அரவணைக்க ஆயா! ஆக்கி போட அம்மா! இடுப்பில் சுமக்க சித்தி ! ஈகை கூற தாத்தா! உள்ளபுடன் அத்தை! ஊக்கமுட்ட மாமா! எடுத்துரைக்க அப்பா! ஏற்றுக்கொள்ளும் சித்தப்பா! ஐயம் நீக்க அண்ணா! ஒன்று கூட்டும் அக்கா! ஒதி கொடுக்கும் உறவுகள் அஃதல்லவோ கூட்டு குடும்ப பெருமை! அதுவே சிறந்த வாழ்க்கை! என்ற கவிதை உங்கள் கூட்டுக் குடும்பத்திற்கு பொருத்தும்.. அழகான தோட்டத்தில் வித்தியாசமான புதுமையான பால் கொழுக்கட்டை முறை மிக மிக அருமை.. பார்க்கவே சாப்பிட தோன்றுகிறது.. ஓலை கரண்டியில் சாப்பிடது வேற லெவல்.. அழகான அன்பான பாசமான குடும்பம்.. அருமையான தங்கமான மாமியார் 😍🥰
முதலில் வித்தியாசமான பால் பணியாரம் என நினைத்தேன் மா ...!! கிராமத்து முறையில் ரவை ரசகுல்லா அருமை ஆனந்தி.!! எப்படி இப்படி யோசிக்க முடிந்தது.!!🤗😍 அடுப்பில் மேல் அடுப்பு வைத்து இதிலும் மாமி வித்தியாசமாக செய்தது சூப்பர்.!!👍👌❤ அதுவும் ஓலை ஸ்பூனில் சாப்பிட்டு கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வரீங்க டா...🏡 இனிமையான குடும்பத்துடன்..👵👨👩👦👦👨👩👧👦 இயற்கையுடன் கூடிய தோட்டத்தில் 🌳🌱🏡 இனிப்பான காணொளி.!!!🥣😋❤
Super sister udane chethu sappedanum pola erukku. Naggalum try panrom. Yallarum familyaga erunnthu sappetta antha santhosame thne than. Enjoy all of them
Sorry,,super akka konjam neram agiduchi unga vedeio paka,, orunal en perai Sollunga unga vedeiola okva INBA nu am Tirupattur dt akka unga periya fan na
Good to see you all, enjoying a sweet dessert and spending quality time together. Simple, quick and appetising dessert. Nature has given you banana leaves as plates, coconut shells as cups, small bowls, ladles and even as knifes and spoons if carved properly. Saves time on washing up as you can dry and use the shells as fuel.Keep coming with more recipes like this. All the best. God bless.😍🙏
Hi Ananthi Sis, I'm really enjoying all your recipes n so happy to see your family unity, all helping each other, God's grace and blessings upon you and your family always ❤❤
Akka super.. Your smile is too good..always god will bless you and your family.. inside you have lots of pain and your are suffering ...but you are forgot everything and you are laughing that is too awesome akka ..while seeing your videos your recipes are totally different and keep rocking like this akka..we are learning more and more while seeing your videos..
அரவணைக்க ஆயா!
ஆக்கி போட அம்மா!
இடுப்பில் சுமக்க
சித்தி !
ஈகை கூற தாத்தா!
உள்ளபுடன்
அத்தை!
ஊக்கமுட்ட மாமா!
எடுத்துரைக்க அப்பா!
ஏற்றுக்கொள்ளும்
சித்தப்பா!
ஐயம் நீக்க அண்ணா!
ஒன்று கூட்டும் அக்கா!
ஒதி கொடுக்கும்
உறவுகள்
அஃதல்லவோ கூட்டு
குடும்ப பெருமை!
அதுவே சிறந்த
வாழ்க்கை!
