ஹரே கிருஷ்ணா ஸ்வாமி தண்டவத்ப்ரணாம் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஸ்வாமி தங்கள் உபண்யாசம். எல்லா வயதினருக்கும் பிடிக்கிற மாதிரி பேசுகிறீர்கள். இளைஞர்களுக்கு தங்களது உபண்யாசம் ரொம்ப ரொம்ப பிடிக்கிறது . ஏராளமான விஷயங்களை அள்ளி அள்ளி கொடுக்கிறீர்கள் ஆன்மீக ஞானத்தை தேன் போல் வார்க்கிறீர்கள் . இளையவர்கள் தன்னையரியாமலேயே பக்தி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். ரொம்ப நன்றி ஸ்வாமி தண்டவத்ப்ரணாம் .
அருமையான பேச்சு சுவாமிஜி..... காலத்துக்கேற்ற உபன்யாசம்.... உங்களிடம் குறையிருப்பதாய் எனக்கு தோன்றவில்லை..... உங்கள் அம்பு வார்த்தைகள் இன்றைய அரசியல்வாதிகளை துளைக்க வேண்டும் 🙏 நீர் நீடூழி வாழ்க
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ராமன் கேட்ட ராமாயணம். விஷ்ணு கேட்ட சகஸ்ரநாமம். குருவாயூரப்பன் கேட்ட நாராயணீயம் தகவல்களை அருளுரையாக தரும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 17.07.2023.
Dhushyant ji...You are absolutely correct, one has to relate to current affairs to explain., then only we can connect to the new generation, just like Thaiyr sadam + manga oorgai 😄😉
Thank you for using comedy, current affairs and what not in your upanyasams. If not for that I would have not had the good fortune of listening to the Paratmatma’s glory, about our literature and glorious Sanatana dharma. More power to you and dhanyavadagalu!
குருவாயூரப்பன் தரிசனம் கிடைப்பது என்பதெனில...அதுவும் வரம்தானா சார்....இரண்டே நொடி பலமுறை கண்களை சிமிட்டி வச்சிக்கணும்...இதெல்லாம் எனக்கு தெரியாதே சார்....ஆனால் அவரை மிக அழகாய் தரிசிந்தேனே...சந்தனக்காபபு அலங்காரத்தில்....அழகிய ஸ்மைலி சிம்பல் மாதிரி சிரித்தவாறு ...அவரது உதடு சிகப்பாக இல்லை கருப்பாக ...சந்தனக்காப்பில் விக்ரக நிறத்தில் வாய்...குட்டியூண்டு பையன்தான்...ஆனால் சந்தனக்காப்பிட்ட அழகில் பளிச்சென்று தெரிந்தானே...🤔🙏🙏 அவரை தரிசிக்கும் முன் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது....கோபுரம் தங்க நிறத்தில் இருந்தது....அவரது சன்னதி எதிரேயிருந்த மேடையிலஅ குடத்தில் பெயரை எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் அவ்வூரில உள்ளோர் ஒவ்வொருவர் பெயராக கூறிக் கொண்டிருந்தனர்....இத்தனை பொறுமையாக கவனித்து தரிசித்து வந்திருக்கிறேனே...எனக்கே குழப்பமாகிடுச்சுங்க...அவர்தான் குருவாயூரப்பனா என்று...எதற்கும் பதிவு முடிநததும் கூகுளில் குருவாயூரப்பன் புகைப்படம் தேடி பார்த்துடறேன்...🤔🤔🙏
அவரேதான்ங்க...அப்போ விபரம் தெரியாதவங்க போனால் நன்கு தரிசனம் தந்தருள்வாரோ என்னவோ....அவரைக் காணச் செல்கையில அவர் குறித்து ஏதுமஅ தெரியாதுங்க..ஆறரை மணிநேர பயணம் இருந்தது அறிந்து கொள்ளலாமென உபன்யாசம் தேடியெடுத்தேன்தான...அன்றுதான் ராகுல்காந்தி பாதயாத்திரை என இங்கே போகாதே அஙஅகஏ போகாதேன்னு துரத்த...குருவாயூர்னோ...எர்ணாகுளம்னோ மேப் போட்டு வழி கூறியவாறே ...ஆக ..உபன்யாசமும கேட்கல..😊👍🙏🙏🙏
