எம்.ஜி.ஆர். கோயில் | இங்கு என்னல்லாம் நடக்குது பாருங்க🤔 MGR Temple| Cell : 8072959936

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @vjmems7017
    @vjmems7017 11 หลายเดือนก่อน +25

    MGR கோயில் கட்டிய தாங்கள், குடும்பத்தினர் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவர் வேண்டுகிறேன் ,நன்றி அண்ணா

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 16 วันที่ผ่านมา

      இது எத்தனை பேருக்கு தெரியும்.
      போரூர் ஏரி
      ........ உடையார்
      ராமச்சந்திரா ஆஸ்பத்திரி
      பொத்தேரி
      பச்சமுத்து
      SRM கல்லூரி
      கூவம் ஆறு
      ஏ.சி.சண்முகம்
      மருத்துவக் கல்லூரி
      பல்லாவரம் ஏரி
      ஐசரி கணேஷ்
      வேல் பல்கலைக்கழகம்
      ஜேப்பியார்
      சத்தியபாமா பல்கலைக்கழகம்
      நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
      எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
      சென்னையை சீரழித்த பெருமை, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரையே சாரும்.

  • @goshaladairyproducts1198
    @goshaladairyproducts1198 ปีที่แล้ว +82

    என்ன ஒரு பாசம்.
    நீங்க நல்லா இருக்கணும்.
    MGR என்னும் மாமனிதர்❤❤❤

  • @agrikrishnan2076
    @agrikrishnan2076 ปีที่แล้ว +26

    ஏழை பங்காளன்எம்.ஜி.ஆர் இறைவனாக இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வருவார்❤

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 ปีที่แล้ว +27

    மக்களால் போற்றப்படும் புனித மனிதர் புரட்சித் தலைவர் அவர்களுக்கு ஆலயம் அமைத்துள்ள ஐயா அவர்களுக்கு கோடானு கோடி நன்றி.❤

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 ปีที่แล้ว +57

    பலன் அடைந்தவர்கள் வரவில்லை உங்களை போல் நல்லவர்கள் உள்ளவரை மக்கள் மனதில் நீங்கா வாழ்ந்து கொண்டு இருப்பார் வாழ்க ஐயா

  • @poornip4941
    @poornip4941 ปีที่แล้ว +98

    இறைவன் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் புகழ் வாழ்க தலைவா எங்களை காப்பாற்று

  • @thirumalais8906
    @thirumalais8906 ปีที่แล้ว +29

    மனித நேய மிக்கவர் பொன் மனச் செம்மல்... தன்னலமற்ற சேவை செய்ததில் அவருக்கு இனண யாருமில்லை.
    ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மகிழ்வுடன்

  • @nilacheesheela464
    @nilacheesheela464 ปีที่แล้ว +140

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
    ஆலயம் அமைத்ததற்கு
    நன்றி அய்யா 🙏🙏🙏🇲🇾

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว

      இதைப் பார்த்து விட்டு கலைஞருக்கு கோவில் கட்டுவர் தி மு க

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 ปีที่แล้ว +56

    வாழ்க சார் .தாங்கள் எம்.ஜி.ஆர் கோவில கட்டினதுக்கு. வாழ்த்துக்கள்.விளம்பரம் தேவை மக்களுக்காக.

  • @avramakrishnamaraji6756
    @avramakrishnamaraji6756 ปีที่แล้ว +19

    வாழ்க்கை எம்ஜிஆர் வளர்க அவர் புகழ் எம்ஜிஆர் கோயில் கட்டிய நண்பருக்கு பணிவான வேண்டுகோள் அன்பான வாழ்த்துக்கள்

  • @பட்டாளம்மன்ராஜமேளம்

    மிக அற்புதம் கோவில் கட்டணத்துக்கு மிக்க நன்றி ஐயா நன்றி உங்களைப் போல நீங்களும் ஒரு தெய்வம்தான் நாங்களும் குலதெய்வமாக தான் பார்க்கிறோம் நன்றி ஐயா

