வேதாகமத்தை எப்படி படிப்பது | How to read bible | tamil bible study | bible study tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • practical ways to study the bible - how to read the bible effectively - Bible study in tamil
    தமிழ் ஒரு வருட வேத வாசிப்பு PDF 👉🏻. drive.google.c...
    One year Bible reading plan English PDF 👉🏻 drive.google.c...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    ஆசரிப்புக் கூடாரம் 👉🏻 • ஆசரிப்பு கூடாரம் விளக்...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
    __________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Bank Name: Karur Vysya Bank
    A/c Name: JENNITH JUDAH J
    A/c no: 1804155000046362
    IFSC Code: KVBL0001804
    Branch Name: Srivilliputtur
    Swift Code: KVBLINBBIND
    Gpay / Phonepe 👉🏻 6385502895
    UPI ID - jennithjudah@axl
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
    • புதிய ஏற்பாட்டு இரத்தச...
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    #howtoreadbibleintamil #biblestudyingamil #biblewisdomtami #biblestoryintamil #வேதாகமத்தைஎப்படிபடிப்பது #வேதாகமம்படிப்பதுஎப்படி #biblemysteryintamil #biblestories #biblewisdomtamilstory #howtomeditatebibleintamil #howtoreadbible #tamilchristianmessages #tamilbibleschool #tamilbiblequestions #biblefactsintamil
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Holy bible history / Vedhagamam varalaru / வேதாகம வரலாறு / வேதாகமம் வரலாறு / History of bible / History of bible in hindi / Bible history in tamil / Bible varalaru / Bible varalaru tamil / Bible history tamil / Bible history animation / bible history tamil / History of bible in tamil / History of bible translation / History of bible translation in tamil / வேதாகம‌த்தை நம்புவதற்கு ஆதாரங்கள் / வேதாகம‌த்தை நம்ப காரணங்கள் / Reasons to believe the bible is true / religion / jesus christ / Tamil bible ministry / lenin false preaching tamil bible ministry / வேத ஆராய்ச்சி / How to read bible / How to read the bible / how to read the bible for beginners / bible 1 year / வேதாகமத்தை எப்படி படிப்பது / வேதாகமம் படிப்பது எப்படி / bible study tips / how to study the bible for beginners / How to meditate bible in tamil / How to understand bible / How to study bible in tamil

ความคิดเห็น • 425

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 หลายเดือนก่อน +197

    🩸🌷🩸 ஆமென் ‌.. கர்த்தாவே உம்முடைய ‌வேதத்தின் அதிசயங்களை பார்க்கும் படி எங்கள் மனக்‌ கண்ணை திறந்தருளும் 🌴🌴 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் அல்லேலூயா 🍁🍁☘️

    • @GreshanAdithya-l4z
      @GreshanAdithya-l4z 4 หลายเดือนก่อน +7

      Amen

    • @pushpaarockiam3187
      @pushpaarockiam3187 4 หลายเดือนก่อน +4

      நீதியின் விருட்சம் என்ற வார்த்தை கங்கு அர்த்தம் சொல்லுங்க

    • @maryjayapaul1496
      @maryjayapaul1496 3 หลายเดือนก่อน +1

      Amen

    • @vijiveesalatchumy2584
      @vijiveesalatchumy2584 3 หลายเดือนก่อน +1

      Amen

    • @BalaBala-t2y
      @BalaBala-t2y 2 หลายเดือนก่อน +1

      Amen

  • @swethumee807
    @swethumee807 4 หลายเดือนก่อน +3

    Amen.... 🙏 Praise the Lord 🧚

  • @LGowthamCZTS
    @LGowthamCZTS 2 หลายเดือนก่อน +2

    Anna bible reading pdf mathri vasanam ithae type la podung anna

  • @JesusC-cg3iz
    @JesusC-cg3iz 2 หลายเดือนก่อน

    Praise the Lord. Amen.

