யாராலும் இவ்ளோ EASY-யா இங்க வர முடியாது | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 338

  • @brindhabalu1212
    @brindhabalu1212 11 หลายเดือนก่อน +62

    கோபி அண்ணா நீங்கள் சொல்வது முற்றிலும்.... நான் இம்மாதம் தான் சிறுவாபுரி சென்றேன்.... முதல் மூன்று வாரங்கள் சென்று முருகனை வணங்கினேன்.... நான்காவது வாரம் மிகவும் சோதனையாக இருந்தது.... மிகவும் கனத்த மனதுடன் வீடு திரும்பினேன்.... வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் சரியான தூக்கம் கூட இல்லை.... ஐந்தாவது வாரம் ஒருவித குழப்பமான மனநிலையில் சிறுவாபுரி சென்றேன்.... என் அப்பன் முருகன் இருப்பதை அன்று தான் உணர்ந்தேன்.... நான்காவது வாரம் எவ்வளவு கனத்த மனதுடன் வீடு திரும்பினேனோ அதை விட பல மடங்கு சந்தோஷத்துடனும் ஒரு வித சிலிர்ப்பு உடனும் வீடு திரும்பினேன்... வரும் செவ்வாய் ஆறாவது வாரம் செல்ல இருக்கிறேன்.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்...🙏🙏🙏

    • @Selvamani-u9o
      @Selvamani-u9o 11 หลายเดือนก่อน +7

      நீங்கள் சிறுவாபுரி போகும் போது எனக்காக கொஞ்சம் வேண்டிக் கொள்ளுங்கள் நான் திருச்சியில் ஒரு கிராமத்தில் உள்ளேன் என்னால் சிறுவாபுரி வர இயலாது நான் வீட்டில் சிறுவாபுரி முருகனை நினைத்து ஸ்லோகம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்னுடைய வேண்டுதல் எனக்கு ஒரு மூன்று சென்டில் இடம் கிடைக்க வேண்டும் வீடு கட்ட 🙏🏻 என்று வேண்டிக் கொள்ளுங்கள் 🙏🏻

    • @lathalogeshwari6912
      @lathalogeshwari6912 10 หลายเดือนก่อน

      ​@@Selvamani-u9o vendi kolgiren anbareh🎉

    • @sribagavathiammantemplecam2173
      @sribagavathiammantemplecam2173 7 หลายเดือนก่อน

      உங்களுக்கு நான் வேண்டிக்கொள்கிறேன் சிறுவாபாரி முருகனும் என் சிவனும் என் மகள் பகவதி அம்மனும் உங்களுக்கு வீடு கட்ட உதவுவார்கள் ஓம் பகவதி அம்மன் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய போற்றி

    • @kalpanamurthy6246
      @kalpanamurthy6246 7 หลายเดือนก่อน

      Ok​@@Selvamani-u9o

  • @ramyam9046
    @ramyam9046 11 หลายเดือนก่อน +30

    எனக்கும்.... அண்ணன் சொல்வது போல் தான் நடந்தது... சிறு வயதிலிருந்தே முருக பக்தை.... ஆனால் நான் படாத கஷ்டங்களே இல்லை... இப்பவும் கூட....
    முருகனை கும்பிடுவதால் தான் பிரச்சினை வருகிறது என்று பல முறை யோசித்து இருக்கிறேன் முருகனை திட்டியும் இருக்கிறேன்.... முருகனை கும்பிட கூடாது என்று தற்போது வரை நினைத்தேன் ஆனால் இந்த நேர்காணலை கண்ட பிறகு எனது எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது...... ஓம் சரவணபவ....
    ஆயிரம் கோடி நன்றிகள் சகோதரர் கோபி அவர்களுக்கு....

    • @Jeya-Sutha
      @Jeya-Sutha 10 หลายเดือนก่อน

      உங்களைப் போல நானும் ஆனால் மலை போல வரும் தடைகளை கடுகு போல தீர்ப்பவனே அந்த செல்ல முருகன் தான். நம்புங்கள் நல்லதே நடக்கும்❤

    • @vijianu4647
      @vijianu4647 7 หลายเดือนก่อน

      உண்மை நானும் முருகனை வெறுத்தேன் என் அப்பா மிகசிறந்த முருக பக்தர்..வாழ்ந்து கெட்டவர் அவர் தொட்டது எல்லாம் துலங்கும். அவர் படாத துன்பம் அல்ல.அதனால் நாங்களும் பல கஷ்டம் பட்டோம்..கடைசி வரை அவரின் உறவுகளால் நிம்மதி இல்லாத திடீர் மரணம்...

