முருகன் திருவிளையாடல் Part 1 - JSK Gopi Interview | Murugan Sirappugal | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 415

  • @V.meenachi
    @V.meenachi 8 หลายเดือนก่อน +13

    Murugan enakku 4 yearsah kulanthai Ella sasti 7days fasting irunthen na ippo 3 months pregnancy really adit thanks en muruga

  • @diya3487
    @diya3487 ปีที่แล้ว +250

    வணக்கம் கோபி சார் நல்லயிருக்கிங்கல நான் ஒரு முருகர் பையித்தியம் எப்பவும் முருகரை பற்றியே நினைத்த இருப்பேன் சார் அவ்வளவு பிடிக்கும் முருகரை சுகமே சூழ்க எல்ல புகழும் முருகருக்கே

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed ปีที่แล้ว

      Aptiya mirigana enaku arul puria sollunga pls

    • @sashmithag8139
      @sashmithag8139 ปีที่แล้ว +4

      வாழ்த்துக்கள்

    • @sivathina-kt9ki
      @sivathina-kt9ki ปีที่แล้ว +4

      பங்காளி வணக்கம். நானும் உன் வரிசை தான்.

    • @nanduthiyagu5797
      @nanduthiyagu5797 ปีที่แล้ว +2

      Same murugan paithiyam

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed ปีที่แล้ว

      @@sivathina-kt9ki murugar paithiyam Neale enaku konjam arul puria sollunga pls

  • @annamalaiannamalai8839
    @annamalaiannamalai8839 ปีที่แล้ว +136

    பத்து வருட தோல் நோய் சரி செய்த பழனி முருகன்
    முருகனுக்கு நிகர் முருகன்

    • @banulenin1865
      @banulenin1865 ปีที่แล้ว +1

      வணக்கம் சார் எப்படி சரி ஆனது என்ன செய்தீர்கள்?சொல்லுங்க தயவு செய்து எங்க அப்பாக்கு உடலில் வெண்புள்ளி உள்ளது.

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed ปีที่แล้ว +4

      Enaku mana sorvu iruku pls sari aga sollunga

    • @SAS13311
      @SAS13311 ปีที่แล้ว +4

      @@SathyaSathya-bg7edkuladeivam temple poidu, thiruchenthur poidu vanga, yenaku ipadi irunthathu, kuladeiva temple poidu oru pournami poi thiruchendhur thangidu vanthen, yenakula iruntha payam ponathu,

    • @PK-lg1oj
      @PK-lg1oj ปีที่แล้ว +1

      Eppidi sariyachi pl sollunga

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed ปีที่แล้ว

      ​@@SAS13311kk enaku mana sorvu iruku epavunmu ethulaium constarant Pana mutila pls sari pannu kudu muruga

  • @pmkannan1112
    @pmkannan1112 ปีที่แล้ว +20

    என்னுடைய அப்பாவுக்கு சுகர் இருந்ததனால் இரண்டு வருடமாக ஆறாமல் இருந்த புண் முதல் வருடம் மாலையிட்டு திருச்செந்தூர் சென்று வந்த ஓரிரு நாட்களில் குணமடைந்து விட்டது முருகனை நம்பினோர் கைவிடப்படார்💥✨🙏🙏🙏

    • @mumthamumtha6221
      @mumthamumtha6221 9 หลายเดือนก่อน

      jsk gopi sir number eruka

  • @Geethakalimuthu11
    @Geethakalimuthu11 ปีที่แล้ว +109

    எங்க அம்மா canser La ரொம்ப கஷ்டபடராங்க டாக்டர் இனி இருக்க மாட்டாங்கணு சொல்லீட்டாங்க வாய் துறந்து பேச கூட முடியாம இருக்காங்க.. 🙏🙏வாழ வேண்டிய வயதில் எங்க அம்மா எங்கல விட்டுட்டு போய்டுவாங்கலோலு பயமா இருக்கு முருகா🙏🙏🙏🙏🙏எல்லாரும் எங்க அம்மாகாக pray பணுணிக்கோங்க.. முருகா கொஞ்சம் கருணை காட்டுங்கள் 🙏🙏🙏🙏ஓம் முருகா ❤🙂

