20 லட்சம் கடன், 35 லட்சம் சேமிப்பாக மாறிய உண்மை சம்பவம்..! பிரபஞ்சம் ஈர்ப்பு விதி - சிறப்பு சிவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 410

  • @jayalakshmia3520
    @jayalakshmia3520 3 วันที่ผ่านมา

    நன்றி சார் 🙏
    பிரபஞ்ச தாய்க்கு நன்றி🙏
    எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி 🙏🙏

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 4 หลายเดือนก่อน +179

    நானும் கடைதான் வைத்துள்ளேன் சார்,5 வருடமாக என்னுடைய mindset ஐ மாற்றி ஆசைக்கு வாழாமல் தேவைக்கு வாழ பழகி கொண்டேன்... 5 வருடமாக தினமும் சேமிக்கிறேன்.. வாழ்வின் அர்த்தமே இப்போதுதான் புரிகிறது... என்னால் முடிந்தளவு பிறருக்கு உதவிகொண்டு நிறைவாக வாழ்கிறேன்.. தினமும் affirmation சொல்கிறேன்... நல்ல வாழ்வை கொடுத்த இறைவனுக்கு நன்றி 🙏🏼🙏🏼

    • @manjucbe8546
      @manjucbe8546 4 หลายเดือนก่อน

      @@rajasekarrajasekar51 super bro enàkum unglai mathiri brothers support pannunga

    • @sowmyaganapathi
      @sowmyaganapathi 4 หลายเดือนก่อน +2

      Thanks

    • @selvamanijothi7707
      @selvamanijothi7707 4 หลายเดือนก่อน +1

      Please help me sir

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 3 หลายเดือนก่อน +2

      சிறப்பு

    • @vijilakshmi6251
      @vijilakshmi6251 3 หลายเดือนก่อน

      Seetu vilayademe kastama iruku

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 5 วันที่ผ่านมา

    🙏 பிரபஞ்சம் நன்றி அய்யா 😢

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 4 หลายเดือนก่อน +57

    மிகவும் நல்ல யோசனை ஒரு குடும்பத்தை வாழ வைத்த உங்களுக்கு நன்றி

  • @arunaramboo4421
    @arunaramboo4421 21 วันที่ผ่านมา

    மிகச்சிறந்த அறிவுரை சகோ 👌 நன்றி 🙏

  • @murugadasan3436
    @murugadasan3436 4 หลายเดือนก่อน +22

    நன்றி உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் 🙏🙏🙏

  • @VenkidusamyKrishnan8888
    @VenkidusamyKrishnan8888 4 หลายเดือนก่อน +16

    அருமையான காணொளி மிக்க நன்றி அய்யா
    நன்றி பிரபஞ்சமே

  • @tohussain6642
    @tohussain6642 7 วันที่ผ่านมา

    Arumeiyana padivu..... Valthukal ayya

  • @murugaaanand3888
    @murugaaanand3888 3 หลายเดือนก่อน +3

    நல்ல உற்சாகமூட்டும் பதிவு. எனக்கு உள்ள சிறிய பிரச்சனைகளில் இருந்து விரைவில் மீண்டு விடுவேன் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நலமாக செயல்படுத்தி தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @UCAREHERBAL
    @UCAREHERBAL 4 หลายเดือนก่อน +25

    நன்றி அய்யா நான் பார்த்த வீடியோவில் மிக சிறந்த வீடியோ இது,நன்றி அய்யா,பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @presnevg3030
    @presnevg3030 4 หลายเดือนก่อน +7

    சூப்பர் சூப்பர் உங்களுடைய ஆலோசனை மிக சிறப்பு உங்கள் கதை என் கதை மாதிரியே இருக்கு ஐயா முயற்சி வெற்றியடையும் ஐயா நன்றி நன்றி நன்றி🌹🌹🌹🙏🙏🙏

  • @saranyaarunkumar7440
    @saranyaarunkumar7440 10 วันที่ผ่านมา +3

    Sir எனக்கும் 20 லட்சம் கடன் இருக்கு சொத்து ஏதும் இல்லை எனக்கும் help பண்ணுங்க sir

  • @Hariram-i8o
    @Hariram-i8o 2 หลายเดือนก่อน

    அருமையான கருத்துக்கள் அருமையான விளக்கங்கள் ஐயா

  • @shivanishivani5678
    @shivanishivani5678 4 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி

  • @ponmani9198
    @ponmani9198 3 หลายเดือนก่อน +1

    அருமையான வீடியோ. மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.. நன்றி.