பங்குனி மாசத்துல இருந்தே சூரியன் கோயம்புத்தூர் கிணத்துல விழுந்த கதைல...பூமியை நோக்கி விழுந்துட்டு இருக்கேன்னு சொல்லி...விழுந்துட்டே.....இருக்காரோ என்னவோ... சூரிய பகவானோட உஷ்ணம் தாங்க முடியலை...பெருமாளே கருணை வைத்து...அவரை இழுத்துப்போய் கனம் தாங்காத அந்த மேகக்கூட்த்திற்குள் கட்டிவைத்தால் நன்றாயிருக்கும்....நான் நினைக்கிறேன் சூரிய பகவான் பூமியைப் பார்த து உருகி உருகி விழறார்னு.....அவ்வாறு அவர் உருகி வழியும் அளவுக்கு அவரை ஈர்ப்பது என்னான்னுதான் தெரியல...இன்றெல்லாம வறுத்தெடுப்பதற்கு கடாயும் கரண்டியுமாய் வந்திருந்தார்...ஏதோ வீட்டிற்குள்ளேயே ஒளிந்து கெண்டதால தப்பித்தேன்....நாளை கரண்டியையும் கடாயையும் கூட பெருமாள் பிடிங்கிக் கொண்டாரெனில் நன்றாயிருக்கும்தான்....🙏🙏
Sir enagu parasuramar pathie venum i have small wrk about thasa avatharam i collect about parasuram but i feel not fulfill plz unga ubansathula irruntha na therjukalama
ஹரே கிருஷ்ணா ஸ்வாமி
தண்டவத்ப்ரணாம்
ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது ஸ்வாமி
தங்கள் உபண்யாசம்.
எல்லா வயதினருக்கும்
பிடிக்கிற மாதிரி பேசுகிறீர்கள்.
இளைஞர்களுக்கு தங்களது உபண்யாசம் ரொம்ப ரொம்ப பிடிக்கிறது . ஏராளமான விஷயங்களை அள்ளி அள்ளி கொடுக்கிறீர்கள்
ஆன்மீக ஞானத்தை தேன் போல் வார்க்கிறீர்கள் .
இளையவர்கள் தன்னையரியாமலேயே
பக்தி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
ரொம்ப நன்றி ஸ்வாமி
தண்டவத்ப்ரணாம்
.
SaiRam SeethaRam SaiNarayana Jai Hanuman
Kesava Madhava Govinda Hari 🌸👏🪔🙇🏻♀️🙏🏻🪷🙌
அருமையான பேச்சு சுவாமிஜி..... காலத்துக்கேற்ற உபன்யாசம்.... உங்களிடம் குறையிருப்பதாய் எனக்கு தோன்றவில்லை..... உங்கள் அம்பு வார்த்தைகள் இன்றைய அரசியல்வாதிகளை துளைக்க வேண்டும் 🙏 நீர் நீடூழி வாழ்க
அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.
ராமன் கேட்ட ராமாயணம்.
விஷ்ணு கேட்ட சகஸ்ரநாமம். குருவாயூரப்பன் கேட்ட நாராயணீயம் தகவல்களை அருளுரையாக தரும் தங்கள் திருவடிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 17.07.2023.
Super excited
Romba Nalla vishayam
Swami
Hare Krishna 🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம். சேங்காலிபுரம் அனந்த ராமதீஷிதர் கேட்க முடிந்தது. தங்களது உபன்யாசம் பார்க்க, கேட்க மிகப்பெரிய பாக்கியம். தன்யனானோம்
Thank you swamy
Ike having superb juice after coming from hot sun. So nice
I am happy that we co exist wuth swamys like Velukkudi and Dushyant. I am sure in last few jenmas we have really done some good deeds.