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +53

    தெய்வம் தான் என்றும் எங்கள் தங்கம் எம்ஜிஆர் தான் வாழ்க எம்ஜிஆர் நாமம்

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 ปีที่แล้ว +19

    மிகவும் பொருத்தமான விஷயம். மனிதனாக வாழ்ந்த தெய்வம். இல்லாதவர்கட்கும் துன்பத்தில் கஷ்டப்படுவோர்கட்கும் கண்கண்ட தெய்வமாக இருந்தவர். அப்படிப்பட்டவர்க்கு கோயில் என்பது பெருமைக்குரிய விஷயம் தான்.

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 ปีที่แล้ว +24

    நன்றி உள்ள சைதை துரைசாமி நீண்ட ஆயில் உடன் வாழ இறைவனை பிராத்திக்கிறோம்

    • @ganapathys9680
      @ganapathys9680 20 วันที่ผ่านมา

      @@ganesanmahesh7839 சைதையின் மகனைப்போல நீநீநீண்ட ஆயுள் பெற்று வளமுடன் வாழ்க...

  • @naathanstex8507
    @naathanstex8507 ปีที่แล้ว +75

    உண்மை உண்மை உண்மை எவ்வளவு சொன்னாலும்
    பொறுந்தும்
    நன்றி கோடி கோடி உண்மை

  • @மதுரைமு.மகாலிங்கம்

    எம். ஜி. ஆர். ரசிகர்கள் எல்லோரும் விரும்பும் செய்தி இது! கட்சியில் இல்லாத ஒருவரின் உன்னத சேவை! உங்கள் புகழும் ஊரெல்லாம் பரவ வேண்டும் - இதயபூர்வ நல்வாழ்த்துக்கள்! -- மு. மகாலிங்கம், மதுரை.

  • @subramanisubramani4240
    @subramanisubramani4240 ปีที่แล้ว +16

    Sir. Swamy. Your. Are very. Great swamy. Makkal. Thilagam. Bharath. MGR. Realy GOD our. Tamil nadu. Makkal mostly. Liking. .may. Be bakthan. Last. 50. Year ago. Thanks sir

  • @kumarhimt
    @kumarhimt ปีที่แล้ว +24

    நம்பிக்கை இறைவனை விட பெரியது என்று யோகி ராம்சுரத்குமார் பகவான் சொன்னது உண்மை என்று புரிகிறது. யார் யார் என்னை எந்த வடிவத்தில் வழிபாடுகிரார்கலோ அவர் அவருக்கு அந்த அந்த வடிவிலேயே நான் அருள்புரிகிரேன் - பகவத் கீதை.

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 ปีที่แล้ว +101

    இதய தெய்வம் புரட்சித் தலைவர் ஆலயம் அருமை. தெய்வம் மனுஷ்ய ரூபேண. கடவுள் எம்.ஜி.ஆர். மூலமாக மக்களுக்கு உதவி செய்தார்.

    • @nagalakshmig7676
      @nagalakshmig7676 ปีที่แล้ว +8

      எம்ஜிஆர் திருக்கோவில் அருமை மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கேற்ப மக்களின் இதயத்தை திறந்து உள்நுழைந்த தெய்வம் அல்லவா அவரவாழ்க வளமுடன்

    • @freetime2399
      @freetime2399 ปีที่แล้ว

      ப்பர்அய்யாஎஜி

    • @freetime2399
      @freetime2399 ปีที่แล้ว +1

      அய்யாசூப்பர்அய்யா

    • @freetime2399
      @freetime2399 ปีที่แล้ว +1

      ❤❤❤

  • @madhivananselvi9779
    @madhivananselvi9779 ปีที่แล้ว +15

    அவர் எங்கள் கடவுள் தந்தை தத்துவஞானி, அவர் இன்னும் நமக்கு முன்மாதிரி still we are following his way

  • @subbulakshmim4313
    @subbulakshmim4313 ปีที่แล้ว +23

    உண்மையான அன்பு MGR அவர்கள் புகழ் வாழ்க!!!