  • @SivaLingam-u5v
    @SivaLingam-u5v 4 หลายเดือนก่อน +8

    ❤ நல்ல பதிவு நன்றி ங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @gickygicky5327
      @gickygicky5327 4 หลายเดือนก่อน

      Super super super

  • @neelaestates9563
    @neelaestates9563 3 หลายเดือนก่อน +12

    அருமை சார். கெடுதல் செய்யும் இந்த காலக்கட்டத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தங்களின் பணி சிறப்புக்குரியது ! மக்களின் பிரச்சினை போக்கி 24×7 மகிழ்ச்சிக்கு வித்திடும் , 24×7 மகிழ்ச்சி சேனலுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன வாழ்க வளமுடன்

  • @rajar1327
    @rajar1327 4 หลายเดือนก่อน +4

    மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் சார்

  • @songslover-to8zq
    @songslover-to8zq 2 หลายเดือนก่อน

    Thank you so much anna romba theliva sonninga, thank you universe❤❤❤

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 4 หลายเดือนก่อน +6

    Wov super sir.. Arumaivana kanoli thank you so much. Nandri nandri

  • @Maduraiponnu011
    @Maduraiponnu011 3 หลายเดือนก่อน

    அருமையான கருத்துக்கள் மற்றும் யோசனைகள் அபாரம்.. பலருக்கும் இந்த வாழ்க்கையில இது ரொம்ப உதவியா இருக்கும் சார் நன்றி

  • @SenthilKumar-q2k
    @SenthilKumar-q2k 3 หลายเดือนก่อน

    உண்மை சம்பவம் மூலம் நல்ல‌கருத்து ஐயா.உங்களுக்கும் பிரபஞ்ச த்திற்க்கும் நன்றி ஐயா.

  • @arula9323
    @arula9323 2 หลายเดือนก่อน +1

    you🌹🙏 are doing great👍👏 job sir

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 3 หลายเดือนก่อน

    Valzhtugal ungalukku god bless you

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 4 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சம் த்திற்க்கு நன்றி இறைவனுக்கு நன்றி நன்றி

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @sruthielaya3593
    @sruthielaya3593 4 หลายเดือนก่อน +1

    Ungal padhivu ippodhan sir paarkiren nan vetri adandhamadhiri unargiren thank i sir

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @bagavathipandian740
    @bagavathipandian740 4 หลายเดือนก่อน +65

    இதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் அவரது வாழ்வில் விதியின் பயன் உங்கள் மூலம் மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน +7

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இறைவன் அருளால் அவர்களுக்கு அற்புதமாக நலமான வாழ்க்கை சிறப்பாக கிடைத்தது. இறைவனுக்கு மிக்க நன்றி

    • @BSudha-cq5pn
      @BSudha-cq5pn 4 หลายเดือนก่อน +3

      Super Explanation sir

  • @Rameshbhavani2024
    @Rameshbhavani2024 4 หลายเดือนก่อน +3

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน

      இறையருளால் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன வாழ்க வளமுடன்

  • @janakirajendran-rz2ci
    @janakirajendran-rz2ci 3 หลายเดือนก่อน +4

    ஐயாவுக்கு வணக்கம் 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏 எங்களுக்கு எதை செயல்படுத்தினாலும் தடைகள்.வருமானம் முழுவதுமாக தடை.என்ன செய்வதென்றே தெரியவில்லை வழி காட்டுங்கள் ஐய்யா 🙏🙏

  • @arulmuruganr732
    @arulmuruganr732 4 หลายเดือนก่อน +2

    இது போல் என் வாழ்க்கையிலும் நடக்கிறது

  • @sathyavlogz2033
    @sathyavlogz2033 3 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @NillalKodi
    @NillalKodi 4 หลายเดือนก่อน +3

    Shiva shivaya namah ungalai koduthatharku மிக்க நன்றி

  • @vijiyarani7564
    @vijiyarani7564 4 หลายเดือนก่อน +1

    Supper sir,ithumathiri ilaingarkalukku niraiya sollikonde irungal,nandri,palarukku payanpdum nandri sir.