    • @selvapriya3024
      @selvapriya3024 ปีที่แล้ว +21

      வேல் மாறல் 48 நாட்கள் காலையும் மாலையும் பாராயணம் செய்யுங்கள். நிறைய பேருக்கு குணமாகி இருக்கு. நம்பிக்கை மிக முக்கியம்.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 ปีที่แล้ว

      திருச்செந்தூர் செல்லுங்கள்.அதிகாலை பூஜையில் பன்னீர் இலை விபூதி பிரசாதமாக கொடுப்பார்கள்.
      அதைக் கொண்டு அம்மாவின் உடலில் பூசுங்கள்.நம்பிக்கையோடு கண்டிப்பாக குணமாகும்.
      அப்பன் முருகன் ஒரு போதும் கைவிடவேமாட்டார்.
      ஓம் சரவணபவ❤🙏🦜🦚😻

    • @Geethakalimuthu11
      @Geethakalimuthu11 ปีที่แล้ว +3

      நன்றி 🙏

    • @selvapriya3024
      @selvapriya3024 ปีที่แล้ว +4

      எமை ஆளும் தம்பிரான் ஸ்கந்த பெருமானுக்கு நன்றி சொல்லுங்கள். நாளையில் இருந்து பாராயணம் தொடங்குங்கள். நீங்கள் எந்த அளவிற்கு மருந்து(வேல் மாறல் பாராயணம்) கொடுக்கிறீர்களோ!!! அந்த அளவிற்கு நோய் வெகு சீக்கிரம் சரியாகும். யாரும் எது சொன்னாலும் கேட்காதீங்க!!! படிக்க முடியாம சோதனை வரும். பாராயணத்தை விட்ராதிங்க!!! முருகனை நம்புங்க!!!!

    • @vidyaharjith8196
      @vidyaharjith8196 ปีที่แล้ว +9

      என் 6வயது குழந்தைக்கு டெங்கு வந்து தட்டுணு 80000 கீழ் வந்தது முதல் நாள் ஹாஸ்பிடல் அனுமதித்து அன்று இரவு முழுவதும் அவள் நெற்றியில் என் விரலால் ஓம் முருகா என்று எழுதினேன் மறுநாளே ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது தட்டுக்கள் 120000 ஓம் முருகா

  • @vinitharengarajan93vinitha66
    @vinitharengarajan93vinitha66 ปีที่แล้ว +91

    முருகன் பற்றி கேக்கும் போது நாள் முழுமை அடைகிறது ...

    • @rjhari1186
      @rjhari1186 ปีที่แล้ว +2

      உண்மை

  • @rukmaninarasimhan6304
    @rukmaninarasimhan6304 ปีที่แล้ว +10

    முருகா என் பேரன் நன்றாக பேச வேண்டும்

  • @F2P372
    @F2P372 ปีที่แล้ว +76

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 ปีที่แล้ว +11

    முருகன் எனக்கு மறுபிறவி கொடுத்தார் ஓம் சரவண பவ

  • @Velvizhi456
    @Velvizhi456 8 หลายเดือนก่อน +3

    உண்மைதான் சார் என் கனவரின் திமிர் ஆனவத்தை அடக்கியவர் நாங்கள்முருகன் அடிமைகள் எல்லா புகழும்குமரனுக்கே❤

    • @VennilaVennils
      @VennilaVennils หลายเดือนก่อน

      Epti natanthathu sollunga koncham

  • @thirukumaran3767
    @thirukumaran3767 ปีที่แล้ว +8

    என்னை போன்று முருகனை‌ நம்பி வாழும் பலருக்கு.. உங்கள் வார்த்தைகள் முருகனே நேரில் விளக்கம் கொடுப்பது போல் உள்ளது.. உங்கள் வார்த்தைகள் எங்கள் மனதில் ஒரு நம்பிக்கை தருகிறது.. எல்லாம் அப்பன் முருகன் திருவிளையாடல்