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 ปีที่แล้ว +29

    அவருடைய புகழும் பெருமையும் அது அவருக்கே சேரும் எம் ஜி ராமச்சந்திரன் வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன்

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 ปีที่แล้ว +34

    காவல் தெய்வம்‌ மதுரைவீரன் மனிதனாக வாழந்து காவல் தெய்வமாய் விளங்கி தெய்வமாய் வாழ்கிறார்.

  • @kanniappanramamoorthy4713
    @kanniappanramamoorthy4713 ปีที่แล้ว +13

    தெய்வத்திர்க்கு ஆலயம் அமைத்த நீங்களும் தெய்வம் தான்.🙏

  • @geethajoseph5760
    @geethajoseph5760 ปีที่แล้ว +14

    Me too like M G R as a great and grâce full man ,anbe sivam ,aubin maru ouruvam nammudey ayya MGR only

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +23

    மிகவும் மகிழ்ச்சி நல்லவருக்கு கோயில் கட்டலாம் கும்பாபிஷேகம் செய்யலாமா அவர் ஒரு நல்லவர் வல்லவர் உண்மையானவர்

  • @Godhvmercy
    @Godhvmercy ปีที่แล้ว +35

    அந்த பாடல்களை எழுதியவர்கள் கவிஞர்கள் அப்பா. எம்ஜீயார் வாய் அசைத்தார் அப்பா🎉.ஆத்மாவாக இருந்து உங்களுக்கு உதவி செய்கிறார்.

  • @balajianu6244
    @balajianu6244 ปีที่แล้ว +88

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் . MGR நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் தெய்வம் ❤❤❤

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 ปีที่แล้ว +5

    I am.suhasini fan . worshipping.hasini.as my mother. She is goddesses.personified..lakshmi..saraswathi.shakthi..

  • @pitchaimekalai3922
    @pitchaimekalai3922 ปีที่แล้ว +3

    அய்யா.உலகப்புகழ்அளவிற்குதங்கள்சேவைநிலைக்கும்பல்லான்டுகாலம்வாழ்ந்துபுகழ்பெறுக

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 ปีที่แล้ว +11

    நீங்கள் தான் உண்மையான
    ரசிகர்.பக்தர்

  • @vijisarangapani4621
    @vijisarangapani4621 ปีที่แล้ว +14

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பேர் இருக்கும் கடமையை என் கடமை என்று பாடியவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் மறைந்தாலும் இன்றும் நம் உள்ளத்தில்

  • @RajieshwariKumar
    @RajieshwariKumar ปีที่แล้ว +28

    Super sir vazhga valamudan
    MGR Asi ungalukku ebbothum undu👍🌺🙏🙏🙏🙏🙏🙏🙏👏👌

  • @KanagarajK-ix6dh
    @KanagarajK-ix6dh ปีที่แล้ว +45

    நல்லா இருப்பீங்க. தொடர்ந்து MGR இறைப்பணி செய்யுங்கள். அவர் அருள் நிச்சயம் உங்களுக்கும் MGR பக்தர்களுக்கும் கிடைக்கட்டும்.

  • @nagamuthu2717
    @nagamuthu2717 ปีที่แล้ว +53

    நீங்கள் செய்யும் இந்த சேவை மேன்மேலும் தொடரட்டும் அய்யா!இதய தெய்வம் எல்லாருக்கும் துணை இருப்பார். எவனோ ஒரு உதவாக்கரை சாக்கடை என்றதற்க்கு சரியான செருப்படி கொடுத்துள்ளீர்கள்!உங்கள் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.