நாங்களும் ஏதோ தவம்லாம் பண்ணியிருக்கோம் சார்.....மத்த யாரும் பெருந்தன்மையால் இல்லேன்னுட்டாலும்....நானெல்லாம் தவமிருந்து வரம் பெற்றே வந்துள்ளேன்ப்பா.....என்ன தவம் செய்தனை யசோதா என்பதுபோல்...தங்கள் உபன்யாசம்தான் அத்தனை இனிமையாய் உள்ளதாய மனம் உணருதே.....ஆக வெறுமே போன ஜென்மாவுல என்னதான் பாவம் செஞ்சிருப்பேன்னு அப்படடியே ஜோதிட சேனல் பக்கமா சுற்றிக்கொண்டு...ராகு ,கேதுவோட கதையளந்துகொண்டு...சனீஸ்வரரோட சண்டையிட்டுக்கொண்டு..... போதாக்குறைக்கு பெட்ரோல் டீசலே போடாம ஓடற சனீஸ்வரர் வாகனத்தோடு வேறு வாதம் பேசிக்கொண்டு...வண்டிக்கே டிசல் போடாதவரை ஓனரா வச்சிருக்கியே உனக்கா சோறு போடுவார்னு....காக்காகிட்டே கூட கதையளந்திருக்கேன் சார்.... சோறா போடுவார்னு சொல்லி கொஞ்சம் சாதமும் வச்சேன்தான் ...அதுஙகளும் சாதம்லாம் சாப்பிடுவதில்லை சார்...டிபனுக்கு மாறிடுச்சு...ஆக டிபன் வைத்து....ஏதோவொரு நொடிப்பொழுதில் போன ஜென்மத்து பாவத்தை தேடியலையறியே...செய்த புண்யம் என்ன பெற்ற வரம்தான் என்னவென்று தேடலாமேன்னு தோணியிருக்கும் போலும்...ஆக சட்டென்று மனம் ஜோதிடத்தை துறந்து உபன்யாசத்தில் லயித்தெனில்...ஆக எனக்கெல்லாம் இது வரமேதானுங்க...😊🙏🙏
Namasthagurugi
Such good Upanyasam not listened by many people, but Big Boss programs are seen by many so called learnt people.
So blessed to get an opportunity to listen to such souls... i am a big fan of your talks.. you are making our life so blessed
Hare Krishna Hare Narayana Hare Guruvayoorappa. Namaskarams. Radhe Krishna.
அடியேன் 🌹🌹🌹
Dhushyant ji...You are absolutely correct, one has to relate to current affairs to explain., then only we can connect to the new generation, just like Thaiyr sadam + manga oorgai 😄😉
Jai sri guruvaayoorappa🙏🙏🙏
Namaste Dushyanth prabhuji 🙏🏻
🙏🙏🙏🙏🌺🌺🌷🌷
I loved that you added Swami Madusudana Saraswati. I simply adore his Bhagavat Geetha. Krishna Guruvayurappa Narayana
GURUVAAYURAPPAN THIRUVADIHALE CHARANAM 🙏🕉️🙇🏻♀️🕉️🙇🏻♀️🕉️🙇🏻♀️🕉️🌹🙏
Blessed to hear you sir. God bless you
Namskarm swamy 🙏🙏🙏
அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏
அருமை ஸ்வாமி. நமஸ்காரம் 🙏
Om Namo Narayana
சர்வம் க்ருஷ்ணர்ப்பணம்.
ஓம் நமோ நாராயணாய.
Jai shree krishna 🙏🙏🙏
🙏🙏Namo Narayana 🙏🙏
Hare krishna 🙏🙏🙏🌹🌹
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Krishna Krishna
Ippo unga upanyasam ketutu sikiramey guruvaayur poittu perumalai pakanumnu thonite iruku sir kandippa povom
🙏🙏🙏
🙏🙏🙏💐💐💐
Thank you for using comedy, current affairs and what not in your upanyasams. If not for that I would have not had the good fortune of listening to the Paratmatma’s glory, about our literature and glorious Sanatana dharma. More power to you and dhanyavadagalu!
Swami neenga namma dharmathukku kidatha periya pokkisam, bagavan epothum unga kooda iruppar
Amazing.