என்ற கவிதை உங்கள் கூட்டுக் குடும்பத்திற்கு பொருத்தும்.. அழகான தோட்டத்தில் வித்தியாசமான புதுமையான பால் கொழுக்கட்டை முறை மிக மிக அருமை.. பார்க்கவே சாப்பிட தோன்றுகிறது.. ஓலை கரண்டியில் சாப்பிடது வேற லெவல்.. அழகான அன்பான பாசமான குடும்பம்.. அருமையான தங்கமான மாமியார் 😍🥰
கவிதை அருமை
SV Shanthi @ அருமையான அகர வரிசையில் அழகான கருத்து.!!👏👏👌
@@VijayaLakshmi-tx8kc மிக மிக நன்றி லட்சுமி டியர் 😍🥰
Kavithai super
அருமையான வரிகள் சாந்தி❤️💕💕💕💕💕
Nice location 😊😊😊super recipe ❤️❤️
இயற்கை யோடு ஒன்றிய உணவு இந்த மாதிரி சாப்பிட்டால் நமக்கு வியாதி என்பதே கிடையாது எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது அழகு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🙏🏼💕💐❤️❤️
உங்களால் மட்டுமே இப்படியல்லாம் யோசிக்க முடியும் ஆனந்தி அக்கா சூப்பர் ரெசிபி👌👌👌👍👍👍
❤️💕💕🙏🏼🙏🏼🙏🏼
ஆனந்தி குடும்பத்திற்கேற்ப அருமையான கவிதை நன்றி சாந்தி 👌👌👌👌💐🙏
🙏🏼💕💕💕💐💐💐❤️
ஆனந்தி அழகாக இருக்கும் பொருட்களை நன்றாக செய்து குடும்பத்துடன சாப்பிடுவது காணபதேற்ே மகிழ்ச்சியாக இருக்கிறது சூப்பர்👍👍👍👍
மிக்க மகிழ்ச்சி சகோதரி
அக்கா உங்களால மட்டும் தான் எப்படியலாம் யோசிச்சி சமைக்க முடியும்👌👌👌 இது மாதிரி வேற எந்த சமையல் சேனல்லயம் பார்த்தது இல்லை. சூப்பர் அக்கா👌👌👌👌
🙏🏼🙏💕❤️💐💐
Super rava sweets
Super recepe sweet
Arumai anandhi akka place super
I am first views sis pla replay how are you sis 🙏🙏🙏
🙏🏼🙏❤️❤️💕💕
super verry nice 😷😷😷🙋
Super nice i want to try yummy yummy👌👍👏,
❤️❤️💐💐💐💕💕🙏🏼
புதுமையான ஸ்வீட் ரெசிபி சூப்பர் அக்கா 👍🏻😋
அருமை ரசகுல்லா மாதிரியே ரவையில் செய்து இருக்கீங்க அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
🙏🏼🙏🙏💕💕💐💐❤️
Different ana recipe semma super ka
Sooper receipe thank you
Indha madhiri ellarum onna utkarndhu sapidradhu super enakum aasaiya iruku
❤️💐💐💕💕🙏🏼
Unga video everything nice n location superb
Rasagulla super Anandhi.Enjoying with your family members.Nice to see
❤️❤️💐💐💐💕🙏🏼🙏🏼🙏🏼
அருமையான எளிமையான மிக மிக விரைவில் தயாரிக்கும் இனிப்பு சூப்பர்
🙏🏼🙏💕💐💐
முதலில் வித்தியாசமான பால் பணியாரம் என நினைத்தேன் மா ...!! கிராமத்து முறையில் ரவை ரசகுல்லா அருமை ஆனந்தி.!!
எப்படி இப்படி யோசிக்க முடிந்தது.!!🤗😍
அடுப்பில் மேல் அடுப்பு வைத்து இதிலும் மாமி வித்தியாசமாக செய்தது சூப்பர்.!!👍👌❤
அதுவும் ஓலை ஸ்பூனில் சாப்பிட்டு கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வரீங்க டா...🏡
இனிமையான குடும்பத்துடன்..👵👨👩👦👦👨👩👧👦
இயற்கையுடன் கூடிய தோட்டத்தில் 🌳🌱🏡
இனிப்பான காணொளி.!!!🥣😋❤
அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா💐💕💕🙏🙏🙏🏼
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி.. லாக்டௌன் சமயம் குடும்பத்துடன் சேர்ந்து அருமை.!!❤😍
👌👌👌🤤🤤enjoy
Thanks for your different recipe ❣❤❤
❤️🙏🏼🙏🏼🙏🙏💕💕💐
Rava la rasagulla excellent new dish awesome preparation amma akka
🙏🏼💕💐❤️❤️
Arumai akka... Neenga innum Intha mathiri nariyo sweet pannanum.. Indrupol endrum magizhchiyaga iruka manamarntha vazhthukkal❤❤😍💐😊
❤️❤️💐💐💐💕🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🙋🙋🙋🙋
Sweet super akka
Super😍😍😘😘
Your different recipe super akka. Yanikum asayakuthu yindha madhuri trypannuthuku.,😍😘
❤️💐💕💕🙏🏼
Super sister udane chethu sappedanum pola erukku. Naggalum
try panrom. Yallarum familyaga erunnthu sappetta antha santhosame thne than. Enjoy all of them
❤️💐💐💕💕🙏🏼🙏🏼🙏🏼🙏
Sorry,,super akka konjam neram agiduchi unga vedeio paka,, orunal en perai Sollunga unga vedeiola okva INBA nu am Tirupattur dt akka unga periya fan na
🙏🏼💕💐❤️❤️❤️❤️❤️
1st comment ❤❤❤
❤️💐💐💕💕
Super super 👍👌😋
Super super super super akka
சூப்பர் ஸ்வீட்
Thattai receipe podunga akka
First comment
🙏🏼🙏❤️💐💕💕
சூப்பர் அக்கா 😋😋👌👌
👌akka
தோட்டம் சுத்தமாக உள்ளது 👌
Super akka 👍👍
Super akka very nice akka nenga edu pannalum vera leval akka ♥️♥️♥️♥️♥️
Very nice amala akka
Good to see you all, enjoying a sweet dessert and spending quality time together. Simple, quick and appetising dessert. Nature has given you banana leaves as plates, coconut shells as cups, small bowls, ladles and even as knifes and spoons if carved properly. Saves time on washing up as you can dry and use the shells as fuel.Keep coming with more recipes like this. All the best. God bless.😍🙏
மிக்க மகிழ்ச்சி❤️❤️💐💕🙏🏼🙏🏼
👌👌👌👌👌💐💐💐💐
Nice recepie.we do it with rice flour
Hi Ananthi Sis, I'm really enjoying all your recipes n so happy to see your family unity, all helping each other, God's grace and blessings upon you and your family always ❤❤
❤️❤️💐💐💐💕💕💕🙏🏼🙏🏼🙏🏼🙏🙋
Sama
Thotam 👌ah iruku different ah sweet pantreeinga 😋ma
❤️💐💐💕💕💕
Super... Good... Really...
