வேதங்கள் சமஸ்கிருதமே இல்லை | பாகம் 6 | துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • வேதங்கள் சமஸ்கிருதமே இல்லை | பாகம் 6 | துஷ்யந்த் ஸ்ரீதர் |பாண்டே | Hinduism
    #GURU !
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on twitter : / guru_chanakyaa

ความคิดเห็น • 937

  • @thaache
    @thaache 3 ปีที่แล้ว +7

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: மஞ

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 3 ปีที่แล้ว +63

    Tamil is like ... Milk..
    Sanskrit is like.. gee
    Gee comes from milk...
    Milk not from Gee..

    • @amaravathymahalingam8865
      @amaravathymahalingam8865 3 ปีที่แล้ว +5

      Wow... Exactly...

    • @narayanana2891
      @narayanana2891 3 ปีที่แล้ว +4

      இதையே நீங்க தமிழில் சொல்லியிருக்கலாம்.

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว +3

      @@narayanana2891 it is also need to see by ava 😂😂

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 3 ปีที่แล้ว

      அருமை சரியான பார்வை

    • @nehrumantri830
      @nehrumantri830 3 ปีที่แล้ว +1

      @ Ganapathi V Raj :That is your wish and dream. Fair enough but it depends on your first definition that Tamil IS milk. And how do you know that ? Sanskrit is in every language dead and alive and has sustained civilizations with tangible and palpable meanings and substance for civilizations to evolve not as mere hunter gatherers but to fathom the depths of the human mind and the universe to enhance Man's perception of consciousness & reality. If Tamil is Milk then wouldn't Sanskrit be mother cow herself ?

  • @praveencad1
    @praveencad1 3 ปีที่แล้ว +19

    வேதத்தில் இது மட்டுமா இல்லை...!!!
    சிவன் இல்லை
    வினாயகர் இல்லை
    முருகர் இல்லை
    சமஸ்கிருதம் என்ற பெயருக்கு வேர்ச்சொல்லே இல்லை...!!! 🙏😁

    • @venkatraman9699
      @venkatraman9699 3 ปีที่แล้ว +3

      @ Praveen: Sri Rudram is part of Vedam only. The Mantra which comes exactly in the middle is "" Om Nama Sivaya""

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      @@venkatraman9699 😂😂 it was written in middle by avas may be your ancestors ava 😂😂😂

    • @venkatraman9699
      @venkatraman9699 3 ปีที่แล้ว +2

      @ Mani Vannan: How helpless you are !!
      To me, there is no higher authority than Sri Ramana Maharishi. Read all his works. You will understand.
      Many Nayanmars have written about Lord Siva as Chandoga Kaan, etc.(chandogya upanishad which is part of Sama Vedam). If you read Nayanmar's pathigangal, you will realize depth of your ignorance.

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      @@venkatraman9699 😂😂 sangi katharals

    • @venkatraman9699
      @venkatraman9699 3 ปีที่แล้ว +3

      @ Mathi: I am writing facts. You are making comments !!
      Can I say that yours is Dravida katharal?
      Please write logically or else stop writing nonsense.

  • @shrilakshmiassociates1638
    @shrilakshmiassociates1638 3 ปีที่แล้ว +11

    அன்னை மொழி யே! அழகாய்
    அமைந்த செழுந்தமிழே! பழமைக்குப்
    பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
    கடல் கொண்ட குமரிக் கண்டத்தில்
    நிலைத்து அரசாண்ட மண்ணுல கப்
    பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே!
    திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
    பத்துப் பாட்டே! எட்டுத்தொகையே
    பதினெண் கீழ்க்கணக்கே! நிலைத்த
    சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
    பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகின்றோம்

  • @kumaruv3241
    @kumaruv3241 3 ปีที่แล้ว +16

    * So its clear that we (public) should avoid Sanskrit names for our children.
    * And better avoid conducting sanskrit rituals for our life events like marriage, house warming, etc.
    * Because there is no guarantee the Pundits/Prohidars 100% recite mantras correctly. Lot of possibility they make mistakes. finally they do a pariharam asking the devata to forgive the mistakes in mantras and actions they did.
    ** Safe and effective Way: It work well to pray in our mother tongue. by our self offer rituals to deity and get blessed.

    • @seikakuhayabusa5606
      @seikakuhayabusa5606 3 ปีที่แล้ว +2

      That is why actor sivakumar's family has done so well . They never used brahmin priests for any function.

  • @Reallifetvusa
    @Reallifetvusa 3 ปีที่แล้ว +7

    செத்து போன மொழியை தூக்கிட்டு ஒரு புது வரவா பாண்டே சங்கீ இது என்ன புது ரூட் 😄😄😄

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      நாங்கள் என்றும் உயிர்ப்புடன் வைத்திருப்போம்
      இது சத்தியம்
      போவியா!

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 ปีที่แล้ว +77

    சித்தர்கள் தமிழ் மொழி இறைவன் மொழி தமிழ்

    • @vk8883
      @vk8883 3 ปีที่แล้ว +2

      Yes

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 3 ปีที่แล้ว

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் புராணம் வியாசர் எழுதிய து அதுக்கு முன்னாடி

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 3 ปีที่แล้ว +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் பஞ்பூதம் சிவம் தான் நமசிவாயம்...

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 3 ปีที่แล้ว +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் சித்தர்கள் இலக்கியம் தான் சித்திர கலை

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 3 ปีที่แล้ว +1

      @நாகரா‌ஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் தேவரோடு மால் அயனும் தேடிகாணார் திருநடனம்...
      இந்த கோயில் எங்க இருக்கிறது

  • @RavindranRavin-g6r
    @RavindranRavin-g6r 11 หลายเดือนก่อน +2

    அருமையான கருத்து.வேதம் நான்கிலும் மெய் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயமே❤

  • @sanjith666
    @sanjith666 3 ปีที่แล้ว +30

    மிக மிக மிக அருமையான அர்த்தமுள்ள விளக்கங்கள், அடுத்த பாகத்தை சீக்கிரம் பதிவேற்ற வேண்டுகிறேன், நன்றி

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 3 ปีที่แล้ว +2

    1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    யோவான் 1:3

  • @raghavn9398
    @raghavn9398 3 ปีที่แล้ว +5

    கஷத்ரியனும் படிக்கலாம்
    வைஷ்யரும் படிக்கலாம் என்றால்
    சூத்திரன் வேதத்தைப் படிக்க தகுதி இல்லையோ???

    • @sundarr7977
      @sundarr7977 3 ปีที่แล้ว

      Ellarum padikalanu artham... example Ku antha 2 words use pannathu

    • @raghavn9398
      @raghavn9398 3 ปีที่แล้ว +1

      @@sundarr7977 இரண்டு வார்த்தைகள சொன்னவர் மூன்றாவது வார்த்தையையும் சொல்லியிருக்கலாம், எவ்வளவு நேரம் ஆயிருக்கும்.....

    • @javathurajakr3543
      @javathurajakr3543 3 ปีที่แล้ว

      சூத்திரன் என்ற பதம் வேண்டும் என்றே தான் தவிர்க்கப்பட்டுள்ளது.