  • @pazhanit4680
    @pazhanit4680 11 หลายเดือนก่อน +63

    🙏🏻ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்🦚
    வேலும் மயிலும் துணை🙏🏻...முருகா❤️

  • @quiztimes3077
    @quiztimes3077 5 หลายเดือนก่อน +3

    வேலையும் இல்லை வேலனும் இல்லை என்று உறவுகள் வார்த்தைகளிலேயே காயப்படுத்தும் போது முருகா என் காயத்தை உன் பாதத்தில் வைத்து வணங்குகிறேன் குகன் வேல் போற்றி

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 11 หลายเดือนก่อน +34

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...

  • @Gugan1423
    @Gugan1423 11 หลายเดือนก่อน +34

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @Harshini-bx3hv
    @Harshini-bx3hv 6 หลายเดือนก่อน +5

    கோபி அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் நாங்க திருத்தணிக்கு 4 மாதம் போயிட்டு வந்து வீட்டுக்கு போகிற வழியில் சின்ன ஆக்சிடென்ட் முருகன் எங்களை காப்பாத்திட்டார் இன்னும் இரண்டு மாதங்கள் திருத்தணிக்கு நல்லபடியா நாங்க போயிட்டு வரணும் எங்களக்கு முருகன்வழி துணையாய் வருவாய்

  • @suthamurali1825
    @suthamurali1825 11 หลายเดือนก่อน +5

    நங்கள் கணவர் மனைவி இருவரும் இணைந்து தொடர்ந்து 30நாள் திருப்பள்ளியெழுச்சி பூஜை கண்டு மகிழ்கிந்தோம் முருகன் மூலம் எல்லா புகழும் உங்களுக்கு ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 11 หลายเดือนก่อน +11

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤❤

  • @PunniyaAnbu
    @PunniyaAnbu 11 หลายเดือนก่อน +9

    கோபி அண்ணா முருகர் கிட்ட போகுறதுக்கு வழிக்கட்டுனதே நீங்க தான் அண்ணா எனக்கு எத்தனை பிரச்சனை இருக்குதாலும் இன்னைக்கு நான் நிம்மதியா இருக்கே அண்ணா.ரொம்ப தைரியமா இருக்க. அதுக்கு என் அப்பா முருகன் தான் காரணம்.சாகுறவரைக்கும் அவர் காலடித்தான் 🙏🙏🙏🙏🙏

  • @selvaranikrishnan7622
    @selvaranikrishnan7622 11 หลายเดือนก่อน +11

    Ohm muruga
    I m Malaysian Visited Siruvapuri murugan 2 weeks ago on Tuesday..very crowded.in fact my driver said go back n come another day.i said i came for this only...so queue for 2 hours n saw murugan..was so happy... Gratitude to muruga

  • @RokithB-kl8ii
    @RokithB-kl8ii 11 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஐயா உங்கள் பேட்டிக்கா தான்காத்துக்கொண்டு இருந்தேன். என் குழந்தைகளுக்கு காக வேண்டி இருந்தேன் ஆண்டார்குப்பம் மற்றும் சிறுவாபுரி சென்று வந்தேன் முருகன் எனக்கு ம் கருணை காட்ட வேண்டும். முருகா உனக்கு நன்றி.நன்றி நன்றி...

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 11 หลายเดือนก่อน +1

    முருகா உன்மீது உள்ள நம்பிக்கையால் என் ரிப்போர்ட் சரியாக இருக்க வேண்டும் முருகா.உன்னைத் தான் நம்பி உள்ளேன்.முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgcbe-pd3qm
    @sgcbe-pd3qm 10 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா உன் திருவடிகள் வணங்குகிறேன் 🙏🪔

