ராமரின் பாவத்தை நீக்கிய முருகர் கோவில் - JSK Gopi | Thaipusam | Ayodhya Ram Mandir
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- ராமரின் பாவத்தை நீக்கிய முருகர் கோவில் - JSK Gopi | Thaipoosam | Ayodhya Ram Mandir
#jskgopi #ayodhyarammandir #thaipusam #ibcbakthi #devotional #vadapalani #vadapalanimurugantemple
---------------------------------------------------------------------------------------------------------------------------
GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us : 9940882200.
For more details visit : www.gtholidays.in
-----------------------------------------------------------------------------------------------
THE CHENNAI SILKS
Shop Online: www.thechennai... -
For direct orders: WhatsApp us at +91 99948 11711
-----------------------------------------------------------------------------------------------
EASYTECH cctv
583, SUKRAWARPET ROAD,
OPPOSITE TO VISWESHWARA SCHOOL,
COIMBATORE.
Contact:
74488 88902, 95009 30200
Email:
info@easytechindia.co.in
Website - easytechcctv.com/
-------------------------------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
தம்பி உங்க ரூபமாய் முருகன் வருகிறார் எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
எனக்கு ராமர் சிலை பார்த்ததும் எனக்கு முருகனாக தெரிந்து ❤வெற்றி வேல் முருகன் அரோகரா.....❤
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
19:40 நீங்க சொன்னது உண்மை சார்... வாழ்க்கைla எந்த முன்னேற்றமும் இல்லாம உன்னைய கும்பிட்டுட்டு இருக்கேன் மருதமலை முருகானு மருதமலைல அழுதுட்டு நான் உன் மலையை விட்டுட்டு கிழே இறங்குறதுல்ல எனக்கு நீ வழியை காட்டுனு கேட்டு அழுதுட்டு கிழே இறங்கி வரேன்.... முருகன் அதிசயம் 12 படி கட்டுக்கு முன்னாடி எனக்குள்ள நீ இனிமேல் அசைவம் சாப்பிடாதனு ஒரு குரல்.. வெடித்து அழுது கத்தி அழுதேன் முருகா முருகா முருகானு.. பார்த்தவங்க எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க... இப்போ 6 மாதம் ஆகிடுச்சு அசைவம் சாப்பிடுவது இல்லை என் முருகர் எனக்கு நேற்று வேல் காட்சி கொடுத்தார்...... எல்லாம் முருகன் அருளால் நடந்தது 🙏🏻🙏🏻🙏🏻....இப்போ கூட கண்ணீர் கலங்குது 🙏🏻
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அறுபடை வீடு பார்க்கும் பாக்யம் எனக்கு குடு முருகா 🙏🏻🙏🏻
எஸ்கே கோபி சார் வணக்கம் உங்களது ஆன்மீக சொற்பொழிவு முருகா அப்பாவை நேரில் வந்து சொல்வது போல் ஒரு மன நிறைவு நான் ஒரு முருக தீவிர பக்தன் நான் திருப்பதிக்கு போகும்போது நீங்கள் சொல்வது போல் தான் திருப்பதி வெங்கடாஜலபதி ஆக மனதில் பதிய வைக்க முடியவில்லை அய்யன் முருகப்பெருமாள் ஆக தான் வழிபட்டேன் எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢you 😢you you😢 you😢 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஐயா முருகன் சொன்னால் தான் வாராகி அம்மனே கேட்பார் எனக்கு வீடு கட்டும் போது வீட்டு வேலை பாதியில் நின்று விட்டது நான் திருச்செந்தூர் முருகனிடம் சென்று அழுது கொண்டே நான் கட்டும் வீட்டின் மண்ணும் தண்ணீரும் கொண்டு சென்று அங்குள்ள மரத்தடியில் மண்ணையும் கடலில் தண்ணீரும் கலந்து விட்டு முருகா என்னால் முடியாது இன்று முதல் இது உன் வீடு அதை நீயே பார்த்துகோ என்று சேர்த்து விட்டு தங்க தேர் பவனி பார்த்து கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தேன் அப்போது