  • @karthikbabu3837
    @karthikbabu3837 ปีที่แล้ว +52

    முருகனின்றி ஓர் அணுவும் அசையாது , முருகனுக்கு அரோகர அரோகரா 🙏🙏🙏

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 ปีที่แล้ว +8

    சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை....என்ற பாட்டைப்போல உங்கள் முருகன் பற்றிய பேட்டிகளை திரும்பத் தினும்ப எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை ஐயா. எம்பெருமான் மருகன் அவ்வளவு மகத்துவமானவன்.வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா.
    ப்பதே இல்லை

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว +29

    41 வயது எனக்கு இந்த வருடம் வாழ்க்கையில் முதல் முறையாக சூரசம்ஹாரம் திருக்கல்யாணம் ஊஞ்சல் உற்சவம் சஷ்டி 4 நாள் அபிஷேகம் பார்த்தேன் என்னால் முடிந்த வேலையை கோயிலில் செய்தேன் இன்னும் அவருக்கு வேலை செய்திட்டே இருக்கனும் போல இருக்கு . என் அப்பன் முருகனுக்கு அரோஹரா

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o ปีที่แล้ว +4

    உண்மை இப்ப தான் கர்ம வினை எல்லாருக்கும் தெரியுது இறைவன் உடனே தண்டனை தரார் என் அம்மா ஆதிசக்தி தாய்மை நிறைந்தவள் ஓம் சக்தி

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl ปีที่แล้ว +43

    கந்தபெருமான் நம் சொந்த பெருமான் ❤
    Omsaravanabhava ✨

    • @mallikam9380
      @mallikam9380 ปีที่แล้ว +4

      என் குழந்தை பருவத்தில் முருகன் அவரும் குழந்தையாக காட்சி தந்தார்
      என் குடும்பம் அசைவம்
      ஆனால் எனக்கு பிடிக்காது
      பழம் பால் தான் என் உணவாக இருக்கும்
      என் வாழ்க்கை மிகவும் சோதனை நிறைந்த வாழ்க்கை
      ஆனால் முருகன் காப்பாற்ற நான் வாழ்கிறேன்

  • @muniyandi1554
    @muniyandi1554 หลายเดือนก่อน

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elakkiyaelakkiya5884
    @elakkiyaelakkiya5884 ปีที่แล้ว +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் வாழ்க்கையும் முருகர் மாற்றுவார் என்று பொறுமையாக காத்திருக்கிறேன் நான் தாய்மை அடைய வேண்டும் என் அப்பனே😢 😢😢 ஓம் சரவணபவ 🦚

  • @sathyab9118
    @sathyab9118 ปีที่แล้ว +6

    ஐப்பசி அமாவாசையில் கந்த சஷ்டி விரதம் இந்த முறை தான் இருந்தேன்.கார்த்தி பௌர்ணமி நாளில் தொலைந்து போன என் உடன் பிறப்பு கிடைத்தது நன்றி ஐயா

  • @KowsiKuttyma-ig2uq
    @KowsiKuttyma-ig2uq 7 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி,

  • @MurugeshOriginals
    @MurugeshOriginals 10 หลายเดือนก่อน +3

    Gopi sir interviews laam paathutey irukalaam pola iruku❤

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 10 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..ஆறுமுகம் அருளிட ம் அனுதினமும் ஏறுமுகம்..🎉🎉🎉🎉🎉🎉. கோபி sir 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻. பழனி ஆண்டவர். சுவாமி.