  • @krishnankrish2015
    @krishnankrish2015 4 หลายเดือนก่อน

    Praise the lord 🙏 Amen

  • @RaniBalendran
    @RaniBalendran 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @ManickamJessy
    @ManickamJessy 2 หลายเดือนก่อน

    Very useful brother thankyou ❤

  • @anithasenthil3486
    @anithasenthil3486 4 หลายเดือนก่อน

    Amen Appa

  • @shammapragash3424
    @shammapragash3424 4 หลายเดือนก่อน

    Thanks

  • @LathaIniya-xw5wo
    @LathaIniya-xw5wo 3 หลายเดือนก่อน

    Amen🙏🙏🙏🙏🙏

  • @ShiromyShiro
    @ShiromyShiro 3 หลายเดือนก่อน +30

    நன்றி இயேசப்பா.... உம்முடைய அடியேனை கொண்டு வேதத்தை அழகாக தெளிவு படுத்தியமைக்கு....❤

  • @rasapoopathyamirthalingam4289
    @rasapoopathyamirthalingam4289 4 หลายเดือนก่อน

    Amen

  • @drskb2934
    @drskb2934 4 หลายเดือนก่อน +44

    தம்பி ஒரு சின்ன திருத்தந்தை செய்து மீண்டும் பதிவேற்றுங்கள்!!
    முதலில் புதிய ஏற்பாடு மத்தேயு முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையில் வாசித்த பிறகு,
    ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையில் வாசித்து முடியுங்கள் என்று செல்லுங்கள்,
    அது தான் சரியான ஒன்று!!
    எடுத்த உடனேயே பழைய ஏற்பாடு வாசித்தால் நிறைய குழப்பம் கேள்வி -யை பிசாசு தூண்டில் விடுவான்! 👍

    • @jj.information358
      @jj.information358 4 หลายเดือนก่อน +3

      தேவன் அனுமதிக்காமல் ஒரு கம்மா கூட வேதாகமத்தில் வராது

    • @jaychandar6576
      @jaychandar6576 2 หลายเดือนก่อน

      @@jj.information358 if you find a change or difference with other editions in your Bible, shall we take it granted that God admitted that ?

  • @vimalapushpabai8193
    @vimalapushpabai8193 4 หลายเดือนก่อน +38

    நன்றி சகோதரா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @nipunidiuyanjaleenipuni5532
    @nipunidiuyanjaleenipuni5532 4 หลายเดือนก่อน +33

    கர்த்தர் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வார் I love Jesus ❤❤❤

  • @User123-ye2go
    @User123-ye2go 4 หลายเดือนก่อน +36

    அப்பா வேதத்தில் நிறைய விஷயம் எனக்கு கத்து கொள்ள எனக்கு கத்து கொள்ள கூட இருங்க ஜெசப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

    • @kombanyt6672
      @kombanyt6672 4 หลายเดือนก่อน

      😊zzßsswaa🎉, 😊

  • @selvarajnandakumar7250
    @selvarajnandakumar7250 4 หลายเดือนก่อน +44

    நன்றி பிரதர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @ranirathnavathy509
    @ranirathnavathy509 4 หลายเดือนก่อน +15

    Brother நீங்கள் பேசும் விதம் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருக்கிறது.May God Bless You.

  • @estherbabyvasanthi4099
    @estherbabyvasanthi4099 4 หลายเดือนก่อน +8

    தமிழ் வேதாகமம் படிப்பதை English pdf la குடுத்து இருக்கீங்களே🤔🤔🤔

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 หลายเดือนก่อน +12

    வேதாகமத்தை ஐந்து முறை வாசித்திருப்பேன் நீங்கள் சொன்னதுபோல் கடமைக்காகவும் புரியாமலும் படித்துள்ளேன் ஆண்டவர் எனக்கு புரிந்துக்கொள்ளும் அறிவை தரனும்

    • @Jasi_dancer_90
      @Jasi_dancer_90 23 วันที่ผ่านมา +2

      Ama appa amen amen appa enaku vendum appa thang appa yesappa please 🙏🙏🙏

    • @santhoshselvaraj9514
      @santhoshselvaraj9514 5 วันที่ผ่านมา

      சகோதரா எத்தனை முறை படிக்தாலும் புரியாது.
      நான் சொல்வதை சற்று நிதானமாக யோசித்து பார்த்துவிட்டு படியுங்கள்.
      அதாவது பழைய ஏற்பாடு அது யுதர்களின் வேதம், அது நமக்கு எந்தவிதத்திலும் சற்றும் பொருந்தாது, அதில் நமக்கானதை தேடாமல். யுதனுடைய வரலாற்றை படிப்பதாக நினைத்து, அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து படியுங்கள் பிறகு புரியும்.
      இரண்டு
      கிறிஸ்தவர்களின் வேத நூல் கிரேக்க மொழி புத்தகம், தமிழில் என்னதான் எழுதியுள்ளார்கள் என்பதனை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து அந்த புத்தகத்திற்கு வெளியே நின்று படித்துப் பாருங்கள் நிச்சயம் புரியும்.
      நான் புரிந்துகொண்டேன்,
      நீங்கள் முயற்ச்சி செய்து பாருங்கள்.