    • @selvaraj-nr7jj
      @selvaraj-nr7jj 3 ปีที่แล้ว

      அனைவரும் படிக்கலாம் பிராமணனுக்கு வேதம் கற்க சரியான குரு கிடைக்காவிட்டால் சூத்திரனிடம் வேதம் கற்கலாம் சூத்திரன் என்றால் இழிவல்ல உலகம் வாழ ஆதாரமான உணவை உற்பத்தி செய்பவன் உழைத்துக்களைத்துப்போவதால் பொறுமை அதிகமாகத்தேவைப்படும் வேதங்களை கற்க முடிவதில்லை

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 ปีที่แล้ว

      composer of Vedas, Brahma sutra and Upanishads is Vyasa son of Fisher woman Satyavathi (a shudra by birth) and Krishna (yadhava, also a shudra by birth); Valmiki (shudra); Kalidasa, Viswamitra(Kshatriya)

  • @manickamanbu4441
    @manickamanbu4441 3 ปีที่แล้ว +1

    சமஸ்கிருதம்படித்தால்தான்மருத்துவம்படிக்கமுடியும்னு. என்னவெங்காயத்திற்குசட்டம்வைத்திருந்தீர்கள். உங்கள் கருத்து சரியாக இல்லை

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 ปีที่แล้ว

      Now you know why there is no FOX in the circus. MAKE HAY WHILE THE SUM SHINES.

  • @masterarasu
    @masterarasu 3 ปีที่แล้ว +53

    You can see "English" and "French" have same letters. But they are not same language.

    • @shivapriyan9775
      @shivapriyan9775 3 ปีที่แล้ว

      0

    • @shivapriyan9775
      @shivapriyan9775 3 ปีที่แล้ว +1

      0

    • @ChrisMax007
      @ChrisMax007 3 ปีที่แล้ว +1

      Yes Yes Yes Oui Oui Oui☻☻☻

    • @musicthehind2023
      @musicthehind2023 3 ปีที่แล้ว

      Yeah

    • @nehrumantri830
      @nehrumantri830 3 ปีที่แล้ว +1

      How come I didn't see your name in the Nobel list ? Please continue. Don't get disheartened! Maybe Modi will create a Model Prize for India and you'll be the first.

  • @veebee0071
    @veebee0071 3 ปีที่แล้ว +13

    சமஸ்கிரதம் பல்லவர் ஆட்சியில் உருவாக்க பட்டது. நன்கு சமைக்கப்பட்ட மொழி --> சமஸ்கிரதம்.

    • @venkatraman9699
      @venkatraman9699 3 ปีที่แล้ว +3

      Not True. Kalidas belongs to 1st century AD. Panini belongs to 6th century BC.

    • @rbalajiyadav3039
      @rbalajiyadav3039 3 ปีที่แล้ว +2

      @@venkatraman9699 true

    • @rbalajiyadav3039
      @rbalajiyadav3039 3 ปีที่แล้ว +2

      தவறான தகவல் கிமு முன்பே சமஸ்கிரம் இருந்துயிருக்கிறது.

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +2

      @@sureshselvaratnam8977aiai தமிழும்
      சமஸ்கிருதமும் ஒரே நேரத்தில்
      பகவானின் இரு கண்களாக
      தோன்றியவை. அதனாலதான்
      நம் மன்னர்களும் சமஸ்கிருத
      புலமை பெற்றிருந்தனர்.
      அதனால் அதிக ஞாநத்தோடு,
      நேரமையாக ஆட்சியை
      நடத்தினர். அந்தணர்களை
      புறக்கணித்து, பிரிவினை பேசி
      ஆட்சி அமைந்த போதுதான்,
      அனைத்து தில்லுமுல்லுக்களும்
      முளைத்து தழைத்தது.

  • @jayaraman5443
    @jayaraman5443 3 ปีที่แล้ว +42

    வெண்ணை என்று எப்படி உச்சரித்தாலும் அந்த பொருளை
    தான் குறிக்கும்,போடா வெண்ணை என்றால்,வெண்ணை
    போன்று கூழம்பியவன் என்று தான் பொருள்

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂👌👌👌👌👌

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +2

      வெண்ணே...
      மாடூ....

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +2

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +1

      அட அட அட வெண்ணைக்கு
      இப்படியொரு விளக்கமா?
      அட சீ...., மனம் வெண்ணைப்போல் இழகியதாய்
      மென்மையாய், இருக்கணும்.
      அப்படி இருந்தால், பகவான்
      நம்மை விரும்புவான் என்று
      அர்த்தம்.
      கண்ணன். வெண்ணையை
      விரும்பி தேடுவதும் இந்த
      கருத்தில்தான்.
      போடா வெண்ணை?
      இது காவியச்சொல்லா?
      காலிகளின் சொல்.

    • @keralatalks3721
      @keralatalks3721 3 ปีที่แล้ว +3

      @@alarmaelmagai4918 என்ன மாமி..! இப்போ புரிகிறதா நோக்கு?? என்னென்ன சொல்றா பாருங்கோ.!
      இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி சொல்லித் தான் வருஷக்கணக்கில் தமிழர்களை ஏமாத்தி இவா மட்டும் நெய்விட்டு சாப்பிடுறா. 😬👿
      ஒரு சாதாரண வெண்ணைக்கே இவ்வளவு இவ்வளவு டிபரென்ட் டிப்பரண்டா விளக்கம் சொல்லுற இவாளா எப்பிடி நம்புறது சொல்லுங்கோ...??🤦🤓
      சமஸ்க்ருதம்ன்னு சொல்லீட்டு தமிழை காமிக்கிறா இந்த திருட்டு படவாக்கள்...!😬👿
      இப்படி அறிவே இல்லாம எதாவது உளறிட்டு, எத்தனை வருஷமா இந்த தமிழர்களை ஏமாத்திட்டு
      குப்ப கொட்டிட்டு இருக்கிறா பாருங்கோ...!😎
      என்ன பண்றது??? கேட்டா கலிகாலம்னுவா...!🤔
      மாமி... இவங்களையெல்லாம் நம்பீடாதீங்கோ...!🤓
      எல்லாம் திருட்டு படவாக்கள்..!!! 😀
      பருப்பு சாதமும், சாம்பார் சாதமும் சாப்பிடுற இவாளுக்கே இப்படி புத்தி போகுதுன்னா, நல்ல நல்லி எலும்பை கடிக்கிற தமிழ் பூர்வகுடிகளுக்கு
      இதைக்கூட புரிஞ்சுக்க முடியாதா பாருங்கோ...!!!☝️🤔
      மணி அடிக்கிற இவாளுக்கே இவ்வளவு புத்தின்னா, தகுதியான கல்லை தேர்ந்தெடுத்து நல்ல சிற்பியை தேர்ந்தெடுத்து, மிகச் சரியான இடத்தைத் தேர்வு செய்து,கோவிலை கட்டி தன் வரலாறையே கல்வெட்டுக்களில் பதிக்கிற, இறையனார் சிலைவடித்துக் கும்புடுகிற தமிழனுக்கு எவ்வளவு இருக்கும்னேன்..!🤓
      ஓரளவுக்கு ஓட்டலாம்.. தப்பில்லை...ஆனா வேதத்திலே ஏரோபிளனெல்லாம் ஒட்டக்கூடாது...என்ன சரிதானே மாமி..!!🤦🤓

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 3 ปีที่แล้ว +1

    எதற்கு இவ்வளவு கஷ்டம்.அருமையான மொழி தமிழ்.அதில் நடத்தலாமே எல்லா வழிபாடுகளும்.யாருக்கும் புரியாத மொழி எதற்கு.எதையும் அறிந்து புரிந்து உணர்ந்து சொல்லும் பொது அதில் கிடைக்கும் பலன் நிச்சயம் அருமையாக இருக்கும்.உங்களை நீங்களே. பாருங்கள் உங்கள் விளக்கம் தமிழில் உள்ளது.இதை விட நேராக தமிழில் சோல்லலாமே .ஏன் பகவானை சொதனைக்கு உள்ளாக்க வேண்டும்.இது சரியில்லை என்பது உங்களுக்கே புரியும்.