என் காலடியில் ஒரு லேமினேசன் செய்த அட்டைப்படம் காலில் பட்டது அதை எடுத்து என்ன என்று கூட பார்க்காமல் என் பையில் வைத்து கொண்டு வந்து விட்டேன் வீட்டிற்கு வந்து ஒரு வாரத்தில் புதிய வீட்டில் வேலை ஆரம்பம் ஆகிவிட்டது அதன் பிறகு எதற்காகவோ பையை திறந்தபோது அந்த அட்டைப்படத்தில் பார்த்தேன் அதில் இருந்தது வாராகி அம்மனே அந்த அம்மாவின் பெயர் அஷ்ட புஜ ஆதிசேச வாஸ்து வாராகி என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என் வீட்டில் உள்ள வாஸ்து கோளாறு நீங்க முருகன் என்னுடன் திருச்செந்தூரில் இருந்து அம்மாவை என்னுடன் அனுப்பி வைத்தான் அந்த அழகு இளவரசன்
🙏🦚🕉️🦚🙏
Vetri vel muruganuku arogara
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
முருகபக்த்தருகளுக்கு நிறைய தகவலை தெரிவிருக்கும் கோபி அவர்களுக்கும் IBC பக்தி ஊடகத்திற்கும் மிக்க நன்றி❤எல்லாம் முருகன் செயல்❤எல்லா புகழும் முருகனுக்கே❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா ஓம் நமசிவாய ஓம் முருகா
ஓம் சரவண பவ
இராவணனையும் அவன் மக்களையும் தனது மனைவிக்காக அரக்கர்கள் எனக் கூறி கொன்று குவித்தவன் அல்லன் என் முருகன்.
மக்கள் அனைவரையும் அன்பால் அரவணைத்து அவர்களை அனைத்து துன்பங்களில் இருந்தும் காப்பவன் தான் என் முருகன் ❤❤
Raavanan mass
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🙏🐓
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன் ஓம் சரவணா பவன்
எனக்கும் நடந்திருக்கு அண்ணா எந்த கோவிலுக்கு போனாலும் அந்தக் கோவிலுக்கு உண்டான தெய்வத்தை விட முதலில் நான் சொல்வது முருகா என்று மட்டுமே அதை நினைத்து நான் மிகவும் பயப்படுவேன் வந்தது ஒரு தெய்வத்தின் கோவிலுக்கு சொல்வது இன்னொரு தெய்வத்தின் பெயரை என்று 😒
ஆறுமுகம் அறுளிடும் அனுதினம் ஏறுமுகம் .....ஓம் சரவண ப வ
முருகன் இராமன் எல்லா தெய்வமும் ஓன்றே
கோபி அண்ணா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த வட இந்தியர்கள் ராமர் மட்டும்தான்இவர்களுக்கு கடவுள் நான் பல இடத்தில் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வருகிறேன், ஏன் நம் தமிழ் கடவுள் முருகனை இவர்கள் வழிபட விரும்ப மாட்டார்கள் தமிழர்களையும்?
ஒரு இந்திக்காரர்கள் கடையில் கூட பாருங்க விநாயகர் இருப்பாரு சிவன் இருப்பாங்க, நம் முருகப் பெரும்பாட்டன் இருக்க மாட்டார் நான் பலமுறை கவனித்திருக்கிறேன் இந்த ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கிறது...
Ur correct
எல்லாம் புகளும் முருகனுக்கே 💚🦚🙇🏻♂️🙏
ஓம் சரவண பவ ஓம்.....❤
கண்ணன் கீதையில் அர்ச்சுனன் இடம் அர்ச்சுனா, நான் சேனாபதியில் ஸ்கந்தன் என்றும் போர் வீரரில் ராமன் என்றும் அருளியுள்ளார் ❤❤❤
Correct...
நான் முருகனை முழுமையாக நினைத்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது ஆனால் என் மன கேள்விக்கு உங்களது பதில் முருகனே நேரில் வந்து செல்வது போல உள்ளது முருகா
எஸ் கே கோபிசார்வணக்கம்நான் மதுரை என் பெயர் வீரலெட்சுமி என் உயிரை காப்பாற்றிய தேஎன் அப்பன் முருகன் தரன்உங்கள் வீடியோவைகாட்,டிதான் தெளிவு படுத்தி கொண்டு இருக்கிறார்
முருகா நான் ஒரு விஷயம் நடக்கனும்னு ஆசை படுகிறேன் அதை கண்டிப்பாக நடக்க வை முருகா எல்ல புகழும் முருகனுக்கே
Me too muruga plzzz
நான் பெருமாளை வணங்குபவன். ஒரு முறை எனது குழந்தைக்கு முகத்தில் கருப்பு வந்து முகம் கருப்பாக ஆகியது. எவ்வளவோ வைத்தியம் பார்த்து சரி ஆக வில்லை. சுப்ரமண்ய புஜங்கம் படித்து ஒரே மாதத்தில் சரி ஆகியது. மருத்துவர்கள் அதிசயமாக பார்த்தார்கள். இது சத்தியம்.