  • @saishivamcreations07
    @saishivamcreations07 11 หลายเดือนก่อน +17

    அண்ணா உங்கள் பாதம் தொட்டு வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் இது மாதிரி பேட்டி தருவதை தயவுசெய்து நிறுத்தி விடாதீர்கள் முருகனும் அதை ஒருபோதும் விரும்ப மாட்டார் உங்களின் பேட்டியை பார்த்தேன் பல மக்கள் முருக வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர் இது என்னுடைய மிகவும் தாழ்மையான வேண்டுகோள் அண்ணா தயவுசெய்து நிறுத்தி விடாதீர்கள்

  • @chitradevi5698
    @chitradevi5698 11 หลายเดือนก่อน +11

    சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய் கிழமை மட்டும் இரவு 10மணி வரை நடை திறந்து இருந்தால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு பயனாக இருக்கும். 8மணிக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு நுழைவு வாயிலில் சாற்றி விடுகின்றனர். இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் வியாபாரம் செய்பவர்கள், அலுவலகம் சென்று வருபவர்கள், நேர்முக தேர்வுக்கு சென்று வருபவர்கள். என்று எல்லோரும் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
    கோவில் நிர்வாகத்திடம் எ வ்வளவு கெஞ்சினாலுமும் கல் மனதாக இருக்கிறார்கள். இதற்கு ஆதன் ஆன்மீகம் chennel ஒருநாள் செவ்வாய் கிழமை இரவு 8மணிக்கு சிறுவாபுரி கோவிலுக்கு வந்து பக்தர்களின் மன நிலையை கேட்க வேண்டும்.
    நன்றி

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 11 หลายเดือนก่อน +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @maha9943.
    @maha9943. 11 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா ஆறுமுகம் அருளிடம்அனுதினமும் ஏறு முக ம் ஓம் முருகா ஓம் சரவணபவ ❤❤❤

  • @a.a.sivayogaraja.a.a.sivay7593
    @a.a.sivayogaraja.a.a.sivay7593 6 หลายเดือนก่อน +2

    Uumai murugan very powerful god 💯 💯 💯 naan 6 varam siruvapuri murugan kovil poittu venden loan kidaittadu thanks 💯 correct om saravana bava

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 11 หลายเดือนก่อน +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹

  • @veralevelmassma5342
    @veralevelmassma5342 10 หลายเดือนก่อน +1

    உண்மை அண்ணா சிவபுரி முருகன் ரொம்ப சக்தி வாய்ந்த ஒரு அண்ணா எவ்வளவு கூட்டம் வந்தாலும் நான் போயிட்டு அங்க சாமியை பார்க்க முடியாது மாலை வாங்கிட்டு போனா இவ்வளவு கூட்டத்துல நம்ம சாமி பார்க்க முடியாது இந்த மாலையை யார் கிட்டயாவது கொடுத்துவிட வேண்டும் அப்படின்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் வெளியே வந்துடனும் அப்படின்னு நினைச்சேன் அப்புறம் பார்த்தீங்கன்னா எனக்கு என்னால நினைச்சு கூட பாக்க முடியல நான் கடவுள் வந்து கேட்டை திறந்து என்னை உள்ள கூட்டிட்டு போயிட்டு தள்ளி விட்டுட்டாங்க எல்லா மக்களுமே தள்ளி விட்டுட்டேன் முருகன் நான் போயிட்டு அவ்வளவு சீக்கிரத்தில் நான் பாக்கணும் நான் எதிர்பார்க்கவே இல்ல நான் இது சத்தியமான உண்மை அண்ணா கோபி என்னும்

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 11 หลายเดือนก่อน +1

    Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @mullaisenthilkumar
    @mullaisenthilkumar 11 หลายเดือนก่อน +5

    வணக்கம் ஐயா முருகனுடைய ஆன்மீகப் பயணம் நல்ல முறையில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் எல்லாப் புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறும் முகம்🙏💐

  • @jayanthi147
    @jayanthi147 8 หลายเดือนก่อน +1

    முருகா நீயேதுணை

  • @puspavathy6807
    @puspavathy6807 11 หลายเดือนก่อน +1

    Thanks universe 🙏 thanks 🙏 Sir.