  • @GilliGiri_99
    @GilliGiri_99 ปีที่แล้ว +56

    மக்கள் கண்ணால் கண்ட ஒரே இறைவன் 🙏🙏🙏😍😍🛐🛐

  • @renganathannr1504
    @renganathannr1504 ปีที่แล้ว +10

    Good information About M G R, Jai Hind, Jai Bharat India

  • @yamunaloganathan6490
    @yamunaloganathan6490 ปีที่แล้ว +10

    Super... I love MGR picturese

  • @sekarkgm8020
    @sekarkgm8020 ปีที่แล้ว +33

    மிகவும் நன்றி அண்ணா

  • @pugazhenthinatarajan948
    @pugazhenthinatarajan948 ปีที่แล้ว +53

    நீங்க தாங்க உண்மையான MGR பக்தன் ❤🎉
    வாழ்க வளர்க...

  • @venkatmari8281
    @venkatmari8281 ปีที่แล้ว +24

    புரட்சித்தலைவர் பொன்மனசெம்மல் மக்கள்திலகம் மங்காதசெல்வம் ஏழை இதயதெய்வம் மீனவநன்பன் இல்லை என்று சொல்லாத வள்ளல் பத்மஸ்ரீ டாக்டர் புரட்சிநடிகர் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவர் M.G.ராமசந்திரன்

  • @selvaraj7025
    @selvaraj7025 ปีที่แล้ว +1

    உண்மைதான்
    எம்ஐிஆர்ஒரு தெய்வம்தான்.தெய்வமாகஇருந்து எனக்குநல்ல காரியங்களை வழிகாட்டினார் அதை
    கடைபிடிக்கமுடியாமல்போனது மற்றவர்களுக்கு அது
    ஒருவருத்தமே

  • @nagarajg5200
    @nagarajg5200 ปีที่แล้ว +4

    Very good man Building MGR Temple great really Mgr god person All the Best

  • @VinodKumar-wm8cc
    @VinodKumar-wm8cc ปีที่แล้ว +7

    Puratchi Thalaivar MGR ANNAN Fan from KERALA✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Rajasekar-w5e
    @Rajasekar-w5e ปีที่แล้ว +10

    மனிதன்புனிதன்இவர்தான்இறைவன்

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว +31

    சிறப்பு.சிறப்பான பணி

  • @annuradhang7273
    @annuradhang7273 ปีที่แล้ว +24

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
    ""அன்பே சிவம்".

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 ปีที่แล้ว +30

    அருமை கோயில் கட்டிய எ.ஜி.ஆர் பக்தருக்கு வாழ்த்துக்கள்

  • @kanda1176
    @kanda1176 ปีที่แล้ว +74

    உண்மை 💐 இல்லாதோர் இல்லையென வேண்டினால்💐நிச்சயம் கொடுப்பார் ..

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +30

    ஆம் எம்ஜிஆர் ஒரு சித்தர் தான் நல்ல மனிதர் அதனால் தான் அவர் கொடைவள்ளல் குணம் இருந்தது

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +3

    புரட்சி தலைவர்(மக்கள் திலகம்) எம்.ஜி ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர் திருக் கோவில் ஆலயம் சூப்பர் வீடியோ அண்ணா எம்.ஜி ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர் சிலை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @kannantnpl6267
    @kannantnpl6267 ปีที่แล้ว +25

    நான் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை நல்ல மனிதர்
    எம். ஜி. ஆரின் அருள்!! காரணம், புகளூர் தமிழ்நாடு காகித ஆலையில் எனக்கு நிரந்தர பணி வழங்கி, 38 வருடங்கள் பணி செய்து ஓய்வு பெற்றேன்!! பணியில் சேரும்போது, 10 பைசா லஞ்சமின்றி பணி கிடைத்தது பெருமை!! இதுபோல் 2000 பேருக்கு!!
    திறப்புவிழாவின்போது அவர்
    கையால் பரிசு பெற்றேன்!!
    நான் ஒரு ஏழ்மையானவன்!!
    இன்று 3 நேரமும் உணவு,
    இருக்க இடம், நிம்மதியான உறக்கம்!! இதைவிட, ஒரு மணிதனுக்கு என்ன வேண்டும்??!!
    மணித உருவில் ஒரு தெய்வம் எம். ஜி. ஆர்!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jayaramanjayaraman2733
      @jayaramanjayaraman2733 ปีที่แล้ว +2

