

    Super tasty Patti

  • @subhamuthu5505
    @subhamuthu5505 3 ปีที่แล้ว +1

    Hi ananthe Akka NAA unaka all video super helth nalla paththukonga Akka God bless your family

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      💖🙏🙏❤️❤️❤️❤️

  • @RM-hv9zk
    @RM-hv9zk 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி உங்க வீடியோ அடிக்கடி பார்ப்பேன். சதீஸ் ஆஸ்திரேலியா

  • @akilesh9753
    @akilesh9753 3 ปีที่แล้ว +3

    Very nice akka anna

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼💕💕🙏❤️❤️

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +2

    Raw mango kulambu super akka

  • @vallimani9252
    @vallimani9252 3 ปีที่แล้ว +1

    ஆனந்தி அக்கா உங்க வீடியோ வா நான் தொடர்ந்து பார்த்து இருக்கான் எல்லாம் சூப்பரா இருக்கு உங்க பேமிலி எல்லாரை யும் ரொம்ப பிடிக்கும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வள்ளி

  • @anbuanu7225
    @anbuanu7225 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +5

    ஆனந்தி அக்கா நேத்து வீடியோ போடலையா நான் எதிர்பார்த்திருந்த மாங்காய் குழம்பு சூப்பரா இருக்கு மாமி செய்யறது ரொம்ப நல்லா இருக்கு உங்க உடம்பு பரவா இல்லையா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை சகோதரி

  • @priyankaperiyasamy7187
    @priyankaperiyasamy7187 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @sridharkutty1202
    @sridharkutty1202 3 ปีที่แล้ว +1

    Akka neenga sona vala ilai kulambu senjom epo varathuku 1time.epo atha special kulamaba seirom supera irenthathu thanks akka entha kulamaba try.panitu solren akka thanks udamba parthukonga safea irenga elarum god bls u akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சகோதரி

  • @milayaraja1830
    @milayaraja1830 3 ปีที่แล้ว

    Vera level akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏❤️❤️💕💐🙏🏼

  • @thilakavathyr8027
    @thilakavathyr8027 3 ปีที่แล้ว +1

    சுப்பர் ஆனந்தி😋😋

  • @yasminchafir5973
    @yasminchafir5973 3 ปีที่แล้ว

    Akka nakku orruthu😋, summer ko nallu irruku akka, super mami and akka 👌👌👌👌

  • @Geethageetha-uj6sd
    @Geethageetha-uj6sd 3 ปีที่แล้ว +2

    Super anandhi

  • @bavaneshbavanesh3159
    @bavaneshbavanesh3159 3 ปีที่แล้ว

    Very nice Ananthi 😘😘

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +25

    ஆட்டாங் கல்லு குட்டியாக அழகாக இருக்கிறது ங்க மாமி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      💐💐🙏🏼🙏🏼💕💕❤️❤️🙏

  • @sharmilaalex2564
    @sharmilaalex2564 3 ปีที่แล้ว

    My mouth is watering super Manga curry

  • @venilakutty9694
    @venilakutty9694 3 ปีที่แล้ว +1

    De kutty paiya nee vera level.nalla ammavukum ayavukkum help pandre.super

  • @selvimuthu51
    @selvimuthu51 3 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு மாமி ஆனந்தி மாங்காய் பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு அசத்துங்க

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️🙏🙏🙏💕🙏🏼🙏🏼

  • @ponmani6514
    @ponmani6514 3 ปีที่แล้ว +23

    🙏 அக்கா உங்கள் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நலமா இருக்கீங்களா 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      பரவாயில்லை பூமணி

  • @sugansewak6771
    @sugansewak6771 3 ปีที่แล้ว +3

    Hiii akka
    Super 👌👌🥰

  • @divyatejak1080
    @divyatejak1080 3 ปีที่แล้ว +1

    Superb superb

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 3 ปีที่แล้ว

    Sister ungha mammy super mango kulambu super sister, mammyikku valthukkal

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏❤️💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕💕

  • @2021TJ-kutti
    @2021TJ-kutti 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா 🍑👌👌👍

  • @vanajavanaja9997
    @vanajavanaja9997 3 ปีที่แล้ว

    I like this

  • @hemasankari7200
    @hemasankari7200 3 ปีที่แล้ว +1

    Super ka and amma😘😘

  • @Sheik41
    @Sheik41 3 ปีที่แล้ว +1

    Vera level akka neenga

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼❤️❤️💐💐💕💕

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 ปีที่แล้ว

    Super 👍👌🤲😋

  • @kuraisolli7593
    @kuraisolli7593 2 ปีที่แล้ว +1

    Akka nalla erukkingala neenga entha oru sollunga

  • @Ravikumar-pq1jz
    @Ravikumar-pq1jz 3 ปีที่แล้ว +1

    Super Ananthi akka

  • @nanthinisuntharakumar6686
    @nanthinisuntharakumar6686 3 ปีที่แล้ว +1

    ananthi super👌🌹🌹🌹🌹🌹🌹🌹mngaji kulampo I like

  • @kavithasivanya2197
    @kavithasivanya2197 3 ปีที่แล้ว +1

    Hi akka mango samayal very good

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💖❤️💕💕💐கவிதா

  • @sathyavp8750
    @sathyavp8750 3 ปีที่แล้ว

    Very nice akka

  • @vasanthithangavelu8861
    @vasanthithangavelu8861 3 ปีที่แล้ว +2

    Unka samayal video super

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 3 ปีที่แล้ว +1

    Super

  • @deepaelavarasan6476
    @deepaelavarasan6476 3 ปีที่แล้ว +3

    Super Akka and amma