துலாம் லக்கினத்தினர் கவனமாக வாழ்வில் இருக்கவேண்டிய காலம் | Libra | Thulam Lagna | Awareness Period

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • துலாம் லக்கினத்தினர் கவனமாக வாழ்வில் இருக்கவேண்டிய காலம் | Libra | Thulam Lagna | Awareness Period in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

ความคิดเห็น • 98

  • @kasrichiew662
    @kasrichiew662 ปีที่แล้ว

    சார் நீங்கள் சொல்வது 100% சரியாக உள்ளது. நான் குரு தசையில் அனுபவத்தில் உணர்ந்தேன்👍🙏

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 ปีที่แล้ว +2

    வணக்கம்
    கொண்டரங்கி தன சேகர்
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    அருமையான பெருமையான
    விளக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @community531365
    @community531365 3 ปีที่แล้ว

    Absolutely correct ayya.... Rishabam rasi , thulam lagnam.... Guru disai, Suriya puthi, romba kashtama irukku....

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    உண்மை தான் .அதிக அவமானம் நடந்தது.

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 4 ปีที่แล้ว +2

    Super bro.mithuna lagnathirku neengal sonnathum correct bro.lagnapadi palangal solrathu super bro."prevention is better than cure"👌👌👍👍💐💐🙏🙏

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 4 หลายเดือนก่อน

    Vanakam sir, thula lagnam enaku guru dasa nadakudhu....guru dasa raghu bhukthi eppadi irukum sollunga sir please

  • @RJT3003
    @RJT3003 4 ปีที่แล้ว +3

    Thank u so much sir ...eagerly waiting for the video about lagna yogathipathi and good time

  • @sothinathan4931
    @sothinathan4931 4 ปีที่แล้ว +1

    Good prediction thank you

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 4 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம் புத்தண்டு வாழ்த்துக்கள் , துலாம் லக்கினம், மேஷம் ராசி யா கி , மாறாக தி ப தியா ன செவ்வாய், (ராசி நாதன் )பாதக திபதி சூரியன் சாரம் வாங்கி , சூரியன் மேஷ த் தி ல் உச்சம் , செவ்வா ய் 12இல் அமர்ந்து தசை நடந்தால் மாரகம் நடக்குமா

  • @govindraj-cp8rp
    @govindraj-cp8rp 4 ปีที่แล้ว +1

    Guruve thulam laganam guru thisaiel ragu puthil puthiya tholil thodangalama

  • @devimala-f7b
    @devimala-f7b หลายเดือนก่อน

    100%correct

  • @shanthoshkohli4136
    @shanthoshkohli4136 4 ปีที่แล้ว +2

    Sir thula laknathuku sooriyan pagainu solreenga ana ennoda rasi athipathi #sooriyan(simmam) apo epdi pathagathipathi aagum????

  • @jkumarkumar5863
    @jkumarkumar5863 4 หลายเดือนก่อน

    சூரிய திசை செவ்வாய் திசை குரு திசை மூன்றிலும் பாதிப்பு இல்லை சனி திசையில் பாதிப்பு உள்ளது ஏன்

  • @violaagnes3141
    @violaagnes3141 2 ปีที่แล้ว

    Sir kindly update 2022 thulam lagnam

  • @elayarajae5799
    @elayarajae5799 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @stressless_tone
    @stressless_tone ปีที่แล้ว

    Sir enaku 2 nd place la suriyanum guruvum irukanga sevai 11 th house la simathula irukanga ithu nalatha ??

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 3 ปีที่แล้ว +3

    குரு 6la இருக்கும் போது அங்கு சொந்த வீடு ஆச்சி என்று எடுப்பதா அல்லது 6ம் இடம் மறைவு அதனால் கெட்டு போனார் என்று எடுப்பதா

  • @sasikalavenkatesh4149
    @sasikalavenkatesh4149 4 ปีที่แล้ว +1

    Enn daughter thulam lagnam meenam rasi puratathi star epadi irukam please sollunga

  • @historicpassionate2908
    @historicpassionate2908 ปีที่แล้ว

    Romba seri sir. Ketu dasai sevvai buthi start aagara antha naal covid la admit aagi very crtirical stage ku poi, Guru Ragavendrar arulaal pizhaithen

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை!!!!!