  • @Karthikeyan_581
    @Karthikeyan_581 11 หลายเดือนก่อน +27

    இவரோடைய பக்தி பாத்து நான் வியக்குறேன்

  • @r.vijayakumar6863
    @r.vijayakumar6863 11 หลายเดือนก่อน +9

    வணக்கம் ஐயா இன்று உங்கள்லை வடபழனி முருகன் கோவிலில் சந்தித்தேன் உங்கள் இடம் புகைப்படம் எடுத்து கொண்டேன் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் இடத்தில் வடபழனி முருகன் நிகத்திய பல அற்புதமான நிகையுகள் உள்ளன உங்கள் தோலைபேசி எண் பதிவு செய்தால் மகிழ்ச்சி இன்று உங்கள் இடத்தில் சிறுவாபுரி முருகரை பேசலாம் என்று நினைத்தேன் இன்று நிங்கள் ஆதன் தொலைக்காட்சியில் சிறுவாபுரி கோவிலுக்கு சென்றது உங்களுக்கும் எனக்கும் எதோ தொடபுபடத்த அந்த வடபழனி முருகன் நினைக்கரார் முருகனுக்கு அரோகரா

    • @sanskritir5451
      @sanskritir5451 11 หลายเดือนก่อน

      Hi

    • @sangeetha9521
      @sangeetha9521 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Musicforallmani
    @Musicforallmani 11 หลายเดือนก่อน +13

    இதை காண்பித்த முருகனுக்கு நன்றி❤❤❤❤

  • @saravananp2273
    @saravananp2273 11 หลายเดือนก่อน +14

    திருமணமாகி பல வருடங்களுக்கு பின் இந்த மாதம் தான் பத்து நாட்கள் வரை நாள் தள்ளி போயிருக்கு முருகா ஆனால் இன்று காலை முதல் லேசாக வயிறு வலி ஏற்படும் வருகிறது, பயமா இருக்கு நீயே துணை கந்தா

    • @saishivamcreations07
      @saishivamcreations07 11 หลายเดือนก่อน +3

      Murugare pirappar don't worry

    • @pkavitha1826
      @pkavitha1826 11 หลายเดือนก่อน +1

      Payapadathinka nalla padiya kolantha pirakum

  • @DhandayuthapaniMohan-y3j
    @DhandayuthapaniMohan-y3j 11 หลายเดือนก่อน +25

    கோபி சார் எனக்கு எல்லாம் கெட்ட பழக்கம் இருந்தது சார் இப்போ அசைவம் உட்பட எல்லாம் விட்டு 10மாதம் ஆகுறது சார்
    சார் முருகனை பாக்காம பேசாமா பா டமா இருக்க முடியல சார் என் உயர் மூச்சி முருகா முருகா னு சொல்லுது சார்
    இத உனர்வர்களால் மட்டுமே புரியும் உங்களுக்கு புரியும் சார்

    • @homu4073
      @homu4073 11 หลายเดือนก่อน +2

      Yes i feel

  • @gomathisgomathi5625
    @gomathisgomathi5625 11 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 11 หลายเดือนก่อน +7

    முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @anbushenk
    @anbushenk 11 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ.......ஒம் சரவண பவ.....ஓம் சரவண பவ

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 10 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி

  • @YugipriyaPriya-wh6lc
    @YugipriyaPriya-wh6lc 6 หลายเดือนก่อน +1

    Na romba nal siruvapuri pokanum nu ninachen but poka mudiya ,na vel maral 48 pooja start pani ,6th day thitirnu en husband siruvapuri polam va nu sonaru enala nambave mudila , siruvapuri poitu vanathu sema positive vibes,,🙏🙏🙏🙏🙏🙏

  • @makesansivalingam807
    @makesansivalingam807 11 หลายเดือนก่อน +1

    ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி ஸ்ரீசண்முகபோற்றி

  • @diya3487
    @diya3487 11 หลายเดือนก่อน +1

    முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் முருகா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 11 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @deepagopideepa462
    @deepagopideepa462 11 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை. எனக்கு அரசு வேலை கிடைக்க முருகப் பெருமான் ஆசிர்வதிக்கப்பட வேண்டும்.