  • @சிM
    @சிM 4 หลายเดือนก่อน +4

    ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    ( மத்தேயு 10 : 23 )
    நேரம் கிடைத்தால் இந்த வசனத்திற்கு விளக்கம் கொடுங்கள் சகோதரரே!

  • @parthibanviji2467
    @parthibanviji2467 4 หลายเดือนก่อน +8

    மிக அற்புதமான இயேசுவை பற்றி அறியும் வீடியோஆமென்

  • @ThenmozhiMam-il5up
    @ThenmozhiMam-il5up 4 หลายเดือนก่อน +37

    ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான அவசியமான video Brother.மிக்க நன்றி 💯🤝👏🙏🙌🙌

  • @KalaiBanu-mf4xp
    @KalaiBanu-mf4xp 4 หลายเดือนก่อน +9

    உங்கள் தகவல் அனைத்தும் அருமை தேவன் உங்களை ஆசீர்வாதிபர்

  • @Samprabakaran
    @Samprabakaran 4 หลายเดือนก่อน +12

    தேவ நாமம் மகிமைப்படுவதாக❤பயனுள்ள தகவல் ப்ரோ

  • @johnjeba2772
    @johnjeba2772 4 หลายเดือนก่อน +2

    அன்பின் அதிகாரம்,எழுப்புதல் அதிகாரம் , அடைக்கலத்தின் அதிகாரம் idhu pola 66 book பிரிச்சி slunga அண்ணா

  • @blessyjohn8273
    @blessyjohn8273 4 หลายเดือนก่อน +8

    Thank you brother for this useful and valuable information to read and meditate on the word of God 🙏✝️

  • @SanthiSanthi-oo1jv
    @SanthiSanthi-oo1jv 4 หลายเดือนก่อน +8

    Praise the Lord🙌 brother. May God bless you🙏👏 I want and wish read the Bible like bee🐝. Please pray for me by God grace. Amen🙏 Thank you

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 4 หลายเดือนก่อน +8

    THANK YOU BROTHER FOR YOUR WONDERFUL INFORMATION. LORD JESUS CHRIST BLESS YOU ALL

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 4 หลายเดือนก่อน +13

    கர்த்தர் நல்லவர் பரிசுத்தர் ஆமேன்

  • @vaijayanthivai2441
    @vaijayanthivai2441 4 หลายเดือนก่อน +6

    Thanks a lot bro very useful information may GOD BLESS U

  • @christinaanand4602
    @christinaanand4602 29 วันที่ผ่านมา +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻. அருமையான பதிவு. நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @faithlife1260
    @faithlife1260 4 หลายเดือนก่อน +8

    Very useful. Thank you for the one year Bible reading plan pdf. God bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 หลายเดือนก่อน +2

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Jesuschrist_tamil.
    @Jesuschrist_tamil. 4 หลายเดือนก่อน +12

    Praise God 🙏 Naan தேனியை போல இருப்பேன் brother 🤝💐 thankyou so much 🌹 eppadi Bible padika vendum endru katru koduthinga thanks ❤️ கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதிப்பார் ❤️

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 3 หลายเดือนก่อน +2

    வேதாகமத்தை முழுமையாக படித்து அதன்படி வாழ வேண்டுமா? அல்லது

  • @vickyanna5411
    @vickyanna5411 4 หลายเดือนก่อน +8

    நன்றி தம்பி. God bless you.

  • @Chefat14
    @Chefat14 4 หลายเดือนก่อน +2

    All is good bro ..but one thing....edhachu oru book choose panni padikalam soninga...but genesis to resolution varaiku or new version or old version ...line ah padikanu...god kudutha schedule padii one chapter finish panitu next poganum...short ah irukurathu padiatu next poga kudathu....and old 1 adhigaram new 1 adhigaramavu padikalam...bcoz na mix panni paducha Jesus velipathi ipdii mark panni notes eduthu line by line chapter ah padikanu sonaru

  • @mmahesh3445
    @mmahesh3445 4 วันที่ผ่านมา +1

    very useful video thank you ❤

  • @parameshchakkaravarthy2368
    @parameshchakkaravarthy2368 5 วันที่ผ่านมา +1

    Amen praise The LORD nandri

  • @vimala1247
    @vimala1247 4 หลายเดือนก่อน +8

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Newpetharsaministry
    @Newpetharsaministry หลายเดือนก่อน +4

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤

  • @shamjoshuva4050
    @shamjoshuva4050 4 หลายเดือนก่อน +2

    ஆதாம் ஏவால் எங்கே இருக்கிறார்கள் பரலோகத்திலேயே
    நரகத்திலே????????????