கந்தனுக்கு அரோகரா
Om muruga
Apdiya sister enaku male Pola mesai thadai ullathu nanum padikalama
அண்ணா வணக்கம் செந்தில் அவர்களுக்கும் , கோபி அவர்களுக்கும்,வணக்கம்.நான் சிறந்த முருக பக்தை. உங்கள் பதிவுகளை தவறாமல் பார்க்குறேன். நான் பல வருடங்களாக அசைவம் விட்டுவிட்டேன்.ஆனால் சந்தர்ப்பம் காரணமாக இடை இடையில் அசைவம் சாப்பிட்டேன்.ஆனால் எனக்கு பெரிதாக விருப்பமில்லாமல் உடல்நிலை காரணமாக சாப்பிட்டேன்.உங்கள் பதிவுகளை பார்த்த பிறகு தானாகவே நாங்கள் விட்டுவிட்டோம்.நான் அடிக்கடி கோயில்களுக்கு செல்லும் பாக்கியம் முருகன் அருளால் உண்டு.அப்படி இந்த தை மாத கிருத்திகை அன்று பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.பொது தரிசனம் வழியாக சென்று சாமி கும்பிட்டேன்.ஆனால் செல்லும் வழியில் பாதை முழுவதும் ஒரே குப்பையாக உள்ளது.எனக்கு அதை சுத்தம் செய்ய கை கால் பர பர என்று துடிக்கிறது.ஆனால் யாரிடம் சொல்வது என்ன செய்வது என்று தெரிய வில்லை.அது ஒரே மன அழுத்தமாக இருந்தது.இன்று உங்கள் பதிவை பார்த்ததும் எனக்கு அப்படியே ஆணி அடித்தது போல இதில் சொல்லி விடிவோம் என்று தோன்றியது.சொல்லி விட்டேன் இதை உங்கள் சேனலில் கோபி அண்ணா மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதை எப்படியாவது சுத்தம் செய்ய வேண்டும் அதுவே நாம் முருகனுக்கு செய்யும் தொண்டு.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழவார பணி செய்ய நம் சேனலின் வழியாக வாய்ப்பு கிடைக்கட்டும். கண்டிப்பாக நம் சேனலில் உடனடியாக இதை செல்லுங்கள். நான் ஈரோடு மாவட்டம். நன்றி நன்றி.
Murugarukku silai vaikalai kutham.. athu kutham othu kutham ... ipdi ullukulaye sanda potte Hinduism olichiduvaanga pola.... venum na murugar bhakthar kita fund collect panni oru kovil katta vendiyathu thaana.
Neengale tamil kadavul nuveenga .. aparam ayodhyavla Murgara kumbudalanu Veenga. Avanga avangalukku pidichatha avanga avanga panraanga .. ipdi kol petite iruntha velai nadakaathu.. time waste
Aparam mariaathaku silai vaikala.. Kool uuthala .. next list enna?
Om saravanabava
ஓம் சரவண பவ... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா காப்பது உன் கடமை...
