லக்கினாதிபதி பலம் பெற சூட்சுமங்கள் | துலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 89

  • @charanya6266
    @charanya6266 2 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள காணொலி. தயவுசெய்து இந்த தொடரை மட்டும் தொடர்ச்சியாக சீக்கிரம் போடுங்கள். மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @shanthisuresh351
    @shanthisuresh351 หลายเดือนก่อน

    🎉🎉🎉நன்றி ஜி 🎉🎉🎉

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி குருவே,,,,

  • @roopadevi9769
    @roopadevi9769 15 ชั่วโมงที่ผ่านมา

    Thanks 🙏

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 8 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி ❤

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn 8 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள இணைப்புகள்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. கானொலி நன்று. தமிழ் மொழியின் இனிமையை உணர முடிகிறது. குருவே. 🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. நன்றி குருவே.. 💐👍🙏👌

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி .எனக்கு மிகவும் தேவைப்படும் காணொலி.🙏🙏🙏🙏

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏🙏 வழக்கம்போல அற்புதமான தகவல்கள். 🙏🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Nandri, nandrisir 🙏✨✨

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 หลายเดือนก่อน

    Nanri guruve ❤🎉🙏🏻

  • @Echoes-Of-Life-with-me
    @Echoes-Of-Life-with-me 2 ปีที่แล้ว

    Extremely useful, practical advice. Thanks!

  • @jothitadairy
    @jothitadairy 2 ปีที่แล้ว

    அருமை ‌...

  • @senthilnathan2116
    @senthilnathan2116 2 ปีที่แล้ว

    Super Gurujii.... Tnx for the guidance

  • @Ravikumar-gc4fh
    @Ravikumar-gc4fh 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடிகள் ஐயா

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @sankarkumar4251
    @sankarkumar4251 2 ปีที่แล้ว

    மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @LifeTransformationTV
    @LifeTransformationTV 2 ปีที่แล้ว +2

    இந்த தொடரை விரைந்து வெளியிடுங்கள் கும்ப,மீன,லக்கினத்தினர் ஆவலுடன் காத்துக்கொண்டிருகிறோம்

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @MuthukumarKumar-b7e
    @MuthukumarKumar-b7e 9 หลายเดือนก่อน

    Super

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Laknam.tholam
    Rasi.simmam
    Laknathil kethu irunthal Enna palan guruji?

  • @driftninja5272
    @driftninja5272 ปีที่แล้ว

    Good evening sir
    Thulam lagnam,sani in lagnam
    Suryan and chevvai in 10 th house kadagam.
    How will be my career.
    Thank you

  • @nirmalav9972
    @nirmalav9972 2 ปีที่แล้ว +1

    sir, நான் துலா லக்னம், விருச்சிக ராசி,சுக்கிரன், புதன் 9இல் (மிதுனம்), செவ்வாய், குரு, சனி,11இல் (சிம்மம்),இதில் லக்னாதிபதி பலம் பற்றி கூறவும்

  • @vignesvicku5557
    @vignesvicku5557 2 ปีที่แล้ว +2

    Sir🙏 :-(one doubt) thulam lagnam- lagnathipathi sukran 11am vettil (pagai +pathaga sthanam) is good or bad sir??

  • @dhanarajv7384
    @dhanarajv7384 ปีที่แล้ว

    ஐயா என் மகளுக்கு கன்னி ராசி துலாம் லக்னம் 11 இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் புதன் நன்மையா பதில் கூறவும் ஐயா

  • @g.thirupathyg.thirupathy9122
    @g.thirupathyg.thirupathy9122 2 ปีที่แล้ว

    Brother,
    THANKS AGAIN THANKS,
    ☆ G.THIRUPATHY

  • @nishadakshu2146
    @nishadakshu2146 2 ปีที่แล้ว

    🌹 Thanks sir

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 20 วันที่ผ่านมา

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 ปีที่แล้ว

    Thanks nga sir 🙏

  • @arunkarthik3530
    @arunkarthik3530 2 ปีที่แล้ว

    Guru ji...thula lagnam ...4il sani, chandran .10 il sukran , guru, sevvai (kadakam). Lagnathipathi strength epdi irukum.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว

    Goodeveng sago 💐💐💐

  • @Chandrukowsi6163
    @Chandrukowsi6163 2 ปีที่แล้ว

    Ragu udan kiragangal video podunga guru jiii

  • @Lion.555
    @Lion.555 2 ปีที่แล้ว +1

    💥💥💥💥💥💥💥nicee

  • @praba5211
    @praba5211 2 ปีที่แล้ว

    மீன ராசி, ராசி கட்டத்தில் துலா லக்கினம், அம்ச கட்டத்தில் துலா லக்கினத்தில் சனி கேது இணைவு.. லக்கின வருகோத்தமம்... நன்மை கிடைக்குமா குருஜி

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Yes

    • @praba5211
      @praba5211 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI நன்றி குருவே 🙏🏾

  • @maheshwareng901
    @maheshwareng901 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 ปีที่แล้ว

    Laknam.tholam
    Rasi.simmam sun keduthal seivara Guruji?