  • @AmusedBakedBuns-ke1uc
    @AmusedBakedBuns-ke1uc 2 หลายเดือนก่อน +3

    என் பெயர் மங்களமேரி காரைக்கால் மாவட்டம் எனக்கு ஆக்ஸ்டேன்டு ஆனபோதூ மயக்கத்தில் ரோட்டில் கிடந்தேன் அபோழுது தேவ தூதரை பார்த்தேன் என்னையும் தேற்றி திடபடுத்திகோண்டேன் ஆமென் அல்லேலுயா

  • @RYoganathan-x6c
    @RYoganathan-x6c 4 หลายเดือนก่อน +1

    சகோதரரே இயேசு நோயாளிகளை தொட்டு சுகமாய் சொன்னாரா அல்லது தொடாமல் ஜெபம் செய்து குணமாக்க சொன்னாரா தயவு செய்து இந்த சந்தேகத்தை videoமூலம் இல்லாவிட்டாலும் மெசேஜ் தீர்த்து வையுங்கள்
    God bless you

  • @rajanvarghese8966
    @rajanvarghese8966 3 หลายเดือนก่อน +1

    பிரதர் தமிழ் வேத வாசிப்பு அட்டவணை download பண்ணின english தான் வருது

  • @divyapanneerselvamdivya5538
    @divyapanneerselvamdivya5538 หลายเดือนก่อน +1

    அதிகாலையில் மற்றும் இரவு வாசிக்க வேண்டிய அதிகாரம் சொல்லுங்க பிரதர் 🙏🙏

  • @johny3414
    @johny3414 4 หลายเดือนก่อน +5

    Very useful to me Bro Thank you God Bless You

  • @anitharuth3934
    @anitharuth3934 4 หลายเดือนก่อน +8

    Praise the Lord Amen 🙏

  • @vinothkumar4565
    @vinothkumar4565 4 หลายเดือนก่อน +5

    Thank you so much brother. God bless you ❤

  • @parimalaa9827
    @parimalaa9827 4 หลายเดือนก่อน +4

    இந்த நல்ல செய்திக்கு மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @sarcgang
    @sarcgang 4 หลายเดือนก่อน +15

    புதிதாக படிப்பவர்கள் முதலில் புதிய ஏற்பாடு தான் படிக்க வேண்டும்...
    எடுத்த உடனே பழைய ஏற்பாடு வாசித்தால் குழப்பம் ஏற்படும்... சொந்த அனுபவம்✝️

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 3 หลายเดือนก่อน +2

    Aandavare ennai Asirvathinga yesappa🙏 Thakappanae Ummaiya Nambi irukken yesappa🙏 Hallelujah hallelujah🌹🙏

  • @NewDiyCrafts-2122
    @NewDiyCrafts-2122 9 วันที่ผ่านมา

    தாவீது வாசித்த வேதாகமம் எது ....அவர் எழுதினது தானே சங்கீதம்....அப்போ இயேசு சொன்ன வார்த்தைகள் மட்டுமே உள்ள பைபிள் எங்கே

  • @Kavitha-x2r
    @Kavitha-x2r 4 หลายเดือนก่อน +12

    ரொம்ப உதவியாக இருக்கிறது நன்றி அண்ணா இதை பாலோவ் பண்ணுற அனைவரையும் தேவன் ஆளுகை செய்வாராக ஆமென்

  • @thilagavathithilagavathi3590
    @thilagavathithilagavathi3590 3 หลายเดือนก่อน +5

    நன்றி இயேசப்பா

  • @davidmekala7591
    @davidmekala7591 หลายเดือนก่อน +2

    This is very helpful thankyou so much praise the lord amen

  • @sivarajachelladurai1988
    @sivarajachelladurai1988 4 หลายเดือนก่อน +6

    PRAISE THE LORD ஆமென்

  • @johnjeba2772
    @johnjeba2772 4 หลายเดือนก่อน +1

    அதிகாரம் அதிகாரமாக படிக்க வேண்டும் அதற்கு ஏற்ற table kudunga anna

  • @davidesaak4874
    @davidesaak4874 11 วันที่ผ่านมา +1

    Thankyou

  • @NiroNiro-p3d
    @NiroNiro-p3d 20 วันที่ผ่านมา +1

    God bless you 🎉

  • @ravikumar-hr7sn
    @ravikumar-hr7sn 2 หลายเดือนก่อน +1

    Aameen

  • @palanivelupalanivelu2730
    @palanivelupalanivelu2730 4 หลายเดือนก่อน +4

    Amen alleluia alleluyaamen nanryraja good morning thank goodness❤❤❤

  • @karunakaranjk2739
    @karunakaranjk2739 4 หลายเดือนก่อน +7

    Thank God Brother 🎉❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @Durai1956
    @Durai1956 4 หลายเดือนก่อน +2