  • @svrcrown
    @svrcrown 3 ปีที่แล้ว +10

    Science is also in Vedas. The quantum physics, rocket science, atom, etc are also in Vedas. It is science and spiritual coupled together. This also has to be discussed, because many people think that Vedas is related to Hindu. No it is a need to all humans for love peace and harmony. In Kali yuga we needed language and book. Even Sadhyavandhana is science and all humans has to practice. I strongly think many years back may be 10000/20000 yrs back every human should have followed one dharma on earth. A German scientist has proved that veda mantras specifically gayathri mantra has the longest and largest positive vibration, which proves that Vedas basic is sound. If Veda mantra basic is sound and so it is for humanity and not related to religion.

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS 3 ปีที่แล้ว +1

      Rightly said. Vedas are universal. You can as well follow my channel if you want to know more about Vedas.

    • @lovepeace7890
      @lovepeace7890 3 ปีที่แล้ว

      Quantum physics is veda? Can you elaborate?

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS 3 ปีที่แล้ว

      @@lovepeace7890 yes. Quantum physics what is know today is nothing in comparison to quantum physics in rigveda. Currently we have knowledge only until quarks strings electron proton neutron photon higs etc., There are hundreds of more particles which is undiscovered at quantum level available in rigveda. If u know hindi, u can read "Ved Vighan Alok" book, the book is complete translation of aitreya brahmana.

    • @lovepeace7890
      @lovepeace7890 3 ปีที่แล้ว

      @@KnowYourVEDAS Wow. In this regard, I have a question about "free will" from someone
      who has knowledge of vedas. If we go by general realtivity, everything is determined and there is no free will.
      Quantum mechanics allows randomn outcomes, but we have no control over those outcomes. There is no free will in randomness. A tamil religion called Aseevagam calls this principle of predeterminism as oozh (ஊழ்). What veda tells about this?

    • @KnowYourVEDAS
      @KnowYourVEDAS 3 ปีที่แล้ว

      @@lovepeace7890 you can subscribe and see my channel for complete information on Vedas on various topics...i have made around 220 videos, 80+ in tamil and 50+ in english...

  • @giriarumana1468
    @giriarumana1468 3 ปีที่แล้ว +1

    OLY (SOUND) < OLI ( LIGHT ) ***
    PRONUNCIATION CLARIFICATION S ***

  • @shankarchandra.j
    @shankarchandra.j 3 ปีที่แล้ว +8

    so much depth, we all have to learn more before commenting

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 3 ปีที่แล้ว +13

    எதுஎப்படிஇருந்தாலும் எந்தமொழிக்கும்
    ஒலி வடிவம்தான்
    அடிதளம். சிறியவன்சிந்தனை

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

  • @rajeshkumar-tz2hk
    @rajeshkumar-tz2hk 3 ปีที่แล้ว +29

    மனிதர்களை வாழ வைக்கவே மொழி அதுவும் எங்கள் தமிழ்மொழி கல்தோன்றி மண்தோன்றா காலத்தே

    • @rajeswariv7648
      @rajeswariv7648 3 ปีที่แล้ว +1

      வேதம் என்பது ஓதுவதற்கு அதன் கருத்துகள் பின்பற்றுவதற்கு வைக்கப்பட்டவை.

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +4

      தமிழ் புனிதமான மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி உறுது பெர்சி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 3 ปีที่แล้ว

      நாயே தெளிவாக பேசு கல்தோன்றி காலமே மண் தோன்றிருக்கும் அல்லது அதற்கு முன்னதாக மண் இருந்திருக்கும் ஒரு நுண்ணிய உயிர்த்துளி அதில் இருந்து மனிதர்க்கு முன் பல லட்ச்ச உயிர்கள் உண்டு அவயெல்லாம் தமிழ் பேசியதில்லை அறிவாளி ஆன சமூகத்தை பின் கொண்டு முட்டாளாக பேசாதே இனிமேல்

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      th-cam.com/video/DrqZVabHxRQ/w-d-xo.html

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      th-cam.com/video/fyAogkwXLJk/w-d-xo.html

  • @vasansvg139
    @vasansvg139 2 ปีที่แล้ว

    இவாள்.... குழப்புவாள்....
    நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதீங்கோ.... என்று சொல்லுவேள், அது உங்களுக்கு நீங்களே நினைவில் கொள்ளுங்கோ... ஷட்டர சாத்துங்கோ

  • @veebee0071
    @veebee0071 3 ปีที่แล้ว +10

    காயத்ரி மந்திரம் மொழி அல்ல. அது பீஜாட்சர ஒலி. காய -->காயம் --->உடல் (தமிழ் )

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +2

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரதம் உலகில் இல்லை
      தமிழ் பாலி உறுது பெர்சி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @meenatchisabapathy65
      @meenatchisabapathy65 3 ปีที่แล้ว +1

      @@sureshselvaratnam8977 நீங்கள் சொல்வது சரியே. பூசெய் என்றால் பூவால் வழிபாடு செய் என்று பொருள். பூசெய் பூசையாகி, பூஜையானது.
      தமிழிலிருந்து பல சொற்கள் சம்ஸ்கிருதத்துக்குச் சென்றுள்ளன.

  • @sivannatarajan7
    @sivannatarajan7 3 ปีที่แล้ว +45

    Salutations to both Sridharji and Pandeyji, such a refreshing approach to educate this generation. 🙏🙏🙏

    • @mayamohini5447
      @mayamohini5447 3 ปีที่แล้ว +1

      You said it

    • @KANNADASANV
      @KANNADASANV 3 ปีที่แล้ว +1

      மனகெட்ட பயலுங்க.

    • @rathiskumaran6648
      @rathiskumaran6648 3 ปีที่แล้ว +3

      ஆமாம் ஆமாம் வைசியன் படிக்கலாம் சத்திரியன் படிக்கலாம் ஆனால் சூத்திரன் படிக்கலாம்னு example கு கூட சொல்லமாட்டானுங்க.... விஷகிருமிகள்...

    • @MM-dh3wr
      @MM-dh3wr 3 ปีที่แล้ว +1

      @@rathiskumaran6648 Suthran composed the VEDAS(Vyasa son of a fisher woman, SATYAVAT HI); Krishna is a shudra; Valmiki and Kalidasa are also SHudras or Dalits. Why do you want the creator to read his own creations? Sacred thread is from cotton cultivated by farmers and Brahmin's existence is due to that. I am not worried about that. But they killed Stan samy, innocent fought for the Native Tamilians/the Originals.

  • @maheswaraprasanna1330
    @maheswaraprasanna1330 3 ปีที่แล้ว +3

    Comedy of the century. Vedham belongs to Tamil and it’s just copied by illiterate people so that’s why we have so much mythologies. Aghastya - agham means inner/body in Tamil. Aghathyam is collection of inner/body science which includes martial arts, siddha medicine, yoga, etc. vedha are contributed by aghasthiya. Actually aghathiyar are the teachers and not one person. Why don’t you go to northern state and share your stupid stuff and people are there to believe it.

    • @vaasudevanchandrasekar3456
      @vaasudevanchandrasekar3456 3 ปีที่แล้ว

      Brother மகேஸ்வர பிரசன்னா for getting proper link between தமிழ் and வேதம் you can study thevarams of Thirugnanasambandar,சுந்தரர் etc. and books of Dharmapura ஆதீனம் தம்பிரான் சுவாமிகள். No controversy between Sanskrit, tamil and வேதம்.

    • @maheswaraprasanna1330
      @maheswaraprasanna1330 3 ปีที่แล้ว

      Brother Vasudevan, there is a huge difference. If we have Tamil as source for vedham it becomes pure science and nature but when we include Sanskrit it becomes human god(aliens) and just used to mass control people and make them not do real work like planting trees, saving other living things. It just becomes temple workshop and waiting for all changes to be done by gods(aliens). Tell me how TN will be when everyone before visiting temple planted a tree. All these happening because of wrong teachings and misunderstanding of Tamil vedhams by Sanskrit believers.