      Unmai ayya neer bhakyasali

    • @arumugama7454
      @arumugama7454 ปีที่แล้ว +2

      எம்ஜிஆர் கோயில் பார்த்தும் மிகவும் சந்தோசம்.உங்களுக்கு வாழ்த்துக்கள்.கோயிலை பார்க்கனும் தோன்றுவது.

  • @nkraja8683
    @nkraja8683 ปีที่แล้ว +6

    A great tribute to MGR by his bakthar Kalaivanan. Awesome.

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj2723 28 วันที่ผ่านมา +2

    எம்ஜிஆர் ஆல் பலன் அடைந்த ஜெயலலிதாவும் இவர் மூலமாக பலனடைந்த பல அமைச்சர்களும். இன்றும் எம்ஜிஆர் பெயரைச் சொல்லிக் கொண்டு பலன் அடைந்து வரும் பல அமைச்சர்களும் செய்யாத ஒரு காரியத்தை சாதாரண தொண்டனாக இருந்து நீங்கள் செய்தது மிகப்பெரிய ஒரு காரியம் இதற்கு நாங்கள் தலை வணங்குகிறோம்

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe ปีที่แล้ว +26

    அய்யா உங்கள் தனித்துவமாய் உங்கள் மனைவி ஊக்குவிக்க உங்கள் படைப்பு ஒரு சாதனை 🎉🎉🎉

  • @m.k.pschool753
    @m.k.pschool753 ปีที่แล้ว +25

    பலன் அடைந்த பலர் செய்யாத மிகப் பெரிய காரியத்தை உண்மை அன்புடன் பெரிய அளவில் கோயில் கட்டி அதில் டினந்திரும்பூஜை.வாழ்க வளமுடன் வாழ்க.

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj ปีที่แล้ว +25

    நன்றி ஐயா🙏🙏🙏🖤❤️

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 ปีที่แล้ว +19

    அருமை... எம்.ஜி.ஆர் எனும் மாமனிதர் அவர்களுக்கு.கோவில் கட்டிய
    பக்தனே சிரம் தாழ்த்திய வாழ்த்துக்கள்🙏👍

  • @bpositive3243
    @bpositive3243 ปีที่แล้ว +16

    உண்மைதான்! உயர்திரு. எம் ஜி ஆர் ஐயா அவர்கள் குபேர லோகத்திலிருந்து அனுப்பப்பட்டவரே ! பதினெண் கவனகர் திரு.கனகசுப்புரத்தினம் ஐயா அவரின் ஆன்மீக பயிற்சயின் போது எம் ஜி ஆர் போட்டோவை பர்சில் வைத்துக்கொண்டு தினமும் பார்த்தால் செல்வம், மரியாதை வரும் என்பார். வள்ளல் எம் ஜி ஆர் பாக்கெட் போட்டோ அங்கு விற்கப்படுகிறது.

  • @muthulakshmimuthiah8193
    @muthulakshmimuthiah8193 ปีที่แล้ว +29

    U are great. I like MGR. Very genuine person. May god bless you for doing this service.

  • @iyamperumalkalimuthu7161
    @iyamperumalkalimuthu7161 ปีที่แล้ว +127

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் யார்..

  • @ramachandranr6382
    @ramachandranr6382 ปีที่แล้ว +24

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம் ❤❤❤❤❤

    • @RajaG-cf5vc
      @RajaG-cf5vc ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 3 หลายเดือนก่อน +1

    இது வரைக்கும் காணக்கிடைக்காத அற்புதமான பதிவு வாழ்த்துகள் ஐயா.

