உடலுக்கும் ஆத்மாவிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? - Dushyanth Sridhar Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 61

  • @nagarajanr4342
    @nagarajanr4342 ปีที่แล้ว +2

    அடியேன் தங்களுடன் இறையருள் இருந்து தங்களின் வாழ் கையில்
    அனைத்து வளங்களையும்
    பெற்று வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்
    தங்களின் உபன்யாசம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

  • @rajeshwari3976
    @rajeshwari3976 ปีที่แล้ว +7

    Harekrisna my dear Samy 100 yrs neega valanum

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 ปีที่แล้ว +2

    👍 சரீரம் வேறு, ஆத்மா வேறு என்பதை இவ்வுலக மக்கள் என்னை பார்த்து நன்றாக அறிந்து கொண்டார்கள்.😊

  • @pavithrasrinivasan4296
    @pavithrasrinivasan4296 ปีที่แล้ว +6

    Started listening your speech daily and inspired alot ... thank you so much sir😊

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 ปีที่แล้ว +10

    அடியே ன் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj ปีที่แล้ว

      உன்னால் மந்திரம் என்பது சமஸ்கிருத சொல் என்பதை நிரூபிக்க முடியுமா
      மனம் + திறம் =மந்திறம்
      மனம் + தரம் = மந்தரம்
      மந்திரம் என்ற சொல் சமஸ்கிருதத்திற்கு உரியதாயிற்று என்றால் அந்த சொல்லை சமஸ்கிருதத்தில் நீ பிரிக்கும் பொழுது பொருள் வருமா வராது.
      பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல.
      அருளை சினையாக பெறுவது அருட்சினை அது அர்ச்சனை அல்ல
      சிரசில்வதிப்பவள் சிரசவதி அது சரஸ்வதி அல்ல.
      சூல் + அகம் சூலகம் அது ஸ்லோகம் அல்ல.
      இந்த சொற்கள் அனைத்தும் நீ சமஸ்கிருதத்தில் பொருள் தேடிப்பார் உனக்கு கிடைக்காது.
      இப்பொழுது புரிகிறதா உன்னை எப்படி ஏமாற்றுகிறார்கள் இவர்கள் என்று.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl ปีที่แล้ว +5

    இன்றைய உபன்யாசம் அருமை சாமி...நன்றி...

  • @llakshmi9746
    @llakshmi9746 ปีที่แล้ว

    Adiyen.very happy to admire your experiences adbhutham

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว +1

    Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 ปีที่แล้ว

    மிகவும் அவசியம். மிகவும் நல்லது

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj ปีที่แล้ว

      உன்னால் மந்திரம் என்பது சமஸ்கிருத சொல் என்பதை நிரூபிக்க முடியுமா
      மனம் + திறம் =மந்திறம்
      மனம் + தரம் = மந்தரம்
      மந்திரம் என்ற சொல் சமஸ்கிருதத்திற்கு உரியதாயிற்று என்றால் அந்த சொல்லை சமஸ்கிருதத்தில் நீ பிரிக்கும் பொழுது பொருள் வருமா வராது.
      பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல.
      அருளை சினையாக பெறுவது அருட்சினை அது அர்ச்சனை அல்ல
      சிரசில்வதிப்பவள் சிரசவதி அது சரஸ்வதி அல்ல.
      சூல் + அகம் சூலகம் அது ஸ்லோகம் அல்ல.
      இந்த சொற்கள் அனைத்தும் நீ சமஸ்கிருதத்தில் பொருள் தேடிப்பார் உனக்கு கிடைக்காது.
      இப்பொழுது புரிகிறதா உன்னை எப்படி ஏமாற்றுகிறார்கள் இவர்கள் என்று.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว +3

    Namaskarams🌹🌹🙏🙏

  • @kumaransivapriya
    @kumaransivapriya 9 หลายเดือนก่อน

    Hare Krishna swami
    Dhandawath pranam

  • @Sraji-p1d
    @Sraji-p1d 4 หลายเดือนก่อน

    Arpudham Swamy.

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan6397 ปีที่แล้ว +1

    Very nice topic. Explained well Swami Dushyanth sridhar ji.Ananda Kodi namaskaram.,😊🙏💐

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஸ்வாமி

  • @sunandhas795
    @sunandhas795 ปีที่แล้ว

    🙏🙏Adiyaen🙏🙏

  • @srinivasanramanathan1620
    @srinivasanramanathan1620 ปีที่แล้ว +1

    Sir neenga oru oru story sollitu adanalay adanalay nu romba azaga solveenga. I really enjoy. I used to listen all your upanyasam. Neengalum marakama indha word use pannuvvennga. I really lik it. Of course ur upanyasam also.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj ปีที่แล้ว

      உன்னால் மந்திரம் என்பது சமஸ்கிருத சொல் என்பதை நிரூபிக்க முடியுமா
      மனம் + திறம் =மந்திறம்
      மனம் + தரம் = மந்தரம்
      மந்திரம் என்ற சொல் சமஸ்கிருதத்திற்கு உரியதாயிற்று என்றால் அந்த சொல்லை சமஸ்கிருதத்தில் நீ பிரிக்கும் பொழுது பொருள் வருமா வராது.
      பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல.
      அருளை சினையாக பெறுவது அருட்சினை அது அர்ச்சனை அல்ல
      சிரசில்வதிப்பவள் சிரசவதி அது சரஸ்வதி அல்ல.
      சூல் + அகம் சூலகம் அது ஸ்லோகம் அல்ல.
      இந்த சொற்கள் அனைத்தும் நீ சமஸ்கிருதத்தில் பொருள் தேடிப்பார் உனக்கு கிடைக்காது.
      இப்பொழுது புரிகிறதா உன்னை எப்படி ஏமாற்றுகிறார்கள் இவர்கள் என்று.