    • @vasudevavenkat949
      @vasudevavenkat949 3 ปีที่แล้ว

      Cool man,you have given your view as he has given his. No fowl language pl.

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 2 ปีที่แล้ว

    ஜனம்,generation ,genetic என்ற சொற்களும் இதன் கிளைகள்தான்

  • @kidzeworld5578
    @kidzeworld5578 3 ปีที่แล้ว +8

    காலையில் உங்கம்மா கிட்ட சோறு போடு அப்படின்னு எந்த மொழியில் கேட்டா கிடைக்கும்? சோத்துக்கே தமிழ் வேண்டும் அப்பறமென்ன. நீங்க ரெண்டுபேரும் என்ன மொழியியல் அறிஞர்களா?

    • @EEzham86
      @EEzham86 3 ปีที่แล้ว

      💪💪💪💪🔥🔥🔥🔥🤗🤗🤗👍👍🤝🤝

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      நீங்கள் நீங்களாகவே இருங்கள்
      இவை எம்போன்றோருக்கு தெரியவே சொல்லப்பட்டவை

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 3 ปีที่แล้ว

    தாங்கள் உரையாடலை சமஸ்கிருத்தத்தை கொண்டே நடத்தலாமே????

  • @gkrjob
    @gkrjob 3 ปีที่แล้ว +46

    Students should get a teacher like Mr.Sridhar. sema knowledge

  • @balasingamaa3752
    @balasingamaa3752 3 ปีที่แล้ว +1

    ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தையே மாம்சமாகி (தேவனிடத்திலிருந்து நேராக கன்னியின் வயிற்றில் பிறந்து) நமக்குகுள்ளே வாசம் பண்ணினார். அவர் மெய்யான ஒளி. உலகமோ அவரை அறியவில்லை. அவர் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் தேவனுடைய பிள்ளைகளாவார்கள். John 1:1-14 (Bible)

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 3 ปีที่แล้ว +38

    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் விளக்கம் பிரம்மிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    • @vetrivel1021
      @vetrivel1021 3 ปีที่แล้ว +3

      சூத்திரன் இந்துவாக இருந்தாலும், நாம் அவனை தீட்டு என்று தள்ளி வைப்போம் . அமெரிக்கன் வெள்ளைக்கார கிருஸ்துவனாக இருந்தாலும் அவன் கோமியம் குடிக்க விசா வாங்க நாய்கள் போல அமெரிக்க எம்பசி வாசலில் வரிசையில் நிற்போம் .

    • @PRanganathanRVERV
      @PRanganathanRVERV 3 ปีที่แล้ว +1

      @@vetrivel1021 .நண்பரே.....சரியான பதிலடி...

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 3 ปีที่แล้ว

    வேதம் ஏன் பிறப்பால் பிராமணன் மட்டுமே படிக்க வேண்டும்....? காரணத்தை கேளுங்கள்....
    யார் பிராமணன் விளக்கம் தேவை....?
    பிறப்பால் பிராமணன் ஆக முடியுமா....?
    பிராமணன் என்பது தன்மையா....? அல்லது ஜாதியா...?

  • @ganesanramachandran7835
    @ganesanramachandran7835 3 ปีที่แล้ว +7

    A dense subject. Needs more clarity in elucidation. Deivatthin Kural in original Tamil compiled by Ra Ganapati is the best source for a complete understanding. Experimental knowledge is possible for an individual, irrespective of varna/caste, depending on the ripeness of the seeker, with the help a Guru.

  • @ealientamil1982
    @ealientamil1982 3 ปีที่แล้ว +9

    தமிழைதான் வேத மொழியென்று கூருகிறான்,,,,

  • @villuran1977
    @villuran1977 3 ปีที่แล้ว +4

    உண்மை. வேதகாலத்தில் சமஸ்க்ருதம் என்னும் மொழி தோன்றவில்லை. அது பின்னாளில் தோன்றியது.
    வேதங்களின் மொழி க்ரந்தம். அதுதான் உலகின் மிகத் தொன்மையான மொழி.

  • @vkohila7750
    @vkohila7750 3 ปีที่แล้ว +43

    இவருடைய speech மிக அருமை, இவர் பேசிய ஒவ்வொரு பாகத்தையும் நாம் பார்ப்பதைவிட பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்ளும் அரைகுறைகள்தான் அவசியம் பார்க்கவேண்டும்..

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 3 ปีที่แล้ว

      Oli ye pothumeda appurm etharkku. Elutju mundam. Thamilay ethrkku ethrkanum thamiay. Alitjathe. Parpanarkal vethayhil etuppathu oruvany olipparhuappadi enpathe

    • @vetrivel1021
      @vetrivel1021 3 ปีที่แล้ว +7

      சூத்திரன் இந்துவாக இருந்தாலும், நாம் அவனை தீட்டு என்று தள்ளி வைப்போம் . அமெரிக்கன் வெள்ளைக்கார கிருஸ்துவனாக இருந்தாலும் அவன் கோமியம் குடிக்க விசா வாங்க நாய்கள் போல அமெரிக்க எம்பசி வாசலில் வரிசையில் நிற்போம் .

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 ปีที่แล้ว +8

      @@vetrivel1021 உன் ஒதுக்கீடு திருட்டு தனத்தால் மேல் நாடு போகிறான். இங்கு ஈவெரா உடையதை குடிக்கும் ஈனபிறவி பேச அருகதை அற்றவன்.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 ปีที่แล้ว

      ஜாதிவெறியால் தீங்கு செய்யும் வேறு ஜாதியாரை ஜாதி சொல்லித்திட்டும் ஒரு உத்தமியின் மகனும் இங்கு பிறக்கவில்லை

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 3 ปีที่แล้ว +1

      @@friendpatriot1554 Excellent reply.

  • @murthysaravanan3503
    @murthysaravanan3503 3 ปีที่แล้ว +12

    வேதமும்
    ஆகமும்
    அநாதி.
    அநாதி:::ஆதி அற்றது:::ஆரம்பம் இல்லாதது.

  • @saffrondominic4585
    @saffrondominic4585 2 ปีที่แล้ว +1

    Enuku onnum theriyathu, but vedathil irukum mantra is sound base and got nothing to do with Sanskrit language nu pattum theriyum. Happy to know I was right. This video is so satisfying to watch; thank you Guru channel.

  • @krishlali1962
    @krishlali1962 3 ปีที่แล้ว +51

    துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் விளக்கம் மிக அருமை.

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 3 ปีที่แล้ว

    வேதத்தை சிலர் படிக்கக்கூடாதுஎன்றால் அது என்ன நரகலா

  • @SenthilKumar-vw5sw
    @SenthilKumar-vw5sw 3 ปีที่แล้ว +7

    I admire the wisdom of dushyanth Sridhar . I thank pande for reaching out 👍🏻

  • @dsvasan1
    @dsvasan1 2 ปีที่แล้ว

    வேதம் எழுதாக் கிளவி என அழைக்கப்படுகிறது. எழுத்து வடிவத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன.

  • @sairenur9768
    @sairenur9768 3 ปีที่แล้ว +50

    சீக்கிரம் அடுத்த பாகத்தைப் பதிவேற்றுங்கள். ஞான வேள்வி தொடரட்டும்!

    • @t.p.subbaraman5050
      @t.p.subbaraman5050 3 ปีที่แล้ว +4

      Yes, we shd put it in book soon h

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +1

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

    • @jojoramanathan3926
      @jojoramanathan3926 3 ปีที่แล้ว

      👌

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 ปีที่แล้ว

    Arumai.anaivarum.therinthu.kollavaenndum.tq.