    பழைய விசுவாசிகள் மற்றும் புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தொகுப்பாக வடிவமைத்து கொடுத்தீர்கள். மிக்க நன்றி.

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 4 หลายเดือนก่อน +4

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @RasuKutty-ey5um
    @RasuKutty-ey5um 4 หลายเดือนก่อน +6

    Praise the lord 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 หลายเดือนก่อน

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @parimalamparimalam4403
    @parimalamparimalam4403 4 หลายเดือนก่อน

    Brother K p simaran Neet pass seyavenduam Dr appointment Government college Gadagave vendam jepugal Brother I Evalau Cadapatugadan magaluga Athigama vedanai padugonduergan Brother Athirga japugal Brother Tnq I

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 21 วันที่ผ่านมา +1

    நன்றி சகோதரரே.❤

  • @isravelmusical1385
    @isravelmusical1385 13 วันที่ผ่านมา

    அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
    தானியேல் 12:9
    வேதத்தை எழுதிய நபர்கள்ளுக்கு கூட தேவன் அதின் அர்த்தத்தை சொல்லவில்லை நீங்கள் எப்படி இப்படி வாசித்தால் புரியும் என்று சொல்கிறீர்கள் !

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  13 วันที่ผ่านมา

      தானியேல் பழைய ஏற்பாட்டில் வாழ்ந்தவர். நாம்‌ கிருபையின்‌ காலத்தில் வாழ்கிறோம். பரிசுத்த ஆவியானவர் உதவியுடன் படிக்கனும். கடமைக்கு மனித அறிவின் படி படிக்க கூடாது.

  • @merlinmerlin1063
    @merlinmerlin1063 4 หลายเดือนก่อน +5

    Thank you jesus🙏

  • @ithayageethamdavid5980
    @ithayageethamdavid5980 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம். அற்புதமான வழி நடத்தல். அதிகாரங்களை எப்படி இலேசாக மனப் பாடம் பண்ணுவது? நன்றி brother.

  • @npakshaya9266
    @npakshaya9266 5 วันที่ผ่านมา

    Please send tamil Bible study PDF for 1 year

  • @AmudhaAmudha-oy5sg
    @AmudhaAmudha-oy5sg 26 วันที่ผ่านมา

    Nandre yeseppa payanulla vediyo Ondru parten

  • @leoclement.y1947
    @leoclement.y1947 3 หลายเดือนก่อน +1

  • @Jeremiah135obh
    @Jeremiah135obh 4 วันที่ผ่านมา

    நன்றி இயேசப்பா 🙏

  • @Dhineshsam
    @Dhineshsam 3 หลายเดือนก่อน +1

    Upload Pani one year aprotha pakura 💯 correct words very useful
    To my life kandipa follow panuva brother one year bible reading pdf super 👌. Useful videos God bless you sir.

  • @edison6817
    @edison6817 หลายเดือนก่อน

    வேதாகமத்தை ஆராய்ந்து பார்க்க சிறந்த வழி என்னவென்றால் ஒருவார்த்தை தெரிந்தெடுக்க வேண்டும் .
    உதாரணமாக ஆத்துமா என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம்

    • @edison6817
      @edison6817 หลายเดือนก่อน

      அந்த வார்த்தை வருகிற அனைத்து வசனங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

  • @NavaRaj-q3i
    @NavaRaj-q3i 3 หลายเดือนก่อน +1

    பிரேஸ்லெட் சூத்திரம்

  • @selvaranirani5865
    @selvaranirani5865 4 หลายเดือนก่อน +3

    Good guidance Super,❤❤🎉🎉

  • @mrkanthan5405
    @mrkanthan5405 17 วันที่ผ่านมา

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @babijhanc1796
    @babijhanc1796 17 วันที่ผ่านมา

    Brother PDF anuppunga please

  • @shamsheera7117
    @shamsheera7117 3 หลายเดือนก่อน

    Please 🙏🙏🙏 one year Bible padika. Tamil pdf. Venum. Podunga brother

  • @_bae._.gurl_
    @_bae._.gurl_ ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏

  • @parimalamparimalam4403
    @parimalamparimalam4403 4 หลายเดือนก่อน

    K p Ganasekar neet pass seyavenduam Dr appointment Government college Gadagave vendam Japaseveduam Amen Tnq

  • @amarasakthi4370
    @amarasakthi4370 4 หลายเดือนก่อน +2

    புஸ்தகமாக படிப்பது என்றால் என்ன?