  • @chakkaravarthy9734
    @chakkaravarthy9734 ปีที่แล้ว +71

    உங்கள் பரம்பரையே நல்ல நிலையில் இருக்க எம் ஜி ஆரை விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +17

    மிகவும் அருமை அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohanavalliValli-wc8bw
    @MohanavalliValli-wc8bw ปีที่แล้ว +11

    Migavum Azhagana
    Oru Koyil
    Vaalga Valamudan Nalla Arokyamudan 🙏 Vaalga MGR Pugal
    🙏🙇

  • @ltcolumbo9708
    @ltcolumbo9708 ปีที่แล้ว +10

    This is lesson to all What happens when you don't finish school .. you become a priest and worship an actor

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 ปีที่แล้ว +7

    சூப்பர் தேவதூதன் எம்ஜிஆர்

  • @jayakishore8034
    @jayakishore8034 ปีที่แล้ว +5

    தலைவா வா நீ வாழ்க 🙏🙏🙏

  • @chengkodan9220
    @chengkodan9220 ปีที่แล้ว +4

    Tq 🙏 namo guru ponmanachemmal namo namaha🙏

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +45

    அதனால்தான் இந்த ஊரு...திருநின்றயூர்.திரு.என்பது மரியாதை நின்ற ஊர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @hu12123
    @hu12123 ปีที่แล้ว +25

    Mgr சித்தர் ஐயா🎉

  • @Velu-m6b
    @Velu-m6b ปีที่แล้ว +17

    இறைவன் MGR

  • @GUKNAIR
    @GUKNAIR ปีที่แล้ว +7

    வாழ்க உங்கள் புகழ்.

  • @manjulanj7319
    @manjulanj7319 ปีที่แล้ว +4

    Jai Sri Ram 🤩💖🌠👍🏾✌️🔱🔥🌷🍎 🙏🏻😟

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 ปีที่แล้ว +6

    உண்மையில் எம்ஜியார் நிரைய பேர்க்கு குல தெய்வமாக இருக்கிறார்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 ปีที่แล้ว +26

    Maha Manithan valga MGR pugal ❤ Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @JenniJenni-xv4rj
    @JenniJenni-xv4rj ปีที่แล้ว +52

    வாத்தியாருக்கு நடத்தி வைத்து நிறைவேற்றி இருக்கான்
    வாழ்க வாத்தியாரை புகழ்🙏🙏🙏🙏🖤❤️

  • @silambarasans7158
    @silambarasans7158 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @GanapathyDevar-ie8gb
    @GanapathyDevar-ie8gb ปีที่แล้ว +26

    மறைந்தும் மக்கள் மனதில் வாழும் எங்கள் தெய்வம் " பாரத ரத்னா புரட்சி தலைவர் எங்கள்; உங்கள்; " எம்ஜிஆர் ; மூன்று எழுத்தில் எண் மூச்சிறுக்கும்; அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும், அது தான் MGR.

    • @kandasamy1503
      @kandasamy1503 ปีที่แล้ว

      Congrats anna lot of Thanks for our God M. G. R kovil

  • @MohanavalliValli-wc8bw
    @MohanavalliValli-wc8bw ปีที่แล้ว +5

    🇸🇬 Singapore il irunthu En Manamarntha Nalvaalthukal 🙏

  • @yegnanarayanan2099
    @yegnanarayanan2099 19 วันที่ผ่านมา

    மனிதனும் தெய்வமாகலாம் என்ற வசனத்திற்கேற்ப புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து அழகு செய்து பார்க்கும் உன்னத தொண்டே நீர் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் உன் குடும்பம்.😂😂😂😂உன் மனப்பனி தொடரட்டும்.🎉🎉🎉

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 ปีที่แล้ว +91

    சாய்பாபா.பிரம்மானந்தா.நித்தியானந்தா,ஜெயேந்திரர்.போன்ற கயவர்களை தெய்வமாக மதிப்பவர்கள் மத்தியில் பொன்மனச்செம்மல்.புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்தான் ஒரிஜினல் தெய்வம்.அன்பே சிவம் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர் நம் தலைவர்தான்.இப்படிப்பட்ட தலைவருக்கு கோவில் எடுத்த அன்பு மனிதருக்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்களது பணி.உங்கள் மனைவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.