  • @marimuthurrajam2132
    @marimuthurrajam2132 ปีที่แล้ว +15

    எங்களையும் காப்பாற்றி அரவனைத்து வாழ்வில் உயர்த்திய முருகன்.இன்றைய சந்தோசம் முருகன் அருள்

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 ปีที่แล้ว +33

    அய்யா நான் தினமும் காலையில் வேலைக்கு செல்லும்போது உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க முருகன் பாடல் கேட்டுகொண்டே தினமும் செலீகிறேன்

    • @chinnarasukumar
      @chinnarasukumar 11 หลายเดือนก่อน +1

      நான் காவடி சிந்து, திருப்புகழ் பாடல் கேட்பேன்

  • @nithyavathi138
    @nithyavathi138 ปีที่แล้ว +42

    ஐயா வணக்கம். நீங்கள் சொல்வது சரிதான் . நானும் முருகன் பக்தன் எனக்கும் நிறைய அதிசயங்கள் நடந்து உள்ளது எங்கள் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது இப்ப ஆணி மாதம் தான் நடந்தது எனக்கு முருகன் என்றால் ரொம்ப பிடிக்கும் . நான் தீர்த குடம் எடுத்து வரும்போது என் மனதில் சந்தோஷம் ஆடி வந்தேன் வெளியே தெரியாமல் . குடம் இறக்கி வைத்து விட்டு உக்கார்ந்து இருந்தேன் அப்ப ஒரு சின்ன பையன் வந்தான் நான் திரும்பி உக்கார்ந்து இருந்தேன் பின்னாடி குப்பிட்டான் திரும்பி பார்த்தேன் கையை நீட்டி திருநீரு கொடுத்தான் நான் யாரு கொடுக்க சொன்னாங்க அப்படி என்று சொல்லி திரும்பி திரும்பி பார்த்தேன் அந்த பையன் தெரிந்த பையன் மாதிரியும் இல்லை அப்ப நீ முருகன் தான் என்று சொல்லி காலை தொட்டு கூப்பிட்டேன் பின் ஓடி விட்டார் நான் அப்போது முருகனை மனதில் புளுகலர் துணியில் தான் பார்ப்பேன் அப்படியே வந்தார் இது முருகனே தான் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் வந்து யார் என்று கண்டு கொண்டேன்.

  • @murugavelvel9496
    @murugavelvel9496 10 หลายเดือนก่อน +2

    மற்றபடி முருகனுடைய பெருமையை தாங்கள் வளர்த்து விடுவது மிகவும் சாலச் சிறந்தது முருகன் இருக்கிறான் அருள் நிச்சயமா உண்டு என்பதை நான் பல சந்தர்ப்பத்தில் நான் உணர்ந்து அனுபவித்து இருக்கிறேன் உருகி சொல்லுங்கள் முருகன் பெயரை நெருங்கி செல்லுங்கள் முருகனுடைய ஊரை முருகன் கோவிலுக்கு வந்து பாருங்க தீராத வினை எல்லாம் தீந்து போகுங்க தீராவிட்டால் என்ன கேளுங்க என்ற பாடல் மிகவும் உண்மையானது இது எப்படி சாத்தியம் என்றால் கல்லமல்லாமல் வரும் அடியவர்க்கு கந்தன் காட்சி தந்து நல்ல கருணையும் தந்து இந்த வரியை புரிந்து கொண்டு முருகனை தியானிப்பதற்கு நிச்சயம் பலன் உண்டு

  • @rajiraji6755
    @rajiraji6755 ปีที่แล้ว +14

    என் தங்க சொத்து முருகனுக்கு அரோகரா அரோகரா என் உயிர் கடவுள் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @rajilango4829
    @rajilango4829 ปีที่แล้ว +7

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sathyapachai6431
    @sathyapachai6431 ปีที่แล้ว +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 9 หลายเดือนก่อน +4

    ஒரு உண்மை
    அனைத்தையும் மறத்து
    முருகனை நினைத்து கோரிக்கை வைத்தால் நடக்கும்

  • @ravishankar3657
    @ravishankar3657 ปีที่แล้ว +6

    Hi sir. Nanum muruga bakthae from past 3yrs after he himself appeared in my dream. I became sincere devotee. Om muruga ❤