  • @rajipriya7060
    @rajipriya7060 4 ปีที่แล้ว +1

    Valuable information..... Tank u sir

  • @alagappensp8962
    @alagappensp8962 4 ปีที่แล้ว +1

    Suppose Sooniyan is placed in THITHI Sooniyam , then what is the result sir ?

  • @senthilpmv9819
    @senthilpmv9819 3 ปีที่แล้ว

    Arumai,purikirathu

  • @anbesivam9699
    @anbesivam9699 ปีที่แล้ว

    சூரியதசை சரியான மனஉலச்சல்

  • @govindraj-cp8rp
    @govindraj-cp8rp 4 ปีที่แล้ว

    Guruve thulam laganam guruthisail raguputhiel puthiya tholil thodangalama pls

  • @vivatek6835
    @vivatek6835 ปีที่แล้ว

    100 💯 %true sir

  • @arunsubbiramaniyan6311
    @arunsubbiramaniyan6311 2 ปีที่แล้ว +1

    துலாம் லக்னததிற்கு குரு தசையில் குரு புத்தி நடந்தால்

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 4 ปีที่แล้ว

    Good one. Sir my son who is mahan ,simam is always fighting with me buy me expensive things etc always .will there be a change I am 49 yrs old sani dasa running.thank you .

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 ปีที่แล้ว +1

    Aiyaa laknathipathi astham agalama?
    Agi lagnatha, partha Ena palan?

  • @sperumal7765
    @sperumal7765 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @a.anthonyiruthayaraj9816
    @a.anthonyiruthayaraj9816 4 ปีที่แล้ว

    Guruji very useful post! Waiting for Thanusu lagnam

  • @maniramachandran2360
    @maniramachandran2360 4 ปีที่แล้ว

    Predictions are correct

  • @hesitaaskitchen4184
    @hesitaaskitchen4184 4 ปีที่แล้ว

    Very clear explanation sir

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 4 ปีที่แล้ว

    Guru, suriyan 8il mareivatum, Mars 11nil eruipathu nallatha, kettatha, neutralla?

  • @determination7071
    @determination7071 4 ปีที่แล้ว

    Ennudayathu Kumba Rasi Thulam lakinam. ipoluthu Kurupeyarchiyal nanmaiya theemaiya ?

  • @rengasamyrenga6643
    @rengasamyrenga6643 ปีที่แล้ว

    Thanku.sir.

  • @chthjack
    @chthjack 4 ปีที่แล้ว +2

    Sir viruchugam enna pavam pannuchu please upload pannunga waiting

  • @karthus3414
    @karthus3414 4 ปีที่แล้ว

    Sir sooryan guru budan thulam lagnam thile iruntha epidi edukunum + virchigam thile (2veedule ) chova+rahu iruntha
    Nallathe nadakatha Apo🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sollungha

  • @myshriexim5713
    @myshriexim5713 4 ปีที่แล้ว +1

    Sir eppo tha nalla time varum, always problem

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว

    Useful information.Thank you Sir.

  • @user-sj7ot7kr2k
    @user-sj7ot7kr2k 4 ปีที่แล้ว

    Sir suriyan uchamm in 7th house, chevii necham in 10th house appo athacham aguma sir 🙏🙏🙏🙏guru in 3rd house vakram, shani vakram

  • @abhirami.mayakoothan
    @abhirami.mayakoothan 4 ปีที่แล้ว

    Guru budhan 3, 12 parivarthanai .. ithu bathagama sathagama? Ayya

  • @Know_Logic_in_life
    @Know_Logic_in_life 4 ปีที่แล้ว

    sir, thula lagnathula, 2nd house la guru vakram aagi irundhaal.. andha guru (paapi) dasai la problem aaguma?