    • @rajguru6487
      @rajguru6487 ปีที่แล้ว +3

      Yen..jesuskku..illaiya?

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 11 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @mohamemohideenjinnah5474
      @mohamemohideenjinnah5474 11 หลายเดือนก่อน +4

      வாழ்க வளத்துடன் தலைவர் புகழ் பரவட்டும் ❤❤❤❤❤❤❤😂😂😂😂😂

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 20 วันที่ผ่านมา

      Ottha chandrasekra unsmma mgr ku oul pottala, karnidhi poolku oil potyla super nee umbknaya ottha, mgr pathi pesu, ottha baba pathi pesa poolu unku yendha rights kifyathu un pkntati ur maithal un smma un sisters ur maiysthraya pathi sollu

  • @rajamanickam6118
    @rajamanickam6118 ปีที่แล้ว +45

    என்றும் இறைவன் எம் ஜியார் நினைவில் நானும்

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 ปีที่แล้ว +39

    மனிதனும் தெய்வம் ஆகலாம்

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi ปีที่แล้ว +6

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது இதுதான் போல

  • @thiyagarajanbthiru5465
    @thiyagarajanbthiru5465 ปีที่แล้ว +6

    Super super excited

  • @karthik5959
    @karthik5959 ปีที่แล้ว +29

    God bless you sir , MGR ayya temple is a great moment. Valghzha valamvudhaun

  • @pitchalup4635
    @pitchalup4635 ปีที่แล้ว +14

    வாழ்க பல்லாண்டு எம்ஜிஆர் சாமி வாழ்க கோவில் கட்டிய பூசாரி அவர்கள் வாழ்க

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 16 วันที่ผ่านมา

    எம் ஜி ஆர்அவர்கட்குகோவில்கட்டிய ஐயாவிற்குஎன்வாழ்த்துகள்

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 ปีที่แล้ว +3

    மக்கள் மனதில் நின்ற தலைவர் ❤️❤️❤️

  • @devanvasu7077
    @devanvasu7077 ปีที่แล้ว +41

    மனிதரில் தெய்வம்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 ปีที่แล้ว +23

    பொன் மன செம்மல். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunTV
    @ArunTV ปีที่แล้ว +1

    Manithan yenbavan/yenbaval deivamagalam. Valghza Thanai Thalaivar MGR, Valarga Yam Makkal - S.A.Arun (Malaysia)

  • @vaathiyarnesan1322
    @vaathiyarnesan1322 ปีที่แล้ว +48

    அபூர்வ மனிதர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் இவ்வுலகம் உள்ளவரை
    நிலைத்திருக்கும்.
    MGR the Great....
    Evergreen....
    Evergreen.....

  • @nammatv-3467
    @nammatv-3467 ปีที่แล้ว +1

    எம் ஜி ஆர் உங்களை வாழ்வைப் பார்

  • @pandiammal7546
    @pandiammal7546 ปีที่แล้ว +39

    வாழ்ந்தவர் கூடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார் என்ற பாடலுக்கு உயிர் கொடுத்தவர்

  • @natarajan8290
    @natarajan8290 10 หลายเดือนก่อน

    MGR என்ற தெய்வத்திற்கும் கோவில் கட்டிய தெய்வம் வாழ்த்துக்கள்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว +5

    Puratchi thaaliver Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @joyjulieta1536
    @joyjulieta1536 ปีที่แล้ว +14

    Vallal mgr bless you sir you dont worry sir all will help you sir