  • @khajamohaideen9396
    @khajamohaideen9396 3 วันที่ผ่านมา

    சுப்பர்

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 3 หลายเดือนก่อน +1

    Vanakam sir enda sothum illamatha sir avasthai padukeerom

    • @SureshKumar-v5b7x
      @SureshKumar-v5b7x 3 หลายเดือนก่อน +1

      ரொம்ப நல்லது னு நினைங்க

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி சார்
    அருமையான பதிவு
    எனக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

  • @milonraja3771
    @milonraja3771 4 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா நன்றி ❤❤❤❤❤

  • @hemavathivl7133
    @hemavathivl7133 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா
    உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் பயனுள்ள தகவல் நம்பிக்கை தரக் கூடிய சொற்கள் நன்றிகள் கோடி ஐயா
    எனக்கும் உங்கள் உதவி ( ஆலோசனை ) தேவைப்படுகிறது ஐயா நான் மிகவும் குழப்பத்தில் உள்ளேன் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளேன் எனக்கு வழி காட்டுங்கள் ஐயா.

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน +1

      கருத்துகளுக்கு மிக்க நன்றி. என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக செயல்படுத்தலாம் இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன வாழ்க வளமுடன்

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 4 หลายเดือนก่อน +2

    நம்பிக்கை காணொளி 🙏

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 24 วันที่ผ่านมา +1

    TqAyya

  • @supercoolmom
    @supercoolmom 3 หลายเดือนก่อน +1

    Super sir very good idea very beautiful sharing

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 4 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றி ஐயா

  • @mbalajisakthivel1788
    @mbalajisakthivel1788 4 หลายเดือนก่อน +2

    Good human being you are❤

  • @neatmarketing5240
    @neatmarketing5240 4 หลายเดือนก่อน

    சிறப்பான தீர்வு 👍

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் நல்ல பொருளாதார மேதை.

  • @elamaranv9096
    @elamaranv9096 4 หลายเดือนก่อน +12

    அதுக்கு அவர் தான் காரணம் இதுல என்ன சீட்டு விளையாட போகவே கூடாது சுயபுத்தி வேணும் சார் 😅

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நீங்கள் அற்புதமாக செயல்படுத்துகிறீர்கள் இறைவன் அருளால் அனைத்து தேவைகளும் உங்களுக்கு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் இறைவனுக்கு நன்றி
      ஒரு தகவல் சார் அனைவருக்கும் தெரியும் குடி குடியை கெடுக்கும் ஆனால் இன்றைக்கு இந்த சமுதாயம் இந்த அரசாங்கம் குடியை நிறுத்த முடியவில்லை காரணம் சுயபுத்தி யாருக்கு இல்லை யோசனை செய்து பாருங்கள் விடை உங்களுக்கு புரியும் வாழ்க வளமுடன்

  • @soundariparamanandam9807
    @soundariparamanandam9807 4 หลายเดือนก่อน +5

    அய்யா வணக்கம்
    எனக்கும் பேங்கில் நகை கடன் இலட்சகணக்கில் உள்ளது் விவசாயத்தில் இலாபம் அதிகம் இல்லை அதனால் அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் தவிக்கிறேன் வழி காட்டுங்கள் அய்யா

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 3 หลายเดือนก่อน

    Nandri Aiya ❤

  • @rgomathi1309
    @rgomathi1309 3 หลายเดือนก่อน

    நன்றி sir

  • @Vj-wk3gk
    @Vj-wk3gk 4 หลายเดือนก่อน +2

    I am following the same. Post marriage n house got 45 lakh debt. Sold few land also in that. Now slowly recovered and saved around 50lakh amount now and no debt now. Saving in FD,RD,EPF alone.