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 11 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம், 🙏🙏🙏🙏🙏🙏

  • @esakkimalliga3777
    @esakkimalliga3777 11 หลายเดือนก่อน +15

    திருச்செந்தூர் முருகனுக்கு அரகோர வணக்கம்

  • @DhandayuthapaniMohan-y3j
    @DhandayuthapaniMohan-y3j 11 หลายเดือนก่อน +5

    நான் முருகனை கும்பிட ஆரம்பித்து உடன் பயங்கரமா கஷ்டம் மனது அளவிலும் உடல் அளவிலும் நான் என் மனைவி என் அம்மா மூன்று பேரும் கஷ்ட பட்டோம் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டம் கொரைஞ்சு கிட்டு வருது கோபி சார்

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 10 หลายเดือนก่อน +1

    உங்கள் மாதிரி தான் சார் என்னுடைய வாழ்க்கையிலும்

  • @gowthamg2642
    @gowthamg2642 11 หลายเดือนก่อน +9

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @manikandanv1811
    @manikandanv1811 11 หลายเดือนก่อน +3

    Super vera level poguthu ❤

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 11 หลายเดือนก่อน +5

    முருகர் யுகம் ஆரம்பம் 🪔🪔🪔🪔🪔🪔🔥
    ஆறுமுகம் அருளிடும், அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devijothy1615
    @devijothy1615 9 หลายเดือนก่อน +1

    அண்ணா நேர்காணல் ஐ ஒரு நாளும் நிறுத்த வேண்டாம. உங்கள் மூலம் முருகன் பெருமை அறிந்துக் கொண்டேன். உங்கள் ரூபத்தில் முருகனை பார்க்கிறேன்.

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 11 หลายเดือนก่อน +3

    முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @dhanamramu3372
    @dhanamramu3372 11 หลายเดือนก่อน +1

    ஐந்து முகத் தொண்றிமுருகா அழகா கந்தா முருகா அழகா ஓம் சரவணபவ ல் ஆறுமுகம் தோன்றும் நெஞ்சமலரில் அஞ்சேல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒரு கண் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்

  • @rameswarikesavan9824
    @rameswarikesavan9824 11 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 10 หลายเดือนก่อน +1

    என் அப்பா போற்றி

  • @MuthuLakshmi-jh5ol
    @MuthuLakshmi-jh5ol 11 หลายเดือนก่อน +1

    எனக்கும் எல்லா நாள்களும் செவ்வாய் கிழமை நாள்கள் மனம் மகிழ்ச்சி நாள்

  • @rohinirohini547
    @rohinirohini547 11 หลายเดือนก่อน +3

    Thankyou thankyou gobi sir..😊👍🦚 Thankyou thankyou thankyou universe ❤️

  • @selvisivakumar8461
    @selvisivakumar8461 11 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏼👌

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 11 หลายเดือนก่อน +1

    நான் நீலாங்கரை பகுதியில் இருந்தது செவ்வாய் அன்று அதிகாலை சிறுவாபுரி கோவில் செல்லுகிறேன்முருகன் என்னுடைய வேண்டுதல் எப்போது கிடைக்கும் ஓம் சரவண பவ

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 11 หลายเดือนก่อน +1

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் துணை

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 11 หลายเดือนก่อน +1

    எம்பெருமான் வயலூர் வள்ளல் அருள் ஆசியுடன் ஆறுபடை முருகன் தரிசனம் சிறப்பாக கிடைத்தது எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TNPSC1716
    @TNPSC1716 6 หลายเดือนก่อน +7

    முருகா 🙏🙏🙏
    உன் கோவில் குன்றத்தூர் போய் வந்தவுடன் ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்தாய் என நினைத்த எனக்கு கர்மாவை கழிக்க கஷ்டத்தை கொடுத்தாய் என புரிந்தேன் 🙏🙏🙏 கர்ம சனியில் கர்மத்தை கழிக்காமல் எப்போது நான் கழிக்க 🙏🙏🙏❤️

  • @banumathibanu9423
    @banumathibanu9423 11 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கோபி தம்பி வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு இப்போது தான் புரிந்தது நான் 15 வருடங்களுக்கு முன்னர் காலையில் வங்கியில் இருந்து 7 பவுன் நகை மீட்டி வீட்டில் வைத்து பூட்டி விட்டு செவ்வாய் கிழமை என்பதால் முதன் முதலில் சிரறுவாபுரிசென்றுவந்தேன் ஆனால் வீட்டுக்குள் வந்தவுடன் நகை திருடு போய் விட்டது நான் சிறுவாபுரி முருகனை திட்டி தீர்த்து விட்டேன் அன்றில் இருந்து நான் சிறுவாபுரி முருகனை வணங்கபோகவில்லை அதன் பிறகு வாழ்க்கை தலைகீழா மாறிவிட்டது இப்போது 15 வருடம் கழித்து நான் 3 மாதங்களுக்கு முன்பு சிறுவாபுரி சென்று வந்தேன் மறு செவ்வாய் கிழமை என் கணவர் இறந்து விட்டார் இது என் கர்மா தான் இப்போது புரிகிறது நான் திரும்ப சிறுவாபுரி போகலாமா நான் சிறிது காலமாக முருகன் மீது தீவிர மகா பக்தி வந்து விட்டது