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 ปีที่แล้ว

    Aiyaa lagnathipathi matrum rasi adthipathi matrum asthamadhipathi strong uh irunda
    Padkathipathi, markaadhipathi patri kavalai vendram nu solranga
    Idai patri ungaluku karuthu enna aiyya???

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 4 ปีที่แล้ว +1

    நன்றி சார் அருமமை

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 3 ปีที่แล้ว

    Sir gavanam na eppadi

  • @babuprakash5745
    @babuprakash5745 4 ปีที่แล้ว

    ஐயா செவ்வாய் திசை பாதகாதிபதி சூரியன் வந்துகொண்டே இருக்கான்யா already செவ்வாய் திசையில் சுக்ர புத்தியில் பெண்ணிய மாயத்தை கொடுத்து படுத்திட்டான்யா இன்னுமா

  • @thirumalai2585
    @thirumalai2585 4 ปีที่แล้ว

    Anna thulam laknam magam natchathiram romba kastapadurayn sir yappa nalla kalam varum

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @anurekahsubramaniam5552
    @anurekahsubramaniam5552 4 ปีที่แล้ว +1

    Sir,some confusing about sani peyarchi
    Seems some astrologers said tht December 2020 sani peyarchi..pls clarify sir.tq

    • @clinteastwood4942
      @clinteastwood4942 4 ปีที่แล้ว +1

      Sani peyarchi on Dec 2020..that is true, must follow vakkiya panchang.

    • @sridharrajeshnarayan
      @sridharrajeshnarayan 4 ปีที่แล้ว +1

      Only in tamilnadu only this confusion useless people

  • @rithuamotivationspeech
    @rithuamotivationspeech 4 ปีที่แล้ว +2

    Yes sir ....super....unga explanation nalla puridhu...unga videos innum melum melum ellarum paakanum...innum neraiya jodhida thagaval kodunga ...

  • @vc4706
    @vc4706 4 ปีที่แล้ว

    What if Guru is vakram in thula lagnam

  • @grrs2007
    @grrs2007 3 ปีที่แล้ว

    அஷ்டமாதிபதி பற்றி கூறவேண்டும்

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 4 ปีที่แล้ว

    துலாம் லா..1 sukaran.,2Sun.sani.ragu..3மெர்குரி ...6 Moon.mars. சந்திரன்.செவ்வாய்.,8.kedu.12.குரு .....நட்சத்திர ரேவதி...புதன் 7year.balance., at நேரத்தில் நான் என்ன தொழில். ??

  • @sujithsujith9652
    @sujithsujith9652 4 ปีที่แล้ว

    ஐயா நான் துலாம் லக்கனம் என் ராசி கட்டத்தில் ராகு +குரு இருக்கு அதுக்கு ஒரு ரிப்ளை பண்ணுக சார்

  • @karthus3414
    @karthus3414 4 ปีที่แล้ว

    Dasa pakarathu soningha ana budi epidi pakarathu

  • @bt7_aka
    @bt7_aka ปีที่แล้ว

    Super ayya

  • @Bakyaraj.MAathi.B-zt4dj
    @Bakyaraj.MAathi.B-zt4dj 7 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉good👍👍🙏🙏 thnks

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 4 ปีที่แล้ว +1

    Simplified, clear and precise presentation.

  • @mohanraghavendiran1888
    @mohanraghavendiran1888 3 ปีที่แล้ว

    Migasirappu 🙏👍

  • @anurekahsubramaniam5552
    @anurekahsubramaniam5552 4 ปีที่แล้ว +1

    Useful info...thank you sir

  • @sibilasibila4467
    @sibilasibila4467 4 ปีที่แล้ว

    Sir my birthday 1989.12.26.birth time thetiyatha.en life paththi solla mudiyuma?