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்🙏🙏வேலும் மயிலும் துணை🙏🙏முருகா🙏🙏
முருகா சரணம் 🙏
வேலும் மயிலும் துணை
முருகா முருகா முருகா
என் பெயர் லலிதா நான் கோவை. நானும் முருக பக்தை .கோபி சர் நானும் ராமர் கோவில் பிரதிஷ்டை அன்று அதே தான் நினைத்தேன். அத்தனை கடவுளும் அங்கே இருக்கு முருகன் இல்லையே என்று. அதே நீங்களும் சொல்லிவிட்டிர்கள். அங்கு சென்று வழிபடும் அனைவரின் முன்பும் முருகனே தோன்றவர் என்று எண்ணி வழிபட்டு வணங்கி விட்டுவிட்டேன். ஓம் சரவண பவ
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
கோபி அண்ணா நானும் முருகர் பக்தர் தான் அண்ணா ரொம்ப வீட்டிலே கஷ்டமாக இருக்குது சரி பண்ண முடியல அண்ணா எனக்காக தயவு செய்து முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா, ப்ளீஸ் அண்ணா
இந்த கடிதம் உண்மை இந்த மாதிரியான பெரிய நோய்கள் குணமாகியதை நான் கண்ணால் பார்த்தன் சத்தியம் உங்களது பக்தி மெய் சிலிர்கிறது அருமை யான நிகழ்ச்சி
அண்ணா வணக்கம் நான் தீவிர முருக பக்தை நான் சேலம் மாவட்டம் நாம் சேனலின் வாயிலாக முருகர் கோவில் உழவாரப் பணியை துவங்க வேண்டும் யோசனை வேண்டாம் சீக்கிரம் துவங்குங்கள் நாம் அனைவரும் ஒன்று கூடி முருகர் கோவிலை மேலும் சிறக்க செய்வோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Muruganai nerunga, nerunga adhisayangal nigalum.
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி ஓம் முருகன் போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முருகர் வடிவில் ராமர் அங்கே இருக்கார்... அது நம்ம எல்லாருக்கும் மகிழ்ச்சிதான்....
வணக்கம் கோபி sir... எனக்கு வயது 24 சிறு வயதில் இருந்து முருகனை பிடிக்கும்.. நான் பெரிய அளவில் தீவிர மாக வணங்கியதில்லை ஆனால் நான் சிவனை தீவிர மாக வணங்கிய பிறகு முருகனை வணங்கினேன்..முருகன் இப்போது என்னை காந்தம் போல பிடித்து கொண்டார்.. என் வாழ்க்கை முழுதும் அவர் இருக்கிறார்.. அவர் என் செல்லம் 💓💯❤️🙏
அண்ணா நானும் ராமர் சிலை முருகர் மாதிரி இருக்காருன்னு பார்த்தேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🦚...எல்லா புகழும் முருகனுக்கே...💫🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🌟
ஓம் சரவண பவாய நமஹ
கந்தா கடம்பா கதிர்வேலா
முருகனை பற்றி பலரும் அறிந்திராத தகவலை கூறினீர்கள் மிக்க நன்றி 🍀🙏🍀 எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இன்னும் இதுபோல பல அரிய தகவல்களை அனைவரிடமும் சென்று சேர வேண்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🍀🙏🍀 நன்றிகள் பல இருவருக்கும் 🍀🙏🍀 எல்லா புகழும் முருகனுக்கே 🍀🙏🍀
என்னோட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்னு உங்கள் வீடியோ போன ஞாயிறு அன்று ஆவலுடன் எதிர்பார்த்தேன் அண்ணா ஆனால் கிடைக்கல 😢 எங்க அம்மா கிட்ட உங்களை பற்றி நிறைய சொல்லிருந்தேன் அண்ணா நம்ப பிரச்சனைக்கு கண்டிப்பா தீர்வு சொல்லுவார்னு சொன்னேன் அவங்களும் ஆவலுடன் என்னை கேட்டாங்க ஏதாவது தீர்வு சொன்னாரா என்று , எங்களால உங்களை நேரில் சந்திக்க முடியல
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
True nanum entha samiya paathalum murugan Peru mattum tha solluvan avara mattum ninaippan
Vanakam Anna, So happy To hear u talk about Malaysia muragar❤, Thank you so much sir, En Appanne Muruga, Blessed everyone❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏
வணக்கம் ஐயா நான் முழு வீடியோவும் பார்க்கும் முன்னரே ஆர்வமாக ஆச்சரியத்துடன் எழுதுகிறேன் ஐயா. நேற்று மாலை வேல் மாறல் படிக்கும் போது கண்களை மூடி சொல்லும்போது பால் ராமர் கண்களுக்கு தெரிந்தார் அவர் வலதுகையில் அம்பு வேல் ஆக மாறி காட்சியளித்தது என் நினைவுதான் இப்படி மாறி தோன்றுகிறது என்று நினைத்தேன் இப்போது நீங்கள் சொன்னது கேட்க வியப்புடன் எழுதுகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Uruttu
யார் என்ன சொன்னால் என்ன முருகனை நம்பியவர்களுக்கு நிச்சயமாக காட்சி தருவார். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
கோபி அண்ணனுக்கு நன்றி வெற்றிவேல் முருகனுக்கு
முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதிணமும் ஏரு முகம் கோபி அண்ணா நான் முதல் உங்க வீடியோ பார்த்த இருந்து முருகர் கும்பிட ஆரம்பச்சன் அப்புறம் அசைவம் விட்டன். அப்புறம் ஸ்மோக்கிங் ட்ரிங்கிங் புகைஇலை எல்லாம் விட்டன். அப்புறம் தினமும் காலையில் 4மணிக்கு எழுந்து கந்த சஷ்டி கவசம் 3முறை, திருப்புகழ் 10, கந்தர் அலங்காரம், கந்தர் அனுப்பூதி ஓம் சரவன பவா 108 டைம்ஸ் ஆறுமுகம் அருளிடம் 108டைம்ஸ் சொல்லிக்கிட்டு இருக்கேன் கோபி சார்
ஈவினிங் ஒன்லி கந்த சஷ்டி கவசம் 3டைம் திருப்புகல் 10, சரவண்பவ 108
ஆறுமுகம் அருளிடும் 108 டைம்ஸ் இது எல்லாம் ஒரு 3 மாதம் ஒழுங்கா செய்றன் ஆனால் முருகன உயிர் ரா கும்புறேன் அண்ணா, ஆனால் ரொம்ப கஷ்டம் படுறன் அண்ணா, வேலை இல்ல, கல்யானம் ஆகி குழந்தை எல்லா, குடும்பத்தில் பெரிய சண்டை அண்ணா என்னால எல்லா பிரச்சனும் கமெண்ட் ல் சொல்ல முடியல நா. நான் ரொம்ம அசைவ பிரியர் ஆனால் முருகனுக்கு ஆக எல்லாத்தும் விட்டான் அண்ணா இப்போ முருகனே கதினு இருக்கன் அண்ணா உயிர் மட்டுமே இருக்கு அண்ணா. I லவ் முருகா
என் நேம் :மோ. தண்டா யுதபாணி நான் செ வ்வா கிழமை பிறந்தன அண்ணா என் வாழ்கை மாறனும் அண்ணா.. பழனி தண்டாயுதபாணி முருகன் கு அரோகரா
ஓம் முருகா போற்றி கோபி சார் அவளுக்கு வணக்கம் தங்களுக்கு வடபழனி முருகன் எங்களுக்கு திண்டல் முருகன் தாங்கள் ஈரோடு வந்தால் கண்டிப்பாக திண்டல் முருகன் கோவிலுக்கு வரவேண்டும் ஓம் சரவண பவ
Hiஒஒஒஒ❤
வணக்கம் JSK தம்பி இந்த பதிவு பார்க்க ஆரம்பித்த போதே திருமுருகன்பூண்டி முருகன் தான் என் மன வியாதியை தீர்த்தார் என்று தோன்றியது பின் பதிவு பார்க்க தாங்கள் திருமுருகன்பூண்டி முருகன் பற்றி கூறுகிறீர்கள் இது அவன் அருளே அன்றி வேறு என்ன நன்றி வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம் நீங்க சொன்ன மாதிரி முருகன் திருச்செந்தூர் முருகன் கோயில்ல தான் எனக்கு கல்யாணம் நடந்தது ...எனக்கும் கணவருக்கும் பெரிய சண்டை என்ன விட்டுட்டு போறேன்னு சொல்றாரு ஒரு நாலு நாளைக்கு முன்னாடி தான் முருகன் கிட்ட கேட்டா உன் சன்னிதியில் ஆன கல்யாணம் தோத்து போகுமா ...உங்க பேட்டியை பார்த்த உடனே எனக்கு பதில் கிடைத்தது ....அவரே தேடி வர வைப்பாரு முருகன் நம்புறேன் ....ஓம் முருகா 😢😢😢😢
முருகர் காப்பாற்றுவார்
🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா😢😢
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
S. கோபி அண்ணா. உங்கள் பதிவு பார்த்து நான் 3மாதமாக அசைவம் சாப்பிடவில்லை .அண்ணா ஆனால் நான் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை .pls எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏
தை பூசம் அன்று திருப்பரங்குன்றம் முருகணை கிரிவலம் வந்து உன் முன்னாடி நான் ஒன்றுமே இல்லை என்று விழுந்து வணங்கவேண்டும்