  • @d.v.prakashkumarU1
    @d.v.prakashkumarU1 ปีที่แล้ว +1

    Vada palani muruganai parpatharkagave nan salemththi irundu vanden OMMURUGA

  • @durgadr6442
    @durgadr6442 ปีที่แล้ว +9

    முருகர் என் உயிர் வாழும் தோழர் எப்போதும் எனக்கு துனை வருபவர் அவரது பாடல்கள் மூலம் அனைத்து துன்பகளும் மறைந்து விட்டன அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetharajamanickam6688
    @sangeetharajamanickam6688 ปีที่แล้ว +2

    நிதர்சனமான உண்மை.. பக்தி உண்மை என்றால் கோயிலில் பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்படும் என் ஐயன் முருகனின் அழகை காண...

  • @ThamaraiSelvi-by9eb
    @ThamaraiSelvi-by9eb ปีที่แล้ว +5

    என் அப்பன் முருகப்பெருமானே எங்களுக்கு எல்லாமே நீங்க தான் அண்ணா ❤🙏🙏🙏

  • @SAS13311
    @SAS13311 ปีที่แล้ว +9

    Gopi sir unga interview parka parka happy ah iruku.. Murugar karunaiye karunai

  • @Lakshmisavarimuthu-js7hd
    @Lakshmisavarimuthu-js7hd ปีที่แล้ว +1

    முருகா🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Thinakaran.sThinakaran.s-ko9rp
    @Thinakaran.sThinakaran.s-ko9rp 11 หลายเดือนก่อน +1

    Murugan anakku rompa pidikkum

  • @VenkateshVenkatesh-bz3iv
    @VenkateshVenkatesh-bz3iv ปีที่แล้ว +6

    🦚🦚🦚❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 ปีที่แล้ว +1

    Om saravanabava potri neeya kathie saravana ennai kashta pattithede eruka enn udal valie thirpaya muruga

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 ปีที่แล้ว +16

    மங்களகரமாக மஞ்சள் ஆடையுடன் இருக்கும் இரண்டு சகோதரர்களுக்கும் என்னுடைய வணக்கங்கள். ஒருவருக்கு கை முழுவதும் வேல் என்று கூறினீர்கள் முருகன் மீது ஆணையிட்டு கூறுகிறேன் நீங்கள் சொல்லும் பொழுது என் கையை பார்த்தேன் இடது கையில் ஒரு வேல் உள்ளது எனக்கு மிகவும் அதிசயமாக இருந்தது. மிகவும் நன்றி. எத்தனையோ அதிசயங்களை என் வாழ்வில் நிகழ்த்தியுள்ளார். ஒருவர் உங்களுக்கு கெடுதல் நினைத்தால் இந்த ஜென்மாவிலே உங்களுக்கு காட்டுவார். இன்பத்திலும் துன்பத்திலும் அவர் காலை எடுக்க பிடித்துக் கொள்ள வேண்டும் அது ஒன்றுதான் நாம் கடைத்தேற வழி. தம்பி கட்டாயம் முருகர் படம் எடுங்கள் இதை இந்த அக்காவின் விண்ணப்பம். உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ள அனைவருக்கும் வாழ்வும் எல்லா நலமும் எல்லா நலமும் தருவார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahanagunasekaran6778
    @sahanagunasekaran6778 ปีที่แล้ว +1

    உண்மை என் அப்பா எப்பவும் துணை இருப்பார்

  • @keerthi799
    @keerthi799 ปีที่แล้ว +5

    Murugar has given me many good things and its continuing

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 ปีที่แล้ว +2

    கோபி சார் சொல்வது அனைத்தும் முருகர் சொல்வதுசொல்லுவது போல் இருக்கிறது🙏🙏🙏

  • @suguna5153
    @suguna5153 10 หลายเดือนก่อน +1

    அரோகரா அரோகரா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว +7

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை கோபி சார்! கண்கலங்க வைத்தது..
    மிக்க நன்றி🙏ஓம் சரவண பவ🙏