குருவாயூரப்பன் தரிசனம் கிடைப்பது என்பதெனில...அதுவும் வரம்தானா சார்....இரண்டே நொடி பலமுறை கண்களை சிமிட்டி வச்சிக்கணும்...இதெல்லாம் எனக்கு தெரியாதே சார்....ஆனால் அவரை மிக அழகாய் தரிசிந்தேனே...சந்தனக்காபபு அலங்காரத்தில்....அழகிய ஸ்மைலி சிம்பல் மாதிரி சிரித்தவாறு ...அவரது உதடு சிகப்பாக இல்லை கருப்பாக ...சந்தனக்காப்பில் விக்ரக நிறத்தில் வாய்...குட்டியூண்டு பையன்தான்...ஆனால் சந்தனக்காப்பிட்ட அழகில் பளிச்சென்று தெரிந்தானே...🤔🙏🙏 அவரை தரிசிக்கும் முன் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது....கோபுரம் தங்க நிறத்தில் இருந்தது....அவரது சன்னதி எதிரேயிருந்த மேடையிலஅ குடத்தில் பெயரை எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் அவ்வூரில உள்ளோர் ஒவ்வொருவர் பெயராக கூறிக் கொண்டிருந்தனர்....இத்தனை பொறுமையாக கவனித்து தரிசித்து வந்திருக்கிறேனே...எனக்கே குழப்பமாகிடுச்சுங்க...அவர்தான் குருவாயூரப்பனா என்று...எதற்கும் பதிவு முடிநததும் கூகுளில் குருவாயூரப்பன் புகைப்படம் தேடி பார்த்துடறேன்...🤔🤔🙏
அவரேதான்ங்க...அப்போ விபரம் தெரியாதவங்க போனால் நன்கு தரிசனம் தந்தருள்வாரோ என்னவோ....அவரைக் காணச் செல்கையில அவர் குறித்து ஏதுமஅ தெரியாதுங்க..ஆறரை மணிநேர பயணம் இருந்தது அறிந்து கொள்ளலாமென உபன்யாசம் தேடியெடுத்தேன்தான...அன்றுதான் ராகுல்காந்தி பாதயாத்திரை என இங்கே போகாதே அஙஅகஏ போகாதேன்னு துரத்த...குருவாயூர்னோ...எர்ணாகுளம்னோ மேப் போட்டு வழி கூறியவாறே ...ஆக ..உபன்யாசமும கேட்கல..😊👍🙏🙏🙏
பங்குனி மாசத்துல இருந்தே சூரியன் கோயம்புத்தூர் கிணத்துல விழுந்த கதைல...பூமியை நோக்கி விழுந்துட்டு இருக்கேன்னு சொல்லி...விழுந்துட்டே.....இருக்காரோ என்னவோ... சூரிய பகவானோட உஷ்ணம் தாங்க முடியலை...பெருமாளே கருணை வைத்து...அவரை இழுத்துப்போய் கனம் தாங்காத அந்த மேகக்கூட்த்திற்குள் கட்டிவைத்தால் நன்றாயிருக்கும்....நான் நினைக்கிறேன் சூரிய பகவான் பூமியைப் பார்த து உருகி உருகி விழறார்னு.....அவ்வாறு அவர் உருகி வழியும் அளவுக்கு அவரை ஈர்ப்பது என்னான்னுதான் தெரியல...இன்றெல்லாம வறுத்தெடுப்பதற்கு கடாயும் கரண்டியுமாய் வந்திருந்தார்...ஏதோ வீட்டிற்குள்ளேயே ஒளிந்து கெண்டதால தப்பித்தேன்....நாளை கரண்டியையும் கடாயையும் கூட பெருமாள் பிடிங்கிக் கொண்டாரெனில் நன்றாயிருக்கும்தான்....🙏🙏
What sankalpam we have to do in Dubai
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Are there any books which give a detailed explanation- bhasyam.... Of Narayaneeyam
Sir enagu parasuramar pathie venum i have small wrk about thasa avatharam i collect about parasuram but i feel not fulfill plz unga ubansathula irruntha na therjukalama
No match. Just like sri Guruvayurappan fir Dushyanth Sridhar no match. God bless U and yr family with Ayur Arokya Sowkyam
🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய 🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