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 ปีที่แล้ว +10

    சமஸ்கிரதம் (மாட்டு சந்தையில் பயன்படும் வரைமுறை)குறியீடு போல்

    • @sunder3811
      @sunder3811 ปีที่แล้ว

      ஸம்ஸ்கிருதம் ஒரு பொக்கிஷம் போன்ற மொழி என்று மேலை நாட்டவர்களே புகழ்ந்திருக்கிறார்கள். ஆகவே பல மேலை நாடுகள் பள்ளிகளில் இது ஒரு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. துவேஷ மனப்பான்மையால் அதன் சிறப்பை உணர மறுக்கிறீர்கள். ஸம்ஸ்கிருதத்தில் ஆன்மீகம் இலக்கியம் மருத்துவம் வானியல் லாஜிக் (தர்க்கம்) பிலாஸபி (ஞான மார்க்கம்) மற்றும் விஞ்ஞானம் உள்ளடக்கியது. ஆன்மீகம் வெறும் 10% தான். 90% மற்றவை. ஸம்ஸ்கிருதம் தமிழுக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. இரண்டு மொழிகளையும் அறிந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். ஏன் -- சாலமன் பாப்பையா வையே கேட்டுப் பாருங்கள். உங்கள் பெயரையே ஸம்ஸ்கிருதத்தில் வைத்துக் கொண்டுள்ளீர்களே !!

  • @santhoshrider7348
    @santhoshrider7348 2 ปีที่แล้ว

    "வேதங்கள் சமஸ்கிருதமே இல்லை" = என்ன ஒரு நாத்திகவாதமான வாக்கியம்!! இதன் பொருள் "There are no Sanskrit Vedas"
    "வேதங்கள் சமஸ்கிருதமே அல்ல" = "Vedas are not Sanskrit"
    இல்லை= no.
    அல்ல (அல்லை)= not.

  • @anbuoils186
    @anbuoils186 3 ปีที่แล้ว +8

    இந்த போண்டா பல்லாயிரம் ஆண்டுக்கு முன் சுட்டதா என்ன?

    • @Mksmoodi
      @Mksmoodi 3 ปีที่แล้ว +1

      பிஞ்சி போன bondaa...திரும்ப திரும்ப அந்த bondaa வையே சுட்டுட்டு இருக்கானுங்க... புளுகு மூட்டையை கட்டி கொண்டே இருக்கிறார்கள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      ஒரிசினல் சத்தியம்

  • @devaslr7642
    @devaslr7642 3 ปีที่แล้ว

    உன் மொழி உச்சரிப்பு ஐ பார்த்தாலே பயம் வருகிறது

  • @jeyjey4515
    @jeyjey4515 3 ปีที่แล้ว +25

    நமது கோவில்கள் நமது பொக்கஷங்கள். பாதுகாப்போம்
    th-cam.com/video/PGf-a8LxQgI/w-d-xo.html

  • @pushpasitharajn5085
    @pushpasitharajn5085 3 ปีที่แล้ว

    சூத்திரர்கள் ஏன் படிக்க கூடாதுன்னு சொல்லிடுங்க

  • @balajibalaj4541
    @balajibalaj4541 3 ปีที่แล้ว +51

    மிக சிறந்த முக்கியமான விஷயங்கள் இந்த பணி தொடர அந்த பகவானை பிரார்த்திக்கிறேன் 🙏

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว

      தமிழ் புனிதமான மொழி உலகில் முதல் மொழி
      பாலி இலக்கியங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரக்கம் உலகில் இல்லை
      தமிழ் பாலி துருக்கி பெர்சி அரபி உருது மொழிகளில் இருத்த பல வார்த்தைகளை திருடி உருவான மொழி செத்த தருத்திறம் பிடித்த மொழி சமஸ்கிரதம்
      தமிழில் பூவல் இறைவனை போற்றுவது பூவால் செய்வது
      பூசை
      இதை திருடி சமஸ்கிரத்திதில் .பூயா

  • @lathadevi5210
    @lathadevi5210 3 ปีที่แล้ว +8

    Thanks to both of you.
    Simply great.
    God bless you both

  • @sabarinathan154
    @sabarinathan154 2 ปีที่แล้ว +1

    " திரு மதிப்பிற்குரிய திரு ரங்கராஜ் பாண்டே தம்பி அவர்களுக்கு. என் மனதின் குரல். ஆன்மீக சிந்தனைகள் நிறைந்த ஒரு நிலையில் தெய்வ வழிபாட்டை கடைபிடிக்கும் போது நான் அந்த தெய்வ சக்தியை உணர்கிறேன். அந்த நேரத்தில் என் மனதில் தெய்வ சக்தி ஞானம் பிறக்கிறது. அந்த ஞான சக்தியில் இருந்து பிறக்கிறது பிரம்ம சக்தி ஞானம். அந்த பிரம்ம சக்தி ஞானத்தில் இருந்து பிறக்கிறது. பஞ்ச பூத சக்தி ஞானம். அந்த பஞ்ச சக்தி ஞானத்தில் இருந்து பிறக்கிறது. விஞ்ஞான சக்தி ஞானம். அந்த விஞ்ஞானத்தின் குறிப்பில் இருந்து பிறக்கிறது. பஞ்சாங்க கணிப்பு என்பதை நான் உணர்கிறேன். இது போன்ற ஞான நிலையை அடையும் போது. அதி காலை பொழுது பிரம்ம முகூர்த்த வேளையில் என் மனதில் எழும் கேள்விகளுக்கு அந்த பிரம்ம முகூர்த்த வேளையில் அதற்கான கேள்வியை எழுப்புகின்ற விதத்தில் அதற்கான பதிலையும் அறிவிக்கின்றது. எனக்கு கல்வி ஞானம் கிடையாது எனக்கு கேள்வி ஞானம் ஒன்றே அதற்கான வழியை காட்டுகிறது. கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு. கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் கை கொடுக்கும் கை கேள்வி ஞானம். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்திற்கு எல்லாம் தலையானது. நான் பெற்ற கல்வி ஞானம் கேள்வி ஞானம் தான். இதையும் தாண்டி எனக்கு கல்வி ஞானத்தை அறிவிக்கிறது இந்த பிரம்ம சக்தி ஞானம். அந்த பிரம்ம சக்தி நிலையை என் மணம் விரும்புகின்றது. என் நிலை ஒரு சம்சாரி யின் நிலை நான் சன்னியாசி யின் நிலைக்கு போகமுடியாத நிலை. அதனால் நம் நாட்டிற்கும். நம் நாட்டு மக்களும் என்னால் முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன். தங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அளவு கடந்த ஆசைகளாக உருவாகி கொண்டு இருக்கிறது. வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
    " பாரத தாய்க்கு நன்றி "

  • @cumkeewakee700
    @cumkeewakee700 3 ปีที่แล้ว +17

    Thanks panday g🙏🙏
    Thanks Dushyanth g 🙏🙏

  • @உண்மைத்தமிழன்
    @உண்மைத்தமிழன் 3 ปีที่แล้ว

    தயவுசெய்து ஸம்ஸ்க்ருதம் என்று. எழுதுக please
    ஸ "ம" ம்ஸ்க்ருதம்
    நன்கு செய்ய பட்ட மொழி
    எனப்பெயர்.
    இது அடிப்படை ஶ்ரீபாண்டே ஜீ

  • @TheSeshadri
    @TheSeshadri 3 ปีที่แล้ว +6

    A good presntation Heard all episodes by Dushyant Sridhar waiting for next episode Thanks to Shri R Panedaji too.

  • @26sundar
    @26sundar 3 ปีที่แล้ว

    There is no script for Sanskrit .....used
    Devanagari to write ..It’s Just a spoken language ..