  • @subhalakshmi5950
    @subhalakshmi5950 2 ปีที่แล้ว

    மகர லக்னம்..லக்னாதிபதி(4 இல் )மேஷத்தில் நீச்ச வக்ரம்... அஸ்வினி நட்சததிரத்தில் ....லக்னாதிபதி வலு பெற்றுள்ளாரா????🙏

  • @shanthih9780
    @shanthih9780 2 ปีที่แล้ว

    Sir, thank you. துலாம் லக்னம், லக்னத்தில் சுக்கிரன். 4 இல் வக்கிர சனி, 6 இல் குரு. எந்த அளவுக்கு நன்மை தரும்...

  • @MANOJKUMAR-qu3ky
    @MANOJKUMAR-qu3ky 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி லாட்டரி, பங்குசந்தை, திடீர் அதிஷ்டம் கிடைக்க 8 அம் அதிபதி துணை வேண்டும் 8 அம் அதிபதி சந்திரன் 2அம் வீட்டில் முழு பவுர்ணமியாக இருந்து தான் 8 வீட்டில் உள்ள பாக்யதிபதி சூரியனை பார்க்கிறார். 2அம் வீட்டில் உள்ள சந்திரனுக்கு 10அம் வீட்டில் இருந்து குரு பார்வை கிடைக்கிறது. குரு, சந்திரன் இருவரும் சந்திரன் புஸ்கர நவசம் சாரதில் அமர்ந்து குரு தசை வர இருக்கிறது.இந்த அமைப்பு 8அம் வீட்டின் திடீர் அதிஷ்டத்தை தருமா?

  • @rameshbabu1190
    @rameshbabu1190 2 ปีที่แล้ว

    ஐயா அவர்கள் வணக்கம் கன்னி லக்கணம் பற்றி அறிய வேண்டும் கூரலாம் நன்றி

  • @kumudhadinesh8152
    @kumudhadinesh8152 2 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் விருச்சிகம் ராசி துலாத்தில் வகுரு+ராகு இருவரும் சாரம் பரிவர்த்தனை மிதுனத்தில் புதன்+சுக்கிரன் திருவாதிரை 2ல் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்.

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    ஐயா துலா லக்னம் 8ஆம் அதிபதி யாக சுக்கிரனின் வைரத்தை அணியலாமா??

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 ปีที่แล้ว

    Geee vannakam

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

    குருவே வணக்கம் விருச்சிக ராசி தனுசு லக்னம் நடப்பு சந்திர திசை மனம் குழப்பிக் கிடக்கிறது ஸ்படிக மாலை அணிந்தால் நன்மை கிடைக்குமா

    • @sreeraaam9186
      @sreeraaam9186 2 ปีที่แล้ว

      Meditation

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 2 ปีที่แล้ว

      @@sreeraaam9186 ஒரு நிமிசம் கூட முடியவில்லை என்பதே உண்மை

  • @kattapommanthilaka8660
    @kattapommanthilaka8660 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் லக்ணாதிபதி லக்ணத்திலேயே இறுக்கிறார் சுக்ரண் எண்ண பலண் ஐயா

  • @srivigneshmurugesan1036
    @srivigneshmurugesan1036 2 ปีที่แล้ว

    என் மகன் பெயர் பிரதீப். துலாம் லக்னம், சுக்ரன் சிம்மத்தில் உள்ளது. சுக்ரன் நவாம்சத்தில் வர்கோத்தமம். பலன் எப்படி இருக்கும் ஐயா?

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

    ஐயா துலா லக்னம் இரண்டில் சனி,செவ்வாய் 23 டிகிரியில் இனணந்து உள்ளது இதற்கு பரிகாரம் என்ன?? தயவு செய்து பதில் தாருங்கள் என் 6 வயது மகளுக்கு இந்த இணைவு உள்ளது

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      No problem sevaai aatchi

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI பரிகாரம் எதுவும் வேண்டாமா ஐயா

  • @santhiyasuga7823
    @santhiyasuga7823 2 ปีที่แล้ว

    Thulam laknam 1st house la sukran chevvai 7th house la chandiren laknam balam yeppadi iruku sir

  • @nithiyatharun415
    @nithiyatharun415 2 ปีที่แล้ว

    Thula lagnam if sukran is in cancer, how it would be sir?

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 2 ปีที่แล้ว

    ஐயா,துலாம் லக்னம் லக்கினாதிபதி சுக்கிரன் 6 ல் உச்சம் மற்றும் நீச்சம் புதன் கூடவே இருக்கிறார்.புதன் நீச்சம் பங்கம் பெறுவதால் சுக்கிரன் பலம் இழப்பாரா . 6 ல் சுக்கிரன் இருப்பதால் பலம் குறைவா இதனால் எதிர்மறை பலன் ஏற்படுமா.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 ปีที่แล้ว

    ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @sindhumahadhanapal8123
    @sindhumahadhanapal8123 2 ปีที่แล้ว

    Thula laknam sukran meenathula irundha enna palan sir

  • @sankarir4524
    @sankarir4524 2 ปีที่แล้ว

    🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