  • @LoveFight1993
    @LoveFight1993 ปีที่แล้ว +1

    கலியுக நாயக முருகா அரோகரா அரோகரா அரோகரா

  • @subasri-gw7hh
    @subasri-gw7hh ปีที่แล้ว +1

    Muruga ennum en magalaum kapathu pa ungala nambethan eruken pa Om muruga

  • @vijivijay5390
    @vijivijay5390 ปีที่แล้ว +7

    எப்போதுமே யேன் அப்பன் முருகன் துணை 🦚🙇🏻‍♂️🙏

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 ปีที่แล้ว +8

    எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏

  • @MrJenu246
    @MrJenu246 ปีที่แล้ว +2

    first class explanation gopi sir...... always murugan dhandichduvaarunu solraanga u said very perfectly murugan kandipaaru exactly sir....speak contineously about lord murugan...

  • @raneip2105
    @raneip2105 ปีที่แล้ว +8

    Hi Gopi Sir vanakam my name is Rani l m from Singapore l have seen alot of yr programs l went to Vadapalani with my husband Murugan cured my sickness in the temple n l can feel it n l n my husband were the only people in the special que standing right infront of Murugan n praying thks to u sir 🙏🏼😊

  • @monishadhinesh8348
    @monishadhinesh8348 ปีที่แล้ว +4

    முருகனுக்கு அரோகரா

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 ปีที่แล้ว +31

    வணக்கம் கோபி அவர்களே நான் என்ன தவம்‌ செய்தேனோ உங்கள் பேட்டியை காண்பதற்கு ஒவ்வொரு பேட்டியை காணும் போதெல்லாம் மனம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது கண்கள் குளமாகிறது நான் ஒரு சிவ பக்தை இப்பொழுது முருகனும் என்னை ஆட்கொள்கிறார் எல்லாம் இறைவன் அருள் நன்றி ஐயா 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

    • @rjhari1186
      @rjhari1186 ปีที่แล้ว +3

      அம்மா... நானும் சிவபக்தை... முருகன் என்னையும் ஆட்கொண்டுவிட்டார்... எப்படி என்று புரியவில்லை அம்மா

    • @Srilakshmisilks123
      @Srilakshmisilks123 ปีที่แล้ว +3

      எல்லாம் ஈசன் அருள் நன்றி 🙏🙏🙏

  • @lingesha.r8511
    @lingesha.r8511 11 หลายเดือนก่อน +1

    ❤முருகா ❤

  • @nandhu_raman
    @nandhu_raman ปีที่แล้ว +6

    முருகனின் திருவிளையாடல்கள் எனக்கும்❤

  • @Yazhinivlogs.
    @Yazhinivlogs. ปีที่แล้ว +3

    ஓம் சரவணபவ! ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 9 หลายเดือนก่อน

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏 yellam pugalum murugaruke 🙏🙏 unga pathiviku romba nandri gopi sir 🙏🙏 unga pathivu kekkum pothu manasuku romba shanthoshamagavum mana nimmathiyagavum eruku melum pala nalla vishayangal terithu konden 🙏 vetri vel murugaruku aarogaraa 🙏🙏 muruga 🙏🙏
    Muruga 🙏🙏
    Muruga 🙏🙏

  • @RajiRaji-jr9or
    @RajiRaji-jr9or 9 หลายเดือนก่อน

    Vetrivel muruganukku arogara arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitravicky2878
    @chitravicky2878 ปีที่แล้ว +9

    I m eagerly waiting for u r interview JSK sir

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 ปีที่แล้ว +4

    ❤ True Appan Murugan Change me a lot

  • @aav2798
    @aav2798 ปีที่แล้ว +1

    Super sir om Saravana bava

  • @jayanthibalamurugan6065
    @jayanthibalamurugan6065 ปีที่แล้ว +4

    ஆறுமுகம் அருளிடும்❤❤❤அனுதினமும் ஏறுமுகம்❤❤❤

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 ปีที่แล้ว

    முருகா துணை.