கோபி அண்ணா எங்கலுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க முருகன் கிட்ட வேண்டுகல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
That is true I see it in the USA Washington DC murugan temple all over the world people ❤🙏🙏🙏
அப்பா 💛முருகா 🌹சரணம் 🦚🧎♂️🙏🏻
வட பழனி முருகன் உனக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Sir talk about Penang Malaysia Murugan Temple from child i prayers 53yeard Vetri vel Morganr🙏🙏🙏
நன்றி அண்ணா ஆறு படை முருகன் திட்டம் எனது ஊர் கோவை பழனி கும்பாபிசேகம் குழுக்கள் எனக்கு கிடைத்தது எனது சொந்த ஊர் பழனி. ஆறுபடை கிடைக்கும் எல்லா புகழும் முருகனுக்குகே வெற்றிவேல் வீராவேல் சக்திவேல் ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏🦋🦚🐍🙏🏻 நன்றி மருதமலை முருகனுக்குகே வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🙏🏻
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாப் புகழும் முருகனுக்கு 🙏🙏🙏
கந்தன் காதல் ஓம் முருகன் துணை
Hi Sir, I’m Malaysian…. Yes, the escalator project is upcoming, today I went to Batu Caves for Thaipusam and The Temple Chairman and one of KL MP announced about that project.
எல்லாப் புகழும் முருகனுக்கே❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
ஓம் 🦚 சரவணபவ 🙏 ஆறுமுகம் அருளினால் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா அய்யா உன் புகழை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வழிகிறது கண்கண்ட தெய்வமே கலியுக வரதநே என் வேண்டுதலை நீதான் நிறைவேற்றி வைக்க வேண்டும் என் வாழ்க்கையில் நீ தான் ஒளி ஏற்றி வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
Appa murugaa potri
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே முருகா நீயே துணை நீயே துணை நீயே துணை
Ramar face suddenly looks like our captain vijaykanth sir face...how many of u noticed it....
அனைத்து தகவல்களும் அருமை தாங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🍀🙏🍀 ஓம் முருகா பெருமானே போற்றி 🍀🌷🙏🌷🍀
ஓம் முருகா சரணம் 🐓🙏🦚
Super gobi sir your speech
கோபி ஐயா இந்த காணொளி பார்க்கும்போது கண்ணில் கண்ணீர் வருகிறது."ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" நோயற்ற வாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே...
முருகா முருகா முருகா எல்லாருக்கும் அருள் கிடைக்கவேண்டு
பதிவிக்கு நன்றி சார் 🙏🙏
ஓம் முருகா நீயே துணை ❤️🌹🦚🦚🙏🙏🌺🌺💐💐
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
கோபி அண்ணா வணக்கம்.
உங்கள் இருவரின் முருக சேவைகளுக்கு நன்றி🙏
🙏🙏🙏
Jsk Gopi Anna ayya 💐💐🙏🙏 om Murugan
அண்ணா வணக்கம் நிறையபேருக்கு உதவி செய்றங்க ஆனால் பஸ்பேருந்துநிலையம் பொதுஇடங்களிலும் சுய நினைவுஇல்லாமலும் ஆதரவற்றோர் கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்க முருகா ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சி உதவிசெய்யலாம். ஓம் முருகா போற்றி.
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய எனக்கு துணையாக இருக்க வேண்டும் 🙏😭 🙏
அனைத்து கடவுள் வடிவமும் ஒன்று தான் 🎉
Anna wait pandren unga speechku
தொகுப்பாளர் செந்தில் ஐயா நீங்கள் மீண்டும் வராமல் இருந்திருந்தால் நான் icb க்கு நேரடியாகவே வந்து இருப்பேன் anyway... மீண்டும் தொடருங்கள் நல்லபடியாக.
சுகமே சூழ்க 🙏🏾
Nandiri sir. From malaysia wish u God bless. Salute to u brother.