Congratulations sister you're Right super ✔️✔️✔️✔️💯💯💯
💕💐❤️🙏🙏🙏🏼🙏🏼
Super akka... Nalla..👍👍
Akka super.. Your smile is too good..always god will bless you and your family.. inside you have lots of pain and your are suffering ...but you are forgot everything and you are laughing that is too awesome akka ..while seeing your videos your recipes are totally different and keep rocking like this akka..we are learning more and more while seeing your videos..
மிக்க மகிழ்ச்சி❤️❤️💐💐💕💕🙏🏼🙏🏼
Supper
Super akka😘..ellarum patharama irunga ka
👌👍nala kudumpam
ஆனந்த சூப்பர் 👌👌👌
Akka naatu sakarai vachu seiya mudiuma . Nalla varuma.
நிச்சயமாக
Give to thambi to taste and super recipe ❤️
Different, easy, healthy and less ingredients 👍👍
🙏💕💐💐❤️
Super akka 😋😋👌👌😍😍
❤️💐💕🙏🏼🙏🏼
😍😍😍😋🌹👌
Turmeric powder pathil nenga kesari powder sethukalam akka 🤗🤗
Now only I am so happy sister because your cooking sister God bless you all different recipe🔝🔝
🙏🏼💕💐❤️❤️
You dish r totally different. Good try .super
💕💐💐💐❤️❤️🙏🙏🙏🏼
Rava kozhukattai best 🙏🙏
Rasagulla semma super
Akka laddu video upload paunga
Arumai vazhga valamudan all of you 🙏👌💗
❤️❤️💐💐💕💕🙏🏼
அருமை ஆனந்தி 👌👌👌👌👌👌👌💐
❤️❤️💐💕💕🙏🏼
சூப்பர் 👌🙏
😋😋😋😋😋. Epadi eruku ka ungaluku ipo sariyayiucha ka
❤️💐💐💕🙏🏼🙏🏼
Super sister. Different receipe
❤️💐💐💕🙏🏼🙏🏼🙏
Frist comment
💕💕❤️❤️❤️🙏🙏🙏🏼🙏🏼🙏🏼💐
எங்க ஹரி அவன் குரல் வந்தாதான் சூப்பர்....❤️❤️❤️❤️
Wonderful
Thank you
Super sister👌👌 ❤❤
இனிய வணக்கம் அக்கா,மிகவும் மிகவும் அருமை
சூப்பர் ஆனந்தி
Different recipe akka super
💐💕🙏🙏🏼🙏🏼❤️
Akka super😍😍na vitla try pandra... 😂😙
🙏🏼💕💐💐❤️❤️
சூப்பர்
Super 🤤
Super ananthi Akka 🥰🥰🥰🥰
Super akka நான் இன்னைக்கு செய்து பார்க்கிறேன் பாக்கும் போது சாப்பிடனும்னு தோனுது அக்கா உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கும் அக்கா
❤️💐💐💕💕🙏🏼🙏🏼
Super👍❤
மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா
உங்கள் அனைவரையும் ஒரு முறை யாவது நேரில் பாக்க வேண்டும் ங்க ஆனந்தி அக்கா
❤️💐💐💐💕💕🙏🏼🙏🏼
👌👌👌👌👌akka
Anandhi sister super sweets valthukkal😋😋
💐💕🙏🙏🏼🙏🏼❤️
HaiAkkaAmma👌👌👌
Semma supr recipe akka ❤️❤️👍👍
❤️💐💕💕🙏🏼
How is your health akka
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Super ka Hari thambi yeanga ka🤔
ஆனந்தி சூப்பர்😋😋😋😋
வாவ் ரவா ரசகுல்லா semma ஆனந்தி மாமி😋😋😋😋😋👌
💐❤️❤️💕🙏🙏🏼🙏🏼
குருவின் சத்தம் கேட்டது எனக்கு மிகவும் பிடித்தது
🙏🏼💐💐❤️❤️
Nice ma
Super👌👍hari yenga kaanom
Super akka jolly ya irukuma
Hi sisters how is your health always be positive and strong ok your recipe looks yummy 🥰
💐❤️💕🙏🙏🙏🏼