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale ปีที่แล้ว +2

    unmai unmai true true , ellorum enbamaga vaalga, Murugan Arul Mun nirkum, 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏⚡⚡⚡⚡✨✨✨✨🔥🔥🔥🔥

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 ปีที่แล้ว +4

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvakumarsc6973
    @selvakumarsc6973 11 หลายเดือนก่อน

    சரவணபவனில் கேட்டிருந்தாங்க வெளிநாடு போவதற்கு ஆனா அந்த வேலை அப்பதான் நான் நினைச்சேன் முருகனை பார்த்து சாமி கும்பிடுவது வேஸ்ட் ஆனா முருகன் எவ்வளவு பொறுமையா இருக்கிறாரோ அதுக்கு எவ்வளவு நன்மை கொடுப்பார் என்று இப்பதான் எங்க வீட்டுக்காரர் நான் காலையிலே பூஜைக்கு வந்து ஒரு மாசமா வந்தேன் எங்க வீட்டுக்காரர் இப்ப மாமிசத்தை நான் ரொம்ப சிவனை தான் இப்ப நாங்க ரெண்டு பேரும் தீட்சை எடுத்து விட்டோம் இது எல்லாம் நடந்தது கோபி சார் உங்களால எல்லாம் புகழும் ஓம்

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 ปีที่แล้ว +6

    ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ❤❤❤

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 ปีที่แล้ว +3

    Arumugam arilidum, anuthinamum erumugam. 🙏🙏🙏

  • @OFFICIAL-iw2vi
    @OFFICIAL-iw2vi 10 หลายเดือนก่อน

    முருகனே முதற் கடவுள் 🙏

  • @NEWIDEAYOTUBECHANNEL
    @NEWIDEAYOTUBECHANNEL ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் உரை என்னை சிலிர்க்க வைக்கிறது

  • @jayaganeesh96
    @jayaganeesh96 ปีที่แล้ว +1

    Appa muruga saranam 🧎‍♂️ 🙏

  • @vlakshmanan3134
    @vlakshmanan3134 ปีที่แล้ว +3

    முருகனுக்கு அரோகர அரோகர ❤❤❤

  • @ThiruMurugan-d7v
    @ThiruMurugan-d7v ปีที่แล้ว +2

    அதனால். என்னுடைய வாழ்க்கையில் ஒரிரூ வருடங்களாக பன்னாத தவறுகளை செய்தேன் மனதிற்கு தவறு என்றும் தவறுகளை பண்ணினேன் என்னுடைய கணவில் வந்து ஒரு அப்பா அம்மா நாம் எதாவது தவறு செய்தால் நம்மை எவ்வாறு கண்டிப்பார்களோ அவ்வாறு என்னை அவர் ஆக்ரோசமான‌கோபத்தை காட்டினார் நான் இப்பொழுது அந்த தவறுகளை பண்ணவில்லை என்றும் என் அப்பன் முருகன் பக்தன் 😢😢😢😢❤❤❤❤

  • @yjsh7591
    @yjsh7591 10 หลายเดือนก่อน +1

    Om muruga❤❤❤❤❤❤❤

  • @navigo3108
    @navigo3108 ปีที่แล้ว +1

    Vannakkam gopi anna and sai senthil anna. Gopi anna negal solliyadu pol murugar yennaum kovapadutinar. Sasti viradam timela evening vizhaku yetrum podu alladu vizhaki yetriya peragu veetil yen pillagalukkul sandai vandadu. First time viradam erukkuren muruga yenna pa edu sotani nu nenaiten. 7th day thirukalyanatuku Kovil ponapo muruga en viradata yetukitigalanu ketten, Nan ketta aduta nimidam oru Amma vandu yenakum yen kudumbatarku mattum kadalamittai kudurtaga. Vera yarukkum avaga kudukka la. Murugare vandu kuduta matiri erunduchu. Om saravanabava