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 3 ปีที่แล้ว +12

    Dushyant ji,
    MahaPeriyava had some visitors from Germany, Jewish scholars.They were showing their scriptures which were deemed to be ancient like Vedas.So he asked one Veda Student to recite Rigveda.The Jews were stunned to see the similarity. Periyaval then said you may have the lock, but we have both lock and keys.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 3 ปีที่แล้ว +1

      மஹா பெரியவர் தமிழை நீச்ச பாஷை என்று கூறியவர்.

    • @Mongoose1321
      @Mongoose1321 3 ปีที่แล้ว +2

      No mahaperiyava never told like that. Pls don’t spread rumors and false facts

    • @pmnkrishnan3060
      @pmnkrishnan3060 3 ปีที่แล้ว

      @@Mongoose1321 Sir please inform the person to whom you are addressing about what you want to convey.
      Instead of making a statement in general.
      For example if you are communicating about the status of language and what has been told earlier, deny that ,stating that issue.

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 3 ปีที่แล้ว +1

      @@varalakshmivasudevan3296 Maha Periyava never said "தமிழை நீச்ச பாஷை" It is a blatant lie. In fact, Maha Periyava asked His devotees to distribute free copies of Thirupavai and Thirubempavai. Before He attained Jeevamukthi, He asked His disciple to read panniru thirumurai. Give solid proof he said Tamil wasநீச்ச பாஷை. He had extensive conversation with Kavi Kanna dasan sir. How dare you spread such lies about our Pontiff.

    • @varalakshmivasudevan3296
      @varalakshmivasudevan3296 3 ปีที่แล้ว +1

      @@sakuntalanagesan1745 நீங்கள் எப்படி இந்த விடயத்தை நல்லவிதமாக கேள்விப்பட்டீர்களோ அதே போல நானும் பெரியவர் தமிழை நீச்ச பாஷையென்றும், அதில் பேசினால் திரும்பவும் ஒரு தரம் தான் குளிக்க நேரிடும் என்றும் கூறியதாக நானும் ஒரு ஊடகத்தின் வாயிலாக தெரிந்துக்கொண்டேன் .நான் பொய்யுரைப்பதாக நீங்கள் எப்படி தீர்மானிக்கலாம்? ஊடகத்தில் நான் என்ன பார்த்தேனோ அதைத்தானேப் பகிர்ந்துக்கொண்டேன். இது என் சொந்தக் கருத்து அல்ல.இதை சொல்வதற்க்கு தனியாக தைரியம் வேண்டுமா? நான் பெரியவரின் புகைப்படத்தை என்னுடைய வரவேற்ப்பறையில் வைத்திருந்தேன். இந்த விடயத்தை காணொளியில் பார்த்தப் பிறகு பெரியவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டேன். பெரியவரின் புகைப்படத்தை அகற்றிவிட்டேனே ஒழிய நாம் செய்தது சரியா? பெரியவர் இப்படி கூறியிருப்பாரா ? என்று எனக்குள்ளே இன்று வரை கேட்டுக்கொண்டே தான் இருக்கிறேன். பெரியவர் அப்படி கூறவில்லை என்பதற்கு நீங்கள் ஏதாவது ஆதாரம் கொடுத்தால் எனக்கும் ஒரு தெளிவு கிடைத்து விடும்.

  • @rajendracholan2752
    @rajendracholan2752 3 ปีที่แล้ว +1

    அழகான பதிவு அருமையான விளக்கம். யூதர்கள் பேசும்
    ஹிப்ருமொழிக்கும் வேத மொழிக்கும் என்ன தொடர்பு?
    Well explained..about the prominence of sound in Vedic language.
    In the beginning there was only Sound.

    • @thirumalairaajan
      @thirumalairaajan 3 ปีที่แล้ว

      யூத பிராமணர் என்று கேள்வி பட்டது இல்லையா

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 ปีที่แล้ว +8

    வேள்ளி பொய் 420 பணம் சம்பதிக்கும் வகை. வேதம் என்பது வேசம்.

    • @SampathKumar-pf6ke
      @SampathKumar-pf6ke 3 ปีที่แล้ว

      வேள்ளி என்றால் என்ன?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      வேதத்தைப்பழித்தால் கடுமையான பாபம் சேறும்

  • @redfuji5967
    @redfuji5967 3 ปีที่แล้ว

    இங்கே பேச்சு எதிர்ப்பு பற்றி அல்ல... சமஸ்கிருத மொழி ஒலி வடிவம் என்றால்.. குரு பரம்பரையாக வந்த பிராமணர்கள். பிராமணர்களுக்கு..சொல்லி கொடுப்பார்கள் ..இவர்கள் வேறுயாருக்கும். வேதத்தை சொல்லி தருவதில்லை.
    ஆனால்..
    சுவாமி ஜி கூறுவதுபோல் சத்திரிய
    வைசியர்கள்..எப்படி யாரிடம். போய் வேதம் பயில்வது... ????இந்த
    வேதமும் சமஸ்கிருத மொழியும்... எப்படி பரவும்????இது அனைவருக்கும்மான...மொழி என்று எப்போது தேசம் முழுவதும் பரவும்???

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 ปีที่แล้ว +47

    மகாபலிபுரத்தில் உள்ள தசாவதார ஸ்லோகத்தை சொல்ல வந்தார். அதை அடுத்த பதிவில் சொல்ல சொல்லவும்.

    • @murugan9343
      @murugan9343 3 ปีที่แล้ว

      அதன் பெயர் மாமல்லபுரம்

    • @gopiramanujam1060
      @gopiramanujam1060 3 ปีที่แล้ว

      @@murugan9343 thirukadalmallai

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 ปีที่แล้ว +1

    Kumbhakaran about to ask boon from Brahma
    "NirDevathvam" = No DevAs can defeat me
    Saraswathi devi, BrahmA's wife sat on Kumbhakaran's tongue and Kumbhakaran's tongue got twisted
    "NirDevathvam" - NidrA= Sleep. Always sleepy.
    So Kumbhakaran was awarded long sleep.

  • @ellappon
    @ellappon 3 ปีที่แล้ว +7

    அரசியலும் ஆன்மிகமும்
    அற்புத சங்கமம் 🙏

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 3 ปีที่แล้ว

      ஆமாம் பாண்டே தனது சக்தியை அதிகபடுத்த

  • @muthukumar1666
    @muthukumar1666 ปีที่แล้ว

    Puliyarai karuppasamy arulvaakku paarungal thelivu kidikkum

  • @fanmi8610
    @fanmi8610 3 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு குழப்பமான ஒலியை, எழுத்து முறையை நாம் பயன்படுத்தினால் பைத்தியம் தான் பிடிக்கும்.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว

    எந்த வேதம் மூன்று வேதங்களா
    நான்கு வேதங்கள்
    ரோம் நகரத்து வேதங்களா

  • @cumkeewakee700
    @cumkeewakee700 3 ปีที่แล้ว +4

    Super super super 🙏🙏🙏🙏🙏

  • @winemakingtamil5534
    @winemakingtamil5534 3 ปีที่แล้ว

    சரக்கடிக்காமலே தல சுத்துதுடா சாமி.......

  • @yaminissmoorthy9235
    @yaminissmoorthy9235 3 ปีที่แล้ว +6

    Thank you!! 1 am sincerely following this series.... eagerly waiting for next episode....

  • @ramaduraisrinivasan9965
    @ramaduraisrinivasan9965 2 ปีที่แล้ว

    உங்கள் புரிதலே தவறு. தமிழ் கிரந்தம் லிபி முதல் எல்லா இந்திய மொழிகளிலும் வேதம் எழுத முடியும். தேவநாகரி லிபி அரசு பயன் படுத்து வதால் popular ஆக உள்ளது.

