தமிழ்_இயேசுவின் உவமைகள் The Parables of Jesus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #BibleProject #வேதாகமம் #தமிழ்_இயேசுவின்உவமைகள்
    நாசரேத்தின் இயேசு ஒரு தலைசிறந்த பேச்சாளர், மேலும் அவருடைய மிகவும் பிரபலமான பல போதனைகள் உவமைகளாகக் கூறப்பட்டன. ஆனால் இந்த உவமைகள் வெறுமனே "கற்பிப்பதை" விட மிக முக்கிய நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. தேவனுடைய ராஜ்யத்தின் வருகையைப் பற்றிய தனது செய்தியை வெளிப்படுத்தவும் மறைக்கவும் இந்த உவமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று இயேசு கூறினார். இந்த காணொளியில், இயேசுவின் உவமைகளில் உள்ள முக்கிய கருப்பொருள்களை ஆராய்ந்து, அவற்றை அவர் ஏன் தனது செய்திக்கு முதன்மை வாகனமாக பயன்படுத்தினார் என்பதை காணப் போகிறோம்.
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

ความคิดเห็น • 3

  • @PRINCEFRANKLIN
    @PRINCEFRANKLIN 7 หลายเดือนก่อน +1

    Thanks God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️

  • @Abrah_Lin
    @Abrah_Lin 9 หลายเดือนก่อน +1

    Thank for God.

  • @gamii8020
    @gamii8020 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