    • @Chandru_rv
      @Chandru_rv ปีที่แล้ว

      ​@@muthuraman-rn6kjஇந்த கருத்து புதுசா இருக்கு. ஆனா அவரு பேசறதும் ஓரளவு நல்லா தான் இருக்கு.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj ปีที่แล้ว

      @@Chandru_rv avuru pesuradhu poi Nan solluradhu unmai tamil purnja podhum yaru solluradhu unmaini puriyum
      இந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ளது தமிழ் கடவுள்களே என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் அனைத்து தெய்வங்களும் பூணூல் அணிந்திருக்கும் பூணூல் அணிவது என்பது தமிழர்களின் பண்பாடு மட்டுமே,தமிழர்களே காயத்தை திரியாக திரிக்க காயம் திரி மந்திரத்தை கூறுவார்கள்.மனதின் திறத்தை மேம்படுத்துவதே மந்திரம்.இவ்வாறு தமிழர்கள் மட்டும்தான் காயத்திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூண் ÷ நூல்
      பூண் என்றால் பூட்டு,காயம் + திரி ,மனம் + திறம் அனைத்தும் தமிழர்களின் பண்பாடு ஆகும்.இதைத்தான் இவர்கள் காயத்திரி மந்திரம் என்று கூறுகிறார்கள்.இந்த உண்மைகளை இந்தியர்கள் அனைவருக்கும் எடுத்து உணர்த்துங்கள்.இந்தியர்கள் தமிழர்களே கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

  • @visalivisali8822
    @visalivisali8822 ปีที่แล้ว

    Ungalin upanyasam ketunde irukanum pola iruku tku ji

  • @udayakumari8881
    @udayakumari8881 ปีที่แล้ว

    Namaste prabhuji

  • @sindhusindhu-gc1rn
    @sindhusindhu-gc1rn ปีที่แล้ว +2

    Hare Krishna 🙏🙏

  • @jyothiajayan9692
    @jyothiajayan9692 ปีที่แล้ว +1

    Greetings Sir 🙏

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 ปีที่แล้ว

    Jai sri Ram Jai sri krishna

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach

  • @pothumani1071
    @pothumani1071 ปีที่แล้ว

    ஓம் நமோ லஷ்மி நாராயணா

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 ปีที่แล้ว

    Thank u....27-7-2023

  • @vijayalakshmiravichandar8906
    @vijayalakshmiravichandar8906 ปีที่แล้ว

    Jai shree Ram jai shree Krishna

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 ปีที่แล้ว +2

    உடல் hardware; ஆத்மா சாப்ட் ware

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sriramkumar8936
    @sriramkumar8936 ปีที่แล้ว

    பராசரர் 20மைத்ரேயர் 80வயசு குரு பராசரர் சீடன் மைத்ரேயர்❤😮

  • @radhadevip529
    @radhadevip529 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 ปีที่แล้ว

    👌👌👌👌👍👍👍🙏

  • @svramakrishna4270
    @svramakrishna4270 ปีที่แล้ว +1

    ஊருக்கு உபதேசம் ஆனால் வீட்டில் விழுந்து தவழ்ந்து சாமி கும்பிடுவான் அவன் தான் திராவிட மாடலின் வளர்ச்சியாகும்

  • @sreenarayanan5260
    @sreenarayanan5260 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @tsrini1972
    @tsrini1972 ปีที่แล้ว

    🙏🏽🙏🙏🏽

  • @nagarajans5978
    @nagarajans5978 ปีที่แล้ว

    UYIR + MANAM JEEVATHMA MANASU YAAR? URUVAGAM? VISHNUVA?

    • @prasanth1142
      @prasanth1142 ปีที่แล้ว

      Body inside your atma . Inside your atma is paramathma. And paramaatma is everywhere . Which means you, me, and others are same

    • @prasanth1142
      @prasanth1142 ปีที่แล้ว

      Manasu and bhuthi are tools. Manasu for emotions like happy,sad and bhuti for thinking like taking decision. Paramaatma given you free will.

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 ปีที่แล้ว

    சார் ஆன்மீகம் உபன்யாசம் செய்து பணம் சம்பாதிக்கலாமா?

  • @sajisnair9354
    @sajisnair9354 ปีที่แล้ว

    Krishana guruvayoorappa 😊😂

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 3 หลายเดือนก่อน

    வடகலை ஒசத்தியா? தென்கலை ஒசத்தியா? சொல்லுங்கோன்னா!

  • @vamu19
    @vamu19 5 หลายเดือนก่อน

    There is no measure for atma

  • @chitradevi835
    @chitradevi835 ปีที่แล้ว

    முதலமைச்சர் அவங்க மனைவி பிள்ளைகளை சொல்றமாதிரியே இருக்கு!

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Ariya kandupidippu.

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว

    ரொம்ப குழப்ப வேண்டாம்.
    திருமந்திரம் பாடல் வரிகள் நான்கு..
    அதில் என்ன சொல்கிறது . நீயே முக்தி ( ஆன்மாவை)அடையலாம் எப்போ ? ஆன்மா உன்னை நினைக்க வாழ்ந்து காட்டு.
    அந்த பாடல் வரிகள் ...
    115. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நில்லாவே.
    அதற்கு நாம் தவம் செய்தால் போதும்..

  • @dr.k.vatchalavatchalam8318
    @dr.k.vatchalavatchalam8318 ปีที่แล้ว

    இன்னும் உருட்டுங்க

  • @sprevathi4145
    @sprevathi4145 7 หลายเดือนก่อน

    🙏🙏