  • @vidhyaraghavan2614
    @vidhyaraghavan2614 3 ปีที่แล้ว +7

    Keep the good work going. Expecting the next episode soon

  • @hadesgaming7416
    @hadesgaming7416 ปีที่แล้ว

    சுருக்கமாக விளக்கமாக முழுதுமாக புட்டுப் புட்டு வைக்கிறார்

  • @sanathanamodel
    @sanathanamodel 3 ปีที่แล้ว +4

    When dushyanth is saying about Brahma in Doing yagna ,Chanakya is shwing the picture of Chaturmukha brahma .THis is one example that the whole talk is very misleading .

  • @rengarajaniyengar1309
    @rengarajaniyengar1309 3 ปีที่แล้ว

    ஆங்கிலம் 26 எழுத்துக்குளனைத்தையும் கூறவேண்டிய நிர்பந்தமொழி.இது உருவாக்கப்பட்ட நவீனமான ஒன்று.சமஸ்கிருதமுருவாக்கப்பட்டதாக எங்கும் காணக்கிடைக்கிறதா?ஒலிவடிவமே வரிவடிவமாகியது.இவர் கூறுவதை ஏற்றால்...மாடு என்ற ஒலியைகேட்டு MAADU என வரிவடிவம் தரப்பட்டதாகும்.மொழியற்றதை மொழியிலிரக்கினோமெனில் எந்த இலக்கண அடிப்படையில் புரிதலுண்டாகும்.அரபியத்தை தமிழிலக்கணத்திலாராய்வதுபோல மடமை!வேத இலக்கணம் சமஸ்கிருத இலக்கணமொன்றென ஏற்கவேண்டும்.குழப்பமேமதமான இந்துவில் இது மேலுமோரு குழப்பம்👍

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 ปีที่แล้ว +3

    நன்றி துஸ்யந் ஐயா! திரு பாண்டேஅவர்களே! ஒலி வடிவம் என்பதைநீங்களே திரும்ப திரும்ப ஒளி வடிவம் ஒளி வடிவம் என்று உச்சரித்தது கவலை அளித்தது. தயவு செய்து லகர, ளகர; ழகர பேதத்தை பயிற்சி செய்து கொள்ள வேண்டுகின்றேன் ஒலி என்றால் sound, ஒளி என்றால் light.

  • @sudhakarkrishnamurthy
    @sudhakarkrishnamurthy 3 ปีที่แล้ว

    Pandey forcing him to say Vedham is written using Sanskrit in later ages... But failed... So sad...

  • @subaranatham2558
    @subaranatham2558 3 ปีที่แล้ว +13

    தமிழரின் கோவில்களில் இனிமேல் தமிழில் மட்டுமே வழிபாடுகள் நடத்த படவேடும்.

    • @RavindranRavin-g6r
      @RavindranRavin-g6r 11 หลายเดือนก่อน

      ஐயா தமிழர்கள் கட்டிடன கோவிலாக இருப்பினும் தேவாரம் திருவாசகம் பாடிய காலம் முதற்கொண்டே‌ வழிபாடுகள் நடைபெற்று கொண்டே தான் இருந்தது.மற்றும் பாடல்கள் பாடிய நால்வரும் பிராமணர் குலத்தை சார்ந்தவர்கள் என்பதை மறக்க வேண்டாம் ‌.

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 3 ปีที่แล้ว

    Pandey ji what' the cofusion. மக்களால் மொழியப்படுவது மொழிகள் அது for communication and அறம் சார்ந்த கருத்துக்களை அறிய. எனவே அது பெரிது இது பெரிது என வேண்டாம். எதனால் சமஸ்கிருதம் பேச்சு வழக்கு ஒழிந்தது. It was among the royal group. They didn't desire commoners excel in it. It has its own treasures as all other languages. We use letters alpha beta theta zai imu ghamma so on and so much. Likewise we have to put in use whichever whatever available.

  • @RajeshVl1971
    @RajeshVl1971 3 ปีที่แล้ว +4

    Purusha suktam encryption of “voltage amplification.”

  • @vijayjoe125
    @vijayjoe125 3 ปีที่แล้ว

    வேதங்கள் சமஸ்கிருதமே இல்லை
    இது என்ன புது உருட்டா இருக்கு??
    ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் ....
    இது என்ன மொழி?
    கீழடி
    கிண்ணிமங்கலம்
    ஆதிச்ச நல்லூர்
    பூம்புகார்
    அதிரம்பாக்கம்
    ஒண்ணுத்தலயும் சமஸ்கிருதம் கிடைக்கலை
    எனது தமிழே மூத்த மொழி.
    அது தமிழர்களின் ஆதாரமொழி
    உலகின் மூத்த மொழி.
    கோவில்களில் ஆதாரம்
    எங்கே தோண்டினாலும் தமிழ்தான் கிடைக்கிறது
    சிந்து சமவெளி நாகரீகம் தமிழர் நாகரீகம் என்று சிந்து சமவெளி ஆய்வாளர் ஐஏஎஸ் பாலகிருஷ்ணன் நிரூபித்துவிட்டார்.

  • @TheSridharantkr
    @TheSridharantkr 3 ปีที่แล้ว +4

    Sridhar my name alike Super explanation. You have floored these illiterate masses politicians.

  • @keralatalks3721
    @keralatalks3721 3 ปีที่แล้ว

    என்ன மாமி..!கேட்டேளா...! இப்போ புரிகிறதா நோக்கு?? என்னென்ன சொல்றா பாருங்கோ.!
    இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி சொல்லித் தான் வருஷக்கணக்கில் தமிழர்களை ஏமாத்தி இவா மட்டும் நெய்விட்டு சாப்பிடுறா. 😬👿
    ஒரு சாதாரண வெண்ணைக்கே இவ்வளவு இவ்வளவு டிபரென்ட், டிப்பரண்டா விளக்கம் சொல்லுற இவாளா எப்பிடி நம்புறது சொல்லுங்கோ...??🤦🤓
    சமஸ்க்ருதம்ன்னு சொல்லீட்டு தமிழை காமிக்கிறா இந்த திருட்டு படவாக்கள்...!😬👿
    இப்படி அறிவே இல்லாம எதாவது உளறிட்டு, எத்தனை வருஷமா இந்த தமிழர்களை ஏமாத்திட்டு
    குப்ப கொட்டிட்டு இருக்கிறா பாருங்கோ...!😎
    என்ன பண்றது??? கேட்டா கலிகாலம்னுவா...!🤔
    மாமி... இவங்களையெல்லாம் நம்பீடாதீங்கோ...!🤓
    எல்லாம் திருட்டு படவாக்கள்..!!! 😀
    பருப்பு சாதமும், சாம்பார் சாதமும் சாப்பிடுற இவாளுக்கே இப்படி புத்தி போகுதுன்னா, நல்ல நல்லி எலும்பை கடிக்கிற தமிழ் பூர்வகுடிகளுக்கு
    இதைக்கூட புரிஞ்சுக்க முடியாதா பாருங்கோ...!!!☝️🤔
    மணி அடிக்கிற இவாளுக்கே இவ்வளவு புத்தின்னா, தகுதியான கல்லை தேர்ந்தெடுத்து, நல்ல சிற்பியை தேர்ந்தெடுத்து, மிகச் சரியான இடத்தைத் தேர்வு செய்து,கோவிலை கட்டி தன் வரலாறையே கல்வெட்டுக்களில் பதிக்கிற, இறையனார் சிலைவடித்துக் கும்புடுகிற, பூக்களால் அர்ச்சிக்கிற தமிழனுக்கு எவ்வளவு இருக்கும்னேன்..!🤓
    ஓரளவுக்கு ஓட்டலாம்.. தப்பில்லை...ஆனா வேதத்திலே ஏரோபிளனெல்லாம் ஒட்டக்கூடாது...என்ன சரிதானே மாமி..!!😜🤓😂😂

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 3 ปีที่แล้ว +5

    Wonderful explanation!🙏

  • @gopi1601
    @gopi1601 3 ปีที่แล้ว

    மனிதன் இல்லை என்றால் கடவுள் இல்லை

  • @chandini.p.s
    @chandini.p.s 3 ปีที่แล้ว +4

    High research very valuable information which should be known to all of us who feel proud of Indian culture and our ciilization.Thanks to Dushyanth ji and Pandeyji .