  • @jkalki3936
    @jkalki3936 ปีที่แล้ว +5

    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா அரோகரா🙏🏻🙏🏻

    • @KamatchiPadma
      @KamatchiPadma 6 หลายเดือนก่อน

      Om Muruga potri

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd ปีที่แล้ว +2

    Ammavum Appavum Neeyea Murugaa

  • @Victorious280
    @Victorious280 ปีที่แล้ว +5

    Thank you sir. I got the answer from your interview today. 🙏🙏🙏

  • @vijayarani56
    @vijayarani56 ปีที่แล้ว +3

    எல்லா புகழும் முருகருக்கே

  • @revathiramesh6127
    @revathiramesh6127 ปีที่แล้ว +1

    Om Muruga saranam 🙏❤️❤️ om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @mychennaivisit8591
    @mychennaivisit8591 ปีที่แล้ว

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி அரோகரா வடபழனி ஆண்டவர் அரோகரா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @pitchandperfect_Cricket
    @pitchandperfect_Cricket ปีที่แล้ว +3

    ❤🙏 ஓம் சரவண பவ🙏❤

  • @abiuma3689
    @abiuma3689 ปีที่แล้ว +1

    Murga saranam Appa

  • @jothikp1543
    @jothikp1543 4 หลายเดือนก่อน

    ❤murugankunadri

  • @elangoraji8462
    @elangoraji8462 ปีที่แล้ว +1

    Om murugan thunai

  • @DeepaSanjay-sl7jv
    @DeepaSanjay-sl7jv ปีที่แล้ว +1

    Om Murgan potri sir video is super sir it was goosebumps no word's im😢😢😢😢😢😢😢😢

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 ปีที่แล้ว +2

    Murugan is truly vallal I realise it in many time

  • @சிட்டுபட்டுசேட்டைகள்

    Kodi kodi azhagu en appan murugar🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthraselvaraj8638
    @ruthraselvaraj8638 ปีที่แล้ว +1

    Correct sir siruvapuri murugan temple, valla kottai murugan temple 2 edathalayum vellaku ethumpothu 2 perukum sanda vanthuchu

  • @diwakarmuthu4049
    @diwakarmuthu4049 ปีที่แล้ว

    ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva ปีที่แล้ว +1

    கோபி அண்ணா..உங்களை புதன் கிழமை வடபழனி முருகன் கோவில்ல பார்த்து உங்களுக்கு கை கொடுத்து அன்பா பேசுனதுக்கு ரொம்ப நன்றி அண்ணா.. ஆவடி சிவா அண்ணா என் பெயர்.. முதல் நாள் உங்களை பார்த்ததில் எதுவும் பேச முடியவில்லை அண்ணா.. மீண்டும் சந்திப்போம் அண்ணா..

  • @rekhak4524
    @rekhak4524 ปีที่แล้ว

    First time en kanavil Vandha murugan pazhani murugan.

  • @selvakumarsc6973
    @selvakumarsc6973 11 หลายเดือนก่อน

    எல்லாப் புகழும் முருகனுக்கே ஓம் நமசிவாய கோபி சார் எப்படி இருக்கீங்க நல்லா எங்க வீட்டுக்காரருக்கு சரவணபவனில் இருந்து வெளிநாடு

  • @puppysenthil6856
    @puppysenthil6856 ปีที่แล้ว +2

    Very powerful god Murugan 🙏

  • @Eswari-lz8zc
    @Eswari-lz8zc ปีที่แล้ว

    விதி "வினையின் திட்டம்" சூப்பர் சார்

  • @jeyachanthiran5229
    @jeyachanthiran5229 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவாய நமஹ

  • @arunr6959
    @arunr6959 ปีที่แล้ว +6

    ஓம் முருகா 🙏

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c ปีที่แล้ว +1

    முருகா.....

  • @மோகனவிலாஸ்VLOGS
    @மோகனவிலாஸ்VLOGS ปีที่แล้ว +4

    ஓம் சரவணபவ