சென்னையில இப்படி ஒரு மலை கோவில் இருக்கா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @vallimayilbalasubramaniam3239
    @vallimayilbalasubramaniam3239 4 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி

  • @ThilagavathiS-wj6yl
    @ThilagavathiS-wj6yl 5 หลายเดือนก่อน +1

    Thank You So much brother ❤❤❤

  • @balasubramanian7730
    @balasubramanian7730 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நன்றிகள் ஐயா

  • @ananthapadmanabhangopalan481
    @ananthapadmanabhangopalan481 5 หลายเดือนก่อน +8

    தெய்வம் இருந்தது யாருக்கும் வயது தெரியாது, ஆனால் கோயில் 70 களில் வந்தது மற்றும் ஒரு காலத்தில் பிரபலமானது. அதன் பிறகு செவ்வாய் மற்றும் சிறப்பு விழா நாளில் மட்டும் மக்கள் கூடுவார்கள். நான் தியானம் செய்ய விரும்பும் அமைதியான இடம்

    • @Jamuna2803
      @Jamuna2803 5 หลายเดือนก่อน +3

      Chromepet station is the nearest place
      From there auto

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @meenakumariarumugam3631
    @meenakumariarumugam3631 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் தாங்கள் கூறியது அருமை நன்றி இரயிலில் மற்றும் பேருந்து வந்தால் எப்படி செல்ல வேண்டும்

  • @bhageerathima6371
    @bhageerathima6371 5 หลายเดือนก่อน +1

    Thank you

  • @Sivasubramaniankuppuswamy
    @Sivasubramaniankuppuswamy 5 หลายเดือนก่อน +2

    From chromepet
    Share auto Rs 20
    Bus stand or railway station 52B
    Broadway to
    Asthinapuram
    Good temple
    We have to walk to
    See murugan by
    Steps

  • @jamunarani8632
    @jamunarani8632 5 หลายเดือนก่อน +7

    வயதானவர்கள் படி ஏற முடியாதே. வருத்தமாக உள்ளது. அழகான கோயில்.

    • @psview360
      @psview360  5 หลายเดือนก่อน +2

      120 படிகள் தான்

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 5 หลายเดือนก่อน +1

    Super

  • @anjanadevi6224
    @anjanadevi6224 5 หลายเดือนก่อน +2

    ❤🎉

  • @gurumoorthy151
    @gurumoorthy151 5 หลายเดือนก่อน +3

    🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥🙏💥

  • @swethabhuvana-bn6qw
    @swethabhuvana-bn6qw 5 หลายเดือนก่อน +3

    குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து எந்த பேருந்து செல்லும்

    • @SK-608
      @SK-608 5 หลายเดือนก่อน +4

      குரோம்பேட்டை ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அஸ்தினாபுரம் பேருந்தில் சென்றால் குமரன்குன்றம் செல்லலாம்...

    • @swethabhuvana-bn6qw
      @swethabhuvana-bn6qw 5 หลายเดือนก่อน +1

      @@SK-608 மிக்க நன்றி

    • @rajagopalkrithi4838
      @rajagopalkrithi4838 5 หลายเดือนก่อน +2

      auto, 50/.just 1,km, not gst road

    • @swethabhuvana-bn6qw
      @swethabhuvana-bn6qw 5 หลายเดือนก่อน +1

      @@rajagopalkrithi4838 மிக்க நன்றி

    • @SaravanaKumar-yc6tu
      @SaravanaKumar-yc6tu 5 หลายเดือนก่อน +2

      52B, 52H ,M52 to hasthinapuram get down at kumarankundram bus stop .200 metres from bus stop

  • @Sivasubramaniankuppuswamy
    @Sivasubramaniankuppuswamy 5 หลายเดือนก่อน +1

    Bus 52b will go

  • @bhuqueen
    @bhuqueen 5 หลายเดือนก่อน +1

    குரோம்பேட்டை பஸ்டாண்டுல இருந்து கோவிலுக்கு நேரடி சேர் ஆட்டோ போகுமா ..பஸ் போகுமா

    • @geethamami8121
      @geethamami8121 5 หลายเดือนก่อน +1

      Bus arrogant irukkum Kumar an kindest stoppingirukku

  • @R.muthukrishnan-by9od
    @R.muthukrishnan-by9od 5 หลายเดือนก่อน +2

    Poor presentation