  • @winemakingtamil5534
    @winemakingtamil5534 3 ปีที่แล้ว

    Ola..ola.....olaaaa... Ola olammaaaa..... Maaaa

  • @jswami45
    @jswami45 3 ปีที่แล้ว +3

    Pande's frequent interruptions has prevented Sri Dushyant jin from conveying what he wanted to convey . He could have avoided this blocking his thought flow.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 3 ปีที่แล้ว +2

    There is a difference between sound and word. Word belongs to a language, whereous sound is unique. It has no language. Eg. Bursting of a cracker is a sound that has no meaning. But if I Text it has a sound and that has a language. 😂

  • @sarankrishnan1915
    @sarankrishnan1915 3 ปีที่แล้ว +8

    இது தான் வாயில் வடை சுடுவதா !!!!😂😂😂

    • @jatheeskumar7390
      @jatheeskumar7390 3 ปีที่แล้ว +2

      இவனுகள் ரெண்டு பேரும் சேர்ந்து சுட்ட பருப்பு வடையில் உள்ள "பருப்பு " வேகவே " இல்லை .....

    • @sarankrishnan1915
      @sarankrishnan1915 3 ปีที่แล้ว +1

      @@jatheeskumar7390 ஆமாம்.. பருப்பு இல் லை பரூப்ப்பு.... குறில் இல்லை நெடில்.... மக்களை முட்டாள் ஆக்கும் பார்பன பரதேசிகள்...

  • @Narayanan301
    @Narayanan301 2 ปีที่แล้ว

    வேதம் வந்த நாள் ஆகாஸத்தில்.இருந்து வந்தது தான் சமஸ்கிருதமே தான் சார் திரு பாண்டே அவர்களே அக்க்ஷரம் மாதா.ஸ்வரம்பிதா லயம் ஞாதா....
    ......உச்சாடனம்.....சுத்தார்தம்
    ..வேதம் வேதம் என்ற வார்த்தைகள் வந்தது.னு ஒரு மேல் உன்டு .அசரீதி என ஒரு.விஷயம்.என்றாள்.அசரீதியை.கோட்க வேண்டும்.என்றாள்.குழதர்மத்திலும் புருஷதர்மத்தில் சுத்தமான ஆற்றள் குண்டுக்கு யோக சாஸ்திரத்தில் அடைபடையில் உல்லது. ஆண்மாவேழியில் உல்லவர்களை நேராக அவர்களுக்குஇனைவனது பக்தி பரவசத்தில் ஈசனிடம் இருந்து வந்தது தான் வேதமும் பிராமணரும் சமஸ்கிருதத்திற்கு தேவநாகரி என பொய்யர் உன்டு சார் மேலே தங்களிடம் பேசுபவர்ப்பூர்சமஸ்கிருதம் சுத்தமாக உச்சரிப்பதாக தேறியலை சார் வேதத்தில் உல்லதைதண்மபடிஅப்படியேகூறயாராவது வந்து தான் பேசணம்.
    ஆனால் கூடாது என வேதமே பல இடத்தில் கூறுகிறது ஆக இது இப்பே தேவைஇல்லைய்.

  • @SureshKumar-lm9qy
    @SureshKumar-lm9qy 3 ปีที่แล้ว +5

    Looking forward to the next episode.

  • @chatrapathy06
    @chatrapathy06 3 ปีที่แล้ว

    அடியேனுக்கு சிறு சந்தேகம். நீங்கள் சொல்வதுபோல் பார்த்தாலும் ஏன் பாணினி மஹர்ஷி அஷ்டாத்யாயில் லேட் வேதே அதாவது லேட் லகாரம் வேதத்திற்கு என்றும் இன்ன பிற ஆசார்யர்கள் லாகாரா: தச (வார்த்திகம்) என்று ஏன் சொல்ல வேண்டும். அதே போல் பஹுலம் சந்தஸி உச்சைருதாத்த: நீசைரனுதாத்த: ஸமாஹார: ஸ்வரித: என்றும் இன்னும் பல ஸூத்ரங்கள் உள்ளனவே இது பற்றி உங்கள் அபிப்ராயம்

  • @karthikmanikandan7321
    @karthikmanikandan7321 3 ปีที่แล้ว +4

    Superb explanation

  • @sivarajmd
    @sivarajmd 3 ปีที่แล้ว

    வாதம் ஒலியென்றால் அதன் வரிவடிவத்திற்கு முன்பே, சித்திர வடிவத்தை பயன்படுத்தினார்கள்.
    காளை என்ற சொல் உருவாகும் முன்பே காளையின் படத்தை வரைந்தார்கள். பின்புதான் வரிவடிவம் பெறலாயிற்று என்பது ஆராய்ச்சிகள் தரும் பதில்.
    எபிரேய மொழியில் இன்றளவும் ஒரு சொல்லின் பொருள்அறிந்துகொள்ள சித்திரமும், இருவிதமான எண்மதிப்புகளும் பயன்பாட்டில் உள்ளன.
    சமஸ்கிருதம் அறியாததால், ஒலிகுறிப்பின் சந்தேகம்:
    அஜஹா (உச்சஸ்தாயி)- பிரம்மா - படைக்கும் இறைவன் - கருவற்றர் (கர்த்தர்) (கருவிலே உருவாகதவர்)
    அஜஹா (மத்தியஸ்தாயி) - ஆடு (ஆட்டுக்குட்டியானவர்)
    அப்படி பொருள்கொள்ள முடியுமா?
    இரண்டு அஜஹா (ஒலிவேறுபாட்டால்) சொற்களும் தரும் பொருள்கள், இலக்கணங்கள், பண்புகள் என்னென்ன-?

  • @SubhashTiptur
    @SubhashTiptur 3 ปีที่แล้ว +5

    Nice❤️

  • @gopi1601
    @gopi1601 3 ปีที่แล้ว

    சமஸ்கிருதம் ஒரு வழகொழிந்த மொழி இன்றைக்கு அதன் தேவை உள்ளதா என்று பார்க்க வேண்டும். மனித தேவைகள் நிறைய இருக்க தேவையில்லாத விசயங்களில் மனித உழைப்பை செலவழிப்பது வீண் செலவு. மக்களின் வரி பணத்தை மக்களுக்கே செலவிட வேண்டும். நல்ல கருத்துக்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற ஒரு சொல் போதும்

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 ปีที่แล้ว +4

    Waiting for next part. Pl release soon. What a knowledge. My namaskaram to Sri. Dhushyanth Sridhar.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 3 ปีที่แล้ว

    எந்த வேதம் ரிக் யஜுர் சாம அதர்வணம் இதில் எது.

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 3 ปีที่แล้ว +5

    சித்தர்கள் வழியில் சென்றால் மட்டுமே அனைத்து விளக்கம் தெரியும் ஒரு சில நேரங்களில் நானும் சித்தரை நாடவேண்டும் ஏன் என்றால் வேதம் பொருட்கள் மனிதனுக்கு வாசி உல்கதி நடக்க வேண்டும் ஜி ஜிஜி