  • @tamilmagan8473
    @tamilmagan8473 4 ปีที่แล้ว

    Aiya vidhi velaku patri video podungal

  • @ramabhairamabhai8472
    @ramabhairamabhai8472 4 ปีที่แล้ว

    please make one vedio for meena (pisces) lagnam

  • @prasanna5850
    @prasanna5850 4 ปีที่แล้ว +1

    Excellent ji

  • @saralatha9267
    @saralatha9267 4 ปีที่แล้ว +1

    Super

  • @pvr1157
    @pvr1157 3 ปีที่แล้ว

    துலா லகனம் தற்போது கேது தசை எவ்வாறு இருக்கும் ஐயா

  • @boopathimariyappan191
    @boopathimariyappan191 3 หลายเดือนก่อน

    Kadanthuvitten😮

  • @manimuthuk9202
    @manimuthuk9202 4 ปีที่แล้ว

    துலா லக்னம் தற்போது புதன் தசா நடைபெறுகிறது புதன் சூரியன் சாரம்.11-ல் சூரியன், செவ்வாய் , புதன் சேர்க்கை . மேலும் 11-மிடம் (சிம்மம்) திதி சூன்யம் புதன் தசா எப்படி இருக்கும் சார்.

  • @shivachanram4607
    @shivachanram4607 4 ปีที่แล้ว

    Viruchigam laknam pls upload

  • @jpadmavathipups3535
    @jpadmavathipups3535 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் sir

  • @karthus3414
    @karthus3414 4 ปีที่แล้ว

    Budi epidi pakarathu

  • @govindraj-cp8rp
    @govindraj-cp8rp 4 ปีที่แล้ว +1

    100 unmai

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 4 ปีที่แล้ว

    Sir if tula laknam dhanusu rasi sani desai buthan bhutti

  • @senthilselvakumar5132
    @senthilselvakumar5132 4 ปีที่แล้ว

    Crrct sir. நான் துலாம் லக்கனம் 3il செவ்வாய். 5இல் குரு புதன் 6இல் சூரியன். குரு திசை யில் சுக்கிரன் புத்திதற்போது. மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்.. govt job கெடுக்குமா?. வாழ்கை போராட்டமா உள்ளது. பலன் கூறுங்கள் ஐயா

    • @sangeetha-
      @sangeetha- 4 ปีที่แล้ว +1

      Mee too brother

  • @lokeshlj7423
    @lokeshlj7423 4 ปีที่แล้ว

    Viruchagam lagam Patti podunga brother

  • @krishnanmoorthy6867
    @krishnanmoorthy6867 4 ปีที่แล้ว

    Super 👌

  • @marimari4990
    @marimari4990 4 ปีที่แล้ว

    நன்றி அய்யா..

  • @parames5279
    @parames5279 4 ปีที่แล้ว

    I tha time kanavan manaivi pirintahl tirambavum serra vaipirka..

  • @pavir9027
    @pavir9027 4 ปีที่แล้ว

    Viruchagam lakanam sir soluga

    • @sankareswaran7095
      @sankareswaran7095 4 ปีที่แล้ว

      Enna.rasi.mem.cont

    • @pavir9027
      @pavir9027 4 ปีที่แล้ว

      @@sankareswaran7095 mithunam rasi poonarpoosam nachatheram lakanam viruchagam sir please soluga sir marriage epanu

    • @sankareswaran7095
      @sankareswaran7095 4 ปีที่แล้ว

      9842602080

  • @shobnaquest
    @shobnaquest 4 ปีที่แล้ว

    Budhan Dasha!

  • @vkvk1541
    @vkvk1541 4 ปีที่แล้ว

    Apada

  • @gradhakrishnan3572
    @gradhakrishnan3572 3 ปีที่แล้ว

    Super sir