    • @hobbyrose504
      @hobbyrose504 4 หลายเดือนก่อน +2

      ஆதியாகமம், யாத்திராகமம், இப்படி முழுவதும் இருக்கும் அதிகாரங்கள்

  • @SrinivasAnnamalai
    @SrinivasAnnamalai หลายเดือนก่อน

    முதலில் பைபிளில் மொழி நடை எளிதாக இருக்க வேண்டும்.ஆரம்ப கால பைபிளில் கடவுளுடைய பெயர் இருந்த இடங்களில் எல்லாம் அதே பெயர் இருக்க வேண்டும்.அர்த்தம் மாறா மல் இருக்க வேண்டும். சாத்தான் தந்திரமாக மக்களை ஏமாற்றுவதற்காக கடவுளுடைய பெயரை மக்கள் தெரிந்து கொள்ளவே கூடாது மக்கள் அனைவரும் கடவுளோட பெயரை தெரிந்து கொள்ளவே கூடாது.மக்கள் அனைவரும் சாத்தான் பெற்ற தண்டனைதீர்ப்பை பெற வேண்டும் என எண்ணுகிறா ன் அதனால் மக்களை குழப்பி நிறைய கிறிஸ்தவ மத பிரிவுகளை உண்டாக்கி எது உண்மை என மக்கள் உணரா தபடி செய்ய நிறைய வழிகளில் முயற்சி செய்து வருகிறன். ஆனால் உண்மையில் ஒரே உண்மை வணக்கம் மட்டும் தான் உள்ளது.ஒரே உண்மையான கடவுள் மட்டும் தான் உள்ளது .அந்த பெயர் பைபிளில் உள்ளது அந்தப் பெயர் யெகோவா யெகோவாவின் பெயரை சொல்லி வேண்டி கொள்கிற ஒவ்வொருவரும் மீட்பு (மரணம் இல்லாத வாழ்வு) பெறுவர்.

  • @jbsuman1117
    @jbsuman1117 4 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN HALLELUJAH**"

  • @JohnM-x8t
    @JohnM-x8t 18 วันที่ผ่านมา

    Thank you so much brother

  • @Anish_XOZ
    @Anish_XOZ หลายเดือนก่อน

    நன்றி இயேசப்பா

  • @karunakaranjk2739
    @karunakaranjk2739 4 หลายเดือนก่อน +4

    Praise God ❤❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 หลายเดือนก่อน

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vinethavijayan337
    @vinethavijayan337 7 วันที่ผ่านมา

    Tg you God bless you

  • @JavaKumar-s7e
    @JavaKumar-s7e 4 หลายเดือนก่อน +1

    Yesappa enaku bible muzhumai yaga vaasikka aasai erundalum enime vaasippen aandavare anaku udavi seium appa prise the lord amen

  • @michealjacklin2664
    @michealjacklin2664 4 หลายเดือนก่อน

    Hi Job promotion panuvingala

  • @anuanuma2211
    @anuanuma2211 หลายเดือนก่อน

    Amen 🙏
    Thank you sir

  • @ponnir5999
    @ponnir5999 28 วันที่ผ่านมา

    Nandri

  • @Malathi-jz3km
    @Malathi-jz3km 3 หลายเดือนก่อน

    Bible vasikirathu elvo mukiyum endra thalaipili ....oru video ....unga jebothodu seiyuga............pls bro..... ennaku....question varuthu atha samailika theriyala ...........padikanum thonuthu ana ...some doubts varuthu continue vasika mudiyala interst od.... pls bro ....neega......video poduga

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 4 หลายเดือนก่อน

    தேனியைப் போல

  • @kumarikumarik5746
    @kumarikumarik5746 หลายเดือนก่อน

    Thank you brother 🙏

  • @julietrani8787
    @julietrani8787 4 หลายเดือนก่อน +1

    Amen Praise the Lord Thank you Jesus Christ 🙏🙏🙏🙏

  • @praveenapravee1902
    @praveenapravee1902 4 หลายเดือนก่อน +2

    God bless you anna🎉