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 11 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எருமுகம் ஓம் சரவணபவ

  • @ragavanm1143
    @ragavanm1143 7 หลายเดือนก่อน +1

    Anna neenga murugava pattri solrathu ellamea super anna

  • @suvithadurairaj8487
    @suvithadurairaj8487 หลายเดือนก่อน

    நான் செவ்வாய் அன்றுதான் பிறந்தேன்.நானும் என் தந்தையும் என் வீடும் முருக பக்தர்கள் ஆனால் என்ன என்ன அவதி பட வேண்டுமோ அனைத்தும் படு கொண்டிருக்கிராம் என் தந்தைக்கு முருகன் அருள் இருந்தும் வேதனை படுகிறார் முருகர் எவ்ளோ சோதனையை கொடுக்கிறார்.

  • @srinivasm5496
    @srinivasm5496 11 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம்

  • @kuttydonrishimedia475
    @kuttydonrishimedia475 4 หลายเดือนก่อน +1

    Nanga ethir paakkaama, Tuesday siruvaa puri murugar tharisanam ketaitthathu, very happy,rompa ellarum kasatam kudukkuraanga,murugara patthutean,inimay ellam engalukku e nakku nallatheay nakkattum,murugarukku arogara

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 11 หลายเดือนก่อน +5

    வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @abinayaabinaya2988
    @abinayaabinaya2988 11 หลายเดือนก่อน +1

    2 naal la video paakamudiyala anna today ippo dhan time erundhadhu romba happy anna❤

  • @rrassia8803
    @rrassia8803 11 หลายเดือนก่อน +5

    உண்மை சோதிக்க அவர் மாதிரி ஒரு தெய்வம் இல்லை

  • @gowthamg2642
    @gowthamg2642 11 หลายเดือนก่อน +9

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @Sadagopan-v6x
    @Sadagopan-v6x 11 หลายเดือนก่อน +1

    வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்ஓ

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 11 หลายเดือนก่อน +1

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @kokilasrinivas455
    @kokilasrinivas455 11 หลายเดือนก่อน +1

    Nandri Anna ❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 11 หลายเดือนก่อน +1

    Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa

  • @kavimano4246
    @kavimano4246 11 หลายเดือนก่อน +3

    நன்றி அப்பா முருகா 🙇🏻‍♀️🙏🏻
    ஓம்சரவணபவஓம் 🙇🏻‍♀️🙏🏻

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 11 หลายเดือนก่อน +3

    Om saravana bhava muruga vetrivel vel muruga vetrivel vel muruga🌹🌹👌👌

  • @ParamesWari-m1x
    @ParamesWari-m1x หลายเดือนก่อน

    அண்ணா நான் இன்று குழந்தை வேண்டி சிறுவாபுரி செல்கின்றேன் ஓம் முறுகா 🙏👭🧑‍🤝‍🧑

  • @ஓம்முருகன்துனை-ர1ந
    @ஓம்முருகன்துனை-ர1ந 11 หลายเดือนก่อน +1

    அண்ணா எனக்கு கடன் பிரச்சினை ரொம்ப இருக்கு அண்ணா முருகா

  • @ganeshponnudurai6060
    @ganeshponnudurai6060 11 หลายเดือนก่อน +1

    Arumai anna

  • @37premkumar87
    @37premkumar87 11 หลายเดือนก่อน +3

    எல்லா புகழும் முருகனுக்கே!!💫

  • @a.poongodipoongodi6260
    @a.poongodipoongodi6260 11 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 11 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 11 หลายเดือนก่อน +1

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 11 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகன்க்கு‌அரரோக🎉🎉🎉🎉🎉🙌💯🙏🙏🙏🏻🙏🙏