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி மேலும் தேவையானில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக செயல்படுத்தலாம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @hemalathaa8142
    @hemalathaa8142 4 หลายเดือนก่อน +1

    Thanku so much sir. I will try it.
    Thanku

  • @SureshKumar-v5b7x
    @SureshKumar-v5b7x 3 หลายเดือนก่อน +3

    பணம் அதிகம் இருந்தால் நிம்மதி இருக்காது யாரையும் நிம்மதி ஆ இருக்க விட மாட்டாங்க இது தான் உண்மை

  • @Vip12484
    @Vip12484 4 หลายเดือนก่อน +2

    Greate idea sir
    Lot of Thanks Sir

  • @rajasekaran4180
    @rajasekaran4180 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா...

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 4 หลายเดือนก่อน +7

    ரொம்ப நல்ல விஷயம் தான் ஐயா வணக்கம் எனக்கு நீங்க ஓரு நல்ல ஐய்டியா சொல்லுங்க ப்ளீஸ் எனக்கு ஒரு திறமையும் இல்ல ‌‌நல்லத. சொல்லற த்துக்கும் ‌‍ ஆள் இல்ல நம்ல. ‌‌‌குரை சொல்றாங்க ‌ ப்ளீஸ் ஹெல்ப் நன்றி வணக்கம்

  • @murugansk6676
    @murugansk6676 4 หลายเดือนก่อน

    அருமை நன்றி ஐயா

  • @senthilkumar-qd5qs
    @senthilkumar-qd5qs 3 หลายเดือนก่อน

    Ayya nandri ayya

  • @elumalayansarathi8507
    @elumalayansarathi8507 4 หลายเดือนก่อน

    சூப்பர் சார் நல்ல ஐடியா அனைவரும் பாலோ பண்ணுங்க நன்றி நன்றி

  • @msw1174
    @msw1174 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @Mahi-yn9tn
    @Mahi-yn9tn 4 หลายเดือนก่อน

    Nice video , crct ahna time ku parthu clear a iruku sir

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @jaslinedavid9764
    @jaslinedavid9764 3 หลายเดือนก่อน

    Superb 🎉 sir well said 😊

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 3 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @girishr2118
    @girishr2118 4 หลายเดือนก่อน +1

    Very good idea sir.

  • @seaplayer4674
    @seaplayer4674 4 หลายเดือนก่อน +1

    Thank you sir Iam srilanka jaffna

  • @tamilfriendsgroup9937
    @tamilfriendsgroup9937 3 หลายเดือนก่อน

    Good sir.... thank you.....

  • @balasubramanian9761
    @balasubramanian9761 4 หลายเดือนก่อน +1

    Brother very good thanks

  • @padmak1304
    @padmak1304 3 หลายเดือนก่อน

    Hi sema so cute same motivated more share panuga 😊😊

  • @saravananc5824
    @saravananc5824 4 หลายเดือนก่อน +1

    good story but unmai iruntha nala irukum

  • @ashwakashif2392
    @ashwakashif2392 4 หลายเดือนก่อน

    Excellent sir thank you so much

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @ArunakK-jf8zi
    @ArunakK-jf8zi 3 หลายเดือนก่อน +1

    Super super excited 🎉❤😂

  • @SudhaK-fx3yg
    @SudhaK-fx3yg 3 หลายเดือนก่อน

    Good morning sir
    Super Sri good Tq sir

  • @falconsfs7086
    @falconsfs7086 4 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @prabakaranlokeash4647
    @prabakaranlokeash4647 หลายเดือนก่อน

    Roomboo thanks sir

  • @balulatha3969
    @balulatha3969 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் நீங்க சொல்லுவது போல் எனக்கும் கடன் பிரச்சனை உள்ளது எனக்கு ஒரு வழி காட்டுங்க அய்யா பிலீஸ் அய்யா வாழ்க வளமுடன்

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน +1

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய whatsapp நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நான் ஃப்ரீயாக இருக்கும் பொழுது உங்களிடம் பேசி அற்புதமாக செயல்படுத்தலாம் மிக்க மகிழ்ச்சி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @somasundaram7319
    @somasundaram7319 4 หลายเดือนก่อน +1

    Super Siva sir.. Great

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 4 หลายเดือนก่อน +1

    Nandri sir Nandri, 🙏🙏🙏🙏

  • @ksaravananRamki
    @ksaravananRamki 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி

  • @sangamithrava6541
    @sangamithrava6541 4 หลายเดือนก่อน +1

    Really good idea sir 😊

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 2 หลายเดือนก่อน

    Thanks universe

  • @rvasanthakogilam7739
    @rvasanthakogilam7739 3 หลายเดือนก่อน

    Thank you universe thank you universe

  • @BalajiArun-g6x
    @BalajiArun-g6x 3 หลายเดือนก่อน

    Very very super idieya

  • @SathyaSathya-b8w
    @SathyaSathya-b8w 3 หลายเดือนก่อน +1

    Pathi pavunna vikka vendiyathuthane kadanaium kudukkalam meethi nagaya thiruppalam

    • @Sirappusiva
      @Sirappusiva  2 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நலமுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @haridass1673
    @haridass1673 4 หลายเดือนก่อน +7

    Avarukku panam koduthu help pannanga enakku yarum illa

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @relaxify147
    @relaxify147 3 หลายเดือนก่อน

    Vera level sir 👏 👏 👏 timely said idea to save many family future....

  • @aravindhosur
    @aravindhosur 3 หลายเดือนก่อน +1

    உண்மை 👏

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @fathima555fathi
    @fathima555fathi 3 หลายเดือนก่อน

    Thank you my dear universe ❤❤❤❤❤❤

  • @SakthiAnanthi-od7gq
    @SakthiAnanthi-od7gq 4 หลายเดือนก่อน

    Thank you air enakku oru idea kudut huteenga 😊

  • @youtu547
    @youtu547 4 หลายเดือนก่อน +1

    உண்மைதான் சார்

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 4 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @gsmdevi3507
    @gsmdevi3507 4 หลายเดือนก่อน

    Thank you so much sir 🎉🎉🎉🎉

  • @kanisanvi5408
    @kanisanvi5408 3 หลายเดือนก่อน

    Ynakku nalla velai kedaikkanum

    • @Sirappusiva
      @Sirappusiva  2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி நல்ல வேலை கிடைக்க சிறப்பான காணொளிகள் சேனலில் உள்ளது நலமாக பார்த்து அற்புதமாக செயல்படுத்துங்கள் செயல்படுத்துவதில் சந்தேகம் இருந்தால் என்னுடைய whatsapp நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் அற்புதமாக பேசி நலமான முடிவினை எடுக்கலாம் வாழ்க வளமுடன்

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 4 หลายเดือนก่อน

    suppar good idea 🎉🎉🎉

  • @kannansangareddy6528
    @kannansangareddy6528 4 หลายเดือนก่อน

    Very good planing

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @bhavanisankar9159
    @bhavanisankar9159 11 ชั่วโมงที่ผ่านมา

    Hi sir yanakkum 10 lakhs loan erukku please help me sir yappadi loan adaikalam sollunga sir

  • @krishnaveni7383
    @krishnaveni7383 4 หลายเดือนก่อน

    Super sir, Good thinking.

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @thirubhuvaneshwaris9514
      @thirubhuvaneshwaris9514 4 หลายเดือนก่อน

      Unga no kudufa sir

    • @thirubhuvaneshwaris9514
      @thirubhuvaneshwaris9514 4 หลายเดือนก่อน

      Sir en mamiya 40lak kadan. Gold 25pavunu adakula iruku. Ena solution. Vitu loan la iruku

  • @arokiamarymary4184
    @arokiamarymary4184 4 หลายเดือนก่อน

    Thank u very much sir

    • @Sirappusiva
      @Sirappusiva  4 หลายเดือนก่อน +1

      கருத்துகளுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @indiasearch419
    @indiasearch419 3 หลายเดือนก่อน

    Super sir good idea

    • @Sirappusiva
      @Sirappusiva  3 หลายเดือนก่อน

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி அற்புதமாக செயல்படுத்தி வாழ்க்கையில் தேவைகளை நிறைவேற்றி அன்புடன் வாழ வாழ்த்துக்கள்

  • @mathisenthil2912
    @mathisenthil2912 4 หลายเดือนก่อน

    நன்றி