  • @SathishKumar-ft4mq
    @SathishKumar-ft4mq 11 หลายเดือนก่อน +1

    கோபி அண்ணா ருத்ராசம் அணிவதை பத்தி சொல்லுங்க தாழ்மையுடன்
    கேட்டு கொள்கிறேன் 🙏

  • @anithaprakash6783
    @anithaprakash6783 11 หลายเดือนก่อน +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 11 หลายเดือนก่อน

    முருகன் துணை 🎉

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 11 หลายเดือนก่อน +11

    கேட்கும்போது ஒவ்வொரு நொடியும் கண்ணில் கண்ணீர் வருகிறது...

  • @jaga7968
    @jaga7968 11 หลายเดือนก่อน +142

    😢கோபி அண்ணா கண்ணாடி போடாதீர்கள் உங்கள் கண்களை பார்க்கும் போது ஒர் ஆன்மிக உணர்வு முருகனே உங்கள் கண்களில் தெரிகிறார் ...

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 11 หลายเดือนก่อน +8

      கண் மருத்துவரை பார்க்கவும்

    • @jaga7968
      @jaga7968 11 หลายเดือนก่อน

      @@p.ramadaspr2048 பார்த்துவிட்டேன்....

    • @NishaNisha-vq5ru
      @NishaNisha-vq5ru 11 หลายเดือนก่อน +1

      @jaga உண்மை than

    • @37premkumar87
      @37premkumar87 11 หลายเดือนก่อน

      ​@@p.ramadaspr2048gobi sir eye problem iruku doctor consult pannidu irukaru...தவறாக எடுக்க வேணாம்

    • @jayramand7200
      @jayramand7200 11 หลายเดือนก่อน

      5​@@NishaNisha-vq5ru

  • @SmilingCricketSport-re1wi
    @SmilingCricketSport-re1wi 11 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலுன்டு வினையில்லை மயிலுன்டு பயமில்லை குகனுன்டு குறையில்லை முருகா

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 11 หลายเดือนก่อน +1

    அரோ கரா.............❤ முருகா.....

  • @Dinesh.K-kd1eh
    @Dinesh.K-kd1eh 11 หลายเดือนก่อน +7

    வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்கு.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @rubaruba7399
    @rubaruba7399 11 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 11 หลายเดือนก่อน +1

    Muruga en appa en ki vali and kal vali ellam therka vendum appa Muruga

  • @maheswarisundar31
    @maheswarisundar31 11 หลายเดือนก่อน +3

    பிரப்பன்வலசையில் முருகன் கோயிலில் வாரியார் சுவாமி கேட்டைத்தாண்டி உள்ளே வந்து முருகனை கும்பிடவில்லையாம். வெளியிலேயே நின்று கும்பிட்டுச் சென்றாராம். ஏன் என்று கேட்டதற்கு முருகன் திருவடி பட்ட இடம் அந்த இடத்தை நான் மிதித்துச்செல்லக் கூடாது. என்றாராம்🙏🙏🙏

  • @gayathri7415
    @gayathri7415 11 หลายเดือนก่อน +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️

  • @manimangalam8890
    @manimangalam8890 11 หลายเดือนก่อน

    வேற்றி வோல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @kala1640
    @kala1640 11 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

  • @madhanmadhan4803
    @madhanmadhan4803 11 หลายเดือนก่อน +1

    Om muruga en Magan 12 varam ceruvapori kovelukku sanrathal nalla saptuvar work kidiththathu 🎉

  • @mythilimythili5977
    @mythilimythili5977 11 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் 27ம் தேதி திருச்செந்தூர் போகிறேன். நான் திரும்பி வந்ததும் உங்களை பார்க்க என் அப்பன் முருகனை வேண்டி கொல்கிறேன். அதற்கு முக்கிய காரணம் உள்ளது உங்களை நேரில் பார்த்து சொல்ல வேண்டும் எனக்கு கொஞ்சம் அருள் புரிய வேண்டும்

  • @SekarSekar-yp8tt
    @SekarSekar-yp8tt 11 หลายเดือนก่อน +1

    Your speech is so good

  • @Maheswari...
    @Maheswari... 11 หลายเดือนก่อน

    என் அப்பன் மருதமலை முருகருக்கு அரோஹரா 🙏